கடலுக்கு மிகஅருகில் இருக்கும் பழங்கால கோட்டை/தரங்கம்பாடி கோட்டை, பழங்கால கோவில்

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • தரங்கம்பாடி, டேனிஷ்கோட்டை, trenquabar,கடலுக்கு மிகஅருகில் இருக்கும் பழங்கால கோட்டை, #nagaimeenavan #beach

КОМЕНТАРІ • 60

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 місяці тому +10

    நண்பரே! நானும், எனது ஊரிலுள்ள ஒரு சிலரும் 1968-69 மாணவப் பருவ காலகட்டத்தில் தரங்கம்பாடி சென்று, இந்த டேனிஷ் கோட்டையைப் பார்த்த நினைவு வருகிறது. மாசிலாமணி நாதர் கோவிலில் வழிபட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டோம். அப்போது வெறும் இடிபாடுகள் மட்டுமே இருந்தன. தற்சமயம் தொல்லியல் துறையால் புதுப்பிக்கப் பட்ட கட்டடக் காட்சிகளைப் பார்த்து ரசித்தேன். நன்றி! வாழ்த்துக்கள் நண்பரே!

  • @grandpa8619
    @grandpa8619 2 місяці тому +3

    கடலுக்கும் கோட்டைக்கும் இடையில் சுவர்
    போன்று கற்களை போட வேண்டும்...
    வேடிக்கை பார்க்க வருபவர்கள் எல்லோரும்
    ஒவ்வொரு கல்லாக போட்டுக்கொண்டு
    வந்தால் நடக்கும்...

  • @devanlechu2477
    @devanlechu2477 2 місяці тому +9

    நண்பா மலேசியாவில் இருந்து 27 தேதி ஜுலை உங்கள் மீனவனை பார்க்க தமிழ் நாடு வருகிறேன்...... அப்போது உங்களை பார்க்க முடியுமா

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 місяці тому +5

      கண்டிப்பா பாக்கலாம் அண்ணா

    • @Xavierfan4365
      @Xavierfan4365 2 місяці тому +2

      Bro நீங்க அங்க இருந்து வர்றீங்களா

    • @devanlechu2477
      @devanlechu2477 2 місяці тому +2

      Yes brother

    • @Xavierfan4365
      @Xavierfan4365 2 місяці тому

      @@devanlechu2477 ..bro தப்பா நினைக்காதீங்க எனக்கு ஒரு 5000 ருபா பணம் தர முடியுமா...ரொம்ப பண கஷ்டத்தில் இருக்கேன் pleaae...நானும் மீனவன் தான்

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 2 місяці тому +2

    Superb. Well explained.

  • @georgen9755
    @georgen9755 2 місяці тому

    Backdoor fort
    Temple fort
    Dutch fort
    Backdoor entrance facing towards sea .......
    Mud mortar
    Mortar
    Back door sea facing temple ...........behind the sea back door is the city

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 2 місяці тому +2

    I have seen this fort very good one..

  • @balamurugand9814
    @balamurugand9814 2 місяці тому +3

    கோட்டை கட்டும் போது ,கோட்டைக்கும் கடலுக்கும் இடைப்பட்ட தூரம் 12 கிலோமீட்டர் என்று படித்ததாக எனக்கு நினைவு.

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 місяці тому +1

      தெரில ப்ரோ.... அதை பற்றி

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому +1

      .thamizh.nattu..school..kuzhandhai.galukkellam...thangkalin.....pasuvin......pall.,pirikkalaam..powder...chee...evaiyavum...namakku..koduthu..udhaviyavargal.than....endha..denish..denmark.....vaniba....kazhakathin..manarhalum......pasu..panniyarhalum....(2)..vpm......denmark.....total.thamish..bnadum......inru....suhadharathai..membadutha..mattume....training..centre...undakka......koodihalai..vari.koduthavankathan...deark..nattin..mannar..varisuhal.....(1)...vpm..(
      D
      A
      N
      I
      D
      A
      Inraya
      Trichy
      Trunk
      Road.aruhile
      Eppodhume.edhoooru.training..kodukkum.........endha..arasu.....aanaal....adhu..uruppadiyaha..erukkadhu.......ponmudy..college..miha..kittakka..erukka..kollaiyum..karppazhippum..kolaihalume.....appodhum..eppodhum.yeppoothume..!!...kamarajar..iyyavin......velinaattu..payanargal.mattume......endha..udhavihal..seiyappattadhu....tharaiyeeleeyee..kidakkum.....appavi...yeezhai..makkalin..kuzhandhaihalai...
      Arivalihalakka....... ...arivikka kal..thirandu avarin....varalaaru..endha..kottaiyeil.dhan..vaithu..pesappattu...thittangkal..poora..niraivetrappaduhirathu......ennum..effalavo..meen..pidi..makkalukkaha...iyya..seitha....sathanaihal......!!!

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому +1

      S..unai..vandhu...,..idaippatta..nilap.parappu..nirayavee...kadalukkul..poochu...!...eppo.kadal...😊.building..thottu..vittathu..

