ஒரு பாக்கெட் சுண்ணாம்பு இருந்தால் போதும்! உங்க தோட்டத்தில் கூடை கூடையாய் பூக்கள் காய்கள் பறிக்கலாம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 23

  • @RajiuNisha-nk8og
    @RajiuNisha-nk8og 5 місяців тому +1

    சம்ம சூப்பரான பதிவு

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb 5 місяців тому +2

    Very informative. Thanks.

  • @eraslouis5038
    @eraslouis5038 5 місяців тому +1

    Hi sir. Vunga garden chedigal anaithum pasumaiyaka iruku. Super sir. Sunnampu karaisal patri niraiya puthiya thagavalgal sonninga sir.
    Poo vuthirvirkum illai suruttalukum appadi sunnampu karaisal payanpaduthuvathu endru migavum Thelivaaga sonninga. Thank you sir. Happy gardening. ☺☺☺☺☺☺

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 5 місяців тому +1

    Thanks for good information sir, at correct time, already giving for roots hereafter i will spray on plants also sir

  • @nithisrikitchengardening3744
    @nithisrikitchengardening3744 5 місяців тому +2

    Thanks for sharing Anna 🎉🎉🎉🎉

  • @ayishamilu6601
    @ayishamilu6601 5 місяців тому +2

    Thanks sir ❤❤❤

  • @kalaivanimohandoss3368
    @kalaivanimohandoss3368 5 місяців тому +2

    Supper sir

  • @saraswathisrinivasan1315
    @saraswathisrinivasan1315 2 місяці тому

    🎉🎉

  • @abisharichard-fl8si
    @abisharichard-fl8si 5 місяців тому +1

    1st like

  • @amuthavalli6491
    @amuthavalli6491 5 місяців тому +1

    வணக்கம். எங்கள் பாரிஜாதம் செடி வளர்ச்சி இல்லை என்ன செய்வது

  • @jesuraj1509
    @jesuraj1509 5 місяців тому +1

    சுண்டைக்காய் இலைகள் கருத்துப் போகுதல், வெளிர் நிறம் அடைய காரணம் என்ன?

  • @geetharaman8972
    @geetharaman8972 5 місяців тому +1

    கிருஷ்ணன் சார்,எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்? நன்றிகள்

  • @Karuppukaruppu-je7bj
    @Karuppukaruppu-je7bj 5 місяців тому +1

    இந்தமருந்தசொன்னதுக்குநன்றிநன்பா❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 4 місяці тому

    பாரிஜாத செடியில இலைகள் எல்லாம் வெளுத்த மஞ்சள நிறமாகவே இருக்கின்றன Epsom salt கூட Spray செய்து பார்த்து விட்டேன். நிறைய பூக்கள் பிடிக்கின்றன. ஆனால் காம்பின் நுனிகள் கறுப்பாகு விடுகின்றன. பூக்களும் உதிர்ந்து விடுகின்றன. சுண்ணாம்பு கரைசல் கொடுத்து பார்க்கிறேன். spray செய்தும் பார்க்கிறேன். நன்றி.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 місяці тому

      வாழைக்காய் தோல் தண்ணீரில் ஊறவைத்து அந்த நீரை வேருக்கு ஊற்றி வரவும் இலைகள் மேல் தெளிக்கலாம்

    • @lalithaganesan3372
      @lalithaganesan3372 3 місяці тому

      Good morning!! My jasmine plants buds are turning brown. Not sure about the reason. Thank you🙏

  • @sreedevi9337
    @sreedevi9337 5 місяців тому +1

    Anna yeñudaya. Marhulai chedi niraya pookkal varuthu anal pooram uthirnrhu pokithu remady chollunkal please

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 місяців тому

      அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம்

  • @latharaghunathan2489
    @latharaghunathan2489 5 місяців тому +1

    🎉🎉🎉🎉

  • @selvigowtham2608
    @selvigowtham2608 5 місяців тому

    தக்காளி காய்த்த உடன் அணில் கடித்து விடுகிறது.. காப்பது எப்படி

  • @anandnithi9589
    @anandnithi9589 5 місяців тому

    ரோஜா பூ சுருக்கம் உள்ளது

  • @DadossDevaraj
    @DadossDevaraj 6 годин тому

    I'm so so inspired by your gardening brother. Can I have your number of contact please. I would like to get advices and seeds from you when I come to India. I'm from chennai. May I know where is yours brother?