Це відео не доступне.
Перепрошуємо.

கர்மாவை கழிப்பது எப்படி? மஹா பெரியவா : How to subtract karma? Maha Periyava.. THIRUTHALAM

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2019
  • #Thiruthalam கர்மாவை கழிப்பது எப்படி? மஹா பெரியவா : How to subtract karma? Maha Periyava..
    www. thiruthalam.com
    Please Like - Share - Subscribe for More videos like this
    அனைத்து ஆன்மாக்களும் அமைதி பெற
    திருத்தலம் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள், ஷேர் செய்யுங்கள், லைக் போடுங்கள்
    இதுபோன்று நிறைய பதிவுகள் உங்களுக்கு அளிக்கப்படும்.
    THIRUTHALAM : The Best Spiritual UA-cam Channel keep showing spirituality for everyday life. It insists that God is present in our world and active in our lives. It is a pathway to deeper prayer, good decisions guided by keen discernment, and an active life of service to others. Subscribe, Share and like to this channel because they are actively working to educate, inspire, and empower their viewers with frequent updates and high-quality information.

КОМЕНТАРІ • 208

  • @RioRio-yz2md
    @RioRio-yz2md 3 роки тому +4

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா போற்றி போற்றி போற்றி போற்றி🙏🏻🙇🏼‍♀️

  • @saravanans3238
    @saravanans3238 2 роки тому +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 4 роки тому +8

    அருமை ! மஹா பெரியவா துணை...🙏🙏🙏

    • @ramavatsan272
      @ramavatsan272 3 роки тому

      Sri mahaperiyava saranam vanakkam watch u tube channel ramavatsan... For bhakthi pravachanam daily 25 minutes u tube channel ramavatsan... Subscribe santhosam seetharam

  • @buvanavel2737
    @buvanavel2737 4 роки тому +8

    ஓம் ஸ்ரீ பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஸ்ரீ பெரியவா திருவடிகள் போற்றி ஓம் ஸ்ரீ மகாபெரியவா சரணம்... ஓம் ஸ்ரீ சர்வ வியாப்பியா போற்றி.
    ஓம் ஸ்ரீ சர்வக்ஞ்யா போற்றி.,.🙏🙏🙏🙏🙏🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR 4 роки тому +47

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி! போற்றி!!

    • @KiranKumar-dg8om
      @KiranKumar-dg8om 3 роки тому

      Om Sri Maha Periyava Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
      Om Sri Maha Periyava Pathamae Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @24780792
    @24780792 4 роки тому +12

    அருமை அற்புதம் ஆனந்தம் உங்களுக்கும் கோடி நன்றிகள்ஸ்சுவாமி

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 роки тому +6

    Arumai Ayya

  • @gunagunasekaran6131
    @gunagunasekaran6131 3 роки тому +1

    வணங்குகிறேன் ஐயா..கண்கலக்குகிறது. வாழ்க.உங்கள் கடமைகள்.வளர்க.வையகம் சிவாயநம

  • @vetrivelsubbaiya3979
    @vetrivelsubbaiya3979 4 роки тому +6

    குருவே சரணம் மகா பெரியவா பாதம் பணிகிறேன்

    • @rajinikumar2607
      @rajinikumar2607 3 роки тому

      1. ஓம் தும் துர்காயை நமஹ, 2. ஓம் தும் துர்காயை நமஹ, 3. ஓம் தும் துர்காயை நமஹ, 4. ஓம் தும் துர்காயை நமஹ, 5. ஓம் தும் துர்காயை நமஹ, 6. ஓம் தும் துர்காயை நமஹ, 7. ஓம் தும் துர்காயை நமஹ, 8. ஓம் தும் துர்காயை நமஹ, 9. ஓம் தும் துர்காயை நமஹ.

