2024 Tailoring rate card | டெய்லர் ரேட் சார்ட் | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Tailoring rate card for stitcing dresses. tailoring rate for beginners.
    தையலுக்கு புதியவர்கள், வீட்டிலிருந்து தைப்பவர்களுக்கு எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கணும் என்ற ரேட் சார்ட் இந்த விடியோவில் காணலாம்.
    வீட்டிலிருந்து தையல் தொழிலில் பணம் சம்பாதிக்க சில வழிகள்
    • வீட்டிலிருந்து தையல் த...
    தையல் நூல்கண்டு நூல் ஒன்றோடு ஒன்று சிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்: • தையல் நூல்கண்டு நூல் ஒ...
    தையல் நூல் கட் ஆகாமல் இருக்க டிப்ஸ் • sewing machine tips fo...

КОМЕНТАРІ • 332

  • @OnlineTailoringVideosinTamil
    @OnlineTailoringVideosinTamil  2 роки тому +13

    டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
    ua-cam.com/video/qszHE3hm-pE/v-deo.html
    வீட்டிலிருந்து தையல் தொழிலில் பணம் சம்பாதிக்க சில வழிகள்
    ua-cam.com/video/kKD2lrAEm5M/v-deo.html
    தையல் நூல்கண்டு நூல் ஒன்றோடு ஒன்று சிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்: ua-cam.com/video/l0iB-3IAQeI/v-deo.html
    தையல் நூல் கட் ஆகாமல் இருக்க டிப்ஸ் ua-cam.com/video/-4ZMU5Zy6XQ/v-deo.html

    • @poornimakrishnamoorthy6844
      @poornimakrishnamoorthy6844 Рік тому

      Mam enaku our doubt tailoring fieldla evlo earn money panamudium mam adhumatumilal Degree padichavangha tailoring field select panalama mam baby parthute work pananumnu yosikiren enoda mind edho thadukuthu please guide me

  • @thangapandi1741
    @thangapandi1741 Рік тому +30

    மிகவும் பயனுள்ள பதிவுக்கு நன்றி நான் இதை விட குறைவாகவே தான் கேட்பேன் இனிமேல் மாற்றி கொள்கிறேன் நன்றி சகோதரி 👌🏾👌🏾

  • @sasikalaboopathy2374
    @sasikalaboopathy2374 2 роки тому +76

    ரொம்ப ரொம்ப நன்றி நான் ரொம்ப நாளா இதுமாதிரியான ஒரு வீடியோ எதிர்பார்த்தேன் நன்றி சகோ 👌👌

  • @priyag9653
    @priyag9653 2 роки тому +38

    நன்றி தோழி எனக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருந்தது

  • @jeevanantham3862
    @jeevanantham3862 Рік тому +10

    நீங்க சொன்னது எனக்குரெம்ப பிடிச்சு இருக்கு நான்கும் சேவை ஓரம் அடித்து குடுப்பேன்10ரூவாங்குவேன் உங்க விடியோ பார்த்து தெரிந்து கொண்டேன் 🙏🙏

  • @Gayatridevi-cz8ow
    @Gayatridevi-cz8ow 2 роки тому +1

    நன்றி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அப்பதான் நான் தையல் ஸ்டாட் பன்னியிறுக்கேன் ஆகையால் இது எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று நன்றி

  • @anisparitha2999
    @anisparitha2999 2 роки тому +8

    நன்றி தோழி மிகப் பயனுள்ளதாக இருக்கிறது

  • @krishithap.r8329
    @krishithap.r8329 2 роки тому +10

    சூப்பர் 🙏எனக்கு ரொம்ப உதவியை இருந்தது நன்றி

  • @libafashion5348
    @libafashion5348 Рік тому +2

    புதுக்கோட்டை நார்மல் பிளவுஸ் 100 லைனிங் பிளவுஸ் 200 சுடிதார் 300 பாவாடை சட்டை 250 சாரி ஃபால்ஸ் 50

  • @ammusiva1791
    @ammusiva1791 Рік тому +1

    கண்டிப்பா எனக்கு பிடித்திருக்கிறது மிக்க நன்றி ரொம்ப நாளா எப்படி அட்டவணை போடறதுன்னு தெரியாம குழப்பத்துல இருந்தேன் நல்ல யோசனைக்கு நன்றி நன்றி

  • @meenavenir7316
    @meenavenir7316 2 роки тому +2

    சூப்பரா ரொம்ப ரொம்ப கரெக்டா சொன்னீங்க மேம்.இந்த அட்டவணை படிதான் நான் வாங்குகிறேன்

  • @deepthislook
    @deepthislook Рік тому +7

    Neenga soldrathu ellame ok but lining charge than romba kammiya poduringa sister. 1m lining 40 (normal size) big size lining 45 to 50 blouse kulaam 40 nu potta than kattupadi agum bcz athulayum plus size blouse ku pathathu .....

