தலை வெள்ளையாகும் போது, மனமும் வெள்ளையாகி இருக்க வேண்டும்! ஆண்டவர் நமக்களிப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வது மனம் பக்குவப்பட்டதிற்கான அடையாளம்! தங்கள் வார்த்தைகள் மற்றவருக்கு பாடம்! தங்கள் கலைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்! இறையருளட்டும்! ஆடாமல் அசையாமல் பாடும் மேடமும், மேடையில் அவருக்கும் சேர்த்து துள்ளலும் உற்சாகமுமாய் பாடியும் ஆடியும் இரசிகர்களை மகிழ்விக்கும் ஆடமும் என்றென்றும் தொடரட்டும் இசைப்பணி! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
வாத்யாரை ரெம்ப ரெம்ப பிடிக்கும், வாத்யாரைப் பற்றி யார் பேசினாலும் பிடிக்கும், அவரோடு நெருங்கிப்பழகி அந்த மலரும் நினைவுகளை எம் கண் முன் நிறுத்திய உங்களுக்கு என்றென்றும் *மனிதருள் புனிதரின்🙌* ஆசிர்வாதம் நீக்கமற நிறைந்திருக்கும்.
Your nostalgic memories of MGR is full of emotional episodes. His friendship and love towards You is great !!! His appreciation of Your singing and Your qualities itself have shown Your virtuousness and Your talents. Sir. That film should not have been dropped. My Heart weighs with melancholy on hearing some of the narration of Your meeting with MGR. You are so lucky to have occupied such a great place in MGR's heart and MGR was equally lucky to have Your friendship, Sir. Virtuous Hearts alone can understand Virtuous Hearts..
Dear Mr Raman..I am from Sri Lanka.some years Ago I used to watching your program.because.your Tamil pronounce and the sprach of the way beautyfully..with control .the past spread .and many beaityfull.i enjoyed.also read-only I each your wife songs.meanwhile now I am happy to see again My ever loving MGR s.proggram.allthe best.to continue.mr Raman
K.Sankar 🖒understood very very emotional relationship you had with MGR . if you would have given a affirmative nod and plunged in to the policts, now you too might have become big in it and called as AVR as you too have that aame grace. wish on another clippings please speak on kamesh rajamani also who has seen the spark in you and both grown big together in the same period being a fan of you listening your music right from your early days could see that charm and melodious voice still you are carrying wish you continue with that on and on long live ramanan umaramanan👏
Thanks for sharing your golden memories with our late chief minister.God bless you and your family members with peace good health and happiness brother.
அருமையான பதிவு சகோதரா உங்கள் இருவரினதும் ரசிகன் தற்சமயம் கனடாவில் இருக்கின்றேன் எனது கல்லூரி பருவத்தில் அதிகம் உங்களது பாடலை விரும்பி கேட்பேன் சில கலைஞர்களுக்கு அவர்களின் உலைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதில்லை ,இருந்தாலும் உங்கள் பாடல்கள காலத்தால் அழியாத கோலங்கள், அடிக்கடி முகப்புத்தகத்திலும் உங்கள் பாடல்களை ரசிப்பேன் take care about your health god bless
ரமணன் சார் நமஸ்காரம் ஏதோ ஒரு இனம் புரியாத வலி 60 வயதை துரத்துகின்ற வர்களுக்கும் கடந்தவர்களுக்கும் அனைவருக்குமே இருக்கும் இல்லையா அந்த வலியானது வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் பொழுது இருக்கும். அது வாழ்க்கையில் ஜெயித்து காட்டியுள்ளோம் என்றும் இருக்கலாம் , எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறமோம் என்றும் இருக்கலாம் ஆனால் வலி என்பது இனம் புரியாயத வலி. தங்களின் அனைத்து பாடல்களை கேட்கும் பொழுது அப்படியே வயிறு துடிக்கும். மூச்சில் ஒருவித அடைப்பு தொண்டையிஸ் ஒரு வித வலி சொல்ல முடியாதது.கண்களை மூடி அப்படியே ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு கேட்கும் பொழுது கண்களின் ஒரங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். இப்பொழுது தெரியறது இதுதான் ரசிகர்களின் அன்போ என்று தோண்றது. 1980 களில் என் தோழிகள் அனைவரும் ரஜினி கமல் என்று வெறித்தனமாக இருப்பார்கள் எனக்கு அவர்களை பார்த்தால் இப்படியும் பைத்தியங்கள் இருப்பாளோ... என்று தோண்றும். ஆனால் நான் இப்பொழுது உணர்கிறேன் தங்களின் வீடியோவை பார்த்த பிறகு தங்களின் ரசிகையாக இருந்ததினால் தான் எனக்கு அந்த வலி வந்துள்ளது. அந்த காலத்தில் டிவியில் தங்களின் நிகழ்ச்சி வந்தால் போதும் என் தோழிகளும் சரி அடுத்தாத்தில் உள்ள மனுஷாளும் சரி ஏய் எங்கடி உஷா டீவியில் அவ புரோகிரோம் வந்துடுத்துடி அவகிட்டக்க சொல்லுடி. என்பார்கள். அந்த அளவிற்கு பிடிக்கும். அது ஒரு கனா காலம்
Very nice memories shared with us. I also met him twice. First time in my aunt's marriage who was the daughter of great cameraman W. R. Subba Rao. Second time before 1977 election at Madurai circuit house where he stayed. At that time I was doing my M. Sc in Madurai University. Both the time I spoke to him. He replied to all my questions smilingly. I can't forget those moments with MGR in my life.
Dear Mr. Ramanan I am a great fan of yours and your wife stage songs/orchestra. These days ,I make it a point to listen your good, old orchestra songs in UA-cam, as my daily routine. I too always wonder ,why you both didn't get opportunities, like in the case of north great stage singer Sudesh Bhosle. Regular great singers always falter in stage shows and no one can beat both of you for singing those great Tamil songs in those days and spl thxs to UA-cam and your efforts we could relive all those great moments now also . I always wonder how you both good sing Hindi songs so well, with proper diction in those good, old days. Great ex for determination, dedication and commitment. Just to add, i am also great of Late MGR . Remember his great song ' Unnai Arinthal' that's apt message for all of us. Anyways you/your orchestra entertained all of us thru' out our lives and spl thxs from my end. PL Take care warm Rgds N Aravindakumar ( NAK)
மிகவும் பிடித்த ஒரு மாமனிதர் அவர். என்றும் நம் நினைவில் வைத்து போற்றும் கண் கண்ட கடவுள் தான் இந்த சுயநலம் இல்லாத மனிதர். தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். மிக்க நன்றி.
ரமணன் சார் அவர்களே வணக்கம் வந்தனம் நமஷ்காரம் நமஸ்தே. நீண்டநாளைக்கு பிறகு காண்கிறேன் You Tube இல். நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகின்றோம். இசையோடு கலந்த நிகழ்ச்சியாக எதாவது தாருங்களேன். அவ்வப்போது உங்கள் குரலில் பாடல்களும் ஒலிக்க வேண்டும். ஒரு காலத்தில் நீங்கள் தொகுத்து வழங்கிய சப்தஸ்வரத்துக்கு அடிமையாகி இருந்தேன். உங்களைப்போன்றவார்களின் இடத்தை நிரப்ப இன்று யாருமே இல்லை. - From : Sri Lanka.
Thank you very much sir. You made such respect to that great SOUL MGR on remembering these events. You are one among those hundreds of people who share now their mind blowing incidents with that great man.
ஐயா,பதவி வரும் போது பணிவு வரவேண்டும்! வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர்கோடி மக்களின் மனதில் நிற்பவர்! யார்,இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்! இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! இந்த பாடல்களின் வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர்!!! உங்கள் மீது மிகு அன்பு கொண்டிருந்தார் என்பதை தாங்கள் சொன்னபோது அந்த மாமனிதரை பாமரனும் தெய்வமாக ஏன் இன்னும் வணங்குகிறான் என்பது தெளிவு! வாழ்க அவர்தம் மங்காப்புகழ்!!
ரொம்ப அழகாக ஆழமாக அட்சரசுத்தமாக பேச்சு.. தம்பதியர்.இருவரும் பல்லாண்டு வாழவேண்டும் ஆரோக்கியமாக.. முகம் பளிங்கு போல இருக்கு. மனம். போலவே.. பேச்சு. வைரம் போல ஜொலிக்கிறது.பாடுங்கள். மேடையில் நிறைய காலம் ஒரு.விஷயம்... சார்.. அந்த காலத்தில் நாடகம்.. மக்களின். ஏகோபித்த கரகோஷம் உற்சாகம் கண்முன்னே.... அதேப்போல் மேடையில் பாடும்போது.. கிடைக்கும் ஆத்ம திருப்தி .. ஈடில்லாதது.
