வரலாற்றையே புரட்டி போட்ட இந்தோனேசியாவின் மிகப்பெரிய கோவில்!

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 199

  • @PraveenMohanTamil
    @PraveenMohanTamil  7 місяців тому +30

    உங்களுக்கு இந்த வீடியோ பிடிச்சிருந்தா நீங்க இதையும் பாக்கலாம்
    1.யாருமே நுழையாத சபிக்கப்பட்ட கோவில்! - ua-cam.com/video/npZ5iIp3I38/v-deo.html
    2.ஐயோ சாமி!! இது கோவிலே இல்ல! - ua-cam.com/video/mAzozihVuwE/v-deo.html
    3.எல்லாம் மாயை!!😱 - ua-cam.com/video/DdsvUu9lPyY/v-deo.html

    • @professor6873
      @professor6873 7 місяців тому +1

      Sure ji. You are doing great job. 🎉

    • @srinivasanarayananparthasa9219
      @srinivasanarayananparthasa9219 7 місяців тому

      Well said

    • @parrotmeenu8636
      @parrotmeenu8636 6 місяців тому +1

      🙏

    • @mytrades3241
      @mytrades3241 Місяць тому

      அருமையான பதிவு...
      ஒரு கோயில் சுற்றுப்புற சுவரில் சொர்க்கம் நரகம் பற்றி செதுக்கப்பட்டுள்ளது ஒரு காணொளி 2-3 வருடத்திற்கு முன்பு பதிவு செய்து இருந்தீர்கள்... இப்போது நான் தேடியபோது கண்டுபிடிக்க முடியவில்லை... எந்த பதிவு என்று சொல்ல முடியுமா??

  • @subramaniansubramanian442
    @subramaniansubramanian442 7 місяців тому +97

    எத்தனையோ யூடியூப் பஸ் இருக்காங்க, அவர்களுடைய கண்ணோட்டங்கள் வேறு வேறு வழிகளில் உள்ளது உங்களுடைய கண்ணோட்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது, எங்களுக்கு தெரியாத கோவில்களையும், அங்கே இருக்கின்ற கலை பொக்கிஷங்களையும் எங்களுக்கு தெரியப்படுத்துவதில் உங்களுடைய பணி சிறப்பு!!

    • @bavanysathveekan3484
      @bavanysathveekan3484 6 місяців тому

      😅

    • @SelvaNathan-p1c
      @SelvaNathan-p1c 6 місяців тому

      Nunmaannuzhaipulam athuve ungal palam.sirappu.we expect you would provide with the historical details the names of kings or dynasty in future videos.

    • @karunasivam3184
      @karunasivam3184 6 місяців тому +2

      சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 7 місяців тому +29

    நீங்க மட்டும் இதுபோன்ற தொல்லியல் பற்றி கூறவில்லை என்றால் என் போன்றவர்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.படிக்கும் காலத்தைவிட இதைப்பற்றி தாங்கள் கூறும்போதுதான் ஆர்வமாக உள்ளது❤❤❤❤❤❤❤

  • @mageshwaril7287
    @mageshwaril7287 7 місяців тому +24

    தங்கள் பணி மகத்தானது.
    தங்கள் உழைப்பிற்கு தலை வணங்குகின்றேன். தொடரட்டும் தங்கள் பணி தொய்வின்றி. நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramanp8345
    @venkatramanp8345 7 місяців тому +58

