அருமையான பதிவு...வாழ்த்துக்கள்.....பல கணவன்மார்களின் நிலைமை இதுதான்....புரிதல் இல்லா வாழ்க்கையைதான் பலபேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்...இப்பதிவின் மூலம் என் கணவரின் மீது மதிப்பு கூடுகிறது.
மிக்க நன்று படம். ஆண் : ஆலயம் போல் இல்லத்தில் அவனே தெய்வம் அத்தனை உழைப்பும் யாருக்காக மனைவி மக்களுக்காக அவனிடத்தை யாராலும் நிரப்ப முடியாது இறைவனுக்கு ஏது மாற்று ! ஒரு பெண்ணாய் அனைத்து அன்புள்ள உழைக்கும் ஆண் மக்களுக்கு நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன்
இந்த குறும்படம் மிகவும் அருமையாக இருந்தது யதார்த்த வாழ்க்கையை இப்படி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது எங்களது வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது ஆனால் ஏற்றத்தாழ்வுகள் ஆக அல்ல நிறைவாக இருந்தது மாதம் மூன்றாயிரம் சம்பாதித்த போதும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இன்று அந்த நிம்மதியை தேடிக் கொண்டிருக்கிறோம்
எழுந்தவுடனே குளிக்காமல்ஒரே நைட்டியில் வீடு பூரா சுத்துறா.இதே மாதிரி ஒரு பொண்ணு எங்க தெருவுல இருக்கா.அழகு புருசன் பாவம்.இந்த மாதிரி பெண்கள் தெருவுக்கு 3 பேர் இருக்காங்க.திருந்தாத ஜென்மங்கள்.கதை அருமையாக உள்ளது.
ஆண் வாரிசை தேடிய அப்பாவின் முயற்சியில் அடுத்தடுத்து மண் அள்ளி போட்ட மூன்று மூதேவிகளில் முதலாவது மூதேவி நான்! அப்பா அல்ப ஆயுசில் போனதால் அடுத்தடுத்து மூதேவிகளின் படையெடுப்பும் நின்றுபோனது! முதல் தங்கைக்கு எனக்கு முன்னே ஆண் துணை தேவைப்பட்டதோ என்னவோ யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்துகொண்டு, எல்லோருக்கும் தெரியும்படி வாழாவெட்டியாய் திரும்பி வந்தாள்! இரண்டாவது தங்கை பிறக்கும்போது சிறிய ஊனத்துடன் பிறந்துவிட்டாள்! உயிரோடு சேர்த்து அப்பா ஊதியத்தையும் எடுத்துச்சென்று விட்டதால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு Export கம்பெனியில் துணி மடிக்க சென்றுவிட்டேன்! பதினைந்து வருட உழைப்பில் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் செய்துவிட்டு திரும்பி பார்க்கிறேன், இன்று என்னை திரும்பிப்பார்க்க எந்த ஆண்மகனும் இல்லை! ஒரு நாள் குளித்து முடித்ததும் கண்ணாடி முன் நின்றேன்! இடையை கடந்தும் ஆடிக்கொண்டு இருந்த கூந்தல் இப்போது தோள்வரை மட்டுமே தொங்கிக்கொண்டு இருந்தது! முன் நெற்றியில் விழுந்து முகம் மறைத்த முடியெல்லாம் வறண்டு விழுந்திருந்தது! கொஞ்சம் பின்னால் இருந்த முடியெடுத்து மூடி மறைத்தேன்! காணாமல் போன அடர்த்தியான புருவங்களை மையிட்டு மறைத்தேன்! கண்களுக்குள் விழுந்த பல்லாங்குழியை கலர் பவுடரால் நிரப்பினேன்! சுருக்கத்தை மறக்க