@Chitra Janani ///சிவாஜி என்னை போல நடிக்க முடியும் ஆனா என்னால் சிவாஜியை போல நடிக்க முடியாது_ மார்லன் பிராண்டோ/// The above conversation *N E V E R* happened between Sivaji Ganesan & Marlon Brando❗ U all...Shameless Fellows❗ It's only Perarignar Anna who praised like that by saying Shivaji can do much better than Hollywood Star Marlon Brando❗ Never Marlon Brando said like that❗ இந்த மாதிரி ஒரு உரையாடல் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஹாலிவுட் அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோவுக்கும் நடக்கவே இல்லை❗ அந்த மாதிரி மார்லன் பிராண்டோ சொல்லியதா எந்த ஆதாரமும் இல்லை❗ வழக்கம் போல சிவாஜி வெறியர்கள் இஷ்டத்துக்கு கொளுத்தி போட்டு சுய-தம்பட்டம் அடித்து பெருமை பீத்தி கொள்கிறார்கள்❗ நம் பேரறிஞர் அண்ணா தான் ஒருமுறை நடிகர் திலகத்தை புகழ்ந்து திமுகவை விட்டு விலகிய பிறகும் சொன்னார் : நம் அருமை தம்பி சிவாஜி கணேசன் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவை விட சிறப்பாக நடிக்கும் திறன் பெற்றவர்❗ அற்ப பதர்களே, த்தூ.... நன்றி மறந்து நயவஞ்சகர்களே... தமிழன் மானத்தை இப்படியா ஏலத்தில எடுத்து அல்பம் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு காற்றில் பறக்க விடுறீங்களேடா❗ வெட்கமா இல்ல.... த்தூ❗ பாவமயா சிவாஜி❗ பொய் பொய்யா சொல்லி... இப்டி அசிங்க படுத்துறீங்களே அந்த மனுஷனை❗ புரட்சித்தலைவர் *MGR* மட்டும் இப்போ உயிரோடு இருந்தால்.... உங்களை எல்லாம் பிரிச்சு பீஸ் பீஸா ஆக்கிட்டு இருப்பார்❗
@@chandruk5032 சிவாஜியை இப்படி ஏத்தி விட்டு, ஏத்தி விட்டு தான் கடைசியில் கூப்பில உட்கார வச்சுட்டானுங்க! சிவாஜி கணேசன் சொம்புங்க! மர்லின் பிராண்டோ ஹாலிவுட் நடிகர்! அவர் ஆஸ்கார் அவார்டு எல்லாம் வாங்கியவர்! முதலில் சிவாஜி கணேசன் நடிப்பு ஒரு ஓவர் ஆக்டிங் தான்! அதாவது வாங்கிய காசுக்கு மேல் நடிக்கும் நடிகர் தான்! சரித்திர, இதிகாச புராண காலத்தில் மன்னர்கள், வ உ சி, பாரதியார்,கட்டபொம்மன், வீர சிவாஜி என இவர்கள் எல்லோரும் வரலாற்று நாயகர்கள் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை! ஏனென்றால், இவர்களின் நடை, உடை பாவனை நாம் தெரிந்திருக்க நியாயமில்லை! அதனால், சிவாஜி கணேசன் ஓவராக பில்டப் கொடுத்து நடிக்கும்போது மிடுக்காகவும், ரசிக்கும்படியும் இருந்தது! ஆனால், சமகால சமூகப் படங்களில் சிவாஜியின் நடிப்பு என்பது ஓவர் ஆக்டிங் ஆகத்தான் இருந்தது! ஏனென்றால் நடிப்பு என்பது யதார்த்தத்தை , தன் சக மனிதனை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்! ஆனால், சிவாஜி கணேசன் முகத்தை அஷ்ட கோணல் ஆக்கி வாயை அகல விரித்து ஓவராக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிப்பார்! அதுதான் சிவாஜிகணேசன் இந்திய அளவில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் படாததற்கு காரணம்! உடனே சிவாஜி கணேசன் செம்புங்க, எகிப்து அதிபர் முபாரக் சிவாஜியை பாராட்டி வீர வாள் பரிசு தரவில்லையா? அப்படிம்பானுங்க! நான் அதைதான் சொல்ல வந்தேன்! முபாரக் பாராட்டியது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காகத்தான்! வேறு எந்த சமூகப்படதிற்காக அல்ல! இந்த யதார்த்தமான உண்மையை கடைசி வரை சிவாஜிக்கு தெரியவிடாமலயே சிவாஜியை அசிங்கப்பட வச்சுட்டாங்க!