ரமணன் ஜி அவர்கள் இன்னும் இசையை மேன்மேலும் தமிழகத்திற்க்கு கொடுக்கவேண்டும். பக்தி படத்திற்க்கும் பாடல்களுக்கு இசையமைக்கவேண்டும் எல்லாம் வல்ல ஈசன் உங்களணுக்கு அந்த வலிமையை கொடுக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன்.
வணக்கம் திரு. ரமணன் அவர்களே, உங்களில் நான் ஏற்கனவே மதிப்பு வைத்துள்ளேன்..நான் "உருவங்கள் மாறலாம்" முதலிலேயே ரசிகன்..உங்கலின் திறமைக்கு, சரியான முறையில் வாய்ப்பு அமையவில்லை.. நீங்கள் கச்சேரி வைக்கும் போது அப்பவே பிழையில்லாமல் நன்றாக இருக்கும்.. திரு.எம். ஜீ ஆர் . என்பவர் என்னைப்பொறுத்தவரை மனித தெய்வம் . நன்றி உங்களின் ,பகிர்தல் , அவரின் நினைவால் கண்ணீர் வரவழைத்து விட்டது......பாஸ்கரன்...(இலங்கை)
திருவாளர் . ஏ.வி. ரமணன் அவர்களுக்கு வணக்கம் . நானும் எங்கள் இல்லத்ததாரும் தங்களின் மற்றும் தங்கள் துணைவியாரின் அதிதீவிர இரசிகர்கள் காரணம் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான டிவி இசை நிகழ்ச்சிகளின் பிதாமகர் தாங்கள்தான் (சப்தஸ்சுரங்கள்) என்பதை இசை உலகரியும் , நாங்கள் அப்போது 1970 - 1980 களில் ஆபஸ்பரி பின்புறம் உள்ள சுப்பராயநகர் தபால் தந்தி காலனியில் குடியிருந்த காரணத்தால் அப்போது டிவி நிகழ்ச்சிகள் அவ்வளவாக கிடையாது. தங்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் வீட்டின் ஜன்னல் வழியாக காதால் கேட்கும் ஏகலைவர்களான (ஆபஸ்பரிமாளிகையில் நடக்கும் தங்களின் இசை நிகழ்ச்சிகளை கேட்கும் )வாய்ப்பினை இறைவன் எங்களூக்கு வழங்கினார்.அதுமட்டுமில்லாது தங்களின் பல மேடை கச்சேரிகளில் தங்களின் கம்பீர குரலுக்கு அடிமையானவர்கள் நாங்கள். தங்களின் வளர்ச்சியை கவனித்து வந்தவர்கள் என்ற முறையில் தங்களின் அபரிதமான திறமைக்கு தங்களின் வளர்ச்சி மிக மிக குறைவு என்பதே எங்கள் கருத்து என்னதான் திறமை இருப்பினும் இறைவனுடைய சித்தமும் வேண்டும் அது மேன்மேலும் தங்கள் குடும்பத்திற்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம். வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
MGR ORU MOONRELUTHU THAARAGA MANDHIRAM...You are truly blessed and the most luckiest person to interacted so closely with Puratchi Thalaivar MGR..The way you have narrated those incidents is like goosebumps moments..
AVR Sir, I enjoyed your hindi songs programme at Sathiyam Theatre or Rani Seethai Hall some 45 years ago. Now I am also 73 years old. I am also a hindi singer. I was in Diamonds musical troupe headed by Mr. Zaheeruddin now he is 83 years old. May God bless you with a healthy and peaceful life. 👍
Sir Unga oruvarthi kettaley podum appadi oru shandosam romba perumaiya iruku sir Nan srilankavil kandyla tiru Mgr poranda oor enga Amma appadi perumaiya pesuvanga adupola neenga sollrar varthigal um pokkisam enn maganukum poranda Ball valthu terivicheenga nandri sir
It is the same Mr & Mrs AV Ramanan what I have seen 30 yrs back. Same clear pronunciation, humble voice and soft nature. I wish this channel to be more successful and reach million followers.
மதிப்பிற்குரிய திரு .ரமணன் அவர்களுக்கு !உங்களின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகளை தொண்ணூறுகளில் நோர்வேயில் வாரம் தோறும் கேசட் மூலம் பார்ப்பேன் வாழ்வில் மறக்க முடியாத நினைவு பல தடவைகள் UA-cam தளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை இன்று உங்களை காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் நலமாக ,மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகின்றேன் அன்புடன் நோர்வேயில் வாழும் ஈழத்தமிழன் இ .யோகேந்திரன்
@@AVRAMANAN1 மதிப்பிற்குரிய திரு .ரமணன் அவர்களுக்கு உடனடியாக என் பதிவுக்கு பதில் தந்துவிட்டீர்கள் மிகவும் நன்றிகள் ஆயிரம் வசதிகள் இருந்தும் என்ன இன்று முதுமை சொந்த நாட்டினை தேடுகிறது செல்ல முடியாத அவலம் காலம் மாறும் என காத்திருக்கின்றேன் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தவர் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் உழவர் தின நல் வாழ்த்துக்கள்
Hai Annan very long long time after I am seeing you in you type I am very old fan in our college days we used to love your uma and you singing in the days 1967
வாழ்க வளர்க வளமுடன். அப்படியே அபட்ஸ்பரி என்ன எங்கு இருந்தது என்றும் சொல்லவும். சென்னை வாசிகள் பலருக்கும் தெரியாத ப்ரம்மாண்டமான அருமையான கல்யாண மண்டபம். நன்றி ரமணா
ரமணன் சார் இப்பொழுது தான் தங்களுடைய யு டீயூப் சேனலை பார்க்கறேன். ஹார்லிக்ஸின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பார்த்தது. அதன் தங்களை பார்த்தேனா என்று ஞாபகம் இல்லை.இப்பொழுது பார்த்தவுடன் இனம் புரியாத வலியுடன் கூடிய சந்தோஷம். ஹார்லிக்ஸின் சப்தஸ்வரங்கள் எப்படி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தெரியுமா..... அது ஒரு கனா காலம்.... பசுமையான மலரும் நினைவுகள்... இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்பது போல M.G.R. இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கறார். எத்தனையோ பேர்கள் தமிழகத்தை ஆண்டு விட்டார்கள் ஆனால் இன்றளவும் காமராஜர் ஆட்சி போல நடத்துவோம் M.G.R. ஆட்சி போல நடத்துவோம் என்று தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள்
பல மொழிகளில் பாட வல்லவர். கதாநாயகனாகவும் நடித்தவர். இவர் மேடை கச்சேரி யை கோபி செட்டி பாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் கேட்டேன். சித் சோர் பட ஜேசுதாஸ் பாடலை இனிமையாக பாடினார்.நன்றி.
வணக்கம் அண்ணா உங்களை பல முறை தேடினேன் சப்தஸ்வரம் எமது கண்களுக்கு வருவது நீங்கள்தான் எனது ஏக்கம். தீர்ந்துவிட்டது பிரான்ஸிலிருந்து ஈழ தமிழன் தவசீலன நன்றி
ரமணன் சார் வணக்கம். உங்கள் தலைமுடி நரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 80 களில் நான் வாரம் வாரம் பணி நிமித்தமாக சென்னை வருவேண் . அப்போது ஒருநாள் பாந்தியன் ரோட்டில் கோஆப்டெக்ஸ் கண்காட்சியில் நீங்களும் உமாவும் கச்சேரி செயதீர்கள் இரவு 10 வரை பார்த்தேன்.அப்போது நீங்கள் வெள்ளை பாண்ட் சர்ட் அணிவீர்கள். உங்கள் சானலுக்கு சப்ஸ்கிரைப் செய்திட்டேன்.
Vanakkam sir🙏 I'm a great fan of yours & Uma mam. The way you conduct 'Sapthaswarangal' in Kungumam office - Kodambakkam couldn't be forgotten. Your style & grace in conducting the show can never be equalised. It is because of you that we could see many young singers in the industry today. Hats off sir..
