Award Winning Short Film - Pesum Por Chithirame | Must Watch!

Поділитися
Вставка
  • Опубліковано 3 гру 2024

КОМЕНТАРІ • 360

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 роки тому +43

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

  • @jayakumariify
    @jayakumariify 3 роки тому +181

    வசனங்களின்றி காட்சிப்படுத்தலின் மூலமே மிகச்சிறந்த படைப்பை உருவாக்கிய இயக்குனரை பாராட்ட வார்த்தைகள் இல்லை. Wow. அருமையான நடிப்பு இருவருக்குமே.. அந்த கணவன் மனைவி இருவரின் வலியும் அப்படியே என் இதயத்துக்கு வந்தது போல் இருக்கிறது. அதுவே அவர்களின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி..

  • @kugapooshany1952
    @kugapooshany1952 3 роки тому +30

    மிகப் பிடித்திருக்கிறது
    வாழ்த்துக்கள் கதா நாயகியாய் நடித்தவரிற்கும்
    இயக்குனருக்கும்

  • @msd608
    @msd608 2 роки тому +25

    கண்ணீர் வர வைத்த கதைக்களம்.... ஆனால் தமிழ் மாறன் என்ன தவறு செய்தான் என்று காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்...

    • @gamingthamilan4062
      @gamingthamilan4062 Місяць тому

      அந்த செய்தித்தாளில் குறிப்பிட்டிருப்பார்கள்….

  • @jeganivya8258
    @jeganivya8258 3 роки тому +20

    பிரிவின் துயரம் தத்ரூபமாக நடித்த சுந்தரிக்கு பாராட்டுக்கள்

  • @karthikanagarajan6655
    @karthikanagarajan6655 3 роки тому +320

    ரொம்ப பிடிச்சவங்க ரொம்ப நாள்லா பேசாதவங்க ஒரு நாள் வந்து பேசமாட்டியா டீ னு கேக்கும் போது ஒரு நிமிஷம் வருகின்ற feeling சொல்ல வார்த்தை இல்லை

  • @123eastrudy
    @123eastrudy 3 роки тому +31

    Excellent acting by the female artist!!! She made us cry 🥲

  • @anbukavi4477
    @anbukavi4477 3 роки тому +109

    வாய் திறந்து பேச இயலாத அவளின் வலியை அவளின் கண்கள் பேசுகின்றன நமது வலியை வார்த்தையில் சொல்வதை விட நம் மௌனம் நன்கு உணர வைத்துவிடும் பின்னனி இசை அற்புதம் அவள் கண்ணில் இருந்த வலி என் கண்ணில் கண்ணீர் மல்க செய்து விட்டது 😢😢😢

    • @kara1946
      @kara1946 3 роки тому +1

      என்ன பாடம் சொல்வது இந்த வீடியோ?

  • @jaggatheeswarieashwaran8339
    @jaggatheeswarieashwaran8339 3 роки тому +50

    She lived the character. Wonderful performance.. of both hero and heroine. Life is going to be finished. Nothing to say. The silence killed every one who watched. Good job. Congratulations to the whole team 👌👏

  • @user-ko1jo5yr8k
    @user-ko1jo5yr8k 3 роки тому +186

    விடையில்லாத கேள்விகளும், தீர்வில்லாத பிரச்சனைகளும் எல்லோர் வாழ்விலும் உண்டு. புன்னகைத்துக் கொண்டே கடந்து செல்வதில்தான் உள்ளது சாமார்த்தியம்...!

  • @nithyachandran1226
    @nithyachandran1226 3 роки тому +73

    i will never miss this lady's films,short films, whatever it is.... she deserve more and more in the big screen. such a natural and touching acting.. she is fabulous and beautiful....

  • @kousalyakarthikeyan1973
    @kousalyakarthikeyan1973 3 роки тому +35

    உணர்வு பூர்வமான கதை நன்றி வாழ்த்துகள், நாயகியின் நடிப்பு அருமை

    • @radhajeeva3008
      @radhajeeva3008 2 роки тому

      Balachandharidam kidaithirundhaal ivalum oru nadikaiyar thilakam aaki iruppaal.indha directo um vaaippu koduthaal ucam thoduvaar.

