தம்பி சூப்பர், நான் நிறைய யூ tup சேனல் பார்த்து இருக்கேன் நீங்க புதுமையா அருமையா , எளிமையா சொல்லுறீங்க . நீங்க சொல்லுறது எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு. இப்போ உங்க யூ tupe channal தவிர எந்த channalum பார்க்குறது இல்லை
Anna , I saw this video when u uploaded and today I am having the compost which I tried with u r meathod 💯 resulting no bad smell I didn't used curd also but the compost is successfully ready 👍🙏🙏 I am sharing this honest review to all
வணக்கம் நானும் ஒன்றரை வருடமாக காய்கறி கழிவுகளை பயன்படுத்தி கம்போசுட் உரம் தயாரிக்கிறேன் இந்த மாதிரியான உரம்தயாரிப்புமுறையும் பிடித்திருக்கிறது அடுத்ததாக தொடங்க இருக்கிறேன் நன்றி
Very simple and clean description! I was just dumping kitchen waste, without adding cocopeat, now I will redo it. But what about the holes, is it for air circulation or for the liquid to collect? Please advise
While I'm doing kitchen waste composting, a tomato plant was growing close to the bin. I let to grow that plant. After few days it grown heigher than. It becz of self consuming the liquid coming out the bin.
Good morning sir.நீங்கள் கூறிய முறையில் நான் காய்கறி வேஸ்ட் உரம் தயாரித்து பயன் படுத்தி வருகிறேன். அதில் எனக்கு எந்த வித துர்நாற்றம் இல்லாமல் கம்போஸ்ட் வடி நீரும் கிடைத்தது அதனுடன் பல மடங்கு நீர் சேர்த்து செடி களுக்கு ஊற்றினேன். செடிகள் பசுமை உள்ளன அதிக பூக்கள் காய்கள் கிடைகிறது ஆனால் குரங்கு களிடமிருந்து காப்பாற்றவது சவாலாக உள்ளது.இரணடு மாடி ஏறி போவதற்குள் காலி பண்ணி விடுகிறது.
Brother na compost bucket la neriaya holes pottuten..idhu work aagumma and after bucket fill aanadhuku aprm 30mattum dhan vachii erukanumma illa aadhuku mella kudum vachii erukalamma?
wonderful method I follow for making leaf compost. bro I want to know if I can use dry leaves directly as compost insteading of boiling the tea , filter it n then dry it . will appreciate your guidance TIA🙏🛕
Elumbu thundai eppady add panre? Cooking appuram vare masala ellam pottu namme saappitte pin vare waste a podalama? Ille samikkum mun varum elumbu waste podanuma?
Hi bro Iam new gardener. Unga videos பார்த்து தான் நிறைய தெரிஞ்சுக்கிறேன் ஒரு பதிவுல சம அளவு மண் கலந்து போட சொன்னிங்க. அப்படிதான் போட்டுருக்கேன் என்கிட்ட கோகோபீட் இல்ல ப்ரோ மண் mixing ok தான
தம்பி சூப்பர், நான் நிறைய யூ tup சேனல் பார்த்து இருக்கேன் நீங்க புதுமையா அருமையா , எளிமையா சொல்லுறீங்க . நீங்க சொல்லுறது எல்லாம் ரொம்ப நல்ல இருக்கு. இப்போ உங்க யூ tupe channal தவிர எந்த channalum பார்க்குறது இல்லை
Thank you so much happy gardening
மண்ணில் குழியை தோண்டி அதில் சமையலறை கழிவை கொட்டி மேலே மண்ணை தூவி வருங்கள். அருமையான உரம் கிடைக்கும்...
நீங்க சொன்ன இந்த ஐடியா சூப்பர் ஐடியா சொல்லு👌
மனதார நன்றி
புரிவது போல் அழகாக சொல்லி தந்தீர்கள்
Thank you 😊 sister
Sir thambi என்னோட நீண்ட நாள் சந்தேகத்தை போக்கிட்டீங்க சூப்பர் sir thambi nandri Happy gardening 👏👏👏👏👏👍👍👍👍👍👍👍🙏
Thank you sister.. happy gardening ☺
Thank you thambi
Anna , I saw this video when u uploaded and today I am having the compost which I tried with u r meathod 💯 resulting no bad smell I didn't used curd also but the compost is successfully ready 👍🙏🙏 I am sharing this honest
review to all
thank you so much, please add curd also it will give better result.
super super. you are the only person who used coco peat in the compost. And also the bio-charcoal in the process. very nice!!
