அமெரிக்க நகரின் மேயராக சிவாஜி! |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    #சிவாஜி #NadigarThilagam #CulturalDiplomacy #USIndia #JFK #GoodwillAmbassador #MarlonBrando #universalstudios #Indoamerica #USA
    This video brings back rare photographs and information about Sivaji Ganesan's maiden America tour with the invitation sent by the then President of the United States Of America, John F Kennedy. We bring you some rare information with photographs of our Nadigar Thilagam's visit to USA and the interesting episodes that happened there.
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voiceover & Edit - S. Dinakaran
    Production - Santhosh Kumar J
    Technical Head - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    UA-cam : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
    #sivaji #shivaji #sivajiganesan #nadigarthilagam #devarmagan #தமிழ்சினிமா #Aaroordas #kollywood #BlackandWhite #Evergreen #Rewind #CineNews #MGR #MakkalThilagam #PuratchiThalaivar

КОМЕНТАРІ • 92

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 роки тому +29

    கேட்க கேட்க உடல் புல்லரிக்கிறது.உள்ளம் பூரிப்பு அடைகிறது.சிவாஜிக்கு கௌரவம் அளித்த இந்த வரலாற்று முக்கியத்துவம். திருவிலையாடல் வசனம்."தமிழ்ச் சங்கம் தீர்த்து வைக்காத பிரச்சினையை தனி ஒரு புலவரால் தீர்ந்தது; அதுபோல இந்தியா கௌரவிக்காததை இந்தியா வில் தமிழ் நாட்டு மக்களால் அதிகமாக நேசித்த அமெரிக்கா ஜனாதிபதி ஜான் F கென்னடியால் நடந்த பாராட்டு என் போன்ற சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு தேன் மழையில் நனைந்ததை போன்ற மகிழ்ச்சி வேறு எதுவும் கிடையாது. அமெரிக்கா பிரான்சு நாட்டினர் சிவாஜியின் திறமையை கண்டு பாராட்டியது தமிழனுக்கு பெருமை.

  • @komalavallir2202
    @komalavallir2202 2 роки тому +12

    உலக நாயகன் தமிழர் சிவாஜி தமிழர்களின் பெருமை அடையாளம் கெளரவம் பொக்கிசம் உண்மையான கொடை வள்ளல் தமிழர் சிவாஜி

  • @thanamatoz6686
    @thanamatoz6686 2 роки тому +6

    சிவாஜி கணேசனை ஏலனம் செய்பவர்களுக்கு இந்த பதிவு ஒரு செருப்படி

  • @mohan1846
    @mohan1846 2 роки тому +11

    காலத்தால் அழியாத தனிப் பெரும் கலைஞர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். சாதனை மன்னன் சிவாஜி.

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 3 роки тому +36

    காலத்தால் அழியாத கலைஞன் பற்றிய தகவல்களை சிறப்பான வர்ணணையுடன் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @lakshmikandavel8121
    @lakshmikandavel8121 3 роки тому +17

    சிவாஜி ஐயா என்றும் நம் மோடு

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +18

    உலகம் முழுவதும் ரசிகர்கள் இப்படிப்பட்ட ரசிகர்கள் உலகத்தில் வேறு எந்த நடிகர்களுக்கும் இருக்க மாட்டார்கள் தலைவர் மட்டுமே தமிழரின் நிரந்தர முதல்வர்

  • @prabhupnk1047
    @prabhupnk1047 3 роки тому +31

    உலக மகா கலைஞன் சிவாஜி , உலக மகா நாயகன் சிவாஜி அவர்கள், அவர் இடத்தை எவராலும் பிடிக்க முடியாது.

  • @kannank4824
    @kannank4824 2 роки тому +5

    Ulagai. Viyakka. Vaitha. Ore. Viththagar. Yaruta. Avar. Sivaji. Thanataaaaaaaaaaaaaaaaaaaaaaa

  • @nilaasthiraikkoodam
    @nilaasthiraikkoodam 3 роки тому +22

    அருமையான பதிவு; அழகிய சொல்லாடல்; நெஞ்சார்ந்த நன்றி!

  • @kalyanamm4768
    @kalyanamm4768 2 роки тому +7

    நடிகர் திலகத்தின் அமெரிக்கா பயணத்தை பற்றி வெளியிட்ட சேனலுக்கு மிகவும் நன்றி.

  • @dotecc9442
    @dotecc9442 3 роки тому +14

    இந்த பெருமை இந்தியாவில் இருவருக்கு மட்டுமே உண்டு. ஒன்று நேரு இன்னொன்று நடிகர் திலகம்.