  • @anbarasun9492
    @anbarasun9492 3 роки тому +2

    ஓம் ஸ்ரீ என் அப்பா மகாபெரியவா சரணம்

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 4 роки тому +9

    🔱🌹ஓம் சிவாய நம🌹🔱
    ஆடலரசே தில்லையம்பலமே!
    பொன்நிறத்தவனே பொன்னம்பலனே முகத்தினில் முழுமதி தலையில் இளம்பிறை ஈசனே நட்டந்தலையில் நவின்றாடும் நாதனே பித்தனின் சித்தமே! சசிதரா சங்கரா சாம்பசிவா சச்சிதானந்தா ஆனந்தா! நீ என்னை ஆளவந்தால் எல்லாம் இன்பமே! சிவபெருமானே போற்றி போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
    ⚜⚜⚜⚜⚜🕉🕉🕉🕉🕉⚜⚜⚜⚜⚜
    `

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 3 роки тому +3

    மகா பெரியவா போற்றி

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 Рік тому +1

    Vaazhga vaiyagam, vaazhga valamudan

  • @ssjothidam
    @ssjothidam 3 роки тому +1

    ஓம் மஹா பெரியவா சரணம் சரணம் மஹா பெரியவா திருவடி சரணம்

  • @sanjaykumar-ho8iz
    @sanjaykumar-ho8iz 3 роки тому +3

    🙏💐ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா

  • @arunsai6263
    @arunsai6263 4 роки тому +5

    Omsairam 🙏💐🌿🍓 om sri Maha periyava thiruvadi charanam Jaya Jaya Sankara Hara Hara Sankara guruve charanam 🙏💐🌿🍓

  • @Rahul-wy5rq
    @Rahul-wy5rq 3 роки тому +2

    Om Sri maha periyava charanam 🙏🏿🙏🏿👍🙏🏿

  • @vasanthakokila2596
    @vasanthakokila2596 3 роки тому +2

    மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @cdmoorthyduraisamy5265
    @cdmoorthyduraisamy5265 3 роки тому +3

    Om shri maha periyava saranam

  • @mathan0791
    @mathan0791 3 роки тому +5

    Swamiye saranam iyyappa 🙏🏻

  • @kathi342
    @kathi342 Рік тому +1

    Mika nandri ayya valga valamudan

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +5

    அருமை ஐயா

  • @narayananify
    @narayananify 2 роки тому +1

    Om Sree Mahaperiyavale Manam Oru nilamayil Illai. Yennsi meettu Edungal. Nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam. Yennagum yen Kudumbathaiyum kaapaththu vendum yenru Kettu ungalvPadam Saranam

  • @umabharadwaj4088
    @umabharadwaj4088 3 роки тому +2

    ஹரே ராமா ஹரே ௧ி௫ஹ்ணா.🙏🙏

  • @pqr2027
    @pqr2027 3 роки тому +12

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sreehome4699
    @sreehome4699 3 роки тому +1

    Om Sri maha periyava saranam 🙏🙏🙏

  • @Travelblog7
    @Travelblog7 2 роки тому +1

    SRI MAHA PERIYAVA SARANAM 🙏🙏🙏

  • @suganthimanickam2915
    @suganthimanickam2915 3 роки тому +1

    ஓம் மகா பெரியவா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vahanprasan
    @vahanprasan 4 роки тому +9

    Maja Periyavar pl change this world into pure vegetarian world and allow animals to live happily... Kaliyugam going somewhere and hence corona virus and all happening...... Pl save us and give clean environment in all means.

  • @sankardurairaj3975
    @sankardurairaj3975 3 роки тому +4

    உண்மை🙏🏻🙏🏻👏👏👏💐

  • @SakthiVel-ss3kw
    @SakthiVel-ss3kw 6 місяців тому +1

    தியானம் எல்லோரையும் நல்லவராக்கும்.

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +19

    கண்ணப்ப நாயனாரின் பக்தியை இறைவன் ஏற்றான்
    ஆயினும் நீவிர் நல்ல வழியை மக்களுக்கு தொடர்ந்து சொல்லுங்கள் ஐயா

