வேர்க்கடலை கரைசல் கிடுகிடு வளர்ச்சிக்கு | Peanut Bio Fertilizer

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 51

  • @Spectacularvijay
    @Spectacularvijay 6 місяців тому +2

    Yes mam the only channel in gardening where chemical fertilizers are avoided... very soon to reach 50 k followers advance congratulations...good information should always be shared

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому +2

      இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி மிகசெழிப்புடன் செடிகளை வளர்க்க முடியும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
      அதுவே என் நோக்கம்..
      கெமிக்கல் உரங்கள் போட்டால் தான் செடிகள் செழித்து வளரும் என்று பல வீடியோக்களில் சொல்லி வருகிறார்கள்.
      பாக்கெட்டில் விற்கும் உரங்களை இன்னும் சிலர் ஆர்கானிக் என்று கூறிக்கொண்டு
      இப்போது உள்ள யங்ஸ்டர்ஸ் ஐ
      குழப்பிவிடுகிறார்கள்.
      பாக்கெட்டில் விற்கும் உரங்கள்
      இயற்கையோ,செயற்கையோ அது
      நமக்கு வேண்டாம்.
      நம் முன்னோர்கள் பயன்படுத்திய உரங்களையும், வளர்ப்பு முறைகளையும்
      பின்பற்றி அவர்களைப் போல் நாமும்
      ஆரோக்கியமாக வாழ்ந்தால் போதும்.
      இயற்கை மீதும், இயற்கை விவசாயம் மீதும் இப்போது உள்ள இளைஞர்கள் மிகுந்த மதிப்பும் பற்றும் வைத்திருக்கிறார்கள். அது மகிழ்ச்சிதான்
      அளிக்கிறது. ஆனாலும் இப்போது மற்ற
      கார்டனிங் சேனல்கள் அவர்களுக்கு சரியான வழிகாட்டுவதாக தெரியவில்லை.
      அனைவரும் விழித்ததுக் கொள்ள வேண்டிய நேரம் இது.
      வரும் தலைமுறை இயற்கையின்
      தூய காற்றை சுவாசிக்க வேண்டும்.
      கமென்ட் பண்ணியதற்கு மிக்க நன்றி.

  • @rainbowrainbow3727
    @rainbowrainbow3727 6 місяців тому +3

    அக்கா இன்று நான்தான் லைக் போட்டதில் இரண்டாவது நீங்க சொல்றது எல்லாம் உண்மை ஐடியா சூப்பர் நன்றி

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому +1

      என் செடிவளர்ப்பு முறைகளையும், நான் அதற்கு கொடுக்கும் யதார்த்தமான உரங்களை மட்டுமே வீடியோவாக வெளியிடுகிறேன்,ராஜி.
      வெளியே உரங்கள் வாங்காமல் வீட்டில் பயன்படுத்த முடியாமல் வீணாகி போன பொருட்களையும், வீட்டு குப்பைகளையும் வைத்தே செழிப்பாக செடி வளர்க்க முடியும்..
      கமென்ட்க்கு நன்றி ராஜி.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 6 місяців тому +3

    சிஸ்டர் ரொம்ப சந்தோஷமாயிருக்கு இந்த மாதிரியெல்லாம் நீங்க உரங்கள் சொல்லிகுடுக்கறீங்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நன்றி டியர் சிஸ்டர்❤❤❤❤🎉🎉🎉🎉👍👏👏👏👏Happygardening

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому +1

      நீங்கள் பண்ணும் கார்டனிங் எனக்கு ரொம்ப சகோதரி.
      சின்ன சின்ன விஷயங்களையும்
      மகிழ்ச்சியுடன் பகிர்வது பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைக்
      கொடுக்கும்.
      மிக்க மகிழ்ச்சி சகோதரி.

  • @geetharamani1596
    @geetharamani1596 День тому

    மிக்க நன்றி சகோதரி

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 6 місяців тому +2

    சின்ன நாட்டு சிகப்பு ரோஜா செடியிலேயே பூக்கள் செழுமையாக பூத்திருக்கிறது.
    நீங்கள் கொடுக்கும் உரங்களின் சிறப்பு தெரிகிறது. நன்றி 🎉🎉🎉🎉🎉🎉

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      மகிழ்ச்சி சகோதரி.
      நம் மாடித்தோட்டத்தில் செடிகளுக்கு கடலைப்பிண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை பயன்படுத்தி வந்தேன்.
      இங்கு புண்ணாக்கு இன்னும் வாங்கவில்லை. அதற்கு பதிலாக இந்த கரைசல் கொடுக்கிறேன்.
      மகிழ்ச்சி சகோதரி.

