வெறும் 15,000 ரூபாயில் பிரமாண்ட கல்யாணமா🤩 இந்த TRICK தெரியாம போச்சே!🤦‍♂️வியக்கவைக்கும் Couple பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2023
  • 15,000 ரூபாயில் தங்கள் கல்யாணத்தை முடித்து காட்டி தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஜோடி தங்கள் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
    #couplegoals #marriage #weddingbudget #behindwoodso2
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

КОМЕНТАРІ • 420

  • @user-qu3lp6qm6b
    @user-qu3lp6qm6b 7 місяців тому +544

    பணமிருந்தும்,புகழிருந்தும் ஆடம்பர திருமணங்களை தவிர்ப்பது மிகச்சிறந்த நாகரிகம். வாழ்த்துக்கள்.

    • @karthikrajaraman5978
      @karthikrajaraman5978 7 місяців тому +4

      Flower shop loos , vegetable not sale , marriage hall loos

    • @KrishnaHari-jw3ip
      @KrishnaHari-jw3ip 7 місяців тому +2

      ​@@karthikrajaraman5978 marriage contracts lose😂

    • @S.Muthu23
      @S.Muthu23 7 місяців тому

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 7 місяців тому +118

    சூப்பர் ❤ பிரம்மாண்டமான முறையில் நடத்தி பல சில வருடங்களுக்கு கடணை சந்திப்பதை விட...இது சிறந்தது... வாழ்க வளமுடன்...😊

  • @thara8007
    @thara8007 7 місяців тому +202

    தொடரட்டும் தொடரட்டும் .. தமிழகமெங்கும் பரவட்டும் பரவட்டும் ..

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 7 місяців тому +142

    பெருமைக்காக திருமணம் செய்பவர்களுக்கு சரியான செருப்படி ...

  • @mohamednowfil9546
    @mohamednowfil9546 7 місяців тому +71

    அறிவை செலவழித்து பணத்தை சேமித்திருக்கிறார்கள் சிறப்பு...
    கொடையும் வழங்கியிருக்கிறார் மிகச் சிறப்பு.. வாழ்த்துக்கள் ❤️

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 7 місяців тому +127

    மொதல்ல கல்யாணத்தின் பேரால் வீணாக்கப்படும் உணவு, மிகப்பெரிய குற்றம்.

  • @benedictsagayam
    @benedictsagayam 7 місяців тому +21

    படிக்க வசதி அற்ற குழந்தைக்கு உதவ, மிக எளிமையாக மணம் புரிந்த நீங்கள், பல்லாண்டு வாழ்க.

  • @yaslifestyle300
    @yaslifestyle300 7 місяців тому +85

    அருமை அக்கா... வாழ்க்கையை சிறப்பாக துவங்குங்கள் ❤️❤️❤️❤️ மனதார வாழ்த்துக்கள்

  • @muthukani8852
    @muthukani8852 7 місяців тому +114

    It's not a Low Budget Marriage. Its a Smart and Good Budget Marriage 👌

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 7 місяців тому +112

    கொரோனா காலத்திலும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான திருமணங்கள் மிக மிக சிக்கனமாகவே நடந்தன..

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  7 місяців тому +4

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Dubaidriver1234
    @Dubaidriver1234 7 місяців тому +47

    மிக சரியான தம்பதி இவர்கள் . . . .future la எவன் என்ன சொன்னால் என்ன என்று முடிவு பண்ணி சரியாக marriage பண்ணி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் ❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 7 місяців тому +15

    பணம் புகழ் இதெல்லாம் இருந்து சிம்பிளா திருமணம் பண்ணா புகழ்வாங்க ஆனால் பணம் இல்லாமல் சிம்பிளா பண்ணா இகழும் உலகம் இது

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 7 місяців тому +7

    Kalyanam lakhs kanakkula selavu panni appuram life vaazhatheriyama poranga. But this couple are so gratefull. They both discussed and arranged the marriage very happily. They eare real couples. All the best ma.

