Very best fertilizer. Waste agura things vatchu neenga sollura Ella uram and informations ellam superairuku. Ena gardenla inme neenga sollura ideas than follow pannaporan. 1000 times thank you so much madam.
Nisha நீங்க வேற லெவல் மா ஏன் சொல்றேன்னா எங்களுக்கு செடிகள் விதைகள் எல்லாம் நாங்க சந்தோக்ஷப்படும்படியா அதுக்கு கொடுக்கற்துக்கு உரங்களையும் சொல்லிகொடுத்து எங்களை சந்தோக்ஷபடுத்தும் போது அது உங்களாளதான் முடியும் நிஷா நன்றி பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்காங்க நன்றி நன்றி👍😃😘👍👍👍👍
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள பழைசாத்தைவைத்து டித்துல் தையிர்முன்றுநால்நோதிக்கவிட்டுஅந்ததண்ணீரில்1லிட்டர்தண்ணீரில்பத்துமடங்குதண்ணீரில்கலந்துகொடுக்கனும்செடிதொட்டிக்குஎற்றமாறிதண்ணீர்கொடுக்கனும் ரொம்பஅருமையானடிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன் 👍
நான் உங்க வீடியோ பார்த்தபிறகு இந்த உரம் பயன்படுத்தியிருக்கிறேன் மேடம். பயனுள்ளதாக இருக்கு மேடம் நன்றி. இப்போது பழைய சாதம் நான் வேஸ்ட் பண்ணி பட்டேன். உங்க அறிவுறையால் பெஸ்ட் உரமாக மாற்றிடுவேன் மேடம் நன்றி
பழைய சாதம்,டீத்தூள் சேர்த்து அதனுடம் புளித்த தயிர் சேர்த்து 3நாள் வெயில் படாமல் வைத்து 1லிட்டர் தண்ணீரில் பத்து லி தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு கொடுக்கனும் அருமையான கண்கூடான விளக்கம் சகோதரி.
Very good fertilizer. Even i have tried without adding tea powder will try adding tea, can we add coffee powder also along with this. Should we use only during summer season or can we use in other seasons also. Please clarify thanks madam
First comment me madam I want torenia plant seeds madam super tips already naan verum sappadu mattum use pannuna. I will try this thank you so much madam
Very best fertilizer. Waste agura things vatchu neenga sollura Ella uram and informations ellam superairuku. Ena gardenla inme neenga sollura ideas than follow pannaporan. 1000 times thank you so much madam.
உங்கவீடியோஸ் நிறைய யூஸ்புள்ளா இருக்கு மேடம் சாதம் சேர்த்த உரம் தயாரித்து மிளகாய் செடிக்கு கொடுத்தேன் ரிசல்ட் நன்றாக இருந்தது நன்றி மேடம்
Nisha நீங்க வேற லெவல் மா ஏன் சொல்றேன்னா எங்களுக்கு செடிகள் விதைகள் எல்லாம் நாங்க சந்தோக்ஷப்படும்படியா அதுக்கு கொடுக்கற்துக்கு உரங்களையும் சொல்லிகொடுத்து எங்களை சந்தோக்ஷபடுத்தும் போது அது உங்களாளதான் முடியும் நிஷா நன்றி பூக்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்காங்க நன்றி நன்றி👍😃😘👍👍👍👍
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள பழைசாத்தைவைத்து டித்துல் தையிர்முன்றுநால்நோதிக்கவிட்டுஅந்ததண்ணீரில்1லிட்டர்தண்ணீரில்பத்துமடங்குதண்ணீரில்கலந்துகொடுக்கனும்செடிதொட்டிக்குஎற்றமாறிதண்ணீர்கொடுக்கனும்
ரொம்பஅருமையானடிப்ஸ்
நன்றி வாழ்கவலமுடன் 👍
அருமையான டிப்ஸ் sis நல்ல பதிவு நீங்க சொன்ன இந்த முறை மிகவும் எளிமையான சிறந்த பவர் ஃபுல் ஆன டிப்ஸ் நன்றி sis
Hi akkaa...palaya sadam,tea powder,curd mix panni 3 nal vachu ...10 madanku thanni vittu mix pani chediku kudukanum....superrrr en avarai chediku kudukaren akkaaa thanks akkaaa
Sister. Romba nalla thagvallai sonnerikal sister. Nanum entha palaya satham vaithu pannena tipsai kudukeran sister. Thank you.
நான் உங்க வீடியோ பார்த்தபிறகு இந்த உரம் பயன்படுத்தியிருக்கிறேன் மேடம். பயனுள்ளதாக இருக்கு மேடம் நன்றி. இப்போது பழைய சாதம் நான் வேஸ்ட் பண்ணி பட்டேன். உங்க அறிவுறையால் பெஸ்ட் உரமாக மாற்றிடுவேன் மேடம் நன்றி
மீதம் விழும் சாதத்தில் கட்டாயம் இதைப் பயன்படுத்திப் பார்க்கிறேன்.எளிதான உரம் . நன்றி சகோதரி.
அழகான தகவல் அருமையான பழைதுடிபொடிவைத்துஅருமைடிப்ஸ்சூப்பர்டிப்ஸ்
நன்றி வாழ்கவலமுடன்
Akka really superb fertilizer akka. Kandipa try panren akka... Happy Gardening akka 😍❤️
ரொம்ப பயனுள்ள மற்றும் எளிமையான உரம் அக்கா.
