Vidhai - Award Winning Tamil Short Film | Velayutham

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @Velujazzofficial
    @Velujazzofficial 4 роки тому +314

    Thank u so much.. ❤️🙏 Happy to see our short film on behind woods tv ❤️❤️🎥

    • @harini157
      @harini157 4 роки тому +9

      Congrats velu 👍

    • @lucky5857
      @lucky5857 4 роки тому +8

      Velu ma sema very happy to see like positive comments and feedback keep going❤️👍..

    • @pateeswaran1185
      @pateeswaran1185 4 роки тому +3

      Superb. .....anna

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +4

      @@harini157 thank you so much ❤️

    • @nargisbanu2969
      @nargisbanu2969 4 роки тому +3

      Congrats bro superb

  • @jayaramansundaramoorthy1248
    @jayaramansundaramoorthy1248 Рік тому +33

    உண்மையில் இதுதான் இன்றைய இளைஞர்கள் காணும் கனவாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @karthikrudra5568
    @karthikrudra5568 4 роки тому +612

    விவசாயத்தை யாரும் மறக்கல, நம்ம புள்ளைங்களுக்கு நாம தான் மறக்கவைக்கிறோம்... உண்மை varigal.... நல்ல படம்.. வாழ்த்துக்கள் 😊😊👌👌👌

  • @karunakaran1631
    @karunakaran1631 4 роки тому +174

    நான் ஒரு விவசாயி பெருமை கொள்கிறேன் இதே மாதிரி மத்தவங்களும் நினைத்து பார்த்து மனசார ஏத்துக்கணும்

  • @bhuvieswari9578
    @bhuvieswari9578 4 роки тому +196

    உண்மையில் 24 மணி நேரத்தில் எல்லாம் மறந்து விடுகிறார்கள், மரம் நடுதல் முக்கிய இல்லை பராமரிக்க வேண்டும் 🌱🌱🌱

  • @manojhvalavan
    @manojhvalavan 4 роки тому +165

    தந்தையாக நடித்தவர் நடிக்கவில்லை, இயல்பாக வாழ்த்திருக்கிறார். பெரும் நடிகர் ஆவதர்கான இலக்கணம் முகத்தில் தெரிகிறது🤝🤝🤝

  • @sukeerthikrishnabheemineni9074
    @sukeerthikrishnabheemineni9074 4 роки тому +176

    Father character performed well .

  • @alagunadhinadhialagu5546
    @alagunadhinadhialagu5546 4 роки тому +2

    ஒரு தகப்பணுக்கு இத விட பெரிய சந்தோஷம் உலகத்துல எதும் இல்லை ஒவ்வொரு பெற்றோருக்கு ம் இது போல குடும்ப கஷ்டம் அறிந்து நன்றாக படிக்கும் பிள்ளைகள் தேவை

  • @bellsaran6320
    @bellsaran6320 4 роки тому +60

    அருமையான படம் நானும் என்னை தயார்படுத்திக் கொள்ள போகிறேன் , வாழ்த்துக்கள் இயக்குனர் சார்

  • @sivalingamd3523
    @sivalingamd3523 4 роки тому +72

    டாக்டர், இன்ஜினியர் இவர்களைவிட மிகப்பெரிய பெருமை இந்த பெண்பேசும் விவசாயம். விவசாயத்துடன் விவசாயியையும் காப்போம்.

  • @saraswatilaxman9891
    @saraswatilaxman9891 3 роки тому +3

    மக்கள் மனதில் நன்றாக விதைத்திருக்கிறீர்கள். அது முளைவிட்டு வளர்ந்து, பூத்து காய்த்து பழுத்து ஓராயிரம் விதைகளாகி மரங்களாகி பசுமை புரட்சி தொடரட்டும். வாழ்த்துகள்

  • @dazzlingdd3089
    @dazzlingdd3089 4 роки тому +80

    😭Became Emotional wn the result was announced......Really a priceless moment for Parents......👌👌👌👌 Wonderfully conved.......

