Jeyamohan speech | Tamil speech | ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மனிதனின் முதிர்ச்சி வேண்டும் | ஜெயமோகன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • #jeyamohan #jeyamohanspeech #tamilspeech
    Jeyamohan speech | Tamil speech | ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்த மனிதனின் முதிர்ச்சி வேண்டும் | ஜெயமோகன்

КОМЕНТАРІ • 9

  • @premasiva2236
    @premasiva2236 5 місяців тому +1

    வியாசர் பற்றிய விமர்சனம் மெய் சிலிர்க்க வைக்கிறது பெரிய் புதிர் என்னவெனில் இன்னும் வெணமுரசே தொடா ஜெனமங்களாய் …இன்னும் எத்தனை எத்தனையோ ,,,

  • @covaigovinth1164
    @covaigovinth1164 2 роки тому +1

    உங்களின் அருமையான
    பேச்சை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
    வாழ்துக்கள்.

  • @krishnansankaran1849
    @krishnansankaran1849 2 роки тому

    முக்கியமான திறப்புகளை அளிக்கும் முக்கியமான பேச்சு...நீர் அறிஞர்...நீரே அறிஞர்...

  • @sankollywood
    @sankollywood Рік тому

    Arumai

  • @balamuthukumaran4743
    @balamuthukumaran4743 2 роки тому

    அருமையானபேச்சு. நன்றி

    • @balamuthukumaran4743
      @balamuthukumaran4743 2 роки тому

      tamil Speech ,ஆரம்பமும் ,முடிவும் சற்று சரியாக எடிட்செய்யும்போது சரியாக செய்யுங்கள். நன்றி

  • @harishsp7152
    @harishsp7152 9 місяців тому

    5:30

  • @sivapillai2784
    @sivapillai2784 6 місяців тому

    இன்றைய தலைமுறையிடம் தேசப்பற்று வளர்கிறதா? தளர்கிறதா? பட்டய கிளப்பிய பட்டிமன்றம் | Rangaraj Pandey // ஆகஸ்ட் 2023.
    பீஹார் ரங்கராஜ் பாண்டே பட்டையை கிளப்பி தமிழர்கள் தலையை மொடடை அடித்து மிளகாய் பூசுகிறார் .//
    திருவள்ளுவர் தமிழர். தமிழ் சைவமே அவரது மதம் என்பதை சொல்ல இந்த மூன்று மேதைகளும் வெட்கப்படுகிறார்கள் . அவர்கள் பிஹார் ரங்கராஜ் பாண்டே . அடுத்தவர் தெலுகு துஸ்வந்த் ஸ்ரீதர் அடுத்தது திருமாவளவன் . திருவள்ளுவர் தமிழர் தமிழ் சைவமே அவரது மதம் . அப்புறம் வள்ளுவரை திராவிடனாக்கி உருடடாதீர்கள் திருவள்ளுவர் இந்து என்றால் யார் ? மராட்டியானா ? பீஹாரியனா ? மலையாளியா ?
    திருவள்ளுவர் ஹிந்து இல்லையா? | பாண்டே பார்வை | Is thiruvalluvar a Hindu..? | Pandey paarvai/////
    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கு ஈண்டு ( திருக்குறள் )
    இவ்வுலகில் மழை பெய்யாமல் இருக்குமேயானால், வானவர்க்கு செய்யும் எந்த விழாவும் பூசைகளும் நடைப்பெறாது என்று உணர்த்தும் குறள். இதில் கூறப்பட்டிருக்கும் பூசையும் வான் வழிபாடும் தமிழ் சைவ நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் வழிபாடுகளையும் குறிப்பதல்லவா?
    பூவால் செய்யப்படுவதே பூசை .. பூ > பூசை ...பூசாரி . ( சமஸ்கிரத்தில் புஸ்பம். திருவள்ளுவரை இந்தியனாக்கி விடீர்கள் . ? முதலில் அவர் தமிழன்
    ஈசனும் ஏசுவும் ஒன்று? #திருவள்ளுவர் #கிறிஸ்தவர் ? #பாண்டே பார்வை | #Pandey on #Thiruvalluvar #VCK
    திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம்
    Reply
    திருக்குறள் ஹிந்து வேதமா..? பாண்டே - துஷ்யந்த் ஸ்ரீதர் சுவாரஸ்ய விவாதம்/////
    Reply
    இந்திரன் தமிழர்களின் சைவ கடவுளே .
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி
    Indra himself has cause to say
    How great the power ascetics' (who
    Have controlled the five senses) sway.
    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு 343
    5000 வருடத்துக்கு முந்தைய சிந்து வெளியில் இந்திரன் zeal தொல்பொருள் தடயம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது .. சக்கரமும் உண்டு . ( படத்தை இங்கே இணைக்க முடியவில்லை ) எனது முக நூலில் கொடுக்கின்றேன் . பின்பு வந்த சமஸ்கிரத பண்டிதர்கள் இந்திரன் சூரியனின் சக்கரத்தை திருடியதாக கதை அளந்தார்கள் . தமிழ் கடவுள் எனற மூலத்தை மறைத்து அழித்து விடவேண்டும் என்பதுக்காக . இந்திர தனுசு என்பது சிவ பெருமான் இந்திரனுக்கு கொடுத்த வில் ... ( ஜாதகத்தில் இந்திர தனுசு 11 ஆம் வீட்டில் இருந்தால் பெரும் பணம் வரும் . இது தமிழ் ஜோதிட குறிப்பு )
    திருவள்ளுவர் தமிழ் சைவ சமயத்தவரே .
    ( அறம் ,பொருள் ,இன்பம் 5000 வருட தமிழ் சுமேரிய மொழியிலும் திருக்குறளிலும் -cultural affinities )
    nir.gal nig tuk-tuk gaba.gal me nam.nun-na ( Authority and possession, strength and aristocracy)
    ;Ta. niirkaL nika tuukutuukku kaavalkaL mey nunnanam ( Standing in righteousness, accumulating wealth and inner strength are the fine and lofty powers( to acquire).
    குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம்மழை.
    .
    Dub (tuppu) and dub (tablet) thuppu , thappu and dubasi ( பாஷை / language )
    The meanings of “nirgaL” and ‘nig tuk-tuk ‘ are quite clear as the root words still survive in Tamil. The ‘nir’ exists in Tamil as ‘neer’ (straight) and ‘niir’ (the proper). Thus the meaning of this is ‘the great (kaL) righteousness’ and hence what is known now as aRam (the Way) in Tamil and Dharma in Sk.
    The phrase ‘nig tuk-tuk’ i.e. Ta. niga tuukku tuukku’, literally carrying or accumulating things or merchandise, makes the meaning quite clear - it is the accumulation of wealth. The word ‘nig’ occurs in the CaGkam word of ‘nikamam’, the shopping center or storehouse. Thus clearly it stands for the later PoruL or Sk artta, properties.
    Now against this we have to see the meaning of ‘gaba.gal” which can be taken as Ta. kaba. kaL i.e. great heart. This can be either ‘inner strength’ or ‘joyous heart’. If the latter meaning is applicable then, we can see here the beginnings of the concept of Inbam, the Sk kaama.
    வட இந்தியர் பண்டேயும் வைஷ்ணவ அறிவு மேதை என தன்னுள் நினைத்துக்கொண்டிருக்கும் துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களே ... தயவுசெய்து தமிழர்கள் மண்டையில் மிளகாய் அரைக்காதீர்கள் . சரசாலை சிவா

  • @harishsp7152
    @harishsp7152 9 місяців тому

    28:09