திராவிட கட்சிகளுக்கே என்தலைவன் பராசக்தி படத்தின் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் அந்த பேச்சு தமிழகத்தில் என் தலைவன் போட்ட விதை ஒரு தடவை யோசித்து பாருங்கள் தமிழகத்தில் சிவாஜியினால் திருப்புமுனை திராவிட கட்சிக்கு
தம்பி! எப்ப பார்த்தாலும் எம்ஜிஆர், சிவாஜி பேச்சே தமிழ்நாட்டில் >>>>>>>>>>>>>>>>>>< இதனால் என்ன பயன் வீட்டுக்கும், நாட்டுக்கும்? சிவாஜியின் குடும்ப வறுமையே முக்கிய காரணம் சிவாஜியின் திறமைக்கு - எல்லாம் இயற்கை கொடுத்த பரிசு
Sivaji is an actor.But MGR is a leader. Sivaji acted in 275 films in all characters in 40 years. But MGR acted only 136 films in 40 years in which 120 films hero. His films nearly 100 are hits or super hits. Had he wished he too wil have acted more films with different characters.but he did not like it. Further he too can speak lengthy dialogue.example Nadodimannan and madurai veeran. But he felt it will be boring and artificial. So he avoided in his films. His thoughts are good so he became succesful and established himself as a History in Tamil Naadu. MGR was socially conscious and never acted in caste-ridden films or dramas. So he avoided Anna s drama of SKH samrajyam. Sivaaji is a great and versatile actor but rarely maintained his fitness of body in old films and so he could not act as young hero after 1980.
Your arqument is very,very intelxual and reflected the facts! Your analysis are 100%correct! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பு சக மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தான் சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்! சிவாஜி கணேசன் களிமண் போன்றவர்! அதை யார், என்ன வடிவமாக பிடித்தாலும் அப்படியே மாறிவிடும் தன்மை கொண்டவர்! ஆனால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், B R பந்துலு, பீம்சிங்,தாதாமிராசீ, T R. ராமண்ணா, போன்ற இயக்குனர் ஜாம்பவான்கள் எல்லாம் சிவாஜியை வைத்து தான் படம் எடுத்தார்கள்! அதனால் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னைத்தானே செதுக்கி உச்சத்தை அடைந்தவர்! நாடோடி மன்னன் அவரே தயாரித்து இயக்கி இரட்டை வேடத்தில் நடித்தார்! இன்று வரை அந்த தொழில் நுட்பம் வளராத காலத்தில், எப்படி இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்! என்பது இன்று உள்ள இளம் இயக்குனர்கள் வரை ஆச்சரியமாகப்பார்க்கிறார்கள்!
Whatever he says down about MGR nothing is going to happen the love towards him by the people all over the world. Small example Bro - When someone dies the next minute the person know as dead body. And some people will talk about the dead person till 16th day prayers (karumathi day) and after that is the end of the dead person. But for MGR left the world on 24.12.1987 but till today after 33 years still people celebrating his birthday and death ceremony plus still doing stage shows with his songs. Present movie title's taken from MGR's first line songs, most movies showing about his stunts,songs,present heros are acting in his style or wears like him and so many other matters. His poltical party is winning in the election not because of present leaders but people in Tamilnadu are still voting for the party is for MGR. Which human in this world gets all this Bro ? Nobody in this world other then MGR.
