'ஜெ. குழந்தையோடு தினமும் வாக்கிங் போவாங்க..' 'வெளியில சொன்னா..என்னை மிரட்டுனாங்க..'

Поділитися
Вставка
  • Опубліковано 2 вер 2023
  • 'ஜெ. குழந்தையோடு தினமும் வாக்கிங் போவாங்க..' 'வெளியில சொன்னா..என்னை மிரட்டுனாங்க..'
    #jayalalitha #jayalalithamemorial #jayalalithaamma #family #kodanadu #kodanadissue #jayalalithaaboutmgr #mgr #sasikala #ttv #deeba #tamilnadupolitics #political #drkantharaj #kantharaj #aagayamcinemas #aagayamtamil #vjashraf
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Розваги

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @vijijamun4517
    @vijijamun4517 6 місяців тому +116

    ஊரில் உள்ளவரெல்லாம் ஜெயலலிதா அவர்களை அம்மா,அம்மா என்று கூறினர் ஆனால் அவர் பெற்ற மகள் ஊரறிய அம்மா என்று கூற முடியவில்லை இந்த நிலை தரய் , மகள் இருவரும் துர் பாக்கியசாலி கள். நம்முடைய அனுதாபம்.வருந்துகிறேன்..

    • @indhiranirajendran6243
      @indhiranirajendran6243 6 місяців тому +2

      😢😢😢😢😢😢😢

    • @jaibarathchemical
      @jaibarathchemical 6 місяців тому

      AaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaqaaaaqaaaaaaaaaqaaaaaaaaaaaqaqaaqaaaaaaaqaaaaaqqqaaaaaaaaaaaaaaaaqaaaaaaaaaaaaqaqaaaaaaaaaaqaaaaaaaaaaaaaqaaqaqaaaaaaaaaaaqqaaqaaqaaaaaaqaaaqaaaaaqaaqaaaaqaaaaqaqaaaaaaaaaaaqaaaqaaaaaaqaqqqaaqaaaaaaqaqqaaaqqqaqqaaaqaaqaaaaaqaqaaaqqaqaaaaqaaqaaqqaaqaaqqaqqaaqaqaaaaaaaqqaaaaqaaaqaqaaqqqqaqqqqaaaaaqaqqaaqaaaqqqqaqaqaqqqaaaqaaqqqaqqqqaaqqqqaqaqqaqaqqqqqqqqaaqaqqaqqqqaqqaqaqqaqqaaqqqqqaqqaaaqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqPpppppplpppppppppppppppp

    • @sudhamuralidharan6574
      @sudhamuralidharan6574 6 місяців тому +2

      That she created herself

    • @wellwisher621
      @wellwisher621 5 місяців тому +2

      ​@@sudhamuralidharan6574 உண்மை நிலமை அறியாமல் குறைகள் சொல்வது மனிதத்தின் அழகு அல்ல.

    • @wellwisher621
      @wellwisher621 5 місяців тому +2

      எழை எளிய மக்களுக்கு பல நலம் தரும் வகையில் பல திட்டங்களை செயல் படுதியதினாலேயே அவர் அவ்வாறு அழைக்கப் பட்டார்.
      எளிய உதாரணம்: அம்மா உணவகம்.

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 4 місяці тому +18

    திரு DR காந்தராஜ் அவர்கள் பழமையான உண்மைகளை எடுத்துரைக்க உங்களை போன்றவர்கள் இருக்கும்வரை உண்மைகளை மறைக்க முடியாது, உங்களின் பதிவு அருமை. வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு..!!🌺🌺🌸🌸🌻🌻🌹

    • @mathanengg8674
      @mathanengg8674 4 місяці тому +1

      ​@@sivag2032சொன்ன கருத்து உண்மை தானே அதுக்கு பதில் சொல்ல முடியாம இன்னொரு கேள்வி கேக்குறது எவ்ளோ கேவளம்னு தெரியுமா sir

    • @sivag2032
      @sivag2032 4 місяці тому

      ​​@@mathanengg8674mothal kevalam spelling padithivituva.Jouralist nermaiya iruka vendum.Than katchi thailvar tharvakal sutti thairiyam illatha alla.Egypt mannar leelai patri pesum kantha Inge Dheemka thalavaigalin leelakalai patri pesuvara.TT pandian Pola rendu tharuppu tharvugalai sutti katta vendum.

    • @sivag2032
      @sivag2032 4 місяці тому

      @@mathanengg8674 பாரபட்சமான ஊடகவியலாளர் மிகவும் கேவலம்.அவர் மோசமான ஆப்பிரிக்க மன்னர்களின் தன்மையைப் பேசும்போது உள்ளூர் தலைவர் பற்றி ஏன் பேசவில்லை?

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv 2 місяці тому +1

      மெண்டல் தமிழன் என பிற மாநில மக்களால் அடிக்கடி கேலிக்குள்ளான தமிழா !! காந்தராஜ் காந்தராஜய்யராக இருந்தால் இப்படி புகழ்வாயா ?

    • @user-vi7mi8vj5z
      @user-vi7mi8vj5z 10 днів тому

      Ethu maathiri petti ellam thadai seiyanum Hyderabad thla eranthathu Elavarasi Husband evargal son Vivek avar thaan Jayalalithaa veetla vallanthavar etha kathakattraanga adapaavinhala....

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 4 місяці тому +30

    Going steady! என்ற அம்மாவின் கட்டுரையை ஒரு வார இதழில் அந்த சமயத்திலேயே படித்தேன். அவருடைய பெரும் சொத்துக்களை உரிமை கோராமல் உண்மையான வாரிசு விட்டுக் கொடுத்துள்ளது தான் மிகப் பெரிய தியாகம். !

    • @user-sc2fy4hq6w
      @user-sc2fy4hq6w 2 місяці тому +2

      6😢

    • @nvaradhann
      @nvaradhann Місяць тому

      1​@@user-sc2fy4hq6wq௧

    • @dr.niranchanarajasegaran9211
      @dr.niranchanarajasegaran9211 15 днів тому

      Maybe avanga ponnukku India la soththu ellama erukalam...but Jayalalithaa is a genius lady she knows how to protect her daughter's property.... definitely it'll be outside INDIA..

  • @sanathkumar6439
    @sanathkumar6439 7 місяців тому +66

    முட்டாள்கள் நிறைந்ததமிழகம் சினிமா மயக்கம்( மோகம்) இதில் மயங்குவது இதுவரை தொடர்வதுதமிழகத்தின் முன்னேற்றத் தடுத்து வருகிறது

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 5 місяців тому +4

      உண்மை

    • @user-ss6ep5xm9q
      @user-ss6ep5xm9q 2 місяці тому

      நிறைய பேர் கருணாநிதி முதல்வர்
      ஆனதிற்கு MGR தான் காரணம் என்று சொல்கிறார்கள். அது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால்
      ஜெ. ஜெயிலுக்கு போய்
      திரும்பி வந்து மறுபடியும்
      ஆட்சியைப் பிடித்த போது
      எனது அல்லது நமது அண்டை மாநில நண்பர்
      கள் கூறிய்து என்னவென்றால் நீதிமன்றத்தால் 4 வருடம் சிறை மற்றும் 100
      கோடி அபராதம் விதிக்கப்பட்ட ஒரு குற்ற
      வாளியை மீண்டும் தேர்வு செய்ததின் மூலம்
      தமிழர்கள் என்றாலே
      Centimental fools என்பதை நிருபித்து விட்டீர்கள் கேவலம் என
      சொன்னார்கள். மேலும்
      அவர்கள் கூறியது :
      கருணாநிதி தனது மூளையால் முன்னேறி CM ஆனார். ஆனால் தமிழ் நாட்டின் மக்களுக்கு மூளை இல்லாததாவ்தான் MGR
      மற்றும் ஜெ.முதல்வர்கள்
      ஆனார்கள்.

