நல்லவேளை Babloo-வ நான் கல்யாணம் பண்ணல😱 சந்தேகத்தில வந்த பிரச்சனை...?🫢 Sheetal Breaks 1st Time

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 545

  • @shrine487
    @shrine487 2 місяці тому +2027

    எதனாலும் மன்னிச்சுருவேன்டா ஆனா கப்கேக் கப்கேக்னு சொன்னத மட்டும் மறக்க மாட்டேன் 😂😂

  • @lalithaarriappen7101
    @lalithaarriappen7101 2 місяці тому +103

    Wow she is more matured and smart then anchor. Even the anchor tried so many ways to get the actual fact for separation unfortunately she failed

    • @ranjali008
      @ranjali008 Місяць тому +1

      Thanks for saving my time😂

    • @deepakchandrasekaran2916
      @deepakchandrasekaran2916 Місяць тому

      Yes it's a very composed woman who got clarity about what she doesn't want in her life. Sheetal my best wishes for your future.

  • @TheThirdEyeReports
    @TheThirdEyeReports 2 місяці тому +101

    social media please don't glorify affairs of celebrities, its a wrong example for society

  • @tidu1820
    @tidu1820 2 місяці тому +234

    Onnume sollama samalikiradhuku edhuku Interview kudukanum 🤔

  • @vijiarts90
    @vijiarts90 2 місяці тому +158

    இதிலிருந்து ஒன்று நல்லா தெரியுது இரண்டு பேருக்கும் காஜு அடங்கிப் போச்சு அதனால வேற ஒரு வாழ்கை தேடிப் போக முடிவு பண்ணிடார்கள் 😅

  • @Hold-Time
    @Hold-Time 2 місяці тому +403

    Anchor asking what happened love breakup Iva motivational speech kudukura 😂😂😂😂

    • @angelpriya699
      @angelpriya699 2 місяці тому +6

      Actually u catch the right nerve....asking about experience she.is sharing her motivational ideas for women and common people

    • @Lets_chatwithsivasakthi
      @Lets_chatwithsivasakthi 2 місяці тому +1

      Bubloo also break up pathi solave ila. Ipadi dhan pesinar

  • @darkmirror9300
    @darkmirror9300 2 місяці тому +113

    Sugar daddy and sugar baby break up 😂😂.. money is ultimate.. ❤

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b 2 місяці тому +163

    எந்த பெண்ணாக இருந்தாலும் ஒருவர் வாழ்க்கையை ஒருவர்கெடுத்து வாழவேமுடியாது😂

  • @Tuntun83659
    @Tuntun83659 2 місяці тому +454

    Ippadi than avanga wife ku appo pain aairukum....

    • @anitaraju11
      @anitaraju11 2 місяці тому +6

      Each people need a life to life.look at these people how they take things for granted

    • @KirupaKirupa-f8l
      @KirupaKirupa-f8l 2 місяці тому +1

      Ko😅

    • @gurus3694
      @gurus3694 2 місяці тому +5

      I don’t think his wife will be in pain … she wanted to be relieved from him long ago …. That’s what I think ..

    • @ravi7264
      @ravi7264 2 місяці тому +3

      Babloo ku enna. Oru cup cake pona oru honey cake kedaikkum.

    • @kalairaj6469
      @kalairaj6469 Місяць тому

      ​@@ravi7264 அது கிடைக்கும் ஆனா பப்லூக்கு சாப்பிட வாய் இருக்கணும்ல. நான் சொல்வது புரிஞ்சா சரி

  • @chammu
    @chammu 2 місяці тому +274

    இந்தியால என்ன என்னமோ கொடுமை நடக்குது அதெல்லாம் விட்டுட்டு இந்த இன்டெர்வியூ இப்போ ரொம்ப முக்கியமா? ஏன் இப்படி பன்றாங்க.... 😤😤🙄

    • @gowsi449
      @gowsi449 2 місяці тому +17

      Aparam ayya ithuku intha video pathu comment panreanga....natuku thevayana video pathu ponga vendithana...

