Writer.Jeyamohan speech | Tamil speech | சரியானது காலத்தால் மாறாதது | ஜெயமோகன் உரை

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 6

  • @jamessanthan2447
    @jamessanthan2447 2 роки тому +2

    மு .அருணாச்சலம் யார் ?நாங்களாக இருந்தால் எதோ ஒரு அருணாச்சலம் என்று இருந்து விடுவோம் .தேடி கண்டு பிடிக்கிறீர்கள்.நாகப்பட்டினம் திருச்சிற்றம்பலம் என்று கூறுகிறார் வாழ்த்துக்கள் .பாதுகாக்கவேண்டியவர் ஜெயமோகன் அவர்களை .

  • @aimlastrology
    @aimlastrology Рік тому

    கயவாகு முறையை விடவும் நம்பகமானது கிரக நிலைகள் குறிப்புகள் சார்ந்த காலக் கணித முறை. பரிபாடல் சொல்லும் காலம் எது என்றொரு காணொளி யூடியூபில் பதிப்பித்து இருக்கிறேன். தமிழ் ஆர்வலர்கள் கண்டறியலாம்.

  • @aimlastrology
    @aimlastrology Рік тому

    துருவன் எனப்படுவது அபிஜித் நட்சத்திரம். வெண்முரசு சொல்லும் வானியல் ஆழமற்றது.
    அகத்தியன் என்னும் தென் துருவ நட்சத்திரம் பற்றிய குறிப்பு பரிபாடலில் உள்ளது.

  • @vigneshkumar2916
    @vigneshkumar2916 Рік тому

    கயவாகு அரசனின் காலம் என்பது வரலாறு. ஆது 'கயவாகு முறை' கிடையாது. அட கிரகமே இது கூட சில பேருக்கு புரியலையே.......