  • @Karudan-nz7jq
    @Karudan-nz7jq 5 місяців тому +20

    புரட்சி தலைவிக்கு ஒரு விளக்கம் கொடுத்தீர்களே வேற லெவல் ...ஐயா

    • @Rks2.13
      @Rks2.13 5 місяців тому

      enaku kanthraj sonnatharaku seruapala adikanam pola irunthathu een entha vakkaram ivar oruthiyaka solla mudiyuma avar avar manaiviyai thavavira vera yaraiyum parka villai entru

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj 8 місяців тому +100

    மக்கள் ஆட்சி என்ற அதிகாரத்தில் கேடு கெட்டவர்களை நாம் ஆதரிப்பது அதனால் ஏற்படும் விளைவு

  • @subramaniamk2912
    @subramaniamk2912 5 місяців тому +22

    பெரியமர்மம் நிறைந்த வாழ், கதை ஜெயலலிதாவுடையது

  • @muthulakshmip2941
    @muthulakshmip2941 8 місяців тому +11

    Your word's are true about studies sir

  • @govindarajanv8001
    @govindarajanv8001 5 місяців тому +24

    ஐயா செல்வது 100/100 உண்மை

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 6 місяців тому +14

    சந்திராயன் 1, 2, 3 விஞ்ஞானிகள் கிராமங்களில் அரசு பள்ளிகளில் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் தான். "ஆங்கிலம் ஒரு மொழி அவ்வளவு தான்".

  • @evanjilne
    @evanjilne 4 місяці тому +2

    Knowledgeable person. Informative interview

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 8 місяців тому +121

    அன்புக்காக ஏங்கிய உள்ளத்தை சேர்ந்த எல்லா மனிதர்களும் ஏமாற்றினார்கள்.

  • @prakashpawan4433
    @prakashpawan4433 8 місяців тому +14

    Excellent, real and truth. Good remembrance.

  • @sid_rajesh
    @sid_rajesh 6 місяців тому +15

    சூப்பர் அறிவாளி திரும்ப திரும்ப பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் அறிவு

  • @kapalishivanvisualmedia
    @kapalishivanvisualmedia 9 місяців тому +35

    ஜெயலலிதாவை அரசியலுக்கு கொண்டு வந்தவர் மணியன் அவர்கள். அவர்தான் MGR அவர்களிடத்தில் எடுத்து சொல்லி சேர்த்தவர். இது ஒரு சிலருக்கு மட்டும் தெரிந்த உண்மை. நான் 90களின் ஆரம்பத்தில் தாய் வார இதழில் நிருபராக வேலை பார்த்தேன். மேத்தா நகர் 1st cross தெரு.அங்கேதான் தாய் ஆபீஸ் இருந்தது.ஆபீஸ் முன் வீடு ஷோபன் பாபு வீடு . மாலை நேர த்தில் அவர் மகளோடு இறகு பந்து விளையாடுவார். நான் பலமுறை அவரை பார்த்து இருக்கிறேன். அவர் புன்னகைப் பார், 3முறை அவர் வீட்டிற்கும் சென்று அவரிடம் பேசி இருக்கிறேன். ஒருமுறை நான் தாயில் எழுதிய பகுதியை காண்பித்தேன், அவர் சிரித்துக்கொண்டு எனக்கு தமிழ் அவ்வளவாக படிக்க தெரியாது என்று சொல்லி இதழை வாங்கி கொண்டார், அப்போது நான் சொன்னேன் CM அவர்களும் (ஜெயலலிதா அப்போது CM) நீங்களும் உள்ள கட்டுரை குமுதத்தில் வந்ததே என்றேன், அவர் முகம் serious ஆகி விட்டது. எப்போ என்றார் 1975 என்றேன். அப்படியா? என்றவர், இது பற்றி நாம் பேச வேண்டாம் என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். அதற்கு பிறகு நான் அவரை பார்த்தாலும், அவர் பார்க்காதது போல் திரும்பி கொள்வார். இந்த நிகழ்வுகளை நான் அவ்வப்போது நினைத்து கொள்வேன்.ஜெயலலிதா மகள் பற்றிய விபரங்கள் திரு.நடராஜன் மற்றும் சசிகலா,சோ, ரகுராம் போன்றவர்களுக்கு தெரியும். கலைஞர் அவர்களுக்கும் தெரியும்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 8 місяців тому +7

      கி.வீரமணி அவர்களுக்கும் தெரியும்.

    • @balu64785
      @balu64785 8 місяців тому +3

      Raghuram யார். டான்ஸ் மாஸ்டரா? காயத்ரி ரகுராம் ஒட அப்பாவா?

    • @sreeram8877
      @sreeram8877 8 місяців тому +4

      யார் ரகுராம்

    • @Rks2.13
      @Rks2.13 5 місяців тому

      annan@@sreeram8877

    • @parimalaselvanvelayutham3941
      @parimalaselvanvelayutham3941 4 місяці тому +1

      நானும் இந்த கட்டுரைகள் வார இதழில் வெளிவந்த சமயத்தில் படித்தேன். உண்மைகள் பல சமயங்களில் பலராலும் மாற்றம் பெறுகின்றன.!

  • @anbazhagana3714
    @anbazhagana3714 5 місяців тому +11

    இந்த நடிகை ஜெயலலிதா அவர்கள் வாந்த கேடு கேட்ட வாழ்கைக்கு தானே இன்று வரை யில் செத்த பிறகும் அவமானம், அசிங்கப்பட்டுக்கிட்டு, அவமதிக்கப்பட்டுகிட்டு இருக்காங்க.!!இது போன்ற வர்களை தமிழ் நாட்டு மக்கள் என்றைக்கு புறக்கணிக்கப் போகிறார்களே அன்றைக்கு தான் தமிழ் நாடு உருபடும்.!!

    • @vetrivel1489
      @vetrivel1489 5 місяців тому

      சூப்பர் தல

    • @venkateshwaranp7018
      @venkateshwaranp7018 5 місяців тому

      Apd sollathinga
      Pen nalla murali vaala ninaithalum ambalainga vala vidrathilla avangalukum kudumbam kulandhainu asai irukatha enna sutiutiono maraichu valndhutanga oru Penna ninachu parunga avanga vethanai purium 😢

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      பன்றிக்கு பிறந்த நாய்கள் எதை வேண்டுமானாலும் பேசட்டும். தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா அவர்களைப் பற்றி குறை சொல்ல எவனுக்கும் தகுதி இல்லை. அவர் கால் தூசி பெற மாட்டான் இந்த எவனும். மனிதக் கழிவான மலம் தின்று வாழும் கோழை பயல் இந்த கிழட்டு நாய் காந்தராஜ் தடியன். ஓரினச்சேர்க்கை பொருக்கி இவன். கையடித்து கை அடித்து மெண்டல் ஆகிவிட்டான் கழிசடை காந்தராஜ்

    • @pushkalasuriyanarayanan5043
      @pushkalasuriyanarayanan5043 6 днів тому

      Ivar pen avamathipu case podanum.oruvar irantha pirahu yentha proof um illamal kevalama pesuvathai gov yepdi allow panrathu.mahalir sangam yenna seihirathu. Vethanaya iruku