ஒரு cream! கருப்பை வெளுக்க fare & lovely! வயதை குறைத்து காட்ட முதுகு பக்கம் ஜன்னல்! உலர்ந்துபோன உதடுக்கு உயிர்கொடுக்க விதவிதமான சாயங்கள்! கொஞ்சம் எடுப்பாய் தெரிய heels வைத்த செப்பல்கள்! இப்படி என்னென்னவோ செய்து பார்த்தாலும் யாரோ ஒரு ஆணை ஏமாற்றப்பார்க்கிறேன் என்ற குற்றஉணர்ச்சி மட்டும் போகவே இல்லை! பருவம் வந்த காலத்தில் என்னை பார்க்க நிறையபேர் இருந்தார்கள் கர்வமாக இருந்தது! பருவம் போனதும் பார்க்க ஆளில்லை கர்வத்தோடு சேர்த்து தன்னம்பிக்கையும் போகாமலிருக்க Hindustan lever ரோடு போராடிக்கொண்டு இருக்கிறேன்! என்னிடம் அன்போடு பழகும் ஒவ்வொரு ஆணையும் ஒரு வேளை இவன்தான் கணவனாக வருவானோ என்று கட்டில் வரை இழுத்துச்சென்று பின் கனவுக்கு தாழ்பாள் இட்டு வெளியே விரட்டுகிறேன்! பேருந்தில் யார் உரசினாலும் முன்போல் கோபம்கூட வருவதில்லை! வயதுக்கு வந்து இருபது வருடம்! வாழலாம் என்று அரசாங்கம் அறிவித்த வயதிலிருந்தும் பதிமூன்று வருடம்! இப்படி எல்லா தகுதிகள் இருந்தும் பாரம் சுமக்கும் முதல் பெண்ணாய் பிறந்தது தான் நான் செய்த பாவமா !? ஆண் வாரிசை தேடும் ஆண்களுக்குகூட அந்த ஆணை பெற்றுத்தரக்கூடிய தகுதியை பெண்களுக்கு தான் கொடுத்திருக்கிறான் என்பது ஏன் புரிய மறுக்கிறது!? ஆண் வாரிசுக்கான தேடலில் மிதிபட்டு அழிந்துபோகும் பெண்ணினத்தின் வலியை மாதந்தோறும் விலக்கமுடியாமலும் விளக்கமுடியாமலும் கருவறுத்துக்கொண்டு இருக்கிறேன் கருவாகாமலே.....
Sharing is caring . Every husband and wife should share there feelings every day with each other. And spend time together by talking every day event so that stress will be less and they will come to learn about each other.
அருமை நண்பர்களே....அருமையான முயற்சி....வாழ்த்துகள் ...தொடரட்டும் உங்கள் அழகிய முயற்சி...இதில் வட்டிக்கு பணம் தருபவராக நடித்த திரு.தெய்வ பாண்டியன் ..எனது மாமா.(அக்காவின் கணவர்) என்பதில் பெருமையடைகிறேன்..
அந்த குட்டி பையன் எடுத்த விடியோவ பாத்து கதாநாயகி மனசு மாரியது போல் உங்களின் இந்த வீடியோவ பாத்து எல்லா மனைவிகளும் மானசு மாறும் வாழ்த்துக்களுடன் ............. என்றும் அன்புடன்...A.S..........
Nice but office la erukura tension full ha enga mella la kamikiranga. My hus dialogue odi poidu nane office tension la eruka etti methichiduva😂😂😂 entha varthya ketta tha enaku nimatheya thukamea varum🤗
அருமையான பதிவு...வாழ்த்துக்கள்.....பல கணவன்மார்களின் நிலைமை இதுதான்....புரிதல் இல்லா வாழ்க்கையைதான் பலபேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்...இப்பதிவின் மூலம் என் கணவரின் மீது மதிப்பு கூடுகிறது.