    • @saranyaeswaran5790
      @saranyaeswaran5790 2 місяці тому

      😂

    • @Logesh24821
      @Logesh24821 2 місяці тому

      Yengaluku ithu dhan entertainment nee edhuku Inga vandha adha sollu 😂

    • @socialmedia6821
      @socialmedia6821 2 місяці тому

      Ava paaka gummu nu irukka nu thaana neeyum vantha?

    • @aayishamuna7452
      @aayishamuna7452 Місяць тому

      Izu mukkiyam ye nda avara pathu evarum nasahama matanga

  • @divyadharshini1663
    @divyadharshini1663 2 місяці тому +26

    Anchor perusa content except panni thirumba thirumba orey question different ways la kekuranga but sheetal handle it cleverly.

  • @gowthamvijay14
    @gowthamvijay14 2 місяці тому +327

    Idhela oru love story ... idhuku breakup masuru vera 😂😂😂😂 aniyayam pandrainga leyyy....

    • @Saranyananda1909
      @Saranyananda1909 2 місяці тому +1

      @@gowthamvijay14 🤣🤣🤣🤣🤣😄

    • @ThosipaDevi
      @ThosipaDevi 2 місяці тому +1

      😂😂😂

    • @janupriya3310
      @janupriya3310 2 місяці тому +1

      😅😅😅😅😅😅😅😅

    • @Deepika07440
      @Deepika07440 2 місяці тому +2

      🤣🤣

    • @gowthamvijay14
      @gowthamvijay14 Місяць тому

      Sorry guys konjam emotional aayite (in pokkiri napoleon style 😝)

  • @jez_music
    @jez_music 2 місяці тому +167

    Literally she’s blabbering😅 love story sollumbothu rendum ennama sonnichu ippo breakup story ku mukkura😂

    • @geethaeric
      @geethaeric 2 місяці тому +2

      😂😂

    • @jayanthirajagopalan9025
      @jayanthirajagopalan9025 2 місяці тому +4

      😂😂😂aasingam adukkudhan kandravi pavam Avan first wife

    • @prabakaransuthakaran1382
      @prabakaransuthakaran1382 12 днів тому

      இலங்கைபதிவு
      தாத்தாவின் ஆட்டம் முடிந்தது.😂😂😂

  • @arasipathy8482
    @arasipathy8482 2 місяці тому +78

    இவன் வயத்திற்கேற்ப நடத்தை இல்லை.ஒழுங்கா பேச கற்றுக் கொள்ள வேண்டும்

  • @Nanthini-cn6wq
    @Nanthini-cn6wq 2 місяці тому +92

    கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டீங்க..
    அடேய் Babloo Cup cake போச்சா ஊ...ஊ...🤣🤣🤣

    • @suriya4349
      @suriya4349 2 місяці тому +2

      😂

    • @Hijklm
      @Hijklm 2 місяці тому +1

      Cupcake ஆசை த்தீர சாப்பிட்டுட்டான்

  • @rajenyvaithilingham95573
    @rajenyvaithilingham95573 2 місяці тому +83

    நாட்டிலை எவ்வளவோ பிரச்சனை நடக்கிறது. இது ரொம்ப ரொம்ப ஒரு முக்கியமான ஒரு விசயம். சீத்தல் love பண்ணினா என்ன divorce பண்ணினா தான் என்ன??? இதனால் ஏதாவது உலக அதிசயம் நடக்கப்போகிறதா😂😂. இப்ப நிறைய UA-cam channel களுக்கு என்ன interview எடுப்பது யாரை எடுப்பது என்ற ஒரு வரைமுறையே இல்லை.

    • @ValarmathiI-e7n
      @ValarmathiI-e7n 2 місяці тому

      நல்லா ஓலுதானா இல்லை வேஸ்ட் டா

    • @sabasionsabasion8722
      @sabasionsabasion8722 2 місяці тому +1

      இது.லூசு

  • @satnets
    @satnets 2 місяці тому +8

    பப்லு இந்த பொண்ண கூட்டிகிட்டு சோஷல் மீடியா பக்கம் வராமலே இருந்திருந்தா இன்னும் இந்தப் பொண்ணோட வாழ்ந்திருக்கலாம்

  • @shwetabarath7038
    @shwetabarath7038 2 місяці тому +186

    Rendu perume publicity paithiyams. Babloo u lost all the good name u gained through your work back in 2000s now

  • @christinajen8581
    @christinajen8581 2 місяці тому +8

    Good you moved out..best of luck for your future ahead...cheerss

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu 2 місяці тому +91

    எல்லாம் நம்ம data க்கு வந்த கேடு

  • @johnsongregori8557
    @johnsongregori8557 2 місяці тому +20

    என்ன சேனல் இது? பிறருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேட்டி எடுக்கிறது? வெட்கமில்லாமல் சம்பந்தப்பட்ட நபர்களும் பேட்டி கொடுக்கிறார்கள். என்ன எழவுடா சாமி 🤔

  • @radhapk1378
    @radhapk1378 2 місяці тому +14

    Enaku apove therium ithulam nilaikathunu😂 konjaa pechada pesunenga

  • @mrs6771
    @mrs6771 2 місяці тому +8

    Wow! What a mature girl !!!

  • @sumioffcial
    @sumioffcial 2 місяці тому +14

    இந்த புள்ள ஃபுல்லாவே இங்கிலீஷ்ல பேசுச்சு சத்தியமா பப்லு விட்டு எப்படி பிரிஞ்சிடுச்சு அப்படின்னு எங்களுக்கே தெரியல நீங்களாவது தமிழ்ல கொஞ்சம் சொல்லணும் இல்ல 😅😅😅😅😅

    • @baskar504
      @baskar504 2 місяці тому +3

      உன் கள்ள புருஷன் சிக்கா va விட்டு எப்படி பிரியணும்னு try panna போறியா

    • @magy1235
      @magy1235 2 місяці тому +2

      Sumima suriyaum evala pola yosithu pona sikka unka kuda erupanka enna

    • @Jaanuhr85
      @Jaanuhr85 2 місяці тому +3

      ஏம்மா உன் வீட்டு பிரச்சனையே ஒரு குப்பை லாரி அளவுக்கு இருக்கு இதுல அவ பிரச்சனையை நீ கேட்டு என்ன பண்ண போற

  • @a.r.aarthiaarthi2676
    @a.r.aarthiaarthi2676 2 місяці тому +120

    Periya science theory solita nala use panitu strong strong agitan soluthuga appo husband iranthu children na enda oru background num ilama valakura Amma than really strong anauga idula vetti

    • @Geethavijay-yg4wc
      @Geethavijay-yg4wc 2 місяці тому +14

      Galatta ku mama Vela parthute irukanum.. ayyyo ayyo

  • @தமிழ்-L6ப
    @தமிழ்-L6ப 2 місяці тому +8

    நாட்டுள எவ்வளவு பிரச்சனை போகுது இது ரொம்ப முக்கியம் போய் பாதிக்க பட்ட பிள்ளைகளுக்கு போராடுங்க முதல்

  • @RohiniRohini-s4p
    @RohiniRohini-s4p 2 місяці тому +10

    Respect is a more important valuable word Sheetal exactly you said

  • @Dhaksha-2020
    @Dhaksha-2020 2 місяці тому +83

    Yen ma sheetal Ne intha interview konjam thirupi paru ma. Ithula ethavathu unaku purinjutha na engaluku konjam explain pannu ma.. ne comment panravanga pavam nu sonniye intha interviw patha nanga tha pavam.. chaiik

    • @IniyaBoutique
      @IniyaBoutique 2 місяці тому +3

      Onumey puriyala sister..😂

    • @anniedani5514
      @anniedani5514 2 місяці тому +4

      Nijama la oru ezhavum purila😅😅😅

  • @Sheren_.19
    @Sheren_.19 2 місяці тому +143

    Not married but leaving together 😡😡
    What a model world

    • @adityad2118
      @adityad2118 2 місяці тому +15

      Ada sola koda theriyama yen da solringa

    • @ger2047
      @ger2047 2 місяці тому +10

      Living together not leaving. After living leaving dan.

    • @jez_music
      @jez_music 2 місяці тому +7

      actually it’s living not leaving and not model it’s modern🤦‍♀️

    • @gloriabe5932
      @gloriabe5932 2 місяці тому +5

      ​@@jez_music
      Always waiting for blamed someone
      Its just a small mistake that always happening typing time

    • @redpepper8913
      @redpepper8913 2 місяці тому +3

      Don't lose hope bro.
      Mistake will happen while learning english 😂👍

  • @saradharamesh877
    @saradharamesh877 2 місяці тому +153

    This interview is literally waste

    • @gurus3694
      @gurus3694 2 місяці тому

      Why … is she not speaking what you want her to speak ?

  • @soundhanimarshal
    @soundhanimarshal Місяць тому

    Very useful episode thank you brother

  • @MegaWarriors24
    @MegaWarriors24 2 місяці тому +148

    இவ நல்லா கிழவன வச்சி பாப்புலர் ஆயிட்ட இப்போ கிழவன கழட்டி விட்டுட

    • @gurus3694
      @gurus3694 2 місяці тому +3

      Vanthuttar naataaanmai … nee thaaan oorlaaaa naaluuu pearuuu , naalu vithamaaa , peasuravanaa

    • @MegaWarriors24
      @MegaWarriors24 2 місяці тому +2

      @@gurus3694 Orey aaalu than Iduku naaal u per theva illa moolai iruntha podhum

    • @gurus3694
      @gurus3694 2 місяці тому +1

      @@MegaWarriors24 Orey aalu , or naalu pearu - Why do you want to judge on other peoples life ? You don't have to discriminate love based on Race, Caste , Status , Age etc. To each their own and its better not to pass comments on other peoples choices. As long as Legal system allows it , better not to look into the windows of other peoples bedrooms

    • @MANONMANIS-uz4oe
      @MANONMANIS-uz4oe 2 місяці тому +1

      Un character mari elarum nanaikatha famous anathum kalati vitruvanga ni😂

    • @MegaWarriors24
      @MegaWarriors24 2 місяці тому

      @@MANONMANIS-uz4oe seringa vazhum vallalar avargaley

  • @bigabiga7063
    @bigabiga7063 Місяць тому

    Yes true the way she explain.Not easy but time eddkum keep going.Ellarum tappu pannvum but antha tappa realise pannitha namba future patti think pannum

  • @shankaralfassa
    @shankaralfassa 2 місяці тому +6

    Babloo got good offers in cinema..he is now focusing now his career..She also moved on..General public dont need der story anymore..

  • @ajaijoshua9029
    @ajaijoshua9029 2 місяці тому +39

    Finally you got to know about his wife pain after separation. Please don't spoil anybody life.

    • @anonymousanonymous8540
      @anonymousanonymous8540 2 місяці тому

      அந்த கிழட்டு நாயும் அதை யோசிச்சிருக்கனும்ல

  • @RAMYADivine
    @RAMYADivine 2 місяці тому +20

    She is very clear

  • @rajasasiRs
    @rajasasiRs 2 місяці тому +10

    மீண்டும் இருவரையும் சேர்ந்து வைக்க கலாட்டா புரோக்கர் வேலை பார்க்குது. அந்த பொண்ணு அவனை விட்டுட்டு போயிட்டு நல்லா இருக்கட்டும் பாவம் சின்ன பொண்ணு ஏதோ தெறியாம ஒரு ஆசையில் தப்பு பண்ணிட்டு இவ்வளவு வயசாகிய பப்புலுக்கே அறிவு இல்லை அப்ப இந்த பொண்ணு என்ன பன்னும் .

  • @DHANUJA._____.143
    @DHANUJA._____.143 2 місяці тому +4

    Now only she was speaking correctly and maturely

  • @vs9194
    @vs9194 2 місяці тому +2

    ஆசை அருவது நாள் மொகம் முப்பது நாள் 🎉

  • @Rihana4387
    @Rihana4387 2 місяці тому +21

    Nalla samalikiraru bablu

  • @mudivilichannel
    @mudivilichannel 2 місяці тому +10

    Next Bigg Boss Tamil couple 😂

  • @krishnaveni-nd5en
    @krishnaveni-nd5en 2 місяці тому +94

    Anchor looks like sweetly talking... But she is soo content oriented not at all descent

    • @chanlee6254
      @chanlee6254 2 місяці тому +2

      Yenna English pesura

    • @Mel-by7re
      @Mel-by7re 2 місяці тому +1

      yeah this anchor is completely has no empathy. only likes to dig others personal lives.

