தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் ஆகலாம் - உங்களுக்கு தெரியுமா

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • தையல் மட்டும் தெரிந்தால் போதும் தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் ஆகலாம் - அரசின் உதவித்தொகை , பென்ஷன் பெறலாம்
    டெய்லர் ரேட் சார்ட் 1: • 2024 Tailoring rate ca...
    வீட்டிலிருந்து தையல் தொழிலில் பணம் சம்பாதிக்க சில வழிகள்
    • வீட்டிலிருந்து தையல் த...
    கஸ்டமர்க்கு தைக்க பயமா இருக்கா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான் | Sewing tips
    • கஸ்டமர்க்கு தைக்க பயமா...
    தையல் நூல்கண்டு நூல் ஒன்றோடு ஒன்று சிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்: • தையல் நூல்கண்டு நூல் ஒ...
    இத பண்ணுங்க இனி நூல் கட் ஆகாது
    • sewing machine tips fo...
    tailoring tips for beginners | 10 நல்ல தையல் பழக்கங்கள்
    • tailoring tips for beg...
    உங்க சுடிதார் மார்பு ஷேப் சரியாக வர சுடிதார் கட்டிங் டிப்ஸ்
    • basic sewing tips for ...
    நீங்க சுடிதார்ல ஒல்லியா ஆ தெரியுனுமா . இந்த சுடிதார் டிப்ஸ் உங்களுக்கு தான் . • churidar stitching tip...

КОМЕНТАРІ • 476

  • @rajeecraftchannel6670
    @rajeecraftchannel6670 Рік тому +126

    தையல் உறுப்பினர் அட்டைப் பற்றி பலருக்கு ம் தெரியாமல் இருந்திருக்கும் இந்த வீடியோ மூலமாக நிறைய பேரு‌க்கு தெரிய வாய்ப்புள்ளது. இத ன் மூலம் பலப் பேர் பயன் பெறட்டும் ... இந்த விடியோவை பதிவிட்ட உங்களுக்கு நன்றிகள் பல...

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 Рік тому +11

    மிகவும் உதவி யான தகவல் நன்றி சகோதரி.🙏👌👍

  • @OnlineTailoringVideosinTamil
    @OnlineTailoringVideosinTamil  Рік тому +14

    தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html
    டெய்லர் ரேட் சார்ட் 1: ua-cam.com/video/ezzbai5jvAM/v-deo.html
    வீட்டிலிருந்து தையல் தொழிலில் பணம் சம்பாதிக்க சில வழிகள்
    ua-cam.com/video/kKD2lrAEm5M/v-deo.html
    கஸ்டமர்க்கு தைக்க பயமா இருக்கா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான் | Sewing tips
    ua-cam.com/video/OUqgjehMqZ8/v-deo.html
    தையல் நூல்கண்டு நூல் ஒன்றோடு ஒன்று சிக்காமல் இருக்க சூப்பர் டிப்ஸ்: ua-cam.com/video/l0iB-3IAQeI/v-deo.html
    இத பண்ணுங்க இனி நூல் கட் ஆகாது
    ua-cam.com/video/-4ZMU5Zy6XQ/v-deo.html
    tailoring tips for beginners | 10 நல்ல தையல் பழக்கங்கள்
    ua-cam.com/video/RdVTPjlANFw/v-deo.html
    உங்க சுடிதார் மார்பு ஷேப் சரியாக வர சுடிதார் கட்டிங் டிப்ஸ்
    ua-cam.com/video/i6aQLGeoPRc/v-deo.html
    நீங்க சுடிதார்ல ஒல்லியா ஆ தெரியுனுமா . இந்த சுடிதார் டிப்ஸ் உங்களுக்கு தான் .ua-cam.com/video/tl6tvOzBGV4/v-deo.html

  • @bhuvana2669
    @bhuvana2669 Рік тому +30

    கண்டிப்பா சகோதரி மிகவும் பயனுள்ள தகவல் ரொம்ப நன்றி

  • @gowrigopalan3078
    @gowrigopalan3078 Рік тому +8

    சகோ.தரி அனுப்பிய தகவல மிகவும என்னை போன்ற பெணகளுக்கு மிக வும் பயனுள்ள தகவல்கள் சகோதரிக்கு நன்றி