  • @antoniraj1617
    @antoniraj1617 7 місяців тому +7

    நம்பமுடியவில்லை ஆனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை
    👏👏👏

  • @mycinema6263
    @mycinema6263 7 місяців тому +7

    Very good couple.....God bless you guys......we should follow them...

  • @najmabanu7081
    @najmabanu7081 7 місяців тому +25

    So clear in ur thoughts r awesome. Still I regret the expenses that happened in my marriage. It was completely my earnings turned into one day fun.

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 7 місяців тому +31

    யோவ் பதினைஞ்சாயிரமே அதிகம். ஆனாலும் பாராட்ட வேண்டிய விஷயம்.

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 7 місяців тому +8

    Awesome 🎉🎉 vera level...may God bless u Happy married Life...❤❤

  • @vithyaross8343
    @vithyaross8343 7 місяців тому +4

    வாழ்க வளர்க! இது போன்ற matured thinking சமுதாயத்துக்கு தேவை

  • @vijayaraghavan2043
    @vijayaraghavan2043 7 місяців тому +7

    Congratulations young couples.

  • @kuralarasan6222
    @kuralarasan6222 7 місяців тому +7

    Simply wowwwww.....❤ Rationalist way of living....🎉

  • @HyperDrakeHyperSpeed
    @HyperDrakeHyperSpeed 7 місяців тому +14

    Smart couple !!! My best wishes for their married life !! What matters is the life after marriage not the grand marriage fuction. Hats off !! Nowadays people are wasting so much money for weddings and that money can be used for something useful for their life.

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 7 місяців тому +3

    Respected 🙏 mam hats ✋ off mam superb mam good understanding between both of you ma vazthughal vazhavalamudhan pallandhu mam

  • @kokisubi1987
    @kokisubi1987 7 місяців тому +19

    Really such a great decision ....❤

  • @user-zl5fr4bv9c
    @user-zl5fr4bv9c 7 місяців тому +159

    பத்து ரூபா மஞ்ச கயிறுல முடிச்சவங்க ஏராளம்...போங்கடா டே

    • @Logesh24821
      @Logesh24821 7 місяців тому +28

      Odukaliya irupanga 😂but In reality u have to spend more money if it is arranged in presence of parents

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. 7 місяців тому +6

      Moodra ni..

    • @vardhinisisters5737
      @vardhinisisters5737 5 місяців тому

      Super correcta sonninga

  • @samdavid9341
    @samdavid9341 7 місяців тому +7

    தந்தை பெரியார் முன்மொழிந்த திருமணம் இதுவே ❤

  • @vickycivil7531
    @vickycivil7531 7 місяців тому +3

    வாழ்க வளமுடன் ❤❤❤❤❤..... நல்ல முயற்சி.. நல்ல முன் உதாரணம்

  • @M.Sweatha
    @M.Sweatha 7 місяців тому +1

    Really superb❤❤live a long happy healthy life both🎉🎉

  • @jagathishn2281
    @jagathishn2281 7 місяців тому +3

    இக் காணொலியை கண்டேன், வியந்தேன், மகிழ்ந்தேன், பகிர்ந்தேன்,
    2023 இல் இப்படியும் திருமணம் நடத்தலாம் என்பதையும் உணர்ந்தேன்,
    அழகு, சுருக்கம், எளிமை, பெருமை, கருமை, என்பதன் விரிவாக்கம் அருமை.
    இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு, கடன் வாங்கி தவிப்பவர்கள் ஏராளம்.
    இவர்களைப் போலவும் திருமணம் நடத்தலாம் தாராளம்.
    காதலிப்பவர்களுக்கும் , காதல் முடித்து மணம் முடிக்க காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் இத் திருமணம் சமர்ப்பணம்.

  • @bamakanmani311
    @bamakanmani311 7 місяців тому +2

    Super... congratulations to both of you 🎉

  • @lavanyalara4491
    @lavanyalara4491 7 місяців тому +28

    Really hats off to the thinking ❤Budget friendly marriage also..most appropriated one🎉 both rocking guys..