    ஐயா நான் மிகுந்த மன வேதனையோடு கேட்டுக்கொள்கிறேன். நம் இந்திய, தமிழ் வரலாறு ஓராயிரம் வருடங்களுக்கு முன்பே உலகம் முழுவதும் பரவி அதை காப்பாற்ற முடியாமல் இருக்கிறோம் நம் வரலாறை பொறுப்பே இல்லாமல் அழிக்கிறார்கள், சிதைக்கிறார்கள். ஆனால் நம் தமிழர்களும், இந்தியர்களும் சில நூறு வருடங்களுக்கு முன்பு கட்டிய வெளிநாட்டு கட்டிடத்தை உயிரை கொடுத்து காப்பாற்றி வருகிறோம். நம் வரலாறையும் இனிமேலாவது சிதைக்காமல் வரும்கால சந்ததியினற்கு தெரிய பாதுகாக்க பட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இந்திய உறுப்பினர் கண்காணிக வேண்டும். தாங்கள் அதற்கும் சேர்த்து முயற்சி செய்ய வேண்டும் 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭

    • @sacikalair896
      @sacikalair896 6 місяців тому

      Enda indhu madham illamala irunthathu

    • @umasankar4807
      @umasankar4807 6 місяців тому +1

      திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போட்டு அதிகாரம் கொடுங்க
      இந்து சமய கலாசாரம் குழி தோண்டி புதைக்க

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 7 місяців тому +20

    உண்மையில் நான் ஆச்சரியப்படும் விஷயம்.மகனே பிரவீன் மோகன் எவ்வளவு ஆழமாக ஆய்வு செய்தால் இப்படி பட்ட கோவில்களை ஆராய்ந்து பார்த்து வெளியே கொண்டு வரும் மகனை எப்படி பாராட்டுவது எனத் தெரியவில்லை

  • @YokiiMohan
    @YokiiMohan 6 місяців тому +2

    இதுவறை போன்ற தெளிவாக அழகாக தனி தனியாக வண்ண வண்ணமாக சுட்டி காட்டி நேரில் பார்த்த போன்ற மகிழ்ச்சியாக இருந்தது நன்றிங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 7 місяців тому +7

    பிரவீன் மோகன் நண்பா இந்தோனேசியாவின் மிக பெரிய கோவிலின் பற்றி வரலாறு மற்றும் சிற்பங்களை பற்றிய தெளிவான விளக்கம் சொன்னீர்கள் உங்கள் மூலமாக நீங்கள் பதிவு செய்த அனைத்து கோவில் வரலாற்றை தெரிந்து கொண்டேன் உங்கள் இன்று காணொளி மிக மிக அருமையாக இருந்தது 😍😍🥰🥰💯

  • @saravanansaravanan8451
    @saravanansaravanan8451 7 місяців тому +5

    💐💐💐 பிரவீன் தங்கள் புகழ் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 7 місяців тому +10

    ஹலோ பிரவீன் அற்புதமான பதிவுகள் வாழ்க வளமுடன் 🙏🏻 உங்கள் தகவல்கள் பிரமிக்க வைக்கிறது அருமை, தொடரட்டும் உங்கள் பணி வணக்கம் நன்றி

  • @nishathghouse4923
    @nishathghouse4923 7 місяців тому +6

    வணக்கம் பிரவீண் சார் இன்றைய காணொலி நன்றாக இருந்தது இதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் அருமை 13:37

  • @sivarammeena1877
    @sivarammeena1877 7 місяців тому +4

    மிக்க நன்றி. தங்களின் பணி மென்மேலும் சிறக்க அதன் வழியாக இந்து மத ஆதாரங்களை வரும் தலைமுறைகள் அறியும்

  • @santhoshkumar-fj9zd
    @santhoshkumar-fj9zd 7 місяців тому +7

    'இலட்சகணக்கான நல்லுள்ளங்களின் செல்ல மகன் பிரவீன் மோகன்'

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 7 місяців тому +7

    பிரமிப்பாக இருக்கின்றது! உலகம்முழுக்க இந்துமதம் பரவியிருந்ததற்கு உதாரணமாக இருக்கின்றன இம்மாதிரி கோயில்கள். உங்களுடைய சேவைகள் தொடர துணைநிற்கும் அன்பர்களின் வாழ்த்துகள்.

