கெட்ட கொழுப்பு குறைய எளிய வழி உண்டா ?

Поділитися
Вставка
  • Опубліковано 4 лют 2025

КОМЕНТАРІ • 96

  • @LittleLaks
    @LittleLaks 3 роки тому +7

    A channel of 3 years old kid who is actively involved in gardening and cooking 🙏👌👌👌

  • @udayakaladurai1624
    @udayakaladurai1624 Рік тому +4

    எல்லாமே நல்ல பயனுள்ள தகவல்கள் . ரொம்ப நன்றி ஐய்யா🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Рік тому +5

    ரொம்ப நன்றி நன்றி ஐயா

  • @Mk-vo1yq
    @Mk-vo1yq 3 роки тому +4

    நன்றி அப்பா உங்களின் நாட்டு மருத்துவம் நல்ல பயன் உள்ளதாக இருக்கிறது.நீங்கள் சன் டிவி ஒளிபரப்பு ஆனதில் இருந்து பார்த்து வருகிறேன்.இப்போது சன் லைஃப் சேனல் பார்த்து குறிப்புகள் எடுத்து அதன் மூலம் பயன்பெற்று வருகிறேன்.மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறேன். இதற்கு கோடி நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sakthysubramani3223
      @sakthysubramani3223 3 роки тому +1

      மிகவும் மகிழ்ச்சி!நல்வாழ்த்துக்கள்!!

    • @kaviniabalakrisnan6904
      @kaviniabalakrisnan6904 3 роки тому +1

      @@sakthysubramani3223 Vanakam ayya. I'm from Malaysia. My mom is 54 years old. Recently, the doctor said my mom both kidney becomes smaller. (right kidney 6 inche and left kidney 7.2 inche) Her kidney in stage 3 and creatinine 1.8. Please tell us mooligai maruthuvam to cure this ayya. Pls help us ayya. Ayya naggal migavum varuthathil irukirom. En ammave kappatrikodungal ayya. Kidney sambathapatte piranchanake mookurettai, manjalthul, thuthi ver mandrum karunsiragam use panna sonnirgal. Malaysiavil thuthi ver kidaikavillai adarku bathilaga thuthi podi payanpadutalama. Ayya enaku oru video pathivu podungal. Neegal enaku kadavul mathiri. Enaku uthavungal ayya

  • @KPoonguzhalai
    @KPoonguzhalai 4 місяці тому +2

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @basicenglish-h5g
    @basicenglish-h5g Рік тому +1

    நல்ல கருத்துக்கள்

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 3 роки тому +9

    ஐயா உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக எங்களுக்கு இருக்கின்றன நீங்கள் உங்க மருத்துவ குறிப்பு வீடியோவாக சிடி மூலம் அல்லது புக் மூலம் வெளியிட்டால் மிக பயனுள்ளதாக எங்களுக்கு இருக்கும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 2 місяці тому +1

    அப்பா இன்று தான் இந்த பதிவை பார்த்தேன்.பாலில் கொழுப்புச்சத்து உள்ளது என்கிறார்கள் அப்பா.எப்படி பூண்டு வேகவைத்து சாப்பிடலாமா அப்பா.

  • @StalinStalin-ko8op
    @StalinStalin-ko8op 2 роки тому +2

    ஐயா சரியாக சொன்னீர்கள் சூப்பர்

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 Рік тому +2

    ஐயா நீங்கள் ஆங்கில விளக்கத்தை குரைத்து பேசுவது நலம்

  • @lawrencep8095
    @lawrencep8095 2 роки тому +3

    Thank you Ayya for the most useful information about cholesterol and the benefits of
    horse gram. I will share with my friends.

    • @MarundhuTV
      @MarundhuTV  2 роки тому

      மிக்க மகிழ்ச்சி! நன்றி!! நல்வாழ்த்துக்கள்!!!

  • @KavithaR-m6w
    @KavithaR-m6w 10 місяців тому +2

    எனக்கு இயற்க்கையில் உடல் சூடாக தான் இருக்கிறது ஆனால் என் ரத்தத்தில் கொழுப்பு உள்ளது என்று தெரிந்தது அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன் நீங்கள் கூறியதை செய்து என்னை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வேன் ❤❤❤

  • @celinpaul2530
    @celinpaul2530 2 роки тому +1

    Thank you so much for your honey information sir🙏👍

  • @sathiksabi8464
    @sathiksabi8464 4 місяці тому

    நன்றிஐயா

  • @bhuvanak9319
    @bhuvanak9319 3 роки тому +12

    எனக்கு கொரனா வந்ததிலிருந்து மூச்சி வாங்குது கொழுப்பு உள்ளது சொல்றாங்க அப்பா

  • @manonmaniseeniponnalagu2599

    I am your follower.