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 Місяць тому

    தகவல் தெரிவித்தமைக்கு நன்றி சகோதரி.பிரபஞ்சத்திற்கும் நன்றி

  • @ItsDanikshvlogs
    @ItsDanikshvlogs Рік тому +5

    எனக்கு தையல் நன்றாக தெரியும் நாங்கள் இலங்கை தமிழர் எங்களுக்கு ம் கிடைக்குமா விபரம் அடுத்த வீடியோவில் போடவும் சிஸ்டர்ஸ்

  • @allakshmi
    @allakshmi Рік тому +7

    சிஸ்டர் எனக்கு ege 47 நான் பதியலாமா pmkvy certificate வைத்திருக்கிறேன்.

  • @jagadeeshr1387
    @jagadeeshr1387 Рік тому +14

    இதற்கு வயது வரம்பு இருக்கா . தெரிவிக்கவும் சகோதரி

    • @sankarguru6442
      @sankarguru6442 Рік тому

      Yes.58

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @jeevasri3397
    @jeevasri3397 Рік тому +8

    Nanum tailor than but enaku theriyathu, thanks for ur sharing. 🙏

  • @bagyalakshmi6766
    @bagyalakshmi6766 Місяць тому

    மிகவும் நன்றி சகோதரி❤

  • @anandd9702
    @anandd9702 9 місяців тому +2

    நன்றி தோழி என் மனதில் இருந்த கேள்வி இது விடை கிடைத்து விட்டது நானும் தையல் கடை வைத்திருக்கிறேன் ஆனால் என்னிடம் சர்டிபிகேட் இல்லை

    • @vipvel4052
      @vipvel4052 7 місяців тому

      டெய்லர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தால் போதும்

  • @jayakumarij4389
    @jayakumarij4389 Рік тому +3

    Sis. E.sevai maiyathil apply panninal intha card veettukku varuma? Vanthal thiruppi ithiu nalavariyathil sentu register pannanuma? Pls. Reply

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      Online la panalam ma.. Card online la download panikalam. Verifcation ku VAO kita soli vainga.. Avanga than verify pannanum

  • @revathimayan3054
    @revathimayan3054 Рік тому +7

    பெண்களுக்கு மிகவும் இந்த வீடியோ உதவியாக உள்ளது👍

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому +2

      Thank you. Pls share

    • @monishachandramohan4051
      @monishachandramohan4051 Рік тому

      @@OnlineTailoringVideosinTamil sister.. any one ku matum dha apply panna mudiumaa.. na tailoring nd handi craft courses complete panniruka.. thaiyal and kaivinai ku apply pannalaaamaa

    • @rmbalu-lf1by
      @rmbalu-lf1by Рік тому

      @@OnlineTailoringVideosinTamil on

  • @marimariappan800
    @marimariappan800 Місяць тому

    தகவலுக்கு . நன்றி

  • @karthikeyankeyan295
    @karthikeyankeyan295 Рік тому +7

    வீட்டில் ஒரு மிஷின் வச்சி தக்கிரவங்க இந்த சர்டிபிகேட் வாங்க முடியுமா

    • @RSbabyhai
      @RSbabyhai 7 місяців тому

      கண்டிப்பாக வாங்க முடியும்

    • @manjular288
      @manjular288 7 місяців тому

      முடியும்

  • @natrajannatrajan4261
    @natrajannatrajan4261 Рік тому +2

    நான் வீட்டிலிருந்துகொண்டே 10 வருடமாக துணி தைத்து வருகிறேன் என்னிடம் டைலரிங் சான்றிதழ் இல்லை நான் எப்படி பணிச்சான்று அல்லது டைலரிங் சான்றிதழ் பெற்று பதிவு செய்வது

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @shanthic3296
    @shanthic3296 Рік тому +10

    தகவல் தந்தமைக்கு நன்றி சகோதரி 🙏

  • @komathykomathy3102
    @komathykomathy3102 Рік тому +1

    தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளார்கள் நல வாரியம் அட்டை வாங்கியுள்ளேன். நான் வாங்க முடியுமா? சகோதரி

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @nandhusasi8276
    @nandhusasi8276 2 місяці тому

    Na class poirukken akka.but enga batchku yarukkum certificate tharla.. husband govt job la irukkanga.na apply pannamudiyma akka .plz reply

  • @vachiravelr8045
    @vachiravelr8045 Рік тому +1

    என்னுடைய அடையாள அட்டையில் பிறந்த தேதி தப்பாக உள்ளது. இதை மாற்ற என்ன வழி. என்னிடம் ஆதார் வாக்காள அடையாள அட்டைதான் சான்றாக உள்ளது. செல்வநாயகி. பெண்ணாடம்

  • @Fashion_Designer213
    @Fashion_Designer213 Рік тому +3

    Ethu onlinela apply pannalama sister..

