🙏 வணக்கம் தோழி அழகான பூக்கள் அருமையான டிப்ஸ் காய்கறிகள் பூக்கள் பெறிதாகயிருக்கnpk சத்துகுடுக்கனும்அருமை வெந்தயம் பழைதுநுதிக்கவிடனும் நுண்ணுயிர் பெருகும் மிகஅருமையானடிப்ஸ் நன்றி வாழ்கவலமுடன் 👍
பூக்கள் சிறிதாக பூப்பதற்கு NPKசத்து கம்மி என்பதை தெரிந்து கொண்டேன். வெந்தயத்தில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதும் புரிந்தது. நீங்கள் சொல்வது போல் பழைய சாதம் நான் நன்றாகவே பயன்படுத்துகிறேன். நல்ல உரம், தெளிவான விளக்கம் . நன்றி சகோதரி
ரோஜா, மல்லி, செம்பருத்தி,அரலி, அருமை இருக்கு அக்கா. 16 வகையில் சத்து mpk சத்து. பாஸ்பரஸ் சத்துக்கள், பொட்டாசியம், வெந்தயம், 1 மணி நேரம் ஊற வைத்து அரைத்து புளித்த மோர், பழைய சாதம், உடன் கலந்து 5மணி நேரம் கழித்து 20லிட்டர் தண்ணீர் கலந்து வடிகட்டி செடிகளுக்கு ஸ்ப்ரே பண்ணணும்.
Nisha அழகா ரொம்ப சூப்பர் மா நிஷா இந்த வெந்தயம் த்தோட குணத்தை பாருங்க மா நமக்கும் குளிர்ச்சிய தருது செடிகளுக்கும் குளிர்ச்சிய தருது பாருங்க சூப்பர் சூப்பர் நன்றி கண்டிப்பா யூஸ் பண்றேன் நன்றி டியர் Happygardening
ஸிஸ்டர் சூப்பர் உரம் சொல்லிருக்கீங்க கண்டிப்பா பண்றேன் ஸிஸ்டர் உங்கள்ட்ட ஒன்னு சொல்ல விரும்பறேன் நேற்று எங்க ஊர்ல நல்ல மழை அடிச்சு விலாசுச்சு அதுல என்னோட மாடிதோட்டத்த நான் காலைல வந்து பார்க்கும் போது நல்ல பசுமையா ஜொலிச்சுது மனசுக்கு ரொம்ப சந்தோக்ஷமா இருந்தது ஸிஸ்டர் நன்றி
White colour small small poochi irukku sister Ella pot soil kulla irukku adhu enna sister poochi. dot madiri irukku sister. Plz Edhavadhu remedy solluga sister
Tha nk u for Nice tips But can make it short.. Keep repeating ...People like short medios only.. More over they will get benefit ...Of a nice vedio.. If it's long they will skip and miss dome tips..
Madam,really a great idea without buying from outside in this crisis period,& with the available ingredients in our house itself. Thanks Madam.
Thank you very much your love and support
நீங்கள் சொன்ன மாதிரி நானும் என் செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 🤩🥰. உங்கள் தகவலுக்கு நன்றி அக்கா 🤩🥰 . குளிர்ச்சியான ஒரு டிப்ஸ் அக்கா 😍🤩
🙏 வணக்கம் தோழி
அழகான பூக்கள்
அருமையான டிப்ஸ்
காய்கறிகள் பூக்கள்
பெறிதாகயிருக்கnpk
சத்துகுடுக்கனும்அருமை
வெந்தயம் பழைதுநுதிக்கவிடனும்
நுண்ணுயிர் பெருகும்
மிகஅருமையானடிப்ஸ்
நன்றி வாழ்கவலமுடன் 👍
பழைய சாதம், வெந்தயம் நம் வயிற்றுக்கு மட்டுமல்ல செடிகளுக்கும் ரெம்ப சூப்பராக பயன்படுகிறது. அருமையான தகவல் மேடம்.
அழகான தகவல் அருமையான டிப்ஸ் பயன்னுல்ள வெந்தயம்பற்றியதகவல்சூப்பர்
நன்றி வாழ்கவலமுடன்
பழைய சாதம் நல்லதொரு பயிருக்கி கண்டிப்பா டிரைபண்றேன்.usefull video.
வெயில் காலத்தில் நல்ல தகவல் இப்ப தேவையான தகவல் ரொம்ப ரொம்ப நன்றி 🙏
U r always rocking akkaa....na palaya sadam thanni weekly once kandipa kudupen akkaa...intha tips um try panren thanks akkaaa 🥰🥰🥰
Palaya sadam, venthayam mix rombave useful aana tips akka... kandipa try panren thanks akkaaa 🥰🥰🥰
பூக்கள் சிறிதாக பூப்பதற்கு NPKசத்து கம்மி என்பதை தெரிந்து கொண்டேன். வெந்தயத்தில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து இருப்பதும் புரிந்தது. நீங்கள் சொல்வது போல் பழைய சாதம் நான் நன்றாகவே பயன்படுத்துகிறேன். நல்ல உரம், தெளிவான விளக்கம் . நன்றி சகோதரி
Remba usefulana video 👍paleyasathem, venthayem mix fertilizer 👍👍
Palaya satham and moor oda venthayam serthu thara idea super akka. Unga ramarbanam nalla irukanga.