  • @deepakchandrasekaran2916
    @deepakchandrasekaran2916 Місяць тому +2

    Sheetal you are very sensible and I am very happy that you took your choice. A wedding is a big responsibility if you were not ready it was always okay

  • @Knowfactualwonders
    @Knowfactualwonders 2 місяці тому +5

    This is the difference between her and his first wife. She was so calm and silent when Prithviraj gave rubbish interview about her everywhere. Now sheetal expose him

  • @2024_isGreat
    @2024_isGreat Місяць тому +3

    Sheetal is very cleverly cunning she used that old man for money and fame...she got bored and she broke up...but a good lesson and punishment for old man

  • @logendirrennad2253
    @logendirrennad2253 2 місяці тому +22

    Sheetal look much beautiful now than last time

    • @SN10118
      @SN10118 2 місяці тому

      She has her metime now i hope…

  • @salimsaidali272
    @salimsaidali272 2 місяці тому +4

    Tamil nadu living together and breakup manam kapal yerathu.once both lust come to end,breakup occur finally.

  • @MrOptimusPrime.
    @MrOptimusPrime. 21 день тому

    ஒருவனுக்கு ஒருத்தி என்று முறையாக வாழ்ந்த நாட்டில், என்று அந்நிய மோகம் நுழைந்ததோ அன்று முதல் சீரழிவு தொடங்கிவிட்டது. அதில் இதெல்லாம் சாதாரணம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம், யாருடன் வேண்டுமானாலும் வாழலாம் என்று வாழ்ந்தால் அது சிலகாலம் மட்டுமே நீடிக்கும்.

  • @szzs2887
    @szzs2887 2 місяці тому +7

    When it comes to her she dont want to open... She was complaining about his ex wife so judgemental

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 2 місяці тому +4

    Movie la nadikka vaippu ethum kidacci irukum, athan Babloo va kalatti vittuta
    Babloo da paiyan oru kolanthaye pothumndu sollumbothe Babloo ku purinji irukanum

  • @salmashadairy22
    @salmashadairy22 2 місяці тому

    Easy to throw nice speech

  • @keerthikutty7080
    @keerthikutty7080 2 місяці тому +1

    Ada ponga da Enna feeling Enna feeling😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Jaanuhr85
    @Jaanuhr85 2 місяці тому +2

    18:29 ஒத்த ரோசா உன்ன ரொம்ப நல்லா வளர்த்திருக்காங்கம்மா

  • @M-pb7xt
    @M-pb7xt 2 місяці тому +9

    12:00 mother of the year 🏆😂

  • @MPSSaiju
    @MPSSaiju 2 місяці тому +134

    ஏண் தமிழ் ல பேசலாம்ல ஒண்ணுமே புரயல

    • @Rajesh5762-v6v
      @Rajesh5762-v6v 2 місяці тому +2

      ஏன்?

    • @Akfamily6699
      @Akfamily6699 2 місяці тому

      😂😂😂😂😂 aama😅😂😂

    • @Lucky.-23
      @Lucky.-23 2 місяці тому

      😂😂😂😂​@@Rajesh5762-v6v

    • @Elakkiya2697
      @Elakkiya2697 2 місяці тому

      Ama😂😂😂😂😂😂😂😂😂😂

  • @rajalakshmi6084
    @rajalakshmi6084 2 місяці тому +3

    She is so cute she moved on so pls let her be happy, how to answer all the questions patiently...

  • @chandranagarajan171
    @chandranagarajan171 2 місяці тому +36

    When you both gave so many many interviews to media about yr living in relationships, don’t u feel the same audience will expect you to reveal the reason for splitting……you all need audience views and comments as per your convenience, but at the same time blame the viewers for asking you questions…..very funny

  • @wevolve1520
    @wevolve1520 2 місяці тому

    she is able to talk abt it honestly . tats sweet of her and both of them are very reapectfup to each other . this is something all couples should learn from them. ❤

  • @AnbuMani-ql6tq
    @AnbuMani-ql6tq 2 місяці тому

    Ithu appave theriyum ella unarvukalaiyum kattupatalum irukuravanthan celebrity thalaivan manithan ithalam oru life

  • @eduprajna6880
    @eduprajna6880 Місяць тому +1

    She given answers right.respect what we not get

  • @santhikaruppiah4148
    @santhikaruppiah4148 2 місяці тому +2

    It's their personal life and choice. No need for any explanation to anyone.
    All the best for you Sheetal! Just learn from what has happened and move on!