Thanks so much
இப்படி ஒழுக்கமான ஆண்கள் இருந்தால் மனைவிமார்களும் நல்லாத்தானே நடந்து கொள்வார்கள்
It's true super ah sonniga
True
Atha sollunga nama manasa kashta paduthranga
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
ஒரு அற்புதமான உணர்வு பூர்வமான தமிழ் படம் பார்த்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தொடர்ந்து வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
இப்படி ஒரு மனைவியிடம் வாழ்வதைவிட காலம் முழுவதும் பேச்சிலரா இருந்திடலாம்
🤣🤣🤣
ரொம்பவே சரி
அண்ணா ஒவ்வொரு காட்சியும் முடியும் போதும் அடுத்து என்ன காட்சி வரும்மோன்னு மனசுக்கு வேதனையா இருக்கிறது, Really super anaa
Thanks so much
Real aa semmaya nadichirukeenga super hero kandippa ungalukku nallla future erukku vazhukkal
Thanks so much sister very happy sister
Nanum inimel purinjikkiren so romba romba thanks intha video kku
Thanks
உண்மையில்லையே இது நிறைய குடும்பங்களில் நடக்கு சம்பவம்.சூப்பர் வாழ்ந்த வார்த்தைகள் இல்லை
நன்றி
மிக்க நன்று படம்.
ஆண் :
ஆலயம் போல் இல்லத்தில்
அவனே தெய்வம்
அத்தனை உழைப்பும்
யாருக்காக
மனைவி மக்களுக்காக
அவனிடத்தை
யாராலும் நிரப்ப முடியாது
இறைவனுக்கு ஏது மாற்று !
ஒரு பெண்ணாய் அனைத்து அன்புள்ள உழைக்கும்
ஆண் மக்களுக்கு நன்றிகள் பல சமர்ப்பிக்கிறேன்
Thanks so much I am happy
Heart touching movie. I love my husband 🥰🥰
இந்த குறும்படம் மிகவும் அருமையாக இருந்தது யதார்த்த வாழ்க்கையை இப்படி தான் என்பதை நிரூபிக்கும் வகையில் இருந்தது எங்களது வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது ஆனால் ஏற்றத்தாழ்வுகள் ஆக அல்ல நிறைவாக இருந்தது மாதம் மூன்றாயிரம் சம்பாதித்த போதும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இன்று அந்த நிம்மதியை தேடிக் கொண்டிருக்கிறோம்
எந்நிலை வந்தாலும் தன்னிலை இழக்காத தன்மானம் கொண்டு என்னை தாங்கும் மனைவியையே நான் நேசிக்கிறேன் இதுபோன்றவள் குடும்பம் இழந்து குலம் இழப்பாள்
அனைவரது நடிப்பும் மிக அருமை...
வாழ்த்துகள்.. தொடரட்டும் வெற்றி பயணம்
நன்றி அண்ணா
அருமையான பதிவு எதார்த்தமான வாழ்க்கையை தத்ரூபமாக காட்டுகிறது
என் வாழ்க்கையை பார்த்தார் மாதிரி இருக்கு.😭😭😭I love my husband 😘😘😍😍😍😍😘😘
இதை பார்த்தாவது நல்ல கணவன் கிடைத்த மனைவிகள் திருந்த நல்ல
பதிவு 🙏🏿🙏🏿👌🏿👌🏿👌🏿
தலைப்பு ஏற்ற வகையில் கதை.கதையும் சூப்பர் கதாநாயகனும் சூப்பர் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே
நன்றி அண்ணா
Arumai Arumai Anna super sema movie vazaga Valamudan God bless you Anna....en nilamaium ethan
உண்மையில் பல நாட்களுக்குப்பின் நல்ல குறும்படம்
Thank you thank you very happy
Super... வாழ்த்துக்கள்
எழுந்தவுடனே குளிக்காமல்ஒரே நைட்டியில் வீடு பூரா சுத்துறா.இதே மாதிரி ஒரு பொண்ணு எங்க தெருவுல இருக்கா.அழகு புருசன் பாவம்.இந்த மாதிரி பெண்கள் தெருவுக்கு 3 பேர் இருக்காங்க.திருந்தாத ஜென்மங்கள்.கதை அருமையாக உள்ளது.
😁
😁😁😁😁😁
😂😂
இவள பார்த்தாலே பீடை மாதிரி இருக்கு முதலில் அந்த ஃபோன பிடுங்கி குப்பையில் போடனும்.
Super movie Anna akka😊
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
அருமை
நல்ல அருமையான குறும்படம்.... வாழ்த்துக்கள்....
