தமிழரின் மறைக்கப்பட்ட உண்மை! | அங்கோர்வாட் மர்மம்! | Angkor Wat | Karthick MaayaKumar | Mega Mystery

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • தமிழரின் மறைக்கப்பட்ட உண்மை | அங்கோர்வாட் கோயில் மர்மங்கள்! | Angkor Wat Temple | Cambodia | | Karthick MaayaKumar | Mega Mystery | Episode #10 |
    #AngkorWatTemple​​ #MaayamStudios​​​​​​​​ #KarthickMaayaKumar​​ #MegaMystery
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ / karthick_ma. .
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

КОМЕНТАРІ • 171

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 роки тому +42

    உங்களால் நாங்கள், உங்களுக்காகவே நாங்கள்... இந்த சேனலை Subscribe செய்ய மறந்துவிடாதீர்கள் நண்பர்களே...! என்றும் அன்புடன் உங்கள் கார்த்திக் மாயக்குமார்...

  • @muthu.kumaran
    @muthu.kumaran 3 роки тому +20

    பிரம்மாண்டமான கோவில் , ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும்.

  • @kathirkathir6091
    @kathirkathir6091 3 роки тому +3

    Kumari kandam pathi sollunga bro

    • @Soman.m
      @Soman.m 3 роки тому

      அதில் ஓரு வேடிக்கை இருக்கு என்ன என்றால் அவ்வளவு பெரிய
      நிலபரப்பு ஆப்பரிக்கா ககண்டத்தோது ஒட்டாமல் பிரித்து வைரைந்திருப்பார்கள்.....

  • @addamashok5813
    @addamashok5813 3 роки тому +29

    லெமுரியா கண்டம் பற்றி உங்கள் கருத்து கூற்று

    • @m40plus98
      @m40plus98 3 роки тому +2

      திருத்தம் குமரிக்கண்டம்

    • @perfectcaresolutions9299
      @perfectcaresolutions9299 3 роки тому +1

      @@m40plus98ஆம்.... குமரி கண்டம்....🙏💥

  • @schoolkid1809
    @schoolkid1809 3 роки тому +9

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு நிகர்... எந்த 7⃣ஏழு அதிசியமும் கிடையாது 💥👀

    • @neoflynow1130
      @neoflynow1130 Рік тому

      We used to watch Disney's Jungle book.
      In the forest there is a lost city. that is hypothetical
      But this is a place in the real world.
      This is a civilization with roots from India.
      Angkor wat who built it?
      believe it or not
      History of the Khom people
      They are Thai ancestors. He ordered the construction of Angkor Wat.
      is the inventor of the Khom script which is adapted from the Indian script
      This is a problem that Everyone wants all the truth.
      It is now 2023.
      In the ancient world, the Land of Suvarnabhumi, The Lavo Kingdom was the birthplace of the KHOM people.
      Lavo stone castles are everywhere in Thailand. It was built before the Angkor Wat period.
      I repeat before the Angkor Wat period.
      For example, Phra Prang Sam Yot in "Lop buri"province
      Prasat Hin Phanom Rung in "Buri ram" Province of Thailand.
      google Keyword "Khom Civilization" in Thailand
      I repeat
      The KHOM people are not Khmer(cambodia).
      The KHOM people are the ancestors of Siam.
      Ancient stone inscriptions in Burma called the Siamese as KHOM.

  • @sevan416
    @sevan416 3 роки тому +3

    தோழர் குமரிக்கண்டம் அத பத்தி சொல்லுங்க

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 3 роки тому +11

    நண்பரே,உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை பதிவிடுங்கள்

  • @Mukesh00000
    @Mukesh00000 3 роки тому +4

    1st like 1st comment Karthik maya Kumar squad ❤️👍

  • @saravanarajcholan8492
    @saravanarajcholan8492 3 роки тому +1

    Anna...black magic paathi oru video podungaa
    Whether its true (or) fiction'aa??....