  • @SusmithaGovindasamy
    @SusmithaGovindasamy 2 місяці тому

    Very genuine and mature answer

  • @sowmiyamadhesh3782
    @sowmiyamadhesh3782 2 місяці тому +8

    Ur wife is good because before marriage she is friend to u and after marriage is same as a good friend what is wrong with that being a husband I expecting new respect how it possible. Even ur wife carrying ur son full and full she never went to another person but u?

  • @vanzvibes
    @vanzvibes 2 місяці тому +29

    Appa ponnu mari irinthutu yen ipdi.. ithu yannaika irunthlu oru nal mudivuku varum nu kandipa theirum... Ipo unnoda feature tha paathikum ma...yara ni marriage pannalu ivlo thuram social media la vanta apro.. yapdi unnnala normal lyf aj lead panna mudium 😢.
    Dramatic lyf ah vidunga.. ungalukana pair kandipa oruthavr ungala pathi therinji eaythukita.. lyf ah move on panunga.. ❤

    • @sikilanaks-ju3ml
      @sikilanaks-ju3ml 2 місяці тому +1

      Chinna ponnu maaththi irukinga kelavi maathiri pesuringa 🙄🤔

    • @vanzvibes
      @vanzvibes 2 місяці тому +3

      @@sikilanaks-ju3ml kizhavi kitta innoru kizhavi thane reply pannuvanga.. ok va kizhavi... Yen comment yanna thappu iruku kezhavi.. apdi iruntha atha solunga kizhavi

    • @sikilanaks-ju3ml
      @sikilanaks-ju3ml 2 місяці тому +1

      @@vanzvibes naa kizhavi illainga kizhavan 🥱🚶

    • @vanzvibes
      @vanzvibes 2 місяці тому +1

      @@sikilanaks-ju3ml ok kizhava..🤗

    • @sikilanaks-ju3ml
      @sikilanaks-ju3ml 2 місяці тому +1

      @@vanzvibes saringa kezhavi 🥱🚶

  • @r.m.9702
    @r.m.9702 2 місяці тому +1

    Donot worry sheetal. Move on. You are young but true to your life. Just pretend tobe happy for the society is a fake life.
    Wishes.

  • @preethik52
    @preethik52 2 місяці тому +38

    Here’s one of the Big Boss contestants

  • @டான்குமார்
    @டான்குமார் Місяць тому

    சகிலா என்ன சாதனை பண்ணுச்சு கேள்வி கேக்குது....

  • @Harfa-y2l
    @Harfa-y2l 2 місяці тому +9

    Nalla script...spr

  • @thavamanikaruppanan3505
    @thavamanikaruppanan3505 2 місяці тому +3

    This women definitely does not have true love for Bablu. If his comfortable and luxurious life is only temporary to satisfy his lust, this bad women If she loves Bablu after knowing her age character, she is acting now.

  • @Devakumar-eh4gu
    @Devakumar-eh4gu 2 місяці тому +8

    கள்ள காதலன் அண்ட் கள்ள காதலி, அவங்களுக்கு ஓரு பேட்டி

  • @nilofarnisha7076
    @nilofarnisha7076 2 місяці тому +1

    Baby ipo pethika vendamnu sonnathuku kaaraname Ava epdiyum padhila poiralam nenapi😅

  • @RajeshKumar-up3wj
    @RajeshKumar-up3wj 2 місяці тому +1

    En Friend appovey sonna “Anna indha relationship puttukum na nu 😂😂😂😂

  • @ALPHA-ll4jy
    @ALPHA-ll4jy Місяць тому

    Wooow chanda this calculation hence proved

  • @sudbirdsfarm2779
    @sudbirdsfarm2779 6 днів тому

    இந்த சேனல் பேட்டி எடுத்த யாரும் 3 மாசம் கூட நல்லா வாழல

  • @johnsondavid6050
    @johnsondavid6050 Місяць тому

    Wow ippo Cupcake singlela ayitangea.😘😘😘

  • @abishek6191
    @abishek6191 2 місяці тому +34

    Gallata mama Vela starts

  • @MuhammathuRimzan
    @MuhammathuRimzan Місяць тому

    Nothing else just only first wife kku saitha thuroham Antha paavam thaan .