    • @selvamg7144
      @selvamg7144 3 роки тому +2

      நமச்சிவாய, அய்யா கண்ணப்பர் பிறப்பால் ஒரு வேடுவர், அவருக்கு உணவே மாமிசம் தான், அவரின் முப் பிறவி சிவ புண்ணியம் அவருக்கு கிடைத்த உடன், கண்ணப்பர் காதில் குடிமீ தேவர் என்ற பெயரை கேட்ட மாத்திரத்திலேயே அவரின் நல்வினை பயன் முழுவதும் உடனே அவருக்கு கிடைத்தது, அதன் பிறகு அவருக்கு சிவத்தை தவிர வேறு எதுவும் தெரியவில்லை, அவரின் பக்தியை உலகரிய செய்யவே பெருமான் செய்த திருவிளையாடல், கண்ணப்பரின் பக்தி கண்ணை பிடுங்கி ஈசனுக்கே தானமாக தந்தது, நம்மால் அப்படி செய்ய முடியுமா? இன்று அசைவம் சாப்பிடும் அனைவரும் தங்களுக்கு ஆதரவாக சொல்வது கண்ணப்ப நாயனாரின் வரலாற்றை தான்.
      *அசைவம் வேண்டாம் என்று இந்துமதம் ஏன் சொல்கிறது?*
      *இறை வழிபாட்டின் நோக்கம் இப்பிறவியில் நல் வாழ்வும் இறுதியில் சிவபதம் கிடைக்க வேண்டும் என்பது தானே?*
      *அசைவம் சாப்பிட சாப்பிட நம்முடைய பாவ கணக்கு உயர்ந்த கொண்டே இருக்கும் அதனை தீர்க்க பல பிறவிகள் எடுத்து வந்து கொண்டே இருக்க வேண்டும் சிவபதம் கிடைக்காது அதனால் தான் அசைவம் வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள்*
      *அன்பே சிவம்*
      *சிவன் பால் அன்பே ஞானம்*
      *திரு சிற்றம்பலம்*

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 4 роки тому +4

    Jeya Jeya Sankara Hara Hara Sankara Maha Periyava Thiruvadi Saranam

    • @7sairam
      @7sairam 4 роки тому +1

      அதிகமான ராமாயண மஹாபாரத பிரசங்கங்களை கேட்பதன் மூலம் கொஞ்சம் தெரிஞ்சு புரிந்து கொள்ளலாம்

    • @mastercad7260
      @mastercad7260 4 роки тому

      @@7sairam நன்றி வாழ்க வளமுடன்

  • @premas4596
    @premas4596 6 місяців тому +1

    ❤❤❤

  • @bksreenivasan2880
    @bksreenivasan2880 4 роки тому +3

    Jagatguru Sri Maha Peryava Thiruvadi Saranam Saranam

  • @kamalavasu8667
    @kamalavasu8667 4 роки тому +4

    Good message Jai sri man NarayanaJaya Jayasankara Hara harasankara Namaste Hariom

  • @nandhininandhini7616
    @nandhininandhini7616 Рік тому +1

    Om maha periyava pottri

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr 3 роки тому +3

    Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏

  • @venk606
    @venk606 3 роки тому +2

    Superb explanation

  • @24780792
    @24780792 4 роки тому +3

    மஹா பெரியவர் போற்றி போற்றி

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 роки тому +3

    Jaya Jaya Shankara Hara Hara Shankara Kanchi Shankara kamakoti Shankara 🙏🙏🙏 maha periyava thiruvadi Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @suganyaganesan5281
    @suganyaganesan5281 3 роки тому +1

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @arriescvan4204
    @arriescvan4204 3 роки тому +1

    Thanks for sharing

  • @devar5186
    @devar5186 3 роки тому +1

    Jeya jeya sankara Hara hara sankara

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 3 роки тому +3

    MAHA PEIYVA SARANAM .AVAR MAHHAN .

  • @varadarajanbalasubramanian3106
    @varadarajanbalasubramanian3106 3 роки тому +3

    Palakodi Namaskarangal.

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +3

    Thanks a lot 🙏🙏🙏

  • @varatharajan607
    @varatharajan607 3 роки тому +1

    Great. 🙏🙏🙏🙏🙏

  • @positivity2success503
    @positivity2success503 3 роки тому +2

    Nice speech

  • @indhurani1533
    @indhurani1533 3 роки тому +2

    Mahaperiyava saranam

  • @kannata6363
    @kannata6363 3 роки тому +6

    ஓம் மஹா பெரியவா சரணம்

  • @KR-ed6fx
    @KR-ed6fx 2 роки тому +1

    SEMA

  • @akshayalakshmi5865
    @akshayalakshmi5865 4 роки тому +8

    Om. maha periava. Saranam. Ayya maha periava naan.. Nalla manathudan. Nallavana valavum. Nermaiyudan kadan.. Kashtam.. Karma.. Vidupada VENDUKIRAEN AYYA MAHAPERIAVA. SARANAM POTRI.. POTRI. POTRI.....