  • @044karunak6
    @044karunak6 3 роки тому +1

    Anna neenga kandippa inthaa maari videos sa upload pannite irunga anna , twelveth standard mudicha odane naraya pasangaa Tamil subject mela concentration panrathu illa na , pls continue this golden job , i will stand with u🥰, love from Cuddalore district....

  • @subramaniananbazhagan1130
    @subramaniananbazhagan1130 3 роки тому +2

    Nice message 👍👍

  • @antohodophile6982
    @antohodophile6982 3 роки тому +2

    Sirappu 👌🏻

  • @senthilkumaranm8118
    @senthilkumaranm8118 3 роки тому +2

    வாழ்த்துக்கள்!

  • @srimohit6224
    @srimohit6224 3 роки тому +2

    Increase volume

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 3 роки тому +26

    மதன் கௌரி உன்னிடம் தோற்றான்.... கார்த்தி

  • @vatchalasaminathan4898
    @vatchalasaminathan4898 3 роки тому +2

    Yes visited 3 years ago, it’s a beautiful temple.

  • @devikakumar9342
    @devikakumar9342 Рік тому +2

    Super pa👏👏👏👌👍

  • @darvinalthamilvanan1187
    @darvinalthamilvanan1187 3 роки тому +2

    Anna talk about Myanmar news

  • @DINESHKUMAR-ir7oi
    @DINESHKUMAR-ir7oi 3 роки тому +5

    அண்ணே நம்ம தமிழர்களின் பண்பாட்டையும் திறமையையும் இல்லமால் ஆக்குறதுக்கு உலகதுல ஒரு கூட்டம் எப்பவுமே இருக்குது so sad 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ranjithakikumar4629
    @ranjithakikumar4629 3 роки тому

    வழக்கம் போல் அருமையான தெளிவான விளக்கங்கள் Sir.மகாபாரதம் கதையவே சிற்பமாக செதுக்கி இருக்காங்க ..தமிழனின் பெருமை திறமை யாருக்கு வரும்...

  • @choksm7856
    @choksm7856 Рік тому +2

    Nice

  • @solowanderer6062
    @solowanderer6062 2 роки тому +1

    Bro literally accidt bro unga voice kuu nenga solra way of story … vera leval .. adhn bro palaya video va thedi thedi parthutu irruken.. broo✨🔥🔥🔥

  • @vinovino-bf4lk
    @vinovino-bf4lk 3 роки тому +1

    Semma semma

  • @arunkumar-fs8ep
    @arunkumar-fs8ep 3 роки тому +1

    அருமை அருமை 💐💐👏👏👌👌

  • @ramkalaimagal3060
    @ramkalaimagal3060 3 роки тому +1

    Sema story

  • @sandylaksmi3289
    @sandylaksmi3289 3 роки тому +2

    Anna sama idhu mari neraya tamil sculpture pathi solluga

  • @revathipandiyan9618
    @revathipandiyan9618 3 роки тому

    கார்த்திக் மாயகுமார் உங்க big fan ayeten brother வாழ்க வளமுடன்

  • @bharani8919
    @bharani8919 3 роки тому +1

    Angkor wat koil ai parthey theeruven, munave asai irundadu! Aanal ipothu athu miss panidave koodadu nra mari agiduchi as soon as possible will trip there to our pride temple..

  • @lovelychannel8708
    @lovelychannel8708 3 роки тому +1

    கொல்லிமலை பற்றி சொல்லுங்கள் அண்ணா

  • @GAMER-hz5lx
    @GAMER-hz5lx 3 роки тому

    Arumai

  • @viswanathan0074
    @viswanathan0074 3 роки тому +1

    Super bro ❤️👍

  • @SURIYASURIYA-et9yy
    @SURIYASURIYA-et9yy 3 роки тому +1

    Good attempt

  • @Harish-qq1ol
    @Harish-qq1ol 3 роки тому

    Thanks for this video very good explanation . Loved it from Bangalore

  • @hemanthkumarls9696
    @hemanthkumarls9696 3 роки тому +2

    Ungaluku ankorwat poganumnu irukka anna

  • @hemanthkumarls9696
    @hemanthkumarls9696 3 роки тому +1

    Bro itha build pannadhu cholana?illa pallavara?

