🚎 NAMAKKAL NEW BUS STAND & RING ROAD FULL VIEW | நாமக்கல் புது பேருந்து நிலையம்
Вставка
- Опубліковано 9 кві 2024
- #namakkalbusstand #namakkal #namakkal_new_bus_stand #namakkall #newbusstand #namakkalnews
Namakkal New Bus Stand & Ring Road | New Bus Stand & Ring Road in Namakkal Namakkal New Bus Stand | New Busstnad Construction | Namakkal New Busstand Construction | Namakkal New Busstand View | Namakkal New Bus stand View | Namakkal New Bus Stand is Getting Ready | Namakkal New Bus stand Process going on | நாமக்கல் புதிய புறநகர் பேருந்து நிலையம் | நாமக்கல் புது பேருந்து நிலையம்
நாமக்கல் மாவட்டம், முதலைபட்டி நகராட்சியில் சுமார் 12.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் பற்றிய காணொளி தொகுப்பு.
Follow us on.....
Subscribe : / @namakkall
Website : www.namakkall.in/
Instagram : / namakkall
Facebook : / namakkall
Telegram : t.me/namakkall
Whatsapp : whatsapp.com/channel/0029Va4P...
மெயின் ரோட்டில் இருந்து ரொம்ப தூரம் தள்ளி இருக்கறதுனால ஆரம்பத்தில் கஷ்டமாக இருக்கும்
நாமக்கல் புறநகர் பேருந்து நிலையம் , இந்த பெயர் நல்லாத்தானே இருக்கு!
Chinna chinna oorula kooda Bus stands itha Vida super 👌aah irukku....... koncham kooda Manasatchi ye illama ....Bus stand ngura perula Kozhippannai Vida very worst aah Katti irukkanga🤦🤦🤦🤦😢
வல்வில் ஓரி பேருந்து நிலையம்
Valvil ori Kollihiis mannar name Dt correct na name
வாய்ப்பே இல்லை... முத்தமிழ் அறிஞர் மு கருணாநிதி பேருந்து நிலையம் 😂😂😂
🤣🤣🤣@@kesavamoorthy6540
பழைய பேருந்து நிலையம் இட வசதி குறைவு ஆனால் பழகி விட்டதால் எல்லோரும் புதிய பேருந்து நிலையம் பற்றி பேச மாட்டார்கள்
Tron video super ra pannni erukkinga sagotharaa
நிழல் இல்லாத இந்த கான்கிரீட் காடுகளை உருவாக்கியுள்ளனர். இங்கே நிலவும் அதிகப்படியான வெப்பம் இதை சொல்லுகிறது.
All namakkal city corporation peoples humble request all namakkal city corporation roads centre median double side mercury lights facilities wanted please consider namakkal city corporation. 🙏
Valvil ori gounter Busstand
Namakkal city corporation new bus stand byPass to bus stand centre median double side mercury light 🚨 facilities wanted.please consider namakkal city corporation.
Railway station ku bus ,share auto vidanum bro
I recommended Namakkal kavigar name for new bus stand
Outer ring road la bus stand irukku. Ippo kashtama irukkum, after completion of the outer ring road it will be easy
Thanks Thambi for update
புதிய பஸ் நிலையம் கண்டிப்பாக தேவை.
அங்கிருந்து மற்ற இடங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்பட்வேண்டும்
இதே போல் நாமக்கல்லுக்கு அவட்டர் ரிங் ரோடு கண்டிப்பாக போடப்பட வோண்டும்
Super
Bro. Ring road work vettambaddi to koolipatti (thuraiyur rd) varaikum start panitanga. Inga work speeda poitu eruku. Matha area la start panitangala. Yarachi other areala eruntha solunga bro.
Bro longest bus stand venum bro namakkal Salem la old bus stand very super and very longest irukatha bro ana nama namakkal manakarasea airuchea appoevim ipadei irukatha bro
Salem old bus stand eppadi irukum bro
Namakkal new bus stand ring road joint place Tiruchengode roaf
👌👌👌👌👌
Root bus 🚌 aana thirupur erode salem thuraiyur kovai udhakai thanjavur kothagire perambalur nagapatinam puthukottai ponnamaravati Chennai thiruvannamalai velur mettur pondra pala oorkal salem hosur bangalore also
Thiruvarur new bustand mari tha ithuvum irukkum
Nammakal kaviger player vikalam ethu nammakal ik makizchii
Bro namakkal bus stand prrasua venum bro enna bro itha
Krishnagire bustand kooda nh road pakkathula tha avvalo en hosur chennai trichi panchapur Chennai thirumazhisai kilambakkam pondra bustand kal kooda NH road la tha irukku ella busum town la varamaiya irukku
Inga 1acre vachi erukavanungala ithuku munadi 1acre 1crore pogum. Ipola 1acre 10crore pogum. 2yrs la 10times eri erukum. Lottery adicha mari
Mannarkudi new bustand update podunga pro vela epdi irukunu papom
Mudhalaipatti la land value evlo nu yaarachum sollunga 🙂
1st ithu bus stand mathiri ye illa.....Epdi koncham kooda Manasatchi ye illama pesuringa??? This is small size Kozhipannai.....ithukku laa video verayaa🤦🤦🤦🤦
Full agriculture area is destroyed. Niw all commercial and real estate will boom.our agriculture land is lost and given to NH authorities. Our ancestors were doing cultivation there. Very very worst govt policies and poor planning.
Bro, Ringroad latest news update podunga bro
Sure will update soon bro
Tq bro.
Nammakal new husband name vikavandum
arasial talivarkal name donotwant
Super bro nega namakkal ya va
Yes bro
அவன் அப்பன் பேரை எடுக்க ஒருத்தன் வருவான்.... தலையெழுத்து....
Vivasayam nillam nerya waste ah pochu😢
முத்தமிழ் அறிஞர் மு கருணாநிதி பேருந்து நிலையம் 😂😂😂
🤣🤣🤣🤣🤣
Town bus la old bustand la nikkira maari panlam
Evan vidu kasa Evan Peru vaikaradu
Namakkal to Salem Rd left side or right side??
Right side
En kanipuku salem mathiri tha intha nagaram marum pola
Salem mathiri na Ennaku puriyala bro
Salem mathiri dhana eppadi bro
துட்டு யாருடையது பேரு யாருக்கு
எல்லாம் சரி கருணாநிதியின் பெயரை எதற்காக வைக்க வேண்டும் கருணாநிதி என்ன அவ்வளவு நல்ல மகானா ஏன் நாமக்கல் பெருநகர பேருந்து நிலையம் என்றால் பஸ் இயங்காதா மக்கள் வரிப்பணத்தில் பஸ் நிலையம் கட்டி விட்டு தன் அப்பன் பெயரை வைப்பதில் என்ன பெருமை வேண்டி கிடைக்கிறது
எல்லாத்துக்கும் அவங்க அப்பன் பேரையே வைக்கிறான். அதற்குள் ஆட்சி கலைப்பு நடந்தால் நல்லது.
உனக்கு yenda இவ்வளவு வைத் erichal
Thoooo