சாமியார் வேஷத்தில் அயோக்கியத்தனம் நடிகைகள் தான் பாதுகாப்பு - Dr. KANTHARAJ | JAGGI VASUDEV

Поділитися
Вставка
  • Опубліковано 31 сер 2023
  • சாமியார் வேஷத்தில் அயோக்கியத்தனம் நடிகைகள் தான் ஜக்கிக்கு பாதுகாப்பு - Dr. KANTHARAJ | JAGGI VASUDEV
    #ishankishan #ishayogacenter #sadhgurujaggivasudev #sadhguru #jaggivasudev #jaggilatest #ishafoundation #ishayogacenter #covai #drkantharaj #drkantharajinterview #kantharajlatestinterview #aagayamtamil #aagayamcinemas #aagayamvoice #vjashraf
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 539

  • @sanjaygopal4975
    @sanjaygopal4975 2 місяці тому +11

    நீங்கள் சொல்வது சரிதான் இறைவன் மேல் உண்மையான பக்தி இருப்பவர்கள் அருகில் உள்ள வெள்ளியங்கிரி மலைக்கு தான் செல்வார்கள் மற்றபடி இங்கு செல்பவர்கள் பக்தர்கள் அல்ல

  • @lillysharoja9601
    @lillysharoja9601 2 місяці тому +5

    ஈசாவின் ஞான பிரமாண்டம் புத்தகம் படித்துப் பாருங்கள் .ஆன்மீகத்தின் உள்நிலை அனுபவம் அறிவீர்கள் .அங்கு நடப்பது எல்லாம் சரிதான் என்று சொல்லமாட்டேன் .உயரமாக சிலை அமைத்தால் இறைவனை அடைய முடியுமா ?

  • @lathamankeskar6844
    @lathamankeskar6844 2 місяці тому +4

    ஜக்கிய பத்தி சொல்ல ஆள் இல்லை என்ற ஏக்கம் தீர்ந்தது அதுவும் நீங்கள் சொல்லியது சரியான அங்கீகாரம் தகுதி வாய்ந்த மூன்று தலைமுறை. கண்ட மருத்துவர்.எல்லா பக்கமும் வெளுத்து வாங்குரீங்க.இதயபூர்வமான வணக்கம் நன்றி சார்

  • @savithrim946
    @savithrim946 2 місяці тому +2

    ஐயா....தாங்கள் , தந்தை பெரியார் இந்த தலைமுறையினருக்கு, வருங்கால இளைய தலைமுறையினருக்கு தந்த " பரிசு " நீங்கள். 🙂👌🙏

  • @matharasithambiaiyah4814
    @matharasithambiaiyah4814 2 місяці тому

    Super sir neenge sollurethe unmai ellam polli asami

  • @sriramram5529
    @sriramram5529 2 місяці тому +1

    Valuthukal Pro speech unmai

  • @user-th2qg7tg8g
    @user-th2qg7tg8g 2 місяці тому +1

    Nithayanda very intelligent
    His book-கதவை திறந்து வை காற்று வரட்டும் super

  • @vaijayanthin6525
    @vaijayanthin6525 4 місяці тому +1

    Kantharaisir i adichika yaralum mudiyathu super valzha velga sir

  • @kamalakaranmohan207
    @kamalakaranmohan207 4 місяці тому +4

    Verywell said sir

  • @ganesanmegaa6842
    @ganesanmegaa6842 2 місяці тому +1

    Super sir🤝

  • @arokiyaelakiya2459
    @arokiyaelakiya2459 2 місяці тому

    Ur speech is very super sir.

  • @KokilaKokila-gf4sh
    @KokilaKokila-gf4sh 4 місяці тому +1

    👌👌🎉🎉

  • @venuperumal
    @venuperumal Місяць тому

    கடவுள்கள் பேறைசெல்லியம்மார்நபர்இதைவிடசாவதுமோல்நீஎவ்ளாவுநாள்உயிர்வாழமுடியும்சிவாசவா

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 7 місяців тому +3

    Many years back, I had watched Nithiyanandha’s discourse in Sun TV, It was so wonderful!