Thank you 😊
பயன் உள்ள தகவல்களை தந்ததற்கு நன்றி 👍
இந்த video சூப்பரா இருந்துச்சு
Arumaiyana thagaval
வழக்கம் போல 🔥🔥🔥🙌🙌🙌
Thank you sister🙂
மிக்க நன்றி சகோ
Useful information.. Thanks bro
அருமையான பதிவு
Romba payanulla thagaval Nanri Anna
Thank you 😊
Sir super yarum intha mathri solalai thanks sir
Superah irrudhathu thambi. Thank you.
arumaiya sonninga sir, nalla puriyum padiya sonninga
Brother meegavum Arumayana pathivu vazhgha valamudan pallandu vazhgha vayagham
Nice 👍 information good
Jai Gurudev Swamy
Certainly the method is impressive. I want to try this method.
Definitely try. It will give good result
வணக்கம் நானும் ஒன்றரை வருடமாக காய்கறி கழிவுகளை பயன்படுத்தி கம்போசுட் உரம் தயாரிக்கிறேன் இந்த மாதிரியான உரம்தயாரிப்புமுறையும் பிடித்திருக்கிறது அடுத்ததாக தொடங்க இருக்கிறேன் நன்றி
Thank you 😊
Very useful video
Thank u brother
வீட்டில் உள்ள wasetana பருப்பு வகைகள் மளிகை பொருட்களை எப்படி compost தயாரிப்பது குறித்து பதிவு போடுங்க நன்றி
Very good information sir
Thank you 😊
thank you Happy gardening
Super bro clear explanation thank u
Very useful. Thanks.
Very good idea👍
Excellent tips & great advice thanks
Bro...super idea....
கோகோ பீட் எப்படி தயார் செய்வது....
Check this link ua-cam.com/video/9sK2s0OX1Ek/v-deo.html
Very simple and clean description! I was just dumping kitchen waste, without adding cocopeat, now I will redo it. But what about the holes, is it for air circulation or for the liquid to collect? Please advise
Ok, thanks for the reply and video link 🙏
P@@nagasubramanianpasupathi850
Good information.Thanks Sir.
Super and clear video .I am following ur method.
But small white worms are coming what to do? Pls reply..
Anna super, one day show your face your our inspiration, salute for your hardworking.
Thank you so much for your kind words... sure I'll do..
Excellent Arun
Mikka Nanri thelivana vizhakkam 🌹🌹🌹
Thank you 😊
. கோகோ பீட்டுக்கு பதிலாக தேங்காய மட்டை நார் பிச்சு போட்டு பயன்டு படுத்தலாம் அல்லது தேங்காயார் கயிறு பயன்பாடுத்தலாம்
While I'm doing kitchen waste composting, a tomato plant was growing close to the bin. I let to grow that plant. After few days it grown heigher than. It becz of self consuming the liquid coming out the bin.
Hai bro this is ramesh from Coimbatore really very clear explanation keep going
Clear expln
Super sir.. Thank u
Super...
super idea. very useful
thank you Happy gardening
Super sir🎉🎉🎉
Veettu kalivukalai Eppadi uramakkuvathu patri Thelivana vilakkam. Thank you.
அருமை அருமை
thank you
Kaikari, palam, saruku, cocopit, thair ellam oru thotti neraya orue nalil pottu mute vaithui, oru matham kalithu e 10:01 tuthal uram agi veduma, sollavum sir.
Super information..
Ivalo cocopeat use panra mathiri irundha adhu economical ah irukathu bro.. ready made compost ea vangitu poidalam
Super...neat explanation 👍👍...will surely try this method.
cocopeat taa thaniya makka vekkama straight taa ithulayae pottu makka vechukalam laa?
Very good
Useful information 🎉
Super super
பக்கா👍👍👍👍👍🙏🏻🙏🏻
Vow.. super
பயனுள்ள பதிவு தம்பி 👋
Thanks for sharing bro...
