விவசாய நிலங்களுக்கு வாஸ்து சாஸ்திரம் | Vastu for Agriculture land |Vastu Jothidam Tamil |Vasthu tips

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 40

  • @panchayatunionmiddleschool7062
    @panchayatunionmiddleschool7062 3 роки тому +4

    ஐயா, நான் தற்போது ஒரு தோட்டம் விலை பேசியுள்ளேன். கிணறு வடமேற்கிலும், போர்வெல் வடகிழக்கிலும் உள்ளது. இரண்டிலும் தண்ணீர் உள்ளது. என்ன செய்வது? வழி கூறுங்கள்.

    • @thangammariappan8578
      @thangammariappan8578 2 роки тому

      ஐயா நன்பரை தவறு ஒன்றும் இல்லை மிக சரியாக உள்ளது வாஸ்து 12 வருட அனுபவம் நன்றி வாழ்த்துக்கள் மனதை குழப்பம் அடையத்தேவ இல்லை வெற்றி உங்கள் பக்கம்

  • @saravanakumar5991
    @saravanakumar5991 4 роки тому +1

    sir our land has extention of 30 feet in north east corner ... also a slight extention in north west .. as the northwest extendent southwest has a cross.... also southeast has a slight bend .. this land has come for us partition.... is that ok ... or need remedies ???

  • @tvkkatchi
    @tvkkatchi 2 роки тому

    Then merku sarivu bomi vangalama

  • @Nivindinesh
    @Nivindinesh 4 роки тому

    VIVASAYA nilam amaivathu eyarkai merku sarivu boomiya iruku ena pndrathu

  • @eswarkumar2961
    @eswarkumar2961 4 роки тому +1

    Our house is in north facing plot,in that we already constructed a house.In that home backyard we had a vacant space ,anthaa space la we can construct a NORTHWEST FACING cow shed sir?

  • @akak4118
    @akak4118 5 років тому +1

    If there is well in southwest corner of agriculture land, can we close it by filling sand. Do we need to remove the well compound walls till bottom before filling it. It's very big well with karungal compound.

    • @natarajc6491
      @natarajc6491 4 роки тому

      கிணற்றை அவசரப்பட்டு மூடிவிடதீர்கள்

  • @P.R.SanjaiBabu.2505
    @P.R.SanjaiBabu.2505 5 років тому +5

    தென்மேற்கு பகுதியில் கிணறு இருக்கலாமா ஐயா அவ்வாறு இருந்தால் எவ்வாறு இருக்கும்?

    • @varahivastu
      @varahivastu  5 років тому +1

      தவறு.

    • @thangammariappan8578
      @thangammariappan8578 2 роки тому +1

      தென்மேற்கு மேடாக தான் இருக்க வேண்டும் அந்த இடம் பள்ளமாக இருந்தால் எவ்வளவு பணம் வந்தாலும் நிர்மூலம் ஆகிவிடும்

  • @224rock
    @224rock 3 роки тому

    Sir, my agricultural land is near sudukadu. That sudukadu is loacted west side of my land, is it good.

  • @UdayamUzhavarKuzhu
    @UdayamUzhavarKuzhu 5 років тому +1

    நல்ல பதிவு

  • @kathiravantv8230
    @kathiravantv8230 4 роки тому +2

    வயலின்‌ தெற்கில் ஆறு இருந்தால் என்ன பலன்?

    • @thangammariappan8578
      @thangammariappan8578 2 роки тому

      தவறு வேறு இடம் தேர்வு செய்து கொள்ளலாம்

  • @vmsoffice
    @vmsoffice 4 роки тому +2

    பூமியில் இயற்கை அமைப்பு மே டு சரிவு டன் தான் இருக்கும் , எனவே மேடு சரிவு அமைப்பு பார்க்கவேண்டிய அவசியம் இல்லை

    • @devraj-qf7if
      @devraj-qf7if 4 роки тому

      தென்மேற்கு சரிவு விவசாய பூமி வங்கலாமா????? Sir

    • @sivamuthuswamy2728
      @sivamuthuswamy2728 3 роки тому

      As he said land features are nature's gift.hence no need for agriculture land

  • @nnideas3180
    @nnideas3180 3 роки тому

    கிழமேற்க்கு பகுதியில் கிணரு இருக்கலாமா

  • @devraj-qf7if
    @devraj-qf7if 4 роки тому

    தென்மேற்கு பகுதி சரிவு பூமியை நான் மேடாக உயரம் பன்னலாமா, ????? Sir

    • @tvkkatchi
      @tvkkatchi 2 роки тому

      Onum Pana theveila bro

  • @renugab5441
    @renugab5441 4 роки тому +1

    ஐயா எங்கள் நிலத்திற்கு தென்மேற்கு மூலையில் பக்கத்து தோட்டத்தில் கிணறு வைத்திருக்கிறார்கள் அதனால் எங்களுக்கு பாதிப்பு வருமா??

    • @baskararumugam8495
      @baskararumugam8495 4 роки тому

      நீங்கள் கூறியது போல் எங்களுக்கும் அதே பிரச்சினை உள்ளது கூறுங்கள்

    • @sudharagul9152
      @sudharagul9152 4 роки тому

      Engalukum athey prachanaii

    • @thangammariappan8578
      @thangammariappan8578 2 роки тому

      உங்கள் இடத்து வரை தெளிவாக காம்பௌண்ட் சுவர் அல்லது முள் வேலி போடவும் அப்படி வேலி போட்டு விட்டால் உங்களுக்கு எந்த விதத்திலும் இடிஞ்சல் வராது கிணறு அவர்களிடத்தில் தானே உள்ளது

  • @devraj-qf7if
    @devraj-qf7if 4 роки тому

    Sir, தென்மேற்கு பகுதி நிலம் சரிவு பூமி வங்கலாமா

  • @venkatramananjagadeesan4467
    @venkatramananjagadeesan4467 4 роки тому

    கிணறு நிலத்துக்கு நடுவில் இருந்தால்? நீங்கள் சொல்லும் திசையில் நிலத்தடி நீரோட்டம் இல்லாத நிலங்கள் தரிசு நிலம் ஆகவேண்டும்?

  • @nandakumar4702
    @nandakumar4702 3 роки тому

    சார் வணக்கம் வடமேற்கு மூலையில் கிணறு இருந்தால் நல்லதா கெட்டதா

  • @ramachandranr8031
    @ramachandranr8031 4 роки тому

    விவசாய நிலத்தில் ஈசானிய மூலையில் வீடு கட்டலாமா

  • @Rockedeepak
    @Rockedeepak 3 роки тому

    அய்யா உங்கள் நம்பர் வேண்டும்