  • @thenralisai6253
    @thenralisai6253 3 роки тому +3

    En kankalai ennal thekki vaikka mudiyavillai kannerai....... What a story paaa...... Oru ponnoda valiya intha veda sirappaaa yaralum solla mudiyathu....... En manathai megavum patthittha kathaikalil itharkku thaan muthal idam.......... Just feel it............ Awsome...... Great. ........... Very painful........... Emotional........ Love...........

  • @lakshmipriyasworld14
    @lakshmipriyasworld14 3 роки тому +27

    Unable to control my emotions, I cried during the short film, heart touching story with best performance, as if happening in our life.

  • @premalatha6057
    @premalatha6057 3 роки тому +54

    Heart touching short film.. Her Eyes speaks everything.. Awesome acting by Gabrellasellus...!

  • @ramachandrans7306
    @ramachandrans7306 2 роки тому +5

    I saw heroine in SUNDARI serial first.. Once she act she is fully involved in that.. Awesome.. என் சார்பிலும் அவர்களுக்கு பாராட்டு ...

  • @dhiyasozhan1181
    @dhiyasozhan1181 3 роки тому +14

    Yovv director nila yengkaya irukka
    Unna yenna nu solli paraturatu nu theriyala ya
    Ipdi nadikka vachi ipdi yeduthu irukka
    Ningka yedukkura yella padathukkum na oru mukkiyamana fan ya
    Love u director
    Actors is very very nice perfomance
    All the best for directors and actors ❤️❤️

  • @umamarappan9055
    @umamarappan9055 2 роки тому +7

    அருமையான நடிப்பு.. பேசாமலே நிறைய பேசி இருக்கிறாள். ஆரம்பம் முதல் இறுதி வரை உணர்வை உரசி காயப்படுத்தும் காட்சிகள்..கதாபாத்திரம், கதை, இசை.. Extra2.. Superb... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 3 роки тому +5

    பேசாமலே இதயத்தை காயபடுத்தி சித்தரம் .வள்ளி அருமையான நடிப்பு.இல்லை பரிதவிப்பு.சூப்பர்.

  • @venkataramankn4038
    @venkataramankn4038 2 роки тому +2

    Gabrella cellus daughter you are the rebirth of yester year actress sobana we in uur family are great fans of you as sundari your facial expressions themselfs speak a volume though you dont utter aword long live my child please dont enter into the big screen money alone cannot bring solace i am 78 years old as sobana lives in our memory till today you will also be in the hearts of true men snd women praising your action god bless you prof. Knv

  • @suryasenthil8890
    @suryasenthil8890 Рік тому +1

    யப்பாபாபா என்ன ஒரு Feel செம பேசமாட்டியான்னு Hero கேடதும் என்னோட கண்ல இருந்து கண்ணீர் வந்திருச்சு

  • @selvanayagin.munisamy4139
    @selvanayagin.munisamy4139 3 роки тому +24

    சுந்தரி யின் நடிப்பு அருமை

  • @shalinipandurangan7855
    @shalinipandurangan7855 3 роки тому +20

    Really eyes filled with tears beautiful story ....

  • @stargazer8681
    @stargazer8681 3 роки тому +144

    This actress is extremely talented. Her eyes speak the emotions that the director wishes to express. She is beautiful and brings the rawness of her character to life. Well done! I wish her great success and opportunities within the Tamil film industry. 👍💐

  • @varunprakash6207
    @varunprakash6207 3 роки тому +1

    பேசாத கண்கள் கண்ணில் பேசும் தீரா பிரச்சினை தீர்வு இல்லை என்றாலும் வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு இருந்தாலும் முகத்தில் சிரு புன்னக இருந்தால் அந்த பிரச்சினை இருந்தது நாம் மிண்டு வருவ்வோம் பிரச்சினை உலகம் இல்லை பிரச்சினை கடந்து வருவது வெற்றி புன்னக பிறர் அன்பு செய்து பல உதவிகள் செய்வது இந்த உலகத்தை மாற்றுவோம்

  • @kaushikmurugan2797
    @kaushikmurugan2797 2 роки тому +2

    படத்தின் மௌனம் நம் மனதை கனக்க வைக்கிறது! இதயத்தின் மௌனம் கேட்கிறது!

  • @gustotamil4364
    @gustotamil4364 3 роки тому +24

    எங்கள் ஈழத்து குறுங்கதைகளுக்கு சற்றும் சலைக்காத தரமான இந்திய படைப்பு. இதயத்தை உலுக்கிவிட்டது😰 Love from Ontario 🥳🥳

    • @mahakavi12
      @mahakavi12 3 місяці тому

      சலைக்காத ---------> சளைக்காத

  • @blackship7015
    @blackship7015 3 роки тому +56

    சுந்தரி நடிப்பு சூப்பர். இந்த மாதிரி நறய கேரக்டர் குடுங்கப்பா அந்த பொன்னுக்கு.

  • @MrBookerSam
    @MrBookerSam 2 роки тому +6

    Absolutely loved it !!! I found this short movie by chance and I am glad I did. So touching, and the actress and the director has done such an amazing job to portray the raw emotions !!!

  • @jeevam282
    @jeevam282 2 роки тому +2

    கலைத்துறைக்கு கிடைத்த அற்புதமான நடிகை.. இந்த வயசுலயே இப்டி நடிக்கிறாங்கன்னா நாற்பது ஐம்பது வயசுலெ கலைப்பொக்கிஷமா இவங்களெ பாக்க போறோம்...

  • @mahakavi12
    @mahakavi12 3 місяці тому +1

    Kudos to the director and the actress. Emotionally brilliant film.

  • @pavithraravi7264
    @pavithraravi7264 3 роки тому +5

    Semma emotions , supers eaduthurkiga , parvaiyalay feelings Express pandraga.....

  • @umakarthic2509
    @umakarthic2509 3 роки тому +25

    Without speaking single word she did tell her pain to all. Very nice creation.
    ( Very well explained what happened to the loved ones If anyone did crimes. )

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 Рік тому +1

    நாயகிநடிப்புஅருமை

  • @mithran1858
    @mithran1858 2 роки тому +2

    Oh my god.. Actress acting makes much tears in my eye.. Oh god such a wonderful acting and film as well..

  • @kulothungan777
    @kulothungan777 3 роки тому +16

    I cried totally, I can't forgot that actress and director, i really salute them.....

  • @venkateswaranayyasami715
    @venkateswaranayyasami715 3 роки тому +8

    Portrayal of the wife's character is excellent. Congratulations to the production team.

  • @shafishaikh711
    @shafishaikh711 3 роки тому +9

    Vera leval. Story acting everything super. But Cameraman s 🔥🔥🔥Pc sriram padam partha mathiri iruku. Andha jail irutu oru mathiri semayaa iruku. Overall superb. Congrats team 💐💐💐

  • @r.thamotharan5887
    @r.thamotharan5887 3 роки тому +23

    One of the best short film!👍👏. Only emotions and expressions speak louder than dialogues!. Kudos to the entire team👏👏

  • @dr.praveenaraman2077
    @dr.praveenaraman2077 3 роки тому +15

    Least explored area... Hats off to the entire team.. very different script..🙏I really loved it..