  • @saras7279
    @saras7279 3 роки тому +1

    Nandri aaya 🙏

  • @amohamedsaleemgoodevenings8632

    Arumai

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 2 роки тому +1

    வேற லெவல்

  • @VeeraMani-tj2el
    @VeeraMani-tj2el Рік тому

    நீங்கள் சொல்வது போல் நான்ரகா தான் கொல்லும் பூண்டு தீ இல் சுட்டு சாட்டா காலை மாலை சாட்ட உடல் கொழுப்பு நீங்கும் ஐயா

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Рік тому

    ஐயா உடல் வெயிட் குறைய பதிவு போடுங்க ஐயா ப்ளீஸ். நான் சுடத்தண்ணீரில் தேன் கலந்து சாப்டன் ஆன வெயிட் போடுதுங்க ஐயா. என்ன சாப்பிடணும் எப்படி சாப்பிடணும் சொல்லுங்க ஐயா 🙏🙏

  • @vperumal7139
    @vperumal7139 Рік тому

    V nice iyya

  • @MeenakshiM-b8o
    @MeenakshiM-b8o Рік тому

    Yhalaiisutral 11:46

  • @sampurnakalyani4963
    @sampurnakalyani4963 2 роки тому +2

    Appa blood heartukku seeraga Stella enna vazhi sollungal. Nanri

  • @piaribegum9481
    @piaribegum9481 Рік тому

    Wistula parri sollunga

  • @enidkrishna5828
    @enidkrishna5828 3 роки тому +1

    Tq sir 🙏🙏🙏

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 3 роки тому

    Nalla thamil ,nalla arivu

  • @gkfashion9455
    @gkfashion9455 3 роки тому +3

    ஐயா வணக்கம், உங்கள் நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கிறேன், அதனால் அதிக பயனும் அடைந்துள்ளேன்.என் கணவருக்கு கடந்து 4 வருடங்களா முடக்கு வாதம் உள்ளது. சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லை. கை, கால் வலிக்காக அதிக மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளது. என் கணவரின் உடல்நிலை சரியாக ஏதேனும் மருந்து கூறுங்கள் ஐயா.

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 3 роки тому +3

    தாத்தா உங்கள் உடலில் சந்தனம் பூசி இருப்பதை நான் பலமுறை பார்த்து இருக்கேன் அதை பற்றி நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன் அந்த சந்தனம் கோபிசந்தனம் இவை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பரமாத்மா அவர் நடந்த பாதம் பட்ட மண்ணில் இருந்து தயாரிக்க பட்ட சந்தனம் கோபிசந்தனம் இவை கோபியர்கள் பயன்படுத்தி வந்தனர் பிறகு வைணவர்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சந்தனம் பாவங்களை போக்கக்குடியது என்று நான் கேள்விப்பட்டேன்.

    • @sakthysubramani3223
      @sakthysubramani3223 3 роки тому

      மிக்க மகிழ்ச்சி அம்மா!நல்வாழ்த்துக்கள்!!

  • @Pravenraj-1505
    @Pravenraj-1505 2 роки тому

    Thank you ayya god bless you sir

  • @jeyagopalgopal1953
    @jeyagopalgopal1953 2 роки тому

    Simple ha short ha solu thatha.. Ne soli mudilurathukula na poiduven pola

  • @srinisrinivasan520
    @srinisrinivasan520 2 роки тому

    Thanks very much

  • @k.ilakkiyakrish685
    @k.ilakkiyakrish685 3 роки тому

    Nalla elimaiyana pathivukku mikka nandrigal iyya ♥️⚘⚘

    • @sakthysubramani3223
      @sakthysubramani3223 3 роки тому +1

      நன்றி!நல்வாழ்த்துக்கள்!!

  • @mayandi7852
    @mayandi7852 3 роки тому +1

    Great

  • @malathir6040
    @malathir6040 Рік тому +2

    ஐயா வணக்கம், எனக்கு கருப்பு புள்ளி-புள்ளியா உடம்பு முழுவதும் இருக்கு ஆனா அது சின்ன சின்ன கட்டியாக மாறுகறது. எங்க அப்பாவுக்கு இருக்கும, மச்சமாதிரி இருக்கு அது கட்டியாக மாறுகிறது. அதுக்குமருந்து இல்ல என்று சொல்றாங்க.அதை குணப்படுத்த முடியாதா? ஐயா அது குணமாக என்ன செய்ய வேண்டும். தயவுசெய்து சொல்லுங்க.

