Kannan Oru Kai Kulanthai | Bhadrakali | Ananthu | Farida | Kalaignar TV | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 563

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +29

    பாலும் தெளிதேனும் பக்குவமாய் கலந்தது போன்ற இனிமை பரிதாவின் குரல்...

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 3 роки тому +31

    அருமை, அருமை, அருமை!!!
    அனந்து அவர்கள் யேசுதாஸாகவே மாறிவிட்டார். Faridha அவர்களும் மிகவும் நன்றாக பாடினார். வாழ்த்துக்களும், வந்தனமும்.

  • @ibrahimnoushathali7234
    @ibrahimnoushathali7234 3 роки тому +11

    வாழ்த்துக்கள் இருவருமே அருமையா பாடியிருக்கிறீர்கள்.......மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறதே....ஆஹா ஆஹா பாராட்ட வார்த்தையே இல்லை போங்க................................

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 3 роки тому +23

    பரிதாவையும் அனந்து அவர்களையும்... மிக பிரபலமான இந்த பாடலை.. மிக இனிமையாக பாடவைத்துஇருக்குறீர்கள்... மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.. sir.. 🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +1

      இப்பாடலை பார்த்து பாராட்டியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றி 🙏

    • @MohamedIsmail-oq3tc
      @MohamedIsmail-oq3tc 2 роки тому

      Iruvar kuralum inimai p suseelamma kural appadiyay copy yana madhiri kural

  • @hariharanm8034
    @hariharanm8034 3 роки тому +23

    அருமை சகோதரி
    இறைவன் கொடுத்த குரல் வலத்தால் இசை‌ பயணம்
    மென் மேலும் பெருகட்டும்
    இறைவன் அருளால் நீங்கள் தேசிய ‌விருது பெற வாழ்த்தும்
    உடன்‌ பிறவா‌ சகோதரன்.

  • @kalaimanisundararaj5830
    @kalaimanisundararaj5830 3 роки тому +17

    Seeing Faritha, from super singer onwards. Singing with clarity voice is a special talent to her like Susilaamma. Praying God to give her bright future.

  • @avaikkalsamy3237
    @avaikkalsamy3237 Рік тому +1

    அருமை ஏற்கனவே நீங்கள் அருமையாகவே பாடுவீர்கள் ❤🎉

  • @sankarasubbuannadurai8047
    @sankarasubbuannadurai8047 3 роки тому +14

    ப்ரீதா - அனந்து அவர்களின் குரலில் இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.
    ப்ரீதா அவர்களுக்கு அன்பான வணக்கம்.

  • @balajiram38
    @balajiram38 3 роки тому +14

    What a voice this farida has!!!! God bless!!! Ananthu sang very well too! As usual the BGM is ORIGINAL!

  • @abh2722
    @abh2722 3 роки тому +9

    அருமையான பாடல்.
    Mr Ananthu and Ms Farida beautifully sung. Fantastic. Enjoyed very much 🙏💐 Ty

  • @ramamurthit7840
    @ramamurthit7840 3 роки тому +18

    ப்ரிதா மேடம் மிக சிறப்பாக ஒரிஜினல் பாடலைப்போன்று பாடியுள்ளார். அனந்து சாரும் சிறப்பாக பாடியிருக்கிறார்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +2

    அருமையான இனிமையான குரல்வளம்... கேட்பதற்கு அத்தனை இனிமை....இதற்கு மேல் நான் என்ன சொல்ல...

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 3 роки тому +10

    அனைத்து கலைஞர்களுக்கும் மிக்க நன்றி. பாடல் மிகவும் அருமை நல்ல இனிய குரல்.

  • @vengimani2421
    @vengimani2421 3 роки тому +21

    இருவரும் அற்புதமாக பாடி இருக்கிறார்கள்..சில பாடகர்கள் மட்டுமே இவ்வளவு தெளிவாக அசலை காப்பி பண்ணாமல் பாட முடியும், அதை இவர்கள் நிறைவேற்றி உள்ளனர்.👍

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 роки тому +8

    Talented Musicians..
    Faritha & Ananthu both of them having melting voices ..Good future is awaiting for them..Wonderful orchestration..
    Salute..Gopal Sir for gave us a royal breeze..