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +1

      Thank u so much😊 please share it to your friends circle 😊🙏

  • @themozhichelvid228
    @themozhichelvid228 4 роки тому +43

    அருமையான கதைக்களம்... நேர்த்தியான இயக்கம்... கச்சிதமான நடிப்பு..!
    வாழ்த்துகள் வேலாயுதம்!
    தேர்வுமுடிவை டிவியில் பார்த்து பூங்கொடி கண்கலங்கும்போது நம் கண்களும் கலங்குகின்றன.... பார்வையாளரை படத்துடன் ஒன்ற வைப்பதிலேயே படத்தில் வெற்றி அடங்கியுள்ளது.
    ஜெயிச்சுட்டீங்க வேலு...!

  • @surenthiransusila4589
    @surenthiransusila4589 2 роки тому +3

    விவசாயி 🙏 தலைவணங்குகின்றேன்❤ஒவ்வொரு விவசாயியும் எம் உயிர் காக்கும் தெய்வங்கள்🙏
    எம் உயிர் காக்கும் தெய்வங்களை நோய்நொடியின்றி காத்துக்கொள் இறைவா🙏
    விவசாயி🙏❤️🙏🥰🙏

  • @இனிமையானகனவுகள்இனிமையானகனவுகள்

    விவசாயம் அழிந்துபோன இயற்கையின் வரப்பிரசாதம்,இறைவன் படைத்த இன்னொரு அத்தியாயம். . .(விதை விவசாயத்தின் இன்னொரு படைப்பு),(இந்த அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் வேலாயுதம் அண்ணன்)

  • @SabariTourism
    @SabariTourism 2 роки тому +6

    அழகான அறிவான குறும்படம் விதை படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @dkproduction9894
    @dkproduction9894 3 роки тому +7

    I am really crying when I see that girl interview.... In this film everyone performance is very excellent. I am really impressed. One of the best documentary film...... This movie wants a award........ Appa character really loved❤️❤️❤️❤️

  • @jstndiraviam323.
    @jstndiraviam323. Рік тому +3

    ஒவ்வொரு கஷ்டப்பட்ட பெற்றோரின் சந்தோசமே தனது பிள்ளைகளின் வெற்றியே. விவசாயமே நமது பிரதானத்தொழில் .

  • @arunkumark4227
    @arunkumark4227 4 роки тому +41

    அருமையான short film....
    Nanum oru Agriculture studentnu சொல்றதுக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +2

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

    • @meenambika3507
      @meenambika3507 4 роки тому

      Congratulations

  • @rojasubramaniyan4661
    @rojasubramaniyan4661 4 роки тому +27

    அருமையான பதிவு.
    இந்தப் பதிவிற்கும் டிஸ் லைக் பண்ணி இருக்காங்க.

  • @prisillasavari3134
    @prisillasavari3134 4 роки тому +17

    Sowmi I'm so proud of you da .. wish you all the best dr .. super acting dr😊 .. keep racking ma 🤙🤙...

  • @sasikumar3569
    @sasikumar3569 4 роки тому +2

    naa pathathula ithu thaaa enakku romba pidichaaa short film ,GOD BLESS YOU TEAM ,WELL DONE

  • @sumithrapreethi1150
    @sumithrapreethi1150 4 роки тому +376

    🙋I'm a farmer's daughter 😊very proud of this 😊

  • @gopalakrishnan6885
    @gopalakrishnan6885 4 роки тому +3

    பூமி தாயின் உன்மை பிள்ளைகளா இருப்போம். வாழ்க தமிழகம். இது இன்னும் தொடர் விழிப்புணர்வு வந்துகொண்டே இருக்கட்டும்.

  • @jeyakodi9158
    @jeyakodi9158 4 роки тому +3

    Super....semma short film...i am working as a nurse after my studies..my brother is also working after doing his engineering.My parents undergone lot of struggles to build our carreers..but still my parents are doing farming..and they are eating our land made rices..vegetables...l think i also going to discontinue my profession soon for doing agriculture...i am proud to be a daughter of farmer always...