நன்றி
எல்லாம் பெண்கள் அப்படி இல்லை எல்லாம் ஆண்கள் இப்படி இல்லை இது தான் நிதர்சனமான உண்மை
Thanks
True
Ama anna
Yes
😭
Semaya parata varthaigal elai arumaipa
நன்றி
Super anna கண்டிப்பா எல்லா குடும்பத் தலைவி களும் பாக்கணும் வேலைக்கு போய்ட்டு வர ஆண்கள் மனைவியிடம் எதிர்பார்ப்பது அந்த சின்ன புன்னகை மட்டும் தான்
நன்றி சகோதரி
Kadan vanga irunga ellam varum
No😡
🤣
@@anithahansika4899 y sis
உண்மையில் இது ஒரு சிறந்த கதை. பலர் வாழ்வின் நிஜக்கதை.
Thanks
உண்மைதான் .
No words Anna 😓Heart Touching Story Excellent 👍
Thanks so much
Arumaiyan pathiu.... Valthukal Anna.... 👌
Thanks so much
கண் கலங்குது இப்படி ஒரு கணவன் இருந்தால் மனைவி நல்ல பார்த்து கொல்லுங்கள் இத மாதிரி ஒரு கணவன் எனக்கு இல்லை சூப்பர் நடிப்பு ஹீரோ வேர லெவல் நடிப்பு 👌👌👌
நன்றி உங்கள் ஆதரவுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓகே புரோ வாழ்த்துக்கள்
good director, good message for the new generation
new maaried life
உண்மையில சில பெண்கள் இப்படிதாங்க ஆனால் ஆண்கள் இவ் வளவு பொறுமையானவெங்களா எங்க வீட்டுல நான் இந்த பொண்ணு மாதிரி நடந்தா அவுளவுதான் கொந்தலிசுடுவாங்க
Ama ...enoda mind voice adhan ...edhadhu ketta enna vachi torture panniduvanga ...adhuku mela mamiyar terrorist
Romba ethaarthamaana kathai.. arumai
Thanks so much
I love my husband 👩❤️💋👩
Super
அருமையான படம் 🙏👏👏👏👏👏
புருசன் கஸ்டம் புரிஞ்சு குடும்பம் நடத்தும் மனைவியே சிறந்தது கனவனுக்கு மரியாதை கொடுக்கும் மரியாதை குடுக்கும் மனைவி உகந்தது.
Ll lllplplllllllllllllllpllllllllllllllllllll
M
Yes,my, husband soulirathanakaps my,love,huspand
Sir Romba nalla erukku padam
Thanks so much bro
ஆண் வாரிசை தேடிய
அப்பாவின் முயற்சியில்
அடுத்தடுத்து
மண் அள்ளி போட்ட
மூன்று மூதேவிகளில்
முதலாவது மூதேவி நான்!
அப்பா அல்ப ஆயுசில் போனதால்
அடுத்தடுத்து மூதேவிகளின் படையெடுப்பும் நின்றுபோனது!
முதல் தங்கைக்கு
எனக்கு முன்னே ஆண் துணை தேவைப்பட்டதோ என்னவோ
யாருக்கும் தெரியாமல்
காதல் திருமணம் செய்துகொண்டு,
எல்லோருக்கும் தெரியும்படி வாழாவெட்டியாய் திரும்பி வந்தாள்!
இரண்டாவது தங்கை
பிறக்கும்போது சிறிய ஊனத்துடன் பிறந்துவிட்டாள்!
உயிரோடு சேர்த்து
அப்பா ஊதியத்தையும்
எடுத்துச்சென்று விட்டதால்
படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு
Export கம்பெனியில்
துணி மடிக்க சென்றுவிட்டேன்!
பதினைந்து வருட உழைப்பில்
இரண்டு தங்கைகளுக்கும்
திருமணம் செய்துவிட்டு
திரும்பி பார்க்கிறேன்,
இன்று என்னை திரும்பிப்பார்க்க
எந்த ஆண்மகனும் இல்லை!
ஒரு நாள் குளித்து முடித்ததும்
கண்ணாடி முன் நின்றேன்!
