Jeyamohan Speech | Tamil Speech | அறிவார்ந்தத்தன்மை | நவீன இலக்கியம் பற்றி ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2021
  • #JeyamohanSpeech#TamilSpeech#அறிவார்ந்தத்தன்மை#நவீன_இலக்கியம்#ஜெயமோகன்#jeyamohan
    Jeyamohan Speech playlist link : • Jeyamohan speech
    எங்கள் வலையொளிப் பக்கத்தில் இலக்கியம் , புத்தகம் , வரலாறு , கல்வி மற்றும் அறிவியல் சார்ந்த காணொளிகள் வெளியிடப்படும்

КОМЕНТАРІ • 30

  • @a.p.duraimalaia.p.duraimal7449
    @a.p.duraimalaia.p.duraimal7449 2 роки тому +11

    சிந்தனைக்கான பெரும் ஊற்று இந்த காணொளி!!

  • @alagappansockalingam8699
    @alagappansockalingam8699 Рік тому +6

    அருமை யான எழுத் தாளர் சிந்தனை யாளர் திரு. ஜெய மோகன் அவர்களே. தான் கண்ட மனிதர்களின் தொகுப்பு என்பது உண்மை. அந்த மனிதர் களின் தொகுப்பில் திரு. ஜெயமோகன் வந்து விட்டீர்கள் என்பது மகத்தான உண்மை.

  • @jayanthikannappan4486
    @jayanthikannappan4486 Рік тому +1

    அருமை... நம் சிந்தனையை தூண்ட கூடிய அறிவார்ந்த பேச்சு..... மேலும், மேலும் கேட்க ஆவல்.... நன்றி அய்யா!

  • @user-bg7kr1oh2m
    @user-bg7kr1oh2m 2 роки тому +9

    உங்களுடைய ஒவ்வொரு பேச்சும்

  • @virjeeva
    @virjeeva 2 роки тому +3

    இலக்கியவாதிகளை , இலக்கியங்களை பகுத்தாய்வு செய்யும் விளக்கமான பேச்சு. நன்றி ஐயா.

  • @jayanthianandan5991
    @jayanthianandan5991 2 роки тому +3

    அருமை

  • @vaigai5989
    @vaigai5989 2 роки тому +3

    நன்றி , தெளிவு, கணம் ,,அறிவு , ஞானம் ,,புதுமை உண்மை

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 Рік тому +1

    Well explained Mr JM

  • @surinew1
    @surinew1 2 роки тому +2

    அருமை!

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    கண்டுகேட்டு உண்டு உயிர்த்தது பட்டறிவால் பெறப்பட்டது புத்தகவாசிப்பில் பெறப்பட்டது மனிதர்களை வாழ்க்கையை படித்தது இவைகளின் தொகுப்பு எழுத்தாளனின் படைப்பு.

  • @DhanasekariMoki

    We are respecting the process evolution

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    தருக்கம்/பொருத்தமுறையியல் கேள்வி முறையியல்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Рік тому +1

    ஒரு எழுத்தாளன் என்பவன் பல புத்தகங்களை படித்து பட்டறிவில் பலமனிதர்களைப்படித்து அதன் தொகுத்தலறிவினால் எழுதப்படும் புத்தகம் எந்த எழுத்தாளனுக்கும் தனிஅறிவு அசல் தன்மையோ கிடையாது.ஆனால் முற்போக்கு பகுத்தறிவு தனித்திறமை என்று பிறங்குவது இவர்களின் கூவல்.

  • @madhumithapremkumar3744
    @madhumithapremkumar3744 2 роки тому +2

    Writer is an individual who is posessed with multiple literate personalities. Indepth review of literary creations. Thanks

  • @user-wd4ki9zg2h
    @user-wd4ki9zg2h Рік тому +1

    வணக்கம் ஐயா

  • @thangaduraig8759
    @thangaduraig8759 2 роки тому +2

    S sar

  • @melanip412
    @melanip412 2 роки тому +2

    🌹🙏🏽

  • @KamalRaj-ox7rw
    @KamalRaj-ox7rw Рік тому +1

    ஐயா, ஒரு சிரு எழுத்தாலனாக வளர என்னென்ன முக்கியத்துவம் நம்மில் இருந்தாக வேண்டிய பண்புகள் யாவை?

  • @mageshsai
    @mageshsai 2 роки тому +1

    கடைசியில் விஷ்ணுபுரம் இன் சாரசத்தை சொல்லி விட்டார். நன்றி.

  • @KarthickKumarAJ
    @KarthickKumarAJ 2 роки тому +1

    அதென்ன பழைய s.ராமகிருஷ்ணன் ?