THANKS A LOT HARIPRIYA R .THE EVIL IS GOING STRONG.WE TRIED TO DO IT FOR MANY MORE YEARS!!!!!.GRACEFUL THANKS.SOME TIMES TYPOGRAPHICAL ERROR WILL >>>>>>
I am so happy for you sir, look at all the comments pouring out from the hearts of your fans and well wishers... So much positivity, so much love. Above all how much would their hearts gladden to receive personal acknowledgements from you, as you always take the time to reply.
நன்றி இரமணன் sirஉங்கள் பதிவு அருமையாக இருந்தது ஆனாலும் தலைவர் கூப்பிட்டும் நீங்கள் கட்சியில் சேராமல் இருந்தது நல்லதே காரணம் தலைவரின் மறைவிற்கு பின் கட்சியில் அவரால் பலன் அடைந்தவர்கள் தலைவரை சொல்வதில்லை மாண்புமிகு அம்மா என்று தான் சொல்கிறார்கள் எனவே தான் சொல்கிறேன் நீங்களும் சில நேரங்களில் மாட்டி இருக்கலாம் மன்னிக்கனும் Sirஇன்னும் ஒன்று தலைவர் வீட்டுக்கு தனியாக ஒரு முறையும் குடும்பமாக ஒரு முறையும் காலையில் சென்று இருக்ரீர்கள் தலைவர் வீட்டில் காலை உணவு உபசரித்தது பற்றி சொல்லவே இல்லையே
இன்னும் பல அனுபவங்கள் அவருடன் .உங்களை அறுக்க விரும்பவில்லை > அன்று நிலை வேறு .இப்போது உள்ள பெரிய மனிதர்களுக்கும் அவரை நன்றாக உபயோகித்துக்கொண்ட க அது தெரியும் .இது எனக்கு தெரியும் என்று அவர்களுக்கும் தெரியும் .பல பேர் ........
உங்களையும் உங்கள் மனைவியையும் உங்கள் இருவரின் குரலுக்காக மட்டுமன்றி உங்கள் இருவரின் நல் எண்ணங்களுக்காகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களிருவரும் நூற்றாண்டு நூற்றாண்டு நல்வாழ்வு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
@@AVRAMANAN1 It's right Sir and I know. But the way you sang with reverence gives a feel that the God is around. Next programme, Sapthaswarangal. One word I can say which I request you to accept, you are Great.
திரு ரமணன் அவர்களை 1973ல் காமேஷ் ராஜாமணி ட்ரூப்பில் நன்றாகப்பாடுவார்.எனது நண்பணின் கல்யாண வரவேற்பில் MGR படப்பாடலான அவள் ஒரு நவரச பாடலையும் இந்தி பாட்டு முசாபிர் ஹை யாரோ என்ற பாடலையும் பாடினார். அதன்பின் மியூசியானோ ட்ரூப் பிறகு மன்மத லீலை படப்பாடல்கள் என்று ஏறுமுகம் தான்
என் பெயர் அவிநாசி.ஆறுமுகம் என் தந்தையின் Positive ஆக ஏறுமுகம் என்று எழுதினேன்.ஆதங்கம் புரிகிறது.இப்போதும் உங்களுக்கு என்று ஒரு சானல் ஆரம்பித்து நடத்தவும்.முருகன் ஆதரவு உண்டு
மிக நீண்ட காலம் சென்ற பின் கேட்கும் போது அதே குரல். மகிழ்ச்சி இனி தொடர்ந்து ஒலிக்கட்டும்.கதிரவனை கைகளால் மறைக்க முடியாது. வேண்டுமானால் மேகங்கள் சில நேரம் மறைக்கலாம்.
Namaskarams Sir . Hearty congratulations for the mole stone achievement of 50lac views . Soon to scale to one lakh views Sir and more . The story narrated by you about MT is emotional . I still remember your concert at Krishnaveni theatre morning show when ACTOR V GOPALAKRISHNAN enjoyed the concert and came to stage and even Danced for The song Kalyana ponnu kadai pakka music ponaa. Openly announced in the Mike that he will recommend your name to MT. It was in 1972 I think . Great sir you are
ஏவிஆர் சார்.. தாங்கள் எங்களைப் போன்ற ஒவ்வொரு ரசிகனின் பதிவிறக்கும் பதில் அளிக்கும் பாங்கு நிறைய பேரிடம் கிடையாது. போற்றி வணங்குகிறேன். மேலும் தலைவர் தங்களுக்கு எழுதிய கடிதத்தை பத்திரிகை ஒன்றில் முன்பு பார்த்திருக்கிறேன்.. மீண்டும் அதனை வெளியிட முடியுமா? சார்..
ஒரு முறை மெல்லிசை மன்னர் அதைப் பார்த்து படித்து இதை எனக்கு கொடுத்துவிடும் என்றார் .தங்க பிரேம் போட்டு வைத்து கொள்கிறேன் என்றும் சொன்னார் ..உன்னைவிட அவர் மிக நெருக்கம் எனக்கு அவர் இந்த மாதிரி செய்ததில்லையே என்று ஆதங்கப்பட்டார் .அன்றுதான் எனக்கு அதன் அருமை புரிந்தது .முயற்சி செய்கிறேன் சந்தானம் .நன்றி
MGR அவர்கள் அன்பு கொண்டவர் என்பது உண்மை இன்று நிறைய பேர் சொல்லிட்டாங்க... ஆனால் அந்த அன்புக்கு தகுதியானவர் நீங்கள் சார் 😍😍😍 தற் பெருமை இல்லாதவர் நீங்கள் 🙏🙏
எனக்கு இன்னிக்கு தான் வந்தது (Monday)(you tube) என் கணவரிடம் கூறிகொண்டே இருப்பேன். என் மகனிடமும் பழைய நினைவுகளை சொல்லு வேன் (ஸப்தஸவரங்கள்நிகழ்சி பற்றி) எனக்கு இப்பொழுது 50yrs. உங்கள பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது சார். 😊😊🙏 அந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து மகிழ்வோம். என் மகனை பாட்டு கற்றுக் கொள்ள உந்து தலாக அந்த நிகழ்ச்சி இருக்கும். பிறகு அவனுக்கு விருப்பம் இல்லை. அப்படியே விட்டு விட்டேன்.
AVR sir,nice memories of our late chief minister MGR r shared by u.thank u sir.Advance New year wishes ( 2021) to ur family.bhioma Mukundan.Arvind's mother,bengaluru.
@@AVRAMANAN1 Sir, we r 73-76 pachayappas college badge. we saw Somany of ur's & Kamesh Rajamani's.U both only trend setters.we all love u sir.U hv to live long.🌹
Your concerts at cooptex exihibition duriing 1980 to 1990 are still memorable.In all your performance your enthusiasm and uthsagam from beginning of program till end of concert are astonishing and memorable.Pray God for a long healthy prosperous life for you and yr family and for continuous enthusiasm.
90களில் சன் டிவியில் பார்த்து போன்ற என்று மாறாத பணிவு.ஒரு பாடல் நிகச்சியை எப்படி நடத்த வேண்டும் என்பதற்க்கு நீங்கள் தான் முன்னோடி.அருமை.வாழ்க வளமுடன்
நன்றிகள் கணேஷ்
@@AVRAMANAN1 its good to see u sir....remembers 94 show.......
தலை வெள்ளையாகும் போது,
மனமும் வெள்ளையாகி இருக்க வேண்டும்!
ஆண்டவர் நமக்களிப்பதை
அப்படியே ஏற்றுக் கொள்வது
மனம் பக்குவப்பட்டதிற்கான அடையாளம்!
தங்கள் வார்த்தைகள் மற்றவருக்கு பாடம்!
தங்கள் கலைப்பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
இறையருளட்டும்!
ஆடாமல் அசையாமல்
பாடும் மேடமும்,
மேடையில் அவருக்கும் சேர்த்து துள்ளலும் உற்சாகமுமாய் பாடியும் ஆடியும் இரசிகர்களை மகிழ்விக்கும் ஆடமும்
என்றென்றும் தொடரட்டும் இசைப்பணி!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள்!
தேவராஜுலு உங்கள் உள்ளத்திற்கு நன்றிகள் .நீங்களும் சுகமாக இருக்க வேண்டுகிறேன்
Always with AV Ramanan. 👍
வாத்யாரை ரெம்ப ரெம்ப பிடிக்கும், வாத்யாரைப் பற்றி யார் பேசினாலும் பிடிக்கும், அவரோடு நெருங்கிப்பழகி அந்த மலரும் நினைவுகளை எம் கண் முன் நிறுத்திய உங்களுக்கு என்றென்றும் *மனிதருள் புனிதரின்🙌* ஆசிர்வாதம் நீக்கமற நிறைந்திருக்கும்.