  • @suryaambika7015
    @suryaambika7015 6 місяців тому

    Good information .thanku

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      மிக்க மகிழ்ச்சி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 6 місяців тому +1

    Mam munna oru video la sonninga la . Kadalai punnaku , banana, vellam edu ellam oru varam oora vechi water la mix pani seydi ku koduthen roses ellam . New va vantha leaf la ellam buds vechi iruku romba happy ya iruku . Thank you so much

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому +1

      இது வழக்கமாக மாதம் இருமுறை என் செடிகளுக்கு கொடுப்பேன்.
      நான் செய்வதை வீடியோவாக வெளியிட்டேன், சகோதரி.
      வேர்க்கடலை கரைசல் செய்து கொடுத்து
      அதன் ரிசல்ட் டையும் சொல்லுங்கள், சகோதரி.

    • @maheswarivijayakumar932
      @maheswarivijayakumar932 6 місяців тому

      @@ponselvi-terracegarden kandipa mam seiya porin vetla iruku .. comment la solran select . Romba nandri ketom odaney video potathuku

  • @maheswarivijayakumar932
    @maheswarivijayakumar932 6 місяців тому

    Idea supera iruku waste verkadalai vechi ena panlam nu nanum pandran . Thank u mam

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 6 місяців тому +2

    👌👌👌

  • @tamilultimategamers2731
    @tamilultimategamers2731 2 місяці тому

    Super sis❤

  • @kanchana333
    @kanchana333 6 місяців тому

    Useful tips thankyou sister

  • @umavathi3875
    @umavathi3875 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @deepamoorthi2082
    @deepamoorthi2082 6 місяців тому +2

    Akka how are you nan rose vaki po poka madikithu enna panurathu akka malika po vadipokuthu akka ruram tharukearn akka

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      பெரிய சைஸ் தொட்டியில் நடவு செய்து வெயில் படும்படி இடத்தில் வையுங்கள்.
      இரண்டு முறை தண்ணீர் ஊற்றுங்கள்.
      மல்லிகை செடி வாடிப்போவதற்கு பல
      காரணம் இருக்கலாம்.
      தண்ணீர் வெளியேறவில்லாத காரணத்தாலும், மண் அதிக பிசுபிசுப்பு தன்மை யுடன் இருந்தாலும் வாடுவிடும்.
      நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள்.
      எல்லாம் புரிந்து கொள்வீர்கள்.
      மிக்க நன்றி சகோதரி.

  • @kalaiselvi3462
    @kalaiselvi3462 17 днів тому +1

    ஆமாபா நானும் கெட்டுபோன வேர்கடலைய Powder பன்னி தண்ணீல ஊறவச்சீ அந்த தண்ணிய ஊத்துவேன் அதேபோல தட்டபயிறு சுண்டல் பச்சபட்டானி கொள்ளு னு எதை ஊறவச்சாலும் அந்த தண்ணிய செடிக்கு ஊத்திடுவேன் ..அதேபோல எந்த தானியம் வேகவச்சு வடிச்ச தண்ணீரையும் ஆறீயபின் செடிக்கு ஊத்துவேன் எல்லா காய்கறிகழிவுகளும் செடிக்குதான் மண்புழுதான் அதிகம்...

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  17 днів тому +1

      நானும் பயன்படுத்த முடியாத எந்த பொருட்களையும் செடிகளுக்கு தான் உரமாக கொடுப்பேன் சகோதரி.
      மிக்க நன்றி, மகிழ்ச்சி..

  • @varsha.r7514
    @varsha.r7514 6 місяців тому +1

    Fruit plants ku kudukalam ah akka. Thank you sister

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      சிறிய நாற்றுகளைத் தவிர எல்லா வகையான செடிகளுக்கும் கொடுக்கலாம்.
      நன்றி சகோதரி.