  • @rameshalli591
    @rameshalli591 7 місяців тому +15

    புரட்சித்தலைவி என்ற பெயருக்கு இதுதான் அர்த்தமா அப்படி போடு🎉

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      மெண்டல் பொடிக்கு காந்தா ராஜ் மனித கழிவான மலம் தின்று பிழைக்கும் ஓரினச்சேர்க்கை தடியன் ஆவான். கருணாநிதியை ஊம்பி ஆயிரம் ரூபாய் வாங்கும் பொழுது குதிப்பான் மகிழ்ச்சியோடு

  • @jeyamalara9576
    @jeyamalara9576 6 місяців тому +6

    Ayya vanakkam
    Your speech is so strong 💐
    தகவல் களஞ்சியம் மருத்துவர்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த இந்த கிழட்டு பொறுக்கி ஊம்பி பிழைக்கும் சொறி நாய் ஆவான். ஓரினச்சேர்க்கை நோயாளியாக இவனை செருப்பால் அடித்து மெண்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும்

  • @mmanjunathan7013
    @mmanjunathan7013 5 місяців тому +9

    Super அய்யா

  • @meenasankar7767
    @meenasankar7767 3 місяці тому +3

    அனாதையாக இறந்து விட்டார் பாவம் கூடா நட்பு கேடாய் முடியும்😢

  • @ArunR88
    @ArunR88 4 місяці тому +8

    புரட்சி panuna தலைவி...😂😂😂 .. நிறைய செய்தி வச்சிருக்கீங்க Sir... ❤❤

  • @user-hc5xb7vt8g
    @user-hc5xb7vt8g 9 місяців тому +18

    Excellent speech sir. God bless you. Vaazhga valamudan.

  • @umamaheshwari5200
    @umamaheshwari5200 6 місяців тому +6

    முதல் மனைவியின் குழந்தைகள் மறறும் மருமகன் எல்லோரும் சென்னையில் படித்தவர்கள் மற்றும் மருத்துவர்கள் அவர்கள் அனைவரும் வைத்த சிலைதான் சோபன்பாபு சிலை தேவையற்ற பேச்சு

  • @TheenathayalanS-lv7ny
    @TheenathayalanS-lv7ny 9 місяців тому +84

    பல உண்மைகளை டாக்டர் சொல்கிறார். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது

    • @jeevak4314
      @jeevak4314 8 місяців тому

      டாக்டர் வம்பு பேசும் ஈனப்பிறவி

    • @MyrtleleelaRamiah-vl1us
      @MyrtleleelaRamiah-vl1us 6 місяців тому +1

      Actually all should have joined and saved her life. But i feel that all of them,although wored with her, was wsiting yo take her post illegally.

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      ​@@MyrtleleelaRamiah-vl1usஇவன் டாக்டர் தொழில் பார்க்கவில்லை. கைமுட்டி அடித்துக் கொண்டு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட சொறிநாய இந்த பன்றி பிரதி

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 5 місяців тому

      ஆமா இவனுக்கு டாக்டர்ப்பட்டம் ஒரு
      கேடு எவன் கொடுத்தான் இவன் வேற டாக்டர் தெரியுமா😮😮😮

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 9 місяців тому +161

    இந்த கதை உண்மையென்றால், இந்த மெகா சொத்தை விட்டுக்கொடுக்க அந்த மகள் என்று அழைக்கப்படும் பெண் எவ்வளவு பாராட்டுக்கு deserving ஆக இருக்கிறாள்!உண்மையிலேயே சூப்பர்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 місяців тому

      அவர் அமெரிக்காவில் இருக்கிறார். வளர்ந்ததும் அங்கு தான்.இவர் சொல்வது போல கோடநாட்டில் வளரவில்லை.
      ஜெ அவருக்கு எல்லா செட்டில்மென்ட்டும் செய்து இனி என்னைப் பார்க்க வராதே என்று சொல்லி விட்டார். அவருக்கு இந்த விஷயத்தில் கி.வீரமணி உதவிகள் புரிந்தார்.

    • @vinayagamoorthyiyyanadar9548
      @vinayagamoorthyiyyanadar9548 9 місяців тому +11

      Evan oru Keena poona. Old doopakoor

    • @sivanackeeran3952
      @sivanackeeran3952 8 місяців тому +11

      இந்த ஆள் மன நோயாளி

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 8 місяців тому +5

      Amrita yenru oru pen Jayalalitha Vin muga jadaiyodu athe nithanamana pechu but interview panni avamanapaduthi insult pannanga Athan pin Amrita yenna Aananga yenru theriyalai.

    • @pushpaksanthi7308
      @pushpaksanthi7308 8 місяців тому

      1974 to1976 IL vazntha Pala perukku Jayalalitha vukku pen iruppathu theriyum ,

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 9 місяців тому +27

    குமுதம் இதழில் 38 வாரம் வந்தது.நான் படித்தேன்.திடிரென்று நிறுத்தப்பட்டது.எம்ஜிஆர் மிரட்டலால் நிறுத்தப்பட்டது. ஐ எம் கோயிங் ஸ்டேடிங்கர பேர்ல வந்தது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому +1

      Thirumathi Jayalalitha yenru pottirukkum.
      Thughlakkilum thodar porulathara katturai thirumathi jayalalitha yena varum.

    • @tamilarasan-ru1zg
      @tamilarasan-ru1zg 8 місяців тому

      1971-1972 ம் ஆண்டில் இந்த கதையை நானும் படித்துள்ளேன். ஒரு நடிகனின் கதை என்ற தலைப்பில் வந்தது என்று வந்தது அதில் எம்.ஜி.ஆர் பற்றிய இரகசிய செய்தி மறைமுக இருந்தால், ஜெயலலிதா ஒரு கூண்டு பறைவையாக மாற்றியது.
      கடைசிவரை ஜெயலலிதாவை மீது எம்.ஜி.ஆர் ,ஏம.ஜி.ஆர் மீது ஜெயலலிதா,நம்பிக்கை கொள்ளவில்லை.

    • @ravichandran-zl8if
      @ravichandran-zl8if 8 місяців тому +3

      நானும் படித்திருக்கிறேன்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 місяців тому +2

      @@ravichandran-zl8if very good!

    • @anuradha3539
      @anuradha3539 8 місяців тому

      Pavam... Jayalalithaa...athan antha amma aambalaya mathikama irunthu irupanga pola...mgr control panni irukanga pola😢 so sad...pengal la ipdi use pandrathu pavam

  • @rajendrann3477
    @rajendrann3477 6 місяців тому +2

    Thanks for information grade 2officr

  • @xavierrayar6268
    @xavierrayar6268 9 місяців тому +86

    உண்மை 1978 கால
    கட்டத்தில் ஜெஜெவின் சோபன்பாபு வோட குடும்பவாழ்க்கையை பற்றி குமுதம் பத்திரிக்கையில் வெளியானது

    • @ramanikrishnan4087
      @ramanikrishnan4087 9 місяців тому +12

      Yes Avare veliyittatthu

    • @prabakar7832
      @prabakar7832 9 місяців тому

      எம் ஜி ஆர் தலையீட்டால் நிறுத்தப்பட்டது.