ரோஜா, மல்லி, செம்பருத்தி,அரலி, அருமை இருக்கு அக்கா.
16 வகையில் சத்து mpk சத்து. பாஸ்பரஸ் சத்துக்கள், பொட்டாசியம்,
வெந்தயம், 1 மணி நேரம் ஊற வைத்து அரைத்து புளித்த மோர், பழைய சாதம், உடன் கலந்து 5மணி நேரம் கழித்து 20லிட்டர் தண்ணீர் கலந்து வடிகட்டி செடிகளுக்கு ஸ்ப்ரே பண்ணணும்.
Venthayam,puliccha thayir, pazhaya satham ellame veetla irukkira porula mattum payanpaditthi fertilizer solli irukkinka, thank you sister.
பழைய சாதம், வெந்தயம் வயிற்றுக்கு மட்டுமல்ல, செடிகளுக்கும் ரெம்ப நல்ல சத்தாக பயன்படுகிறது. பதிவுக்கு நன்றி மேடம்.
Palaya saadam venthayam useful fertilizer from kitchen 👌..Will try akka.
அடிக்கிற வெயிலுக்கு பழைய சாதம். சூப்பர் மேடம்
Cedyill nuni krugallukku palaya sathathden venthaya thanneer more vaithu uura vaitha thannerer nalla uram nalla fertilizer . Thank you sister.
Super mam very useful tips thank you so much happy gardening
Venthayam uravaccha fertilizer nalla irukku.uravaikkamal podi seidu use pannalama.thank you sister.
அருமையான பதிவு வீட்டில் இருக்கும் எளிமையான பொருள்கள் மூலம் செடி வளர்ப்பு பயன் உள்ள தகவல் சூ.......ப்பர் நன்றி👌👌👌💕💕💕🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி தோழி
Nisha அழகா ரொம்ப சூப்பர் மா நிஷா இந்த வெந்தயம் த்தோட குணத்தை பாருங்க மா நமக்கும் குளிர்ச்சிய தருது செடிகளுக்கும் குளிர்ச்சிய தருது பாருங்க சூப்பர் சூப்பர் நன்றி கண்டிப்பா யூஸ் பண்றேன் நன்றி டியர் Happygardening
Ama akka my roses also not blooming but bloom flowers are very small i try this today akka thank you 👍👍❤️❤️
Idhu naan try paniten sister....
ரொம்ப அழகா கூரிநீர்கள் Very super
மிகவும் நன்றி தோழி 🙏🙏
Use fullana tips akka thank you unga yellow rose supera iruku my favourite colour.
I felt soo sad sis. All my plants are purned by 🐐. Crystal clear and very easy useful tip. Keep Rocking sis 🌹.
Will try tgis n share the result . I have tried tge rice bear but this is a new one
Naa etha senchi pathan super iruthuchi
உழைப்பாளர்கள் தின வாழ்த்துக்கள் அக்கா...மிகவும் அருமையான உரம் அக்கா... Happy Gardening akka 😍❤️
Thank you very much dear uzhaippalar thina vazhthukkal 👌👍
Yes its really a timely video.thanks for sharing this information 🙏🏼
Good Morning Nisha Sister. Ippo Kandipaga enaku thevayana tips pa. Manasula ullathu kettuducha
Yes kettuthu sister happy uzhaippalar thina vazhthukkal 👌👍
Tomorrow Readya Eruku 👍🏼
Useful tips. Thanks for sharing sister NPK
Thankyou sis iam having this problem in my garden now thanks for sharing this in right time.