  • @gokilapalanisamy3276
    @gokilapalanisamy3276 Рік тому +2

    Verum nala variya urupinar card iruku.... Bt i know tailoring..... Vera vanganuma ithuvey podhuma sis

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @jhssm.hariharasudanv-c4385
    @jhssm.hariharasudanv-c4385 2 місяці тому +1

    Mam already nalavariya attai vanki irukken....... tailoring ku seperate ah irukka......na atha vanka mudiuma

  • @theribaby1790
    @theribaby1790 Рік тому +4

    Thank you very useful information

  • @chitravel3347
    @chitravel3347 Рік тому +3

    நன்றி சகோதரி

  • @vpvlog1496
    @vpvlog1496 Рік тому +1

    எனக்கு 56 வயசு ஆகுது நான் டெய்லரிங் சர்டிபிகேட் வச்சிருக்கேன் எனக்கு வந்து இது மூலமா பயன்பெற முடியுமா? பதிவு பண்ணலாமா கொஞ்சம் சொல்லுங்க

  • @VatpaniPani
    @VatpaniPani Рік тому +1

    Thagavaluku nandri sister
    🙏

  • @shobanadevi5430
    @shobanadevi5430 Рік тому +2

    Mam very useful message thank you mam

  • @kathirlee687
    @kathirlee687 Місяць тому +1

    Yennaku onnum theriyathu intha mathiri details... Yenakku tailaring theriyum ana certificate illa mem

  • @bhuvanasindur9421
    @bhuvanasindur9421 Рік тому

    Thank you... Any age limit is there?

  • @ParthibanParthiban-sp8mt
    @ParthibanParthiban-sp8mt 8 місяців тому +1

    தையல் ஆடர் வேண்டும்😊

  • @noormohamed9149
    @noormohamed9149 Рік тому +1

    ஆண்கள் அப்லே பன்னலாமா சொல்லுங்க சகோதரி

  • @karupasamyr3882
    @karupasamyr3882 Рік тому +1

    hi mam eppadi appy pantrathunu sollunga

  • @gayathrikrish349
    @gayathrikrish349 Рік тому +3

    Mam, blouse stich பண்றது video podunga

  • @P.G_Music_tamil.3
    @P.G_Music_tamil.3 Рік тому +3

    இந்த அடையால அட்டை இருந்தா அரசு தையல் பணிக்கு apply panna mudiyuma ? ??

    • @vidhyaselvaraj4895
      @vidhyaselvaraj4895 Рік тому +2

      Yes ennakum Inda dout irruku pls clarify, idula member ana piragu govt job kidaipadil eduvum difficult irukuma ????

  • @balasubha6400
    @balasubha6400 Рік тому +17

    இந்த கார்டு மூலம் கவர்மென்ட் யூனிபார்ம் ஆர்டர் கிடைக்குமா சிஸ்டர்....

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому +1

      Vaaipu iruku

    • @vijayalakshmi6063
      @vijayalakshmi6063 Рік тому

      ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மகளிர் தையல் கூட்டுறவு சங்கம் உண்டு. அதில் உறுப்பினராக இருக்க வேண்டும். அதில் உறுப்பினர் சேர்க்கை நடக்கும் போது மட்டுமே அதில் சேர முடியும். அவர்களுக்கு மட்டுமே கவர்ன்மென்ட் யூனிபார்ம் ஆடர் தருவாங்க.