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @vidhyaraghavan709
    @vidhyaraghavan709 2 роки тому +7

    Marvelous msg to this generation. The father n daughter has not acted. They lived the character. Well done team 👏

  • @balaji.cbalaji.c339
    @balaji.cbalaji.c339 4 роки тому +5

    வணக்கம் பிரபாகரன் முதலில் விதை படைப்புக்காக என்னுடைய வாழ்த்துக்கள் நல்ல ஒரு ஆகசிறந்த முயற்சி டைட்டில் BGM அருமை மற்றும் சைக்கிள் shot camera angle அதோடு தந்தையும் மகளும் விட்டிற்க்கு வெளியே வரும் போது எடு்த்த angle லில் எல்லாம் ஒரு நல்ல mechuraty இருந்தது இந்த கதையின் கருவை பலா் எடுத்திருந்தாலும் அதை நீங்கள் கொண்டு சென்ற விதம் பாராட்டுதலுக்கு உறியது இயக்குனா் வோலயுதம் அவா்களுக்கு என் வாழ்த்துகள் நன்றி வணக்கம்

    • @prabakarbinu5847
      @prabakarbinu5847 4 роки тому

      Balaji.c Balaji.c மிக்க நன்றி ..
      இது போன்ற வாழ்த்துகளுக்காகவே
      நான் இன்னும் நிறைய படைப்புகளை கொடுக்கக் காத்திருக்கிறேன்.. 🙌🏼

  • @varadharajan.m1969
    @varadharajan.m1969 3 роки тому

    இந்த படம் நான் அல்ல, நீங்கள் அனைவரையும் பாராட்டுகிறீர்கள், எனவே அனைத்து விவசாயிகளையும் பாராட்டவேண்டும்

  • @dineshkrish4668
    @dineshkrish4668 4 роки тому +48

    நல்ல கருத்து உள்ள குறும்படம் இப்படி ஒரு முயற்சி செய்த இயக்குனர் இக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் #GO GREEN CHALLENGE 💓மாறுவோம் விவசாயம் காப்போம்

  • @kaviyapradeep8206
    @kaviyapradeep8206 3 роки тому +20

    I'm a farmer's daughter very proud of this 😊😊😊☺️

  • @tiffincarrier
    @tiffincarrier 4 роки тому +4

    I am also a Agricultural Graduate now working as a School Teacher in govt school....... Definetely Agricultural plays a major role in future....

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +1

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @DivyaDivya-kd4il
    @DivyaDivya-kd4il Рік тому

    🌱🌱🌱🌱🌱🌲🌲🌲🌲🌲🌳🌳🌳🌳🌳🌳🌳🌴🌴🌴🌴🌴🌴🌴🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾 இந்த உலகத்துல இப்படி ஒரு படமா படம் நடித்த மாணவிக்கு வாழ்த்துக்கள் இது உங்களின் வெற்றிக்கு முதல் படி மேலும் விவசாயத்தை பற்றி படம் எடுங்கள் உங்களுக்கென்று தனி அங்கிகாரம் உருவாகும் all the best

  • @timetoleadstudios9656
    @timetoleadstudios9656 4 роки тому +24

    Soumya sister.. பூங்கொடி'யாக வாழ்ந்துள்ளீர்கள்.. Ur Vera level... Velu bro hat's off you... Mariya sister vaalthukkal...💐💐💐

  • @rajabavai7554
    @rajabavai7554 4 роки тому +3

    அருமையான குறும்படம்... கேரக்டர் சூப்பரா பண்ணிருக்காங்க டைரக்டர் அப்புறம் மொத்த குழுவிற்கும் வாழ்த்துக்கள்... நல்ல கருத்துக்களை விதைப்போம் நல்லதையே அறுவடை செய்வோம்

  • @shankar-shankar
    @shankar-shankar 4 роки тому +157

    Sathiyama solrann
    I literally cried when I saw that result in news,
    Vera level film
    Literally no words to express
    Hats off to the team

  • @Balannair52
    @Balannair52 4 роки тому +2

    அருமையான shortfilm, கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒரு குறும்படம்

  • @Romeo_prem
    @Romeo_prem 4 роки тому +5

    Extra ordinary acting by Sowmi. Silver screen is not far away 😍😍😍

  • @maheswaranr2671
    @maheswaranr2671 4 роки тому +2

    நீங்கள் வாழ்க வளமுடன். நிச்சயமாக இந்த சமுதாயம் மாறும்.