எல்லா பதிவுகளிளும் வந்து பாபு படம் ஓடல அப்படின்னு சொல்லிகிட்டா ஒரு அல்ப சந்தோஷம் எம்ஜிஆர் மேல எங்களுக்குகாழ்புணர்ச்சி இல்லை சந்தரு அண்ணன் நல்ல காமெடி பன்றாறு சிகப்பு கோடு போட்டு தனியா நிக்கறன்னே வடிவேலு அண்ணா மாதிரி டிரைசைக்கிளை எடுரா அடுத்த ஏரீயா போவோம்
சும்மா சொல்லக்கூடாது ஆதாரத்தோட சொல்லனும் பாபு படம் தலைவர் சிவாஜிக்கு காவியம் எம்ஜிஆர்க்கு ரிக்க்ஷாக்காரன் அது ஒரு படந்தான் இன்னும் பாபு பற்றி தெறிஞ்சுக்கனும்னா நடிகர் திலகம் டிவியில கேளுங்க எந்தெந்த ஊரல எவ்வளவு கலெக்ஷன்னு சொல்லுவாங்க
ரிக்சாக்காரன் வண்ணப்படம்,M.G. ராமச்சந்திரன் dupe போட்டு சண்டை போட்ட படம், மஞ்சுளாவின் கவர்ச்சி மற்றும் sex உணர்ச்சியை தூண்டும் பாடல் காட்சிகள், ஆனால் பாபு one man show, சிவாஜி அவர்களை நம்பியே எடுக்கப்பட்ட படம்,low budget ல் black and white ல் எடுக்கப்பட்ட படம், 1971 தீபாவளிக்கு வந்த அனைத்து colour படங்களையும் மண்னை கவ்வ வைத்தார் பாபு ஜி.
ரிக்சாக்காரனில் நடித்ததற்கு பாரத் பட்டம் தரப்பட்டது. சோ பேட்டி எடுக்க விருதுகுழுவினர் அரசியல் அழுத்தம் என ஒத்துக் கொண்டு அம்பேல் விட்டு ஜகாவாங்கி அசடு வழிந்தனர். அதே ஆண்டு வந்த பாபு படத்தை ஒப்பிட்டு கேள்விகேட்டார் சோ. இது அந்த காலகட்டத்தில் துக்ளக் பத்திரிகையில் வந்தது. பரபரப்பாக பேசப்பட்டது.
@Seeni Vasan:///என் தலைவன் போல நடிக்க வேண்டாம்! நடக்க முடியுமா❓//// என் பிள்ளை நிமிர்ந்து நடக்கையில்... ராஜநடை தோற்கும்❗ கண்ணதாசன் அண்ணியார் வரலட்சுமி அம்மா சொந்த குரலில் பாடும்போது... திரையரங்கமே கை தட்டல் விசில் சத்தம் விண்ணை முட்டும்... திரையரங்கமே நிலநடுக்கத்தால் சும்மா அதிரும்❗ ராஜராஜ சோழனில் நடிகர் திலகத்தின் நடையை பார்த்து விட்டு தான்... மேலே சொன்ன பாடலை வரலட்சுமி அம்மா வெண்கல குரலில் பொன்மனச்செம்மலை பார்த்து பாடியிருப்பாங்க❗ - சரித்திரத்தில் சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்தது❗ - சினிமாவிலும் சிவாஜியின் சோழ நடை வீழ்ந்தது‼️ சினிமாவும் சரித்திரம் ஆனது❗ என்ன டைமிங் சாங்❗ என்ன வரவேற்பு❗ வழக்கம் போல... - மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு வெற்றி❗ - நடிகர் திலகத்தின் ராஜராஜ சோழன் தோல்வி❗ - கர்ணன் மட்டுமா வீழ்ந்தான்❓ - சோழனும் வீழ்ந்தான்‼️ புரட்சித்தலைவரை... எதிர்ப்பவர்கள் யாரா இருந்தாலும்... - விழ தானே வேண்டும்❗ - விழா எடுத்து கொண்டாடவா முடியும்❓ என் தலைவன் நடக்க வேண்டாம்... சும்மா வந்து நின்னாலே போதும் பாஸ்❗ நின்றால்.... பொதுக்கூட்டம் நடந்தால்... ஊர்வலம் பேசினால்...மாநாடு என்று வாழ்ந்த வரலாறு என் தலைவன்❗ அது❗ ம்...அவர் வாங்கி வந்த வரம் அப்படி❗
@@mukeshs8530 *பொறாமை* முகேஷ் பாஸ் பார்த்து... வெந்துட போறீங்க😭 நொந்து வெந்து நூடுல்ஸ் ஆகிட போறீங்க❗ பொன்மனச்செம்மலை பார்த்து... பொறாமை தான் பட முடியும்😭 வேறு என்ன செய்திட முடியும்❓😭 *இயலாமை* தான் வெளிப்படும்❗ புரிஞ்சுக்கோங்க பாஸ்❗ புரியலேன்னா.... இப்டி ஆமைக்கறி சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு ஓவர் ஆக்டிங் கணேசன் நடிப்பை பார்த்து *அறியாமை* யில் சிவாஜி வெறியனா தான் காலம் முழுசா வாழ வேண்டி வரும்....😭 *பொறாமை இயலாமை அறியாமை* இந்த 3 ஆமைகள் இருக்கும் போது ஒரு மனிதன் எப்டி சந்தோஷமா இருக்க முடியும்❓ *கோபம்* 😠ஏற்பட்டு நீங்கள் பேசுவது போல ஆபாசமா தான் வார்த்தைகள் வரும்❗ நிம்மதி போயிடும்.....😣
சிவாஜி இறைவன் கொடுத்த வரம்
இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக நடிகர் திலகத்தின் பெருமைகளை எடுத்து சொல்லும் தங்களுக்கு மிக்க நன்றி சார்
னியர்
நடிப்பு உலகில் நடிப்பின் சக்கரவர்த்தியாக நின்று வர் சிவாஜி கணேசன்
Sivaji. Than. Yentrume. Massssssssssssssssssssss
அண்ணாதுரையுடன்நடித்த
நாடகம் சிவாஜி கண்ட சாம்ராஜ்யம்.