இடையை கடந்தும்
ஆடிக்கொண்டு இருந்த கூந்தல்
இப்போது தோள்வரை மட்டுமே தொங்கிக்கொண்டு இருந்தது!
முன் நெற்றியில் விழுந்து
முகம் மறைத்த முடியெல்லாம்
வறண்டு விழுந்திருந்தது!
கொஞ்சம் பின்னால் இருந்த
முடியெடுத்து மூடி மறைத்தேன்!
காணாமல் போன
அடர்த்தியான புருவங்களை
மையிட்டு மறைத்தேன்!
கண்களுக்குள் விழுந்த
பல்லாங்குழியை
கலர் பவுடரால் நிரப்பினேன்!
சுருக்கத்தை மறக்க ஒரு cream!
கருப்பை வெளுக்க fare & lovely!
வயதை குறைத்து காட்ட
முதுகு பக்கம் ஜன்னல்!
உலர்ந்துபோன உதடுக்கு
உயிர்கொடுக்க
விதவிதமான சாயங்கள்!
கொஞ்சம் எடுப்பாய் தெரிய
heels வைத்த செப்பல்கள்!
இப்படி என்னென்னவோ
செய்து பார்த்தாலும்
யாரோ ஒரு ஆணை
ஏமாற்றப்பார்க்கிறேன் என்ற
குற்றஉணர்ச்சி மட்டும்
போகவே இல்லை!
பருவம் வந்த காலத்தில்
என்னை பார்க்க
நிறையபேர் இருந்தார்கள்
கர்வமாக இருந்தது!
பருவம் போனதும்
பார்க்க ஆளில்லை
கர்வத்தோடு சேர்த்து
தன்னம்பிக்கையும் போகாமலிருக்க Hindustan lever ரோடு
போராடிக்கொண்டு இருக்கிறேன்!
என்னிடம் அன்போடு பழகும் ஒவ்வொரு ஆணையும்
ஒரு வேளை இவன்தான்
கணவனாக வருவானோ என்று
கட்டில் வரை இழுத்துச்சென்று
பின் கனவுக்கு தாழ்பாள் இட்டு
வெளியே விரட்டுகிறேன்!
பேருந்தில் யார் உரசினாலும்
முன்போல் கோபம்கூட
வருவதில்லை!
வயதுக்கு வந்து
இருபது வருடம்!
வாழலாம் என்று
அரசாங்கம் அறிவித்த
வயதிலிருந்தும்
பதிமூன்று வருடம்!
இப்படி எல்லா தகுதிகள்
இருந்தும் பாரம் சுமக்கும் முதல் பெண்ணாய் பிறந்தது தான்
நான் செய்த பாவமா !?
ஆண் வாரிசை தேடும்
ஆண்களுக்குகூட அந்த ஆணை
பெற்றுத்தரக்கூடிய தகுதியை
பெண்களுக்கு தான்
கொடுத்திருக்கிறான் என்பது
ஏன் புரிய மறுக்கிறது!?
ஆண் வாரிசுக்கான தேடலில்
மிதிபட்டு அழிந்துபோகும் பெண்ணினத்தின் வலியை
மாதந்தோறும்
விலக்கமுடியாமலும்
விளக்கமுடியாமலும் கருவறுத்துக்கொண்டு இருக்கிறேன்
கருவாகாமலே.....
படித்ததில் பிடித்தது..
