இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு படுத்துக் படுத்துக் கொண்டு உங்கள் பதிவை பார்த்தேன் மறுபடியும் பசி ஆகிவிட்டது வாழ்த்துக்கள் நாகை மீனவன் சார் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்
பிள்ளைகளா உங்களுக்கு கோடி நமஸ்காரம் மற்றவர் சாப்பிட வேண்டும் என்று தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தொண்டு துணிந்து செய்வது நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது
Bro this fish name cadfish is very tastely but before cutting the fish two time wash fulfill.after that you will ready to start fish frying or your choice
You people r very hard worker even though you were giving reply to each and every one I like ur way of giving respect.iam from hyderabad. Take care bro
இந்த மீன் சமைத்து முடிந்த்தும் இறக்கும் முன் சின்னச்சீரகம் ஒரு டிஸ்புன் சோம்பு ஓரு டீஸ்புன் வெந்தயம இரண்டு டிஸ்புன் சேர்த்து வறுத்து போட்டு சாப்பிடுங்க கறி சுவயாக இருக்கும்
Hello Bro, Hope you are doing good and well. I like your videos and the way of talk and convey the info about the fish,sea, good move with your friends. Keep going and continue. We are big fan of you.
Если Вам кто то напишет плохое, не обращайте внимание, это не стоит Вашего внимания, оставайтесь такими какие есть, пускай злые языки и слова идут своей дорогой, Добрая нация Добрый народ Уважаю обнимаю ))) люблю Вас братья))) Так держать мой любимый добрый народ)))
மீனவர் படும் அல்லல்கள் ஆயிரம். தொழில் சிறக்க வாழ்த்துகள் தோழர்🎊
Uujumuuukuuuuukuuuujujujujumuuuuuuuuumuummuumuuuuumuuuuuuuuuuukumuuuuuumuujujumjujujumuujumuujujumuujumuuumukumuumumuuumuuujumuuuuuuuumuuuumuuuuujummuuumumuumuuuuujumuuuuumuuumuujumjumuumuumuuumuuukumuuuumujumukujumum
ောောကဂ
I am North Indian But I love and Respect Our South Indian Brothers and their Culture ❤️😊
I am south Indian but I love only north india♥️♥️♥️♥️♥️
@@raghupradeepprathipati2666 why only north india 🤔
South Indian girls are not interested to Friendship relation on sister only there like that's why not interested 🤣🤣🤣😂😅
@@raghupradeepprathipati2666 😆😆
Dont lie
இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு படுத்துக் படுத்துக் கொண்டு உங்கள் பதிவை பார்த்தேன் மறுபடியும் பசி ஆகிவிட்டது வாழ்த்துக்கள் நாகை மீனவன் சார் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்
எதுக்கு ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் எல்லாம்
Ok
தலைவா இவர் எங்கதான் இருக்காரு நானும் எத்தனையோ சேனல் காரங்க கிட்ட கேட்டேன் யாருமே பதில் சொல்லமாட்றாங்க
T
What is this language tamil, telgu or malayalam
ஆசையாக இருக்கிறது உங்களுடன் உணவருந்த. வாழ்த்துக்கள் சகோதரா 🙏🌹
South Indian people are very nice
.i miss my army Frnd Anand Raj
Salute to my frnd because u save us
But they will not speak hindii perfectly
Singh is kings.. welcome tamilnadu
Yes sir nw I M In Karnataka
@@xyzabc7585 aise nhi h they All language love ! But some politicians wrong so
சூப்பர் சகோதர்களே உங்கள் உழைப்பு மற்றும் கடினமான சூழ்நிலை இருந்தாலும் அனைவருக்கும் கடல் அழகை காட்டுவது மிகவும் மகிழ்ச்சி
சூப்பர் அண்ணா அவர்கள் அனைவரும் அறிந்த ஒன்று உள்ளது
நண்பா வணக்கம்.இறால். 2 கிலோ.வஞ்சரம் 2 கிலோ.கெளுத்தி2 கிலோ எனக்கு கொடுத்து அனுப்புங்கள்.நான் பணம் G Pay அனுப்புகின்றேன்.
அருமையாக உள்ளது நல்ல ருசி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
உங்கள் life ரெம்ப மகிழ்ச்சியான சொர்க்கம் ,
SUPER அண்ணா...JESUS
bless all of u guys🙏
மீனவர்கள் அனைவருமே வாழ்க வளமுடன் எனக்கு மீனா ரொம்ப பிடிக்கும்னு எவ்வளவு கஷ்டப்பட்டு மீன் புடிச்சிட்டு வரீங்க ஆனா பார்த்தா அடித்தளமாக கேட்பாங்க குட் லக்
,யார் யாருக்கு லைக் போடுறோம் நடுக்கடலில் சாகசம் செய்யும் மீனவர்களுக்கு லைட் போடுங்க
பல சிரமங்களுக்கு மத்தியில் சூப்பர் நண்பா. படகு கடலுக்குல் எடுப்பது முதல் ஓட்டுவதை ஒரு வீடியோ பந்னுங்க நண்பா.