  • @arunprasth3822
    @arunprasth3822 3 роки тому

    Talk about The Great Rajendra cholan , son of Rajaraja cholan and Gangai konda cholavaram Temple...

  • @satheshkumar8531
    @satheshkumar8531 3 роки тому

    Videos ellam nalla iruku worth ahh irukku general knowledge improve agum

  • @balasuperamaniyan5410
    @balasuperamaniyan5410 2 роки тому +1

    Super sir

  • @harii1104
    @harii1104 3 роки тому +1

    Always explained as simple and understandable 👌

  • @sakeyaa99
    @sakeyaa99 3 роки тому

    Nice way of explaining

  • @jananijanani3734
    @jananijanani3734 3 роки тому

    Snake mystery pathi solluga most of the temple la snake eruku

  • @S.GeethaS.Geetha-vl8rc
    @S.GeethaS.Geetha-vl8rc Місяць тому +1

    You know khandhar country, this saguni fathers country

  • @loveanimals6019
    @loveanimals6019 2 роки тому +2

    Sound clear இல்லை

  • @umabalaraj4776
    @umabalaraj4776 2 роки тому +1

    Sir ,pls speak about Mamandur cave temple,near kanchipuram via vanthavasi.pls .it's my humble request 🙏

  • @darlisam8731
    @darlisam8731 3 роки тому

    nice😍 explaination brother

  • @rupiniimahadevan2686
    @rupiniimahadevan2686 2 роки тому +1

    Hi bro. Lembah bujang valley padthi solle mudiyuma? Who might built it? Local people or chola mannar?

  • @sathishsathish1379
    @sathishsathish1379 3 роки тому

    Super ji ❤️❤️🔥

  • @TamilTamil-hf7ii
    @TamilTamil-hf7ii 3 роки тому +3

    Thanjai periya Kovil vs ankorwat Kovil which is very most miracle

  • @ragupathynadason6635
    @ragupathynadason6635 3 роки тому

    Good see you brother 🙏🏼👍👍👍

  • @muthappanaroni2026
    @muthappanaroni2026 3 роки тому +1

    சூரிய வர்மன் என்ற அரசரால் கட்டபட்டாதா சொல்லபடுகிறது

  • @pramilajay7021
    @pramilajay7021 3 роки тому

    Romba brammikka vaikkira kovil..azhagana kattumanam..adhai ungal paaniyil ketkum podhu romba suvarashyamaga irukkiradhu.paarkka thoondugiradhu.👍😍

  • @elangovanelangovan2227
    @elangovanelangovan2227 3 роки тому +2

    🙏🙏🙏👌

  • @aneyraman3633
    @aneyraman3633 2 роки тому +3

    Nangal sendru vanthu ittom aiya miga arputham

  • @catchoutddca8177
    @catchoutddca8177 3 роки тому

    Great temple

  • @korlong8790
    @korlong8790 3 роки тому +1

    Super tamil😊

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 роки тому +3

    உலகை ஆண்ட தமிழன்

  • @sakthisam6200
    @sakthisam6200 3 роки тому

    Cross war pathi pesunga brother

  • @ghatamSURESHVAIDYANATHAN
    @ghatamSURESHVAIDYANATHAN Рік тому +2

    Yes. Pride of our culture. Many wrong information... Why do you say மறைக்கப்பட்ட?

