இன்டர்லாக் ப்ளாக்ஸ் - நல்லது கெட்டது அலசுவோமா ? INTERLOCK BLOCKS

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 361

  • @HONEYBUILDERS
    @HONEYBUILDERS  4 роки тому +10

    ua-cam.com/video/sfqAuM_OXbw/v-deo.html என்னுடைய நேர்காணலை காண கிளிக்குங்கள். பொறியாளர் தின சிறப்பு வீடியோ.

    • @friendlyalways2158
      @friendlyalways2158 4 роки тому

      Can you please explain about hallow block buildings,same like dubai

  • @srimahizhinitime9466
    @srimahizhinitime9466 4 роки тому +63

    எனது நீண்ட நாட்களான கேள்விக்கு சரியான பதில் சூப்பர் சார் , நன்றி

  • @9791406262
    @9791406262 4 роки тому +4

    மின் இணைப்பு நீர் இணைப்புகள் கொடுப்பது கடினமாகவும் பார்ப்பதற்கு அசிங்கமாகவும் இருக்கும் மேலும் சுவரில் புழுதிகள் அதிகமாக படியும் அதனால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் சிறு பூச்சி பூரான் தேள் இவைகளின் இருப்பிடமாகவும் மாறலாம்... இதுவும் இந்த இணைப்புக்கள்ளில் உள்ள குறைகள்தான்.

  • @rathinasamy751
    @rathinasamy751 Рік тому +1

    4 1/2" wall construct panna mudiatha pothu it's great set back sir

  • @porkodikarthikeyans6535
    @porkodikarthikeyans6535 4 роки тому +1

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தேன் தகவலுக்கு நன்றி

  • @robertthanis1078
    @robertthanis1078 4 роки тому

    # Interlock bricks பற்றி மிகவும் அருமையாகவும், தெள்ள தெளிவாகவும் விவரித்து இருக்கிறீகள். இது போல பல பதிவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் விரும்புகிறேன் #

  • @arung6745
    @arung6745 4 роки тому +8

    Main disadvantage is, if you try to remove some bricks in between wall for any alteration in future then that hole wall becomes delicate or unstable.

  • @civilengineeringworld3532
    @civilengineeringworld3532 Рік тому

    Ipo interlock bricks use panrapa electrical and plumbing point ku wall ah cut pannuvaanga adha cover panna plastering panvanga so andha kallu oda finishing disturb panra mari irukum finishing kadaikadhu

  • @timetospend
    @timetospend 4 роки тому +16

    How about electric, plumbing works? Also basic drilling needs for home. How far it is resistant to sound and heat? What is the average life, many questions arises

    • @qtr567
      @qtr567 4 роки тому +1

      Electric and plumbing works can be done as same as bricks after grouting the joints or pipes can be run through lintel concrete if planned.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 роки тому +4

    இன்டர்லாக் கற்கள், வெளிப்புற சுவற்றுக்கோ அல்லது மதிற்சுவற்றுக்கோ பாதுகாப்பானது அல்ல. அறைகளை பிரிப்பதற்கு (உட்புற) சுவர்களுக்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்.

  • @jenibirds1989
    @jenibirds1989 4 роки тому +9

    கடற்கரை ஓரம் இருக்குறவுங்க இந்த மாதிரி வீடு கட்டும்போது உப்பு காற்றால் கல் அரிப்பு ஏற்படுமா சார்..

  • @plpk1982
    @plpk1982 4 роки тому +1

    Thermocreat and cfrg panel veedu ப‌ற்‌றி konjam விளக்கம் கொடுங்க sir

  • @srisundkumarselvam1598
    @srisundkumarselvam1598 3 роки тому

    What about the pest breeding? Like Ants nest, hiding of centipede, termites.. thank you

  • @nadheergani6744
    @nadheergani6744 4 роки тому +5

    Detailed Explanation sir 👍
    Plz share merits and De-merits of Laterite bricks , which is mostly used in kerala.