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 3 роки тому +1

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Maha periyava saranam

  • @ishvararameti8007
    @ishvararameti8007 2 роки тому +1

    Thank You for your Good Work

  • @puvaneswaran2767
    @puvaneswaran2767 4 роки тому +2

    Nandri

  • @suvendiran6103
    @suvendiran6103 4 роки тому +9

    Thank you... good explanation...

  • @eshwari.p4899
    @eshwari.p4899 3 роки тому +2

    Guruve saranam

  • @nallamallisunitha2238
    @nallamallisunitha2238 4 роки тому +2

    Periyava charanam

  • @chandru3982
    @chandru3982 4 роки тому +8

    Sir, we are living in kaliyugam, stop comparing others, give simple things, GOD knows everything he sees heart, he will take care everything and everyone whatever we do, one thing is we should have believe God, that thought also because of his grace

  • @adyuthbahuleyan
    @adyuthbahuleyan Рік тому +1

    Swamy Ayyappan is more powerful and can change the devotees life whos truthful

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 3 роки тому +2

    Thanku Samy🙏🙏🙏

  • @sundarsrinivasan6567
    @sundarsrinivasan6567 3 роки тому +1

    Sri Maha Periava charanam

  • @gam3827
    @gam3827 4 роки тому +1

    excellent talk. so many unknown points

  • @vijayaradhakrishnan5804
    @vijayaradhakrishnan5804 3 роки тому +1

    Harahara shankara hai jai jai sankara

  • @subramanianmani3375
    @subramanianmani3375 4 роки тому +2

    Nanna sonlel pongo super.

  • @RioRio-yz2md
    @RioRio-yz2md 3 роки тому +2

    🙏🏻🙇🏼‍♀️

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +5

    ஐயா
    ஏழைகள் செய்யும் பக்தியை குறை சொல்ல வேணாடாம்
    நல்ல பக்திக்கு
    பக்தி வழியை சொல்லுங்கள்

  • @happyworld408
    @happyworld408 3 роки тому +1

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
    🌺🙏🏼SRI CHANDRASEKHARA
    GURU BHAGAVAN CHARANAM🙏🏼🌺

  • @sivanandhabharathi5737
    @sivanandhabharathi5737 4 роки тому +1

    ஐயா நன்றி

  • @mohanasundaramp6607
    @mohanasundaramp6607 4 роки тому +3

    Hara hara sankara Jaya Jaya Sankara
    Hara hara sankara Jaya Jaya Sankara
    Hara hara sankara Jaya Jaya Sankara
    Kanchi Sankara Kamatchi Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara

  • @sritirumalaixerox7521
    @sritirumalaixerox7521 4 роки тому +3

    nice

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 4 роки тому +6

    நமஸ்காரம் சுவாமி ஜி வெங்காயம் சாப்பிட கூடாது சரி. ஆனால் பால் பொருட்களும் அதிகம் எடுக்க கூடாது. தியானத்திற்கு. நன்றி சுவாமிஜி.

    • @gam3827
      @gam3827 4 роки тому

      cow milk good

    • @manikandank3313
      @manikandank3313 4 роки тому +4

      தியானம் செய்ய தடையாக இருக்கும் உணவு பொருட்களை தயவுசெய்து கூறவும்.

    • @workorders1666
      @workorders1666 4 роки тому

      @@manikandank3313 உருளை கிழங்கு கப்ப கிழங்கு கருணைகிழங்கு சாப்டகூடாதுனு பாஸ்யமித்திர வேதத்தில்
      இருக்கிறது இதையெல்லாம் கடைபிடித்து தியானத்தை செய்யுங்கள்.

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 роки тому +1

    மஹா பெரியவாள் திருவடி சரணம் சரணம் சரணம்... 🙏🙏🙏

  • @meganvembulu3226
    @meganvembulu3226 3 роки тому +1

    Jaya jaya sankara hara hara sankara 🙏🙏🙏🙏

  • @Prakash21317
    @Prakash21317 3 роки тому +1

    சங்கரா சங்கரா🕉️

  • @SkramarSkramar
    @SkramarSkramar 3 роки тому +1

    Correct pa...