  • @KarthiKarthi-ls5es
    @KarthiKarthi-ls5es 3 роки тому

    Super anna

  • @solamanraja3026
    @solamanraja3026 3 роки тому

    Very good
    Kumar

  • @rajussaravana8785
    @rajussaravana8785 3 роки тому

    Super

  • @user-le5ul1ng9w
    @user-le5ul1ng9w 3 роки тому +5

    இந்த கோவில் கட்டியர் பல்லவர் மன்னர்கள் வழியில் வந்தவர் சூரிய வர்மன்

  • @pthamilarrasan2667
    @pthamilarrasan2667 3 роки тому +17

    விழித்திடு தமிழா : போதும் இந்த மாயை - 1 of 2
    உலக மக்களின் பார்வை படும் மெரினாவில்
    அண்ணா சமாதி,எம்ஜிஆர் சமாதி,ஜெயலலிதா சமாதி,கருணாநிதி சமாதி,
    ராமசாமி நாயக்கர் சிலையென்று,எல்லா எழவும் இருக்குது
    எங்கடா அந்த
    ராஜராஜ சோழன் சிலை ?
    எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை?
    எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்?
    எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.?
    எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை?
    எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சிலை ?
    எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சிலை ?
    எங்கடா அந்த அழகுமுத்தோடநினைவு மண்டபம்.?
    எங்கு பார்த்தாலும்
    அண்ணா அறிவாலயம்,அண்ணாநகர்,அண்ணா சாலைஅண்ணா சிலை
    பெரியார் மண்டபம்,பெரியார் பேருந்து நிலையம்,பெரியார் சாலை ,பெரியார் சிலை ,கலைஞர் கருணாநிதி நகர்.கருணாநிதி சிலை,எம்ஜிஆர் மணிமண்டபம் ,எம்ஜிஆர் பல்கலைகலகம், எம்ஜிஆர் பேருந்து நிலையம் ,எம்ஜிஆர் நகர் ,எம்ஜிஆர் நூலகம் ,எம்ஜிஆர் சாலை , எம்ஜிஆர் சிலை ,
    அடுத்தால அம்மா, சின்னம்மா ,புஜ்ஜிமா,கட்டுமரம்
    இப்படி சொல்லியே , நாசமா போங்கடா!..
    உலக சாம்ராஜ்யங்களை வென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியான
    சிலைகளுமில்லை,நினைவு கட்டிடங்களும் இல்லை.
    அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லை
    இடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி ,மறுத்தால் கொன்று குவித்த அத்துணைகழிசடைகளின் வரலாறும் ,பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே!
    வெட்கமாக இல்லை!
    கரிகாலன் கட்டிய கல்லணை,இன்றுவரை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவில்லை.
    மாபெரும் கடற்படையை கட்டமைத்து,உலகின் பல நாடுகளை வென்று,
    மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய,ராஜேந்திர சோழனை பற்றி,
    இங்கே கற்பிக்கப்படவில்லை!
    ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான் அந்தக் கோவிலைக் கட்டியவன் யாரென்று கூடத் தெரியாமல் அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட .அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப் பாராட்டி ,நீ அல்லவா அவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.?
    ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே.
    பசுவுக்காக தன் மகனையே கொன்ற சோழனின் கல்லறையை பாரடா..
    கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டிய நம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப் போற்றடா..
    தான் கட்டிய கோவிலில் ,தன் பெயரை எழுதாமல் ,அதில் வேலை செய்த
    சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின்
    கல்லறை எங்கே ? மணிமண்டபம்தான் எங்கே!?

  • @belci4442
    @belci4442 3 роки тому

    Super bro😍😍

  • @ashwinir9038
    @ashwinir9038 3 роки тому

    Thearium pa .

  • @BALAMURUGANaswin
    @BALAMURUGANaswin 3 роки тому +3

    உண்மைதான் நீங்க சொல்றதெல்லாம் பார்த்தா இந்த கோயிலுக்கு போகணும்னு ஆசையா தான் இருக்கு ஆனால் அது சாத்தியமாகுமா தெரியாது அதனால இந்தக் கோயில முழுசா உள்ள என்ன இருக்கு எப்படி இருக்கு இதெல்லாம் எங்களுக்கு கொஞ்சம் விரிவா ஒரு வீடியோ போடுங்க

  • @mariammaria113
    @mariammaria113 3 роки тому

    Hai karthik .thanks for the information.. I already visit this koil. It's very beautiful.. Can u tell about batu caves koil which in my country Malaysia??