THANKS A LOT.RAM NATH VERY GOOD
Your nostalgic memories of MGR is full of emotional episodes. His friendship and love towards You is great !!! His appreciation of Your singing and Your qualities itself have shown Your virtuousness and Your talents. Sir. That film should not have been dropped. My Heart weighs with melancholy on hearing some of the narration of Your meeting with MGR. You are so lucky to have occupied such a great place in MGR's heart and MGR was equally lucky to have Your friendship, Sir. Virtuous Hearts alone can understand Virtuous Hearts..
THANKS PREETHI
தலைவர் எம்ஜிஆர் பற்றி பேசியதற்காகவே ஐயா ரமணன் அவர்கள் ரசிகனாகி விட்டேன்
பறவையை கண்டான் விமானம் படைத்தான் .மகிழ்ச்சி டானிகா
உங்களுக்கு channel இருப்பது இப்போ தான் பார்த்தேன் subscribe பண்ணி விட்டேன். MGR ரசிகர் என்பது தெரியாது. உங்கள் தமிழ் தெளிவாக உள்ளது. வாழ்த்துக்கள்
பிலோமினா மிக்க நன்றி
நீங்கள் mgr பற்றி கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. என் கணவருக்கும் பிடித்து இருந்தது. நன்றி.
அம்மாடியோவ் மற்றும் அப்படியோவ் !!!!!.நன்றி பங்காரம்
@@AVRAMANAN1 😇😇🙏
Dear Mr Raman..I am from Sri Lanka.some years Ago I used to watching your program.because.your Tamil pronounce and the sprach of the way beautyfully..with control .the past spread .and many beaityfull.i enjoyed.also read-only I each your wife songs.meanwhile now I am happy to see again My ever loving MGR s.proggram.allthe best.to continue.mr Raman
ஜூனைத் முஹாஜிரீன் தாங்கள் அனுபவித்து கூறியுள்ளீர்கள் .நன்றி
K.Sankar
🖒understood very very emotional relationship you had with MGR . if you would have given a affirmative nod and plunged in to the policts, now you too might have become big in it and called as AVR as you too have that aame grace.
wish on another clippings please speak on kamesh rajamani also who has seen the spark in you and both grown big together in the same period being a fan of you listening your music right from your early days could see that charm and melodious voice still you are carrying wish you continue with that on and on
long live ramanan umaramanan👏
MANY THANKS.YES MANY THINGS COULD HAVE BEEN DONE.MANY THANKS
Thanks for sharing your golden memories with our late chief minister.God bless you and your family members with peace good health and happiness brother.
THANKS A LOT SHANTHA
அருமையான பதிவு சகோதரா
உங்கள் இருவரினதும் ரசிகன்
தற்சமயம் கனடாவில் இருக்கின்றேன் எனது கல்லூரி பருவத்தில் அதிகம் உங்களது பாடலை விரும்பி கேட்பேன்
சில கலைஞர்களுக்கு அவர்களின் உலைப்புக்கு ஏற்ற பலன் கிடைப்பதில்லை ,இருந்தாலும் உங்கள் பாடல்கள காலத்தால் அழியாத கோலங்கள், அடிக்கடி முகப்புத்தகத்திலும் உங்கள் பாடல்களை ரசிப்பேன் take care about your health god bless
மிக்க நன்றி ரகு
வாழ்த்துக்கள் ரமணன்
உங்கள் குரல் மறுபடியும்
கேட்டதற்கு மக்கள் திலகம்
அவர்களுக்கு நீங்கள் ஒரு
தம்பியை போன்றவர் உண்மை.வாழ்கபல்லாண்டு.
அர்ஜுனன் நீங்களும் சுகமாக வாழ்க ,நன்றி
ரமணன் சார் நமஸ்காரம்
ஏதோ ஒரு இனம் புரியாத வலி 60 வயதை துரத்துகின்ற வர்களுக்கும் கடந்தவர்களுக்கும் அனைவருக்குமே இருக்கும் இல்லையா அந்த வலியானது வாழ்க்கையை பின்னோக்கி பார்க்கும் பொழுது இருக்கும்.
அது வாழ்க்கையில் ஜெயித்து காட்டியுள்ளோம் என்றும் இருக்கலாம் , எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறமோம் என்றும் இருக்கலாம் ஆனால் வலி என்பது இனம் புரியாயத வலி. தங்களின் அனைத்து பாடல்களை கேட்கும் பொழுது அப்படியே வயிறு துடிக்கும்.
மூச்சில் ஒருவித அடைப்பு தொண்டையிஸ் ஒரு வித வலி சொல்ல முடியாதது.கண்களை மூடி அப்படியே ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு கேட்கும் பொழுது கண்களின் ஒரங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருக்கும். இப்பொழுது தெரியறது இதுதான் ரசிகர்களின் அன்போ என்று தோண்றது.
1980 களில் என் தோழிகள் அனைவரும் ரஜினி கமல் என்று வெறித்தனமாக இருப்பார்கள் எனக்கு அவர்களை பார்த்தால் இப்படியும் பைத்தியங்கள் இருப்பாளோ... என்று தோண்றும். ஆனால் நான் இப்பொழுது உணர்கிறேன் தங்களின் வீடியோவை பார்த்த பிறகு தங்களின் ரசிகையாக இருந்ததினால் தான் எனக்கு அந்த வலி வந்துள்ளது. அந்த காலத்தில் டிவியில் தங்களின் நிகழ்ச்சி வந்தால் போதும் என் தோழிகளும் சரி அடுத்தாத்தில் உள்ள மனுஷாளும் சரி ஏய் எங்கடி உஷா டீவியில் அவ புரோகிரோம் வந்துடுத்துடி அவகிட்டக்க சொல்லுடி. என்பார்கள். அந்த அளவிற்கு பிடிக்கும்.
அது ஒரு கனா காலம்
பல விஷயங்கள் சிரிப்பையும் சிந்தனையையும் உணர்ச்சிகளையும் ஏற்ப்படுத்துகின்றன !!!!.உங்கள் அனுபவம் சிறந்தது .நன்றி உஷா
இன்றுதான் பார்க்கிறேன். அருமையான நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி வரும் வருடத்தில் குறைகள் எல்லாம் நீங்கி சந்தோஷங்கள் நிறைய வேண்டுகிறேன்
உங்களுக்கும் அப்பிடியே .நன்றி சரோஜினி
Very nice memories shared with us. I also met him twice. First time in my aunt's marriage who was the daughter of great cameraman W. R. Subba Rao. Second time before 1977 election at Madurai circuit house where he stayed. At that time I was doing my M. Sc in Madurai University. Both the time I spoke to him. He replied to all my questions smilingly. I can't forget those moments with MGR in my life.
GOOD SETHUMADHAVAN .THANKS
அருமை அண்ணா. புரட்சி தலைவர் போல் உண்மையான அன்பு காட்டியவர் எவருமில்லை
புரட்சியாக உள்ளது உங்கள் கருத்து .நன்றி வெண்பா
MGR naamam vaazhga!!
Dear Mr. Ramanan
I am a great fan of yours and your wife stage songs/orchestra. These days ,I make it a point to listen your good, old orchestra songs in UA-cam, as my daily routine. I too always wonder ,why you both didn't get opportunities, like in the case of north great stage singer Sudesh Bhosle. Regular great singers always falter in stage shows and no one can beat both of you for singing those great Tamil songs in those days and spl thxs to UA-cam and your efforts we could relive all those great moments now also . I always wonder how you both good sing Hindi songs so well, with proper diction in those good, old days. Great ex for determination, dedication and commitment. Just to add, i am also great of Late MGR . Remember his great song ' Unnai Arinthal' that's apt message for all of us. Anyways you/your orchestra entertained all of us thru' out our lives and spl thxs from my end. PL Take care
warm Rgds N Aravindakumar ( NAK)
THANKS NANUKUTTY,YOU HAVE TAKEN SPECIAL EFFORTS.YOU ALSO TAKE GOOD CARE
மிகவும் பிடித்த ஒரு மாமனிதர் அவர். என்றும் நம் நினைவில் வைத்து போற்றும் கண் கண்ட கடவுள் தான் இந்த சுயநலம் இல்லாத மனிதர். தாங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். மிக்க நன்றி.