  • @sivasankari9419
    @sivasankari9419 7 місяців тому +2

    Lovely to here your words.you both are very matured person. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉congratulations👏👏👏👏👏👏👏👏👏

  • @karthickbailey7166
    @karthickbailey7166 7 місяців тому +17

    Congratulations brother and sister Enjoy your life ❤

    • @pershipaperc
      @pershipaperc 7 місяців тому

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @buntifull
    @buntifull 7 місяців тому +28

    They are highly practical people. They discovered from their smart brain how the world works and what is good for them... Great that they avoided the big fat wedding which has no value, only debit. Wishing you all the best.

  • @deepagideon
    @deepagideon 7 місяців тому +15

    Now a days old people have to learn from youngsters who are pure in heart and simple minded...Congrats and salute to the couples 🎉

  • @padysrini9955
    @padysrini9955 7 місяців тому +53

    I appreciate their thinking. The other side, unfortunately, is that there are many jobs in India dependent on marriages. In India, the middle class spends only on a house, weddings and education. Not on vacations or luxury items. There is no right and wrong. What you guys did is ok from a wastage point of view. But that wastage also generates a lot of temp jobs. The mandapam expense is the biggest ripoff in Indian weddings, and you guys did the right thing there. Giving the gift money for a girl's education is a fantastic idea ( than not asking for gifts ).

  • @sriramram5529
    @sriramram5529 7 місяців тому

    Super Jodi valuthukal God 🙏 please you 👍

  • @mangai8115
    @mangai8115 7 місяців тому +9

    Irruppathu oru life oray naalla laksh kanakkula selavu panni aayul muzhuvathum kadanpadathey,ithanaal petror pillai irruvarum nadutheruvukku varvaan elimai inimai save and be happy 👍🎯🤵👸

  • @sarathkannan.a7436
    @sarathkannan.a7436 7 місяців тому +3

    Matured 👍👍
    Friend's contributed full Mrg 👌👌👌 illana minimum vanthrukku .

  • @sangs19S
    @sangs19S 7 місяців тому +10

    21 years back my dad spent 6lakhs for my wedding. I hated it. I wish I had thz freedom. Truly...all that spending didnt give me joy as a daughter. It was my parents hard earned money for pride.

  • @preethak1474
    @preethak1474 7 місяців тому +3

    Congrats both of you

  • @deepasaravanakumar7404
    @deepasaravanakumar7404 7 місяців тому +14

    மிகப்பெரிய வெற்றி

  • @susilapaulraj7143
    @susilapaulraj7143 7 місяців тому +37

    Simple or grand, the purpose of marriage is the same. All welwishers will definitely wish wholeheartedly. So congratulations and best wishes for a happy married life. All Youngsters should follow this. 🎉❤💐🌷🌹💐🌷🌹💐🌷🌹

  • @iyyappani263
    @iyyappani263 7 місяців тому

    Wise decision. Wishing you the happy married life.

  • @Nothing90080
    @Nothing90080 7 місяців тому +5

    Kalyanamna ithu thn ya kalyanam
    Happy married life

  • @signinmadurai8538
    @signinmadurai8538 7 місяців тому +31

    One of the best interview in this year.both doctors where from?kandippa we can ethics practise from them....மனமார்ந்த வாழ்த்துகள

    • @divinenanba4702
      @divinenanba4702 7 місяців тому +4

      both of them are not doctors. mam is doctor and sir is engineer.