    • @sumathir8338
      @sumathir8338 Рік тому +1

      Nama groupa serndhu aeiyalàma

    • @nammalumthaikkalamvaanga6233
      @nammalumthaikkalamvaanga6233 Рік тому +2

      Sariyana qostion

    • @kumarrajkumar2977
      @kumarrajkumar2977 Рік тому

      No

  • @terickroseragaas6443
    @terickroseragaas6443 Рік тому +51

    Sis, நான் ஏற்கனவே நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து மூன்று வருடம் ஆச்சு. எனக்கு எந்த விதமான உதவிதொகையும் கிடைக்கலை. Apply பண்ணினேன் . eligible ஆகலை. விசாரிச்சபிறகு தையலுக்கு இல்லை ன்னு சொல்லுகிறாங்க. கட்டிட தொழிலாளர்களுக்கு மட்டும் தான் உண்டு ன்னு சொன்னாங்க.

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      visirithu solkiren

    • @rajsri8981
      @rajsri8981 Рік тому +1

      நானும் டைலர்

    • @kalaiselviv2329
      @kalaiselviv2329 Рік тому

      Mam e-sevaila mattum than apply panna mudiuma

    • @atchayassamayal4832
      @atchayassamayal4832 7 місяців тому

      எனது தந்தை 70 வயதில டெய்லர் ஆக இருக்கிறார் அவருக்கு எந்த சொத்தும் இல்லை மகன்களும் கவனிப்பதிலை ஏதாவது உதவி கிடைக்குமா

    • @vipvel4052
      @vipvel4052 7 місяців тому

      ​@@atchayassamayal483260 வயதுக்குட்பட்டோர் பென்சன் உதவி தொகை பெற டெய்லர் சங்கம் மூலம் விண்ணப்பிக்கலாம்

  • @ranjithan6979
    @ranjithan6979 Рік тому +2

    Useful information...

  • @pakialakshmia6542
    @pakialakshmia6542 Рік тому +2

    Rompa Nandry sister 🥰🥰🥰🥰

  • @chinnakurippu
    @chinnakurippu Рік тому +2

    நல்ல பதிவுமா

  • @a.c.arifahusthadh3585
    @a.c.arifahusthadh3585 Місяць тому

    இதில் நான் 60 வயதிலிருந்து மாதப் பணம் வாங்குகிறேன். இந்த scheme எந்த Government பணம் தருகிறது.

  • @rjkuttyskitchen7024
    @rjkuttyskitchen7024 Місяць тому

    Thank u for u r information sister 👍🏻😊

  • @sugunasuguna9535
    @sugunasuguna9535 Рік тому +1

    Sis Tamil Nadu amaipu Sara tholilalar nalavariyam card eruku entha card thaniya vanganuma tailoring mudichiruken certificate eruku card vanga mudiuma

  • @KalaiselviGokulakrishnan
    @KalaiselviGokulakrishnan 2 місяці тому

    Na anganwadi worker ha work panren.naa tailoring panituirukiren athanal na ithuku applay pannalama.replay me pls

  • @RevathiSanthanam-e5m
    @RevathiSanthanam-e5m 4 місяці тому

    Thank you sister useful information

  • @bhuvaneswarirc981
    @bhuvaneswarirc981 Рік тому +1

    Romba thank you sister...👏👏🙏🙏

  • @ponnarasi6261
    @ponnarasi6261 Рік тому +1

    Kk nanum try panren

  • @kaleeshkaleesh4270
    @kaleeshkaleesh4270 2 місяці тому

    இப்பவும் இந்த கார்டு அப்ளை பண்ணி வாங்கிக்கலாம் சீஸ். ப்ளீஸ் சொல்லுங்க. ப்ளீஸ் mam

  • @Chushiponnucreations6401
    @Chushiponnucreations6401 2 роки тому +5

    Very useful and also informative video

  • @mageswarimohan9701
    @mageswarimohan9701 Рік тому +3

    Pondicherry la vaga mudiuma sister

  • @khalidabegum7911
    @khalidabegum7911 2 місяці тому +1

    Yanakum stitching theriyum

  • @ARSATH_ISMAIL
    @ARSATH_ISMAIL Рік тому +1

    Remba nallathu ma

  • @durgadevijkamath7630
    @durgadevijkamath7630 Рік тому +2

    🙏Thank you so much ma

  • @priyankapriyanka9292
    @priyankapriyanka9292 2 роки тому +6

    Helpfull message akka

  • @kadalaimittai
    @kadalaimittai Рік тому +3

    Thank you so much sister

  • @kavitham7721
    @kavitham7721 Рік тому +4

    நூறு நாள் அட்டை இருந்தால் . இது பதிய முடியுமா அக்கா

  • @lakshmilakshmi1027
    @lakshmilakshmi1027 Рік тому +1

    பாண்டிச்சேரி இருக்கிறவங்களுக்கு இதுல பதிய முடியுமா ப்ளீஸ் ரிப்ளை சொல்லுங்க மேடம்

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @yamunnaanandh4086
    @yamunnaanandh4086 Рік тому +1