கொடுத்து !!!!!!!.நன்றி முத்துகிருஷ்ணன்
1979 களில்...திருப்பதி குடைக்கு அயனாவரம் பகுதியில் உங்கள் மியூசியானோ அப்போதே கேட்டிருக்கிறேன். வான் நிலா நிலா அல்ல...உங்களின் அன்றைய Master piece..
நான் .......நன்றி ஜகதீசன்
Jayakumar sir, Sivakumar sir, your comments about our Bharatha Rathna , Puratchithalaivar is very nice and true. Thank you. God bless you.
GOD BLESS YOU TOO THANKS SUNDAR
ரமணன் சார் அவர்களே வணக்கம் வந்தனம் நமஷ்காரம் நமஸ்தே. நீண்டநாளைக்கு பிறகு காண்கிறேன் You Tube இல். நலமாக இருப்பீர்கள் என்று எண்ணுகின்றோம். இசையோடு கலந்த நிகழ்ச்சியாக எதாவது தாருங்களேன். அவ்வப்போது உங்கள் குரலில் பாடல்களும் ஒலிக்க வேண்டும். ஒரு காலத்தில் நீங்கள் தொகுத்து வழங்கிய சப்தஸ்வரத்துக்கு அடிமையாகி இருந்தேன். உங்களைப்போன்றவார்களின் இடத்தை நிரப்ப இன்று யாருமே இல்லை. - From : Sri Lanka.
JAYAN MANY TAHNKS.
Thank you very much sir.
You made such respect to that great SOUL MGR on remembering these events.
You are one among those hundreds of people who share now their mind blowing incidents with that great man.
GREATNESS IS WITH EVERY BODY.MANY SPOIL IT.THANKS SABA
ஐயா,பதவி வரும் போது பணிவு வரவேண்டும்! வாழ்ந்தவர் கோடி , மறைந்தவர்கோடி மக்களின் மனதில் நிற்பவர்! யார்,இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்! இவர் போல் யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! இந்த பாடல்களின் வரிகளுக்கு வடிவம் கொடுத்தவர்!!! உங்கள் மீது மிகு அன்பு கொண்டிருந்தார் என்பதை தாங்கள் சொன்னபோது அந்த மாமனிதரை பாமரனும் தெய்வமாக ஏன் இன்னும் வணங்குகிறான் என்பது தெளிவு! வாழ்க அவர்தம் மங்காப்புகழ்!!
மிக்க நன்றி தமிழ் .நீங்களும் நன்றாக இருங்கள்
Lovely present I like this speech congratulations 🙏🙏🌻🌼👍
MANY GOOD WISHES PANDIAN
ரொம்ப அழகாக ஆழமாக
அட்சரசுத்தமாக பேச்சு..
தம்பதியர்.இருவரும் பல்லாண்டு வாழவேண்டும்
ஆரோக்கியமாக..
முகம் பளிங்கு போல இருக்கு. மனம். போலவே.. பேச்சு. வைரம் போல ஜொலிக்கிறது.பாடுங்கள். மேடையில் நிறைய காலம்
ஒரு.விஷயம்... சார்..
அந்த காலத்தில் நாடகம்.. மக்களின். ஏகோபித்த கரகோஷம் உற்சாகம் கண்முன்னே.... அதேப்போல் மேடையில் பாடும்போது.. கிடைக்கும் ஆத்ம திருப்தி .. ஈடில்லாதது.
மிகச்சரியே .உங்கள் கருத்தும் ஈடு இல்லாதது ராம்
@@AVRAMANAN1 நன்றி ...
Suuuuuper sir🙏, neenga solrathe kekkumbothu neradiyaga antha kaatchikalellam manadhil vanthu ponathupol irunthathu, romba thanks sir🙏🙏🙏🌹🌹🌹
THANKS A LOT SURESH KUMAR
Sir உங்கள நான் ஸப்தங்கரங்கள் பார்த்தது அனைத்து பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிக்கும் முன்னோடி i am very happy to see Ramanan sir
அல்லி பெரியஐயா நன்றிகள்
அண்ணா வணக்கம் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...
THANKS.தங்களுக்கும் தங்கள் பரிவாரங்களுக்கும் ஆண்டவர் அருள் புரிவான் .நன்றி சேவியர்
ரமணன் ஜி அவர்கள் இன்னும் இசையை மேன்மேலும் தமிழகத்திற்க்கு கொடுக்கவேண்டும். பக்தி படத்திற்க்கும் பாடல்களுக்கு இசையமைக்கவேண்டும் எல்லாம் வல்ல ஈசன் உங்களணுக்கு அந்த வலிமையை கொடுக்கவேண்டும் என்று பிராத்திக்கிறேன்.
VISWANATHAN எல்லாம் இறைவன் கட்டளை .நன்றி .நீங்களும் சுகமாக இருங்கள்
Mihavum Arumaiyana Padhivu. Ramanan avarhalukku Nandri. Vaazthukkal. Engal Suvaasam MGR oruvaray
சரித்திரம் படைக்கும் .படைத்த நாயகனை போற்றுவோம் .நன்றி நல்லப்பன்
அருமையான தமிழ். அதுவும் இக்காலத்தில். வளர்க உமது சேவை. Sir I am one amongst your million fans. All the best
நன்றிகள் சுதாகர்
Golden and emotional post about MGR.. You are looking very young now too.. God Bless...🤝
PANDI THANKS A LOT
Sir, താങ്കളുടെ പാട്ടുകൾ എല്ലാം വളരെ നല്ലതാണ്...
(Sir,all your songs are very beautiful )
MANU DAS MANY THANKS.MALAYALAM?
வணக்கம் திரு. ரமணன் அவர்களே, உங்களில் நான் ஏற்கனவே மதிப்பு வைத்துள்ளேன்..நான் "உருவங்கள் மாறலாம்" முதலிலேயே ரசிகன்..உங்கலின் திறமைக்கு, சரியான முறையில் வாய்ப்பு அமையவில்லை.. நீங்கள் கச்சேரி வைக்கும் போது அப்பவே பிழையில்லாமல் நன்றாக இருக்கும்.. திரு.எம். ஜீ ஆர் . என்பவர் என்னைப்பொறுத்தவரை மனித தெய்வம் . நன்றி உங்களின் ,பகிர்தல் , அவரின் நினைவால் கண்ணீர் வரவழைத்து விட்டது......பாஸ்கரன்...(இலங்கை)
உங்கள் கருத்துக்களும் சிந்தனையும் நீங்கள் சராசரி மனிதர் இல்லை உணர்த்துகிறது .நன்றி திருநாவுக்கரசு
மக்கள் திலகத்திற்க்கு நிகர் அவர் ஒருவரே ஐயா.மானிட குலத்தின் வள்ளல் தலைவர் ஒருவரே.அன்னமிட்ட கையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் ஐயா..
நன்றி வணக்கம்.
அவருடன் பக்கத்தில் உட்கார்ந்து அவருடைய வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டது இன்னும் பசுமையாக உள்ளது .நன்றி சிவகுமார்
திருவாளர் . ஏ.வி. ரமணன் அவர்களுக்கு வணக்கம் . நானும் எங்கள் இல்லத்ததாரும் தங்களின் மற்றும் தங்கள் துணைவியாரின் அதிதீவிர இரசிகர்கள் காரணம் இன்றைய தினம் ஆயிரக்கணக்கான டிவி இசை நிகழ்ச்சிகளின் பிதாமகர் தாங்கள்தான் (சப்தஸ்சுரங்கள்) என்பதை இசை உலகரியும் , நாங்கள் அப்போது 1970 - 1980 களில் ஆபஸ்பரி பின்புறம் உள்ள சுப்பராயநகர் தபால் தந்தி காலனியில் குடியிருந்த காரணத்தால் அப்போது டிவி நிகழ்ச்சிகள் அவ்வளவாக கிடையாது. தங்களின் எல்லா நிகழ்ச்சிகளையும் வீட்டின் ஜன்னல் வழியாக காதால் கேட்கும் ஏகலைவர்களான (ஆபஸ்பரிமாளிகையில் நடக்கும் தங்களின் இசை நிகழ்ச்சிகளை கேட்கும் )வாய்ப்பினை இறைவன் எங்களூக்கு வழங்கினார்.அதுமட்டுமில்லாது தங்களின் பல மேடை கச்சேரிகளில் தங்களின் கம்பீர குரலுக்கு அடிமையானவர்கள் நாங்கள். தங்களின் வளர்ச்சியை கவனித்து வந்தவர்கள் என்ற முறையில் தங்களின் அபரிதமான திறமைக்கு தங்களின் வளர்ச்சி மிக மிக குறைவு என்பதே எங்கள் கருத்து என்னதான் திறமை இருப்பினும் இறைவனுடைய சித்தமும் வேண்டும் அது மேன்மேலும் தங்கள் குடும்பத்திற்கு கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறோம். வாழ்த்துக்கள். நன்றி வணக்கம்.