Ithupola nalla karuthukalulla short flim podunga super
Thanks so much sister thanks கண்டிப்பாக
👍👍
என் கணவரிடம் சண்ணட போட்ட கோபத்தில் இருந்த போது இந்த படம் என் கண்ணில் பட்டது நான் பார்த்தேன் படத்தோட முடிவு சூப்பர்
Thanks
verry good super congratulations 💪👍💞💞💞💞💞
அஸ்ஸலாமு அலைக்கும் 🕋🕋🕋🌹🤲👍🏼
@@aamedkalandar578 wa alaikum mussalam warahmatullahi warahathuku 💚💚💚💚💚
@@abubakkerrasak4566 🕋🕋🕋🤲🤲🤲👍🏼👍🏼❤️❤️❤️❤️
எல்லாம் சூப்பர் அருமையாக இருந்தது யாருப்பா அது எடிட்டர் சவுண்ட் ரொம்ப சுத்தமா அங்கங்க கட்டாய கிட்டே இருக்கு😔😔😔👌👌👌
Arumayana manaivi👌👌valkaila yarukum inthamari nadakakudathu
😜😜😜
இந்த படத்தை பார்க்கும் போது கணவர் மீது பாசம் அதிகரிக்கிறது
Thank you. Super
Thanks so much
அருமையான படம் 100க்கு 90 சதவீதம் ஆண்களின் நிலைமை இப்படித்தான் நன்றி
Thanks
எதார்த்தமான குறும்படம் 👍 👏
Sharing is caring . Every husband and wife should share there feelings every day with each other. And spend time together by talking every day event so that stress will be less and they will come to learn about each other.
Thanks
@@shortfilms8552 eg w61
@@shortfilms8552 5
Super movie 😍I like it very much....
இந்த படத்தை பார்க்கும் போது என் கணவரின் மீது உள்ள காதல் இன்னும் அதிகரிக்கிறது
Super nice God bless you sister
Ffcccfcccff
S sister
@@shortfilms8552 h
Same feeling sister
Innum konjam best ah try pannunga bro....but concept ok...1st intha hero character paakra velaikkum avanoda v2kum porutthama illa n then hero acting nallatha irukku.. but innum konjam better ah panlam ... antha ponnukooda innum konjam harsh ah pannirukkalam avangaloda character......unmayila sollapona ckncept semma.....innum konjam effort potruntha vera level ah reach aagirukkum.....next time vera level ah irukka ennoda vazhthukkal thozhare
..
அருமை நண்பர்களே....அருமையான முயற்சி....வாழ்த்துகள் ...தொடரட்டும் உங்கள் அழகிய முயற்சி...இதில் வட்டிக்கு பணம் தருபவராக நடித்த திரு.தெய்வ பாண்டியன் ..எனது மாமா.(அக்காவின் கணவர்) என்பதில் பெருமையடைகிறேன்..
தெய்வபாண்டி சார் அவர்கள் சார்வாக நன்றி அண்ணா
நன்றிகள் தோழர்களே
Super acting both of u👍👍👍👍👍
அந்த குட்டி பையன் எடுத்த விடியோவ பாத்து கதாநாயகி மனசு மாரியது போல்
உங்களின் இந்த வீடியோவ பாத்து எல்லா மனைவிகளும் மானசு மாறும்
வாழ்த்துக்களுடன் ............. என்றும் அன்புடன்...A.S..........
Thanks so much
அருமையான குறும்படம்
நன்றி
சூப்பர் அண்ணா. யதார்த்த வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வந்துட்டீங்க. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.👌👍👍💐💐💐
Thanks so much
நல்லா எடுத்துரிக்கிறீங்க! நம் மதுரை மண்ணின் மணம் வீசுகிறது!! அருமை! தொடருங்கள்! புகழடைவீர்கள்! நன்றீ!
நன்றி சகோதரி
Hat's of to you bro. It's nice neenga avanga kitta kovama oru vaartha koooda pesala. I helped my hubby in all critical situation
Thanks
இது படமல்ல தோழர்! பாடம்.வாழ்த்துகின்றேன் தோழர்.
நன்றி அண்ணா
Nice story ❤️❤️
Thanks so much
Ennoda real life apdiye pathadhu madhiri Oru unarvu.vathukal super
கடைசி வரை அந்த மனைவி காதபாத்திம் பிடிக்கவில்லை ஆனால் புரிந்து கொண்டதும் எனக்கு அந்த கணவனை மிகவும் பிடித்தது
Thanks
எனக்கும்தான்
Super story anna... Ana husband kastatha purinjikitu avangaluku anusaranaiya kedaikura panathula vetuku thevaiyanatha matum vangikitu engaluku thevaiyanatha sacrifice panitu vazhnthutu irukura ladies irukanga ana antha mari ladiesku antha ponnungaloda manasa purinjika theriyatha husband than kedaipanga ithu onum illa ellam vithi... Enaku lam ipadi oru husband iruntha enga life evlow super ah irukum....