    Very very tq sister☺️☺️

  • @Tamilkarthika-w3f
    @Tamilkarthika-w3f 8 місяців тому

    மிக்கதும் நன்றி

  • @AnanthiMJ-ex7qv
    @AnanthiMJ-ex7qv Місяць тому

    Ippa iruka sister banlore la

  • @sudhaakal5893
    @sudhaakal5893 Рік тому

    Sister...Nan keralavil erykkiren enakku ethu vaanga mudiyuma?

  • @mohammadafnas
    @mohammadafnas Рік тому

    Sis enaku thaiyal theriyum but enakitda certificate illa. Ithu enga edukanum. Ithale eathavathu varumanam kidaikuma?

  • @murugeswarimurugeswari3288
    @murugeswarimurugeswari3288 Рік тому +3

    Useful message, but apply panna age limit iruka sister?

  • @swornalathasaravanan6899
    @swornalathasaravanan6899 Рік тому +3

    Thank you sister 👌

  • @praveenamanickavel65
    @praveenamanickavel65 2 місяці тому

    Income tax pay pandra my husband, enakku kidaikuma?

  • @mlksgdianalouis3497
    @mlksgdianalouis3497 Рік тому +1

    அரசாங்க சர்டிபிகேட் தான் கொடுக்கணுமா ? கிரீஸ்துவ சபைமுலம் சர்டிபிகேட் இருக்கு கொடுக்கலாமா

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @srikanthgarments
    @srikanthgarments 2 місяці тому +1

    I am completing diploma infashion design. Now i am teaching tailoring. How can i give certificate to my students. Please guide me

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  2 місяці тому

      Please check this video. ua-cam.com/video/EPtz3VM8B_M/v-deo.htmlsi=SLLeY-WAy03Zm-0F call 9244220890

    • @srikanthgarments
      @srikanthgarments 2 місяці тому

      @@OnlineTailoringVideosinTamil thank you ma'am

  • @stellamary7299
    @stellamary7299 Рік тому +1

    Hi sister naa Tailor ennakku free machine vanum sister eppadi vakkanum plz kocham solluga sister naa Madurai sister

  • @vijikalaiv9545
    @vijikalaiv9545 Рік тому +1

    Thank you for your information

  • @indrani4872
    @indrani4872 Рік тому +2

    மதுரையில் எங்கு உள்ளது

  • @jose.sjose.s7777
    @jose.sjose.s7777 Рік тому +1

    Computer senter la apply panna mudiuma

  • @kanushmanihash5130
    @kanushmanihash5130 14 днів тому

    Indha certificate epps apply pannanum

  • @bhavanibhavani2786
    @bhavanibhavani2786 2 місяці тому +1

    நான் வாங்கிவைச்சிஇருகேன்ஆன எனக்கு எந்தயூசும்இல்லை

  • @revathijanani9166
    @revathijanani9166 2 роки тому +3

    Government free machine epadi vangurathu mam and best sewing machine ethu beginners ku

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  2 роки тому

      basic manual machine usha, singer, merit vangalam.. or 2nd hand machine use panunga..

    • @sangeethaprakash5072
      @sangeethaprakash5072 Рік тому

      மாவட்ட சமூக நலத்துறையை அனுகுங்கள்.இங்கு மிஷின் வாங்க தையல் பயின்றதற்கான சர்ட்டிபிகேட் அவசியம்.மாற்று திறனாளியாக இருப்பவர்கள் மாவட்ட மாற்று திறனாளி நல அலுவலத்தை அனுகுங்கள்

  • @celestinmarialawrence9823
    @celestinmarialawrence9823 2 місяці тому

    வயது வரம்பு ‌உண்டா?