  • @saipoornimabharathi7646
    @saipoornimabharathi7646 2 роки тому +5

    My dad is a teacher!but he is basically a farmer too...
    Very proud!lets save OUR planet 🌏

  • @manopraba9981
    @manopraba9981 4 роки тому +2

    தமிழ் தேசத்தின் அவசியம் அவசரம்
    மரம். இயக்குனருக்கு
    வாழ்த்துக்கள்

  • @vignesh.v4129
    @vignesh.v4129 4 роки тому +12

    #GoGreenChallenge
    Vera level thinking
    Vaalthukal director 👏👏👏
    Vithaipom vithaithukonde irupom...
    Mulaithal maram...
    Veelnthal uram...

  • @manim4774
    @manim4774 3 роки тому +2

    வேல் ஆயுதம் விதையை ஆயுதமா எடுத்திருக்கிறார். விதை நிச்சயம் முளைக்கும். வாழ்த்துக்கள் சகோ,👏👏👏👏👏

  • @gunaseelansivaraman1759
    @gunaseelansivaraman1759 3 роки тому +5

    Supeeeeeeeeeer movie I personally request the producer of this movie to release such types of motivational movies with English titles to the whole world. Keep it up. Bye

  • @gsedits2.060
    @gsedits2.060 4 роки тому +1

    நான் கண்ட குறும் படங்களில் இதுவே சிறப்பானது விவசாயத்தை காப்போம்

  • @யோகேஷ்குமார்ர

    அருமையான குறும்படம் ❤️🙏 வாழ்க தமிழ் 🔥🙏

  • @goldenbharath4362
    @goldenbharath4362 4 роки тому +1

    கதையும் கருவும் திரு-வாக அற்புதமாக உள்ளது. மாணவர்களையும் மக்களையும் மாற்றி யோசிக்க செய்து சிந்தனை / நேர்மறை செயல்பாட்டு உரமிட்டமைக்கு மிக்க நன்றி. மகிழ்ச்சியுடன் இதே போல் சமூக படிப்பினை நிறைந்த பல நல்ல படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள்.
    -த.தங்கத்துரை.

  • @vijayagontla6745
    @vijayagontla6745 4 роки тому +131

    When her results were announced I got goosebumps in me

  • @malar55channelm.r27
    @malar55channelm.r27 3 роки тому +2

    அய்யோ செம்ம படம் எனக்கு மேல் புல்லாம் புல்லரிக்க ஆரம்பிச்சுடுச்சு😎🤗

  • @vinothakennady8279
    @vinothakennady8279 4 роки тому +339

    I am very proud to say that I am an Agricultural student😍😍🌱🌱

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +9

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

    • @UDANY_UNIVERSITY
      @UDANY_UNIVERSITY 4 роки тому +5

      Oh that's good

    • @karthimd7343
      @karthimd7343 4 роки тому +10

      I m also very proud I'm an agricultural student

    • @pothurajupradeep8161
      @pothurajupradeep8161 4 роки тому +4

      Entha college bro ninga

    • @karthimd7343
      @karthimd7343 4 роки тому +3

      @@pothurajupradeep8161 jkkmcas gopichetipalayam. Erode.. Tnau affliated campus

  • @afsheenali469
    @afsheenali469 4 роки тому +1

    Velu....... super super 👏👏👏👏👍🏼👌
    வாழ்க வளமுடன் 😍

  • @kangayamkalai3255
    @kangayamkalai3255 4 роки тому +14

    That result moment...crying...😞

  • @priyapriyar8824
    @priyapriyar8824 4 роки тому +2

    மிகவும் அருமையான மற்றும் இப்ப இருக்கிற காலக்கட்டத்திற்கு தேவையான குறும்படம் 👏👏👏

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

    • @priyapriyar8824
      @priyapriyar8824 4 роки тому

      Kantipaga anna 👍

  • @jedsamy4221
    @jedsamy4221 4 роки тому +4

    இந்த வீடியோ ஒரு சமுதாய தொண்டு. நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தற்கொலையைப் பற்றிய கதையாக இருக்கும் என்று ஸ்கிப் செய்ய நினைத்தேன். நல்லவேளை அதை செய்யவில்லை. செய்திருந்தால் ஒரு அருமையான சமுதாயத்திற்கு தேவையான ஒரு காணொளியை மிஸ் பண்ணியிருப்பேன்

  • @ananthbabu675
    @ananthbabu675 4 роки тому

    விவசாயி மகன்/மகள் விவசாயி ஆகிவிடலாம் ஆனால் மருத்துவர் ஆவது தான் கடினம்... மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்து விவசாயி ஆகும் தியாகம் எல்லாம் இங்கு தேவையில்லை அவள் மருத்துவர் ஆவதே சிறந்த விதை...