  • @AriSakthiGaming
    @AriSakthiGaming Рік тому +2

    💗💜

  • @eswaramoorthyeswaramoorthy3409
    @eswaramoorthyeswaramoorthy3409 3 роки тому +1

    இன்னும் தமிழ் நாட்டின் ரகசியங்களை வெளியிடுங்கள்

  • @anbujamramamurthy2990
    @anbujamramamurthy2990 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏

  • @Tamilmarketer
    @Tamilmarketer 3 роки тому

    Khmer mannar tan kattinargal sollurangalae bro

  • @topjack5750
    @topjack5750 2 роки тому

    Vera level bro

  • @rajeevgandhi677
    @rajeevgandhi677 3 роки тому

    🙏🙏🙏

  • @aadhicoco6545
    @aadhicoco6545 3 роки тому +1

    Ankor kadinathu chola vamasam suriya varman ithoda jathagatha chainess alichiddu ankor kovil satharana kovil illa rompa sakthi vaintha kaliyuga kovil

  • @hema8152
    @hema8152 3 роки тому +1

    This temple was built by chola dynasty. This temple was active till around 15th century. but it is inactive now. The city was destroyed during the massive natural calamity, probably rain or flood. this is said to be the reason for the temple being inactive now..

    • @neoflynow1130
      @neoflynow1130 Рік тому

      😌
      , probably rain or flood. No No
      We used to watch Disney's Jungle book.
      In the forest there is a lost city. that is hypothetical
      But this is a place in the real world.
      This is a civilization with roots from India.
      Angkor wat who built it?
      believe it or not
      History of the Khom people
      They are Thai ancestors. He ordered the construction of Angkor Wat.
      is the inventor of the Khom script which is adapted from the Indian script
      This is a problem that Everyone wants all the truth.
      It is now 2023.
      In the ancient world, the Land of Suvarnabhumi, The Lavo Kingdom was the birthplace of the KHOM people.
      Lavo stone castles are everywhere in Thailand. It was built before the Angkor Wat period.
      I repeat before the Angkor Wat period.
      For example, Phra Prang Sam Yot in "Lop buri"province
      Prasat Hin Phanom Rung in "Buri ram" Province of Thailand.
      google Keyword "Khom Civilization" in Thailand
      I repeat
      The KHOM people are not Khmer(cambodia).
      The KHOM people are the ancestors of Siam.
      Ancient stone inscriptions in Burma called the Siamese as KHOM.

  • @indexpharma5305
    @indexpharma5305 3 роки тому

    Not bad da .....