  • @vimalas7429
    @vimalas7429 2 роки тому

    Very nice sir

  • @dhandapanir588
    @dhandapanir588 3 роки тому +1

    Tupakur maruthuvar

  • @chandranchandran245
    @chandranchandran245 3 роки тому

    Appa nalla pathiwu appa...

  • @subijeron9995
    @subijeron9995 Рік тому

    உயரமாக வளர வழி சொல்லுங்கள் ஐயா

  • @sowjimogana2180
    @sowjimogana2180 3 роки тому +3

    ஐயா வணக்கம், உங்கள் நிகழ்ச்சியை நான் பார்த்திருக்கிறேன், அதனால் அதிக பயனும் அடைந்துள்ளேன்.என் தந்தைக்கு கடந்து 5 வருடங்களா முடக்கு வாதம் உள்ளது. சிகிச்சை செய்தும் பலன் அளிக்கவில்லை. என் தந்தையின் உடல்நிலை சரியாக ஏதேனும் மருந்து கூறுங்கள் ஐயா.

  • @periyasamya5653
    @periyasamya5653 Рік тому

    🙏🙏🙏

  • @babuganesh1499
    @babuganesh1499 3 роки тому

    நன்றி ஐயா மிக்க நன்றி

    • @1541vinoth
      @1541vinoth 3 роки тому

      அப்பா எனக்கு 2. குழந்தை ., C section. 2 வருடம் ageerathu iethai kudikkalamma...

  • @Murphy14172
    @Murphy14172 Рік тому +1

    கொள்ளு ரொம்ப வாயு தொல்லையாக இருக்கே ஐயா என்ன செய்வது

  • @rajessiva4050
    @rajessiva4050 2 роки тому +2

    Thank you....good info
    Sir , the sound a bit less...

  • @Skr7222
    @Skr7222 3 роки тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 3 роки тому +1

    தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க

  • @madheswarans693
    @madheswarans693 2 роки тому +1

    Ayya my triglycerides level 493mg/DL , how to reduce fast please tell me

    • @deena_99
      @deena_99 2 роки тому

      Avoid all carbs/oil related snacks.... regular walking..... Low carb diet helps to reduce triglycerides

    • @samumathi1452
      @samumathi1452 4 місяці тому

      Irudhaya cardiac health drink

  • @hidas5745
    @hidas5745 3 роки тому

    Karupai irakathuku maruthu solluga sir

  • @kalakala3293
    @kalakala3293 2 роки тому

    Kaluthu theimanam theeru solungal please reply

  • @sumas1139
    @sumas1139 3 роки тому +1

    Ayya give tips to dermoid cyst/haemorrhagic in spinal cord. Doctor's r saying to do surgery...

  • @rajarajarajeshwary-vb5xx
    @rajarajarajeshwary-vb5xx Рік тому +1

    Cholesterol adigam ullavargal purotta sapidalama

  • @chandranchandran245
    @chandranchandran245 3 роки тому +1

    Appa eppadi irukinga appa..or iru warangalaga enakku ungal pathiwugalai parka mudiyamal pointu migawum warundugiren..nan marunthu tv patri niraya perukku solli irukken awargal ellorum parkirargal ungal marundugalil payanadaigirargal.... enakku romba santhoshama irukku appa ungal sewai innum innum makkalai poi sera wendum ninga nidudi walga walga ena iraiwanei wendugiren... nandri appa

  • @lathas3120
    @lathas3120 Рік тому

    வணக்கம் ஐயா
    என்னுடைய கணவருக்கு வலிப்பு வியாதி இருக்கிறது அதனால் சிறுதானியம் சாப்பிடலாமா?

  • @divineaffinities991
    @divineaffinities991 3 роки тому

    Udalil serntha neerai epadi neekuvadu nga Ayya🙏🙏

  • @marteenamarteena5303
    @marteenamarteena5303 3 роки тому +2

    Sir mudakuvatham vali veekam kurya nattu maruinthu sollugo

  • @SmartBoy-cg4lx
    @SmartBoy-cg4lx 3 роки тому

    Nanri iya ennaku ldl 191aha ullathu enathu vayathu 37 naan saivathu enru sollukul iya

  • @sujathasujatha6116
    @sujathasujatha6116 2 роки тому

    Ennoda husband ku cholesterol eruku horse gram aduthukita avaruku piles eruku nalla innum athigam na piles fissure vanthudithu athaku yenna seyvathu?