  • @kanmanikanmani2277
    @kanmanikanmani2277 2 місяці тому +3

    Eiva enna pasura theriyala karumam chaaa 🤛🤛

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 2 місяці тому

    Both of them earned enough through videos. Now enough

  • @Abishe-2305
    @Abishe-2305 2 місяці тому +7

    Kalyanam Panna porom, living la irukaratha mattum enda sonna😂appo ellathaiyum thaan kepaanga😂sollu

  • @CatharineKaroline
    @CatharineKaroline Місяць тому

    Love matters everything.

  • @salimsaidali272
    @salimsaidali272 2 місяці тому +4

    Last time you both make so many video about your love or else,now you both have to face the sequences peoples asking for.you must answer all interviewers question.

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 2 місяці тому +11

    Publicity mental 😅

  • @vasantharavanan3636
    @vasantharavanan3636 2 місяці тому +8

    UA-cam , other channels interview nu egapatta views la neriya money earn pannitanga one interview ku 25k to 50 vangi neraya sambathichitanga antha timela

  • @chandranagarajan171
    @chandranagarajan171 2 місяці тому +8

    Some viewers posted bad about you both in the beginining…just go back and watch those videos the way you have commented about those viewers

  • @Blessedbyluck
    @Blessedbyluck 23 дні тому

    Ava babloo va kooptu keta avanum sollala...seri avana operadhu nu.. cupcake ah kooptu keta ivalum sollala😂

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 2 місяці тому +3

    CUP CAKE why da why break up??? Go to using the thaatha da thaatha waiting da CUP cake thaatha whant you da 😂😂😂😂😂
    CUP CAKE 😍💓💝💞💗💘💗💞💝💓😍thaatha

  • @ramkumartoohey
    @ramkumartoohey Місяць тому

    Pick up
    Drop
    Escape 😂😂

  • @annamalairamanathan8401
    @annamalairamanathan8401 2 місяці тому

    Sheethal enjoy❤ so many waiting for you❤

  • @mugunthram5628
    @mugunthram5628 2 місяці тому +1

    90’s kids reaction after their breakup…😃😃😀

  • @devidevi-pu4bj
    @devidevi-pu4bj 2 місяці тому +3

    Ivanga enna periya Ambigapathy... Amaravathy. Intha interview panni ethachum punniyam irukka... she not even willing to share anything.. wasting of time

  • @baluaarthi
    @baluaarthi 2 місяці тому

    Omg clearly showing anchors mind to make her cry in front of people

  • @srinidhi3149
    @srinidhi3149 2 місяці тому

    Classla padikradha thavira Ella velaiyum pakrenga mam kekra questionku kuda unga ponungaluku answer panna theriyadhu eppo paru aduthavangla thitradhu thavira lifela enna panirkenga😂😂

  • @ttnlegendff81
    @ttnlegendff81 2 місяці тому +3

    Ithellam love illa oru appava nenaika vendiya oruvarai eppadi think panni innoru familya keduthal ithan god kodukura gift breakup ok

  • @gayathris6545
    @gayathris6545 2 місяці тому +3

    Periya freedom fighter kar

  • @workoutstudio9855
    @workoutstudio9855 Місяць тому

    both had great good rocking time and this was bound to happen due to age difference ... good just move on and find a hot , handsome partner .. i still dont understand why do girls fall for grandpas...

  • @MarkDysanMarkDysan
    @MarkDysanMarkDysan Місяць тому

    என்ன சிவனாண்டி எல்லாத்தையும் பாத்துட்டீங்க போல

  • @karma-yq3je
    @karma-yq3je 2 місяці тому +1

    I like her🥰

  • @fathimanafeesa6325
    @fathimanafeesa6325 2 місяці тому

    Ena reason nu enga solranga.. Onnum puri la indha interview la

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 місяці тому +8

    Real life animal hero prithvi raj thaan da😂😂