  • @sridarjana5262
    @sridarjana5262 8 місяців тому +4

    Super super update sir, fantastic interview 🎉🎉🎉🎉🎉🎉

  • @raghupathiraghupathi799
    @raghupathiraghupathi799 Місяць тому

    சூப்பர்சார்🙏

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 4 місяці тому +39

    பிரச்சனை தீர சாமியார் போதும் என்றால், கோவில் எதற்கு? சாமி எதற்கு?

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 4 місяці тому

      கண்களால் காண முடியாத சாமியை விட கண்களால் காணக்கூடிய சாமிமார்கள்
      ஒரு நம்பிக்கையை ஏற்படுத்து கிறார்கள்.அதனால் பலர் அங்கு செல்கிறார்கள்.

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 4 місяці тому +3

      முதலில் எவனா இருந்தாலும் கேட்கிறது நாமதான். அதை நம் அறிவுக்கு கொண்டு செ‌ன்று ஆராய்ந்து நல்லதை ஏற்று அல்லாதவற்றை தவிர்த்தால் நலம். இதற்கு படிப்பு பட்டம் அவசியமில்லை.
      நம் உணர்வின் விசாரணை தான் முக்கியம்.

    • @tajunnisa9561
      @tajunnisa9561 4 місяці тому

      Makkal Illai endral yosikka Vendum

    • @gnanambalnarayanan2309
      @gnanambalnarayanan2309 2 місяці тому

      😊​@@sugumarmukambikeswaran8449

  • @vasanthiv2438
    @vasanthiv2438 8 місяців тому

    Sir karuppasame
    Erukerathu unmaiya poiya,plse explain

  • @muppalakalpana5380
    @muppalakalpana5380 2 місяці тому +1

    Rightly said, people blindly supported him .

  • @premaravi9078
    @premaravi9078 2 місяці тому +1

    Sivaya namaha

  • @user-oj8ch4hl7w
    @user-oj8ch4hl7w 9 місяців тому +22

    Dr kantaraj you are soo. Humorous at this age 😊😊😊😊😊

  • @chitraallwar5660
    @chitraallwar5660 2 місяці тому

    சரியாக சொன்னீர்கள்...,

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +20

    மிக அருமையான பேட்டி 🔥🔥

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 9 місяців тому +5

    இருக்கலாம்

  • @user-tw3ir4kl8o
    @user-tw3ir4kl8o 9 місяців тому +7

    Ji your speach is super ji 🎉🎉🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 місяців тому +4

    Arumai message...

  • @lillysharoja9601
    @lillysharoja9601 2 місяці тому

    நித்தியானந்தாவின் சொற்பொழிவு நானும் கேட்டிருக்கிறேன் .எதுவுமே தெளிவில்லாத பேச்சு .அவனும் அவன் சிரிப்பும் ?ஈசா தடம்மாறி போய்க்கொண்டிருக்கிறது .ஆசை யாரை விட்டது ?

  • @dhanasekaranp5083
    @dhanasekaranp5083 9 місяців тому +15

    Perusu speak about karunya is he doing good to the people

    • @dynyharyd6925
      @dynyharyd6925 9 місяців тому +2

      Why don't you speak. What have you got?

    • @r.sreenivasaragavan1802
      @r.sreenivasaragavan1802 9 місяців тому

      உங்கலால் எதும் முடியாது முயர்ச்சிபன்னு. பைத்யம்

    • @rajaamaran6377
      @rajaamaran6377 9 місяців тому +1

      இவ்வளோ விஷியத்தை தெரிந்துள்ள காந்தாராஜ் ஸ்டாலின் கிட்ட சொல்லி ஜக்கிய ஜெயில்ல போடலாமே?

    • @healthylifecircle2801
      @healthylifecircle2801 2 місяці тому

      காந்தராஜ் சொல்வது உண்மை என்றாலு ஏன் நீதிமன்றத்தில் அதை சமர்பிக்க கூடாது...ஏன் அதை செய்யவில்லை...?

  • @tamilselvan-se2lr
    @tamilselvan-se2lr 7 місяців тому +1

    Super sir

  • @gopubujin6449
    @gopubujin6449 8 місяців тому +2

    Super Dr.sir..