    • @user-ic7pw1ue2h
      @user-ic7pw1ue2h 8 місяців тому +6

      உண்மைதான் அவரே எழுதியிருந்தார் குமுதத்தில்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      ​@@user-ic7pw1ue2hஅந்த உண்மையை சொன்னவர் குழந்தை இருந்தால் சொல்லாமல் இருந்திருப்பாரா. ஊம்பி பிழைக்கும் இந்த கிழட்டு பொறுக்கி அவர் உயிரோடு நிலவர இந்த நேரத்தில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருப்பதற்கு காரணம் அவரிடம் இவன் செம்மையாக செருப்படி வாங்கி இருப்பான். சத்தியமாக அதுதான் காரணம். மனித கழிவான மலம் தின்று வாழும் இந்த மனநோயாளியை மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்

  • @manisekar5126
    @manisekar5126 9 місяців тому +20

    ஜெ குமுதம் பத்திரிக்கையில் ஒரு தொடர்கதை எழுதி வந்தார் அது பாதியிலேயே நிறுத்தப்பட்டது அந்தக் கதை சுயசரிதை போல் இருந்தது.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 місяців тому

      எம்ஜிஆர் தான் நிறுத்தினார்.
      எம்ஜிஆர் இன் பலவீனங்களை‌ ஜெயலலிதா அம்பலப் படுத்தி எழுதுவதாக இருந்தார்.
      அதனால் எம்ஜிஆர் தடுத்து விட்டார்

    • @vincentsagayaraj501
      @vincentsagayaraj501 11 днів тому

      Title' Manama thirakirean'athrku pinnar than avar k pa sa vagacuddalore maanatil arivikka pattern,

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 7 місяців тому +2

    Dr. Sir good thought welcome

  • @velappanpv1137
    @velappanpv1137 8 місяців тому +7

    🎉All ways true True true

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 7 місяців тому

      always.....not all ways.

  • @hey346
    @hey346 9 місяців тому +18

    everythng about her life is so mysterious and secretive

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 9 місяців тому +37

    பதிவு ஐயா மிக நேர்மையான பதிவு ஐயா

    • @jayarani2277
      @jayarani2277 9 місяців тому +3

      Super sir

    • @ponnuduraivisuwasam12
      @ponnuduraivisuwasam12 2 місяці тому

      ஏண்டா கத்திக்கிட்டு இருக்கீங்க
      முதலில் செத்தவங்கள பத்தி கப்ஸா விட்டு பணம் சம்பாதிப்பதை நிறுத்துங்கடா !..
      இந்து தீவிரவாத கட்சியின் தமிழ் பொய்யனை முதலில் துரத்துங்கடா
      தமிழகம் உருப்படும்
      செத்தவங்க யாரும் வந்து உங்களுக்கு பதில் பேச மாட்டாங்க

  • @marimuthumari5485
    @marimuthumari5485 9 місяців тому +44

    சாப்பிட்ட சாப்பாட்ட , அப்படியே திரும்ப கக்குகிறது தான், நம்ம கல்வித் திட்டம். அழகாக சொன்னார் அய்யா அவர்கள். படிப்பிற்கும் நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்று மிக அழகாக கூறினார். அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 9 місяців тому +3

      நம்ம கல்வி திட்டத்துல படிச்சவங்க தான் இஸ்ரோல சாதனை படைச்சிருக்காங்க.

    • @kmchidambaramsnkmcsn8882
      @kmchidambaramsnkmcsn8882 9 місяців тому

      ​@@MayaMaya-ju7le
      நம் கல்லித்திட்டத்தில் படித்த மொத்த பேரில் இஸ்ரோவில் சாதனை படைத்தவர்களின் சதவிகிதம் எவ்வளவு?
      0.00001% இருக்குமா?
      மற்றவர்கள் என்ன ஆனார்கள்?
      பட்டறிவுக்கு முன்னால் படிப்பறிவு பலவீனமானதுதான் .
      இஸ்ரோ விஞ்ஞானிகள் படிப்பறிவோடு நின்று விடாமல்
      தங்கள் சுய முயற்சி ஆர்வம் இவற்றால் சாதித்திருக்கிறார்கள்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому +1

      ​​@@MayaMaya-ju7le
      Athu avargaloda suya thiramai.
      Perunthalaivar,Kalaignaroda yaaraiyum voppida mudiyathu.
      Kalaam avargal padippu aeronatic engg.
      Sathiththadhu SPACE researchil.
      Inter satellite travel lack time use panni Bokran Bomb explosion sathanaikkum aero enggukkum sambantham illai.
      Indha sathanaikkagaththan avarai hit listil kondan States.Avarai ISRO leaderaakki sathiththavar
      Atul pihari Vajpayee yenra ariya manithar.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому +2

      Voru siru vayathuppenn Bank manager.
      Thanimaiyil.
      Pakkathuveetile kothanaar.
      Kooppittu velai koduthar.
      Vanthavan velai seithuvittuppogavillai penn thaniyaga iruppathai purinthu avaraik kaali pannivittu nagaigalodu escaped.
      3 naal kalithu police kandu pidiththu ulle pottathu.
      Yenakku miguntha vedhanai
      Yosanai
      Puththikkoormai illatha
      Padippinaal voru payanum illai.Great Dr.Kantharaj!

  • @user-rb3bl2er9f
    @user-rb3bl2er9f 9 місяців тому +14

    Unmai orupothum maraikka padathu... Super sir

  • @padminim8172
    @padminim8172 8 місяців тому +30

    ஜெ வின் பெண் உண்மையில் பாவம்

    • @annalakshmiarun1043
      @annalakshmiarun1043 6 місяців тому

      O

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      இந்த விபச்சாரிக்கு பிறந்த கிழவன் பேசுவது அத்தனையும் பொய். குழந்தை இருக்கிறது குழந்தை இருக்கிறது என்று சொல்லும் கேவலமான தடியெண்கள் யார் என்று ஆதார பூர்வமாக சொல்ல வேண்டியது தானே. மலம் தின்று வாழும் இந்த நாய்களை செருப்பால் அடிக்க வேண்டும். இந்தக் கிழட்டு பொறுக்கி கைமுட்டி அடிக்கும் கபோதி ஓரினச்சேர்க்கை நோயாளி ஆவான். இந்தக் கிழவன் கருணாநிதியின் கைத்தடி ஆவான்

  • @ashamanoj4646
    @ashamanoj4646 8 місяців тому +5

    I remember in methanagar near kalaimagal school choolaimedu soban babus house

  • @user-ul3cs4tq7z
    @user-ul3cs4tq7z 8 місяців тому +6

    Well done Dr.

  • @gayaszain839
    @gayaszain839 Місяць тому

    ஒவ்வொன்றும் அருமையான பதில்கள்.
    திகில் நிறைந்த கதைபோல் உள்ளது,
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்,

  • @raghunk6185
    @raghunk6185 9 місяців тому +41

    You are a Political Historian. Frank and Bold. Thanks for sharing interesting anecdotes. Long live your tribe.

    • @pasupathinatht3694
      @pasupathinatht3694 9 місяців тому +3

      After so many years... He is bold

    • @raghunk6185
      @raghunk6185 9 місяців тому +4

      @@pasupathinatht3694
      The Lady in Question, being in Public Life has neither been Bold nor Frank about her Relationships. Have to appreciate this man for his fearless disclosures.

    • @crimsonjebakumar
      @crimsonjebakumar 8 місяців тому +5

      But just one sided. Pro Karuna nithi and would never speak of those scams.