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 7 місяців тому +19

    ❤❤🎉🎉பாராட்டுகள், பிறருக்கு உதாரணமாக செய்துகாட்டியது கெத்து

  • @user-gv4sr4hw1z
    @user-gv4sr4hw1z 7 місяців тому +1

    Super sirvalga valamudan

  • @rubychristina2165
    @rubychristina2165 7 місяців тому

    Sema super mam God blessing to you mam

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 7 місяців тому +1

    God bless you both

  • @annsean793
    @annsean793 7 місяців тому +3

    Wonderful happy marriage 😊❤

  • @smilesyrups8175
    @smilesyrups8175 7 місяців тому +4

    U r not only just couples....we can call u பெரியார் couples...❤What a naturality and financial aspect 👌👍👍

  • @user-zb8ul1ib3b
    @user-zb8ul1ib3b 7 місяців тому +1

    Super jodi..good plan 👌 👏 👍 🙌 😀 happy marriage life

  • @gowthamdani
    @gowthamdani 7 місяців тому +2

    Sema seka sema thanks for impressions

  • @johnbosco5533
    @johnbosco5533 7 місяців тому +2

    Really Proud the Video and This Couple

  • @spraja5000ify
    @spraja5000ify 7 місяців тому

    God bless u all a happy life

  • @varuntycoon9744
    @varuntycoon9744 7 місяців тому +27

    Marriage 15,000/- but behindwood interview 1,25,000/-😂😅

  • @amutha6185
    @amutha6185 7 місяців тому +1

    Excellent...no words to say...very very valid points...

  • @nsulaimansulaiman3788
    @nsulaimansulaiman3788 7 місяців тому +1

    Congrats sister and brother lovely super cute ❤Sulaiman Dubai

  • @mangai8115
    @mangai8115 7 місяців тому +4

    Ur too intelligent enpillaikku ithai naan sollikondu irrukkean

  • @harikrishnankrishnan8814
    @harikrishnankrishnan8814 7 місяців тому

    சிறப்பு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

  • @deepavelu3387
    @deepavelu3387 7 місяців тому

    Super sister and bro god bless you

  • @B_Antony_ArockiyaSaamy
    @B_Antony_ArockiyaSaamy Місяць тому +1

    இது தெரியாமல் இங்கு பல பேர், personal loan pottu lock agirom.
    Minimum 5 lakhs to maximum 50 lakhs கல்யாண கடன் தான்.

  • @lifeisajourney2765
    @lifeisajourney2765 7 місяців тому +1

    அருமை, வாழ்த்துக்கள் இருவருக்கும் ❤❤

  • @usharam9177
    @usharam9177 7 місяців тому

    Great. God bless you

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 7 місяців тому

    Vaazhththukkal .

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 7 місяців тому

    Semma 🎉👏👏🤝 god bless you

  • @happy5295
    @happy5295 7 місяців тому +56

    This is exactly Islam tells how marriage should be done with simplicity without wastage...

  • @vigneshsubash6106
    @vigneshsubash6106 4 дні тому

    Mass uh mapla and ponnu enakum same mindset,doc na avalavu periya aalu ellam illa nu sonanga paaru adhu dhan mass and crt,as doc myself padra kastam engalukum mattum dhan theriyum...

  • @anonymous31751
    @anonymous31751 7 місяців тому +4

    நல்ல விஷயம்.. ஆனா இதில் நிறைய செலவு நண்பர்கள் அவர்கள் பொறுப்பில் ஏத்துக்கிட்டு பண்ணிருக்காங்க.
    அந்த கணக்கு போட்டா அதிகம் ஆகும்

  • @djgarden
    @djgarden 7 місяців тому +2

    செமயா சொன்னிங்க congrats💐💐

  • @pushpavestige7127
    @pushpavestige7127 7 місяців тому +2

    Arumai..🎉🎉🎉

  • @sankari8691
    @sankari8691 7 місяців тому

    மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் நலமுடன் 💐💐💐

  • @chitrasaravanan7078
    @chitrasaravanan7078 7 місяців тому

    Very nice keep it up guys 👍

  • @karthickraja5321
    @karthickraja5321 7 місяців тому +3

    Ithu middle class people understand pannikanu ❤ spr

  • @pitchumani1111
    @pitchumani1111 7 місяців тому +18

    இப்படி சிக்கனமாக கல்யாணம் பண்ணினால் இதை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான பேர் வேலை இருப்பார்கள். தகுதிக்கு தகுந்தாற் போல் செலவு பண்ணுங்கள். அப்பதான் பண சுழற்சி செயல்படும்

