Electrical & and plumbing work ku wall cut panum pothu oru kallu fulla damage agi odanchi pochina inter lock ypudi aagum water leakage wall crak ypudi avoid panuvinga i Level vibration vantha yenna sollution just doubt
Cause there are no piping or plumbing or electrical work done in the temple , but for house hold it is not suitable if you do electrical wiring the bricks will get damage
Kindly inform probable cost of a building with 500 to 600 sq ft in a village near Melmarvathur. We need handing over of key after completion of the project as per plan specifications. Also clarify the strength of building in terms of safety since no cement or water is used in construction.
Very good information. Thank you sir. In this inter lock bricks house wall curing process is necessary or not. Out side painting and plastering is necessary or not. (asking about fly ash interlock bricks) please tell me sir.
நண்பரே, இந்த கல்லை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் எத்தனை ஆண்டுகள் தாங்கும்.ஏன் கேட்கின்றேன் என்றால் சிலர் இதன் ஆயுள் 12 ஆண்டுகள் தான் கூறுகின்றனர்.தங்களின் பதில் ப்ளீஸ்.நன்றி.
Sir super explained Next ranipet district you built 2 bed room 12 *12 one Hall 12*12 kitchen 8x 10 1000 square feet ground floor what will you cost of built
சார் ஒரு சின்ன சின்ன விஷயம் சுவரில் பூச்சு வேலை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் சுவற்றுக்கு பாதுகாப்பு இருக்குமா அப்புறம் இன்னொரு தகவல் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களில் நீங்களே வந்து வீடு அமைத்து தர முடியுமா இடம் ஐந்து சென்ட் நிலம் உள்ளது 🙏🙏
You have a title saying, "house construction in two months" but u didn't talk about it at all. How much it costs for a two BHK duplex house? Please tell approximate cost.
சார் நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளேன் எனக்கு இன்டர் பிளாக் கற்கள் மூலம் வீடு கட்ட ஆவலாய் உள்ளேன் எனது மனை சிறியது 11 to 26 அளவு உள்ளது கீழே ஹால் கிச்சன் மாடி மீது இரண்டு ரூம்கள் வரும்படி அமைத்து தர உங்களால் முடியுமா பதில் கூறவும்
Hi sir intha interlocking brick le cement use penna matingala ? Maybe earthquake vantha intha interlocking brick house ku ethum agatha ? Maybe 2 or 3 floors building katre mari iruntha intha interlocking brick safe aah??
Why don't you speak about the cost of the interlock bricks and put up a complete competitive argument in the vedio so that the concept is easily understud. Please do that.
Sir, eppo interlock brick manufacturing & Constructing neenga start pannuninga So far how many construction has been completed? Which was your first construction, is the house in good shape?
எத்தனை வருடம் என்பதற்கு இது நேற்று வந்த ஐட்டம் - ஒரு நூறு வருஷம் கழிச்சு பாக்கலாம் - வெறும் களிமண்ணும் ஓடைகல்லும் வைச்சு கட்டடிய எங்க வீடு இன்றும் 100 ஆண்டுகள் உழைக்குது -ரூபும் கூடமெட்ராஸ் டிரஸ் ஓடுதான் -
How can internal wiring be done? Normally in bricks a PVC pipe is embedded in the wall for electrical wires. Can pipes be embedded in interlocking bricks?
சார் இந்த தொழில் நுட்ப முறையில் அலமாரி, ஜனனல் | ஷோகேஸ், லின்டல் லாப்ட், எலக்ட்ரிகல் கன்சீல்ட் வயரிங், பிளம்பிங் கன்சீல்டு - டிரில் செய்வது போன்ற செயல்களை செய்ய முடியுமா சற்று விளக்கவும்.
can this interlock bricks be used for roofs too ? can you do a project (wall + roofing) of 800 sqft (only a corner bath & rest hall is required) in upper floor ??
If we constructed house by using this interblock bricks how many years it will be in good condition???? And it can adapted for any climate condition???... Could u please reply me...
நல்ல தகவல் சிமென்ட், மணல், லெபர் மற்றும் நேரம் மிச்சம்.
உங்கள் சேவை என்ன போன்ற
ஏழைகளுக்கு தேவை. வாழ்க வளமுடன். 🏠🏡👍😌
வணக்கம் சார்!!! மிக எளிமையாக விளக்கம் கொடுத்தீர்கள். அருமை சார். வாழ்த்துக்கள்.
நவீன தொழில் நுட்பம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வாழ்த்துக்கள்
Electrical & and plumbing work ku wall cut panum pothu oru kallu fulla damage agi odanchi pochina inter lock ypudi aagum water leakage wall crak ypudi avoid panuvinga i Level vibration vantha yenna sollution just doubt
next video la update panrom...
ஒரு கல் விலை எவ்வளவு சார்
@@loganathanr7676 expensive 70 per stone
@@loganathanr7676 55
நான் சோமனூர் ,சாமளாபுரம் தான் ....விரைவில் உங்களை சந்திக்கிறேன்
This is the technology used to build Thanjavur Periya Kovil. Standing dead straight after 1000 years :)))
Not Dead Bro, A Traditional Living Stone which is Breathing, Living and Thriving.