  • @SasiKala-jt6gr
    @SasiKala-jt6gr Рік тому +2

    இது எனக்கு ரொம்ப யூஸ் புல்லா இருக்கு... மிகவும் நன்றி

  • @mankk6234
    @mankk6234 Рік тому +1

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம் இந்த மாதிரி வீடியோ நான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன் இது பார்த்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ரொம்ப நன்றி

  • @anisparitha2999
    @anisparitha2999 2 роки тому +12

    வீட்டில் தையப்பவர்களக்கு உதஉதவியாக
    இருக்கும்

  • @shobanaharivarshan5553
    @shobanaharivarshan5553 2 роки тому +7

    ரொம்ப சரியா இருக்கு pa நன்றி 👏👏👏

  • @sumathimoorthysumathimoorthy
    @sumathimoorthysumathimoorthy 2 роки тому +1

    Sis super valuable video ... Entha dress ku evlo cloth edukanumnu Konjam sollunga sis ,vlog ah pottingina help ah iruku

  • @sujiv2uploads
    @sujiv2uploads 2 роки тому +3

    Romba clear ah solirukega sis.. enaku Helpful ah irukku.😊

  • @Selvakumar12345-s
    @Selvakumar12345-s 2 роки тому +31

    Chudiku rate ரொம்ப குறைவாக போட்ருக்கீங்க

    • @PushpaRaj-mn2os
      @PushpaRaj-mn2os 11 місяців тому

      Vera evli podanumnu edhir pakringa enga areala 300 dan vanguranga

  • @prabusong1
    @prabusong1 2 роки тому +2

    village side ippadi than vanguven.correct ah solli irukkenga sis.super

  • @MRAPfamily
    @MRAPfamily 2 роки тому +2

    எனக்கு இது ரொம்ப ரொம்ப உதவியா இருக்கும்மா நான் இப்போதான் கடை ஓப்பன் பன்னிருக்கேன் ஆனால் தைய்யல் சூப்பரா இருக்குன்னு நிறைய பேர் கொண்டாந்து குடுக்குராங்கம்மா ஆனால் எனக்கு ரேட் சரியா தெரியாமல் இருந்தேன் இப்போ உங்கமுலியமா நல்லா தெரிஞ்சிகிட்டேன் நன்றி சகோதரி

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  2 роки тому +1

      thank you... keep watching..

    • @MRAPfamily
      @MRAPfamily 2 роки тому

      @@OnlineTailoringVideosinTamil சகோதரி லெஹாங்கா தைக்கிரதுக்கு எவ்ளோ அமோண்ட்

    • @sarojakasirajan9078
      @sarojakasirajan9078 2 роки тому

      @@MRAPfamily thank you very usesful for me

  • @sumathimoorthysumathimoorthy
    @sumathimoorthysumathimoorthy 2 роки тому +1

    Sis super valuable video ...intha video ethir parthutey Irunthen neenga potathuku romba thanks sis....🙏🏻... Entha dress ku evlo cloth edukanumnu Konjam sollunga sis ,vlog ah pottingina help ah iruku

  • @muthulakshmi6547
    @muthulakshmi6547 2 роки тому +3

    அருமையான பதிவு நன்றி தோழி பெட்கவர் தைக்க எவ்வளவு ரூபா வாங்கலாம்

  • @andalandal9610
    @andalandal9610 Рік тому +2

    Hi sister.... Yentha matheri sarees ku laam falls vekalam , yethuku laa veka vendaam nu oru video upload panunga sister....
    Normala veetla katra sarees ku falls vekanima.....
    Pls solunga

  • @sathyasath7356
    @sathyasath7356 Рік тому +1

    Thank you sister this is the most required video. Pattu pavadai chatti, long frock from old saree ethukku evalavu vangalam sister konjam sollunga

  • @suganrubini4059
    @suganrubini4059 2 роки тому +2

    Romba usefulla eruku romba thanks mam video continue

  • @kuttytomchannel269
    @kuttytomchannel269 2 роки тому +4

    Thank you mam.very useful. Sareela frock stitch panna charge evalavu vankalam mam

  • @vijirajavijiraja7546
    @vijirajavijiraja7546 2 роки тому +2

    Mam neenga soldra amount la oru 7 year ku munnadi mam ipo la chudy ku oru shopla 700 without lining ... Veetla la 500/ ... Neenga soldra amount la romba kammitha ...