MGR n Sivaji both are 2 eyes of tamil cinema
Absolutely ❗
Correct!
NOSE IS T.M. SOUNDRARAJAN
@@chandruk5032 8
Shivaji can act like me but I can't act like Shivaji-MARLON BRANDO
@Chitra Janani
///சிவாஜி என்னை போல நடிக்க முடியும் ஆனா என்னால் சிவாஜியை போல நடிக்க முடியாது_ மார்லன் பிராண்டோ///
The above conversation *N E V E R* happened between Sivaji Ganesan & Marlon Brando❗
U all...Shameless Fellows❗
It's only Perarignar Anna who praised like that by saying Shivaji can do much better than Hollywood Star Marlon Brando❗
Never Marlon Brando said like that❗
இந்த மாதிரி ஒரு உரையாடல் நம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் ஹாலிவுட் அமெரிக்க நடிகர் மார்லன் பிராண்டோவுக்கும் நடக்கவே இல்லை❗
அந்த மாதிரி மார்லன் பிராண்டோ சொல்லியதா எந்த ஆதாரமும் இல்லை❗
வழக்கம் போல சிவாஜி வெறியர்கள் இஷ்டத்துக்கு கொளுத்தி போட்டு சுய-தம்பட்டம் அடித்து பெருமை பீத்தி கொள்கிறார்கள்❗
நம் பேரறிஞர் அண்ணா தான் ஒருமுறை நடிகர் திலகத்தை புகழ்ந்து திமுகவை விட்டு விலகிய பிறகும் சொன்னார் :
நம் அருமை தம்பி சிவாஜி கணேசன் ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோவை விட சிறப்பாக நடிக்கும் திறன் பெற்றவர்❗
அற்ப பதர்களே,
த்தூ.... நன்றி மறந்து நயவஞ்சகர்களே...
தமிழன் மானத்தை இப்படியா ஏலத்தில எடுத்து
அல்பம் ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு காற்றில் பறக்க விடுறீங்களேடா❗
வெட்கமா இல்ல.... த்தூ❗
பாவமயா சிவாஜி❗
பொய் பொய்யா சொல்லி...
இப்டி அசிங்க படுத்துறீங்களே அந்த மனுஷனை❗
புரட்சித்தலைவர் *MGR* மட்டும் இப்போ உயிரோடு இருந்தால்....