  • @mounish9302
    @mounish9302 6 місяців тому +1

    உங்களின் உதவியால் நம் முன்னோர்களின் பக்தியும்,கட்டிடகலையும்,தியாகத்தையும் தெரிந்துகொண்டோம்.நன்றி பிரவின் sir.இந்த கோவிலை அங்குள்ள அரசாங்கமும் அங்குள்ள மக்களும் பத்திரமாக பார்த்துகொள்ள வேண்டும்.

  • @kandasamyvadiveloo3109
    @kandasamyvadiveloo3109 6 місяців тому +1

    மிக பெரிய நன்றி பிரவின்
    உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்க வளமுடன்

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 6 місяців тому +1

    மிகவும் அருமை யான அற்புதமான சிற்பங்களை காட்டிய உங்கள் முயற்சிக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 7 місяців тому +9

    தம்பி, சிலிர்ப்பாக இருக்கிறது.
    தமிழர்களின் சாமர்த்தியத்தை மெச்சுவதா?!, தற்கால தமிழர்களின் அறியாமையை, அலட்சியத்தையும், கையாலாகத்தனத்தையும் நினைத்து வருந்துவதா?! என்று தெரியவில்லை. இதை நீ வெளி உலகிற்கு கொண்டுவந்து, அனைவரின் கவனத்துக்கு கொண்டுவந்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. வளர்க உன் சாமர்த்தியம்

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 6 місяців тому +1

    Hello Mr. Praveen mohan,you are a legend...
    My brother's son name praveen ,my elder brothers name mohan...I will proud of you...
    Ennaal ienimeal parkka mudiyatha pala vishayangalai thangal pathivugalil parpathil santhosham...i agree you...THANKS...❤❤❤

  • @manosaravanan1799
    @manosaravanan1799 7 місяців тому +2

    அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றிகள் பிரவீன் ❤❤❤❤❤❤

  • @periyasamy2568
    @periyasamy2568 7 місяців тому +2

    எனது அன்பான அண்ணா பிரவீன் அவர்களே நீங்களும் உங்க குடும்பமும் பல்லாண்டு அனைத்துவிதமான நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துக்கள் 👏😍🥰😍👏

  • @anbuarul7323
    @anbuarul7323 6 місяців тому +2

    இந்த வீடியோவை எங்களுக்கு தந்தமைக்கு பிரவின்மோகன் அவர்களுக்கு எனது நன்றியை அவர் பாதத்தில் சமர்ப்பித்து கானிக்கையாக சமர்ப்பித்து மகிழுகின்றேன் ஏற்று அருள வேண்டுகின்றேன்

  • @sakunthalas7608
    @sakunthalas7608 7 місяців тому +2

    ரொம்ப ரொம்ப நனறி உங்களுடைய ஆராய்ச்சி வளர வேண்டும்

  • @manojkumarm2158
    @manojkumarm2158 6 місяців тому +2

    சைவம் வைணவம் என்ற பிரிவை உருவாக்கியது யார் என்பதை கண்டறிய வேண்டும் Mr.P M ( Praveen Mohan)

  • @prakaashmuruga9211
    @prakaashmuruga9211 6 місяців тому +1

    வாழ்த்துக்கள். தொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்க இறைவன் அருள் கிடைக்கும்.

  • @ramachandrang8442
    @ramachandrang8442 4 місяці тому

    அருமையானபிரமிப்பூட்டும்கலைநுணுக்கம் அருமையாகோயில்
    அருமையானவிளக்கம்..நன்றி நண்பா .
    வாழ்த்துக்கள்.🙏

  • @balavimala5833
    @balavimala5833 7 місяців тому +3

    Excellent bro.... thankyou so much..... waiting for next video Bro..💐😊

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 7 місяців тому +2

    உங்களால் தான் நான் அறியேன் நன்றி சார்.