    • @varsha.r7514
      @varsha.r7514 6 місяців тому

      @@ponselvi-terracegarden ok akka

  • @DhanaLakshmi-gz6jf
    @DhanaLakshmi-gz6jf 9 днів тому

    சிஸ்டர் என் ரேஜாசெடி கிளைகள் தடியாகவில்லைகுச்சியாக வளர்ந்து வருகிறது என்னசெய்யலாம்சிஸ்டர்

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  8 днів тому

      @@DhanaLakshmi-gz6jf
      ua-cam.com/video/54Ys2a4939A/v-deo.htmlsi=kBsg9tVnoB27IHSq

  • @pavithraperatchi5424
    @pavithraperatchi5424 6 місяців тому +1

    அம்மாநாங்க இருக்கிரதுகோட்ரஸ்அங்குரோஸ்செடிவைத்துஇருக்கிறேன்வெயில்ல்லத இடமாக இருக்கிறதுசெடிவளரமாஇருக்கிறதுஎன்னசொய்வது

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      ரோஜா வளர தேவையான அளவு வெயில் தேவை சகோதரி.
      வெயில் கிடைக்கவில்லை என்றால்
      எந்த உரம் கொடுத்தாலும், என்ன பராமரிப்பு செய்தாலும் இலைகள் மட்டுமே விடும்..
      பூக்கள் வராது. செடி வீக்காக வளரும்.
      தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள்.
      கமென்ஸ் பண்ணுங்கள், சகோதரி.

  • @MH-dy6nu
    @MH-dy6nu Місяць тому

    Waste பட்டாணி கடலை உள்ளது அதை இது போல் செய்யலாமா?

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  Місяць тому +1

      ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொண்டு இதே முறையில் செய்யலாம்.

  • @kothaivenkatesh4867
    @kothaivenkatesh4867 6 місяців тому

    Waste govt sathumavu eppadi use panalam

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      இதற்கு வீடியோ போடுகிறேன்,சகோதரி.
      பத்து நாள் வெயிட் பண்ணுங்கள்.

    • @SSSgroup97
      @SSSgroup97 Місяць тому

      Video poitingalaa sis

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 5 місяців тому

    Verkadalai thol, boiled.

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  5 місяців тому

      செடிக்கு உரமாக போடலாம், சகோதரி.

  • @manishideas2991
    @manishideas2991 6 місяців тому +1

    Hi mam

  • @srisiva2574
    @srisiva2574 5 місяців тому

    😂😂😂😂

  • @Kalaikavi1011
    @Kalaikavi1011 6 місяців тому

    ,,,அக்கா வணக்கம் எங்கவீட்டில்செம்ருத்திசெடிமாடியில்தெட்டில் வளர்த்துவருகிறோம் அதில் அதிகம்மாவுபூச்சிவருதுபுளித்தமெர்..அரிசிதணணீர்எல்லாம்தெளித்துபயன்‌இல்லைகிளைவெட்டாலும் மருபடியும்மாவுபூச்சிவருதுஇதற்குமருந்துஇருக்க நான் சின்னதாக வீட்டில் கடைவத்துள்ளோம்‌ காலைஆறுமுதல்‌இரவுபத்துமணிகடையில்வேண்டியிருக்கும்செடிவளர்க்க ‌ஆசைஅதிகம்எனக்குநேரம்இல்லைஇதற்குஒருவழிசொல்லுங்க‌மருந்துஏதவதுசொல்லுங்கபிள்ளைபோல்வளர்த்தோன்‌எனக்குஎன்னசொய்யிவதுதெரியில்லே😢😢😢😢

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      ua-cam.com/video/LxGexM58X2c/v-deo.htmlsi=DkFZ39fQaaYilhD3

    • @ponselvi-terracegarden
      @ponselvi-terracegarden  6 місяців тому

      வணக்கம் சகோதரி.
      செம்பருத்தி செடியின் வேர் சீக்கிரம்
      வளர்ந்து தொட்டியை ஆக்கிரமிப்பு பண்ணிவிடும். அதையும் கவனித்து ரீபாட் செய்யவேண்டும். இப்படி செய்தால் தான்
      பூச்சிகளையும் நோயையும் எதிர்த்து
      நன்றாக வரமுடியும்.