  • @Dineshkumar-cy5hs
    @Dineshkumar-cy5hs 4 роки тому +2

    Hello sir, nice explanation...
    I have doubts regarding exposed brickwork.. nowadays many projects are taking place where they leave most of the walls unplastered (both internal and external) and do plastering whenever required...
    are they using a special type of bricks like wire-cut brick, something like that? how do they overcome the disadvantages of unplastered walls in their projects? Pls clarify Sir..

  • @ezhilarasannatarajan5502
    @ezhilarasannatarajan5502 2 роки тому

    interlock bricks la.. Loadbearing pannalama

  • @albaba5390
    @albaba5390 4 роки тому +1

    Great video ! What are the advantages of using interlocking hollow bricks ? Bricks versus concrete slabs ? Thanks

  • @madhumuthu3594
    @madhumuthu3594 4 роки тому +1

    Yedhavadhu oru kallu centerla udanchipochina wall sarinthuduma sir

  • @sankaryuva
    @sankaryuva 4 роки тому

    Any problem (crack) will come if will do drilling (to fix nails inside building) in interlocking bricks.
    Also, tell me if any crack will come in AAC block wall if we drill to fix nails inside the home after plastering.

  • @parkavan.naresh709
    @parkavan.naresh709 3 роки тому

    Sir Puthu vituku 1srft Ku enna. Rate

  • @devendrankumar3673
    @devendrankumar3673 4 роки тому

    Sir your explanation very Good 👍👌🙏

  • @kovaishan5250
    @kovaishan5250 4 роки тому

    Hi sir interlock brick and normal bricks mix to use

  • @salai7373
    @salai7373 4 роки тому +1

    Hi sir, how about the electrical conduits and canceled plumbing works?

  • @jerardfrancisvictor9088
    @jerardfrancisvictor9088 4 роки тому +2

    Thanks a lot sir. A must watch video for every one who wish to try interlocking bricks as there are so many videos for and against adding up to the confusion amongst public.

  • @dhanasekarans9798
    @dhanasekarans9798 3 роки тому +1

    Super cute 🍎🍏

  • @TIMEPASS-zs4bk
    @TIMEPASS-zs4bk 4 роки тому

    அண்ணன் உங்கள் வீடியோ அதிகம் நான் பார்ப்பேன்.... நன்றி நன்றி அண்ணா... நானும் இந்த interlock(இன்டெர்லோக்க பரிக்ஸ்) நிறுவனம் மற்றும் கட்டுமானம் செய்து கொடுத்து வருகிறேன்....

  • @rafiyabegama5052
    @rafiyabegama5052 4 роки тому

    with inlocking bricks can we build upstairs

  • @shrikarthickam3301
    @shrikarthickam3301 4 роки тому +3

    Thank you for the information, God bless you.

  • @Cacofonixravi
    @Cacofonixravi 4 роки тому

    Could you also tell us what it is made off brick and interlocking bricks, and how it is made, durability. Comparisons

  • @ashokammu3345
    @ashokammu3345 4 роки тому +6

    வணக்கம் சார்...
    எனது பெயர் அசோக் நான் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வசித்து வருகிறேன். எங்கள் கிராமம் கடற்கரையை ஒட்டியே இருப்பதால் புதிதாக கட்டும் வீடுகளில் சீக்கிரம் உப்பு கசிவு ஏற்பட்டு வீடு சீக்கிரம் சுவர்கள் பொரிந்து கொட்டுகிறது.இதை தடுக்க ஒரு நல்ல வழியை ஒரு வீடியோவாக கூறுங்கள் சார்......

  • @vijaykumarhenry
    @vijaykumarhenry 4 роки тому

    How safe it is, as it does not have any paste.