  • @s.suresh4022
    @s.suresh4022 3 роки тому

    🙏👌

  • @shobhanamohan4902
    @shobhanamohan4902 3 роки тому

    ayya adikadi nenju thondai adaikuthu antha samayam moochuvida kastama iruku cold item sapta moochu adaikuthu gas athikama iruku pls solution

  • @joswalazaras3376
    @joswalazaras3376 2 роки тому

    🌷🙏🌷

  • @nithyasubanu5214
    @nithyasubanu5214 3 роки тому +1

    ஐயா எனத தந்தைக்கு மூன்றுமுறை கடல் இறக்கத்திற்கான அறுவை சகிச்சைசெய்தும் வயிற்ற்ன்ஒருபுறம் கட்டியாக உள்ளது இதற்குமருந்துகூறுங்கள் வயது50.

  • @kamalamary380
    @kamalamary380 3 роки тому +1

    Supe

  • @kalpanavasukalpanavasu693
    @kalpanavasukalpanavasu693 2 роки тому +1

    ஐயா எனக்கு கெட்டகொலுப்பு306உளளதுமருந்துஅனுப்பமுடியுமா

    • @ThamizhMahal
      @ThamizhMahal 2 роки тому

      உங்களுக்கு கெட்ட. கொழுப்பு 306 இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் ...
      அதன் பிரச்சினைகளை கொஞ்சம்
      சொல்ல முடியுமா...
      நான் நிறைய அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறேன்...
      அதனால், பதில் போடவும்....
      - நான் எஸ்.கண்ணன், குடவாசல்.
      திருவாரூர் மாவட்டம். ( 05.02.2023 )

    • @samumathi1452
      @samumathi1452 4 місяці тому

      Irudhaya cardiac health drink

  • @MR-kh8xf
    @MR-kh8xf 2 роки тому

    அய்யா எனக்கு மார்பகத்தில் கொழுப்பு கட்டி இருக்கு அதுக்கு ஏத்த டிப்ஸ் சொல்லுங்க அய்யா plssssss

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 2 роки тому +1

      ஆப்ப சோடா மாவை சுடு தண்ணீரில் குழைத்து மார்பில் பூசி ஒரு வெள்ளை துணி வைத்து கட்டி 1/2 மணி நேரம் கழித்து, அந்த துணியை எடுத்து சுடுநீரில் நனைத்து ஒத்தடம் குடுங்க... சுடுநீரில் குளிங்க, சுடுநீரை மார்பில் நல்லா ஊற்றுங்கள்.. உங்களுக்கு எந்த அளவுக்கு சூடு பொறுக்குமோ அந்த அளவுக்குத் தண்ணீர் சூடாக்கி பயன்படுத்துங்கள்.. எனக்கு இப்படி இருக்கும் போதெல்லாம் செய்வேன் எனக்கு
      சரியானதால்தான் சொல்கிறேன்... செய்து பாருங்கள்...🙏.

  • @kaviniabalakrisnan6904
    @kaviniabalakrisnan6904 3 роки тому

    Vanakam ayya. I'm from Malaysia. My mom is 54 years old. Recently, the doctor said my mom both kidney becomes smaller. (right kidney 6 inche and left kidney 7.2 inche) Her kidney in stage 3 and creatinine 1.8. Please tell us mooligai maruthuvam to cure this ayya. Pls help us ayya. Ayya naggal migavum varuthathil irukirom. En ammave kappatrikodungal ayya

    • @kaviniabalakrisnan6904
      @kaviniabalakrisnan6904 3 роки тому +2

      Kidney sambathapatte piranchanake mookurettai, manjalthul, thuthi ver mandrum karunsiragam use panna sonnirgal. Malaysiavil thuthi ver kidaikavillai adarku bathilaga thuthi podi payanpadutalama

  • @indianethnictrends3415
    @indianethnictrends3415 2 роки тому

    Blood colstral eppati reduce pannuvathu iyya pls reply

  • @KUMARG-ni2sh
    @KUMARG-ni2sh 9 місяців тому

    அய்யா உடல் எடை குறைய வழி சொல்லுக அய்யா

  • @SureshSuresh-w9s8j
    @SureshSuresh-w9s8j Місяць тому

    நன்றி ஐய்யா

  • @kraujkanesh5178
    @kraujkanesh5178 11 місяців тому

    thanks ayya

  • @RobloxGamerNickythelab
    @RobloxGamerNickythelab 3 роки тому

    Nandri ayya

  • @sabapathysubramanian3180
    @sabapathysubramanian3180 4 місяці тому

    thank you sir

  • @abhimanyumurugeswari6227
    @abhimanyumurugeswari6227 2 роки тому

    Nanri iyya

  • @aswaraslam8521
    @aswaraslam8521 3 роки тому

    Nandri ayya

  • @sakthiyam5328
    @sakthiyam5328 8 місяців тому +1

    Tqsir

  • @nayagampillai4259
    @nayagampillai4259 2 роки тому

    நன்றி ஐயா