  • @jothimaasamayal
    @jothimaasamayal 6 місяців тому +1

    🎉🎉🎉 மிகவும் அருமையான கோவில் மிகவும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட வண்ணமாக உள்ளது நண்பா மிகவும் அருமையாக இருந்தது நண்பா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என் இனிய பிரியமான நண்பா வாழ்க வளமுடன் நலமுடன் நலம் தானே நண்பா நான் நலமாக இருக்கிறேன் நண்பா 🌹🌹🌹💐💐💐

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 7 місяців тому +2

    நல்ல விளக்கத்துடன் மிகவும் அருமையான பதிவு 👏🙏
    We r eagerly expecting ur full explained vedio , tanq👍👏

  • @sakthishanmugam4640
    @sakthishanmugam4640 6 місяців тому +1

    கேக்கை. மொய்க்கும் எறும்புகள்..... அருமையான உவமை.... சூப்பர் சகோ

  • @சிவாஅப்பு
    @சிவாஅப்பு 7 місяців тому +2

    உங்க ஆராச்சி பனி சிக்க எமது வாழ்த்துக்கள் ❤

  • @gmlrgmlr6949
    @gmlrgmlr6949 7 місяців тому +2

    Royal salute to Mr.Praveen .I really appreciate yours lovely work

  • @shanthishan3825
    @shanthishan3825 6 місяців тому +1

    Hi Praveen Mohan sir...solla vahrtheyeh ille,!yevvalahu virivaga sollringa..unggalukku yellame therithu.yenggelukkum theriye vaikkiringa..vaalga pallandu❤️❤️❤️
    ..

  • @plasticfreeindia7963
    @plasticfreeindia7963 6 місяців тому +2

    அருமை. பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @divyabharathi7038
    @divyabharathi7038 6 місяців тому +1

    Naangallam poga mudiyadha oru place ah romba arpudhama kaatnadhuku mikka நன்றி

  • @gowris623
    @gowris623 7 місяців тому +4

    Arumaiyana padivo vazthukkal sir 🙏🙏🙏

  • @banumathinatarajan2207
    @banumathinatarajan2207 7 місяців тому +2

    Presently, three God's in one temple is Susindram Thanu Malaya Swamy temple, Nagarcoil, Tamil nadu, India...

  • @ramachandrang8442
    @ramachandrang8442 6 місяців тому

    உங்கள்சேவைஅனைத்துஇந்துக்களுக்கும்சொந்தம்..இப்படிஎல்லாம்அற்புதமானகோயில்இருக்கா?உங்களைபோல் வேறு யாரால்காட்டமுடியும்.?விளக்கமுடியும்.?உங்களுக்கு.அந்த சிவனும்விஷ்னும்துணைஇருப்பார்கள்.வாழ்த்துக்கள்..நன்றிநண்பா.🙏🙏🙏

  • @யூகம்யோசனை-ம2ண
    @யூகம்யோசனை-ம2ண 6 місяців тому +3

    கோவில் என்பது வழிபாட்டு தலமல்ல,
    அது கல்விசாலை வைத்தியசாலை நீதிமன்றம்
    அரசசபை மற்றும் மற்றும் என்பதையும் கூறுங்கள்,,,பிளீஸ்....

  • @O_m_n_a_m_a_s_i_v_a_y_a
    @O_m_n_a_m_a_s_i_v_a_y_a 6 місяців тому

    தங்களது பணி மேன்மேலும் தொடர்ந்து கொண்டே இருக்க நான் வணங்கும் ஈசனை வணங்கி வேண்டுகிறேன்

  • @divyabharathi7038
    @divyabharathi7038 6 місяців тому +1

    Please document more sculptures in this temple. We understand the sublimity of the temple. But we couldn't visit the place.... Through your eyes, we enjoy the greatest creation of the world.

  • @chandrasakthi108
    @chandrasakthi108 7 місяців тому +1

    மிக அருமையான கற்பனை வளம் சிற்பிகளுக்கு😊

  • @ravindhran9336
    @ravindhran9336 7 місяців тому +4

    Vanakkam praveen.

