வணக்கம் மக்களே 🙏🏼 நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி 😊 செஞ்சிக்கோட்டை வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்… உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க 🤠
Finally a video and the part of Gingee fort! Thanks for visiting the Gingee fort by my message! Please visit Pondicherry gate and Vellore Gate of this fort complex!
இதுபோன்று வரலாற்று பொக்கிஷங்களை நமது தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாக்க தவறுகிறது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது,இன்றைய காலகட்டத்தில் நினைத்தால் இது போல் கற்பனையில் கூட நமது அரசாங்கத்தால் கட்ட இயலாது என்பதே உண்மை,அவ்வளவு அழகும் அவ்வளவு அற்புதம் நிறைந்த இடம்,நமது முன்னோர்களின் உழைப்பின் உருவான இடத்தை தாங்கள் பயணித்து எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே
நான் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று வந்தேன் இப்போது பார்க்கும் போது அந்த நினைவுகள் எல்லாம் மறுபடியும் வந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா மிக்க நன்றி 🙏🙏
மலையேறிப் போகின்றார் அதிசயங்களை காண எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். அது உண்மைதான். அதேநேரம் இந்த கோட்டைகளை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் இவ்வளவு உயரத்திற்கு மேல் எவ்வளவு ஆட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்திருப்பார்கள் அதுவும் உண்மை தானே.
Tq somuch bro inthea video na pakkumpothu antha idathulea valtha mari oru feel enakku varuthu super view and clear explanation tnx lot's i really like the aranmanai na yaru video pathum ithumari sonnathu illea but anthea gentrationlea eptiellam valnthu irukkainga i think wowww no words i lot's of love this place ❤️❤️❤️🙏
பெருமைக்குரிய இருவருக்கும் இந்த 79 வயதுக்காரனின் வாழ்த்துகள். நான் வரலாற்று ஆர்வலர். என் வாழ்வில் பார்க்க ஆசைப் பட்டு பார்க்க முடியாத இடம் செஞ்சி மாநகரின் கோட்டைகள். தற்போது தான் இராணி கோட்டை இருப்பது தெரிகிறது. இந்த கோட்டையில் தான் ஒரு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. அதுவும் பல கேள்விகளுக்குள் கொண்டு வருகிறது. அதில் உள்ள எழுத்துக்கள். முகலாயர் காலத்தில் இந்த கல்வெட்டை வைத்து இருப்பார்களா என்பது சந்தேகம். திரு. தேவா அவர்களிடம் ஒரு கேள்வி தான். தாங்கள் சொன்ன ஆனந்தக் கோன் கி.பி. 1180 முதல் 1200 வரை இராஜகிரி கட்டியதற்கும், அதன் பிறகு அவர் மகன் 1240 கிருஷ்ணக்கோன் கிருஷ்ணகிரி கோட்டையை கட்டியதற்கு உரிய ஆவணம் ஆதாரத்துடன் பதிவு செய்ய முடியுமா? பலர் இன்னும் ஆய்வு செய்து கொண்டு உள்ளனர் என சொல்கிறார்கள். இதற்கு திரு. தேவாவின் பதில்? நன்றியுடன்.
I had seen rani kottai 50 years back there were so many safty measures Than raja kottai because women area bathing aasession also beautigul one a nice experiance
👍 சூப்பர் சகோ.. ஆனால் இது போல..அரண்மனைகளை பாதுகாத்தல் வரும் தலை முறைகு சிறந்த வழி காட்டிய இருக்கும்.. சகோ... இதை அரசு தா... கவனத்தில் கொள்ள வேண்டும்... 👍
திராவிட கட்சிகள் இருக்கும் வரை இது போன்ற மிகப்பெரிய பொக்கிஷங்கள் காக்கப்படுவது சிரமம் தான் கட்சிகள் ஒழிந்தால் தான் இந்த மாதிரி பொக்கிஷங்கள் காக்கப்பட்டு பராமரிக்கப்படும் தமிழர்களின் அடையாளங்கள் அனைத்தும் காக்கப்பட வேண்டும்.