  • @karthigaibala580
    @karthigaibala580 9 місяців тому +8

    அப்படியே காருண்யா பத்தியும் பேசுங்கப்பா

  • @dr.thangavelp9922
    @dr.thangavelp9922 2 місяці тому +2

    அஷ்ரஃப், யேசு பிரார்த்தனை கூட்டத்தில் நடப்பதை பேச தைரியம் இருக்கா?.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 4 місяці тому +1

    இவனோட பிரச்சினையே வேறு, தமிழ் நாட்டில் யார் யாரெல்லாம் தவறு செய்யலாம் என்று இவனுக்குகான கொள்கை வைத்து இருப்பவன்

  • @sageedahmed9042
    @sageedahmed9042 2 місяці тому

    One ward answers all ways business... So much

  • @vijayprakash6441
    @vijayprakash6441 9 місяців тому +10

    Super 👌

  • @sekarg3977
    @sekarg3977 9 місяців тому +21

    தங்களுடையபேட்டிசூப்பர்

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 9 місяців тому +8

    சிறப்பான பேட்டி . கோவை சரவணம்பட்டி யில் இருக்கும் மடத்தை பற்றிக்கூட 50 வருடத்துக்குமுன்னால் இதைபோல பேச்சு உண்டு . கோவை கோடீஸ்வரர்களுக்கான கறுப்புப்பணத்தின் பாதுகாப்பான இடமாக அந்தமடம் இருந்தது என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம்

    • @mohanraj1709
      @mohanraj1709 9 місяців тому

      ஆமாம், “காருண்யா” கூட திமுகவின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் நிறுவனம் என்ற் சொல்வார்கள்

    • @vemin
      @vemin 8 місяців тому +1

      Enna madam athu name sollunga

  • @secularman3402
    @secularman3402 8 місяців тому +4

    Good interview. By mohamed

  • @vasanthalalleraymond412
    @vasanthalalleraymond412 8 місяців тому

    எல்லாம் சிவ மயம்.

  • @user-lj2pd7el6i
    @user-lj2pd7el6i 4 місяці тому

    Please Paul dinakaran speech

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 9 місяців тому +7

    கலாய்பு சூப்பர்
    சார் சாமி யார் ஆகியிருக்கலாம்
    வாய் ப்பு மிஸ் பன்னாதிங்க

    • @periperi3358
      @periperi3358 9 місяців тому +1

      மிக மிக கேவலமான
      இந்தாளை பற்றி சேலம் சென்று
      விசாரித்துவிட்டு......

  • @samannababyrani6594
    @samannababyrani6594 9 місяців тому +44

    இன்னைக்கி நல்ல தொழில் போலி ஆன்மீகம் தான்

    • @kanthan668
      @kanthan668 4 місяці тому +1

      ஆன்மீகத்த காப்பியடித்து,, கொஞ்ச பொய்களைம் சேர்த்து பிஸ்னஸ் பண்ண வேண்டியதுதான்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 2 місяці тому +3

    இஷா சாமியார் தாடி, மீசை யோடு மோடி போல் உள்ளார். கேடித்தன மான சாமியார்.

    • @msambandam1315
      @msambandam1315 2 місяці тому

      கருத்து சுதந்திரம் என்ற பெயரில்
      எதற்கெடுத்தாலும் மோடியை இழு ப்பது என்ன நியாயம். இவர் என்ன பெரிய நியாயவாதியா?
      திமுக ஜால்ரா.

  • @balajivv9402
    @balajivv9402 4 місяці тому

    😢😢

  • @perumalselvamani7443
    @perumalselvamani7443 9 місяців тому +95

    மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் எழுதியது சுவாமி சுகபோதானந்தா. ஜக்கி அல்ல. ஜக்கி எழுதியது 'அத்தனைக்கும் ஆசைப்படு'.