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 Рік тому +3

    வயது வரம்பு உண்டா எனக்கு வயது65 கரோனா வந்து மிகவும் கஷ்டபட்டேன்

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @ramyak2573
    @ramyak2573 Рік тому +2

    Madam, i know stitching but iam using for my own purpose can i aoply for it.

  • @KaliKali-bt4jj
    @KaliKali-bt4jj 29 днів тому

    🎉madem nan ttc muditirukkiren nan aply pannalama

  • @yammi2248
    @yammi2248 Рік тому +2

    hi sis. iam a artist. i have artist identify card. idhuvum vaangalaamaa?

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @bhavanibhavani9761
    @bhavanibhavani9761 9 місяців тому

    Eshram card kum tholilar card vera vera salugai unda naa eshram card vachi iruken Naa pondy plzz solluinga

  • @sangeethat580
    @sangeethat580 Рік тому +13

    Super mam congratulations 👏💐💐

  • @selvaaselvaa5292
    @selvaaselvaa5292 Рік тому +3

    எனக்கும் தையல் தெரியும் எல்லா இந்திய சேவை மையத்திலும் பண்ணலாமா சகோதரி.இந்த சேவை தஞ்சாவூர் ல இருக்கா

  • @lakshmananlaksmanan5262
    @lakshmananlaksmanan5262 Рік тому +2

    Tq அக்கா👏👏👏❤️❤️❤️🥳🥳

  • @brevathi8347
    @brevathi8347 Рік тому +1

    Thank You So Much Sister

  • @roshanprakash4739
    @roshanprakash4739 Рік тому +2

    Hi mam நான் மதுரை இருக்கேன் நான் தையல் பயிற்சி முடிச்சுருக்கேன் இந்த உறுப்பினர் அட்டை எங்கு வாங்குவது

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @BanuRs
    @BanuRs Рік тому +1

    Mam intha thaiyal training certificate irkku online la apply pannalama enna documents vendum mam

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому +1

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html

  • @sampurnamsampurnam7168
    @sampurnamsampurnam7168 Рік тому +1

    🙏 sister arumayana pthivu

  • @victoriya282
    @victoriya282 Рік тому

    Ethai yappadi apply panrathu mam please tell me

  • @jaaziyahkitchen7991
    @jaaziyahkitchen7991 15 днів тому

    நலவாரியம் ல 1 ஸ்கீம் மட்டும் தான் அப்ளை பன்ன முடியுமா

  • @Munnatextilesandreadymades
    @Munnatextilesandreadymades Рік тому +1

    Super sister very good

  • @s.devgurudev4084
    @s.devgurudev4084 Рік тому +1

    Nice sis. Thankyou. I try

  • @revathimuruga3638
    @revathimuruga3638 4 місяці тому

    Emberayeid government certificate eruku apply panalama atha vachu

  • @SelviLifestyle97
    @SelviLifestyle97 10 місяців тому

    Ippavum ithu irukkutha mam

  • @rajkumarp.t7282
    @rajkumarp.t7282 Рік тому +2

    நன்றி அக்கா

  • @vallinadesan1005
    @vallinadesan1005 Рік тому +1

    Romba nandry sister 🙏

  • @BanuRs
    @BanuRs Рік тому +1

    Mam ilavasa thaiyal machine kidaikuma intha I'd card vangi irunthal sollunga mam

  • @srilaxmi1989vlogs
    @srilaxmi1989vlogs 2 роки тому +1

    Nalla msg sister🙏🙏🙏

  • @AarthyAarthy-c9g
    @AarthyAarthy-c9g 8 місяців тому

    For basic tailoring

  • @lakshmananlaksmanan5262
    @lakshmananlaksmanan5262 Рік тому +3

    அக்கா இ சேவை மையத்தில் இதோட லிங்க் கேட்குறாங்க அப்ளை பண்ணனும் அப்படின்னு கொஞ்சம் சொல்றீங்களா அக்கா.

    • @OnlineTailoringVideosinTamil
      @OnlineTailoringVideosinTamil  Рік тому

      தமிழக அரசின் தையல் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் SUBSCRIBERS சந்தேகங்களும் பதில்களும் ua-cam.com/video/3ktBWPUqU5k/v-deo.html