நாமக்கல் To கொல்லிமலை வரை பேருந்து பயணம் | Namakkal to Kollimalai bus travel | Travel vlog

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • In this video Namakkal to Kollimalai bus travel see and enjoy. Bus journey from namakkal to kollimalai.
    namakkal to kollimalai bus route
    namakkal to kollimalai road
    namakkal to kollimalai bus trip
    namakka to kollimalai bus time
    #namakkal #kollimalai #kollihills
    share & subscribe
    Namakkal to kollimalai bus timing :
    Morning 1:45am,2:00am,3:20am,5:50am,6:25am,7:50am,9:20am,10:00
    Afternoon 12:50pm,2:10pm
    Evening 5:40pm,7:25pm,9:10pm
    Salem to kollimalai:
    Morning 4:30am,9:50am
    Afternoon 1:00 pm
    Artur to kollimalai
    Morning 4:30am,9:15am
    thank you

КОМЕНТАРІ • 248

  • @rowdy_gaming_ff_
    @rowdy_gaming_ff_ 2 роки тому +108

    நாங்களும் நாமக்கல் தான்🤗🤗

  • @nithishwarr6096
    @nithishwarr6096 Рік тому +10

    Namakkal kaaran🔥 like here 😊😊

  • @venkatesand3823
    @venkatesand3823 Рік тому +18

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை
    மலைவாசஸ்தலத்தை(கோடை வாசஸ்தலம். தமிழகத்தின் மிக உயரமான ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிகள் உள்ளது) காணொளி மூலமாக மக்களுக்கு அறிமுகபடுத்தியமைக்கு வாழ்த்துக்கள்.

  • @user-dc1ib1gy9b
    @user-dc1ib1gy9b 2 роки тому +9

    Yangal oorai perumai padutjiyathukku mikka makilchchi 🙏🤩🥰🥰

  • @baskaransenthalai3391
    @baskaransenthalai3391 2 роки тому +21

    இரண்டாம் வழி தம்மம்பட்டி முள்ளுகுறிச்சி சோளக்காடு கொல்லிமலை

  • @magiedennis2055
    @magiedennis2055 2 роки тому +6

    கொல்லிமலை அனுபவம். சிறப்பு

  • @rajendranp8135
    @rajendranp8135 2 роки тому +7

    நன்றி நண்பரே,
    சிறப்பு,
    அருமையான பதிவு,
    ஒரு தகவல் இது கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி மலை இல்லை,
    பழனி மலை தான் கடைசி மலை, கொடைக்கானல் மலை அதற்கு முந்தைய மலை.
    மற்ற படி எல்லா தகவல்களும் அருமை, அந்த நீர் வீழ்ச்சியையும் காண்பித்து இருந்தால் நன்று.

  • @manikandanpk7049
    @manikandanpk7049 Рік тому +6

    I love namakkal

  • @kowsalyapappathi3403
    @kowsalyapappathi3403 10 місяців тому +2

    Crystal clear explanation nd usefull video 💥

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 роки тому +3

    அருமை யானா காணொளி வாழ்த்துக்கள்.. நேரில் சென்டறது போல் உணர்வு

  • @rkmanoo5497
    @rkmanoo5497 2 роки тому +4

    மிகவும் அழகான
    சிறப்பான வீடியோ...

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km 4 місяці тому +1

    அருமையான வீடியோ படப்பதிவும் விளக்கமும் அருமை

  • @thirugnanampalaniyappan2209
    @thirugnanampalaniyappan2209 2 роки тому +23

    கொல்லி என்பது பறவையில் லை அங்குள்ள தெய்வங்களில் ஒன்றான கொல்லிப்பாவையின் பெயரால் அழைக்கப்படுகிறது

  • @boominathans-fr7ig
    @boominathans-fr7ig 2 роки тому +5

    I'm watching in kollimalai.... Monday..Jun 18...from TN 57

  • @gurugurubalan5353
    @gurugurubalan5353 2 роки тому +5

    Namakkal mass 😍

  • @dhanabalan.m1936
    @dhanabalan.m1936 2 роки тому +4

    Very very nice conversation and explanation. Thankyou

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +4

    பயனுள்ள வீடியோ. நன்றி

  • @gouthamraj1619
    @gouthamraj1619 2 роки тому +7

    இரண்டாவது வழி ராசிபுரம் - நாமகிரிபேட்டை - மெட்டாலா - முள்ளுக்குறிச்சி - செங்கரை

  • @jeeva2059
    @jeeva2059 Рік тому +5

    Nangalum Namakkal than❤️

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 роки тому +3

    மிக மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @stonerragul1828
    @stonerragul1828 Рік тому +3

    👑சேந்தமங்கலம் நம்ப ஊர் நம்ப கெத்து 🔥💥

  • @kongukarthik
    @kongukarthik 2 роки тому +3

    super bro.....#King #Valvil #Oori oda silai kamichuruntha innu nallarukum bro ....

  • @bharathik6682
    @bharathik6682 2 роки тому +2

    மிகவும் அருமையாக இருந்தது. நள்றி தம்பி

  • @nandhakumar239
    @nandhakumar239 Рік тому +3

    அழகு அருமை 👍

  • @gouthamraj1619
    @gouthamraj1619 2 роки тому +5

    ராசிபுரம் - பேளுக்குறிச்சி - காளப்பனாயக்கன்பட்டி - காரவள்ளி இப்படியும் போகலாம்

  • @sameeantro8337
    @sameeantro8337 2 роки тому +8

    முதன்முறையாக இந்த காணொளியை பார்த்து தான் கொல்லிமலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டேன் நன்றி

    • @dhamumiraclemedia
      @dhamumiraclemedia  2 роки тому

      👍 நன்றி ♥️

    • @dhanarajdak745
      @dhanarajdak745 2 роки тому

      Uuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu7uuu

  • @jayarajmj7109
    @jayarajmj7109 3 місяці тому +2

    கொல்லிமலை இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஹேர்பின் வளைவுகளைக் கொண்டது.

  • @user-jz2ib9zj4o
    @user-jz2ib9zj4o 2 роки тому +1

    . நல்ல பயனுள்ள ஒரு வீடியோ

  • @ajmalshaik5538
    @ajmalshaik5538 2 роки тому +2

    Nice love you form Bangalore be happy have a safe journey

  • @katheeshvaran5045
    @katheeshvaran5045 2 роки тому +1

    Acho en ooru sendamangalam bus stand kita than en veetu super super

  • @utubevenky
    @utubevenky 2 роки тому +6

    Excellent content & delivery. Best wishes bro

  • @srisoumi8932
    @srisoumi8932 2 роки тому +2

    My favvvvvvvvvvvvvvvvv place....my lover Koda niraya time outing poirukken..n ya rombaaa impress panna place na athu kolli hills thaan..😍🥰😘

  • @SakthiVel-sh2jz
    @SakthiVel-sh2jz 2 роки тому +10

    நாமக்கல் இருந்து கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில் பஸ் டைம்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 11 місяців тому

    மிக சிறந்த வர்ணனை

  • @Trendingpktamil1234
    @Trendingpktamil1234 3 місяці тому +1

    I love kolli hills❤❤❤❤❤❤

  • @manokiruthika7484
    @manokiruthika7484 2 роки тому +5

    எங்கள் ஊர்

  • @DhaaraniSathishkumar-nl5ru
    @DhaaraniSathishkumar-nl5ru 3 місяці тому +1

    My village is ñear puliyancholai

  • @rajendrank4682
    @rajendrank4682 11 місяців тому

    We had enjoyed thrilling experience in last month

  • @geethugeethu9696
    @geethugeethu9696 2 роки тому +4

    I'm namakkal 😍

  • @sivakumar-it8fo
    @sivakumar-it8fo 2 роки тому +4

    Bike riding is best for kolli hills...and many places must watch in kolli. So we need bike is comfortable

  • @kanagarajkanagaraj2977
    @kanagarajkanagaraj2977 2 роки тому +2

    My namakkal

  • @kumaresanm7697
    @kumaresanm7697 Рік тому +3

    காரவள்ளியில் ஒரு பெட்ரோல் பங்க் இருக்கிறது

  • @M.PRABHU6135
    @M.PRABHU6135 2 роки тому +2

    அருமை நண்பா நன்றி

  • @derrickregis9150
    @derrickregis9150 2 роки тому +7

    Thank you, lot of information detailing it to specific is much appreciated, keep sharing them

  • @shadrizzle007
    @shadrizzle007 Рік тому +1

    Brother Really Nice Explanation super ❤

  • @lipisarvi
    @lipisarvi Рік тому +4

    நாங்களும் கொல்லி மலை தான்

    • @saravanasaravana8773
      @saravanasaravana8773 Рік тому

      Medam .. kollimali la resart irukka .. vantha stay pantra mathiri

    • @nandhinin6194
      @nandhinin6194 Рік тому

      How to reach valavanthinadu ??