நான் சிருவயதில் பார்த்த எந்த ஒரு அடையாளமும் ராணி கோட்டையில் இல்லை ஏன்னா நான் பார்ததை அப்படியே கன்களில் நிற்கிரது நட்பே ராணி கோட்டையில் சூரிய கதிர்கள் மட்டுமே வெலிச்சம் தரும் அளவிற்க்கு ராணியின் ஒரு அறை உண்டு அதில் ராணி பயண்படுத்திய பொருள்கள் அணைத்துமே கற்கலாக மாறியிருந்திருக்கும் அதில் உணவு சாப்பிடும் அந்த பாத்திரம் மற்றும் நீர் அருந்தும் குவளை இப்படினு சொல்லிக்கொண்டே போகலாம் ஆனால் எனக்கு அங்கு திரும்பவும் சென்று நான் பார்த்தவைகளை திரும்ப பார்ப்பேன்னு நினைத்திருந்தேன் ஆனாள் உங்களின் இந்த வீடியோவில் அவைகளை நான் பார்க்கப்போகிரேன் என்று சந்தோஷத்தில் பார்க்கும் போது இல்லையென்ற ஏமாற்றத்தை என்னாள் நம்ப முடியவில்லை தற்போது நான் அங்கு சென்றாள் என்னாள் அந்த அறையை சுட்டிக்காட்ட முடியும் செஞ்சிக்கோட்டையின் ஆச்சர்யமும் அதிசயமும் அங்கு இருக்கும் கல்லாகிப் போன பொருள்களில்தான் நிறைந்துள்ளது வெரும் கல்சுவர்கள் மட்டுமே எப்படி வியக்க வைக்கும் நீங்கள் பார்த்தது வெரும் சுவர்களே ராணியின் ரசிந்து வாழ்ந்த பொருள்களை இல்லை நட்பே
வணக்கம் மக்களே 🙏🏼 நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை பார்ப்பது மகிழ்ச்சி 😊 செஞ்சிக்கோட்டை வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்… உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ணுங்க 🤠
Finally a video and the part of Gingee fort! Thanks for visiting the Gingee fort by my message! Please visit Pondicherry gate and Vellore Gate of this fort complex!
நீண்டநாள் கழித்து பார்ப்பதில் மகிழ்ச்சி ப்ரோ
You are video man of substance; appreciated
❤❤❤❤
ரொம்ப ரொம்ப சந்தோசபுரம் ரொம்ப நாள் கழிச்சு நீங்க வந்து இருக்கீங்க செஞ்சி கோட்டை வீடியோ ரொம்ப சூப்பர் 👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍✨✨✨✨✨🙏🏻🙏🏻🙏🏻👏👏👏🥰🥰💐💐💐
செஞ்சி கோட்டை மிக அருமை மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்
இதுபோன்று வரலாற்று பொக்கிஷங்களை நமது தமிழ்நாடு அரசாங்கம் பாதுகாக்க தவறுகிறது என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது,இன்றைய காலகட்டத்தில் நினைத்தால் இது போல் கற்பனையில் கூட நமது அரசாங்கத்தால் கட்ட இயலாது என்பதே உண்மை,அவ்வளவு அழகும் அவ்வளவு அற்புதம் நிறைந்த இடம்,நமது முன்னோர்களின் உழைப்பின் உருவான இடத்தை தாங்கள் பயணித்து எங்களுக்கு காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே
India tholporul ayvu thuraiyin keezh ulladhu
முண்டங்களா இதுபோன்ற நினைவு சின்னங்கள் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.முனாகுனாகளா.
ப்ரம்மண்டாமான கோட்டை அற்புதமான படப்பிடிப்பு.. வரலாற்று விளக்கம் அற்புதம் 💐💐💐
நான் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று வந்தேன் இப்போது பார்க்கும் போது அந்த நினைவுகள் எல்லாம் மறுபடியும் வந்தது மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது அண்ணா மிக்க நன்றி 🙏🙏
🙏🏼
உங்களை மீண்டும் பார்ப்பதற்கு மிகுந்த ஆனந்தமாக உள்ளது
நன்றி
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது சுற்றுலா போனப்ப இந்த இடம் பார்த்தேன் அருமையான இடம் வேர லெவல்
மீண்டும் உங்கள் காணொளி பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி சகோ.....
நன்றி
மலையேறிப் போகின்றார் அதிசயங்களை காண எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள். அது உண்மைதான். அதேநேரம் இந்த கோட்டைகளை கட்ட எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் இவ்வளவு உயரத்திற்கு மேல் எவ்வளவு ஆட்கள் கஷ்டப்பட்டு வேலை செய்திருப்பார்கள் அதுவும் உண்மை தானே.