உங்களை எல்லாம் பிரிச்சு பீஸ் பீஸா ஆக்கிட்டு இருப்பார்❗
@@chandruk5032 சிவாஜியை இப்படி ஏத்தி விட்டு, ஏத்தி விட்டு
தான் கடைசியில் கூப்பில உட்கார வச்சுட்டானுங்க! சிவாஜி கணேசன் சொம்புங்க! மர்லின் பிராண்டோ ஹாலிவுட் நடிகர்! அவர் ஆஸ்கார் அவார்டு எல்லாம் வாங்கியவர்! முதலில் சிவாஜி கணேசன் நடிப்பு ஒரு ஓவர் ஆக்டிங் தான்! அதாவது வாங்கிய காசுக்கு மேல் நடிக்கும் நடிகர் தான்! சரித்திர, இதிகாச புராண காலத்தில் மன்னர்கள், வ உ சி, பாரதியார்,கட்டபொம்மன், வீர சிவாஜி என இவர்கள் எல்லோரும் வரலாற்று நாயகர்கள் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை! ஏனென்றால், இவர்களின் நடை, உடை பாவனை நாம் தெரிந்திருக்க நியாயமில்லை! அதனால், சிவாஜி கணேசன் ஓவராக பில்டப் கொடுத்து நடிக்கும்போது மிடுக்காகவும், ரசிக்கும்படியும் இருந்தது! ஆனால், சமகால சமூகப் படங்களில் சிவாஜியின் நடிப்பு என்பது ஓவர் ஆக்டிங் ஆகத்தான் இருந்தது! ஏனென்றால் நடிப்பு என்பது யதார்த்தத்தை , தன் சக மனிதனை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்த வேண்டும்! ஆனால், சிவாஜி கணேசன் முகத்தை அஷ்ட கோணல் ஆக்கி வாயை அகல விரித்து ஓவராக உணர்ச்சிகளை வெளிப்படுத்தி நடிப்பார்! அதுதான் சிவாஜிகணேசன் இந்திய அளவில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப் படாததற்கு காரணம்! உடனே சிவாஜி கணேசன் செம்புங்க, எகிப்து அதிபர் முபாரக் சிவாஜியை பாராட்டி வீர வாள் பரிசு தரவில்லையா? அப்படிம்பானுங்க! நான் அதைதான் சொல்ல வந்தேன்! முபாரக் பாராட்டியது வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்ததற்காகத்தான்! வேறு எந்த சமூகப்படதிற்காக அல்ல! இந்த யதார்த்தமான உண்மையை கடைசி வரை சிவாஜிக்கு தெரியவிடாமலயே சிவாஜியை அசிங்கப்பட வச்சுட்டாங்க!
வெள்ளை சாமி அண்ணா பாபு படத்தை பற்றி ஒரு பதிவு நடுநிலைபயுடன் போடவும்
இது.... இது....
இதை தான் நாங்கள் எதிர்பார்ப்பது❗
இப்படி தான் நியாயமா நடந்து கொள்ள வேண்டும் சீனி அண்ணா❗
மகிழ்ச்சி😊
நம்ம எப்பவும் ரெடி
@@seenivasan7167 பேசுவதை பார்த்தா...
ஓவர் ஆக்டிங் போல தெரியுது அண்ணே❗
வெள்ளைச்சாமியும்
உங்க ஆளு வேற❗
பாபு நன்றாக ஓடிய படம்.அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.வீம்புக்கு பேசும் சிலருக்கு
அடுத்த அதிரடி ஓவர் ஆக்டிங் இவ்வளவு நேரம் வரலன்னு நினைச்சுக்குட்டு இரூந்தோம் வந்திருச்சா இத தவிர என்ன தெறிய போது கையாலகாததனம்
மலையாளி எம் ஜீ ஆர் அன்று திராவிட கருத்துக்கு பயந்து அவருடைய அண்ணன் இந்த நாடகத்தில் நடிக்க வேண்டாம் நமக்கு தொல்லை வரும் என்று பயந்து மறுத்தார்
அப்போ யவண்டா கலைஞரும் கத்தரிக்காய் எல்லா சிவாஜிக்கு நிகர் எவனும் பொறக்கலெ 90 பக்க வசனத்த கிழிப்பா எம்ஜிஆர்
எம்ஜிஆர் வாழ்க!
எம்ஜிஆர் வாழ்க!! நடிகர் திலகத்தை எங்களுக்கு கொடுத்த எம்ஜிஆர் வாழ்க!
Ippadiyum oru polappa brothet
Lord sivan gave sivaji to this world.
Vellai sami sir thank you
விளம்பரம் தேடா வள்ளல் பெருமான் சிவாஜி.
Really Tru
உண்மையை உரக்கச் சொல்வோம்
உ ண் மை
Casteist Ganesan....