Cause there are no piping or plumbing or electrical work done in the temple , but for house hold it is not suitable if you do electrical wiring the bricks will get damage
@@yonko1823 I'm in Kerala this is the system we use here, much good than bricks
@@sijumathew5078 Brother how about concealing electrical and plumbing lines with this brick? Is it good?
Best information sir. Thank you.
Brother you can also try to manufacture corner bricks and for the purpose of dividing rooms 'T' shape bricks so that we need not brake the bricks.
T or L shape...
Very good.......
Super sir 👌 Thanks
Kindly inform probable cost of a building with 500 to 600 sq ft in a village near Melmarvathur. We need handing over of key after completion of the project as per plan specifications. Also clarify the strength of building in terms of safety since no cement or water is used in construction.
Very useful pieces of information, Thank u
You are welcome
Wow, super technology used. Congratulations sir
Thank you very much
Very much impressed by the technology name male female locking😄but the concept is great
நல்ல தகவல் நன்றி
Super na
thanks..
Very good information. Thank you sir. In this inter lock bricks house wall curing process is necessary or not. Out side painting and plastering is necessary or not. (asking about fly ash interlock bricks) please tell me sir.
Sir,
Internal pvc electrical conduits for chasing, how do fixed ?
Super question
👌👏good Explanation Boss
நல்ல தகவல் 👏👏👏 நன்றி 👍❤️
Good video. I suggest reply to comments. Cost was NOT mentioned anywhere. Pros and cons missing. Electrical work ? Thanks
Dampness will come inside during rainy season
நண்பரே, இந்த கல்லை பயன்படுத்தி கட்டப்படும் கட்டிடங்கள் எத்தனை ஆண்டுகள் தாங்கும்.ஏன் கேட்கின்றேன் என்றால் சிலர் இதன் ஆயுள் 12 ஆண்டுகள் தான் கூறுகின்றனர்.தங்களின் பதில் ப்ளீஸ்.நன்றி.
Send me
Sir super explained
Next ranipet district you built 2 bed room 12 *12 one Hall 12*12 kitchen 8x 10 1000 square feet ground floor what will you cost of built
Nice technology,. I will contact you soon,,😃
சார் ஒரு சின்ன சின்ன விஷயம் சுவரில் பூச்சு வேலை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டால் சுவற்றுக்கு பாதுகாப்பு இருக்குமா அப்புறம் இன்னொரு தகவல் திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் போன்ற இடங்களில் நீங்களே வந்து வீடு அமைத்து தர முடியுமா இடம் ஐந்து சென்ட் நிலம் உள்ளது 🙏🙏
Super maple..
You have a title saying, "house construction in two months" but u didn't talk about it at all. How much it costs for a two BHK duplex house? Please tell approximate cost.
No reply for .... details
சார் நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ளேன் எனக்கு இன்டர் பிளாக் கற்கள் மூலம் வீடு கட்ட ஆவலாய் உள்ளேன் எனது மனை சிறியது 11 to 26 அளவு உள்ளது கீழே ஹால் கிச்சன் மாடி மீது இரண்டு ரூம்கள் வரும்படி அமைத்து தர உங்களால் முடியுமா பதில் கூறவும்
Hi sir intha interlocking brick le cement use penna matingala ? Maybe earthquake vantha intha interlocking brick house ku ethum agatha ? Maybe 2 or 3 floors building katre mari iruntha intha interlocking brick safe aah??
Thanks
Super man
இந்த கற்களை கொண்டு எத்தனை மாடி வீடு கட்டமுடியும்?
மலைப்பிரதேசங்களில் (mountain) இந்த கற்கள் தாக்குப்பிடிக்குமா?
Current pipes line epdi yadupinga
Enaku thoothukudi district la kovilpatti...400 sq ft ku..3 room venum na athuku evlo kal venum..ninga vanthu construct panni tharuvingala..pls koncham details sollunga
Super pro
If needed can we do drilling work on it or say can we fix nails in the wall.
Why don't you speak about the cost of the interlock bricks and put up a complete competitive argument in the vedio so that the concept is easily understud. Please do that.
Interlock E brick pathi separate video podunga. I want full details about that na.
Partition walls kku thickness kammi irukkiratha sir. What is the price of each.where is your factory please
Sir, eppo interlock brick manufacturing & Constructing neenga start pannuninga
So far how many construction has been completed?
Which was your first construction, is the house in good shape?
please share the cost of the bricks . than only we can compare with other materials...
Please send the technical details of the product and price list for our Bangalore projects
Al rady house sa eruku oda eruku atha educhutu molding poda rate yavalo agu
Interlock bricks la Ist floor veetu katta basement pillar podama katta mutiyuma?
Please mention compression strength for each width block..
.
How about heat, how many floor can build and how about flamming for electrical purpose?
House Safety pathe soluga
எத்தனை வருடங்கள் நிலைக்கும் 🤔🤔🤔
Super question????👌👌..
Yarum itha pathi solrathu ila.evlo years strong nu????