🙏🏼
தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டைகள் அரண்மனைகள் பாழ் அடையாமல் பராமரிக்க வேண்டும்✌
அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் யுள்ள ன
Hi தோழா ரொம்ப நாளாச்சு நீங்க வீடியோ போட்டு சில மாதங்கள் உங்களுக்காக wait பண்ணிட்டு இருந்தேன்.உங்கள் பயணம் என்றும் தொடர என்னோட வாழ்த்துக்கள் ..
நன்றி
அருமை அண்ணா நாங்கள் செல்ல முடியாத இடத்தை காட்டியதற்கு நன்றி அண்ணா
வணக்கத்துக்குரிய எனது அன்பான தம்பி கர்ணா...உன்னை காண்பதில் மிக மகிழ்ச்சியாக உள்ளது,வாழ்க வளர்க...🎉🎊🎊💐🎉😍
அற்புதமான கட்டிட அமைப்பு!!!
ரொம்ப சந்தோஷம் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் சந்தோஷம் எங்களை சந்தோஷப்படுத்தும் ஆகையால் சந்தோஷமாக இருங்கள் ❤
நன்றி
மூன்று மாதங்களுக்கு பிறகு வந்த காணொளி மீண்டும் ஒரு அருமையான இடம் மீண்டு எழுந்து வா கர்ணா தோல்வி எப்போதும் வீரணுக்கில்லை மணி சேலம்
நன்றி
Tq somuch bro inthea video na pakkumpothu antha idathulea valtha mari oru feel enakku varuthu super view and clear explanation tnx lot's i really like the aranmanai na yaru video pathum ithumari sonnathu illea but anthea gentrationlea eptiellam valnthu irukkainga i think wowww no words i lot's of love this place ❤️❤️❤️🙏
வெகு அருமையான, பிரமாதமான,அற்புதமான பதிவு. கோடானு கோடி நன்றி.
அற்புதமான பதிவு நன்றி
நீண்ட நாள் கழித்து உங்களை
பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ...அண்ணா❤😅
நன்றி
25 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த கோட்டை பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி உங்களுக்கு நன்றி
Wow 🤩 great comeback bro..!!🎉 happy to see you again..!! ❤
Thank you so much 😀
Very beautiful and wonderful place
Very thanks
Vaalgavalamudan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫
மிகவும் அழகாக இருக்கிறது சூப்பர் அருமை ❤❤❤
🤠
Romba romba romba azhaga , aacharyama irukku brother,,🎉🎉🎉
En palli naatkal ninaivugalil romba santhosama irukken... school padikum pothu school la kootitu ponanga ellam ninaivugalil thanks
உங்களது வீடியோ பார்ப்பதில் மகிழ்ச்சி🙏❤️
நன்றி
பெருமைக்குரிய இருவருக்கும் இந்த 79 வயதுக்காரனின் வாழ்த்துகள்.
நான் வரலாற்று ஆர்வலர்.
என் வாழ்வில் பார்க்க ஆசைப் பட்டு பார்க்க முடியாத இடம் செஞ்சி மாநகரின் கோட்டைகள்.
தற்போது தான் இராணி கோட்டை இருப்பது தெரிகிறது.
இந்த கோட்டையில் தான் ஒரு கல்வெட்டு ஆதாரம் உள்ளது. அதுவும் பல கேள்விகளுக்குள் கொண்டு வருகிறது. அதில் உள்ள எழுத்துக்கள்.
முகலாயர் காலத்தில் இந்த கல்வெட்டை வைத்து இருப்பார்களா என்பது சந்தேகம்.
திரு. தேவா அவர்களிடம் ஒரு கேள்வி தான்.
தாங்கள் சொன்ன ஆனந்தக் கோன் கி.பி. 1180 முதல் 1200 வரை இராஜகிரி கட்டியதற்கும், அதன் பிறகு அவர் மகன் 1240 கிருஷ்ணக்கோன் கிருஷ்ணகிரி கோட்டையை கட்டியதற்கு உரிய ஆவணம் ஆதாரத்துடன் பதிவு செய்ய முடியுமா?
பலர் இன்னும் ஆய்வு செய்து கொண்டு உள்ளனர் என சொல்கிறார்கள்.
இதற்கு திரு. தேவாவின் பதில்?
நன்றியுடன்.