🤣🤣🤣Unga husband purunchukidu life enjoy pannunga sagothari
Nandri anna🙏🙏🙏
🙏🙏
Husband character super......
Anna i love you so much semmaya erukku patam Vera level
Thanks so much sister very happy sister your support thanks so much I love you too sister
சிறந்த கதை Nice
Thanks so much
Excellent
Mmm super...keep rocking...
Super move sir.congratulations sir.
Thanks so much bro
நடிகர் தேர்வு மிக அருமை.
Thanks
Best Short film 🥰🥰huspand character is very nice 😍😍
Romba arumayana kadhai bro👍romba real ah act panni irukinga 😊 best of luck for your great future🤝keep rocking bro🔥🔥🔥
Thanks so much sister
@@shortfilms8552 you are always welcome bro😍engaloda support ungaluku eppavum irukum❤️
Super film.....
Thanks so much bro share like comment
Gd film hero acting too good❤️
Thanks so much sister
Super Very good
என் பொண்டாட்டி வேற லெவல்
Nice👏👏👏👏👏👏
Tq
You from
Madhurai
Tq
Thanks
Super lesson for All house wife's good effort brother congratulations for your bright future.
Thanks so much sister very happy sister
Super ., kadaisilayavathu purinjikitale., pavam antha manushan. Romba touching ah irunthuchu pa. Congrats
Just acting sister 🤣😂😂
@@shortfilms8552 avlo realistic ah irunthuchunga antha character. Superb really🤝
Thanks so much
Sema story... Hero acting too good..
Thanks so much sister
Super movie heart taching movie
அருமையான பதிவு இருந்தாலும் உங்கள மாதிரி ஆண்கள் இங்கு குறைவு 🙏🙏🙏🙏
My life also may be going to like this....
அடக்கமான பொண்ணுக்கு அடங்காத புருஷன் கெடைக்குறன் , அடங்காத பொண்ணுக்கு அடக்கமான புருஷன் கெடைக்குறன் என்ன வாழ்கை டா சாமி
Super
Andavan epovum mix and match Thane panran
O Master bless Lord Amen
Love pandra ponuku love panatha purushan 😭
ஆமா எனக்கும் 😢😢😢
Super na
Tq
Nice but office la erukura tension full ha enga mella la kamikiranga. My hus dialogue odi poidu nane office tension la eruka etti methichiduva😂😂😂 entha varthya ketta tha enaku nimatheya thukamea varum🤗
Super akka comedy a sonninga unga hus dialogue😂😂😂
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
🤣
@@shortfilms8552 😹🤣
@SUSITHRA R kova padama yaralayum eruka mudeyathu ma
நல்ல கதை வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
Intha hero kaga na subscribe pandren. Super anna
Thanks so much bro very happy bro
Nice flim Ella wife husband purinchu nadantha life nalla irukkum
A good video . A sincere man deserves a loving wife
சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள் keep it up
Thanks so much bro
🙏வாழ்த்துக்கள் அண்ணா உங்களது யூட்யூப் சேனல் மென்மேலும் சிறக்க நாடகம் நடிகர் சைக்கிள் ஜாக்சனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்🙏
நன்றி சகோதரா
உங்கள் முயற்சி பெரிய வெற்றியை காண என வாழ்த்துக்கள்🤗🤗🙌🙌🙌
நன்றி
Nalla irukku❤
நன்றி
Super.
Super nanba naraya veetla idaan nadakydu kangalil neer varudu 👌👌👌👌👌👌👐👌👌
Thanks so much sister
Super pa
Ponnunga appadi irunthalum carring Husband Super Short film😍💯💯💯💯🤞
Thanks
சூப்பர் உனது குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பா
Thanks so much nanpa
Nice movie nice man love story
Thanks so much
Supper Anna manans kastma irukkga