  • @somohideensahib5952
    @somohideensahib5952 4 роки тому +3

    This is really awesome....ana yaen dislike panni irukaanga nae theriyala...
    Really superb.....
    Must watch...
    Congrats to whole team..that child and dad role was soo beautiful...

  • @syedabdulrahmaani5099
    @syedabdulrahmaani5099 4 роки тому +1

    மிகவும் அருமை
    இயக்குனர் பெயருக்கும் ஒளிப்பதிவாளர் பெயருக்கும் இடையில் வரும் காட்சி பதிவு இருவருக்கும் உள்ள புரிதலையும் தொடும் எல்லைகளையும் உணரச் செய்கிறது
    வானில் இரண்டு வானூர்திகள்
    சொல்ல வேண்டியதை சொல்லி விட்டீர்கள் செய்ய வேண்டியதை நாங்கள் செய்ய வேண்டும் இயக்குனரோடு ஒளிப்பதிவாளர் இசைந்துள்ளார் ஒளிப்பதிவாளரோடு இசையமைப்பாளர் இழைந்துள்ளார்

  • @12r.janani14
    @12r.janani14 4 роки тому +5

    I am proud to be an agri student.... short film is excellent example to save agriculture.......thank u for this wonderful short film........

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +1

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

    • @12r.janani14
      @12r.janani14 4 роки тому +1

      @@Velujazzofficial kandippa sir...👍🏻👍🏻👍🏻

  • @anniemanickam183
    @anniemanickam183 4 роки тому +1

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
    தொழுதுண்டு பின் செல்பவர்
    வள்ளுவரின் வரிகளை நினைவுபடுத்தும் அற்புத படைப்பு!

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @moseszumbay2515
    @moseszumbay2515 4 роки тому +6

    Vera level Hats offff intha short film aduthavaga ellarukum congrats 💪👏👏💕💖

  • @UCSSANJAYKUMARK
    @UCSSANJAYKUMARK 3 роки тому +2

    Such a excellent video ...vivasayam nam uyir 🔥🔥❤️❤️

  • @buvaneshwarig9833
    @buvaneshwarig9833 4 роки тому +6

    ஐ லவ் மை அப்பா நான் எது கேட்டாலும் வாங்கித் தருவார்

  • @ramprasath7352
    @ramprasath7352 4 роки тому +1

    அருமை சகோ., சிறந்த படைப்பு.
    நாம் சிக்கீம் மாநிலத்தை போல் 100% இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.நஞ்சில்லாத ௨ணவை ஒவ்வொரு வரும் தினம் ௨ண்ண வேண்டும்., 🙏🙏 மரபணு மாற்றப்பட்ட விதைகளை முழுமையாக கைவிட வேண்டும்.,🙏
    காடுகள் நிறைந்த கிரமமாக ஒவ்வொரு ஊரும் மாற வைக்க வேண்டும்., 🌳🌳🌳🌳. நாம் ௨ண்மையான ௨ணர்வுடன் ௨ழைத்தால் எதுவும் சாத்தியமே., 🙏🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳

  • @Monish0909
    @Monish0909 4 роки тому +85

    State Toppers, School Toppers and Class Toppers.. Atleast Now Get off from the Mind Trap Called Studying to be a Doctor and Think about Other Fruitful Fields And Social Works Too!! 🙏😅

  • @charusaravanan5552
    @charusaravanan5552 4 роки тому +2

    Semma ya irukku endha short flim director rukku hat s off

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      Thank u so much.. please share it your friends circle..🤗🤗

  • @albasir05
    @albasir05 4 роки тому +7

    Sowmiya.. this is Basheer... depicts father and daughter character... very well... slapping story... slapping kavithai at the end

  • @vivekdinakaran
    @vivekdinakaran 4 роки тому +1

    Emotions, happiness , motivation ellamaa erukkuu... Oru appa pullaa santhoshamaa erukkuu ethaa movielaa... Good story linee...