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      அப்படியா கொஞ்சம் பேசுங்க நாங்கள் வாருனும்

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      ​@@nandhinin6194 புரியவில்லை மேடம் சாப்பிட்டிங்கல

    • @SRAJISRAJI-ch3wo
      @SRAJISRAJI-ch3wo Рік тому

      S. Rajl

  • @balasubramaniyam8308
    @balasubramaniyam8308 2 роки тому +4

    கொம்பம்பட்டி இல்லை கொப்பம்பட்டி இங்கிருந்து நடந்து தான் செல்ல முடியும்

  • @user-tm5cs5zi5i
    @user-tm5cs5zi5i Місяць тому

    கொல்லிமலை மகாரிஷிகள் வாழும் பூமி .... சுற்றுலா தலமா😂? இங்கு பல மளிகை சாமான் கிடைக்கும் நண்பா..... இயற்கையா அழகாவும் இருக்கும் - முழுசுற்றுலா தலம் இல்லை .... அது ஒரு தெய்வீக பூமி❤

  • @badshamukaram4412
    @badshamukaram4412 2 роки тому +2

    KOLLIMALAY.ARPLIESWARAR.KOIL.PERUMAY.PADUTHIYATHARKU.NANRI.PRO.ENADHU.SONDHA.UOOR.SENDHAMAKKALM.KOLLIMALAY.ENADHU NATBU.KONDA.EDAM.PERUMAY.SERKUM.ANAYTHU.MAKKALUKKUM.ENATHU.VANAKKAM.PRO.NANRI.THANK.YOU.

  • @ishharshs2895
    @ishharshs2895 Рік тому +2

    I am also namakkal

  • @cssekarcssekar4839
    @cssekarcssekar4839 Місяць тому +1

    ❤❤❤🎉🎉😢

  • @kannanraja9217
    @kannanraja9217 2 роки тому +1

    சிறப்பு

  • @jayapalk4671
    @jayapalk4671 2 роки тому +3

    நாமக்கல்.. àm.

  • @alavuthinj8294
    @alavuthinj8294 2 роки тому +2

    Great job 👌👌👌

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z 2 роки тому +2

    கொல்லிமலை அப்படி ஒன்றும் சுற்றுலா தலம் இல்லை நான் ஒரு தடவை போய்ட்டு ஏன்டா போனோம்னு ஆகி போச்சு. ஒரு பராமரிப்பு கூட இல்லை... மாலை ஆறு மணிக்கு பிறகு பஸ் வசதி இல்லை....

  • @subramanianmani2518
    @subramanianmani2518 2 роки тому +4

    Soon I will visit.

  • @Lifewidpadmapriya
    @Lifewidpadmapriya 2 роки тому +2

    Sendamangalam..🙋🔥

  • @hasildarubini1429
    @hasildarubini1429 2 роки тому +2

    Last kondai usila Dan agaya gangai iruju. Bt anga bus pogathu

  • @shansuryavideos4981
    @shansuryavideos4981 2 роки тому +2

    We are also namakkal only...

  • @pandiyarajan9300
    @pandiyarajan9300 2 роки тому +6

    நானும் நாமக்கல் தான் ☺️🥳

  • @shankarsiva129
    @shankarsiva129 2 роки тому +2

    yours explanation is super...

  • @veludmdk6109
    @veludmdk6109 2 роки тому +7

    ஏன் தவறா சொல்றீங்க ..
    நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் காலப்பநாயக்கன்பட்டி வழியா கொல்லிமலை ஏறுவது ஒரு வழி இது சரி ..
    அதேபோல் .. நாமக்கல் சேந்தமங்கலம் நாமகிரிப்பேட்டை மெட்டாலா முள்ளுக்குறிச்சி வழியா கொல்லிமலை போகலாம் ..
    தம்மம்பட்டி வைரிசெட்டிபாளையம் புளியஞ்சோலை வழியாக கொல்லிமலை நடந்துதான் போக முடியுமே தவிர வாகனங்களில் போக முடியாது ..
    வேண்டுமென்றால் தம்மம்பட்டி வாழைக்கோம்பை வழியா கொல்லிமலை போகலாம் இதில் சிறிய இலகுரக வாகனங்களில் போகலாம்

  • @tgr-tamilgamingrelations7903
    @tgr-tamilgamingrelations7903 2 роки тому +2

    I'm from namakkal

  • @rohithmurugesan2089
    @rohithmurugesan2089 Рік тому +1

    Gandhipuram nanga and namakkal

  • @ottdrolexfan6213
    @ottdrolexfan6213 Рік тому +1

    Nanum kollinalai than

  • @Coc_world66
    @Coc_world66 4 місяці тому +2

    Anna , nammakal to belukuruchi bus timings vennu

  • @sasi7702
    @sasi7702 2 роки тому +1

    Sama

  • @sakthiveln5154
    @sakthiveln5154 2 роки тому +1

    VERYNICE

  • @rajeshrao5099
    @rajeshrao5099 Рік тому +6

    English subtitles podunga bro😁

  • @user-mw7zj5qp1i
    @user-mw7zj5qp1i Рік тому +1

    உங்கள் வீடியோ நேரில் சென்ற அனுபவம் தந்தது...இன்னுமொரு தகவல் "காரவல்லி" அடிவாரத்தில் "பெட்ரோல் பங்க்" உள்ளது.
    பூவை.ரா.ரா...பூவாளூர் லால்குடி.