சமையல் பண்றனு தாங்க super.
சமைக்கறது.... நடுக்கடல்ல நீங்க சாப்பாடு எப்டி தயார் பண்றீங்க கிறது தாங்க காட்டுது. அருமை.பொழப்பில்லா தவங்க எதையாவது ஒளறுவாங்க.அதையெல்லா கண்டுக்காதீங்க தம்பி.
Subar sir. வாழ்க வளமுடன்
Didn't understand a single word except catfish 😂
Anyway love from Ramban, Jammu and Kashmir ❤️🇮🇳
Bro even god cant understand their language
My South Indian Brothers! I am a Bengali & from Kolkata but I love your life & cooking! Enjoy your meals! Best wishes from Kolkata.
நீங்கள் எல்லோரும் ஒன்றாக சாப்பிடவதை பார்க்க அற்புதம் குணசீலன்
இவரை உங்களுக்கு தெரியுமா
@@ananthanr390
ஆமாம், பக்கத்து வீடு
Who didn't understand language like me but still watching 🤣🤣
I am with you..l don't understand..😂😂😂
Me
I just loving the ways they're life,hard life fisherman's..don't even know wht they're talking🤭
I can understand
I don't understand this language but love this recipe😋🤤muh me pani agya🤤😋😋😋😋😋😋
அண்ணா உங்களுடன் ஒரு நாள் கடலில் பயணிக்க ஆர்வமாக உள்ளது எனது ஆசையை நிறைவேற்றுங்கள்
மீனவர்கள்
தைரியம் அதிகம்
நீங்கள் அனைவரும்
நல்ல முறையில்
வாழ இறைவனை
வேண்டுகிறேன்
Thanks
Love from Bangladesh 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩!!
Ami o bangali
Nice video.
Without you guys we can't able to eat FISHES.
Really Thanks to all Fishermen
பிள்ளைகளா உங்களுக்கு கோடி நமஸ்காரம் மற்றவர்
சாப்பிட வேண்டும் என்று
தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு தொண்டு
துணிந்து செய்வது நினைக்கும்
போது பெருமையாக இருக்கிறது
நாகை மீனவன் எப்பவுமே கெத்தானவீடியோவை பதிவிடுவார் வாழ்த்துக்கள் நண்பரே .
Thanks Brother
நாகை மீனவ/சகோதரர்களின். சமையல் ..ஆஹா. அருமை நானும் உங்களுடன அமர்ந்து சாப்பிட முடியவில்லையே ..ஏக்கத்துடன்
Jalal bro vungaluku yeantha vuru
@@mr.naveensvlogs4297 ú
Anna na Chennai vayasarbadi anna enakum fish pudikurathu romba pudikum anna ana neenga romba jollya irukinga ❤️😍
Ow..cá đó ở Việt Nam cũng có gọi là cá gúng ăn rất ngon,nhìn anh em trên tàu ăn cơm ngon miệng quá...chúc các bạn sức khỏe bình an và may mắn👍😊🥰🌾🙏🙏🌻
You guys are living such beautiful life
கெலுத்தி மீனை சமைப்பதற்கு முன் எண்ணெயில் போட்டு பொரித்து பின்னர் அந்த எண்ணெயில் குழம்பு வைத்து சாப்பிட்டால் மீன் மற்றும் குழம்பு சுவையாக இருக்கும்
Samayal kuripu 🤣
ithu endha vagai oorrtu
Fantastic எங்க அம்மா கெலித்தி குருமா செய்வாங்க 👍👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️
உங்கள் சேனல் பார்த்து பார்த்து ஆசையில் மெய் மறந்து மறந்து கமான்ட் போட மறந்துவிடுவேன் உங்களுடன் பயனிக்கவேன்டும் என்று மிக மிக ஆசை!
Try panren brother kuttitu poga, thank you for your support brother
Pp
I don't know your language because I am from North India but we all understand language of food.
#Respect to all.
.. ..
Aik dam mast chokra lag Rahi hu
@@shahkhalid7330 Aacha bahut aacha
Bro this fish name cadfish is very tastely but before cutting the fish two time wash fulfill.after that you will ready to start fish frying or your choice
>
இன்னொரு பிறவி இருந்தால் நான் மீனவனாக பிறக்க ஆசை
மீணவனகா பிறப்பது பெருமை ஒன்று ம் இல்லை நண்பா
?????????????????
@@jonhsylvester8401 na nanum unga veliku varalama
Nice
Ok
Uga kuda onrunal vandu idamari sapadanum Anna...
சூப்பர்..... கடலில்... சாப்பாடு சமைப்பது........ அருமை......
Arumai anna
கடலுக்குள் மீன் பிடிக்க வேண்டும் எனக்கு ரொம்ப ஆசை...