    • @lakshmiks6619
      @lakshmiks6619 5 місяців тому

      Anthamma irukkum pothu pesa vendiyathu thane.seruppadi kidaithirukkum.inthaalu paarthaara kodanaadu poi..loosu

  • @dorasamyindradevi2760
    @dorasamyindradevi2760 5 місяців тому +21

    உங்களுக்கு பெரும் தன்மை உண்மை உணர்த்தி சொல்லும்
    போது தலை வணங்குகின்றேன் ❤❤❤❤

  • @user-ji3fb1sz8m
    @user-ji3fb1sz8m 5 місяців тому +2

    THANKSSIR

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +5

    Very nice 💐👍

  • @syedameer2331
    @syedameer2331 6 місяців тому +3

    J. ஜெயலலிதா முன்பு ஒரு காலத்தில் எனக்கு நியாபகம் இல்லை வருடம் ooty இல் நதியை தேடி வந்த கடல் பட ஷூட்டிங்கில் ooty லாரன்ஸ் ஸ்கூலில் அவர் மகள் படிகிறார்கள் அவரை பார்க்க ஜெயலலிதா சென்றதைப் நான் ஒரு நண்பர் மூலம் எனக்கு தெரிய வந்தது நான் ooty lavedale பக்கம் நேரடியாக. J. J. வை பார்த்தேன்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому +2

      உன்னை கூட பத்து ரூபாய் கொடுத்து ஊம்படித்ததாக சில பேர் சொல்லி நானும் நேரில் பார்த்திருக்கிறேன்

  • @sironmani5747
    @sironmani5747 9 місяців тому +151

    சில வருடங்களுக்கு முன்பு நக்கீரன் பத்திரிகையில் ஜெயலலிதாவின் மகள் என்ற பெயரில் ஒரு சிறு பிராயம் படம் வெளிவந்தது . ஆனால் ஜெயலலிதா அந்த பத்திரிக்கை மீது எந்த ஒரு மான நஷ்ட வழக்கும் தொடுக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

    • @mangosreedhar8277
      @mangosreedhar8277 9 місяців тому +18

      மாட்டு கறி தின்னாங்க னு எழுதியதற்கு தமிழ் புலவர் 😂 பா வளர்மதி யை வைத்து நக்கீரன் office அடிச்சு தொம்சம் செஞ்சுட்டா

    • @kamaraj9892
      @kamaraj9892 9 місяців тому +14

      ஆம் நானும் நக்கீரன் பத்திரிக்கையில் படித்து இருக்கிறேன் .

    • @jayakavya3036
      @jayakavya3036 9 місяців тому

      என்னது நடவடிக்கை எடுக்கலையா? ஆங்கங்க இருக்குற பெட்டிக் கடை முதற்கொண்டு அவங்க ஆட்களை அனுப்பி நக்கீரன் இதழ் மொத்தத்தையும் வாங்கி பெட்ரோல் ஊத்தி கொளுத்தினாங்க. எங்கயோ ஏதோ தப்பிச்சி வந்த ஒன்றிரண்டு புத்தகங்கள்தான் மக்கள் பார்வைக்கு வந்தது. அந்தப் பொண்ணு பேர் கூட "ஷோபனா வேதவள்ளி " ன்னு போட்ருந்தது.

    • @singaraveland7747
      @singaraveland7747 9 місяців тому +4

      உண்மை.இதை.சிகாகோரகசியம்.எனச்சொன்னார்.அவாள்சுப்பிரமணியசாமி.நானும்.நக்கிரன்.வெளியிட்டபோட்டோ.கடிதத்தை.வைத்துஉள்ளேன்.ஜெமகள்.

    • @johnbosco6892
      @johnbosco6892 9 місяців тому +1

      😊😊😊😊😊op😊😊😊

  • @sabikrahman2075
    @sabikrahman2075 9 місяців тому +9

    Superb fantastic media people need only this kind media and this kind of news for good human growth

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 місяців тому +1

      Who u guys r so much noisy. If some news abt kalaingar means u guys enjoy

    • @sepapril2011
      @sepapril2011 9 місяців тому

      ​@@santhoshkumar-fu3zxyes correct

    • @sabikrahman2075
      @sabikrahman2075 9 місяців тому

      @@santhoshkumar-fu3zx brother understand my words I am not supporting this kind of useless interview

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому

      ​@@sabikrahman2075 u may say useless.
      Makkalai yematriya vidaiyangal velivaruginranave.
      Leaders nna xparency vendum to maximum extent.

  • @anilkapoor3499
    @anilkapoor3499 9 місяців тому +29

    ஏம்மா டாக்டர் நீங்கள் எதாவது குழந்தை உடன் அவர்கள் போட்டாவை பதிவில் போடுங்க

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த இந்த கிழக்கு பொறுக்கி மலம் தின்று வாழும் மனநோயாளி ஆவான். ஓரினச் சேர்க்கை நோயாளியான இந்த தருதலை கைமுட்டி அடித்து வாழும் கபோதி ஆவான். என்ன காரணத்திற்காகவோ ஜெயலலிதாவிடம் செம்மையாக செருப்படி வாங்கி இருக்கிறான். இந்த நாய் ஏதாவது ஒன்றை ஆதார பூர்வமாக சொன்னானா. மனநோயாளி ஆன இவனை மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 9 місяців тому +51

    மனுஷன் பழைய நினைவுகளை இவ்வளவு துல்லியமாக சொல்லுகிறார்.
    லட்சத்தில் ஒருவர் இவர்.

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த இந்த ஓரினச்சேர்க்கை நோயாளி ஏசுவது அத்தனையும் பொய் பித்தலாட்டம் பிராடு. மனிதக் கழிவான மலம் தின்று வாழும் ஈனப்பிறவி இந்த கிழட்டு பொறுக்கி

  • @P_RC_P_J
    @P_RC_P_J 9 місяців тому +71

    அருமையான நேர்முகம்.... அருமையான மற்றும் நினைவுகள்...

    • @perumal1436
      @perumal1436 5 місяців тому

      bro antha 21 m page patri neer kanal edukkavum 21 m page group

    • @parameswarythevathas4801
      @parameswarythevathas4801 5 місяців тому

      உண்மையா இந்த
      கிழட்டு வக்கிரபுத்தி பிடித்தவன் சொல்லும் பொய்
      உனக்கு நல்லது பேமானி.

  • @mohanprasath7899
    @mohanprasath7899 6 місяців тому +5

    You are Very nice person mr kantharaaj sir ❤❤❤

  • @user-ix6vg3ue4l
    @user-ix6vg3ue4l 9 місяців тому +26

    Super interview, very interesting. Thank you Dr. Kantharaj 🙏

  • @santhoshkumar-fu3zx
    @santhoshkumar-fu3zx 9 місяців тому +66

    உண்மையை சொல்ல ஒருவராவது இருக்கிறாரே வாழ்த்துக்கள்

    • @anandnarayanan3810
      @anandnarayanan3810 9 місяців тому +4

      Intha aalu solradhu unmayaa??? Jayalalitha iruntha podhu intha aalu vaaya tirakkaleye??

    • @santhoshkumar-fu3zx
      @santhoshkumar-fu3zx 9 місяців тому +6

      @@anandnarayanan3810 ஏன் அதற்கு என்ன இப்ப. சொல்லும் செய்தியின் உண்மை தன்மையை ஆராயாமல். அதை ஏன் அப்ப சொல்லவில்லை இப்ப சொல்லவில்லை என்று கேட்பது சரியா

    • @raaji_lk
      @raaji_lk 9 місяців тому

      @@anandnarayanan3810 அவளே ஒரு பஜாரி! சாதாரண மனிதர்கள் பயந்து தானே ஆக வேண்டும்?