  • @Velavan1415
    @Velavan1415 3 роки тому +2

    Swamy will you take as your student and teach me how to come out of burdens first of all I have to do what to be a good student how to approach you and where please guide me swamy

  • @rithika4954
    @rithika4954 3 роки тому +1

    Super

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 роки тому +3

    Good

  • @SenthilKumar-zw8ii
    @SenthilKumar-zw8ii 4 роки тому +5

    அருமையணபதிவு
    ஐயா.🌹🙏🌷⚘🌸

  • @prakash-lo5pg
    @prakash-lo5pg Рік тому +1

    Prakash guru vankkam

  • @yogeshsathish552
    @yogeshsathish552 4 роки тому +1

    Om sri mahaperiyava sharanam

  • @ramakrishnanvenkatesan3041
    @ramakrishnanvenkatesan3041 4 роки тому +2

    Siva vakaiam padium sivavaker 👐

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 4 роки тому +3

    ஓம்.......ஓம்

  • @raokk2077
    @raokk2077 4 роки тому +4

    நல்ல vilkam

  • @v.abirami9147
    @v.abirami9147 3 роки тому +1

    Hara Hara shankara Jaya Jaya Shankara

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 4 роки тому +2

    🙏🙏🙏 Thanks

  • @santhoshkumarc3845
    @santhoshkumarc3845 4 роки тому +1

    Om guruvae saranam

  • @vanakkamcitysmartnews4172
    @vanakkamcitysmartnews4172 3 роки тому +2

    👍

  • @sivakumarkumar9805
    @sivakumarkumar9805 2 роки тому +1

    Thanks, Sri Gurubhyo Namaha, Hara Hara Sankara, Shankara

    • @sivakumarkumar9805
      @sivakumarkumar9805 2 роки тому +1

      Jaya Jaya Snakara,

    • @sivakumarkumar9805
      @sivakumarkumar9805 2 роки тому +1

      Om Nama Sivaya,

    • @sivakumarkumar9805
      @sivakumarkumar9805 2 роки тому +1

      I am blessed to hear about this Sastra Sambradayams, Hara Hara Sankara, needs blessings from Kaliyuga Deivam, Sakshath Kamakshi Ambal Jagath Guru Maha Periyavaal.

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 4 роки тому +4

    Karmaas means that we did the Paavams and punniyams which no one can avoid, even the God, according to DHARMAM.Every one of us know that the Great Lord Krishna begged for the Dharmams and punniyams from the SUN'S son,Karnan.so, getting out of Karmaas is never possible It can not be corrupted or corrected.Reallysorry,if my view is hurt anyone 🙏🙏🙏

  • @murugadass5537
    @murugadass5537 4 роки тому +4

    🙏🙏🙏

  • @Dilli9119
    @Dilli9119 2 роки тому +1

    Watch maharshi vedadri speech

  • @lovableguy8764
    @lovableguy8764 4 роки тому +3

    Vazgha Valamudan

  • @kothandaramans5046
    @kothandaramans5046 3 роки тому +1

    I'm sri grumpy namaskar

  • @nalliahkumaararajan3902
    @nalliahkumaararajan3902 4 роки тому +9

    This is a prayer request.
    Periava! (Lord Shiva!)
    Please transform me and all like you.
    Please transform me and all like you.
    Please transform me and all like you.
    Please transform our land like SIVALOGAM. Please transform our land like SIVALOGAM. Please transform our land like SIVALOGAM.
    Please release all people from Corona virus disease. Please release all people from Corona virus disease. Please release all people from Corona virus disease.
    Please transfer us to Vadaliadippu immediately. Please transfer us to Vadaliadippu immediately. Please transfer us to Vadaliadippu immediately.
    Please solve our financial &all problems. Please solve our financial &all problems. Please solve our financial &all problems.
    Thanks.

  • @bhanumathysomasundaram5083
    @bhanumathysomasundaram5083 4 роки тому +5

    🙏🙏

  • @viswanathan0074
    @viswanathan0074 4 роки тому +1

    அருமை ஐயா 😍😍😍

  • @backiyalakshmi4197
    @backiyalakshmi4197 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