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

    • @vivekdinakaran
      @vivekdinakaran 4 роки тому +1

      @@Velujazzofficial bro iam from kerala... please translate to English please

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      @@vivekdinakaran Thank you so much ❤️ Happy to see your comment 😊 plz share it to your friends circle

  • @TheDevaser
    @TheDevaser 3 роки тому +3

    Superb movie with a superb message! Instead of wasting precious time with wasteful challenges via hand phones, start leading meaningful & useful lives!!!

  • @paulthangam.2564
    @paulthangam.2564 2 роки тому

    அர்த்தம் உள்ள கதை. வாழ்க்கைக்குக் கல்வி அவசியம் தான். அதைவிட முக்கியம் வயிற்றுப் பசியைப் போக்குதல். பசி வந்திட பத்தும் பறந்து போகும். முதல் கண் விவசாயம், அடுத்த கண் தான் படிப்பு. நாட்டில் அத்தனை பேரும் படித்திருந்தால் பசி வராமலிருக்குமா? பசி படித்தவ னுக்கும் வரத்தானே செய்யும். விவசாயம் இல்லாத நாடு என்றுமே பின் தங்கிய நாடாகிவிடும். விவசாயத்தைக் காப்போம். பசியின்றி வாழ்வோம். கதைக் கருத்துக்கு நன்றியும், பாராட்டுக்களும்.

  • @sathishb4662
    @sathishb4662 4 роки тому +33

    ✨✨அருமையான குறும்படம் 🔥🔥🔥 வாழ்த்துக்கள் வேலையும் ❣️❣️❣️

  • @தமிழன்விஜய்-ன5ல

    Vera lvl..sprb..lasta mulaikka nanghal thayar..vithaikka neenghal thayaraa ...pakka

  • @clydellaperies4721
    @clydellaperies4721 4 роки тому +3

    Fantastic theme. People think farmers are uneducated people. They have great common sense and experience and knowledge about plants and nature. People with education do a lot for agriculture by learning modern farming and marketing. Please don't think farming is only for uneducated people. In England farmers and producers of our food are well qualified people. Not only go Green theme, (I meant) real farming. Best wishes to young people.

  • @nanthiniramanan14
    @nanthiniramanan14 3 роки тому +1

    Behindwoods ella short films m super super 💐💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @spsp6041
    @spsp6041 4 роки тому +3

    அர்த்தமுள்ள குறும்படம் 🥰🥺😭😍🌝✌️

  • @rajaramr1992
    @rajaramr1992 3 роки тому +1

    அருமையானா பதிவு ...நான் 12ஆம் வகுப்பில் 1200/1096 மதிப்பென் இப்போ டிகிரி முடித்து விட்டு மாடுகள் வளர்த்து வருகிறேன் .‌

  • @karunakaran1631
    @karunakaran1631 4 роки тому +10

    அனைத்து மாணவர்கள் அனைத்து மாணவிகள் அனைவரும் விவசாயத்தை

  • @kalairoshni1111
    @kalairoshni1111 4 роки тому

    It's really very nice.....poongodi ku results vanthathum thagapana avanga appa padra santhosam romba touching ah erunthuchi

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +1

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @NaveenRajaNPHD
    @NaveenRajaNPHD 4 роки тому +4

    Super Sowmya akka sema acting 🤩🔥🔥 happy to see your short film in behindwoods TV🤩🤩🤩

  • @t.naveena9974
    @t.naveena9974 3 роки тому +2

    No one can filled his place 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @ramdass1592
    @ramdass1592 4 роки тому +8

    Semmaiya erukku bha!!!! Short n sweet ah solli mudichuteenga👏🏻👏🏻👏🏻# A great team success👍🏻

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 Рік тому

    விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக விளக்கும் அற்புத படைப்பு. வாழ்த்துக்கள்.

  • @poojaselvam7869
    @poojaselvam7869 3 роки тому +5

    Vera level short film.....I am proud of Ur team.....😘😘😘😘😘

  • @sivasivi8380
    @sivasivi8380 4 роки тому +2

    Tq fr ur information...
    The agriculture saves our life ... plz save the formers and agriculture... dont underestimate our formers...