  • @manjulasubramanyam3608
    @manjulasubramanyam3608 7 місяців тому +3

    You are blessed with God 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼. Thank you so much. Happy years ahead to you and your scared travel.

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 місяців тому +1

    பிரவீன் நீ ஒரு சகலகலா வல்லவன்🎉🎉

  • @shyamala1404
    @shyamala1404 7 місяців тому +5

    Hey genius , historical lion Praveen Mohan😎😎😎

  • @maniloguvlog6055
    @maniloguvlog6055 7 місяців тому +1

    அண்ணா Egypt பத்தி research பன்னி சொல்லுங்க அண்ணா

  • @sumathyelayaperumal3664
    @sumathyelayaperumal3664 7 місяців тому +1

    மிகவு‌ம் அருமையான பதிவு. வழங்கியதற்கு மிக்க நன்றி 🙏🌹

  • @k.karthikk.karthik5734
    @k.karthikk.karthik5734 6 місяців тому +1

    நான் 12std படிச்சி முடிச்சிட தொல்லியல் பற்றி நான் படிக்க ஆசை படுறன் please konjam guide pannunga 🙏

  • @AnbalaganTannimalai-qc4jd
    @AnbalaganTannimalai-qc4jd 7 місяців тому +1

    ❤ தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். மிக்க நன்றிகள்

  • @Arjun-2015
    @Arjun-2015 7 місяців тому +2

    வெயிட் பண்றேன் சகோ 🙏 நன்றி

  • @divyabharathi7038
    @divyabharathi7038 6 місяців тому +1

    Yes... On seeing this, at first, I too thought of Ankorwat temple, sir

  • @saradhasundar8848
    @saradhasundar8848 7 місяців тому +4

    Excellent Praveen! Incredible exploration and chanceless explanation! We are proud to be your desciples Acharya. Lead us to ultimate truth and wisdom. Luv U my eagle. Acharyadevo bhava. 🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @nataraj3750
    @nataraj3750 4 місяці тому

    அருமையான விளக்கம் 🙏 🙏 🙏

  • @Ezhilmathi25
    @Ezhilmathi25 7 місяців тому +3

    Super sir. Beautiful temple and beautifully narrated. Thank you.

  • @sathiyasatvision
    @sathiyasatvision 6 місяців тому +1

    🎉 great sir thanks for this details. But you did mention who build this temple.

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 6 місяців тому

    என் சிரம் தாழ்ந்த வணக்கமும். வாழ்த்துக்களும் உரித்தாகுக.

  • @krishabiseiak6385
    @krishabiseiak6385 5 місяців тому

    Excellent 👌 Video bro...i am happy to know our HINDUSIUM 🕉️🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому +1

    பாராட்டுக்கள்தம்பி

  • @alakirisamy8345
    @alakirisamy8345 7 місяців тому +1

    Mr Mohan u are genius god bless u

  • @divyabharathi7038
    @divyabharathi7038 6 місяців тому

    Sir, really your mother has right reason to be the proudest person in the world.

  • @docpadma
    @docpadma 4 місяці тому

    wow wow just wow. New subscriber and love south indian ancient temples. I am Tamilian but do not know to read and write Tamil unfortunately. I have travelled to Kumabakonam area/Trichy/Srivalliputtur area and loved the architecture/energy of our temples but never found anyone who could explain these things. I hope you can continue this and get manymore subscribers.