  • @maniele4919
    @maniele4919 4 роки тому +2

    இன்டர்லாக் பிரிக் இல் கட்டப்பட்ட சுவரை இடித்துவிட்டு மீண்டும் வேறொரு இடத்தில் வேறொரு வாசப்படி வைக்க முடியுமா ஏன் இந்த கேள்வியை கேட்கிறேன் என்றால் செங்கல் அல்லது சிமெண்ட் செங்கல் அதில் கட்டப்பட்ட வீடுகளில் நான் கேட்கும் கஸ்டமர் அவர்களுக்கு லிண்டல் காங்கிரட் எந்த அளவுக்கு லோட் ஆக கொடுக்கப்பட்டுள்ளது அதைப் பார்த்துவிட்டு சின்ன ஓப்பன் ஆகும் பெரிய ஓப்பன் ஆகும் வைத்துள்ளேன் இனிவரும் காலங்களில் இந்த இன்டர்லாக் பிரிக் வைத்து அனைவரும் கட்டினார்கள் என்றால் அவர்கள் அவரவர் தேவைக்கு ஏற்ப ஆல்ட்ரேஷன் செய்ய முடியுமா ஏனென்றால் இதில் கலவை வைக்கவில்லை கல்லை இடித்தால் மற்ற வரிகள் சரிந்து விடாதா

  • @elangovanp4389
    @elangovanp4389 4 роки тому +2

    Hi sir, Thanks for this video. Will you please speak about GFRG panel construction & its adv & dis adv. R u constructing even this type of housed??

  • @sathish3010
    @sathish3010 4 роки тому

    Importance of outside plastering solluvinga pathen..interlock bricks/wire cut bricks, bricks expose panni outside wall construct Panna room temperature Nalla irukuna?? #May #hot summer and what about #rainy season..rain water will damage outside walls? can you explain

  • @rameezfarveen.m8861
    @rameezfarveen.m8861 3 роки тому

    Sir electrical point eppadi use pannurathu
    Athea pola bath room kku eppadi pipe line adikirathu

  • @basheerahamed7568
    @basheerahamed7568 4 роки тому

    Sir..,.Two block in between gape any insects problem will come ?? Please explain

  • @anandarajsmith7586
    @anandarajsmith7586 4 роки тому

    Will we constructed water tank any leakage

  • @jawaharlalnehrug8328
    @jawaharlalnehrug8328 4 роки тому

    நன்றி! நல்ல புரிந்துணர்வு செய்தி!

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo 4 роки тому +2

    Sir most awaited videos from ur point of view.tnx

  • @woodlandsdriverjennings4879
    @woodlandsdriverjennings4879 4 роки тому

    Brother if no plaster inside how to electrical and water works

  • @SubasNambi
    @SubasNambi 3 роки тому

    Sir, I am given to understand that the interlock bricks may require maintenance in about 3-4 years. Your comments please.

  • @Aquatecon-CaptAMohan
    @Aquatecon-CaptAMohan 4 роки тому +2

    என்னென்ன பொருட்களை எந்த விகிதத்தில் உபயோகப்படுத்தி செய்கிறார்கள்? ஃப்ளை ஆஷ் சாம்பல் எத்தனை சதவிகிதம் சொல்லுங்கள்.

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 4 роки тому +3

    80x30 அளவுள்ள compound wall எடுக்க எவ்வுளவு செலவு ஆகும்? (செங்கல்லை விட இது பல மா?) செங்கல் வைத்து எடுக்க ஆகும் செலவைவிட குறைவாக இருக்குமா?

  • @Krishna-ko5dr
    @Krishna-ko5dr 4 роки тому

    Y no body is speaking about alternation if after the finished construction ,. If I finished building and later I need to setup new door or window what will happen

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 4 роки тому +5

    LWH 12"*9"*6" & 12"*9"*4.5" & 12"*6"*"6" redmud interlocks also have..

  • @pablo_macy1652
    @pablo_macy1652 4 роки тому +1

    Sir. Ethu use panni 2 r 3 upster building Ready pannamudiuma 🤔🤔🤔🤔plss reply. ..........