மிக அருமையாக குறிப்பிட்டுள்ளீர்கள் .இது போல் வேறு அரங்கை கூறி இயக்குனர் ஷங்கர் சிலாகித்தார் !!!!!திறமை இருந்தும் குள்ளம்தான் .நன்றி இளங்கோ
MGR ORU MOONRELUTHU THAARAGA MANDHIRAM...You are truly blessed and the most luckiest person to interacted so closely with Puratchi Thalaivar MGR..The way you have narrated those incidents is like goosebumps moments..
GOOSEBUMPS!!!!!,I WISH IT CAME TO ME ALSO AT THAT TIME!!!!.THANKS NAASIF MD
ஓ௫ நீண்ட வரலாறுக்கு சு௫க்கமான ஒரு பதிவு, நன்றி ஐயா!!!
THANKS MANGESH
@@AVRAMANAN1 உங்களிடமிருந்து பதில் பெற்றது என்னுடைய பாக்கியம் ஐயா ☺🙏🙏🙏
Dear Ramanan sir Excellent Experience u got in industry..Superb video...
RAGHU SHEELA THAT REMAINED!!!!.THANKS
AVR Sir, I enjoyed your hindi songs programme at Sathiyam Theatre or Rani Seethai Hall some 45 years ago. Now I am also 73 years old. I am also a hindi singer. I was in Diamonds musical troupe headed by Mr. Zaheeruddin now he is 83 years old. May God bless you with a healthy and peaceful life. 👍
THANKS A LOT MUSIC MAN RANJISH
செவ்வரளிதோட்டத்திலே ,செவ்வந்நிப்பூக்களில், பொன்மானே அடிக்கடி கேட்ப்பேன் சார் சூப்பர்
SRINIVASAN K THANKS A LOT
Sir Unga oruvarthi kettaley podum appadi oru shandosam romba perumaiya iruku sir Nan srilankavil kandyla tiru Mgr poranda oor enga Amma appadi perumaiya pesuvanga adupola neenga sollrar varthigal um pokkisam enn maganukum poranda Ball valthu terivicheenga nandri sir
M S I WILL COME TO YOU AGAIN.MANY THANKS
It is the same Mr & Mrs AV Ramanan what I have seen 30 yrs back. Same clear pronunciation, humble voice and soft nature. I wish this channel to be more successful and reach million followers.
வைரமுத்து உங்கள் வாழ்த்துக்கு பிரதி வாழ்த்து
இனிய காலை வணக்கம் நீங்கள் சிறப்பாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தது எங்கள் துரிக்ஷ்டம். இன்றும் இரவு நேரங்களில் நிம்மதி தருவது உங்கள் பாடல்கள் மட்டுமே
நீங்கள் டைப் செய்வது உமா ரமணனை குறிக்கும் .நன்றி அசோக்
மதிப்பிற்குரிய திரு .ரமணன் அவர்களுக்கு !உங்களின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சிகளை தொண்ணூறுகளில் நோர்வேயில் வாரம் தோறும் கேசட் மூலம் பார்ப்பேன் வாழ்வில் மறக்க முடியாத நினைவு பல தடவைகள் UA-cam தளத்தில் தேடினேன் கிடைக்க வில்லை இன்று உங்களை காண்பது மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் நலமாக ,மகிழ்வாக வாழ வாழ்த்துக்கள் கூறி விடைபெறுகின்றேன்
அன்புடன் நோர்வேயில் வாழும் ஈழத்தமிழன் இ .யோகேந்திரன்
பிரமாதமான ஊர் பிரமாதமான வாழ்க்கை .நன்றாக இருங்கள் யோகேந்திரன்
@@AVRAMANAN1 மதிப்பிற்குரிய திரு .ரமணன் அவர்களுக்கு உடனடியாக என் பதிவுக்கு பதில் தந்துவிட்டீர்கள் மிகவும் நன்றிகள் ஆயிரம் வசதிகள் இருந்தும் என்ன இன்று முதுமை சொந்த நாட்டினை தேடுகிறது செல்ல முடியாத அவலம் காலம் மாறும் என காத்திருக்கின்றேன் உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தவர் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் உழவர் தின நல் வாழ்த்துக்கள்
Anna AVR
Vanakam
You two are great souls
Vaazhga valamudan, prayers to God.
Your contribution to the music world is immeasurable and unforgettable.
SUBRAMANIAN THANKS A LOT.YOU ARE ALSO A GOOD SOUL
@@AVRAMANAN1 welcome with regards for your reciprocation.
Hai Annan very long long time after I am seeing you in you type I am very old fan in our college days we used to love your uma and you singing in the days 1967
MAY BE AFTER 1969!!!.GOOD DAYS ALWAYS.THANKS CHANDRA K
எம் ஜி ஆர் அவர்களுடன் நெருக்கமாக பழகியநாட்களை பகிர்ந்திருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி.
HAPPY B S W.THANKS.THE ONE AND ONLY
Namaskaram sir mekavum pramathamana sotpolivukal makkal thilakamum neegalum ungaludaya sambashanayai keytkka santhoshamaka ullathu
MANY THANKS TO SEE YOU HAPPY,JEEVANTHINI
Sir.
Very very Sky High Excellence information & Speech
Pallandu VAZHLGA
🙏🌷⚘🌹🙏
THANKS A LOT AMAL RAJ
ஐயா நன்றிகெட்ட இந்த உலகில் உங்களை போல் நன்றி உள்ளவர்கள் அந்த தேவமகனை பற்றி பேசுவது பாராட்டுக்குரியது வாழ்க கடவுள் எம்ஜிஆர் நாமம்
நன்றி ராமன் .உலகம் நன்றாக உள்ளது .நாம்தான் !!!!!!!!!!!!
Sir your blessing was not formal.you blessed us from your bottom of your heart. Love you sir
YES AND THANKS RAMASAMY
வாழ்க வளர்க வளமுடன். அப்படியே அபட்ஸ்பரி என்ன எங்கு இருந்தது என்றும் சொல்லவும். சென்னை வாசிகள் பலருக்கும் தெரியாத ப்ரம்மாண்டமான அருமையான கல்யாண மண்டபம். நன்றி ரமணா
அது இப்போது ஒரு 7 நட்சத்திர விடுதி .தி நகர் விஜயராகவாச்சாரியார் சாலை எதிரில் அண்ணா சாலையில் உள்ளது .போட்டு வாங்குகின்ரீர்கள் சோமசுந்தரம் .நன்றி
வாழ்த்துக்கள்.உள்ளதைவைத்து.சந்தோஷபடுகிரீர்கள்.ஆன்டவர்உங்களைஉயர்த்துவார்.
குட்டி பையன் உங்களையும் .நன்றி
ரமணன் சார் இப்பொழுது தான் தங்களுடைய யு டீயூப் சேனலை பார்க்கறேன்.
ஹார்லிக்ஸின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பார்த்தது. அதன் தங்களை பார்த்தேனா என்று ஞாபகம் இல்லை.இப்பொழுது பார்த்தவுடன் இனம் புரியாத வலியுடன் கூடிய சந்தோஷம். ஹார்லிக்ஸின் சப்தஸ்வரங்கள் எப்படி பார்க்கப்பட்ட நிகழ்ச்சி தெரியுமா.....
அது ஒரு கனா காலம்....
பசுமையான மலரும் நினைவுகள்...
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் என்பது போல M.G.R. இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கறார்.
எத்தனையோ பேர்கள் தமிழகத்தை ஆண்டு விட்டார்கள் ஆனால் இன்றளவும் காமராஜர் ஆட்சி போல நடத்துவோம்
M.G.R. ஆட்சி போல நடத்துவோம் என்று தான் ஓட்டு கேட்டு வருகிறார்கள்
இனம் புரியாத வலி பல எனக்கும் உண்டு .ஒட்டு !!!!!!!!!!!!!!!!.நன்றி உஷா சுப்ரமணியன்
பல மொழிகளில் பாட வல்லவர். கதாநாயகனாகவும் நடித்தவர். இவர் மேடை கச்சேரி யை கோபி செட்டி பாளையம் சீதா கல்யாண மண்டபத்தில் கேட்டேன். சித் சோர் பட ஜேசுதாஸ் பாடலை இனிமையாக பாடினார்.நன்றி.