Pacha mein Safad nalha irike pa😂❤❤
Super நண்பா
keluthi meen kuzambu super thambi 😊
மீன் குழம்பு சூப்பர் எனக்கும் பசிக்குது
நான் மீன் உணவை விரும்பி சாப்ப்பிடுபவன் ,வாழ்த்துகள் நாகை மீனவன்
Thanks
உங்க videos பார்த்து பொது தான் எனக்கு மீன் சாப்பிட தோணுது
IAM from Kerala..I love this video 😘😘😘😍😍😍😍😍😍😍
You people r very hard worker even though you were giving reply to each and every one I like ur way of giving respect.iam from hyderabad. Take care bro
இந்த மீன் எனக்கு மிகவும் பிடிக்கும்... நல்ல ருசியா இருக்கும்
Onga voice jeyam Ravi voice Mari irukku bro 👍
Next level picnic
Nadukadalil ennathaan sapitalhm pavam neenka enkalukaka evvalavu kashtapatu meen konduvareenka, ippathane theriyudhu meenavanin nijakashtankal god bless you
Semma bro👌👌
உங்கள் வாழ்க்கை மிகவும் கடினமானது உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது வணக்கம் நண்பர்களே ❤❤❤
Vvv super Vellore TN Army
God bless you all. Sea food is my favorite ❤
Rellu osm.
I cnot understand .but it nice
சூப்பர் அருமையான பதிவுகள் நன்றி
Romba nalla samayal sir. Thank u
Surrounding water being in boat super journey I like it escepially cooking Vera level
ua-cam.com/video/-EMh5McyrPk/v-deo.html
Sooooooper 👌❤👍
Keluthi Meen kulampu super
அருமையான விளக்கம் video super Anna /Villupuram District.❤🎉
Enjoy,the fish with rice.
Be safe.
I
Mouth Watering bro......wish you a happy fishing
കടലിൽ വെച്ചുള്ള കുക്കിംഗ് വീഡിയോ ആണല്ലോ കണ്ടിരിക്കാൻ അതിമനോഹരം തന്നെ,,,
kulambu super semma
இந்த மீன் சமைத்து முடிந்த்தும் இறக்கும் முன் சின்னச்சீரகம் ஒரு டிஸ்புன் சோம்பு ஓரு டீஸ்புன் வெந்தயம இரண்டு டிஸ்புன் சேர்த்து வறுத்து போட்டு சாப்பிடுங்க கறி சுவயாக இருக்கும்
All your videos are very super sir, whether it is cooking or fish catching both are nice, you keeping posting sir, love your channel😊🥰
Super semma bro 😘😘😘👍👍👍
Thanks brother
👍👍👍
எனக்கு இந்த மாதிரி கப்பலில் மீன் பிடிக்கிறது ரொம்ப பிடிக்கும்
Nice to watch fishermen's life in the ocean
Super 👌💕💕👏
அருமையான பதிவு
I am north INDIAN but I love southeeeeee 😘😘😘😘🙏💯💐🕉️🌹
F for Farmers and F for Fishermen For always best.👍👍
Yes cooking and catching fishing do like this we all like watch yr cooking
Thank You
I loved to watch such kinda videos..Keep it guys 😍.Love from Shillong, Northeast
உங்களைப் பார்க்கும் போது பொறாமையாக இருக்கு super bro vunga samaiyal enakkum fish head romba pidikkum
Thank You
ஹாய் அண்ணா சூப்பர் சமையல்
I like the dis. Keluthi my favorite food.
Unmai ualipu. Sir. Thanks Valthugal sir
Mouth watering 😋 😍
Your people eating meen. colambu.in my mouth water coming.super cooking.murugan blessings.
Srinivasa rao .andhra.
Hello Bro, Hope you are doing good and well. I like your videos and the way of talk and convey the info about the fish,sea, good move with your friends. Keep going and continue. We are big fan of you.
Hardships they go through for us is really worth millions of thanks 🙏🙏🙏
My mouth was full with water,when I saw fish recipe😋😋😋
Super Bro
Super 👍👍👍👍 from Hyderabad
Wow... amazing 👍👍 very nice Vidio 👍
Thanks brother
so very nice catfish delicious..
Interesting watching u all
Semma cooking bro..... Delighted after watching... ❤️
Love from Karnataka..... 👍
Super bro
அருமை அருமை நண்பா சூப்பர்
நண்பா அருமை கோவை செல்வராஜ்
Fresh food from the sea. It make me hungry !
Fisher man la gethu tha hand of 💯❤️💥✌️
Если Вам кто то напишет плохое, не обращайте внимание, это не стоит Вашего внимания, оставайтесь такими какие есть, пускай злые языки и слова идут своей дорогой, Добрая нация Добрый народ Уважаю обнимаю ))) люблю Вас братья))) Так держать мой любимый добрый народ)))
நண்பா நான் ஒருநாள் உங்கலொட கடல்ல சாப்பிட ஆசை. ஆத்து நடக்குமா???
This video is in Malayalam or in Tamil?
@@VK-pd8zz tamil
Ok bro
Aaza a q
nice work
Keluthi meen sema taste aa irukum keralavil nanga virumbi sappiduvom
Neenga. Samaikkuratha paakkave avlo semma