Sivaji sir is legend
அருமை உண்மையான பதிவு
Great
திராவிட கட்சிகளுக்கே என்தலைவன் பராசக்தி படத்தின் அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் அந்த பேச்சு தமிழகத்தில் என் தலைவன் போட்ட விதை ஒரு தடவை யோசித்து பாருங்கள் தமிழகத்தில் சிவாஜியினால் திருப்புமுனை திராவிட கட்சிக்கு
இந்த நாடகத்துக்காக பணம் செலவு செய்தவர்: வட சென்னை P.A.K.பழனிச்சாமி நாடார்.அண்ணா மேலிருந்த பற்று காரணம்.
தமிழ் உரிமை கள் நிலைத்திட தமிழ் நாட்டை காக்க திமுக காங்கிரஸ் கூட்டணி யை ஆதரிப்போம்
அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏
Superb
தம்பி! எப்ப பார்த்தாலும் எம்ஜிஆர், சிவாஜி பேச்சே தமிழ்நாட்டில் >>>>>>>>>>>>>>>>>>< இதனால் என்ன பயன் வீட்டுக்கும், நாட்டுக்கும்? சிவாஜியின் குடும்ப வறுமையே முக்கிய காரணம் சிவாஜியின் திறமைக்கு - எல்லாம் இயற்கை கொடுத்த பரிசு
Sivaji is an actor.But MGR is a leader.
Sivaji acted in 275 films in all characters in 40 years. But MGR acted only 136 films in 40 years in which 120 films hero. His films nearly 100 are hits or super hits. Had he wished he too wil have acted more films with different characters.but he did not like it. Further he too can speak lengthy dialogue.example Nadodimannan and madurai veeran. But he felt it will be boring and artificial. So he avoided in his films.
His thoughts are good so he became succesful and established himself as a
History in Tamil Naadu.
MGR was socially conscious and never acted in caste-ridden films or dramas. So he avoided Anna s drama of SKH samrajyam.
Sivaaji is a great and versatile actor but rarely maintained his fitness of body in old films and so he could not act as young hero after 1980.
Casteist Ganesan..
Your arqument is very,very intelxual and reflected the facts! Your analysis are 100%correct! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னுடைய நடிப்பு சக மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் தான் சரியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்! சிவாஜி கணேசன் களிமண் போன்றவர்! அதை யார், என்ன வடிவமாக பிடித்தாலும் அப்படியே மாறிவிடும் தன்மை கொண்டவர்! ஆனால், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், B R பந்துலு, பீம்சிங்,தாதாமிராசீ, T R. ராமண்ணா, போன்ற இயக்குனர் ஜாம்பவான்கள் எல்லாம் சிவாஜியை வைத்து தான் படம் எடுத்தார்கள்! அதனால் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தன்னைத்தானே செதுக்கி உச்சத்தை அடைந்தவர்! நாடோடி மன்னன் அவரே தயாரித்து இயக்கி இரட்டை வேடத்தில் நடித்தார்! இன்று வரை அந்த தொழில் நுட்பம் வளராத காலத்தில், எப்படி இவ்வளவு நேர்த்தியாக ஒரு திரைப்படத்தை செதுக்கி இருக்கிறார் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள்! என்பது இன்று உள்ள இளம் இயக்குனர்கள் வரை ஆச்சரியமாகப்பார்க்கிறார்கள்!
Why you didn't mention M.G.R's complexion when Anna saw M.G.R. You are criticizing M.G.R.
Dinesh Eelath Thamizhan
Canada
சிவாஜி எப்படா அண்ணாவின் எழுத்துகளைப் படி எடுத்தார்? ஏன்டா இப்படி புளுகறே?
தெரிந்த தகவல் தான் நீங்க தெரிவிப்பது.எதுவும் தெரியாத தகவல் இல்லை.
Mr. Whitegod!!!
If you don't like MGR, the great, keep quiet. Please don't spoil his name.
Thanks.
Be Cheer BCOZ this White Ghost will never spoil MGR God❗
He is envy on MGR.no one can replace him frm makals heart
Whatever he says down about MGR nothing is going to happen the love towards him by the people all over the world.
Small example Bro - When someone dies the next minute the person know as dead body. And some people will talk about the dead person till 16th day prayers (karumathi day) and after that is the end of the dead person.
But for MGR left the world on 24.12.1987 but till today after 33 years still people celebrating his birthday and death ceremony plus still doing stage shows with his songs. Present movie title's taken from MGR's first line songs, most movies showing about his stunts,songs,present heros are acting in his style or wears like him and so many other matters. His poltical party is winning in the election not because of present leaders but people in Tamilnadu are still voting for the party is for MGR. Which human in this world gets all this Bro ? Nobody in this world other then MGR.