அருள் மிக்க நன்றி .கோபிச்செட்டிபாளையத்தில் சாப்பாடு மிக பிரமாதமாக இருந்தது !!!!!!!
வணக்கம் அண்ணா உங்களை பல
முறை தேடினேன் சப்தஸ்வரம் எமது
கண்களுக்கு வருவது நீங்கள்தான்
எனது ஏக்கம். தீர்ந்துவிட்டது
பிரான்ஸிலிருந்து ஈழ தமிழன்
தவசீலன நன்றி
பிரான்ஸ் !!!!!!!!!.அங்கு ஒரு இந்திய தமிழனாக வாழ்வது !!!!!.மிக சிரமப்பட்டிருப்பீர்கள் .உங்கள் முயற்சி தொடரட்டும் தவச்செல்வன்
ரமணன் சார் வணக்கம். உங்கள் தலைமுடி நரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. 80 களில் நான் வாரம் வாரம் பணி நிமித்தமாக சென்னை வருவேண் . அப்போது ஒருநாள் பாந்தியன் ரோட்டில் கோஆப்டெக்ஸ் கண்காட்சியில் நீங்களும் உமாவும் கச்சேரி செயதீர்கள் இரவு 10 வரை பார்த்தேன்.அப்போது நீங்கள் வெள்ளை பாண்ட் சர்ட் அணிவீர்கள். உங்கள் சானலுக்கு சப்ஸ்கிரைப் செய்திட்டேன்.
THIRUMATHI உமா ரமணன் அவர்களுக்கும் ஆச்சரியம் !!!!!.நன்றி ராஜசேகரன்
Vanakkam sir🙏 I'm a great fan of yours & Uma mam. The way you conduct 'Sapthaswarangal' in Kungumam office - Kodambakkam couldn't be forgotten. Your style & grace in conducting the show can never be equalised. It is because of you that we could see many young singers in the industry today. Hats off sir..
THANKS A LOT HARIPRIYA R .THE EVIL IS GOING STRONG.WE TRIED TO DO IT FOR MANY MORE YEARS!!!!!.GRACEFUL THANKS.SOME TIMES TYPOGRAPHICAL ERROR WILL >>>>>>
@@AVRAMANAN1 Yeah sir. Corrected & updated. Thank you 🙏
@@HaripriyaRaghupathy !!
Great Ramanan sir, I am your fan. All the best for a healthy and long life.
VEERAPATHIRAN THANK YOU
1970ஆம் ஆண்டு தேவி பாரடைஸ் தியேட்டர்ல முதல் முதலாக தங்கள் மெல்லிசை நிகழ்ச்சியை பார்த்து ரசித்தேன் .இன்றும் ரசிக்கிறேன்
உங்கள் ரசிப்பை பாராட்டவேண்டும் .நன்றி முத்துகிருஷ்ணன்
I am so happy for you sir, look at all the comments pouring out from the hearts of your fans and well wishers... So much positivity, so much love. Above all how much would their hearts gladden to receive personal acknowledgements from you, as you always take the time to reply.
BANU ANDREWS THANKS FOR YOUR OBSERVATIONS.I TAKE A LOT OF TIME!!!!
WHERE DO YOU LIVE BANU
Sir Ramanan, I am a Srilankan Tamil of Indian origin.
THANKS BANU
ஐயா.அவர்களுக்கு.என்.பனிவான.வணக்கம்.இதயதெய்வத்தை.சிறப்பு.செய்தற்க்கு.நண்றி.
என்றும் அன்புடன் ரமணன் .நன்றி ராஜேந்திரன்
நன்றி இரமணன் sirஉங்கள் பதிவு அருமையாக இருந்தது ஆனாலும் தலைவர் கூப்பிட்டும் நீங்கள் கட்சியில் சேராமல் இருந்தது நல்லதே காரணம் தலைவரின் மறைவிற்கு பின் கட்சியில் அவரால் பலன் அடைந்தவர்கள் தலைவரை சொல்வதில்லை மாண்புமிகு அம்மா என்று தான் சொல்கிறார்கள் எனவே தான் சொல்கிறேன் நீங்களும் சில நேரங்களில் மாட்டி இருக்கலாம் மன்னிக்கனும் Sirஇன்னும் ஒன்று தலைவர் வீட்டுக்கு தனியாக ஒரு முறையும் குடும்பமாக ஒரு முறையும் காலையில் சென்று இருக்ரீர்கள் தலைவர் வீட்டில் காலை உணவு உபசரித்தது பற்றி சொல்லவே இல்லையே
இன்னும் பல அனுபவங்கள் அவருடன் .உங்களை அறுக்க விரும்பவில்லை > அன்று நிலை வேறு .இப்போது உள்ள பெரிய மனிதர்களுக்கும் அவரை நன்றாக உபயோகித்துக்கொண்ட க அது தெரியும் .இது எனக்கு தெரியும் என்று அவர்களுக்கும் தெரியும் .பல பேர் ........
@@AVRAMANAN1 நன்றி ரமணன் sir
அனுபவமே சிறந்த பாடம் ஐயா 😍😍😍😍😍😍😍😍
YES.THANKS SK
எம்ஜிஆர் நாமம் வாழ்க வளமுடன்
RAJA MANY THANKS
உங்களையும் உங்கள் மனைவியையும் உங்கள் இருவரின் குரலுக்காக மட்டுமன்றி உங்கள் இருவரின் நல் எண்ணங்களுக்காகவும் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்களிருவரும் நூற்றாண்டு நூற்றாண்டு நல்வாழ்வு வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
GRAND PARENTS, PARENTS TO BE PRAISED.THANKS NAGA
Really happy to see you . You and uma ramanan are famous couples. I have enjoyed your pme, way you present. Miss you both a lot. Appear in all pmes.
PME!!!!!!!.ORDER ORDER!!!!!.THANKS NALINI N
Nobody seems to have forgotten you Sir. You sang “Pullanguzhal kodutha Mungilgale......” which is still green in my mind Sir. Than you Sir.
THANKS RAGHU.ORIGINALLY SUNG BY SHRIMAN T M S
@@AVRAMANAN1 It's right Sir and I know. But the way you sang with reverence gives a feel that the God is around. Next programme, Sapthaswarangal. One word I can say which I request you to accept, you are Great.
Sir. Hats off. Your voice still same. Yr handsome looks also.
நீங்களும் தொப்பி போடுவீர்களா புவனேஸ்வரி .நன்றி
பதிவு அருமை வாழ்த்துக்கள் 👍🙏
நன்றிகள் சுவை
so great sir i like so mani time .....oru kaithin dairy pada song super sir...pon mane
THANKS A LOT BAKIYA
எ வி ரமணன் சார்
நீங்கள் எம் ஜி ஆர்
ரசிகர் என்பது இப்போது
தான் தெரியும்
நீங்கள் இதுபோன்று
தகவல்களை தாருங்கள்
மகிழ்சி அடைவோம்
LATHA SURESH. THANKS A LOT
You have missed that golden opportunity from MGR.
திரு ரமணன் அவர்களை 1973ல் காமேஷ் ராஜாமணி ட்ரூப்பில் நன்றாகப்பாடுவார்.எனது நண்பணின் கல்யாண வரவேற்பில் MGR படப்பாடலான அவள் ஒரு நவரச பாடலையும் இந்தி பாட்டு முசாபிர் ஹை யாரோ என்ற பாடலையும் பாடினார்.
அதன்பின் மியூசியானோ ட்ரூப் பிறகு மன்மத லீலை படப்பாடல்கள் என்று ஏறுமுகம் தான்
இன்று ஆறுமுகன் நினைக்கப்படுகிறார் .அவருக்கு என் மேல் பல வருத்தம் நீ ஏற முடியாது என்று கூறிவிட்டார் .இதை அவிநாசியில் தெரியப்படுத்தவும்
என் பெயர் அவிநாசி.ஆறுமுகம் என் தந்தையின் Positive ஆக ஏறுமுகம் என்று எழுதினேன்.ஆதங்கம் புரிகிறது.இப்போதும் உங்களுக்கு என்று ஒரு சானல் ஆரம்பித்து நடத்தவும்.முருகன் ஆதரவு உண்டு
மிக நீண்ட காலம் சென்ற பின் கேட்கும் போது அதே குரல். மகிழ்ச்சி இனி தொடர்ந்து ஒலிக்கட்டும்.கதிரவனை கைகளால் மறைக்க முடியாது. வேண்டுமானால் மேகங்கள் சில நேரம் மறைக்கலாம்.