  • @arun21_gokul
    @arun21_gokul 3 роки тому

    About area 51 pathi solar muduma

  • @catchoutddca8177
    @catchoutddca8177 3 роки тому

    It should be the 1st wonder of world

  • @pthamilarrasan2667
    @pthamilarrasan2667 3 роки тому +17

    கருணாநிதி தெலுங்கன்
    (சின்னமேளம் என்னும் தெலுங்க சாதி)
    ஸ்டாலின் தெலுங்கன்
    (சின்னமேளம் என்னும் தெலுங்க சாதி)
    அண்ணாதுரை தெலுங்கன்
    (சின்னமேளம்)
    பெரியார் தெலுங்கன்
    (பலிஜா நாயுடு)
    எம்ஜிஆர் மலையாளி
    (மேனன்)
    ஜெயலலிதா கன்னடச்சி
    (சாத்தாத ஸ்ரீவைஷ்ணவா)
    வைகோ தெலுங்கன்
    (நாயுடு)
    விஜயகாந்த் தெலுங்கன்
    (நாயுடு)
    கி.வீரமணி தெலுங்கன்
    (கொல்லா என்னும் தெலுங்க யாதவர்)
    திருமுருகன்காந்தி தெலுங்கன்
    (நாயுடு)
    தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் எப்படி குடியேறினார்கள்???
    மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு விஜயநகர அரசன் குமாரகம்பணன் உட்பட தெலுங்க நாயக்கர்கள் முஸ்லிம் படைகளை விரட்ட பாண்டியர்களுக்கு உதவிசெய்வதாகச் சொல்லித்தான் வந்தார்கள்.
    ஆனால் பாண்டியர்களோடு சேர்ந்து முஸ்லிம் படைகளை விரட்டிவிட்டு மதுரையின் ஆட்சிப் பொறுப்பை அந்த தெலுங்கர்களே கைப்பற்றிக் கொண்டார்கள். பாண்டியர்களை தென்காசி சீமைக்கு விரட்டிவிட்டார்கள்.
    தக்காண சுல்தான்கள் 1564 ல் விஜயநகரத்தைத் தாக்கி எரித்த போது உயிருக்குப் பயந்து அகதிகளாக நாயுடு, ரெட்டியார், சக்கிலியர் ஆகிய தெலுங்கு சாதியினர் ஆந்திராவிலிருந்து தமிழ்நாட்டிற்குக் குடியேறினார்கள்.
    அப்போது உயிருக்குப் பயந்து அகதிகளாக கன்னட சாதியினரும் தமிழ்நாட்டிற்குக் குடியேறினர்.
    அந்த தெலுங்க நாயக்க மன்னர்கள் பாளையப்பட்டு முறையைக் கொண்டுவந்து தமிழ்நாட்டைப் பல பாளையங்களாகப் பிரித்து தமிழர்களின் நிலங்களை எல்லாம் அபகரித்து அந்தத் தெலுங்கர்களுக்குப் பகிர்ந்தளித்தார்கள். பள்ளர் பறையர் தமிழ்க்குடிகளின் நிலங்களைப் பறித்துக்கொண்டு அவர்களைப் பண்ணை அடிமையாக்கினர். சாதிய ஏற்றத் தாழ்வையும் தீண்டாமையையும் தமிழ்நாட்டில் புகுத்தினார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் பறையர் இனத்தைத் தவிர மற்றை அனைத்து தலித்துகளும் தெலுங்கர்களே. சோழர்கள் காலத்தில் பறையர்கள் சைவர்களாக இருந்தனர். இவர்களை தெலுங்கு நீதி கட்சியினர் ஆதி திராவிடர்களாக மாற்றினர். பழங்காலங்ளில் எல்லா இனத்தவரும் ஓலை வீடுகளில் தான் வாழ்ந்தார்கள்.
    தெலுங்கர்கள் தமிழ் பண்பாட்டை சீரழித்தார்கள். தற்போது நாட்டை ஆண்டு கொள்ளையடிக்கின்றனர்.
    கோயில்களில் தெய்வப்பணி செய்து மிகப் புனிதமானவர்களாகப் போற்றப்பட்டுவந்த தேவரடியார்களை இழிவுபடுத்தி விலைமாதர்களைக் கோயில்களில் நியமித்து தேவதாசி முறையைக் கொண்டுவந்தார்கள். தெலுங்க நாயக்கராட்சிக்கு முன்பு தமிழ்நாட்டுக் கோயில்களில் விலைமாதர்களான தேவதாசிகள் கிடையாது. தேவரடியார் வேறு தேவதாசிகள் வேறு. தேவரடியார்கள் கோயிற்பணி செய்த புனிதமானவர்கள். தேவதாசிகள் விலைமாதர்கள்.
    தமிழ்ப் பார்ப்பனர்களைக் கோயில்களிலிருந்து விரட்டிவிட்டு தெலுங்க பிராமணர்களைக் குடியேற்றி நியமித்தார்கள்.
    இப்போது தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 5.7% தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.
    அந்தத் தெலுங்கர்கள்தான் இப்போது திராவிடர் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உருமாறி தமிழர்களை அழிக்க அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
    தமிழர்களே! தமிழர்நாட்டை தமிழனே ஆளவைப்போம்.