Thank you very much
ஏற்கனவே பார்த்து பயனடைந்து இருக்கிறேன் தோழி
Uzhaipalar dhina vazthulal akka arumaiyana pathivu madam thank you 🙏
Thank you very much
Rose 😍வெந்தயத்திற்கு இவ்ளோ பலன்⭐
Ennoda plant leaf la kottichi stem mattum dhan iruku enna seyyalam
Summer KU romba cool aah oru fertilizer.very informative.Thank u so much sister 🌷💖😊
Thank you very much pa
Very usefull information ... Thanks for sharing ☺️
Mam etha suppose konjam eruntha marupadium oru 5 days later ha kudukalama mam
Good tips i will try sister easy method
ஸிஸ்டர் சூப்பர் உரம் சொல்லிருக்கீங்க கண்டிப்பா பண்றேன் ஸிஸ்டர் உங்கள்ட்ட ஒன்னு சொல்ல விரும்பறேன் நேற்று எங்க ஊர்ல நல்ல மழை அடிச்சு விலாசுச்சு அதுல என்னோட மாடிதோட்டத்த நான் காலைல வந்து பார்க்கும் போது நல்ல பசுமையா ஜொலிச்சுது மனசுக்கு ரொம்ப சந்தோக்ஷமா இருந்தது ஸிஸ்டர் நன்றி
Wow super enjoyed Sister
@@MithuFashions thankyou thankyou🙏☺
Easily available in the house. Nice
Very usefull tips...thanks mam😍
Akka nan rose plant vechi rombanal achu poo pookavay illi akka athuku a thank tips kodunga akka
Hi
Nice tips
Super garden flowers
Valzha valamudan
மிகவும் நன்றி மேடம் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் 🙏👍
@@MithuFashions தங்களுடைய
உழைப்புக்குத்தான் முதல்
வணக்கம். நன்றி
மிகவும் நன்றி மேடம்
venthayam old rice or moor 2litr ku 20 litr water kulrchi ka intha uriy oram sup
Very Useful information Ma 👍🏼
பன்னீர் ரோஸ் செடி நல்லா தளிர் இருக்கு ஆனா பூ பூக்க மாட்டது சகோதரி என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க.
Useful information 🥰❣️.... Super tips 👌👌👌👌 ......
அருமையான பதிவு
Enno da chedi la leaf illla only kuchi than eruku etha use pannalama mam
White colour small small poochi irukku sister Ella pot soil kulla irukku adhu enna sister poochi. dot madiri irukku sister. Plz Edhavadhu remedy solluga sister
Pic send me my mail ID nishaprakash@gmail.com check panni sollura pa
Good tip. No money.
அக்கா என் முருங்கை செடியின் இலைகளில் வளர்ச்சிஇல்லை மரம் மொட்டையாக உள்ளது இலைகள் வந்தாலும் பழுத்து விடுகிறது என் செய்வது அக்கா நன்றி
Niraya thullir vidungala madam ithe mathiri seythal rose plant
மிகவும் பயனுள்ள பதிவு தோழி
Rmba simple solution kudunga akka easy ah kudukramari
Something new tips
Good.thanks🌺
அக்கா எங்க வீட்டுல முல்லைப் பூ வச்சு ரொம்ப நாலாச்சு வலரவும்மாட்டிக்குது பூவும் பூக்கமாட்டிக்குது இதுக்கு என்பன்டுவது.
your garden maintance super sis
Thank you very much pa
நல்ல பதிவு அக்கா சூப்பர் அக்கா மேதின வாழ்த்துக்கள் அக்கா
நன்றி பா உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்
@@MithuFashions thankyou akka
Tha nk u for Nice tips
But can make it short..
Keep repeating ...People like short medios only..
More over they will get benefit ...Of a nice vedio..
If it's long they will skip and miss dome tips..
Thank you very much ur support
Thank you so much for your useful tips.
Thank you very much
Very good tips.
Hi sister good morning...Nice tips..
Thank you sister
Super sis unga tips useful erukum
அருமையான பதிவு 👍
Mikka nantri madam
Very good megs.
Super madam thank you so much
Thank you very much
Super post. Txs.mam
எனது செம்பருத்தி செடிகள் பூக்கவே மாட்டேன் என்கிறது ஏதாவது ஒரு வகையில் பூக்க வைக்க வழி சொல்லுங்க தயவு செய்து
மேல் மட்டத்தில் இரண்டு அடி மண்கலவை எடுத்துவிட்டு புதிய மண்கலவை தயாரித்து உரம் சேர்த்து போடுங்கள்
@@MithuFashions ஓகேங்க நன்றி
செய்து பார்க்கிறேன்
Rice smash pannanuma liquid mathiri ille,apdiya ver paguthile vidanuma??
Nalla smash panni filter pannunga pa
@@MithuFashions Thank you
Super mam nanum try panrom thanks
Thank you very much
Useful information
Thank you very much
Mam super ideal i will try Mam
Thank you very much
Hi sister good morning super tips
Thank you
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்
உழைப்பாளர் தினம் வாழ்த்துக்கள்
Useful information akka thank you
Thank you
Useful information pa
Hi akka uzhaipalar thina vazhukkal
Uzhaippalar thina vazhthukkal
Supertips I like
Manpuzhu uram potu ithum podalama
Podalaam
அற்புதமான பதிவு
Super👍👍👍
English subtitles please.
❤❤❤❤❤
😊
Plants stun aagahi irukku sister Konjam kuda growth Illa sister
Nalla growth booster fertilizer kodunga ithai kodunga nalla valarum