  • @srividyasbabu3982
    @srividyasbabu3982 2 роки тому +7

    Great legend

  • @subadrasankaran8031
    @subadrasankaran8031 3 роки тому +20

    Super foreigners knew about him but Indians refused to agree why only jealous

  • @kumareshvar
    @kumareshvar 3 роки тому +11

    Shivajiganesan- simply great 👍 unparalleled human on the earth under the Sun...🙏👑🏅🌟

  • @malathyvedha25
    @malathyvedha25 3 роки тому +24

    ஒரே ஒருமுறை மறுபடி வரமாட்டாரா சிவாஜிகணேசன் தவித்துக்கொண்டிருக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எங்களை எல்லாம் நடிப்பினால் சந்தோஷப்படுத்த மாட்டாரா ஏங்குது எங்கள் உள்ளம் ஐயா நீங்கள் பரலோகத்தில் தான் இருப்பீர்கள் அங்கிருந்து எங்களை வாழ்த்துங்கள்

  • @jayakannanramraj5560
    @jayakannanramraj5560 3 роки тому +13

    மிக்கநன்றி மிக்கநன்றி!!
    தலைவருக்கு கிடைத்த மிகசிறந்த
    கௌரவத்தை சிறப்பாக விவரித்த
    தங்களுக்கு மீண்டும் நன்றியை
    காணிக்கையாக்குகிறேன்!!

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому

      மிக்க நன்றி. மகிழ்ச்சி

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 роки тому +38

    கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் இன்றைய நட்சத்திர நடிகர்களால் இப்படிப்பட்ட புகழை நினைத்துக் கூட பார்க்க முடியாது..!!!
    🙏🙏🙏

    • @patricialopez-wd1xe
      @patricialopez-wd1xe 3 роки тому +3

      Nowadays Actors are useless. Hollywood appreciates good acting which only Sivaji can do.

    • @veluyadhav2763
      @veluyadhav2763 3 роки тому

      It's very much True. No one in our country past or present actors can challenge Shivaji Ganeshan the great. 🙏🙏🙏

    • @raghuramanca380
      @raghuramanca380 3 роки тому

      Really true.......a good and quality person......always gets worldwide appreciation......

    • @patricialopez-wd1xe
      @patricialopez-wd1xe 3 роки тому

      Sivaji Ganesan was not properly recognised and appreciated and that's a shame.

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 3 роки тому +32

    உலகமே வியந்து உயரிய விருதுகளும், மரியாதைகளும் அளித்து மகிழ்ந்த நமது நடிகர் திலகத்திற்கு உரிய
    மரியாதை அளிக்காத
    காங்கிரஸ் அழிந்துவருவது சரியே

    • @abbasalikhan733
      @abbasalikhan733 3 роки тому +1

      சரியான கருத்தைக் கூறினீர்கள்.

    • @raghuramanca380
      @raghuramanca380 3 роки тому +1

      100% correct.....Nature punishes wrong people.......in its own way........we are happy that American President has accepted Sivaji as a great actor.....American actors were surprised on Sivaji......and felt happy on his visit as Indian Cultural Ambassador....superb news.....

    • @venkatkrishnan8146
      @venkatkrishnan8146 2 роки тому +1

      Appropriate answer.

  • @muruganraviprakash4630
    @muruganraviprakash4630 3 роки тому +20

    Greatest actor in the world

  • @musicaddict8998
    @musicaddict8998 3 роки тому +16

    இந்தியா தராத கௌரவத்தை உலகம் தந்தது வியப்புதான்

    • @jayakannanramraj5560
      @jayakannanramraj5560 3 роки тому +2

      இந்தியா தராத கௌரவத்தை
      உலகம் தந்தது காழ்ப்புணர்ச்சி
      கொண்டஇந்தயஅரசிற்கு
      கிடைத்த செருப்படி!?

    • @raghuramanca380
      @raghuramanca380 3 роки тому +1

      Foreign people always accept good acting....style.....different roles.....etc......so they admired our great Sivaji.......

  • @RajaKumar-sr4ce
    @RajaKumar-sr4ce 3 роки тому +18

    இவ்வளவு பெரிய நடிகரை மதிக்கத் தெரியாத நாடு.

  • @c.sureshsuresh2404
    @c.sureshsuresh2404 3 роки тому +12

    அரிய தகவல்களுக்கு நன்றி அய்யா

  • @seenivasan7167
    @seenivasan7167 2 роки тому +7

    எங்கள் கலைக்கடவுள்

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 3 роки тому +10

    Yenrum seranhu yellar manthelum vera level sevaji avargal ❤️❤️🙏🙏

  • @ravindrankodumudi6757
    @ravindrankodumudi6757 3 роки тому +16

    சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 4 місяці тому +3

    அமெரிக்க.ஜனாதிபதி....கென்னடி.பிறப்பால்.அமெரிக்கர்.உள்ளத்தால்.இந்தியர்.அவர்சிவாஜியை.மட்டும்.நெசிக்கவில்லை..இந்தியாமுழுமையாகவும்.நேசித்தார்...