  • @Lila-ke8ux
    @Lila-ke8ux Рік тому +1

    Her emotions were too good. Made me cry.her husband wants her to talk. But how wil she talk. She is so sad, to lose her husband.touching film

  • @nirmalapothani2589
    @nirmalapothani2589 Рік тому +1

    What a wonderful actress Ms Gabriella . She reminds me of old actres Sarada who genuinely won National award as best actress 3 times

  • @megha3408
    @megha3408 3 роки тому +10

    Without saying a word in the film she describes her emotions very nice 👏👏👏

  • @sriram-tp2rb
    @sriram-tp2rb 3 роки тому +15

    One of the best short film make our heart to melt nice one ji

  • @rakshanasughumae1456
    @rakshanasughumae1456 2 роки тому +2

    Very emotional flim. Both showed all the emotions silently. director brought tears..👌👌.all the very best.

  • @AnandCH
    @AnandCH 3 роки тому +24

    வணக்கம்,
    நல்லதோர் செய்தியுடன் வந்து இருக்குது பேசும் பொற் சித்திரமே.
    ஓர் மனைவி தன் கணவனின் மரண நாள், நாளை என்று அறிந்ததும் அவனுக்காக செய்யும் சமையல்(என் எனில் அவன் உண்ணப்போகும் கடைசி உணவு தன் மனைவி தான் சமைத்து வரனும்னு விரும்பியது) அந்த உணவை எடுத்து சென்று பரிமாரிவிட்டு ஓர் வார்த்தை கூட பேசாமல். தன்னால் தன் உணர்வை தன் பாட்டி போல வெளியிட முடியவில்லை என்றாலும், அவன் போதும் என்று சொன்னாலும் இன்னும் ஒன்று ரெண்டு கரண்டி உணவு இட்டு அவனை சாப்பிடவைத்தது அருமை. அவனும் சாப்பிட்டது அருமை. என்ன செய்வாள் அந்த இளம் பெண் என்ற மனநிலைமையை பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பை தூண்ட செய்தது நன்று. அவர்கள் இருவரின் மனநிலைமை நமக்கு புரியும் வண்ணம் காட்சிகளின் அமைப்பு நல்லது. அவன் கொடுத்த கடிதம் படிக்காமல் அவன் சாப்பிட்ட தட்டை எடுத்து பார்த்து கண்ணீர் சிந்தியது அருமையான உணர்வின் பிரதிபலிப்பு.
    பேசும் பொற் சித்திரமே, ஒரு வேல பேசி இருக்கலாமே?!?!?!

  • @blackshadowtamil5243
    @blackshadowtamil5243 3 роки тому +1

    Speechless and think more..... No words to say about the pain of a lady character.. But her eyes shows everything....

  • @anuladeviulaganathan
    @anuladeviulaganathan 2 місяці тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @vazhgavazhamudan1832
    @vazhgavazhamudan1832 3 роки тому +4

    இந்த கதை மனசு வலி மட்டும் தான் தெரியும்,+மக்கள் பயன் பெற கருத்து சொல்லவில்லை. இருந்தாலும் வாழ்த்துக்கள்....

    • @roopigowri5448
      @roopigowri5448 2 роки тому +1

      Illa itha pathum thirunthalam thappu panna ipde than nadakkummnu kadaisi minutes kuda pidichavunga hitta peasa mudiyatha vali ethu pothumma good movie

  • @geetharam1037
    @geetharam1037 3 роки тому +3

    Excellent.Fantastic.Every actor has put 100% effort.Hats off to the Director & the whole team.

  • @raghu570
    @raghu570 2 роки тому +1

    உன்னதமான உணர்வுகளின் கருவூலப் பெட்டகம். 😢😢👌👌

  • @sivasakthipranav8209
    @sivasakthipranav8209 4 місяці тому +1

    Great Great Short real pain telling movie without dialogues. Super acting gabriella

  • @rtenmoli6492
    @rtenmoli6492 3 роки тому +7

    Enaku thukem thondaiya adikerethena ena nu inthe padam parthu than purinjechu... I couldn't even cry, i was stumbled.. 😭

  • @youtuber20002
    @youtuber20002 4 місяці тому +1

    அவர்க்கு எதுக்கு தூக்கு தண்டனை குடுத்தாங்கனும் லெட்டர்ல என்ன எழுதி இருந்தார்னும் கடைசி வரை சொல்லவே இல்லயே 😢😢😢😢

  • @கோலிசோடா
    @கோலிசோடா 4 місяці тому +1

    மௌன மொழி மரணத்தின் ஒலி

  • @helentreshila7067
    @helentreshila7067 3 роки тому +10

    Have never felt the pain of such persons.Really touching.A good short film. Kudos to the team.