Superb Tips brother
Super pa ready pani parguran ok
Thank you 😊
Super brother
thank you Happy gardening
Bro seeds kidachittu rompa happya iruken thanks brother 🙏🙏
Welcome happy gardening
@@arunsterracegarden thank you brother
Good morning sir.நீங்கள் கூறிய முறையில் நான் காய்கறி வேஸ்ட் உரம் தயாரித்து பயன் படுத்தி வருகிறேன். அதில் எனக்கு எந்த வித துர்நாற்றம் இல்லாமல் கம்போஸ்ட் வடி நீரும் கிடைத்தது அதனுடன் பல மடங்கு நீர் சேர்த்து செடி களுக்கு ஊற்றினேன். செடிகள் பசுமை உள்ளன அதிக பூக்கள் காய்கள் கிடைகிறது ஆனால் குரங்கு களிடமிருந்து காப்பாற்றவது சவாலாக உள்ளது.இரணடு மாடி ஏறி போவதற்குள் காலி பண்ணி விடுகிறது.
Brother na compost bucket la neriaya holes pottuten..idhu work aagumma and after bucket fill aanadhuku aprm 30mattum dhan vachii erukanumma illa aadhuku mella kudum vachii erukalamma?
Thank u for ur information bro 💐💐💐
Welcome happy gardening
Use full information anna
Arumai kanna arumai
thank you
Super 👍
தயிருக்கு பதிலாக மாட்டு சாணம் சேர்க்கலாமா, சகோ?
Video nice
😊😊😊😊😊
wonderful method I follow for making leaf compost. bro I want to know if I can use dry leaves directly as compost insteading of boiling the tea , filter it n then dry it . will appreciate your guidance TIA🙏🛕
ya we can use dry leaf
@@arunsterracegarden thank you have purchased the agni brand of TATA
Superb bro 👍
Poojaikku payanpaduthiya kaaitha pookkal payanpaduththaatha vetrilai pazhaiya paakku pottalangal kovililirunthu eduthtgu varum vipoothi pottalangal , chinna chinna andraadam serum paper kuppai galaiyum compost seyya laama? Bathil kudunga nandri
பிளாஸ்டிக், எண்ணை இல்லாமல் மக்க கூடிய அனைத்து பொருள்களையும் சேர்க்கலாம்
Bro vegetable soaked water or vegetable compost which one is best how pls explain
நண்பரே உணவின் திரவக்கழிவுகளை சேர்க்கலாமா?
தவிர்க்கவும்
Elumbu thundai eppady add panre? Cooking appuram vare masala ellam pottu namme saappitte pin vare waste a podalama? Ille samikkum mun varum elumbu waste podanuma?
Cooked only I have added, After eat wash and add
Arumai bro.vv useful.i will try
Semma🙏🙏👍
Thanks sir
Super nga
Thank you🙏 very much for the information, sir
thank you
Super thambi enakk Intha mathiri powder varala
Indha video la sollirukka madhiri pannunga. I'm always getting good powdered compost like this.
Hello.bro..enkitta.cocobit.5.k.g.packka.irukku....sedi.vaikka.podum.pothu.thannila.pottu..2.times.sutham.seitga.pirakku.poda.sonn angga....ippa.compost.binla.pottalum.thannila.pottu.sutham.sejjuduthan.podanuma...illla.cocobitta.appadiye.use.pannalama???
Use dry Cocopeat
Without using cocopeat and dried leaves, shall we use dry soil
Use full video super
Super suuuuuuuper super
Super
Thank you 😊
Super bro
Super tip Bro
Thank you 😊
Anna sample ku panni pakanum na evalo naal na vaikradhu
Good job keep it up bro👏👏👏
Thank you Happy gardening
Good idea 💡sir
Thank you 😊 sister
Very nice
Hi bro
Iam new gardener. Unga videos பார்த்து தான் நிறைய தெரிஞ்சுக்கிறேன் ஒரு பதிவுல சம அளவு மண் கலந்து போட சொன்னிங்க. அப்படிதான் போட்டுருக்கேன் என்கிட்ட கோகோபீட் இல்ல ப்ரோ மண் mixing ok தான
That scenario you should mix well and add curd
Sir, can we use WOOD DUST instead of cocopeat?
புளித்த மாவு சேர்க்கலாமா?
2:29 start
Sir how many days vegetables waste add panrathu evalu naal wait panrathu
And pulikkame fresh தயிர் podalama? Eppady thair pulikka vaikkirathu?
Pulicha curd use panunga, simple fridge la vaikamal erunthal pulichi Poidum...
Brp.cocobitta.thanila.ora.vaithuthan.compost.binla.podanuma?pls.sollungga.bro
Yes podalam
Nice video