சூப்பர் அக்கா 🤩🥰
சூப்பரான உரம் தயாரிப்பது எப்படி நீ சொன்னதுக்கு ரொம்ப நன்றி
பழைய சாதம்,டீத்தூள் சேர்த்து அதனுடம் புளித்த தயிர் சேர்த்து 3நாள் வெயில் படாமல் வைத்து 1லிட்டர் தண்ணீரில் பத்து லி தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு கொடுக்கனும் அருமையான கண்கூடான விளக்கம் சகோதரி.
Pazhaya satham vacchi seitha uram super.thank you sister.
I also have chilly plant and the leaves are curly i will try to that akka ❤️😍👍💐😘
Intha tips romba superr akka 🥰🥰 easy tips na use panen akka...thank you so much 🥰🥰🥰🥰
Very easy and simple fertilizer, but best results for plants 👍👍 good work
Really fantastic idea ...semaya tharenga. Simple and easy way.love u
இந்த உரம் சொன்னதக்க்கு ரொம்பநன்றி
Hi sis ! எனது மிளகாய் செடி சரியாகவே காய்ப்பதில்லை .நீங்கள் கூறிய உரத்தை நானும் தயாரித்து கொடுக்கிறேன் . நன்றி .🙏🙏🙏
இப்ப எலலாம் பழைய சோறு கீழ போடறது இல்லை sister நீங்க சொன்ன மாதிரி செய்கிறேன் நல்ல உரம் sister thankyou 🙏
Very useful tips madam thank you so much baby Sun rose super happy gardening
I subscribed today ....thank you for your support and all tips
Very easy and useful tips Thank you sis 🌹 😍 😍
Very good result sister,Thank you 🤝🤝🤝🙏🏻🙏🏻
Very good fertilizer. Even i have tried without adding tea powder will try adding tea, can we add coffee powder also along with this. Should we use only during summer season or can we use in other seasons also. Please clarify thanks madam
Hi akkaa...super tip akkaaa...🥰🥰🥰
Verum rice and curd use pannidhan use pannen.tea thool use panni result update pandren sister.Thank u🌷💜
அருமையான பதிவு
Sister super tips sollirukkeenga ennoda leamon cheadi romba NAL aocchu vacchu But Nana thulilam vanthu cheadikku persathan irukku poo vaikkanum illa kaikkaum mattenguthu itha kandippa kudukkaren kaikkuma please replay
Good alternative fertilizer fo groundnut cake
Really you are giving very useful informations sister thank you
Naraya chill super sis
பயனுள்ள பதிவு நன்றி
Easy an good idea.. Tq
I love gardens 😍😊😍😍💙
First comment me madam I want torenia plant seeds madam super tips already naan verum sappadu mattum use pannuna. I will try this thank you so much madam
Thank u pa seed collect pantra tharean pa
@@MithuFashions ok madam thank you so much I am waiting for seed
நல்ல பதிவு அக்கா சூப்பர்
🙏🙏
Very useful.
Thanks from Germany
Thank you very much sister 🙏🙏
Very excellent video
Thank you Mam
Super akkaa try panra
Super Fertilizer Ma 👌👍🏼
Super tips sister
Cooker sadham use panalama mam
Enoda rose plant stem than iruku mam aduthum vadiduthu itha try panlama
Mam uppu pota saapaadu kanji podalama
Thanx mam curdku pathilah vera ethum use pannalama sis
Satham vaditha kanji pothum
@@MithuFashions thanx mam i will try
Very worth watching your channel my dear 🌹🌹🥰🥰❤️❤️
நல்ல"டிப்ஸ் மேடம்
Super sis thankyou so much
சூப்பர் மேடம்
Yes Madam very useful video.
Super tips sis .I have joined you as a new frd .stay connected .
Mam super mam how many days a plant life for eg 🍆 chilli 🌶 mam
Txs for guiding. For plants Is this alone enough or may I have to give any other fertilizer other than this Pl reply
PL check playlist pa
Thank you so much
Nice tips...👌
Sis in hibiscus plant buds turning yellow and falling
Paarunga pa
ua-cam.com/video/1CDTnRtKHNA/v-deo.html
Hi sis yen kita kadalai punaku mattum iruku na atha vepam punaku illama kudukalama
No phuzhu varum
@@MithuFashions Thanks for ur reply
Super very nice sister.
Ennoda lemon chedila oru vidhamana puzhu onnu iruku adha epadi azikaradhunu sollunga mam please
சாம்பல் தூவி விடுங்க
Thankyou
super madam
Old kanchi is gold
I will try 👌
Nice
Excellent fertilizer
Super sister
Cool tips sister....
Useful information 🥰❣️......
Super mam
நான் சாதத்தில் உப்புப் போட்டு வடிப்பேன். அதை உபயோகிக்கலாமா
உப்புப்போட்டால் நுண்ணுயிர்கள் அதிகம் பெருகாது
@@MithuFashions நன்றி மேடம்
GOOD Tips
Super
Sister en rose plant la rose rompa cinnadha iruku enna seyyalam
Thaks
Thank you sisy
கடலைபின்னாக்கு 45ரூ இது கம்மியான செலவு
😘😘😘😘😘😘😘
Sugar ma
No pa
Good alternative fertilizer fo groundnut cake
Super fertilizer mam , thank you
Thank you so much
Very nice sister
Super
super