    • @arajeshwari6165
      @arajeshwari6165 2 місяці тому +1

      S.u.n.a.m.i.....vandhu...idaippa..nilapparappellam..kadalukkulleye..poochu...aazhip.peralaiyal..kattidam..rombbave...veena..sidhilam.adaindhum...polivizhandhu...kanapadhu............eruppadhai..vitru..avan..kaikkul.poottu..avan.kudumbathukku..serthu..vaippavanidam.......edhai..sari.panna....sutrulathurai......nalladhai..pannuvanoo..??.....aanaal.avarhal...vellayanaimattume..... edhirtharhal...enrum nam .varisuhalukkaha.....nithi.koduthu..varangka....danida..thittathil......kalaiger...kudumbam.+... Athihara.vargkkangkal...nalla......oru...gain..adaihirarhal...edhoo.oru..bill...perusa...panni.mudicha..madhiriyee..poottu...paisa..kollaiyarhal......nallave..pizhaippai..nadathivarangka..!!.

  • @ekambaramekambaram9808
    @ekambaramekambaram9808 2 місяці тому +2

    நன்றிகள் ஏகாம்பரம் கருவூர்

  • @Chandru-nf1oq
    @Chandru-nf1oq 2 місяці тому +2

    👍👍

  • @elizabethrani6395
    @elizabethrani6395 2 місяці тому +2

    படம் பெயர் பிரின்ஸ்.ஹீரோயின் வீடு என்று காட்டுவார்கள்

  • @jayathkumar2911
    @jayathkumar2911 2 місяці тому

    உண்மையான தரங்கம்பாடி கடலுக்கடியில் 5 கிலோமீட்டர் உள்ளே உள்ளது .

  • @jacintagulnaraalvarezadria1259
    @jacintagulnaraalvarezadria1259 2 місяці тому +2

    Greetings from AREQUIPA PERU please location of that place thank you. Blessings Successes

  • @MaanbumiguCholarCholar
    @MaanbumiguCholarCholar 2 місяці тому +2

    Doctor moves

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 місяці тому

      Puriyala anna😊

    • @warisriyas
      @warisriyas Місяць тому

      ​@@Nagai-meenavan சிவகார்த்திகேயன் படம் டாக்டர்

  • @precilamadhi196
    @precilamadhi196 2 місяці тому +2

    Super bro

  • @நாகைமீனவன்மதிவாணன்

    Super👌

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 місяці тому

      😍😍😍👍🏼👍🏼👍🏼👍🏼

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 2 місяці тому +3

    ஏன் தொடர்ச்சியா வீடியோ பொடுறது இல்ல?

  • @natarajanu4244
    @natarajanu4244 2 місяці тому +2

    Super

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 2 місяці тому +2

    naan sendrukkiren pazhangal kattiam pol ullatjhu

  • @tamilselvi8454
    @tamilselvi8454 2 місяці тому +4

    அறைகளுக்கு எதையாவது பெயர் எழுதி வைக்கிறது தான்.நம்புங்க.

  • @manikandan-se2si
    @manikandan-se2si 2 місяці тому +1

    Nice video bro🎉

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 місяці тому +2

    Very beautiful video nanba Guna super 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @alagesan7836
    @alagesan7836 2 місяці тому +2

    எதிரொலி என்ற சொல்லே 😂 எக்கோ என்று இருக்கிறது எக்கோ என்று ஆங்கிலச்சொல்😢 எதிரொலி என்ற தமிழ் சொல்

  • @ElbinRajesh
    @ElbinRajesh 2 місяці тому +4

    Super 🎉

  • @johnanthicaloysius8753
    @johnanthicaloysius8753 2 місяці тому +2

    Good Evening Gunaseelan.

  • @SUKIN_OFFICIAL
    @SUKIN_OFFICIAL 2 місяці тому +2

    Anna na Tharangambadi thaa anna😅

  • @hhfjdbxbx950
    @hhfjdbxbx950 2 місяці тому +1

    Ram Ram Ji

  • @elizabethrani6395
    @elizabethrani6395 2 місяці тому +2

    Koilukku pinnadi konja thooram pona innoru veedu ondru varum athu Udhayanithi nadicha saravanan irukka payamen padathula varum veedu

  • @BelindasSesuratnam-te9xh
    @BelindasSesuratnam-te9xh 2 місяці тому +1

    Danish athu oru moli

  • @preethabrundha1334
    @preethabrundha1334 2 місяці тому +2

    Idhu Ducthkaran kottai

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 місяці тому

      டேனிஷ்காறார்கள் ணு தான் போட்ருக்கு அண்ணா

    • @KcChithu
      @KcChithu 2 місяці тому

      ரெண்டும் ஒன்று தான்

  • @visalaakshirethnam9624
    @visalaakshirethnam9624 2 місяці тому

    கோட்டையை காட்டாம மியூசியம் காட்டுறியே ப்பா

  • @anbupillai9817
    @anbupillai9817 Місяць тому

    You do not know anything of this place.
    Just wasted our time.

  • @shunmugamvel9245
    @shunmugamvel9245 2 місяці тому +2

    தரங்கம்பாடியா அப்போ அத்திவெட்டி எங்க இருக்கு 😂

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  2 місяці тому +1

      🤔🤔🤔🤔🤣🤣🤣🤣

    • @warisriyas
      @warisriyas Місяць тому

      அத்திப்பட்டி