  • @annalakshmi8903
    @annalakshmi8903 3 роки тому +3

    Super neraya penngal vayai thirakkamal valigalai mattume vallgaiyay anupaviginranar.

  • @Ammu_timepass24
    @Ammu_timepass24 3 роки тому +5

    A short film with less dialogues only face reaction and emotions 👈👈👈👈..nice 👌👌👌👌👌👌

  • @mohanrajb4562
    @mohanrajb4562 3 роки тому +3

    Udambu silirukaruthu super story

  • @ashwinashwin2824
    @ashwinashwin2824 2 роки тому +2

    Kan kalankutu sundari nadippu super ma

  • @sowmiyasowmiya3388
    @sowmiyasowmiya3388 3 роки тому +23

    வண்ணம் இல்லாத வாழ்க்கை
    பூக்கள் இல்லாத பயணம்
    மௌனத்தில் பேசிய அவள் முகம்
    வாழ்க்கையில் பயணம் ஒளியில்லை இருட்டில் வாழும் பெண்கள் அதிகம் இந்த சமுதாயத்தில் பெண்கள் வாழும் ஒவ்வொரு வாழ்க்கையும் போராட்டம் தான்
    எல்லா பெண்களுக்கும் வாழ்க்கையே போராட்டமாக மாற வேண்டாம் ஒவ்வொரு பெண்களுக்கும் ஒவ்வொரு வண்ணமும் தேவை பெண்கள் வாழும் நிமிடமே போராட்டமாகும்.😁😁😁

  • @basheerahmed9681
    @basheerahmed9681 3 роки тому +3

    கண்ணீரோடு 😭😭😭😭சூப்பர்... சூப்பர்

  • @madhansai9713
    @madhansai9713 Рік тому +1

    Great ❤

  • @anbarasuramachandran3310
    @anbarasuramachandran3310 2 роки тому +1

    Fantastic. Actress acing in this film made me cry.

  • @jayanthigopal9224
    @jayanthigopal9224 3 роки тому +6

    great movie..good job to the whole team...lead actres was very good

  • @abbasali1515
    @abbasali1515 3 роки тому +4

    Arumai yana padaippu ❤️ velli thiraiyil ungalai kana aavaludan kathirukkirom ayya.....👍

  • @dreamreal8465
    @dreamreal8465 3 роки тому +4

    Super exordinary performance both are equal & touching script

  • @sivanandam6531
    @sivanandam6531 3 роки тому +5

    Eyes filled with a tears excellent👍👍 story

  • @uchihaclans7078
    @uchihaclans7078 3 роки тому +27

    Excellent short film 🙏🏼🙏🏼🙏🏼 Got tears in last scene. Whata performance by that girl 😭😭 Its not a regular short film friends. It is world class film. Watch it with attention. Congratulations to the director and the actress. No words to explain 👏🏽👏🏽👏🏽

  • @chithraannairaj4403
    @chithraannairaj4403 2 роки тому +2

    I can't control my tears that pesamatiya😒😭

  • @FindYourFlavor076
    @FindYourFlavor076 3 роки тому +29

    Sophaaaa mudila eyesla irunthu water varuthu.. Thondailam adaikuthu. Intha ponnu nadipu😭😭😭

  • @monishashri
    @monishashri 3 роки тому +4

    Her acting is super..her eyes creates so much pain for me

  • @mehalapathma5971
    @mehalapathma5971 3 роки тому +1

    Wow பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @MaGiZh10
    @MaGiZh10 3 роки тому +3

    Solla vaarathaigalea illaiii... ARUMAYANA kadhai ARUMAYANA nadippu.... Gabriella👌👌😍😍😍

  • @charm4841
    @charm4841 2 роки тому +2

    Who are here after her character as "Sundari"?

