வள்ளலார் வழியில் இருப்பவர்கள் கோவிலுக்கு செல்வது சரியா?

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • 1)" தான் ஒளிநெறி பெற்றது போல உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் பெற வேண்டும் " என்று சொல்வதுடன் ஒலி நெறியினை வள்ளல் பெருமானார் சொல்கின்றார்.
    2) இறைவன் ஒலி வடிவமானவன் அழுத்தம் திருத்தமாக சொல்கின்றார்.
    3) ஜீவகாருண்ய ஒழுக்கம் நிமித்தமாக கோயில்களுக்கு செல்லலாம் தடையில்லை என்று வள்ளல் பெருமான் வினவுகின்றார்.
    4) இறைவன் ஸ்தூல ஒளியல்ல அது சூட்சும ஒளி அது இருள் என்ற மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதுபார்க்க இயலாது. இருள் என்ற மலம் அகன்றால் மட்டுமே காண முடியும் என்ற உண்மையை வள்ளல் பெருமான் அறிவிக்கின்றார்.
    5) முன் பிறப்பினில் தான் யார் என்ற உண்மையினை ஆதாரமுடன் கூறுகின்றார் இதனை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் பெருமானார் ஒருவரால் மட்டுமே சொல்ல இயலும்.
    6) சுத்த சன்மார்க்க சபை இயங்கிய காலத்தில் அதனை சரியாக புரிந்து கொள்ளாமல் சிலர் தன் விருப்பத்திற்கு ஏற்ப பொய்யாக பிணைந்து தவறான வழிகளில் செல்ல தூண்டப்பட்டனர் என வள்ளல் பெருமான் கூறுகின்றார்.
    7) கடவுளுடைய இயற்கை தொன்மையையே சன்மார்க்கத்துக்கும் இதனை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தோற்றுவித்தார்.
    8) ஆன்மநேய ஒருமைப்பாடு ஒழுக்கத்தை கடைப்பிடித்து திருத்தத்தால் மரணம் இல்லாத திருவாய்வை தன்னைப் போன்று மற்ற ஆன்மாக்களும் பெற்று இருக்கலாம் இதனை பின்பற்றாத காரணத்தால் தண்டனை சிறப்பாக மீண்டும் மீண்டும் பூமியில் பிறந்து துன்பப்படும் நிலையினை அடைகின்றனர் என்று வள்ளல் பெருமான் உரைக்கின்றார்.
    Join this channel to get access to perks:
    / @aruljothitv
    நாளும் நலம் பெற நல்லதை பார்
    Phone: 99405 03056 | 044 3551 9288
    Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
    ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
    1)Everyday feeding food for 8000 people in (schools, orphanages, temples)
    A very simple scheme to donate
    A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
    Rice and Dall or Rs. 250/- per month.
    aruljothitrust...
    2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
    ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
    School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
    School Fees .Yoga(Mng)& Sports(eve)
    aruljothitrust...
    3) Aruljothi UA-cam (now 120K+ subscribers)
    4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
    One year subscription Rs 110.
    5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
    Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
    Monthly subscription - Rs 200/- Gpay : 7305263516
    You can Donate Online :
    aruljothitrust...
    (Or) Gpay : 90030 34056
    Account number: 403721163
    Account name: Aruljothi Anna Alayam
    IFSC code: IDIB000P132
    Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
    Thank you.
    Website : aruljothitrust...
    Face Book ID : / aruljoth.tv
    Instagram : / aruljothi_tv
    Twitter : / aruljothisanmar
    Aruljothi TV
    Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
    Aruljothi TV - Live Telecast Link
    iptelevision.i...
    Location Map: www.google.com....
    #vallalar #Aruljothi #AruljothiTv

КОМЕНТАРІ • 25

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 20 днів тому +10

    ஆஹா என்ன ஒரு விளக்கம் சொற்பொழிவு கேட்க கேட்க தித்திப்பாக உள்ளது

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 20 днів тому +8

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @user-go4zf8qo5c
    @user-go4zf8qo5c 17 днів тому

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @kamalahasanp1315
    @kamalahasanp1315 20 днів тому +2

    சுத்த சன்மார்க்கம் உலகெங்கும் பரவட்டும்

  • @manickavasagamramalingam2086
    @manickavasagamramalingam2086 11 днів тому

    தொண்டு சிறக்க வாழ்த்துகள்

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 20 днів тому +2

    Arumai appa

  • @SenthilKumar-p7p
    @SenthilKumar-p7p 5 днів тому

    உண்மை, உண்மை அருமையான பதிவு, நன்றி ஐயா...

  • @rajakavi8148
    @rajakavi8148 18 днів тому

    🙏🙏🙏❤❤❤ கோடி நன்றிகள் ஐயா ❤❤❤

  • @kesavan.gkesavan.g2098
    @kesavan.gkesavan.g2098 20 днів тому

    நல்லதெளிவான அனைவருக்கும் புரியும்படியான விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி...

  • @karulselvam5656
    @karulselvam5656 20 днів тому +1

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 20 днів тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!

  • @nadarajankannan9097
    @nadarajankannan9097 20 днів тому +1

    ❤❤❤சிறப்பு.

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 20 днів тому +1

    Arumai

  • @visukorgify
    @visukorgify 18 днів тому +1

    ஸ்ருதியில் பாட முயற்சி செய்யுங்கள் அம்மா நீங்கள் பாடும் பாடலும் பக்கவாத்திய வயலின் இசையும் ஸ்ருதியில் இல்லை பாடலின் வரிகளும் அதன் தாத்பரியம் எவ்வளவு முக்கியமோ அதேபோல் இசையோடு பாடுவதும் மிக மிக முக்கியம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @vallalargnanapaadasaalai
    @vallalargnanapaadasaalai 18 днів тому

    நல்ல விளக்கம் அருமை அருட்பெருஞ்ஜோதி அன்பு வாழ்த்துக்கள் ஐயா அம்மா.❤

  • @durai1535
    @durai1535 20 днів тому +2

  • @Cartoon-w8w9e
    @Cartoon-w8w9e 17 днів тому

    கருணை மட்டுமே உம்மை

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 20 днів тому +4

    ARUTPERUMJOTHI

  • @சுமன்ராசன்
    @சுமன்ராசன் 20 днів тому

    அருள்ப்பெரும்ஜோதி அருள்ப்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருள்பெருஜோதி ❤

  • @Creator.creator
    @Creator.creator 16 днів тому

    🙏

  • @NINJALOGO12345
    @NINJALOGO12345 20 днів тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vasanthyparuwathy7059
    @vasanthyparuwathy7059 20 днів тому

    Waalga Walamudan❤💕

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 19 днів тому

    ❤❤❤❤❤

  • @sathyamurthy6515
    @sathyamurthy6515 20 днів тому

    Arutperunjothi arutperunjothi thanipperum karunai arutperunjothi

  • @SenthilKumar-vv2pr
    @SenthilKumar-vv2pr 20 днів тому

    Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi