MR ராதாவின் யாருக்கும் தெரியாத மறுபக்கத்தை சொல்லவா? Dr காந்தராஜ் | MR Radha | Dr Kantharaj Interview

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • MR ராதாவின் யாருக்கும் தெரியாத மறுபக்கத்தை சொல்லவா? DR காந்தராஜ் | MR Radha | Dr Kantharaj Interview
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    #aagayamtamil #aagayamcinemas #mrradha #radharavi #rathika #sivajiganesan #mgr
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

КОМЕНТАРІ • 346

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Рік тому +40

    உள்ளது உள்ள படியே நேரலை போல் விவரிக்கும் திறமையை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது ஐயா நன்றி. வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      இந்த ஈத்தரை நாய் பலான டாக்டர் தானே மூதேவி. அதனால் கூத்தாடி கழிசடை நாய்கள் ரகசிய வியாதி எல்லாம் இவனுக்கு தெரியும் பலான நாய்க்கு

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +163

    60 , 70 வருட சினிமா அரசியல் என்று அனைத்து விபரங்களையும் நாங்கள் தெரிந்து கொள்ள மிகத்தெளிவாக கூறிவரும் காந்தராஜ் ஐயா ஒரு வரலாற்று பொக்கிஷம் ‌👏👏👏👍

    • @kaliyamoorthygovindarasu108
      @kaliyamoorthygovindarasu108 Рік тому +3

      Dr. Kantharaj arasial vimarsanam about M R. Radha and M.G.R are truth and very good...Congratulations....💐😁👌

    • @sarojar6790
      @sarojar6790 Рік тому

      ​@@kaliyamoorthygovindarasu108 P0llll 13:52 😅 14:11

    • @rx100z
      @rx100z Рік тому

      அவனே காசுக்கு பேசும் பச்சை தேவிடிய பய.. யாரையும் உடனே நம்பும் தத்தி கூட்டம்

    • @asokanvarunan4102
      @asokanvarunan4102 Рік тому

      ​@@kaliyamoorthygovindarasu108 2

    • @jamietube9424
      @jamietube9424 Рік тому

      ​@@sarojar6790ean unmaya irukka koodadha enna

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 Рік тому +26

    மிகவும் அருமையான அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் மனிதர். இவரது தில் ஆன நேர்மையான பேச்சு உணர்வைத் தூண்டி கண்களில் அழுகையை வரவழைக்கின்றது. கொண்டாடப்படவேண்டியர் டாக்டர் காந்தராஜ் வாழ்க.

    • @navnirmaansamrakshana4938
      @navnirmaansamrakshana4938 Рік тому

      @karthikeyan ஹும்..இப்படி உணர்ச்சி வசப்பட்டுத்தான் 67இல் பதவியில் உட்கார்த்தி வைத்தோம்! அண்ணாவை கதாநாயகனாக வைத்து திராவிடம் என்று படம் எடுத்தோம்..
      படமெடுத்தவர்கள் படுத்துவிட்டோம்..
      நடிகர்களும் வினியோகஸ்தர்களும் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்ததுதான் நாங்கள் கண்டது!

    • @loganathank-zu7cw
      @loganathank-zu7cw 3 місяці тому

      Dr Kandharaaj FRCS sir faithful and honesty ,dignity person

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 28 днів тому +1

    அரசியல் சினிமா பற்றி அவர்களிடம் பழகியும் நன்கு அறிந்த பழங்காலத்து தமிழ் அறிஞர்

  • @rahjeechalson3580
    @rahjeechalson3580 4 місяці тому +1

    உள்ளதை உள்ளபடி சொல்லும் உங்களுக்கு நன்றி, சிங்கப்பூரிலிருந்து. ராஜீ

  • @Anguraja-wd9bs
    @Anguraja-wd9bs Рік тому +46

    ❤ எங்கள் டாக்டர் எங்கள் இனத்தின் சொத்து நீங்கள் நீடுடி வாழ வேண்டும் பல்லாண்டு 🤝👍🙏

    • @ayyarsamydurairaj2430
      @ayyarsamydurairaj2430 Рік тому

      தெலுங்கு முதலியார்

    • @engineer1075
      @engineer1075 Рік тому +2

      ​@@ayyarsamydurairaj2430pillai ivaru ...kasthuri pillai ivanga appa

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 Рік тому +22

    அருமையான நேர்காணல் டாக்டர் காந்தராஜ் ஐயா அவர்களுக்கு நண்றி நிணைவலைகளை பகிர்ந்தமைக்கு வாழ்க வளமுடன்

  • @natarajan8208
    @natarajan8208 Рік тому +14

    எம் ஆர் ராதாவை பற்றிய தகவல்கள் சிறப்பு

  • @ahamedmydeen1520
    @ahamedmydeen1520 Рік тому +9

    அனைத்து மக்களுக்கும் புரியும்படி அருமையாக பேசுகிறார் நம்ம ஆசிரியர்

  • @raghuraman7362
    @raghuraman7362 Рік тому +16

    ஐயா நீங்கள் எங்கள் பொக்கிஷம் நேர்மையான மனிதர் நான் தீவிர பக்தர் ஆனாலும் என் மனம் தந்தை பெரியார் மற்றும் MR ராதா அவர்கள்களின் மக்கள் தொண்டை பாராட்டும்
    நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்

  • @tvve3632
    @tvve3632 Рік тому +12

    Pombala poruki story.

  • @rajeshkannas2541
    @rajeshkannas2541 Рік тому +2

    Arumayana pathivugal ayya

  • @srirajapalanisamy6385
    @srirajapalanisamy6385 Рік тому +22

    திராவிடர் கழகம் தேர்தலில் பங்குபெறாத போது M.R.RADHA எப்படி கவுன்சிலர்கூட ஆகவில்லை என்று எதிர்பார்ப்பது.

    • @srikumaran1885
      @srikumaran1885 Рік тому

      RajyeaSaba MP post kodutherukkalam Gowarava pathavie Malesaba member post kodutherukkalam ok 👍😀

    • @MahalingamKandhasamy-g4k
      @MahalingamKandhasamy-g4k Рік тому

      அவர் எப்போதும் தி.க உறுப்பினர் அல்ல. இவரைப் போலவே பாவேந்தர் பாரதிதாசனும்

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Рік тому +29

    MRராதாஎந்த உஊருக்குபோனாலும். அந்த உஊரில்ஓருத்தியைபோட்டுவிடுவான்என்றுகேள்விஉன்மையாடாக்டர்

    • @lawrences9125
      @lawrences9125 Рік тому +1

      🤣🤣🤣🤣🤣

    • @naranjay4795
      @naranjay4795 Рік тому +1

      😂😂😂😂

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness Рік тому

      😂😂😂😂😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      திக தேவடியாபயல் தானே இவனும். அந்த புத்தி அப்படித் தானே இருக்கும்
      சமீபத்தில் கூட திக லுலு க்ரூப் செக்சால் பாதிக்கப்பட்ட ஃப்ரான்ஸ் தமிழச்சி உள்ளிட்ட பெரியார் பேத்திகள் கதறினார்களை கழிசடை நாய்கள் செய்த கூட்டு பாலுறவு கொடுமையால்😮😮😮

  • @ayyarsamydurairaj2430
    @ayyarsamydurairaj2430 Рік тому +19

    இராமசாமி வளர்த்தது முதலியாரை. தாழ்த்தப்பட்ட மக்களையல்ல.

  • @omsaimantra
    @omsaimantra Рік тому +5

    இவர் என்ன, எல்லாருடைய படுக்கை அறையிலும்
    இருந்து விளக்குப்
    பிடித்தவர் மாதிரி,
    இவ்வளவு ஆதார
    பூர்வமாகப் பேசுகிறார்!

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Рік тому

      இந்த ரீல் கிழவனும் பொட்டை பயில்வான் ரங்கநாதனும் உடன் பிறப்புக்களா ??

    • @marimuthun6315
      @marimuthun6315 Рік тому

      அவர்கள் இல்லாத நேரத்தில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.

    • @VzxMcv-bv1mu
      @VzxMcv-bv1mu Рік тому

      @@marimuthun6315
      பயில்வான் ரங்கநாதன் மாதிரி இந்த கிழவனும் ராதிகாவிடம் பலர் முன்னிலையில் செருப்படி வாங்கினால் தன்னுடைய ஒன்பது ஓட்டைகளையும் மூடிக்கொண்டு "ரீல் விடுவதை" நிறுத்துவான்....அடியாட்களை வைக்காமல் நேரடியாகவே பயில்வான் ரங்கநாதனை பதம் பார்த்தற்கு அந்த வீரப்பெண்மனியை பாராட்டியே ஆகவேண்டும்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      பலான சிகிச்சை அளிப்பார் பலான டாக்டர் திக கழிசடை நாய் 😮😮😮

  • @spr3360
    @spr3360 Рік тому +5

    Very informative 👌🏽 & the highlight is Radha Ravi porenthethey oru vibathu 😅 avanalum yethulaiyum serkathainga 💯✔️ fact.

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 Рік тому +7

    Dr. Kantharaj is not only an expert Physician, but also a Narrator of Tamil Nadu History including the Politics, Cinema and the influence on each other. His way of telling story is quite gripping and head turning. His folkish mannerisms and accent of Tamil is quite remarkable. He is a Very Authentic Source of Information in the last 50 years in Tamil Nadu History.
    Yes, MR Radha was himself an Icon and a Phenomenon in the Drama and Cinema fields about 70 years ago. MGR was quite jealous of him. Hence, both had Business Rivalry. MGR treated him with contempt. Hence, there was Personal Vengeance between them. There is a side story going around that MGR shot him FIRST with his gun, and MR Radha returned the shot with his gun, and Director Vasu knew that both were armed with guns at that Fateful Day, which changed lots of Cinema History.
    Yes, none of the MR Radha children could rise up to the Talent and Personality of Mr. MR Radha, None!

  • @manjulaveenu3955
    @manjulaveenu3955 Місяць тому

    Superb artist MR MR RADHA❤

  • @freemind9188
    @freemind9188 Рік тому +5

    ஆனால் உண்மையான காரணம் எதுன்னு சொல்ல வேண்டியது தானே.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +13

    மிக அருமையான பேட்டி 🌷👌

  • @PremKumar-ly9tu
    @PremKumar-ly9tu Рік тому +4

    திராவிடியான் ஸ்டாக் பேச்சு இப்படிதான் இருக்கும் எவ்வளவு படிச்சாலும்..

  • @ambroiselemotte7671
    @ambroiselemotte7671 Рік тому +1

    M R ராதா நடிப்பு பாகப்பிரிவினையில் மீண்டும் மீண்டும் பார்ககத்தூண்டும். அந்த சிங்கப்பூரார் தான். C k சரஸ்வதி கிட்ட பேசுவார்பாருங்க ஒவ்வொரு வசனத்திலும் சிரிப்பு தான்.

  • @mohanv4622
    @mohanv4622 22 дні тому

    M R Radha realy great

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 Рік тому +1

    M r Radha act in devotional film in his last stages....such as velum mayilum thunai

  • @chinravit.p.6100
    @chinravit.p.6100 Рік тому +4

    யாருக்கும் தெரியாத என்று கூறும் போது எப்படி உங்களுக்கு தெரியும். மாற்றிக் கூறுங்கள் "மற்றவர்களுக்கு" தெரியாத என்று.

  • @megamega53
    @megamega53 Рік тому +31

    புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா...M.R. ராதா 8 பொண்டாட்டி. ராதிகா 3 புருசன்

    • @kumarasamyduraisamy603
      @kumarasamyduraisamy603 Рік тому +6

      மூணுதானா

    • @megamega53
      @megamega53 Рік тому

      @@kumarasamyduraisamy603 கணக்கு லா 3

    • @chitrabalasubramaniam5978
      @chitrabalasubramaniam5978 Рік тому +2

      😃😃😃😃😃😃😃😃

    • @karthikeyanvikki1785
      @karthikeyanvikki1785 Рік тому

      Are you not ashamed to criticize one person's personal life. It is their wish and circumstances 😡😡😡

    • @RGvathiyar
      @RGvathiyar Рік тому +1

      ​@@karthikeyanvikki1785ராதிகாவுக்கு எத்தனையாவது புருஷன் சரத்குமார்🤔

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 Рік тому +6

    Wonderful speech Dr.Sir...🙏

  • @revathishanmugam4306
    @revathishanmugam4306 Рік тому +7

    Thankyou Doctor for sharing the life of such a versatile actor and a great dravidian activist.

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 11 місяців тому

    Neril.paarthathu.pola.pesuvathil.dr.kai.thernthavar..kadanthu.pona..msg.patri.pesamal.nadappu.msg.pesungall.kantharaj.sir.pls.😊😊😊😊😊😊😊

  • @bharathijayaprakash7338
    @bharathijayaprakash7338 Рік тому +4

    ஐயா நீங்கள் சொல்ல முடியாது என்றால்.....அது விவகாரமான விஷயமா தான் இருக்கும்😊

  • @justrelax5764
    @justrelax5764 Рік тому +1

    2000k kidsங்க லேசுப்பட்டதுங்க கிடையாது!!!!
    திரு காந்தராஜனையே ஒரு விசயத்த சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்குதுங்க!!!

  • @karikalan2776
    @karikalan2776 Рік тому +1

    திராவிட செம்மல் நடிகவேள் எம் ஆர் ராதா ....
    நான் சிவாஜி வெறியன் ... இவர் நடிகவேள் பற்றி சொன்னது ஒரு வகையில் உண்மையே ....
    தலைவர் சிவாஜி படங்களில் நடிகவேள் சிறப்பு செய்தார் என்பது உண்மை ... ஆனால் நடிகவேள் இல்லாமலே பல படங்களை வெற்றி பெற செய்தவர் தலைவர் சிவாஜி ....
    இன்றும் பலரால் கொண்டாடப்படுபவர் நடிகவேள் M R Radha ...
    வாழக் நடிகவேள் புகழ் ...
    வாழ்க விளம்பரம் தேடா கொடை வள்ளல் என் தலைவன் சிவாஜி புகழ் ....

  • @mckannan2029
    @mckannan2029 Рік тому +5

    His daughter Rsyhika is following his tradition. Officially 3 husband's.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Рік тому +2

    கடடுமையான திராவிட சிந்தனை யாளர் போலும்.சந்தர்ப்ப வாதிகளிடம்
    மக்களை வழிப்படுத்தாதிருப்பதில் கவனம் தேவை.!

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 Рік тому +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @therthalrani1288
    @therthalrani1288 Рік тому +4

    அருமை ஐயா

  • @qryu651
    @qryu651 Рік тому +8

    M.R.Ratha சினிமா மூலமாக பல்வேறு சமூக மூடநம்பிக்கைகள தெளிவாக சொன்னார்.

  • @raftone123
    @raftone123 Рік тому +16

    ஆக தமிழ் நடிகர்களில் எம்ஜிஆர் சிவாஜியை விட சிறந்த நடிகராக எம்ஆர் ராதா அவர்கள்தான் இருந்துள்ளார்

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 Рік тому +1

      Radha Ranga Rao great But Shivaji The Greatest
      One n only versatility actor of Great Bharath.

  • @kannanaalagaiya6172
    @kannanaalagaiya6172 2 місяці тому +1

    ஒரு மனிதன் பொய் பேசலாம் ஆனால் ஏக்கர் கணக்கில் வேண்டாம்

  • @sajineesajinee925
    @sajineesajinee925 Рік тому +12

    Mr Radha Sir legend

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Рік тому +1

    🌺🍀🪀🥊🌹மூன்று பெண்களின் விவகாரம் கூட ,சந்திரகாந்தா ,மேலும் ....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      திக திமுக என்றாலே ரெண்டு மூணு எல்லாம் சாதாரணமாக நடப்பது தானே 😮😮😮

  • @sagayarajg2721
    @sagayarajg2721 Рік тому +1

    Hats off to u kandaraj sir !!!

  • @jamunab7286
    @jamunab7286 Рік тому +1

    Vanakkam sr kantharaj sr

  • @mohamedfayas8813
    @mohamedfayas8813 Рік тому

    Always ur speech good information Sir

  • @dr.bmchandrakumar7764
    @dr.bmchandrakumar7764 Рік тому

    😊

  • @orukuralpuratchi
    @orukuralpuratchi 6 місяців тому +1

    Super Dr

  • @sundaresansundaresan6962
    @sundaresansundaresan6962 Рік тому +11

    கருணாநிதி யின் மொல்லமாரித்தனத்தப் பற்றி வாயே திறக்க மாட்டார் இந்த அறிவாளி .

    • @Skcrazyworld2724
      @Skcrazyworld2724 9 місяців тому +1

      You said it... Vera enna bayam thaan... Vayasana kaalaththula antha udambala adi vaanga mudiyathu😂😂

    • @gurumaharaajraj
      @gurumaharaajraj Місяць тому

      What about ur secrets

  • @devanesan14
    @devanesan14 Рік тому +1

    Great information Thankyou Dr ❤

  • @boymj
    @boymj 10 місяців тому

    🤘🏼

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Рік тому +1

    👌

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Рік тому +25

    சொல்ல முடியாத விசயம்னா உலகத்துல ஒரே விசயம்தான் ஓழ்

  • @mksubramanian2954
    @mksubramanian2954 Рік тому +2

    இவர்
    பொன்மனச் செம்மலின்
    எதிர்ப்பாளர்

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 8 місяців тому

    Super
    very interesting experience
    I had seen MR Rada with his riding horse at salem as captain of D k procession

  • @nazeemarahim9641
    @nazeemarahim9641 Рік тому +1

    M.R.இராதா அவர்கள் நடத்தியது இராமாயணமா அல்லது கீமாயாணமா?

  • @MahalingamKandhasamy-g4k
    @MahalingamKandhasamy-g4k Рік тому +17

    இராதா ஒப்பீடு செய்ய முடியாத சமரசம் செய்யாத கலைஞர்

    • @ushasethuraman683
      @ushasethuraman683 Рік тому

      Ò

    • @MahalingamKandhasamy-g4k
      @MahalingamKandhasamy-g4k Рік тому +1

      தலைவர் திருவாரூர் தங்கராசு வசனம் மிகக் கச்சிதமாக இருக்கும். இன்றும் பொருத்தமாக இருக்கும்.

    • @MahalingamKandhasamy-g4k
      @MahalingamKandhasamy-g4k Рік тому +1

      @@ushasethuraman683 மகிழ்ச்சி

  • @nrsubbaian9888
    @nrsubbaian9888 Рік тому +1

    Ennaiya idhu, Seththupponavangalaippaththiye kurai kooripesitte irukkiraru.Athilum Nadiga,Nadigaigal Madha thalaivargal matra samiyargalaipatriyum pesi veruppunarvai thoondugirar. Avaravar mudhukukku pinnal irukkumAlukku avaravarukke theriyadhu.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +4

    அந்த காலத்து நித்யானந்தா?🤔

  • @geethajoseph5760
    @geethajoseph5760 Рік тому +6

    Sir thé recemblance between you and nadigar nagesh is terrible ,l

    • @vijayaeswarnvijay3896
      @vijayaeswarnvijay3896 Рік тому +2

      எம்ஆர் ராதாவின் உண்மையான வாரிசு வாசு மட்டும்தான் மத்தவங்க அவர் பேரை செலலதகுதி கிடையாது காரணம் பல மனைவி முதல் மனைவி தனலஷ்மி அம்மாள்

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 Рік тому

      Nagesh was such a great comedian/actor. They may look a little alike. But no comparison with this guy. Nagesh was a decent human being.

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 Рік тому +5

    அருமையான அபிமான மன வெளிப்பாடு.

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 Рік тому +1

    நீங்க சொல்வது முற்றிலும் உண்மைஎம்ஆர் ராதா பெண்பித்தர் இதில் ஏதும் தவறு கிடையாது அவர் தனிபட்ட விஷயம்

  • @balajiarjunan374
    @balajiarjunan374 Рік тому +2

    Kanadhasan patri pesunga

  • @ramupalanisamy8825
    @ramupalanisamy8825 Рік тому +5

    விபத்தில் பிறந்ததெல்லாம் வியாக்கியானம் பேசுகிறது என்று சொல்ல வருகிறீர்கள்.

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 Рік тому +2

    VAYASUKKUNDAANA ARIVU MUTHIRVU ILLAATHAVAR

  • @ts.nathan7786
    @ts.nathan7786 Рік тому +5

    என்னது, எம்ஜிஆர் சிகரெட் குடிச்சுகிட்டு இருந்தாரா? யாருமே கேள்விப்படாத விஷயமா இருக்கே!

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Рік тому +2

    ராதாரவிக்கே அப்பனா இருப்பார் போல டாக்ட்டர் 😁😁😁

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому

      இருக்கலாம் அவனும் திக தேவடியாபயல் இவனும் அதே க்ரூப் நாய் தானே மூதேவி 😮😮😮

  • @ammukannan2225
    @ammukannan2225 Рік тому +4

    At this age don't enter other famil matter

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому

    Super explanation!

  • @rajagopalanrajagopalan4512
    @rajagopalanrajagopalan4512 Рік тому +3

    When i was aboy i remember one mr ramanujam production manager vaihini studio died when he was drowning he was a good friend of m r radha he came by to his houe and sat outside the house recd the body and eas weeping and was there till the body taken
    Similarly one mr sambu iyer was his manager
    And vomedian ramarao was in his company
    Outside world he may be known as brahmin hater but actually i am a brahmin 87 years and i once saw his drama in valrax thetre and Rajaji also saw his plays

  • @davidh7413
    @davidh7413 Рік тому +1

    Good speach keep it up Dr

  • @saibaba172
    @saibaba172 Рік тому +2

    Super 💐👍

  • @devm7812
    @devm7812 2 місяці тому

    MGR மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை. எத்தனையோ நன்மைகள் செய்திருக்கிறார். அதேவேளை பல வில்லத்தனங்களும் பண்ணியிருக்கிறார். நடிகைகள் விடயம் உட்பட.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 2 місяці тому +1

      ஒரு நாதாரி கடைசி வரை மிருகமாகவே இருந்து செத்தானே😮😮😮

  • @rameshraja7722
    @rameshraja7722 Рік тому +1

    9:37 super unmiya solkirar........

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 Рік тому +2

    Now i am slowly under standing you are a great person always lived in others throughout 🌿 i thought you had born for Anglo Indian person now you i under stand MRRadha was also you step father

  • @hanifamohammed9641
    @hanifamohammed9641 Рік тому +4

    காந்தராஜ் சார் ஒரு வரலாற்று பெட்டகம்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Рік тому +1

    Super sir very nice 👍

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому +2

    எவன் பெண்டாட்டி,
    எவனோடு,
    ஏற்காடு போனா,
    எனக்கு என்ன ?
    + என் பெண்டாட்டி, என்னை,
    குடிகாரன் என்று, சொல்கிறாள்.
    ** எப்போ மதுவிலக்கு ?

  • @Mannaangkatti
    @Mannaangkatti Рік тому +2

    அப்போ கருணாநிதிக்கு எத்தனை பொண்டாட்டி 😅😅😅

    • @VijayaAraj-km1lw
      @VijayaAraj-km1lw Рік тому

      தெரிந்தது 3 தெரியாதது எத்தனையோ

  • @kandasamym6600
    @kandasamym6600 Рік тому

    Kantharaj information all are true

  • @vedakumarv1874
    @vedakumarv1874 Рік тому +1

    Mrr human beast

  • @AbcdEfgh-c9e
    @AbcdEfgh-c9e Рік тому +2

    இவரு பொறந்தது மட்டும் நன்மையா என்ன!?

  • @SamanthaWerasinghe
    @SamanthaWerasinghe Рік тому +2

    වටිනාවඡන

  • @natawinarchtamilnadu3847
    @natawinarchtamilnadu3847 Рік тому +4

    KANTHARAJ RAJARAMUDAN PIRANDHADHAY ORU VIPATHTHU ENDRU SOLLALAAMAA?

  • @dr.ddeepalakshmi1051
    @dr.ddeepalakshmi1051 Рік тому +17

    He might have been a great actor but is he a great human being.?...DK talks about women liberation and upliftment but had so many wives and mistresses! Shameless hypocrites!

    • @CarolKishen
      @CarolKishen Рік тому

      Yella pennukkum sammaagaa sottu kodutu ullar... Yaarum varumai kottin keel illai. Pala timananggal seivathu anthakaalatil sagajam taan

    • @subhasethuraman2869
      @subhasethuraman2869 Рік тому +2

      They want women to be liberated so that they can use them.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Рік тому +1

      @@subhasethuraman2869 Exactly. That's why we now have a society that is morally corrupt

    • @pagalavan7472
      @pagalavan7472 Рік тому

      @@subhasethuraman2869 எப்படி சத்தியமூர்த்தி தேவதாசி முறைக்கு முட்டுகொடுத்தது போலவா

    • @pagalavan7472
      @pagalavan7472 Рік тому

      @@vijayvijay4123 @Subha Sethuraman எப்படி சத்தியமூர்த்தி தேவதாசி முறைக்கு முட்டுகொடுத்தது போலவா

  • @kingsuthan2318
    @kingsuthan2318 Рік тому +3

    Ungalukku eppedi theriyum mR rathada vayatha ungalukku 😢

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому

    சிறந்த நடிகர்

  • @balamuruganbalu3119
    @balamuruganbalu3119 Рік тому

    Suji unga petti super your face super awesome

  • @1minutesinfo610
    @1minutesinfo610 Місяць тому

    M r radha character only radhika father character in eera vizhi kaviyanhal movie radhika so only marrying 5 husband like m r radha

  • @msyakobdeen5963
    @msyakobdeen5963 Рік тому +4

    இன்றைய தமிழக மக்களின் கதாநாயகன்

  • @jaisankarparamasivam7379
    @jaisankarparamasivam7379 Рік тому +11

    எம்ஆா் ராதா பெண் ராதிகாவிற்கு 80 புருஷன்

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Рік тому +5

      இந்த மாதிரி சொல்றதுக்கு உங்களுக்கே வெட்கமா இல்ல...?..அப்போ நீங்க.. ராதிகாவை அனுப்பி வைக்கிற வேலை செய்தீர்களா....?...😡..

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu Рік тому

      அதுல ஒன்னு தான் நம்ம நாட்டாமை.

    • @sreegangadeeswararkollimal5616
      @sreegangadeeswararkollimal5616 Рік тому +2

      ​@@S.INDIRANI7433 உன் பொண்டாடிக்கு எத்தனை புருஷன் தெரியுமா...😮

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 Рік тому

      @@sreegangadeeswararkollimal5616 யார கேக்கிறீங்க..பிரதர்..?..

  • @d.baskard.baskar5552
    @d.baskard.baskar5552 Рік тому +1

    Neenga yarukku porantheenga gantharaj ungalukku theriyuma ?than muthugai Thirumbi parunga...

  • @vanathilathame3169
    @vanathilathame3169 5 місяців тому

    Doctor, kattumarathin 😮😮😮mollamarithanam patri, details please, tamil nadu looting by karunanithi family

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Рік тому +1

    ஐந்து முதல்வரை உருவாக்கிய மக்கள்தலைவன்.

  • @spaul5047
    @spaul5047 Рік тому

    நன்றிகள் ஐயா!❤❤❤❤

  • @jaleelabegam455
    @jaleelabegam455 9 місяців тому

    ❤❤Arumayana pathivu

  • @vikiraman8398
    @vikiraman8398 Рік тому +1

    Bublimos super costume

  • @rangarajans963
    @rangarajans963 5 місяців тому

    , M.R ராதாவுக்கு 5 மனைவி ராதிகாவுக்கு 4 புருஷன் இது எல்லாம் ஓரு நீயுஸ்

  • @srirangarajk6122
    @srirangarajk6122 Рік тому +4

    Romba nadikkadhey doctor Gandhar kola results.

  • @saismrti
    @saismrti Рік тому +4

    Our society has become so banal that a debauched individual like MR Radha is being discussed as if he is a role model..!!!

    • @tiger1995grvr
      @tiger1995grvr 10 місяців тому

      Mr radha is a role model in cinema but not in other aspect...honestly when it comes to celebrity . Only actor like siva kumar can be considered as role model..mostly all actors are trash in character and personal life

  • @subramanianm6178
    @subramanianm6178 Рік тому +1

    MGR -- இவர் மக்களுக்காக வாழ்ந்தவர்
    MR ராதா --- நடிகைக்காக வாழ்ந்தவரா