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 9 місяців тому

      ​@@anandnarayanan3810அந்த அம்மாவே சோபன்பாபுவுடன் உறவு Going steady என்று சொல்லியது உனக்குத் தெரியாது என்பதால் அது உண்மை என்று சொல்ல முடியாது.

    • @singaraveland7747
      @singaraveland7747 9 місяців тому +3

      உண்மை.ஜெதோழிசந்திரகலாமற்றும்.சுப்ரமணியசாமிதோழி.மீது.ஜெ.ஆசிட்வீசவைத்தார்.

  • @davidh7413
    @davidh7413 9 місяців тому +12

    Good speach keep it up and God bless you Dr

  • @saibaba172
    @saibaba172 9 місяців тому +39

    மிக அருமையான பேட்டி 🌷👍

    • @Raman-cd1br
      @Raman-cd1br 6 місяців тому

      Because no critical thought from Tamil p😊eople😊

  • @anugrahagarment7758
    @anugrahagarment7758 5 місяців тому +1

    You great sir

  • @ramachandran8630
    @ramachandran8630 9 місяців тому +20

    Most of the actor turned politicians lived mysterious lives.

  • @muruganandhammr2091
    @muruganandhammr2091 8 місяців тому +5

    Correct sir padippu vera anubavam vera sir.

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 9 місяців тому +18

    May God bless you ... Dr.Sir...🙏

  • @RajendranS-sf5xz
    @RajendranS-sf5xz 7 днів тому

    நான் ஒரு 37 வருடங்களுக்கு முன்ப ஊட்டியில் லவ்டேல் அருகில் ஒரு கூட்டுறவு சங்கத்திற்கு தணிக்கைக்கு சென்றபோது,அங்கிருந்த பணியாளர்கள் அருகிலிருந்த Lovedale School ஐ காட்டி இந்த பள்ளியில்தான் ஜெயலலிதா அம்மா அவர்களின் மகள் படித்தார்கள் என்று சொன்னார்கள்.ஆகவே, அவருக்கு ஒரு மகள் இருந்தார் என்பது உறுதி.ஜெயலலிதா இதை வெளியில் சொன்னால் தமிழ்நாட்டு மக்களிடையே தனக்குள்ள ஒரு மாய ஒளிவட்டம் இல்லாமல் போய்விடுமே என்ற போலி நாடகத்தால்,அவர் இதை வெளியில் சொல்லவில்லை.ஆனால்,சசிகலா போன்ற அவரது ஆத்ம வேலைக்காரிக்கு இதெல்லாம் தெரியும்.அதை ஏன் இந்த மாதிரி ஆட்கள் சிதம்பர ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பதுதா 0:26 ன் புரியாத புதிராக இருக்கிறது.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 9 місяців тому +10

    Mandya is near Mysuru. It is 46 kms away from Mysuru. Distance between Coimbatore and Mandya is 214 kms.

  • @anuradhasekarbabu3548
    @anuradhasekarbabu3548 9 місяців тому +7

    ஜெயலலிதா ஷோபன்பாபுவுடன்நடித்தபடம்டாக்டர்பாபு

    • @balu64785
      @balu64785 8 місяців тому

      தெலுங்கு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் சோபன் பாபு கூட. NTR, nagarjuna appa nageshwar Rao, soban babu, krushna pondravar kooda nadithullar. Jayalalitha oda kadisi padam nageshwar Rao kooda nadichithahu 1980. Tamil la sarath babu kooda nadichadhu 1979 nadhiyai thedi vandha kadal

  • @7shanmugavel
    @7shanmugavel 4 місяці тому +1

    Good job 👍

  • @dharmaraj7273
    @dharmaraj7273 9 місяців тому +80

    இவர் சொல்வதில் 100% உண்மை இருக்கும்...எதார்த்தமாக பேசுவார்...

    • @iprahimiprahim2458
      @iprahimiprahim2458 8 місяців тому

      11:41

    • @iprahimiprahim2458
      @iprahimiprahim2458 8 місяців тому +2

      ஐயாசொல்வதுஉன்மையாகதான்இருக்கும்

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      உன் தாய் எட்டணாவிற்கு படுத்தால் என்று கிழவன் சொல்வான். நம்புடா நார நாயே. இவன் முகத்தைப் பார்த்தாலே மூலமந்திர குண்டி போல இருக்கிறது

    • @k.s.s.4229
      @k.s.s.4229 7 місяців тому

      Bluff master

    • @lakshmiks6619
      @lakshmiks6619 5 місяців тому

      Fraud...popularity seeker

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj 9 місяців тому +123

    உண்மைகள் எப்போதும் சுடும். உண்மை காலம் போனாலும் வெளிவந்தே தீரும். ஐயா. திரு காந்த ராஜ் பேட்டி என்றாலே சரவெடி தான்.

    • @govindarajansrinivasan7069
      @govindarajansrinivasan7069 9 місяців тому +6

      காந்தராஜ் பாரபட்சமானவன்

    • @user-ty6ys1ee3g
      @user-ty6ys1ee3g 9 місяців тому

      ​@@govindarajansrinivasan7069சங்கி என்பதால் இவ்வாறு பேசுகிறார்!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 місяців тому

      திமுக விசுவாசி 🐕. எம்ஜிஆர் இன் ஜென்ம விரோதி

    • @kumarv9791
      @kumarv9791 8 місяців тому +8

      ​@@govindarajansrinivasan7069அவன் இவன் என்று சொல்லி தங்கள் தரத்தை நாலுபேர் அறியச்செய்கிறீரே.
      கருத்தை பதிவு செய்தல் தவறில்லை.அதன்மூலம் நம் தரமும் காப்பாற்றப்பட வேண்டும்.
      ஒரு சகோதரனாக இது என் கருத்து.

    • @masterjagathjayamani7557
      @masterjagathjayamani7557 8 місяців тому +5

      கட்டுமரக்காரர் உண்மைகள் வெளியிட்டால் நீங்க இவரை பற்றி கூறியது உண்மை என்று நம்பலாம். சொல்வாரா வாயை திறப்பாரா Dr?

  • @periyasamys8578
    @periyasamys8578 9 місяців тому +17

    இதுதான் புரட்சி

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 9 місяців тому +13

    1974 வாக்கில் ராஜாராம் மேத்தா நகரில் ஒரு வீட்டு மாடியில்
    காலை நேரத்தில் சோபன் ஜெயா தம்பதியினர் காற்று வாங்குவது வழக்கம்

  • @LakshmiHari2005
    @LakshmiHari2005 8 місяців тому +11

    In this channel , they are doing post mortem of personal life of all heroines who died in Tamil industry. Moreover, being a professor who is being interviewed should not talk illl of a lady by considering her only cinema profession .This Professor spoke like as if he is the personal secretary of all the heroines (JJ, Sridevi, Silk....)

    • @kavithakanakaraj9747
      @kavithakanakaraj9747 4 місяці тому

      No use of talking about past of anyone..

    • @RajendranS-sf5xz
      @RajendranS-sf5xz 7 днів тому

      Who said he is a professor.He is an allopathic specialist Doctor in Venereal Diseases.He himself revealed in one interview on Devadasis in Viralimalai where he has gone to give treatments.