  • @senthilkumar-rd6nm
    @senthilkumar-rd6nm Рік тому +2

    200 avathu nutranta 😂😂 vera level nee

  • @SelviSelvi-wp2wz
    @SelviSelvi-wp2wz 2 роки тому +1

    சிவசிவரொம்பநன்றிதம்பி

    • @SanthoshKumar-kk8uw
      @SanthoshKumar-kk8uw Рік тому

      என்ன ஆச்சி சாப்பிட்டிங்கல

  • @takshvijay3370
    @takshvijay3370 Рік тому +1

  • @yuvan_karthik_drugs7255
    @yuvan_karthik_drugs7255 2 роки тому +2

    Nangalum, namakkalthan

  • @hasildarubini1429
    @hasildarubini1429 2 роки тому +3

    3 hours agum nan poyurukan 78 kondaiusi

  • @gokuljack785
    @gokuljack785 2 роки тому +3

    🔥🔥

  • @babuk5517
    @babuk5517 2 роки тому +2

    Excellent

  • @marangkotthi-2252
    @marangkotthi-2252 2 роки тому +2

    good explain bro...

  • @srikanth4514
    @srikanth4514 Рік тому +1

    Return bus bro

  • @kathirj6300
    @kathirj6300 Рік тому +1

    Bus time

  • @gopalakrishnan8817
    @gopalakrishnan8817 2 роки тому +1

    Superb video

  • @vijayakumar.v7780
    @vijayakumar.v7780 Рік тому +1

    Nanga kolli malai tha

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 Місяць тому +1

    நாமக்கல் டூ கொல்லிமலை பஸ் கட்டணம் எவ்வளவு
    Express ticket price
    Normal ticket price
    சொல்லுங்க

  • @sandaipodalama9307
    @sandaipodalama9307 2 роки тому +1

    First comment ❤️

  • @rajanthiranK
    @rajanthiranK 9 місяців тому +1

    K.

  • @vendaelumalai7642
    @vendaelumalai7642 5 місяців тому +1

    பெரிய பஸ் போகும

  • @nandhida8928
    @nandhida8928 2 роки тому +3

    அந்தியூர் to கொள்ளேகால்.. Rode..
    Video.. போடுங்க..bro...

  • @kandhasamiengineer1696
    @kandhasamiengineer1696 Рік тому +2

    Pentastic

  • @user-lg4go1zw8x
    @user-lg4go1zw8x 8 місяців тому +1

    சேலம் to. கொல்லி மலை. பஸ் இருக்க

  • @preethi.ssp.3697
    @preethi.ssp.3697 Рік тому +1

    Naanum Nkl thaaa

  • @VaaDaMachi
    @VaaDaMachi 2 роки тому +5

    Super bro vera level ah pandringa keep going 👍👍

  • @todaycreation3539
    @todaycreation3539 2 роки тому +1

    🔥🔥🔥🔥

  • @gobi773
    @gobi773 Рік тому +2

    Bro full video iruka ah bro send panna mudiyuma bro please.

  • @upmaths5173
    @upmaths5173 2 роки тому +5

    Nice video👍.
    Is there any lodge or resort available?

  • @ranjithkumarjayapal6979
    @ranjithkumarjayapal6979 Рік тому +1

    Rasipuram - Belukurichi - karavalli
    Ipdium polam

  • @akshayaakshu572
    @akshayaakshu572 2 роки тому +3

    Kollimallai ku 4 ways iruku brother

  • @akashakash5709
    @akashakash5709 2 роки тому +1

    Unga Voice Nalla iruku pro

  • @bgmlove8203
    @bgmlove8203 Рік тому +1

    Ithellam Inga Iruka papaku kooda theriyum bro puthusa ethathu solluva nu patha 😏

  • @user-cj5xk1by3d
    @user-cj5xk1by3d 2 роки тому +2

    காரவள்ளியிலும் பெட்ரோல் பங் உள்ளது நண்பரே

  • @balachander4533
    @balachander4533 Рік тому +3

    Best of Best..