எத்தனை வருடம் என்பதற்கு இது நேற்று வந்த ஐட்டம் - ஒரு நூறு வருஷம் கழிச்சு பாக்கலாம் - வெறும் களிமண்ணும் ஓடைகல்லும் வைச்சு கட்டடிய எங்க வீடு இன்றும் 100 ஆண்டுகள் உழைக்குது -ரூபும் கூடமெட்ராஸ் டிரஸ் ஓடுதான் -
1000years மேல் நிலைக்கும் தஞ்சை பெரிய கோயில் தான் ஆதாரம்
How can internal wiring be done? Normally in bricks a PVC pipe is embedded in the wall for electrical wires. Can pipes be embedded in interlocking bricks?
Sir, 600 sqt 2BHK full wokcost
Ok super
Wonderful BRO!! How about the locking ,any paste or additive used? What's the price!!. Any building that is completed using this?
Anna ethula next floor panna mudiuma
Groove cutting pani Electrical conduit fix pana mudiyuma??
8 inch bricks vachi 1000 square feet la full project Patti paathu primer pottu saavi savithara yavlavu agum square feet ku
நிங்கள் சொன்ன அனைத்து விதமான கள்ளின் விலை என்ன கள் வரியகா குடுக்கவும்
THANKS. BRO
Sir interblockbricks homes life.....How many years?
Sir Temples are Living Example for it, standing for over 1000's Of Years.
Sir 4000 Sq.ft (40×100) supermarket shop full construction seithu tharuveergala sir? (Top cooling sheet)
Yes we can... pls contact..
Water leakage during heavy rain?
What is the ratio of mude block ...
How to make wall joint bro
சார் இந்த தொழில் நுட்ப முறையில் அலமாரி, ஜனனல் | ஷோகேஸ், லின்டல் லாப்ட், எலக்ட்ரிகல் கன்சீல்ட் வயரிங், பிளம்பிங் கன்சீல்டு - டிரில் செய்வது போன்ற செயல்களை செய்ய முடியுமா சற்று விளக்கவும்.
PANNALAM SIR, ITHA PATHI INNORU VIDEO UPLOAD PANROM FUTURE LA..
Sir kindly post the already built houses so that we can have a better understanding and make personal visit if it is in and around madurai.
@Gold Digger Poda punda
3 storey building as possible in interlocking bricks?....
🙏🏻💐👌naga Tirupur tha na exhibition la parthen
Electrical and plumbing work eppudi pandrathu
eppothum panramarithan...
Information ok, how much piece cost each item. Lifetime for this building, how many days you will deliver the bricks
தஞ்சை பெரியக்கோவில் இதுப்போல் கட்டப்பட்டது 1000ம் ஆண்டு கடந்தும் இன்றும் கம்பிரமாக நிர்க்கிறது
கல்லின் எடை பொறுத்தே கட்டிட தரம்
@@MENSTALK1 கல்லின் தரமும் கட்டிடம் கட்டும் முறையும் மிக முக்கியம்
நல்ல தகவல்
Refinance potu kati tharvingala
How electrical wiring can be done???
இதற்கு கண்களால் தேவை இல்லை மா அப்படியே தரையில் கட்டலாமா சொல்லுங்கள்
அருமை
Can we have in chennai..
Your address and rates please...
Minimum quantity...
Vazhga valamudan...
What about electrical wiring systems?
I thought open wiring. Conseald wiring less possible.
Super
can this interlock bricks be used for roofs too ? can you do a project (wall + roofing) of 800 sqft (only a corner bath & rest hall is required) in upper floor ??
Good sir.
Important thing is cost.
Can you tell us the price for all
வீட்டை சுற்றி சுவர் எழுப்ப பயன்படுத்த முடியுமா.....விலை சொல்லுங்க ....
Rates of different blocks
Can we make this bricks using mud?
Thanjai periya kovil kattida kalai idhe adipadaiyil kattapattullathu
இந்த கல்லை பயன்படுத்தி காம்பவுன்ட் சுவர் கட்ட முடியுமா?
Bro ethai use panni athamadum than kadda mudioum vedu ella
Planning for individual villa 2 BHK and may I know the cost of buliding structure
Enga pannanum bro
@@Aacitracheeyaan Dindigul
@@fishcutting3608 okay bro pannalam epa panna poreenga
Superbb
Pls share cost of each bricks
Nice
Ethula kattuna house Kula cooling ah irukum...and 1200sq la house katta evlo budget
What's about building lifetime ?
Superb
Thanks 🤗
@@businessversion7606 reply pannu da loosu paiyaa
Can I construct for underground sump water tank
Good
Ithoda qulity epdi? Normal ah katra veetukum interlocking bricks la katra veetukum difference enna? Strong ah irukuma?
Interlock bricks ku life evlo years......??
செங்கல்க்கு equal ah இருக்குமா
If we constructed house by using this interblock bricks how many years it will be in good condition???? And it can adapted for any climate condition???... Could u please reply me...
600 sqft first floor veedu two BHK Katta evvalvu selavahum ? (Interlock bricks)
🙏 life time sir
How much cost per piece all size send me
Minimum 500 square feet First floor evalo cost agum sir