    • @AbidhaDesigner
      @AbidhaDesigner 2 роки тому

      Yes sister

    • @sathyasath7356
      @sathyasath7356 Рік тому

      Sister nanga chudiku 250 vangarom without lining. athuve adhikam ingaranga

  • @vekshithrana114
    @vekshithrana114 Рік тому +2

    Saree to anarkali Stritch rate pls

  • @rajeshwarihari9734
    @rajeshwarihari9734 2 роки тому +1

    Thanku you sister🤩,, sudi pendu mattum evalavu nu sonnaigina usefulla erukum,

  • @sowmilogu2748
    @sowmilogu2748 2 роки тому +3

    Hi Akka naa Chudi sleeve attach pandrathuku nighty and saree Oram adika 20 than akka vaanguren athuvea adhigama irukunu soldanga

  • @rubalatha4941
    @rubalatha4941 Рік тому +1

    ரொம்ப நன்றி சிஸ்டர் எனக்கு இந்த வீடியோ மிகவும் உதவியாக இருந்தது

  • @ayshamulthazeem9364
    @ayshamulthazeem9364 2 роки тому +1

    Thnkssss sister. Rmba naala irundha doubt . Rmba thanks .....

  • @prabavathibalamurugan5399
    @prabavathibalamurugan5399 Рік тому +1

    எனக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளது

  • @devegabala2949
    @devegabala2949 Рік тому +1

    Sometime viidu thaane endru rombavum kuraika solvathu kastamaa Iruku sis.Ulaipu pothu thaane.Ithai eppoh puriya vaippathu sis.

  • @krishnaveni5716
    @krishnaveni5716 Рік тому

    Thanks rompa useful a irukkudhu lungi mootradhukku inskert fulla oru dhaiyal adikkaradhukku enna rate please konjam sollunga

  • @chitrachitra4621
    @chitrachitra4621 Рік тому +1

    Naan vangum minimum amount appadiye pics pannitomla sister tq

  • @sriindhumathi6599
    @sriindhumathi6599 2 роки тому +3

    Very very useful n clear video thank u so much sister

  • @Petalheart3861
    @Petalheart3861 Рік тому +1

    மிக்க நன்றி

  • @kalaiselviv2329
    @kalaiselviv2329 2 роки тому +3

    Model blouse eppo silk cotton vachi designs ah stitching pannitu lase vachi stitching panna rate evlo nu sollunga

  • @mageshwarigopal8851
    @mageshwarigopal8851 2 роки тому +4

    Thank u sister .this rate chart useful for me.

  • @sandybala8473
    @sandybala8473 2 роки тому +4

    Very useful video. Thanks for sharing this..💐🌹💕

  • @sathyafanatic7166
    @sathyafanatic7166 Рік тому +1

    2 members kum rate karakta iruku sis, na tailor shop vachiruke , super

  • @rainbowsikkupukku
    @rainbowsikkupukku Рік тому +2

    புதுசா தைக்கும் பொது கொஞசம் பயமா தான் இருக்குங்க

  • @nandhininandhu5
    @nandhininandhu5 9 місяців тому

    Very useful sister, thank you, readymade chudi, or kurtha mel thaiyal poda yevlo amount vangalam sister

  • @mohnishkannamazhai2728
    @mohnishkannamazhai2728 Рік тому +1

    அருமை 👍சகோதரி
    Thenewlook tailors tirupur

  • @dhanalakshmidhanam7282
    @dhanalakshmidhanam7282 2 роки тому +2

    Akka naan IPO than chudi blouse stitch Panna training aittu iruken.saree kuncham nighty fitting chudi sleeve stitching and shape pottu stitch Panna videos podunga Akka rompa useful ah irukum.

  • @BOMBASTIC348
    @BOMBASTIC348 2 роки тому +1

    Correct rate sister 😊👌👍ninga sonna rate thaa naanum charge pandren😊

  • @yogalakshmi1891
    @yogalakshmi1891 2 роки тому +3

    Hi sister Good Evening🙏🏻.
    Thank You very useful for me your Video pa.
    லுங்கி ஓரம் stitching in home how much cash வாங்கணும் Sister.