    • @usharathy
      @usharathy 9 місяців тому +7

      இந்து வன்மம் மட்டுமே இவன் குறி

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому

      இந்த கேடு கெட்ட உலகில் ஜக்கி யின் கதி இது தான்

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому

      வாய மூடுடா பொறுக்கி

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому

      ஜக்கியால் நண்மையடைந்த பலர் அவரை வாழ்த்துவோம் நீபொடா பொறுக்கி

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому

      பரதேசி உன் வாயில் சாணி கரைத்து வூற்ற வேண்டும்

  • @anandvenkataraman9020
    @anandvenkataraman9020 2 місяці тому

    Manase Relax Please book was written by Swami Sugabodhanandha

  • @kaderamer7837
    @kaderamer7837 3 місяці тому +1

    கோவை மையம் விபச்சார boomi😢😢😮😮😅

  • @muthukumar6526
    @muthukumar6526 4 місяці тому

    Dr உனுக்கு ரொம்ப பொறாமை போல வாழ்கை வாழ்வதற்கு enjoy

  • @user-bh7ge3fb9t
    @user-bh7ge3fb9t 4 місяці тому +1

    பிசினஸ்ங்க🎉

  • @ahilandeswarypalaniyandy7193
    @ahilandeswarypalaniyandy7193 8 місяців тому

    Ellam padi alakkum eisanukke vallicham om namasivaya

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +3

    SUPER 💐👍

  • @murthyg9906
    @murthyg9906 9 місяців тому +17

    Swamiji's life is jolly life enjoy

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому

      இந்த ஆளுக்கு வேறு வேலை இல்லையா தர குறி

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому

      ❤ஆடுவதிலேன்ன தவறு இந்த மூதி

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому +2

      இவன் ஆடி யார் பார்ப்பது

    • @writerraja2350
      @writerraja2350 8 місяців тому +2

      இவனுக்கு நல்லா வுதை கிடைக்க போகு dhu

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 5 місяців тому

      @@writerraja2350 you exposed yourself how stupid you are everybody in coimbatore knows who is jakki and what he is doing .one day he will be punished by lord shiva

  • @udayakumar9111
    @udayakumar9111 9 місяців тому +23

    How about Jesus calls

  • @jagathesan4783
    @jagathesan4783 9 місяців тому +5

    Super sir🎉❤

  • @tamizananbu
    @tamizananbu 9 місяців тому +3

    Final Touch யோகி பாபு...செம்ம..🎉

  • @sumi6447
    @sumi6447 9 місяців тому +9

    Excellent sir

  • @SaiKoundinya
    @SaiKoundinya 4 місяці тому +3

    I think his sole problem is about Brahmins.. bringing it into conversation multiple times. However sadguru being commercial is true and he is not a Brahmin either bt how does this man endorse nithyananda who has multiple cases against him, because he is a non Brahmin?

  • @baskerv.r7689
    @baskerv.r7689 2 місяці тому

    Best discourse goes to Nithyananda on many topics & he never danced in public with women. He later became a victim of desire but Jakki asks people to have more desires. Lord Buddha would have laughed on jakki's concept which will never give Enlightenment. Jakki will never understand Enlightenment.

  • @gopinathkt2859
    @gopinathkt2859 9 місяців тому +4

    Super sir.

  • @healthylifecircle2801
    @healthylifecircle2801 2 місяці тому +1

    இவ்வளவு உண்மைகளை வைத்திருக்கும் டாக்டர்..ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து ஈசாவிற்கு தண்டணை வாங்கி கொடுக்க முன்வர வேண்டும்..அதை ஏன் செய்ய கூடாது...வீடியோவில் நீங்கள் பேசுவதால் வீவ்ஸ் கிடைக்கும் ஆனால் நீதிமன்றத்தில் முறையிட்டால் அது நாட்டிற்கு நல்லது செய்வதாக இருக்கும்...செயவீர்களா..?

  • @rajaragavannarayanan3569
    @rajaragavannarayanan3569 4 місяці тому +2

    பால் தினகரன் ஜீசஸ் கால்ஸ் சொத்துகள் காருண்யா நகர் பல்கலைக்கழகம் பற்றி பேசுவீர்களா.

  • @mohanraj1709
    @mohanraj1709 9 місяців тому +12

    இந்த காந்த ராஜ், தைரியம் இருந்தால், சரியான ஆண் மகனாக இருந்தால் “ காருண்யா பற்றி பேசட்டும்

    • @nimmyisaac6097
      @nimmyisaac6097 8 місяців тому +2

      Karunya is an educational institution, no actor,no dance

    • @mohanraj1709
      @mohanraj1709 8 місяців тому

      @@nimmyisaac6097 நம்பிட்டோம்🤣🤣🤣

    • @SrinivasansriSriramadesikan
      @SrinivasansriSriramadesikan 8 місяців тому +1

      இவன் பேச்சை கேட்டு நேரத்தை விரயம் செய்யவேனாம்

    • @manmathan1194
      @manmathan1194 7 місяців тому

      ​@@SrinivasansriSriramadesikanஇந்தக் கிழவன் காந்தா ராஜ் விபச்சாரிக்கு பிறந்தவன். 50 ரூபாய் கொடுத்தால் நன்றாக ஊம்புவான்

  • @nathannathan1306
    @nathannathan1306 4 місяці тому

    Dr sir supper speech

  • @mubharakkhan3649
    @mubharakkhan3649 9 місяців тому +12

    அறிவின் கடல் தான் ஐயா காந்தராஜ் அவர்கள்

    • @rajaamaran6377
      @rajaamaran6377 9 місяців тому

      இவ்வளோ தெரிந்த பெரியவரு ஏன் இதை ஸ்டாலின் கிட்ட சொல்லி ஜக்கியை ஜெயில்ல போடலாமே ப்ரோ

    • @manmathan1194
      @manmathan1194 7 місяців тому

      முட்டாள் பையல் இந்த கிழட்டு பொறுக்கி காந்தராஜ். ஐம்பது ரூபாய்க்கு நன்றாக ஊம்புவான்

  • @haripriyasubramanian2565
    @haripriyasubramanian2565 4 місяці тому

    Those who know about Sadhguru will never ever comment like this.... You know the truth first...simply no one follows sadhguru

  • @indiratp5699
    @indiratp5699 2 місяці тому

    His asram nearby Nashville ,he bought place to build houses and doing business ; don't know why people are too much attracted to him ; Lot of place he bought outskirts of Nashville ,to build asram ;

  • @user-uv4lg4fb2g
    @user-uv4lg4fb2g 4 місяці тому +4

    கந்தாரஜ் ஒரு அற்புத எழுச்சி நாயகன் .நித்தி எல்லாம் கிட்ட நிக்க முடியுமா. ஆனால் அஷ்ரஃப் ஒரு சூப்பர் குடும்ப இஸ்திரி..

  • @usharathnam3184
    @usharathnam3184 2 місяці тому +2

    பாதிரியார் லீலை பத்தி மட்டும் ஏன் பேச மாட்டே பெரிசு

  • @samySan-yj8hp
    @samySan-yj8hp 9 місяців тому +8

    எல்லாரும் மனுசன் தான கடவுள் கிடையதுல

  • @jaycoomar355
    @jaycoomar355 2 місяці тому

    You can hide from god for a while but not from a hidden camera for a second 🎥

  • @thirumurugan6635
    @thirumurugan6635 9 місяців тому +1

    இறைவனை தேடுவது நம் பாரம்பரியம் அதில் எத்தனையோ வகைகள் எத்தனையோ முறைகள் .வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ அள்ளி வீசு சுந்தர்ராஜ்.நீ எவ்வளவு பணம் வாங்கினாய் இதுபோன்று பேச .நல்லா இரு .

  • @kanagumani3148
    @kanagumani3148 2 місяці тому

    Avan ishtathuku aadatha aatamelam Aadi mudinju pothumnu nenachan. But athukaram kadavul avaroda aatatha thodangi irukaru...

  • @umasai2529
    @umasai2529 9 місяців тому +8

    Yaraium Tevai illamal Kurai Sola kudadhu. Yaraiyavadu Sola Vendum Endru Ninaipavanga, Yarum Kidaikalana, Isha Sadhguru Jakki Vasudev Patri Sola Aarambichuduvanga. Pakathula Poi Partha Madhiri Pesuvanga. Avar Enda Pengalidamum Mariyadaiyaga dan Pesuvar. Cini Hero, Heroien's Neraya Per Peati Eduthanga, Yoga la Serndurukanga. Avaridam Yarum Nerunga Mudiyamal, Valentier irupanga. Neenga Solra Madhiri Avar Yar kudavum, Thaniyaga Dance Aadala. ( Powrnami ku Poi Parunga,Neraya Per Aaduvanga Solrar Ivar.😊) Adu Sivarathri nu kuda Teriyala. Neenga Samiyara Poirupinga, Solringa. Enda Samiyarum Aduthavargalai Kutram Sola Matanga. Neenga Solringa. Munadi, Jayendhirar Kutram Soli, Mediea la Potanga. Avar Adarkaga Tirupi Fight Panala. Poli Samiyar,Premananda,.. Madhiri Ellarume irukanga Mudivu Pandringa. Oru idathil Thavaru Nadakudhuna, Makal Kootamaga Yean Ange Poga Vendum?Athanai Perukuma Arivillai?Oruthar Valarchi Adainja,Sila Peruku Porukadhu. Yarai Kutram Solalam Kathirupanga. Angu Nadakum Ella Festival Neraya Per Kalandu Kolgirargal. Peati Edukaravanga Neril Poi Parkalam. Yoga Kathukaranga. Kalandukunga. Apo Ena Nadakudhunu Terinjukalam. ( Nan Yaraiyo Patri Solrena, Adu Unmaiya,Poiya Terinjukama, Udane UA-cam la News Venum nu Poduvingala?) Avar Enda Thavarum Saiyala. Pidikadhavanga Solvanga. Vishayame Teriyadhavanga Udane Ama nu, Solvanga. Pls Yaraiume, Yaraiume Kutram Soladinga.🙏🙏🙏 (UA-camla ,Avar Wife ,Avar Penn Kudavum Irukira Photo Adu.😊)

    • @miraram6931
      @miraram6931 9 місяців тому

    • @miraram6931
      @miraram6931 9 місяців тому

      Very wise you are

    • @umasai2529
      @umasai2529 8 місяців тому

      Thank U..UA-cam la Solanum Ennam ila. Idu Madhiri Makal Manadil, Avarai Patri Thavaraga Ninaikara Madhiri Pesarar Ivarum, Ivarai Pola Silarum.. Unmaiyai Matum Pesanum. Shivaratri ku Poitu, Oovoruthar kitaum Keka Solunga..

    • @thangavelkumarasamy8721
      @thangavelkumarasamy8721 5 місяців тому

      you exposed yourself how stupid you are everybody in coimbatore knows who is jakki and what he is doing .one day he will be punished by lord shiva

    • @b.c.manjula1159
      @b.c.manjula1159 2 місяці тому +1

      Loosu pesaradhukkellam padhil kodutha namma tharam kuraindhu vidum. Just ignore this fellows interview

  • @sankarimuthuramalingam6083
    @sankarimuthuramalingam6083 9 місяців тому +4

    It was said tat Nithi's speech was prepared by valamburi john.

  • @sujathasankar8838
    @sujathasankar8838 9 місяців тому +4

    Sivsankar baba nallavara, non brahmin reason thaan avarkku jail aa? Ada ponga sir

  • @shansiva3
    @shansiva3 2 місяці тому

    Sadguru is doing good to people so people are gathering there for Shivaratri
    What have you both done so far to people
    Let us hear it

  • @jayasenterprise9848
    @jayasenterprise9848 9 місяців тому +3

    Bale Jutti sorry Jakki Vasudev.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 4 місяці тому

    நித்தி உனக்கு ரொம்ப நல்லவன் அப்படிதானே

  • @vasudevanrajagopalan2195
    @vasudevanrajagopalan2195 4 місяці тому

    Sai

  • @dhanalakshmiranganathan8775
    @dhanalakshmiranganathan8775 9 місяців тому +11

    Maruthuva Kantham Dr.Kantharaj.Very nicely explained about Kantham and Doctor laughed and enjoyed.I also enjoyed that episode and asked my siblings to watch that.

    • @Vj_ashraf
      @Vj_ashraf 9 місяців тому

      🙏🙏

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 9 місяців тому +1

      @@Vj_ashraf . Thanks a lot VJ. ASRAF my brother.

    • @Vj_ashraf
      @Vj_ashraf 9 місяців тому

      @dhanalakshmiranganathan8775 pleasure is mine sister 🙏

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 9 місяців тому +1

      @@Vj_ashraf Actually you are my dear son becos I am 72 years old my dear son. Thank you my son.

    • @Vj_ashraf
      @Vj_ashraf 9 місяців тому

      @dhanalakshmiranganathan8775 thanks ma.. delighted by your words 🙏🙏

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 4 місяці тому

    Kadaul யார்க்கும் sontham ellai
    Aanal
    Eano ஒரு silar ஓரிமை kolvathum
    ஒரு mathathan solvathai ennoruver ketppathu ellai
    ஒரு jathikkul ஒரு வர் solvthai என்னொருவங் katppathu ellai
    Merugangalin gunam

  • @padmanabhanvenkatesan483
    @padmanabhanvenkatesan483 4 місяці тому

    தாத்தா சிவனுக்கு சிலை வைத்து விட்டு அது சாமி சிலை இல்லை என்று கூறுகிறார்.

  • @moorthyasha4616
    @moorthyasha4616 9 місяців тому +5

    Super doctor

  • @t.r.sudarsan6599
    @t.r.sudarsan6599 8 місяців тому +3

    திமுகாவின் ஊழல் ஆட்சியை செய்து பல அமைச்சர்கள் கருணாநிதியும் பல நடிகைகளுடன் பல லீலை புரிந்தவர்கள் தானே ஏன்டா முட்டாபய மாதிரி பேசுகட்டுகிக்ற

  • @senlee5170
    @senlee5170 9 місяців тому +2

    Is நித்யானந்தா intellectual than Jaggi Vasudev??? யோவ் நீ என்ன சொல்ற?

  • @user-we4is2tj1w
    @user-we4is2tj1w 2 місяці тому

    Till no any steps taken against him.

  • @artlover3745
    @artlover3745 8 місяців тому +2

    Please do not spread caste hatred by saying Bhramins and non bhramins. This is unfair. Nityananda is a known fraud so also is jaggi. Bhramins on an average lead a peaceful life.

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 9 місяців тому +6

    செக்ஸ்டாட்டர்தமிழஅமைச்சர்ஊழல்பத்திபேசுனாநல்லாஇருக்கு

    • @umasai2529
      @umasai2529 9 місяців тому

      Adelam Pesa Matanga.

    • @manmathan1194
      @manmathan1194 7 місяців тому

      ​@@umasai2529இவன் டாக்டர் தொழில் பார்க்கவில்லை ஊம்பி பிழைத்த கிழட்டு பொறுக்கி ஆவான்

  • @sanjmahesh4639
    @sanjmahesh4639 9 місяців тому +2

    😮ena Ivlo open mind soluraru.

  • @ushaashok328
    @ushaashok328 2 місяці тому

    ஈக்ஷா வகுப்பு சென்றவர்களுக்கு தெரியும்.

  • @padmanabaprabu6929
    @padmanabaprabu6929 9 місяців тому +8

    அப்படியே CD வைத்து பல நோய் குணப்படுத்தியது பற்றி சொல்லவும்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      ஓரினச்சேர்க்கை நோயாளியான இந்த கிழட்டு பொறுக்கி காந்தா ராஜ் மலம் தின்று வாழும் சொறி நாய் ஆவான். இவன் இருக்க வேண்டிய இடம் நோயாளியாக மெண்டல் ஆஸ்பத்திரியில்

  • @subasharavind4185
    @subasharavind4185 9 місяців тому +27

    1.கஞ்சா கேஸ் 2.லட்சுமி மில் அதிபரின் சொத்துக்களை அவர் மனைவியை மயக்கி தன் பெயரில் எழுதி வாங்கியது 3.அஅமெரிக்கா கவுண்டர் லைவாசிகள் வாழ்வாதாரத்திற்கு கொடுத்த நிலம் 50 ஏக்கராவை டமாட்டு ரேட்டுக்கு அவர்களை மெஸ்மரைஸ் செய்து வாங்கியது 4.யானை வழித்தடத்தை மறைத்து ஆசிரம் கட்டியது 5.வெள்ளிங்கிரி மலை ருவியை தன் ஆசிரமத்துக்குள் திருப்பி விட்டு 2 குளங்களையும் அருவிகள் ஆசிரமத்துக்குள்விழுமாறு டூரிஸ்ட் பிளேஸ் ஆக்கியது 6. ஜகியின் மனைவி விஜி மர்ம மரணம் 7. லட்சுமி மில் அதிபரின் மனைவி பாரதி பேரில் இருந் சொத்துக்களை ஜகி தன் பேரில் எழுதி வாங்கிய பின் பாரதி இன்று வரை மர்மமான முறையில் என்ன ஆனார் என்றே தெரியவில்லை..அவர் உயிரோடு இருப்பதாக தெரியவில்லை...8.ஆசிரமத்தில் மர்ம மரணங்கள் 9.இளம் பெண்ள் வாலிபர்களை மொட்டையடித்து யோகா டிரெய்னிங் என்ற பெயரில் ஒரு நாளைக்கு 15மணி நேரம் சம்பளமில்லாத வேலைக்காரர்களாக்கி வேலை வாங்குவது..4 மணி நேரம் யோகா தியான குப்புகள்..மீதி 5 மணி நேரம் தூக்கம் ..ஓய்வு..10.காவிரி காலிங் பிராடு வசூல் வேட்டை 11.மரம் நடுகிறேன் பேர்வழி என்று பல கோடி கணக்கில் அரசிடமிருந்தும் தனியாரிடமிருந்தும் சுருட்டியது

    • @TamilDravidan-dd8lu
      @TamilDravidan-dd8lu 5 місяців тому

      samiyar means fraud supporting bramins & northindians utterly fraud free sex womens stolen govt money hiding place popularly called "madam" all sorts of murders secretly planned there only

    • @cacavb
      @cacavb 2 місяці тому

      Please release this video with English subtitles for mankind and Indian stupid crowd.. You can save some lives

    • @vsvidhyaa
      @vsvidhyaa 2 місяці тому

      Very shocking revelation.

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 2 місяці тому

      Apadiye Oruthan Pakkathil. ivarai vida Pala Aayiram kodi. PalaNooru Acre Nilathai Orvan Valaithu Potu irukiraan. Avanai Patriyum Sollu.😮

    • @ravichandran-xy9il
      @ravichandran-xy9il 2 місяці тому

      Very good data collection.conguratulations.

  • @sirajudeen9781
    @sirajudeen9781 2 місяці тому

    அவர் எல்லாவற்றுக்கும்
    ஆசைப்படுவார்? இறைவன் அவருக்கு என்றே (ஜாலியா)
    (ஹாவியா) என்ற நரகத்தை
    முன்பே படைத்து விட்டான்!
    😢😅😮

  • @kalyanv6604
    @kalyanv6604 9 місяців тому +12

    People just have every Liberty to talk rubbish social media needs such substandard talk persons I guess, there has to be truth before speaking bad about others. Without any hesitation people can talk what they think is truth, without any proof. Sad,👎👎👎

  • @fareedabegum7500
    @fareedabegum7500 8 місяців тому

    Nalu payra prabalama paysa vaithu avargalai kumbida vaithalay pidhum namma aatkkal parappi varisai katti viduvargal ippo pala valigalil panathirkkaga kovilgalil poi panam sayrppadhai pol makkal ivargalidamum panam kotta arambithu viduvargal

  • @MrAntonysimon
    @MrAntonysimon 3 місяці тому

    WHY no raids on adguru who launders max money.

  • @murugadhass6971
    @murugadhass6971 4 місяці тому

    என்னது நயன்தாரா வுடம் ஆட்டமா? " நயன்தாரா உதயநிதியோட .... !

  • @ushaashok328
    @ushaashok328 2 місяці тому

    இந்த ஆள் சொல்வது அனைத்தும் பொய்.லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றுவதும் மோடி ஆதரவு தருவதும் தான் பிரச்சனை

  • @aathawan450
    @aathawan450 5 місяців тому

    Samiyargali check panna thani police padai amaikkanum
    😢

  • @ysentysent5077
    @ysentysent5077 2 місяці тому

    .உங்கள் ஆயுள் காலத்தில் அநியாயமாக வீணாக்கப்பட்ட நேரம் இது..
    108 தடவை விரும்பிய ஏதாவது ஓர் இறைவனின் நாமத்தை கூறி இருக்கலாம்.