  • @mindsetmomentum1206
    @mindsetmomentum1206 7 місяців тому +2

    சிறப்பான சம்பவம் ❤

  • @Fhufgiugfjg
    @Fhufgiugfjg 7 місяців тому +3

    தமிழ்நாடு எங்க டா மிரண்டு போச்சு? தமிழ்நாடே மிரண்ட திருமணமாம் 😂 டேய் இதுக்கும் கம்மியா கலயாணம் பண்ணவனும் இருக்க தாண்டா செய்யுறான்! இது ஒரு matter னு interview வேற!

  • @manokarand6543
    @manokarand6543 7 місяців тому

    🤩😍🤝.....🌹🌺🌻🌹🌻🌼 congratulations couple

  • @soundaribalu9309
    @soundaribalu9309 7 місяців тому

    Super explanation magalae 👌👌🤝

  • @s.subashreesundaresan5762
    @s.subashreesundaresan5762 7 місяців тому +2

    Hiyaaaaa paaru da...😅namakku laam ippadi laam friends ❤illaiyee ....food ku oru aal
    Photo ku oru aal... super 🎉🎉🎉🎉 congratulations 👏....vaazhga valamudan

  • @anikanihinin
    @anikanihinin 7 місяців тому

    Semma akka and anna❤

  • @DeivendranDeivendran-eo3qf
    @DeivendranDeivendran-eo3qf 7 місяців тому

    Super pa ithuthan ipo ulla kalathula best ❤

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash9441 7 місяців тому

    Great both of you

  • @rajeswari8876
    @rajeswari8876 7 місяців тому +8

    Congratulations brother ungala pola gents irunthangana ethanaiyo ladies life nalla irukum

  • @anbukumar5635
    @anbukumar5635 7 місяців тому +1

    Good marriage I appreciate🎉❤

  • @karthickrajavadivel7525
    @karthickrajavadivel7525 7 місяців тому

    All the best couple

  • @harishthenappan2029
    @harishthenappan2029 7 місяців тому

    Good explanation 😊

  • @mariagnanam4297
    @mariagnanam4297 7 місяців тому +2

    அருமையான திருமண பந்தம்

  • @VIKRAMPONNERI
    @VIKRAMPONNERI 7 місяців тому +1

    அருமை🎉🎉🎉

  • @girijaravi3610
    @girijaravi3610 7 місяців тому +25

    Trend trend nu solli solli nowadays people forgot the purpose of marriage. God bless u. U r a trend setting couple.

  • @sugunaite7199
    @sugunaite7199 7 місяців тому +1

    Amazing!!!

  • @ramsamy3564
    @ramsamy3564 7 місяців тому +1

    You are both very lucky.but this not possible to all real life.

  • @sachinammu3198
    @sachinammu3198 7 місяців тому

    Super I like it follow to all peoples😊

  • @selvir4111
    @selvir4111 7 місяців тому

    GOD BLESS YOU

  • @bavaneshankar.b6901
    @bavaneshankar.b6901 7 місяців тому

    vazgha valamudan

  • @selvanayagam25
    @selvanayagam25 7 місяців тому +6

    This is family girl , particals thinking good ,pride iruganum increase irugakudathu , loveable couple , ippa irugura ponnu ellam smart iruguranga ,happy married life @ budgets badnnathan marriage

  • @mangai8115
    @mangai8115 7 місяців тому +3

    Ellorukkum basic needs pothum

  • @user-cg9vx5je2l
    @user-cg9vx5je2l 7 місяців тому +1

    👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👌🏽👌🏽👌🏽👍🏾👍🏾❤️சூப்பர் கல்யாணம் இது தான் உண்மையான கல்யாணம் 👌🏽