  • @RajaRaja-fl4ww
    @RajaRaja-fl4ww 6 місяців тому +2

    அதிசயம் அற்புதம் நிறைந்த இந்து கோவில் உலகிலே மிக பெரிய கோயில் தான்..... காக்க வேண்டும்

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w 3 місяці тому

    பாம்பு தவளை😂😂🎉🎉🎉எபாலடி இப்டி தகவல்களை சேகரிக்கறீங்க❤

  • @சிவசெல்வமுருகன்

    ❤Romba thanks na❤🙏🙏🙏🙏

  • @subbaiahmuthulakshmi5405
    @subbaiahmuthulakshmi5405 Місяць тому

    பிரவீன் சார் நீங்கள் கும்பகோணத்தில் திருபுவனம் கம்பகடேஸ்வர் சிவன் கோயிலில் தூண்கள் பெரியதாக மடிப்புமடிப்பாக அழகாக செதுக்கி இருக்கிறார்கள் தாங்கள் இங்கு ஆராட்சி செய்ய வாங்க. தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

    • @subbaiahmuthulakshmi5405
      @subbaiahmuthulakshmi5405 Місяць тому

      பிரவின் சார் உங்கள் ஆராய்ச்சி பிரமிப்பாக உள்ளது. உடனே என் கமெண்ட்யை பார்த்து சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் போல் சமூகம் ஆர்வம் உள்ளவர்கள் ‌மேலும் மேலும் வளர்ந்து நாட்டின் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும். வாழ்த்துக்கள். ஜெய் ஹிந்த்

  • @abhishek.l5102
    @abhishek.l5102 7 місяців тому +1

    Even in mahabalipuram trimurti rock cut temples one beside the other can be seen, Hinduism is a single religion with many branches many shiva temples have Vishnu at the back of shiva

  • @yuganmaran9200
    @yuganmaran9200 7 місяців тому +1

    நீங்கள் நீடூழி வாழவேண்டும் ❤

  • @Aruna-q1u
    @Aruna-q1u 7 місяців тому +1

    Want in Hindi comentry

  • @vijayakannan3054
    @vijayakannan3054 7 місяців тому

    There is no words to appreciate you. Fantastic Job. Kabhandha Vadham is Superbly explained by you. Your exploration brings many wonderful things to the World. As you told our time is not enough to explore and knew about the wonderful Sculptors.Thanks a lot and we are Really Proud of you.👌🌹🌹🙏🙏

  • @rajapm5430
    @rajapm5430 7 місяців тому +2

    excellent sir supper message sir 💯👌👌👌🤝😍🥰🌹🙏🌹

  • @sarojini763
    @sarojini763 7 місяців тому +1

    அருமை அருமை

  • @natarajann1837
    @natarajann1837 6 місяців тому

    பிரவின் தம்பி அற்புதம் நாங்கள் நேரில் சென்ற திருப்தியை தருகிறது.👆👍🙏

  • @kannayiramnatarajan8903
    @kannayiramnatarajan8903 7 місяців тому

    அருமையான பதிவு அண்ணா
    👏👏👏👏👌👌

  • @m.rajmohan958
    @m.rajmohan958 7 місяців тому

    💕🙏💕அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏

  • @kasthuribair682
    @kasthuribair682 2 місяці тому

    🎉vazhga valamudan

  • @sreekirthanna2808
    @sreekirthanna2808 7 місяців тому

    ❤❤❤❤❤ அருமையான பதிவு நன்றி தம்பி

  • @ramyaj7901
    @ramyaj7901 7 місяців тому +2

    ❤Nice message 🎉🎉🎉

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 7 місяців тому +1

    God bless you.long live bro

  • @pushparanibalasubramaniam6743
    @pushparanibalasubramaniam6743 6 місяців тому

    நன்றி பிரவீன்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 7 місяців тому

    அருமையான தகவல்ப திவு

  • @shrilrsugavanam634
    @shrilrsugavanam634 6 місяців тому +1

    1000 வருடமல்ல பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே இந்து மதம் உலகம் முழுவதும் பரவி இருந்தது கி.பி.6&7 ம் நூற்றாண்டிற்கு பின்னரே மற்ற மதக்கொள்கைகள் வளர்ந்தன இந்து மதம் ஒன்றே சனாதனம், சன்மார்க்கம் என்று அனைத்து கொள்கைகளுடன் ஒத்து போகின்றது.