உங்கள் மகிழ்ச்சியை கண்டு ஆனந்தம் கார்த்திகேயன்
In 1978 your music 🎵🎶 program in Ooty Botanical garden..... can't forget that day 👌 super
ஷிரீன் பானு எத்தனை ரசிகர்கள் அப்படியோவ் .மிக்க நன்றி
@@AVRAMANAN1 Thank you sir
அருமை அருமை யான பகிர்வு 🙏🙏🙏
நன்றி உரித்தாகுக உங்களுக்கு காஞ்சனா
திருச்சி பைனாட்ஸ் சார்பாக திருச்சி பத்மாமணி தியேட்டர் ல் A v ரமணன் நிகழ்ச்சி காலை நடைபெற்றது இன்றும் நல்ல நினைவுகள்! வாழ்த்துகள் சார்!
3 ரூபாய் டிக்கெட் 30 ரூபாய்க்கு !!!!!!!.ரொம்ப ரொம்ப நல்ல நினைவுகள் .உங்களுக்கும் வாழ்த்துக்கள் பாலசுப்ரமணியன்
Namaskarams Sir . Hearty congratulations for the mole stone achievement of 50lac views . Soon to scale to one lakh views Sir and more . The story narrated by you about MT is emotional . I still remember your concert at Krishnaveni theatre morning show when ACTOR V GOPALAKRISHNAN enjoyed the concert and came to stage and even Danced for The song Kalyana ponnu kadai pakka music ponaa. Openly announced in the Mike that he will recommend your name to MT. It was in 1972 I think . Great sir you are
YOU ARE ALSO GREAT.THANKS V BALASUBRAMANIAN
Excellent. You are lucky Ramanan sir. MGR IS ALWAYS GREAT.
PROUD OF YOU.
THANKS VINOD.MET MANY STALWARTS LIKE HIM.LIVED WELL WITH MINIMUM COMFORT
உங்கள் சேனல். இருப்பது இதுநாள்வரை ....இனி தங்கள் சேனல் எனக்கும் பிடிக்கும் என்று. நம்புகிறேன்
இதுநாள் வரை தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை .நம்பிக்கை தான் .நன்றி ராம்
ஏவிஆர் சார்.. தாங்கள் எங்களைப் போன்ற ஒவ்வொரு ரசிகனின் பதிவிறக்கும் பதில் அளிக்கும் பாங்கு நிறைய பேரிடம் கிடையாது. போற்றி வணங்குகிறேன். மேலும் தலைவர் தங்களுக்கு எழுதிய கடிதத்தை பத்திரிகை ஒன்றில் முன்பு பார்த்திருக்கிறேன்.. மீண்டும் அதனை வெளியிட முடியுமா? சார்..
ஒரு முறை மெல்லிசை மன்னர் அதைப் பார்த்து படித்து இதை எனக்கு கொடுத்துவிடும் என்றார் .தங்க பிரேம் போட்டு வைத்து கொள்கிறேன் என்றும் சொன்னார் ..உன்னைவிட அவர் மிக நெருக்கம் எனக்கு அவர் இந்த மாதிரி செய்ததில்லையே என்று ஆதங்கப்பட்டார் .அன்றுதான் எனக்கு அதன் அருமை புரிந்தது .முயற்சி செய்கிறேன் சந்தானம் .நன்றி
MGR அவர்கள் அன்பு கொண்டவர் என்பது உண்மை இன்று நிறைய பேர் சொல்லிட்டாங்க... ஆனால் அந்த அன்புக்கு தகுதியானவர் நீங்கள் சார் 😍😍😍 தற் பெருமை இல்லாதவர் நீங்கள் 🙏🙏
நவோமி வணக்கம் .சின்னப்ப தேவர் (தேவர் பிலிம்ஸ் ) இருந்தால் இன்னும் நிறைய சொல்லுவார் .நன்றி
@@AVRAMANAN1 🙏🙏🙏
ரமணன் அய்யா பல்லாண்டுகள் நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன்
அய்யா ஜபருல்லா தங்கள் கேட்புக்கும் பார்வைக்கும் நன்றியினை கூறி .தாங்கள் ,தங்கள் சுற்றம் வாழ்க
Great rendition about MGR. and wish u get more nd more bright opportunities
நன்றி வீ எஸ் எஸ் என் பி என்
Heartiest congratulation
Stay blessed
THANKS HEMALATHA
எனக்கு இன்னிக்கு தான் வந்தது (Monday)(you tube) என் கணவரிடம் கூறிகொண்டே இருப்பேன். என் மகனிடமும் பழைய நினைவுகளை சொல்லு வேன் (ஸப்தஸவரங்கள்நிகழ்சி பற்றி) எனக்கு இப்பொழுது 50yrs. உங்கள பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது சார். 😊😊🙏 அந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து மகிழ்வோம். என் மகனை பாட்டு கற்றுக் கொள்ள உந்து தலாக அந்த நிகழ்ச்சி இருக்கும். பிறகு அவனுக்கு விருப்பம் இல்லை. அப்படியே விட்டு விட்டேன்.
நன்றிகள் பல தங்கம்
@@AVRAMANAN1 🙏🙏😊
உமா mam ku என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள்
THANKS RAMAA
ரமனன்சேர் எத்தனையோமுறை உங்களிடம் கேட்டுட்டேன் பாடவந்தேன் உன்னைதானே பாடலை ஒளிபதிவு செய்யசொல்லி
தியாகராஜா ஒலிப்பதிவு ஏற்கனவே உள்ளது .ஒளிப்பதிவு இல்லை !!!!!!.பலமுறை தெரிவித்து விட்டேன் .நன்றி
Ramanan sir what surprise seeing you with white heir and going back to sun TV programme in early 2000. Your songs with dance. Sweet memories.
SWEET MEMORIES AS YOU RIGHTLY POINTED .NOW ALSO DANCE!!!!!!!.THANKS PRANMALAI
Iam a great fan of madam Uma and you sir.
My best wishes and prayers to you.
SHAIK ABDUL WAHAB PRAYERS TO YOU ALSO.THANKS
AVR sir,nice memories of our late chief minister MGR r shared by u.thank u sir.Advance New year wishes ( 2021) to ur family.bhioma Mukundan.Arvind's mother,bengaluru.
பூமா அவர்களே நன்றிகள் உரித்தாகுக
அருமை, இதபோல தொடருங்கள்! நன்றி!
MANY THANKS N R
காதல் காதல் காதல் என்று கண்கள் சொல்வதென்ன பாடலை மறக்கமுடியுமா நீங்கள் பாடியது
அந்தப்பாடல் !!!!!! சி ஆர் சங்கர் அவர்கள் இசையமைப்பிலே .அவர் சகோதரர் சி ஆர் சுப்பராமன் மறக்கமுடியாதவர்கள்
Thank u sir. Uma Ramanan songs
all super hits.Not sung more.🌹
எவ்வளவு நன்றி சொல்வேன் சுப்ரமணியன்
@@AVRAMANAN1 Sir, we r 73-76
pachayappas college badge. we saw Somany of ur's & Kamesh Rajamani's.U both only trend setters.we all love u sir.U hv to live long.🌹
Super A v Ramanan sir MG R pathivu arumy
குமார் நன்றி
Your concerts at cooptex exihibition duriing 1980 to 1990 are still memorable.In all your performance your enthusiasm and uthsagam from beginning of program till end of concert are astonishing and memorable.Pray God for a long healthy prosperous life for you and yr family and for continuous enthusiasm.
கோ ஆப்டெக்ஸ் !!!!.கைத்தறியின் மற்றும் பருத்தியின் காதலன் .நன்றி சுப்ரமணியன்
நீண்ட நாட்களுக்கு பிறகு வணக்கம் வந்தனம் நமஸ்தோ சுஸ்வாகதம் இன்னும் நிறைய மலரும் நினைவுகள் சார்😃😃💐💐💐!!!!.
ஸ்ரீகாந்த் மிக்க நன்றி
அருமையாக பகிரப்பட்ட M G R நிணைவுகள்...
நன்றிகள் வரஹாச்சாரி
Super and superb 👍
VENKATRAMAN THANKS A LOT