  • @kausalyakarthik_rsm
    @kausalyakarthik_rsm Рік тому +2

    Saree ooram tailor shopla 50 rs kekuranga. So na hand la hemming pannikuven.

  • @AngelPriya-cx5vi
    @AngelPriya-cx5vi Рік тому +2

    Mam pleated maxi frock from old saree stitching cost how much mam?
    Ready made top fitting and length alteration how much mam?

    • @AngelPriya-cx5vi
      @AngelPriya-cx5vi Рік тому +1

      Can anyone reply if you know the cost.

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      @@AngelPriya-cx5vi PLeated frock 350 to 500. Top fitting 100. டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
      ua-cam.com/video/qszHE3hm-pE/v-deo.html

    • @AngelPriya-cx5vi
      @AngelPriya-cx5vi Рік тому

      @@OnlineTailoringVideosinTamil Tq so much

  • @suthankannan2757
    @suthankannan2757 Рік тому

    Hii sister i'm shobana naa namakkal dt gurusamypalam po iruken naa blouse ku :100 lining blouse ku :200 sudithar set ku :300 Embroidery blouse ku :300 boatneck blouse ku :300 colour neck blouse ku :300 naa ower lock pottu tharen aprm naa body madar mant yedukaren tq

  • @theivakani6541
    @theivakani6541 Рік тому +1

    Very nice , use ful video thank you sister👍👍👍

  • @paviselvapaviselva7591
    @paviselvapaviselva7591 Рік тому +1

    Frock zip தைக்க எவ்வளவு வாங்கலாம்

  • @Sarah_Boutique
    @Sarah_Boutique Рік тому +1

    This is very useful. Pls tell me how much charge for umbrella frock anarkali plazoo shararah dresses....Thank u

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому +1

      டெய்லர் ரேட் சார்ட் 2 | எந்த துணிக்கு எவ்ளோ ரேட் வாங்கலாம்
      ua-cam.com/video/qszHE3hm-pE/v-deo.html

  • @Anshi_here
    @Anshi_here 2 роки тому +5

    Thanks mam.very useful video

  • @pianowithcharan0532
    @pianowithcharan0532 Рік тому +1

    Saree falls striching and hemming amount sollunga

  • @sridharshan4783
    @sridharshan4783 Рік тому +1

    Remba correct pa naa ippadi than vanguren👌👍

  • @sudhardhana4983
    @sudhardhana4983 Рік тому +3

    Bed cover stitching ku evalavu vangalam. Ration saree la thaikka sis.

  • @sangeethakirubakaransangee5952
    @sangeethakirubakaransangee5952 2 роки тому +1

    Leganga stiching evlavu charge pannalanu or tips Kodunga mam pls

  • @hajeerabegum6946
    @hajeerabegum6946 2 роки тому +3

    Very helpful ma👍🏻👍🏻thank u.. Chudi designer neck pattern ku evvolo charge pannalam.. Then aari or stone work net lehanga choli stitching charges sollunga...

  • @malathisundar7804
    @malathisundar7804 Рік тому +1

    Very very thank you sister very use full for me 🙏🙏

  • @karthigaeswari4615
    @karthigaeswari4615 2 роки тому +2

    Thank you very useful for rate chart

  • @DJTAMIL2311
    @DJTAMIL2311 2 роки тому +3

    Old Saree mom and daughter combo price sollunga sister

  • @victoryavictorya3184
    @victoryavictorya3184 Рік тому

    Romba nanrirombanala idha Naa ethirpaththen super

  • @mithrakil
    @mithrakil Рік тому +1

    pattu pavadai set rmba kammiya irku sis, na v2la irunthu tha stitch panren but minimum 400 -500 varaikum panalam sis. Nan 650 panren ..

    • @meenu110
      @meenu110 Рік тому

      Aama.. skirt with lining . Again sattai also with lining only... Depends on the age we can ask ...stitching for 12yrs above girl is different from age 3...

  • @sstrend1376
    @sstrend1376 Рік тому +1

    Ithu romba useful la irukku sis

  • @amithavalli4863
    @amithavalli4863 Рік тому +2

    Mam,grandma blouse ku evaloo rs vangalam....