  • @premaganeshanathan6545
    @premaganeshanathan6545 7 місяців тому

    வாழ்த்துக்கள்
    வாழ்க உங்கள் பணி

  • @radharamani7154
    @radharamani7154 7 місяців тому

    Thank you. Very nice video

  • @adityaganapathi8164
    @adityaganapathi8164 7 місяців тому +2

    Hi Praveen,
    Good Evening 🙂

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 7 місяців тому +1

    வரலாற்றில் உங்களுக்கு ஒரு இடம் வேண்டும் அன்பு மகனே

  • @dineshs3502
    @dineshs3502 7 місяців тому

    That is dhathathreyar swamy
    Who is the combination of Siva bhrama and vishnu

  • @sundarmohana7650
    @sundarmohana7650 7 місяців тому +1

    இந்த பதிவை பற்றிய உண்மைகள்.ராசராசன்காலத்துஆய்வுளைகண்டால்விபரம்தெரியவரும்.தாய்லாந்துநாட்டு.இளவரசியைமணம்புரிந்தசித்தர்யார்தேடுங்கள்.அந்த இளவரசியின் தங்கையை மணந்தார் யார்.தாய்லாந்துஅரசுபதிவுகளில்இன்னுய்உள்ளாதகசான்றுகள்உள்ளன.

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc 7 місяців тому +1

    Pirambanan na sankaran sivan koil . Pirambal adi vanginar .adanal parambanan sankaran anar

  • @sarojini763
    @sarojini763 7 місяців тому

    இஸ்ரேலுக்கு போய் ஜெருசலேமிலுள்ள சாலமோன் கட்டிய கோவில்கள் மற்றும் பழைய கட்டடங்களை பற்றி நீங்க சொல்லணும் நாங்க கேட்கணும் நு. ஆசை. கிடைக்குமா

  • @sundarmohana7650
    @sundarmohana7650 7 місяців тому

    இருந்ததுஉன்மை

  • @anbuarasi28
    @anbuarasi28 7 місяців тому

    Excellent information, you are really a great person

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 7 місяців тому

    Hinduism began in Indonesia 1000 years back?

  • @RajasundaresanRajasundaresan
    @RajasundaresanRajasundaresan 7 місяців тому +1

    மிகவும் சிறந்த கருத்து காணொளி சகோ 🙏❤️

  • @indramohan-wy3lf
    @indramohan-wy3lf 6 місяців тому

    Great video Praveen ! Congratulations

  • @ManojManoj-hk7nw
    @ManojManoj-hk7nw 6 місяців тому

    Nanba thanks Tamil

  • @Sweetyhoneyyyy
    @Sweetyhoneyyyy 6 місяців тому

    Sanskrit la nama Tamil God pathi neraya thappana story create panathu pathi unga opinion

  • @kanankarur4785
    @kanankarur4785 5 місяців тому

    சில் மகிழ்ச்சி

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 7 місяців тому +1

    இந்து என்ற சொல்தான் புதிது, அதேசமயம் பல தெயவங்களாகப் பிரித்து மக்களிடமும் பிரிவினை இருந்தது.

    • @jais8011
      @jais8011 6 місяців тому +1

      இந்து என்ற வார்த்தையால் இந்த அற்புதமான பொக்கிசத்தின் மதிப்பை குறைக்காதீங்க...அந்த காலத்தில் வேறு வேறான சமயங்கள் இருந்தன....அது அந்ததந்த இடத்திற்க்கேற்றார்போல் மண்ணிற்கான சமயத்தையே உருவாகினர்.....ஆக மொத்தமாய் இந்து என்று சொல்லி ஒரு அற்புதமான உயர்வான மனிதர்களும் இன்றுவரை ஒன்றுமே தெரியாத கூமுட்டையான மதம்மட்டுமே தெரியும் என மதம் பிடித்த வடக்கனையும் சேர்த்து பேசுவது ரொம்ப அசிங்கமா இருக்கு