    • @annapagutharivalan2125
      @annapagutharivalan2125 4 роки тому

      பிரேம் ஸ்ட்ரக்சர் பயன்படுத்தி கட்டலாம் லோடு பியரிங் முறைப்படி ஜி பிளஸ் 1 மட்டுமே கட்ட முடியும்

  • @KumarKS
    @KumarKS 4 роки тому

    interlock brick use panni.. putty ae plasteringku inside and outside use panna nalla irkuma.. athu life epdi kudukkum.. atha patthi video podringala

  • @sancoenterprises3768
    @sancoenterprises3768 3 роки тому

    Interlock block means, build the wall without any packing or plastering, is it possible, we need packing, we need plastering, it is compressed from 600mm to 300mm length, so the volume increases, the concrete beams must withstand the wait, lifting the block up 10 to 12 feet will be tough task. Only cement, quarry dust & flyash was the initial material, now latrite soil is used, manglore soil was used with cement and setting chemicals, now cutting the soil is prohibited, so go for appropriate approved materials by BSI.

  • @akilaanand8609
    @akilaanand8609 4 роки тому +2

    Sir, very clear explanation.. Thank u.. Can u build with CSEB interlock bricks and filler slab for roof?

    • @kandavel.a6544
      @kandavel.a6544 4 роки тому

      9 அங்குல க்கல் திருவாரில் உள்ளது

    • @kandavel.a6544
      @kandavel.a6544 4 роки тому

      திருவாரூர்

  • @kannanm1634
    @kannanm1634 4 роки тому +8

    பூகம்பம் வந்தால் இந்த இன்டர்லாக் சிஸ்டம் தாங்குமா அதுமட்டுமின்றி பத்தடி சுவரில் நடுவே மூன்றுக்கு நான்கு 3x4 என்று அளவில் உடைக்கப்பட்டால் அந்த சுவர் நிற்குமா அல்லது வீடு இடிந்து விடுமா

  • @tommy6918
    @tommy6918 4 роки тому +3

    அப்படியே செங்கல் விலையோட interlock brick விலை compare பண்ணி சொல்லுங்க

  • @subekhan7810
    @subekhan7810 4 роки тому

    Will it observe the rain water or water if we build wall by using it old advice

  • @gsk28672
    @gsk28672 4 роки тому +1

    இதனை கொண்டு கட்டி முடித்த வீடு விபரம் ஏதும். ?
    don't open ur mouth strength and safety ?
    expensive details ?
    room temperature change?
    how much years give you validity for buildings
    உப்பு மண்ணில் கட்டலாமா
    நம்பி கட்டலாமா

  • @gpasanth7157
    @gpasanth7157 4 роки тому +1

    அருமையான பதிவு

  • @gowthamselvaraj5033
    @gowthamselvaraj5033 4 роки тому

    You are telling about builders pros and cons.. no points on its strength, application, electrical and plumbing works difficulties, future alterations, heat resistance...?

  • @Nachiyarhostel
    @Nachiyarhostel 2 роки тому

    Second floor la shed madhiri podradhu safe ah sir

  • @ashwintamil7313
    @ashwintamil7313 4 роки тому +1

    சார் நிலம் சாலை மட்டத்திலிருந்து 7 அடிக்கு கீழ் உள்ளது இதில் நாங்கள் நான் 4 அடி செங்கல் பேஸ்பெண்ட் போட்டு இருக்கோம் இதில் மேல் interlock brick வீடு கட்டலாமா சாலை அருகில் இருப்பதால் கனரக வாகனம் செல்லும் போது அதிர்வு இருக்குமே இதில் இன்டர்லாக் பிரிக் வீடு கட்டினால் எந்தப் பிரச்சினையும் வராதா please reply sir

  • @sharmilabegum1508
    @sharmilabegum1508 4 роки тому

    Traditional construction method pathi video podunga sir🙏

  • @sivamuthuram138
    @sivamuthuram138 4 роки тому +1

    Acc block பயன் படுத்துவது நல்லதா கொட்டதா

  • @jhananichandran1006
    @jhananichandran1006 3 роки тому

    Hello Sir, it was very informative. Is interlocking block suitable for compound wall. Does it need plastering? Will there be any maintenance work to be done for every 5 years?
    Plz clarify these...
    Thank u

  • @sankard830
    @sankard830 4 роки тому

    What about your opinion for thermocreate panel construction sir

  • @ganeshshankar1494
    @ganeshshankar1494 4 роки тому

    Sir,
    Compound wall ku indha method la pannalama.
    My home area is 1100sqft.
    It is required 'L' SHAPE compound wall.
    Please suggest me otherwise hollow block use pannalama

  • @selvakumarveerappan8759
    @selvakumarveerappan8759 4 роки тому

    sir in interlock MUD Blocks and Cement Blocks are available.. Which is best for our climate and environmental conditions?