  • @sumithraanand7990
    @sumithraanand7990 5 місяців тому +4

    The curse of balu Jewellers family came true.

  • @johnboscor.582
    @johnboscor.582 7 місяців тому +7

    I am knowing some more history from you sir. I like it sir your open talk.

  • @kvallig
    @kvallig 9 місяців тому +8

    Such a nice and practical knowledge man

  • @Kangayam_
    @Kangayam_ 9 місяців тому +8

    Dr ❤

  • @vasanthikrishnan341
    @vasanthikrishnan341 9 місяців тому +78

    ஜெயலலிதா இருக்கும் போது எல்லாரும் வாய மூடி கொண்டு இருந்தாங்க இப்பொழுது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்

    • @balakrishnannaicker5497
      @balakrishnannaicker5497 9 місяців тому +7

      ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது இதுபோல் இவர் பேசியிருந்தால் இவர் இப்போது பேச வாய் இருந்திருக்காது.

    • @viswanathangovindannair9614
      @viswanathangovindannair9614 8 місяців тому +3

      Amma illai engira dhairiyattale than in the mathiri sombu thookaravanga pozappa nadathara ga

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      ​@@balakrishnannaicker5497அப்பொழுது இவன் ஐம்பது ரூபாய்க்கு ஊம்பி கொண்டு இருந்தவன்

    • @mythilybhaskaran4114
      @mythilybhaskaran4114 5 місяців тому

      ​​@@viswanathangovindannair9614உங்கொம்மா பெரிய ராட்சசி நீதிநேர்மையில்லா திருட்டுமுண்டை

  • @user-es5zj9yj3c
    @user-es5zj9yj3c 4 місяці тому +1

    yes absolutely.

  • @user-ct1cy3pr7u
    @user-ct1cy3pr7u 9 місяців тому +4

    Dr
    Sir

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter 8 місяців тому +18

    டயர் நக்கீங்க இன்னும் பொங்கல😂

    • @peppinrahavan8806
      @peppinrahavan8806 5 місяців тому +1

      பார்த்தும் பார்க்காதது போல் இருப்பார்கள்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      ​@@peppinrahavan8806விபச்சாரிக்கு பிறந்த மெண்டல் கிழவன் காண்டா ராஜ் மலம் தின்று வாழும் ஓரினச்சேர்க்கை நோயாளி என்பது நன்றாக தெரியும். இவன் பொண்டாட்டியை ஏறியவர்கள் எத்தனையோ பேர். ஏனென்றால் இந்த மெண்டல் கைமுட்டி அடித்து வாழ்ந்தவன்

  • @JustRelaxBuddy_2
    @JustRelaxBuddy_2 8 місяців тому +3

    Edu... pathi... super ra.,, soninga...iyya... ❤🙏

  • @shaunbird8051
    @shaunbird8051 8 місяців тому +17

    Thanks so much to Dr.Kantharaj for his beautiful talk. Always a pleasure to hear him talk.

    • @jeevak4314
      @jeevak4314 8 місяців тому

      திமுகவுக்கு சொம்பு தூக்கி. குண்டி கழுவி.

  • @sreethiru1205
    @sreethiru1205 9 місяців тому +62

    Kanthraj sir interview always intresting n intellectual to watch

    • @sricharan381
      @sricharan381 8 місяців тому

      மற்றவர்களை விமர்சிக்க ஒரு Dr அதை கேட்க எவ்வளவு சந்தோஷமோ. வெக்கம்கெட்ட ஜென்மங்கள்

  • @narayananb7833
    @narayananb7833 9 місяців тому +13

    Super sir

  • @emmanuelprabin6934
    @emmanuelprabin6934 Місяць тому

    ரொம்ப அருமை

  • @dhandapaniv6679
    @dhandapaniv6679 6 місяців тому +2

    இறந்தவர்களைப்பற்றி. சரியே. இலைசரியிலலையேவிமர்சப்பதுசரியா

  • @abdulmajid7644
    @abdulmajid7644 9 місяців тому +30

    திரு காந்தராஜ் அவர்கள்
    சிறுவயதில் வாரப் பத்திரிக்கைகள் படிப்பதில்லை போலும்
    அந்தக் காலத்தில் நம்பர் ஒன் பத்திரிக்கையாக இருந்த குமுதத்தில் ஜெயலலிதாவே வெளியிட்ட கட்டுரை ஒன்றில் சோபன்பாபுவோடு லிவ்விங் டு கெதர் பாணியில் குடும்பம் நடத்துவதாக எழுதியிருந்தார்
    ஆதலால் குழந்தை இருந்திருக்கலாம்
    எம்ஜிஆர் ருக்கு தெரியாமல் இருக்குமா?
    பைத்தியக்கார எம்ஜிஆர் வெறியர்களை ஏமாற்ற செல்வி வேடம் போட்டிருக்கலாம்
    கருணாநிதி கடைசிவரை திருமதி ஜெயலலிதா என்றுதான் சொல்வார்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 9 місяців тому +3

      Unmai adhuthane!

    • @vijayvijay4123
      @vijayvijay4123 8 місяців тому +6

      கருணாநிதி அப்படி எல்லாம் சொன்னதில்லை.
      2009 ஆண்டு திமுக ஆட்சியின் போது ஜெயலலிதா தொடர்ந்து மைனாரிட்டி திமுக அரசு என்று சொல்லி வந்ததால் கடுப்பான கலைஞர் பதிலுக்கு நானும் திருமதி ஜெயலலிதா என்று சொல்லட்டுமா என்று சொன்னார்
      அதற்கு அதிமுகவினர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அத்தோடு அந்த சர்ச்சை முடிந்தது

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 8 місяців тому +2

      @@vijayvijay4123 Good.
      Jayalalitha vantha piragu avar offend pannuvar.DMK defend pannum!
      90% mele J than offend pannuvar adhu verum paraparappukkagavum veruppu arasiyalukkagavumthan.
      DMK avathurukkaga pesauvathillai.
      Yethirkkatchi yenra muraiyil Thittangalai vimarsippathundu....

  • @noorjahandeen1938
    @noorjahandeen1938 3 місяці тому +1

    Super Super Super

  • @rameshar4046
    @rameshar4046 4 місяці тому +3

    നന്ദി നമസ്കാരം 🙏🙋

  • @ManiK-ct8hi
    @ManiK-ct8hi 9 місяців тому +33

    Dr . Memary power super 😅😅😅

  • @RajSasi-xq7yj
    @RajSasi-xq7yj 8 місяців тому +50

    கடவுள் சரியான தன்டனை தக்க நேரத்தில் கொடுத்தார்....