Recent ah than unka videos ellam parthan brother Very interesting enakku historical place rompa pidikkum Srilanka❤
Romba naal achi happy to see you and video bro great comeback ❤🎉
Thank you so much 😀
இந்த மாதிரி புராதான சின்னங்களின் சுவர்களில் எதுவும் எழுத வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறுங்கள் நண்பா
கண்டிப்பாக
உங்களை
பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி .
நன்றி
உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம் நண்பா ❤😊🎉❤
நன்றி
வரலாறு தேடி பயணம் மீண்டும் தொடங்கியது வாழ்த்துகள் கர்ணா
நன்றி
அண்ணா சந்திரமுகி காமெடி....... ultimate 😂😅👻
😂
மிகச் சிறப்பு ❤💐
🤠
I had seen rani kottai 50 years back there were so many safty measures
Than raja kottai because women area bathing aasession also beautigul one a nice experiance
கர்ணா வாழ்க்கையில் பல இழப்பு ஏற்படும் அதை நாம் தான் மீண்டும் வரவேண்டும் .....நீண்ட நாட்களுக்கு பிறகு பார்பதில் மிகுந்த மகிழ்ச்சி தோழர் ...
நன்றி
Good video bro. I wish the government can take care of such historical architecture. I will definitely pay to see this place.
Thanks
Super Anna 🌷🌷🌷🌷
வணக்கம் தம்பி கர்ணா,வாழ்த்துக்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு, உன்,வீடியோ பார்க்கிறேன்,வாழ்க வளமுடன், உன்பிர்ச்சனை குறைந்ததா,💚,அன்புடன் ஆறுமுகம்,
நலம் 🙏🏼
Best quality. Clear delivery. Thanks
Thanks
வரலாற்றுப் பயணம் தொடரட்டும் நண்பா....
நன்றி
Very informative... Thank you
வணக்கம் அண்ணா உங்களை மறுபடியும் பார்ப்பதில் மகிழ்ச்சி நான் உங்க ஊர் பக்கத்துல அருப்புக்கோட்டை
1992 going to Gingee fort tours in my school very long years after seeing this fort image very happy
வணக்கம் நண்பா மீண்டும் உங்களுடன்
இணைவது எனக்கும் மிக்க மகிழ்ச்சி
🤠
A nna super unga channal neenga potra videos ennakku romba pidikkum❤
கருணா நான் உங்கள் வீடியோ பியுள்ள பார்ப்பேன், ரொம்ப சூப்பர், நான் மலேஷியா, i miss u👍👍👍
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வழமுடன விடியோ மிகவும்அறுமை தம்பி💐👑👑
நன்றி
so good beautifully explained
Thank you so much enga ooru fort video eduthathu
ரொம்ப ரொம்ப சந்தோஷம் நீங்க வந்ததுக்கு ப்ரோ செஞ்சி கோட்டை வீடியோ ரொம்ப சூப்பர் 👌👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🏻👪👨👩👦👨👨👧👦🥰🥰🥰✨✨✨✨✨✨✨💐💐💐
🙏🏼
Unga vedio ku tha romba nall wait pannitu eruntha 😊
🙏🏼
வணக்கம்தம்பிமிகவும் அழகானஉங்கள்காணொளிமிகவும்அற்புதமான காணொளிவாழ்கவளமுடன்தொடரட்டும்காணொளி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு நன்றி 🎉🎉🎉🎉🎉
Thanks.
Vaalgavalamudan.
Arumi
👍 சூப்பர் சகோ.. ஆனால் இது போல..அரண்மனைகளை பாதுகாத்தல் வரும் தலை முறைகு சிறந்த வழி காட்டிய இருக்கும்.. சகோ... இதை அரசு தா... கவனத்தில் கொள்ள வேண்டும்... 👍
உங்களின் புதிய பயணத்திற்க்கு கடவுள் அருள் புரியட்டும்.