@@kesavanmadhavan2956 mgr only tamilnadu but SIVAJI allover world best actor
@@csbsurendrababu4681 Yes Very true.
Arumai anna
Iraivanukku. Nantri. Sivaji. Pukal. Entrum. Kappom
Eppdieppadikottnkerigal
Sivaji father is vilupuram chinnaiah mantrayar not chinnaiah pillai
ஐயா , சிவாஜி பற்றி எதுவும் பேச பேசவேண்டாம். இயற்கை அடைந்தவர் பற்றி பேச வேண்டாம்
Apuram Avana pathi pesuvoma....
எல்லா பதிவுகளிளும் வந்து பாபு படம் ஓடல அப்படின்னு சொல்லிகிட்டா ஒரு அல்ப சந்தோஷம் எம்ஜிஆர் மேல எங்களுக்குகாழ்புணர்ச்சி இல்லை சந்தரு அண்ணன் நல்ல காமெடி பன்றாறு சிகப்பு கோடு போட்டு தனியா நிக்கறன்னே வடிவேலு அண்ணா மாதிரி டிரைசைக்கிளை எடுரா அடுத்த ஏரீயா போவோம்
பாம்பு போல
பாபு படம் ஊர்ந்து போனது❗
ரிக்ஷாக்காரன் போல ஓடல❗
அப்படி ஓடினால் தான் அண்ணே...
அது பெரிய வெற்றி படம்❗
சும்மா சொல்லக்கூடாது ஆதாரத்தோட சொல்லனும் பாபு படம் தலைவர் சிவாஜிக்கு காவியம் எம்ஜிஆர்க்கு ரிக்க்ஷாக்காரன் அது ஒரு படந்தான் இன்னும் பாபு பற்றி தெறிஞ்சுக்கனும்னா நடிகர் திலகம் டிவியில கேளுங்க எந்தெந்த ஊரல எவ்வளவு கலெக்ஷன்னு சொல்லுவாங்க
@@seenivasan7167 சரியான செருப்படி.
ரிக்சாக்காரன் வண்ணப்படம்,M.G. ராமச்சந்திரன் dupe போட்டு சண்டை போட்ட படம், மஞ்சுளாவின் கவர்ச்சி மற்றும் sex உணர்ச்சியை தூண்டும் பாடல் காட்சிகள், ஆனால் பாபு one man show, சிவாஜி அவர்களை நம்பியே எடுக்கப்பட்ட படம்,low budget ல் black and white ல் எடுக்கப்பட்ட படம், 1971 தீபாவளிக்கு வந்த அனைத்து colour படங்களையும் மண்னை கவ்வ வைத்தார் பாபு ஜி.
ரிக்சாக்காரனில் நடித்ததற்கு பாரத் பட்டம் தரப்பட்டது. சோ பேட்டி எடுக்க விருதுகுழுவினர் அரசியல் அழுத்தம் என ஒத்துக் கொண்டு அம்பேல் விட்டு ஜகாவாங்கி அசடு வழிந்தனர். அதே ஆண்டு வந்த பாபு படத்தை ஒப்பிட்டு கேள்விகேட்டார் சோ. இது அந்த காலகட்டத்தில் துக்ளக் பத்திரிகையில் வந்தது. பரபரப்பாக பேசப்பட்டது.
Please very bad,
" MGR NOT GIVE "
Mr. Sivaji sir, get his own talent .
True sir
வஞ்சபுகழ்சி உங்கள் பெச்சில் அதிகமாக இருக்கிறது
Again Vellaisamy Sir msg Super 🙏
Avan onnum thodankivakkavilla i
SIVAJI EPAVUMAE GETHU...
@Seeni Vasan:///என் தலைவன் போல நடிக்க வேண்டாம்! நடக்க முடியுமா❓////
என் பிள்ளை நிமிர்ந்து நடக்கையில்...
ராஜநடை தோற்கும்❗
கண்ணதாசன் அண்ணியார் வரலட்சுமி அம்மா சொந்த குரலில் பாடும்போது...
திரையரங்கமே கை தட்டல் விசில் சத்தம் விண்ணை முட்டும்...