  • @videosaala
    @videosaala 4 роки тому +22

    படிச்சவன் பாட்ட கெடுத்தான் மாரி...
    விவசாயம் படிச்சிட்டு பாத்தியை கெடுக்காம...😞😢
    விவசாயிடம் கற்றுகொள்ளுங்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @saravanankumar6813
    @saravanankumar6813 4 роки тому +1

    நல்ல விசியங்களை அதிக மறுக்கிறோம் நண்பா இது தொடரக்குடாது..... நாம் வாழ நாம் தான் விதைக்க வேண்டும்....

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @gayathrimurugan7612
    @gayathrimurugan7612 4 роки тому +6

    Nala movie.....👌👌👌👌👌👌👌👌

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +1

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @sandhiyakanishka5282
    @sandhiyakanishka5282 3 роки тому +1

    Appa love konja Nailatha kadachuthu very nice short film

  • @loveyourownway2105
    @loveyourownway2105 4 роки тому +5

    Ippa semma.... Udambu lam silrthuruchi 😍💞

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому +1

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

    • @loveyourownway2105
      @loveyourownway2105 4 роки тому +1

      Kandipa
      .. Paathadhume ella frnds taiyum solliten 💞

  • @padmapriya5146
    @padmapriya5146 4 роки тому +2

    அருமையான வீடியோ... இதில் நடித்த அனைவருக்கும் நன்றி.....

  • @bennyrider
    @bennyrider 4 роки тому +8

    Excellent! This girl is just amazing and done beautiful! Direction and cinematography was good especially the dialogues and a SteadiCam shot at 06:25! Wow!

  • @ganesanganesan1049
    @ganesanganesan1049 4 роки тому +1

    உங்களின் முயற்சி சிறப்பாக அமைய மகிழ்ச்சியான வாழ்த்துக்கள். விதை விதைத்தற்கு நன்றி

  • @Theadventurousboy31
    @Theadventurousboy31 4 роки тому +7

    Congratulations SOWMYA❤️
    Astounding performance🔥. Keep rocking. And i be your biggest fan always❤️❤️❤️❤️❤️

    • @ggopikri
      @ggopikri 4 роки тому

      Very nice,👍👍good&need of t hour matter given in a fantastic way,👌👌
      An unexpected slap will make u realise t fact👋👋super,,🙌🙌🙌

  • @ManiKandan-op6mf
    @ManiKandan-op6mf 4 роки тому +2

    Intha society kku thevayana padam than ithu hats of you ❤

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @mahalingamiyer9680
    @mahalingamiyer9680 Рік тому +3

    Simple story with an awesome msg....agriculture is as important or even more important than other professions🙏

  • @sivajk5742
    @sivajk5742 3 роки тому +1

    Awesome....maram valarpu...and vivasayam....sindippom.....seyalpaduvom

  • @sharujansharu9651
    @sharujansharu9651 4 роки тому +11

    Real Heroes are farmers ❣️💯

  • @satbeersingh4753
    @satbeersingh4753 4 роки тому +2

    Touchy video,well done team. Sowmya ur acting is too gud👌

  • @parulakshmi1903
    @parulakshmi1903 4 роки тому +4

    Semma story solratha vida seiyaravingatha super

  • @DeepaGopi
    @DeepaGopi 4 роки тому +1

    அருமை யான கதை, கண்டிப்பாக எல்லோரும் பார்க்கவும்

  • @Jenifer0718
    @Jenifer0718 4 роки тому +19

    Congratulations teams. Unexpected twist.... Initially when the protagonist said that she aspires to become a doctor i thought it's gonna be a story about anitha... But your idea is clean and green....

    • @Velujazzofficial
      @Velujazzofficial 4 роки тому

      மிகவும் நன்றி ..😊இந்த குறும்படத்தை உங்கள் நண்பர்களிடமும் விதையுங்கள் 🌱😊🙏

  • @rangasamydhaanakoti3344
    @rangasamydhaanakoti3344 3 роки тому

    God support this child in her profession, agriculture not an easy joke. Rain or shine the tillers suffer round the year. Agriculture a tricky Avenue now, rich middlemen make huge profits while the tillers are left to dry themselves on open fields