கர்மவினை தீர அகத்தியர் கூறும் வழி - karma vinaigal theera | karmavinai theera tamil , agathiyar

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2023
  • கர்மவினை நீங்க/தீர அகத்தியர் காட்டிய கன்மம் தீரும் கன்மகாண்டம் , எளிய சகலருக்கும் உரிய வழிகளை சொல்லி உள்ள நூலே அகத்தியர் கர்ம காண்டம் 300. சித்தர் ஞானிகள் யாவரும் சொல்வது முவ்வினைகளும் தீர்விற்கு சரியான உபாயம் சத்காரியங்களும் சத்சங்கம் மட்டுமே. யாகங்களோ பரிகாரங்களோ தீர்வாகாது . பிராயச்சித்தங்கள் என்னும் தானங்கள், தர்மங்கள், வழிபாடுகளே.
    கர்மவினை தீர அகத்தியர் கூறும் வழி - karma vinaigal theera | karmavinai theera tamil , agathiyar , karmavinai neenga. how to reduce karma in tamil, how to reduce karma vinai, karmavinai sari saiya, கர்மாவும் பாவங்கள் அழியும்.
    #karma_vinai #கர்மவினை #கர்ம_காண்டம் #agathiyar #karma
    Please subscribe to our channel:
    ua-cam.com/users/aaladichava...
    RELATED VIDEOS:
    பித்ரு போஜனம் - மஹா புண்ணியம் | பித்ரு பூஜை:
    • பித்ரு போஜனம் - மஹா பு...
    குலம் காக்கும் பெண் தெய்வம் - தென்னகத்து சீலைக்காரி வழிபாடு:
    • குலம் காக்கும் பெண் தெ...
    தென்னாட்டு பெண் தெய்வ வழிபாடு - பெட்டி எடுத்தல்:
    • தென்னாட்டு பெண் தெய்வ ...
    குலதெய்வ வழிபாடு செய்யாவிடில் என்ன ஆகும் ?:
    • குலதெய்வ வழிபாடு முக்க...
    குலதெய்வம் தேடி | குலதெய்வம் தெரியாதவர்கள் செய்யவேண்டியது:
    • குலதெய்வம் தேடி | குலத...
    Our Playlist:
    01 - ஜீவசமாதி கோவில்கள்:
    • 01 - ஜீவசமாதி கோவில்கள்
    02 - சித்தர்கள்:
    • 02 - சித்தர்கள்
    03 - வழிபாடு:
    • 03 - வழிபாடு
    04 - பூஜைகள்:
    • 04 - பூஜைகள்
    05 - தியானம் , யோகம்:
    • 05 - தியானம் , யோகம்
    06 - குலதெய்வம் , பெண்தெய்வம் வழிபாடு:
    • 06 - குலதெய்வம் , பெண...
    07 - வேதம் ( VedaVms ):
    • 07 - வேதம் ( VedaVms )
    08 - இராமாயண உரை (AUDIO) - பேராசிரியர் கு.இராமமூர்த்தி”
    • 08 - இராமாயண உரை (AUDI...
    Our Blog:
    aaladichavadi.blogspot.com/
    Thanks For Watching.
    Stay Connected.
    Please Like ,Share & Subscribe.

КОМЕНТАРІ • 46

  • @thiru1979
    @thiru1979 Рік тому +11

    மிக மிக அருமை அய்யா! எனக்கு ஒரு உத்வேகம் பிறந்துள்ளது அய்யா! 💘💘💘

  • @kvvasudevan1010
    @kvvasudevan1010 16 днів тому +1

    Jai Sai Ram

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 10 місяців тому +3

    ஓம் முருகா சரணம் குரு முருகா சரணம்🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnakrishna-su6qp
    @krishnakrishna-su6qp 2 місяці тому +1

    Kadeeergamam Muruga Potri

  • @murugank.p.4783
    @murugank.p.4783 19 днів тому

    மிக அருமையான பதிவு. நன்றி ஜி.

  • @balamanikandan7160
    @balamanikandan7160 9 місяців тому +1

    சிறப்பு

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌿🕉️ Agathiya sitthar thiruvadigalae potri potri 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🌺🔥🔥🔥🔥🔥🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🤧

  • @djboss52ff25
    @djboss52ff25 6 місяців тому +1

    👌👌 Well explained sir, Thankyou

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Рік тому +1

    🌺 Nandrigal 💐💐🙏

  • @dhanusaicreations
    @dhanusaicreations Рік тому +1

    Thank you so much appa, 💐🙏💐

  • @rajamuthujanani1519
    @rajamuthujanani1519 7 місяців тому +1

    Nandri sir

  • @devima3022
    @devima3022 2 місяці тому +1

    நன்றி ஐயா ஆ

  • @actiongeneral7132
    @actiongeneral7132 2 місяці тому +1

    Nandri ayya

  • @kavitharameshrajakavitha1558
    @kavitharameshrajakavitha1558 2 місяці тому +1

    Super

  • @karthiganesh1105
    @karthiganesh1105 4 місяці тому

    சிறந்த சொற்பொழிவு நன்றி.

  • @thenmozhi291
    @thenmozhi291 2 місяці тому

    Thankyou sir 🙏

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 5 місяців тому

    Guruve saranam

  • @krishanmoorthy3766
    @krishanmoorthy3766 2 місяці тому

    ஆத்ம நமஸ்௧ாரம் சுவாமி.