திரையரங்கமே நிலநடுக்கத்தால் சும்மா அதிரும்❗
ராஜராஜ சோழனில் நடிகர் திலகத்தின் நடையை பார்த்து விட்டு தான்...
மேலே சொன்ன பாடலை வரலட்சுமி அம்மா வெண்கல குரலில் பொன்மனச்செம்மலை பார்த்து பாடியிருப்பாங்க❗
- சரித்திரத்தில் சோழ சாம்ராஜ்யம் வீழ்ந்தது❗
- சினிமாவிலும் சிவாஜியின் சோழ நடை வீழ்ந்தது‼️
சினிமாவும் சரித்திரம் ஆனது❗
என்ன டைமிங் சாங்❗
என்ன வரவேற்பு❗
வழக்கம் போல...
- மக்கள் திலகத்தின் நீதிக்கு தலை வணங்கு வெற்றி❗
- நடிகர் திலகத்தின் ராஜராஜ சோழன் தோல்வி❗
- கர்ணன் மட்டுமா வீழ்ந்தான்❓
- சோழனும் வீழ்ந்தான்‼️
புரட்சித்தலைவரை...
எதிர்ப்பவர்கள்
யாரா இருந்தாலும்...
- விழ தானே வேண்டும்❗
- விழா எடுத்து கொண்டாடவா முடியும்❓
என் தலைவன் நடக்க வேண்டாம்...
சும்மா வந்து நின்னாலே போதும் பாஸ்❗
நின்றால்.... பொதுக்கூட்டம்
நடந்தால்... ஊர்வலம்
பேசினால்...மாநாடு
என்று வாழ்ந்த வரலாறு
என் தலைவன்❗
அது❗
ம்...அவர் வாங்கி வந்த வரம் அப்படி❗
சூப்பர் சந்த்ரு
Podapuda adu da rajanadai
@@mukeshs8530
*பொறாமை*
முகேஷ் பாஸ் பார்த்து...
வெந்துட போறீங்க😭
நொந்து வெந்து நூடுல்ஸ் ஆகிட போறீங்க❗
பொன்மனச்செம்மலை பார்த்து...
பொறாமை தான் பட முடியும்😭
வேறு என்ன செய்திட முடியும்❓😭
*இயலாமை* தான் வெளிப்படும்❗
புரிஞ்சுக்கோங்க பாஸ்❗
புரியலேன்னா....
இப்டி ஆமைக்கறி சைமன் சேட்டன் ரேஞ்சுக்கு ஓவர் ஆக்டிங் கணேசன் நடிப்பை பார்த்து *அறியாமை* யில் சிவாஜி வெறியனா தான் காலம் முழுசா வாழ வேண்டி வரும்....😭
*பொறாமை இயலாமை அறியாமை* இந்த 3 ஆமைகள் இருக்கும் போது ஒரு மனிதன் எப்டி சந்தோஷமா இருக்க முடியும்❓
*கோபம்* 😠ஏற்பட்டு நீங்கள் பேசுவது போல ஆபாசமா தான் வார்த்தைகள் வரும்❗
நிம்மதி போயிடும்.....😣
@@jayarams5270
நன்றி ஜெயராம் சகோ🙏
கர்ணன் தோல்வி படமா? 50 ஆண்டுக்கு பிறகும் கர்ணண் வெள்ளிவிழா கண்டது.
Ar
51pugazi
Pothu makkalai paarththu thittum vasanathai MGR martta chonnaar Annadurai martta maruththar Vankiya 300 rupees Mgr return seithuvittar Mg chakrabani 300 rupees kudumba selavukku varume endrar Mgr nadikkavillai Sivaji endra partam kitakkavillai chief minister partam kidaithathu Anna mgr kandu viyanthar DMK ku Mgr I alaiththar
😁😁😁
Dei... ennadaaa
Poisollure .. Vilari. Dei..
Only MGR NEWS
திறமையற்றவரை
தூக்கிபேசும்பேச்சு
Why you do not want to say it was MGR's recommendation that V.C.Ganesan got the chance. I have the proof.
Manitham mgr udan pirandhathu anna
உண்மைக்கும் உனக்கும் வெகு தூரம்
மாண்பு இல்லாத ஜென்மம்
நீங்கள் சிவாஜி வெறியரா
Cinnaiya pillai enbadhu thavaru, cinnaiya mandradiyar enbadhe sari.