  • @savefarmer1513
    @savefarmer1513 4 роки тому

    Please tell me
    Thermocol house advantage and disadvantage

  • @santham8581
    @santham8581 4 роки тому

    Wow nice 👍 explanation 👌👏 sir

  • @kuttyjill9085
    @kuttyjill9085 4 роки тому +1

    Sir summer and winter seson la intha block irugum thanmai epadi irukum water irukum area la use panalama

  • @prakashs2898
    @prakashs2898 4 роки тому

    What about safety sir

  • @vk081064
    @vk081064 4 роки тому

    Nice post sir. I have built a house with normal red bricks with cement and plastered outside walls. Area around 1000 sft. Can I build 500 sft first floor with this technology. How much would it cost. Planning for a small mushroom cultivation set up. Will it withstand humidity. Please advice ASAP. Thanks sir

  • @sudharsanankumar8207
    @sudharsanankumar8207 4 роки тому

    Sir aac block use pannlma

  • @friendlyalways2158
    @friendlyalways2158 4 роки тому

    Can you please explain hallow block buildings same like dubai

  • @mpitchandi5017
    @mpitchandi5017 4 роки тому

    Where do buy that bricks in Tirunelveli district?pl. Tell address.

  • @happybeatz1143
    @happybeatz1143 3 роки тому

    This type of building life time sir ? Please inform sir

  • @AbdulSalam-et3mc
    @AbdulSalam-et3mc 4 роки тому +1

    Sir please discuss about Rat trap bond construction...

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en 4 роки тому

    Room temperature is best on normal brick work or interlocking brick?

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 4 роки тому

    Mud interlocking bricks use safe or not

  • @kishorevr6266
    @kishorevr6266 4 роки тому +1

    Sir, idhula health issues lam varadha.. bcoz semman(sengal) dhan nama human body Ku best nu kelvi pattruken? Explain pana mudima sir!??

  • @jayasathishkumar2639
    @jayasathishkumar2639 4 роки тому +6

    Shall we built the 2 floor house with interlocking pricks

    • @jasnabil1982
      @jasnabil1982 4 роки тому +1

      S... If you built more than 2 floors... U should rise pillar

  • @girimass1775
    @girimass1775 4 роки тому

    Inter lock or panel board yathu better

  • @usmanbanu
    @usmanbanu 4 роки тому +3

    இன்டர்லாக் ப்ளாக் பயன் படுத்தி வீடுக்கட்டினால் காலம் (பில்லர்) அவசியமா ?

  • @vincenttrichy
    @vincenttrichy 2 роки тому

    Near trichy any interlock production company is there?

  • @vinothkanna4601
    @vinothkanna4601 4 роки тому

    Interlock bricks la water entry inner side ippadee sir

  • @NNN_9001
    @NNN_9001 4 роки тому +3

    பாதுகாப்பானதாக இருக்குமா ஐயா?

    • @Mut07
      @Mut07 4 роки тому

      Yesh...interlocking la ungaluku normal bricks mathri easya cracking vilaathu...nalla binding agidum...so safer zone dhaa bricks mathriye with kaasu kammi range la.

  • @DuraikannanSakthivel
    @DuraikannanSakthivel 4 роки тому +1

    dear sir, please explain the room inside weather difference between two bricks, my friend told me inter lock bricks inside room heat omitted from walls. its true ?????