  • @AaladiChavadi
    @AaladiChavadi  Рік тому +5

    அகத்தியர் கன்மகாண்டம் 300 PDF : drive.google.com/file/d/1S7kpO3RehVMFNZ9tEMIhgwIZ1000Alxl/view?usp=sharing

  • @panneerselvam9691
    @panneerselvam9691 2 місяці тому +1

    அருள்மிகு முக்தி தரும் முருகன் திருவடிகளை வணங்கி கர்மா பாவங்களை தீர்க்கலாம்.ஓம் சரவணபவ ❤

  • @iniharinidhi248
    @iniharinidhi248 11 місяців тому +1

    🙏🙏🙏

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 23 дні тому

    Kamathil erunth vidupeduvath eppadi

  • @gowsalyas6284
    @gowsalyas6284 Рік тому +2

    அப்பா பச்சேரி நல்லதங்காள் வழிபாடு கோவில் எங்கே உள்ளது தகவல் விலாசம் சொல்லுங்கள்

    • @AaladiChavadi
      @AaladiChavadi  Рік тому +2

      திருப்பாச்சேத்தியில் இருந்து வேம்பத்தூர் போகும் வழியில் இருக்கிறது. மதுரையில் இருந்து மானாமதுரை செல்லும் சாலையில் 30 கி.மீ தூரத்தில் திருப்பாச்சேத்தி கிராமம் இருக்கிறது

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 9 місяців тому +1

    FOR/MAGAM/NARPAVY...

  • @pechimuthup2947
    @pechimuthup2947 2 місяці тому

    How to know ts seiyul meanings??

    • @AaladiChavadi
      @AaladiChavadi  2 місяці тому

      எளிய தமிழில் இருக்கிறது. உரையுடன் இந்நூல் தாமரை பதிப்பகம் போன்ற சிலர் வெளியிட்டிருக்கலாம்

  • @muralikumar6258
    @muralikumar6258 Місяць тому +1

    ஐயா உங்க செல் நம்பர்

  • @kavitharameshrajakavitha1558
    @kavitharameshrajakavitha1558 2 місяці тому

    Book l want please tell address

    • @AaladiChavadi
      @AaladiChavadi  2 місяці тому

      It was published by Palaniandavar devasthanam which I have. You can browse and download from web. This may be available with other publishers.please chk

  • @lishak2329
    @lishak2329 9 місяців тому +1

    Nandhi valam endral ena aya?

    • @AaladiChavadi
      @AaladiChavadi  9 місяців тому

      இந்தப் பகுதியில் அந்த வார்த்தை வரவில்லை. எந்த இடத்தில் என குறிப்பிட்டால் நல்லது.

    • @lishak2329
      @lishak2329 9 місяців тому

      ​@@AaladiChavadi3:58 Aya nandhi kadavulai valam Vara venduma?

    • @AaladiChavadi
      @AaladiChavadi  9 місяців тому +2

      அகத்தியர் கர்ம காண்டத்தில் நந்தி வலம் பற்றி பெரிதாக இல்லை. முருகன் ,
      அரசமரம் , சிவன் வழிபாடுகள் பற்றியும் தர்மங்கள் பற்றியும் முக்கியமாக கூறப்பட்டிருக்கிறது. இது சாதகத்துக்கு ஒரு வழிகாட்டுதலே. சரியான குரு வழிகாட்டுதல் நல்லது.

  • @jegank6066
    @jegank6066 2 місяці тому

    Sir plz reply sir nanga vayal velai seiravanga ,,,, heavyworkers epdi non veg totallah avoid pannitu work pannamudiyum,,,,ivunga ellam non veg edukakudathunu solrangale

    • @AaladiChavadi
      @AaladiChavadi  2 місяці тому

      ஆன்மீக பயணத்தில் புலால் மறுத்தல் வலியுறுத்தப்படுகிறது. அவரவர் வழிபாட்டு முறையை மாற்றச் செல்லப்படவில்லை. தன் இயல்பு மாற்றுவது என்பது கடினம். இறைவன் எந்த பேதமும் இல்லாதவராக இருக்கிறார்.

    • @jegank6066
      @jegank6066 2 місяці тому

      @@AaladiChavadi ipo ithula naragam sorkkam kadavul arul illainu solrangale vallalar valluvar ,,,,,apo ithu saraasari vaazhkai vaazhum makkal enna pannuvanga avunga itha pinpatralana naragam marupirappu edukavachiruvangala avungalam enna pannuvanga,,,,,neengalae sollunga kadina uzhaippu irukkuravanga epdi asaivam edukama irukkamudiyum ,,

  • @prabhakarannayar9697
    @prabhakarannayar9697 7 місяців тому

    Karmam seiyal Vazhkkai illay Ye pa.....
    athena KarmaVinai.....
    Chumma ethaiyavathu allividaVendiyathu than.......

    • @thambiduraie
      @thambiduraie 7 місяців тому +1

      அகத்தியர் கன்ம காண்டம் 300 நூலை வாசிக்கவும். இதில் எங்கள் பணி எடுத்துக் காட்டியது தவிர எங்கள் கருத்து எதுவுமில்லை. வேறு கருத்து இருந்தால் பகிர்வும். கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம்

  • @kalpanamanoharan9874
    @kalpanamanoharan9874 Рік тому +1

    🙏🙏🙏