நன்றி
சூப்பர் தம்பி தொடரட்டும் உங்கள் பயணம்
நன்றி
Welcome back brother 👍🏻 happy to see again nice video brother
Thanks 👍
ரொம்ப சந்தோசம். மீண்டும் பார்த்தில்
நன்றி
எங்க ஊரு தான் Gingee 💝
🔥
கருணா மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 🙏🙏🙏
நன்றி
👌👌👌👌 வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
Karna u r wonderful man keep rocking
Thank you so much 😀
Really salute to your hardwork anna ❤❤❤❤
திராவிட கட்சிகள் இருக்கும் வரை இது போன்ற மிகப்பெரிய பொக்கிஷங்கள் காக்கப்படுவது சிரமம் தான் கட்சிகள் ஒழிந்தால் தான் இந்த மாதிரி பொக்கிஷங்கள் காக்கப்பட்டு பராமரிக்கப்படும் தமிழர்களின் அடையாளங்கள் அனைத்தும் காக்கப்பட வேண்டும்.
A. .beautiful. Historical. .place. thank. U ..🎉🎉
Thanks for your knowledge and letting us to see all the places
Super video edit, explanation also good
Love from kottayam, kerala ❤❤
😍
❤
Super super pro
அருமை.... அருமை 🎉🎉🎉🎉🎉
Nice, funny conversation
Useful information
Both are entertaining
அரசு பராமரிக்க வேண்டும் 🙏
Very Very super information thanks brother
Evlo naal ku apram ungala pakurom we all are happy to see you anna
Thanks
Always waiting for ur videos....🎉bro
Thanks
Bro did you search for any kal vettu or any simple of our king🎉
Wellcome back brother
🙏🏼
Super program bro.
மீண்டும்..... வந்தமைக்கு நன்றி தம்பி
❤️
Excellent video 🎉🎉🎉🎉🎉🎉
Athey karna, athey energy with good vibes.... ungal vdo athigamaga ethir parkirom Karna
🤠🙏🏼
Kottailam porringa thank you bro
You are worried about cleanliness,❤❤❤❤❤❤❤❤❤
Welcome back bro 🎉🎉❤
❤️
Vara ullagathuku pona mathiri erukku onnu sollran video neraiya nabar parthuttu erukkanga athanal katta varthai pasi ungal mathipai kaduthukka vandam nantri.
Very glad to see you after long time 😊
Thank you so much 😀
நான் சிருவயதில் பார்த்த எந்த ஒரு அடையாளமும் ராணி கோட்டையில் இல்லை
ஏன்னா
நான் பார்ததை அப்படியே கன்களில் நிற்கிரது நட்பே
ராணி கோட்டையில் சூரிய கதிர்கள் மட்டுமே வெலிச்சம் தரும் அளவிற்க்கு
ராணியின் ஒரு அறை உண்டு
அதில்
ராணி பயண்படுத்திய பொருள்கள் அணைத்துமே கற்கலாக மாறியிருந்திருக்கும்
அதில்
உணவு சாப்பிடும் அந்த பாத்திரம்
மற்றும் நீர் அருந்தும் குவளை
இப்படினு சொல்லிக்கொண்டே போகலாம்
ஆனால்
எனக்கு அங்கு திரும்பவும் சென்று
நான் பார்த்தவைகளை திரும்ப பார்ப்பேன்னு நினைத்திருந்தேன்
ஆனாள்
உங்களின் இந்த வீடியோவில் அவைகளை நான் பார்க்கப்போகிரேன் என்று சந்தோஷத்தில் பார்க்கும் போது
இல்லையென்ற ஏமாற்றத்தை என்னாள் நம்ப முடியவில்லை
தற்போது
நான் அங்கு சென்றாள் என்னாள் அந்த அறையை சுட்டிக்காட்ட முடியும்
செஞ்சிக்கோட்டையின் ஆச்சர்யமும்
அதிசயமும்
அங்கு இருக்கும் கல்லாகிப் போன பொருள்களில்தான் நிறைந்துள்ளது
வெரும் கல்சுவர்கள் மட்டுமே எப்படி வியக்க வைக்கும்
நீங்கள் பார்த்தது வெரும் சுவர்களே
ராணியின் ரசிந்து வாழ்ந்த பொருள்களை இல்லை நட்பே
Nanba thank you neega new video pottathukku very thank you.....
Thank you
Wait pannikitea erunthan unga videoku 🙂
Nandri
Unga video ku tha wait pannitu erunthaen don't feel eppothum ungaluku support ah erupom karnaa bro🤝
Nandri
This shall too pass bro... So move on from everything.. Happy to see you after a long time..
Nice music, discription, i love you ji
அருமை
Ammady ethalam ariya pokkisam entha mathri allam kuda vala mudiyuma nenaithu parka kuda mudi yathu
Nantri
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தம்பி 👍
நன்றி