  • @siddharthsidhu8547
    @siddharthsidhu8547 2 роки тому +1

    Thanks nanum romba nalla ketutrukenbyarum solala

  • @4a09g.jeevitha5
    @4a09g.jeevitha5 Рік тому +1

    Sis frok என்ன விலை சொல்லலாம் puff கை sis

  • @sirakadippom4738
    @sirakadippom4738 Рік тому +1

    Anarkali sudi .umbrella sudi.layerd cutting.kids frock.rate podunga

  • @mananthamal4331
    @mananthamal4331 Рік тому +2

    Thanks akka

  • @AnithaAnitha-nf1dk
    @AnithaAnitha-nf1dk 2 роки тому +2

    Princess cute ku evlo vangalam

  • @Adamadlinoffical
    @Adamadlinoffical Рік тому +2

    Very useful vedio mam thankyou

  • @lathasaravanan8080
    @lathasaravanan8080 Рік тому +1

    நன்றி சகோதரி

  • @nagalakshmichandru3418
    @nagalakshmichandru3418 2 роки тому +3

    Super sis very useful video thanks

  • @gandhimathidhandapani3279
    @gandhimathidhandapani3279 2 роки тому +3

    Pricess cut blouse ku ena price sis

  • @ranjinicvag192
    @ranjinicvag192 Рік тому +2

    நன்றி நன்றி.

  • @shanthievangelin2621
    @shanthievangelin2621 Рік тому +1

    Sis saree falls +saree stiching serthu thana charge panum..

  • @kavithasuresh3590
    @kavithasuresh3590 Рік тому +1

    Tailoring free class coimbatore la eppo nu video podunga sis

  • @palanineereshpalanineeresh5970
    @palanineereshpalanineeresh5970 2 роки тому +3

    Super very useful 👌 👍 sister

  • @ujimran8098
    @ujimran8098 Рік тому +1

    3 age baby ku battu bavada sattai stiching ku evlo amount vangalam sis

  • @mathivathana116
    @mathivathana116 2 роки тому +1

    Pinoform uniform ku yevlo sis vangalam

  • @jancyvenkat3148
    @jancyvenkat3148 Рік тому +1

    நன்றி பயன்னுள்ள பதிவு

  • @gomathisasmitha1
    @gomathisasmitha1 2 роки тому +3

    Aari work blouse rate fixing podunga sister

  • @tamilpasaga1053
    @tamilpasaga1053 Рік тому +2

    சூப்பர் சிஸ்டர்

  • @manimala9887
    @manimala9887 Рік тому +1

    Grandma pavada stitch panna yevlo rate sister.?

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Рік тому +2

    Thank you sister

  • @geethasreekanta9448
    @geethasreekanta9448 2 роки тому +1

    Really good very helpful video

  • @ARUNKUMAR-hv1kf
    @ARUNKUMAR-hv1kf 8 днів тому

    நன்றி🎉

  • @varalakshmihomevlogs
    @varalakshmihomevlogs 2 роки тому +4

    Super Thank You🙏🏻

  • @gayathrithandavan2937
    @gayathrithandavan2937 Рік тому +2

    Useful information sister 🙂. Thank you

  • @vrrbrothers4455
    @vrrbrothers4455 2 роки тому +2

    Unga channel ad promote pannanum sister

  • @sundarisundari5568
    @sundarisundari5568 2 роки тому +3

    Thankyou sis very useful helpful video❤️

  • @premalathau4538
    @premalathau4538 2 роки тому +1

    Super Thank you Sister

  • @karthikam618
    @karthikam618 2 роки тому +1

    TQ sis very useful to me this video

  • @ushas3396
    @ushas3396 2 роки тому +3

    Useful video. But here in Chennai the amounts are too high! Just for a chudi lining top in shops they charge 700 to 800 rupees.

    • @shanthiraj8812
      @shanthiraj8812 2 роки тому +4

      Omg... Na full set chudi lining with simple neck 200 dha vanguren in my area

    • @logeexpress8336
      @logeexpress8336 2 роки тому +1

      Nanum but ethu rombaa athekam

    • @ramyak2573
      @ramyak2573 2 роки тому +1

      According to the area wise rate is increasing in Chennai.

    • @manimegalaiprakash2717
      @manimegalaiprakash2717 2 роки тому

      நான் 350 வாங்குறேன்

    • @dsharmi8782
      @dsharmi8782 2 роки тому +1

      @@shanthiraj8812 which area sister nan unga kita stich pannikren

  • @mohanlakshimim5050
    @mohanlakshimim5050 Рік тому

    அருமையாபதிவுசககோதரி

  • @archanasathishkumar13
    @archanasathishkumar13 Рік тому +1

    Rate chart image la clear 'ah potunga pls

  • @iniyadesigner1
    @iniyadesigner1 2 роки тому +2

    சிறப்பு 👍👌