  • @venkateshp5538
    @venkateshp5538 Рік тому +5

    Dr. Shivaji greatest legend

  • @prs2001
    @prs2001 3 роки тому +14

    Universal actor one and only mr Sivaji sir...

  • @gajakannan6850
    @gajakannan6850 Рік тому +4

    Actingking sivaji ganesan super information thanks 🙏🙏🙏👍👍👍

  • @dhandapanitk4126
    @dhandapanitk4126 3 роки тому +14

    மிகவும் அருமை. தொடர்க தங்களது பணி. வாழ்த்துகள்.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому

      மிக்க நன்றி

    • @selvarajanrv5934
      @selvarajanrv5934 3 роки тому

      மனிதருள் மாணிக்கம்...இந்த மனிதருக்கும் பொருந்தும்...தலை சிறந்த நடிகர் என்பதால் மட்டுமல்ல.....மாபெரும் மனிதன்...என்பதாலேயே அவருக்கு அமெரிக்கா தூதுவராக அழைத்து ..ஒரு மாகாணத்திற்கு கவர்னராக கவுரவிக்கப்பட்டார்கள்...வாழ்க நம் ஐயா சிவாஜி அவர்களின் புகழ்.

  • @punithavathyvadivelu7130
    @punithavathyvadivelu7130 3 роки тому +13

    Great speach voice & presentation was so professional
    Pronouncing majestic
    Do more of Nadigar Thilagam's overseas social trips & shooting trips
    Very interesting
    Our heartiest thanks

  • @nagammalsivakamisundaram108
    @nagammalsivakamisundaram108 2 роки тому +5

    Super 👏👍👌🙏💐

  • @yadhabathrasubramanyamYBSubram
    @yadhabathrasubramanyamYBSubram 3 роки тому +9

    Super video

  • @manikandannagasamy258
    @manikandannagasamy258 3 роки тому +12

    Wonderful

  • @komalavallir2202
    @komalavallir2202 2 роки тому +6

    அய்யா யார் கொடைவள்ளல் என்ற தலைப்பில் சிவாஜியின் பல கொடை வள்ளல். அவர் செய்த தொகுப்புகளை பற்றி உங்கள் குறளில் பதிவு செய்தால் நன்றிகள் பல உங்களுக்கு

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  2 роки тому

      அந்த பதிவு ஏற்கனவே உள்ளது. இதோ.... ua-cam.com/video/qXb3JYjt1c0/v-deo.html

  • @mohamedfaizal4216
    @mohamedfaizal4216 3 роки тому +8

    ❤️🙏

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 роки тому +8

    Kingu sir jivaji na summa VA.

  • @bharathiv3666
    @bharathiv3666 3 роки тому +5

    அருமை, அருமை.

  • @Karnanidhi1991
    @Karnanidhi1991 Рік тому +4

    அற்புதமான பொக்கிழமான தகவல், நன்றி வணக்கம் 🙏

  • @patricialopez-wd1xe
    @patricialopez-wd1xe 3 роки тому +13

    Keep showing more of our Nadigar Thilagam's visits to Cairo where he received an Oscar if you have them.

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому

      That is not an Oscar award. Its an award from the government of Egypt

    • @TheRiseNallaCinema
      @TheRiseNallaCinema  3 роки тому

      Pls watch the Kattabomman video in our channel where we have spoken about that award

  • @pchandiran9705
    @pchandiran9705 3 роки тому +6

    நடிப்பில இவர் ஒரு அமெரிக்கா

    • @vgiriprasad3836
      @vgiriprasad3836 Рік тому +1

      நடிப்பில் வல்லரசு என்பது இன்னும் சாலப் பொரு த்தமாக அமையும்.

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 роки тому +5

    Thank u sir

  • @veebee0071
    @veebee0071 3 роки тому +19

    நல்ல குரல் வளம் உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

  • @srinivasakrishna4634
    @srinivasakrishna4634 3 роки тому +6

    Pidikamudiathada

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 3 роки тому +14

    Shivaji has silently donated many times without publicity, unlike MGR who publicised all his help.

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 4 місяці тому +2

    One shivaji for the entire world

  • @subbiahmuthukumar1844
    @subbiahmuthukumar1844 3 роки тому +10

    Supreme