    • @pandirajan186
      @pandirajan186 3 роки тому +1

      Nice

    • @harialen3683
      @harialen3683 3 роки тому

      Naam tamilar

    • @user-su5hv2sp6c
      @user-su5hv2sp6c 3 роки тому

      உண்மை தான்

    • @manikandan_ip
      @manikandan_ip Рік тому

      தெறிக்கும் தமிழ் தேசியத்தின் கருத்துக்கள்.
      🔥

    • @georgefernandas1960
      @georgefernandas1960 Рік тому

      ஆகச்சிறந்த பதிவு …

  • @K.a2666
    @K.a2666 3 роки тому

    மூன்று தமிழ் சங்கம்பத்தி 🙏

  • @hrashasasi804
    @hrashasasi804 3 роки тому

    உங்கள் சேனலில் சவண்டு சரியாக இல்லை நீங்க பேசறது பசியுடன் பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு மத்த படி வேரலெவல் சூப்பர் பட்டயக்களப்பு நண்பா 👍👍👍👍👍👌👌👌👌😄😄😄😄😄😄😄🌹

    • @veeraaneesa2931
      @veeraaneesa2931 3 роки тому

      உங்களுக்கு பதில் சொல்லனும்நு இந்த பதிவை பதிவிட்டு இறுக்கின்றீர்

  • @rameshramesh.k8224
    @rameshramesh.k8224 3 роки тому

    Good night Kumar

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 роки тому +1

    நிச்சயமாக....வாழ்நாளில் ஓர் தடவையாவது....தமிழன் கட்டிய அதிசய கோவில்களுக்கு சென்று வர வேண்டும்....

  • @thiyagarajahthinesh6534
    @thiyagarajahthinesh6534 3 роки тому +1

    Athu sivan kovil bro

  • @amarsiyanmurugesan8852
    @amarsiyanmurugesan8852 10 місяців тому

    Throgam nam ennathin saabam.

  • @MalaMala-of9cl
    @MalaMala-of9cl 2 роки тому +1

    Tamilanda.💪💪💪💪💪

  • @thenmozhipandian9305
    @thenmozhipandian9305 2 роки тому +1

    The secret may be Iyyanar in tamil god wrongly represented by Krishna in Mahabharata, Gowthama budda, Mahaveer, Mahabali and Varatharajaperumal

  • @Karthikeyan-eo3cw
    @Karthikeyan-eo3cw 3 роки тому

    Bro athu naagaram kovil illama naraga kovil uh irukum mooo... en na French la avaru translate panum pothu mari irukalam la

  • @diluxiondila6842
    @diluxiondila6842 2 роки тому

    Antha periya mugangalai konda sitpangal berahman udaya muganhal tane??

  • @kiruthikas8255
    @kiruthikas8255 2 роки тому

    தமிழ்நாட்டில் திருக்கோவிலூர்(கள்ளக்குறிச்சி மாவட்டம்... பெருமாள் கோவில் போய் பாருங்க ஒவ்வொரு கல் தூணும் பல டன் இருக்கும்..

  • @SenthilKumar-cp3vc
    @SenthilKumar-cp3vc 3 роки тому +1

    அண்ணா தடுப்பூசி கட்டாயமா

  • @ajaysrinivasan7933
    @ajaysrinivasan7933 3 роки тому

    ❤️👍🙏

  • @balkey_444
    @balkey_444 5 місяців тому

    Pani maram...erukuthu la.....athu namma.ooruthan....

  • @ggsiva2458
    @ggsiva2458 3 роки тому

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @eswaramoorthyeswaramoorthy3409
    @eswaramoorthyeswaramoorthy3409 3 роки тому

    தாராபுரம் பற்றிய தகவல்கள் சொல்லுங்க சார்

    • @kirubha8367
      @kirubha8367 Рік тому

      ஆமா சொல்லுங்க அண்ணா

  • @moorthiveera5676
    @moorthiveera5676 2 роки тому

    Bro ethalam neegaley already cauvery news la pesitinga

  • @suryanarayanan8
    @suryanarayanan8 3 роки тому

    Angkor Wat ..in Saurashtra language Wat means Way Paathai

  • @ranimaharani3502
    @ranimaharani3502 2 роки тому

    Hi

  • @NiraNeeli
    @NiraNeeli 3 роки тому

    Nichchayama.aen.vaalnal.kanavunnukooda.sollalam..eintha.kovilukku.poganuminnu..aasi

  • @pisethsang6158
    @pisethsang6158 Рік тому +2

    Why the carvings on the walls are not like the Tamils?