  • @sekarshanmugam2104
    @sekarshanmugam2104 4 роки тому

    very important think is in the video , construction Cost different not mention,pls post next video

  • @subhakaranperumalsamy2738
    @subhakaranperumalsamy2738 4 роки тому

    Sir.. I am constructing home, for basement hight raising 4Inch Concrete Wall Compound for 6ft hight is raised. In this case on top that 4 to 5ft we need to construt a compound wall. Which is best + strong + safe. Plz ans this request

  • @saravananpandiankarnan
    @saravananpandiankarnan 4 роки тому

    RR frame interlocking brick use pannalama

  • @maduraikalatta5698
    @maduraikalatta5698 4 роки тому

    If any brikcs or part of bricks break total wall collapse its not safe

  • @LoganathanVlogu
    @LoganathanVlogu 4 роки тому

    Interlock brick system is giving the Building good strength.
    This brick how many years give the life.
    LOGANATHAN. V
    Attur, Salem

  • @nelsonwhite1422
    @nelsonwhite1422 4 роки тому

    Can Interlocking blocks used for Higher levels ?

  • @paanaam
    @paanaam 4 роки тому +9

    இன்டெர்லோக்கிங் நல்ல விஷயம் அல்ல.
    1 அதில் ஆணி அடிக்க முடியாது.
    2. ஒரு கல்லை நடுவில் உருவினால் போதும். மொத்த சுவத்தையும் கழட்டி வச்சுர்லாம். குறிப்பாக திருடர்களுக்கு வேலை எளிது.
    3. இந்த முறையில் செய்யப்படும் கற்களில் பெரும்பாலும் 'flyash' என்று சொல்லப்படும் அனல் மின் நிலைய சாம்பலை 90% பயன்படுத்துவதால் உறுதியற்ற கற்களாகவே இருக்கும். ( Brittle in nature) செங்கல் தாங்கும் அளவுக்கான அழுத்தம் இக்கற்கள் தாங்காது.
    4. தயாரிப்பு முறையில் உள்ள கலவை சீராக இருக்காது என்பதால் ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு வித அழுத்தம் தாங்கும் சக்தி கொண்டதாக இருக்கும்.

  • @pciriyadh3768
    @pciriyadh3768 4 роки тому

    dear sir please compare the rates and electric with plumbing works

  • @Reality95966
    @Reality95966 4 роки тому +2

    சார்
    சுண்ணாம்பு, கடுக்காய் பனைவெல்லம் மற்றும் முட்டை பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி வீடு கட்டுவது எப்படி என்று தெரிவிக்கவும். அதன் நிறை குறை மற்றும் உறுதி பற்றி கூறவும். கட்டுமான பொருட்கள் மற்றும் கலவை செய்யும் முறை பற்றி தெரிவிக்கவும். நன்றி..

    • @Sp-872
      @Sp-872 4 роки тому +1

      அவன் அவனோட வியாபாரத்துக்கு வீடியோ போட்டு இருக்கான் நீங்க கேக்கர்துக்கு சொல்ல மாட்டான்

    • @RR-zz4uo
      @RR-zz4uo 4 роки тому +4

      @@Sp-872 age ku mariyadha kuduthu pesunga bro avanga edhuku vena podatum ungaluku useaguradhala thana pakuringa 😠

  • @exoduscabsdaniel759
    @exoduscabsdaniel759 4 роки тому

    Hill station can be done

  • @kumaragurup
    @kumaragurup 4 роки тому

    How many floors can build in this interlocking bricks.?

  • @kaluvanhariharan4256
    @kaluvanhariharan4256 4 роки тому

    Nice.. How about concealed wiring and plumbing ? pls discuss that too,...

  • @swamirevaswaminathan664
    @swamirevaswaminathan664 4 роки тому

    How about heat observation?

  • @sujaivimal2005
    @sujaivimal2005 4 роки тому

    Nice explanation sir..

  • @Suriya-df8ii
    @Suriya-df8ii 4 роки тому +1

    Interlocking la building kattuna ethana years irukkum

  • @shanmugasundaram4245
    @shanmugasundaram4245 4 роки тому

    Sir outside without plastering we can use waterproof paint?

  • @sathamhussain5319
    @sathamhussain5319 4 роки тому

    நான் வெளிப்புறத்தில் porotherm briks ம் உள்புறத்தில் mud interblock ம் கட்டலாம்ன்னு இருக்கேன். எப்படி இருக்கும்னு ஐடியா சொல்லுங்க ப்ரோ