  • @manjularanihp1293
    @manjularanihp1293 Рік тому +1

    Super direction

  • @suriyakrishnanriya348
    @suriyakrishnanriya348 3 роки тому +1

    கடைசி சொறு சமைகையில் என் கணவனை நெனைசெனே , என் கண்ணெல்லாம் கண்ணிரோ ,கதைக்க முடியவில்லையே

  • @styledancefineartsacademyk1891
    @styledancefineartsacademyk1891 3 роки тому +3

    Super super super.... Velli thirai iyakkunarah vaalthukal...

  • @saraswathydevi3450
    @saraswathydevi3450 3 роки тому +6

    Beautiful movie.. very meaningful

  • @devi7056
    @devi7056 2 роки тому +2

    நம்ம சுந்தரி 😊

  • @David_Owsnett
    @David_Owsnett Рік тому +1

    Very good.

  • @rajinikalai6238
    @rajinikalai6238 3 роки тому +11

    🙏ஓரு பெரிய உணர்வை எர் படுத்துத்து பெரம்பலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள் 👌🤘

  • @kavikrish2112
    @kavikrish2112 2 роки тому +1

    ....mind blowing that last part was awesome .......it makes very emotional .....

  • @renishvlogz3158
    @renishvlogz3158 3 роки тому +5

    Very powerful actress... 👌👌👌

  • @jeesanmj9693
    @jeesanmj9693 2 роки тому +1

    Heart touching movie
    All the best team

  • @sangeetha.nsangeetha.n1790
    @sangeetha.nsangeetha.n1790 Рік тому +1

    My husband is mine thank u universe

  • @muhannathmohamed1392
    @muhannathmohamed1392 3 роки тому +19

    Gabriella vin sunthari serial pakurawaga ikirigala🤔 hit like

    • @sarahbalu6275
      @sarahbalu6275 3 роки тому

      Two thumbs up for this short film
      Gabriella acting superb

  • @radhajeeva3008
    @radhajeeva3008 2 роки тому +1

    Sundhariyaa ithu.

  • @nirmalak3546
    @nirmalak3546 2 роки тому +2

    No words. Speechless😭

  • @arulmozhivarmanarjunapandi9151
    @arulmozhivarmanarjunapandi9151 3 роки тому +2

    நல்ல இதயம் பேசுகிறது

  • @thavam5334
    @thavam5334 2 роки тому +1

    Super film

  • @sujidevendraraj8921
    @sujidevendraraj8921 3 роки тому +6

    What an acting of this actress 👍🏽.She will shine in Indian great cinema.The actor did. his part also very well.Great story and direction.

  • @banurajamani5801
    @banurajamani5801 2 роки тому +1

    Excellent 🌹 வாழ்க வளமுடன்

  • @sibikunjikittan3643
    @sibikunjikittan3643 3 роки тому +4

    Tamil short films are very good than any other Indian language short films

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 2 роки тому +1

    Emotions well portrayed...
    Emotions speak a lot...
    Emotions powerful a say...

  • @sumisubramanian2935
    @sumisubramanian2935 3 роки тому +9

    OMG , what a performance & a screenplay , Great work

  • @amritavarshankesava2540
    @amritavarshankesava2540 2 роки тому +1

    I love the bg so much melting my heart loke a candle

  • @tharshikarobinson6902
    @tharshikarobinson6902 3 роки тому +3

    amazing such a emotional heart touching film...😐

  • @eelanelanko
    @eelanelanko 3 роки тому +10

    OMG Guys this is one of the best film, everything is good, Music, Camera, editing, Direction and the girl, OMG The best... Keep doing the good work guys....

  • @sangeethasaran455
    @sangeethasaran455 2 роки тому +1

    Arumai 👍 kangal kannirill 😭 sundhari act sema super 💐👏🏼👏🏼