    • @sivashanthysatchi9940
      @sivashanthysatchi9940 8 місяців тому +6

      அப்படி என்றால் இன்றும் அரசியலில் இருந்தும் இறந்தும் பல கொடுமைகளைச் செய்து வாழ்பவருக்கு தண்டனை எப்ப

    • @chidambararamansiva5443
      @chidambararamansiva5443 8 місяців тому +1

      Paavam jayalalitha

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      கடவுள் உன்னையும் ஒரு குடும்பத்தையும் சாகாமல் பார்த்துக் கொள்வாரடா பன்றிக்கு பிறந்தவனே

    • @mailtosumathi3174
      @mailtosumathi3174 6 місяців тому +1

      That's her personal.. these should talk when she was there .then know

    • @began8305
      @began8305 5 місяців тому +1

      சொத்து குவிப்பு நீதி வரும் போது கலி திங்காமல் மண்ணு திங்க போய்ட்டாங்க

  • @samaruldhas
    @samaruldhas 8 місяців тому +2

    உண்மை

  • @albertalbert6558
    @albertalbert6558 6 місяців тому +4

    ஐயா அவர்கள் தெளிவாக எல்லோ விளக்கங்களையும் கூறினீர் அனேகருக்கு இந்த விஷயங்கள் தெரியாது ஆனால் கற்பனையாக தாங்கள் சொன்ன வண்ணமாக பேச்சுகள் அடிப்படும் அதை தாங்கள் விளக்கமாக எல்லாவற்றையும் சிலதை நேரில் பார்த்தவராக சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் சொற்பொழிவு சிறந்ததாக இருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன்
    தங்களுடைய பெயர் என்ன

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      இவன் பெயர் மெண்டல் காந்தராஜ். மனித கழிவான மலம் தின்று பிழைக்கும் ஓரினச்சேர்க்கை தடியன் ஆவான்

    • @singaraveland3790
      @singaraveland3790 4 місяці тому

      சிறந்த மருத்துவர்.அக்கால.அறிவாளி.1995காலகட்டத்தில்தமிழ்நக்கீரன்பத்திரிக்கைஜெயலலிதாவின்மகள்படத்தைவெளியிட்டது.அப்பத்திரிக்கைஎன்னிடம்உள்ளது.நீங்கள்.நக்கிரன்ஆபிசில்கேளுங்கல்

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 9 місяців тому +6

    ஐயா சூப்பர்..

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      ஊம்பு பிழைக்கும் இந்த கிழட்டு பொறுக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் சொறி நாய் ஆவான். புரட்சித்தலைவி இடம் எத்தனை முறை செருப்படி வாங்கி இருப்பான் என்று தெரியவில்லை. அந்த ஆதங்கத்தில் இந்த மனநோயாளி இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான் அவர் இறந்த பிறகு. இவனை செருப்பால் அடித்து மெண்டல் ஆஸ்பத்திரியில் தள்ள வேண்டும்

  • @sublakshmiselvi863
    @sublakshmiselvi863 7 місяців тому +26

    இன்றளவும் நிஜம்எது நிழுல்எது என்று பிரித்து அறிய த்தெரியாத அப்பாவி த்தமிழ் மக்கள் .தமிழ்நாட்டை காப்பாத்த யார்.....

  • @gnanapackia8970
    @gnanapackia8970 9 місяців тому +3

    More informative as usuall

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 6 місяців тому +162

    எம்ஜிஆர் இராமனுமில்லை, ஜெயலலிதா சீதையும் இல்லை. ஆனால் இந்த நாட்டிற்கு இவர்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்ததாக சித்தரிக்கப்பட்டார்.

    • @Veera-ft1nv
      @Veera-ft1nv 6 місяців тому +12

      இந்த உலகத்தில் உங்கம்மா தர்ம பத்தினி பெத்த உத்தமப்புத்திரன் ராமன் நீ மட்டும் தான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @seethavenkatsubramanian3635
      @seethavenkatsubramanian3635 5 місяців тому +22

      இறந்து போன ஒருஆத்மாவை விமர்சிக்கதேவையில்லை.அவர் உயிருடன் இருக்கும் போது சொல்லி இருக்கவேண்டும்

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த இந்த கிழட்டு பொறுக்கி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் சொறி நாய் ஆவான்.நடிகைகளை அட்ஜஸ்ட்மென்ட் என கூப்பிட்டு பலரிடம் செருப்படிப்பட்டவன் இந்த ஊம்பிப்பயல். இவன் டாக்டர் தொழில் பார்க்கவில்லை. ஊம்பித்தான் பிழைத்து இருக்கிறான். மனித மலம் தின்று கிழட்டு நாய்.இவன் மூஞ்சியை பார்த்தாலே மூலம் வந்த குண்டி போல இருக்கும்

    • @alagupillaisolairaj658
      @alagupillaisolairaj658 5 місяців тому +1

      ​.

    • @rameshmurugesan5964
      @rameshmurugesan5964 5 місяців тому +5

      வேற யாரெல்லாம் ராமண்ணு கொஞ்சம் சொல்லுங்க

  • @npravikumar2764
    @npravikumar2764 9 місяців тому +8

    Sir you are a treasure house of cine scandals

  • @pbala8779
    @pbala8779 8 місяців тому +13

    புரட்சி தலைவி விளக்கம் சூப்பர்…

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      பன்றிக்கு பிறந்தவன் இந்த பொறுக்கி கிழவன் ஓரினச்சேர்க்கை தடியன் ஆவான். இவன் டாக்டர் காந்தா ராஜ் கிடையாது. ஊம்பி பிழைக்கும் காந்தராஜ்

  • @BujjiWir
    @BujjiWir 6 днів тому

    ஐயா ஒரு எளிய வேண்டுகோள். உங்களால் முடிந்தால், இரண்டு அல்லது மூன்று ரகசிய வாடகை மனைவிகளையும் வைத்துக் கொள்ளுங்கள். யாரும் உங்களிடம் கேட்க மாட்டார்கள். கண்டிப்பாக நான் கேட்க மாட்டேன்.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 6 місяців тому +19

    ஜெயலலிதா ஏன் இப்படிவாழ்ந்தார்
    தன்வாழ்கையயை அவரேகெடுத்துகொண்டார்.மிகுந்த வருத்தம்.

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 6 місяців тому

      Intha echa solratha nabariya

    • @manmathan1194
      @manmathan1194 5 місяців тому

      விபச்சாரிக்கு பிறந்த இந்த கிழட்டு பொறுக்கி ஓரினச்சேர்க்கை நோயாளி ஆவான். மலம் தின்று வாழும் இந்த சொறி நாய் பேசுவது அத்தனையும் பொய். இந்த கிழட்டு பொறுக்கியை செருப்பால் அடித்து மெண்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப வேண்டும்

    • @vijiaa4225
      @vijiaa4225 Місяць тому

      உண்மை

  • @kuppurathinamg9126
    @kuppurathinamg9126 4 місяці тому +5

    குமுதத்தில் பல வாரங்களாக.வெளொளளிவந்ததது

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 6 місяців тому

    👌😀😀😀

  • @ramaswamydevigounder1105
    @ramaswamydevigounder1105 5 місяців тому +2

    He is a praudest person

  • @senthil458
    @senthil458 9 місяців тому +11

    நீ தான் தைரியமான ஆளாச்சே ஸ்டாலின் பாத்திமா பாபு கதையை சொல்லேன் பார்ப்போம்

    • @umasai2529
      @umasai2529 9 місяців тому +1

      Aatchiel irukum bodu Epdi Solvar? Matravargalai Kurai Solbavan, Nala Manidhana Iruka Mudiyadhu. Indru Oruvarai, Nee Kai Kaatinal, Nalai Oore Unnai Parthu Kai Neetum. Pazamozi.😊

    • @vijayvijay4123
      @vijayvijay4123 9 місяців тому

      இவர் திமுகவின் விசுவாசி 🐕

    • @manmathan1194
      @manmathan1194 8 місяців тому

      ​@@umasai2529இவன் சொல்ல மாட்டான். காரணம் இவன் கருணாநிதியின் சுன்னியை ஊம்பி பிழைத்தவன். ஒரு முறை ஊம்புவதற்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பார் கருணாநிதி. இவன் டாக்டர் தொழில் செய்து சம்பாதிக்கவில்லை.