  • @selvakumar9448
    @selvakumar9448 3 роки тому +20

    பரிதாவின் குரல் சுருதி மாறாமல் தெளிந்த நீரோடை போல உள்ளது.
    வாழ்த்துக்கள்..

  • @shoukathdmm1206
    @shoukathdmm1206 3 роки тому +5

    வணக்கம் மிகவும் அருமை இருவரும் மிக வும் அருமை யா க பாடி உ ள்ளா கள் 👍❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் 👌🙏🙏🙏🙏🙏

  • @banklootful
    @banklootful 3 роки тому +8

    அனந்து எல்லோரின் பாடல்களையும் பாடுகின்றார். பரிதா என்றுமே சிறப்பு

  • @RakshipranRakshipran
    @RakshipranRakshipran Рік тому +1

    Super ❤ both of you

  • @mkmk8537
    @mkmk8537 3 роки тому +47

    பரிதா மேடம், நீங்கள் பாடும் ஒவ்வொரு பாடலையும் கேட்ட பிறகு ஒரிஜினல் பாடலைக் கேட்ட திருப்தி ஏற்படுகிறது.

  • @srinivasansundararajan9001
    @srinivasansundararajan9001 3 роки тому +7

    பரிதாவின் குரல் மிக அழகு 👌

  • @mfarookniwas6377
    @mfarookniwas6377 3 роки тому +1

    அருமையான பாடல் ஒரிஜினல் போன்ற குறலும். இசையும்

  • @shanthakesavan32
    @shanthakesavan32 3 роки тому +3

    என்ன ஒரு அருமையான
    குரல் வளம் ‼️👏

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 Рік тому

    AMAZING AMAZING
    மயிலிறகால் வருடுவது போல்
    ஆஹா ஆஹா ஆஹா
    என்ன ஒரு ஆனந்த மான பாடல் MARVELOUS JOB

  • @KT-ge3qt
    @KT-ge3qt 2 роки тому

    77-78 களில் பட்டி தொட்டிகளில் எல்லாம் முழங்கிய இப்படத்தின் பாடல்கள்...
    இப்படத்தின் இசை தட்டு மிக அதிகமாக விற்பனையானது....
    அனந்து மற்றும் பரீதா மற்றும் இசைக்கலைஞர்கள் சிறப்பான பங்களிப்பில் பழைய நினைவுகள்...
    நன்றி மற்றும் வாழ்த்துகள் 💐💐💐👏👏👏

  • @kirubaanandhamkirubhaa717
    @kirubaanandhamkirubhaa717 3 роки тому +3

    அற்புதமான நெஞ்சம் நிறைந்த பாடல் வரிகள் இருவரும் சேர்ந்து அற்புதமாக இனிமையாக பாடினார்கள்.

  • @kmtsss4563
    @kmtsss4563 2 роки тому

    ஆஹா என்ன அருமையான பாடல் இருவரின் குரல் இனிமையாக உள்ளது தேனும் பாலும் கலந்தது போல் உள்ளது

  • @JayaKumarHearttouchsongThankto
    @JayaKumarHearttouchsongThankto 3 роки тому +3

    இருவரும் மிகவும் அருமையாக பாடிஉள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.👌👌👌👌👌👍👍

  • @sabitha0000
    @sabitha0000 2 роки тому

    அருமையான பாடல் அதன் சுவை குறையாமல் இருவரும் பாடுவது மிக மிக அருமை! பின்னணி இசையும் அருமை!! அனந்து அண்ணா பாடுவது சூப்பர்!!ஃபரிதா அக்கா குரல் சூப்பரோ சூப்பர்!👌🏻👌🏻👌🏻

  • @srinivasans5884
    @srinivasans5884 3 роки тому +2

    Srinivasan, 76, Faridha u r a highly talented and exlnt singer. I used to watch super singer 2015 regularly. U were and r a fantastic singer. Very melodious voice. Happy to see u after a long time. Keep rocking. My blessings.

  • @ramanathanvenkatraman2113
    @ramanathanvenkatraman2113 3 роки тому +4

    Beautiful composition by Raja Sir & equally well sung by Farida & Anandu. Kudos to tabla player.

  • @rlntri
    @rlntri 3 роки тому +6

    பெண் குரல் மிகவும் அருமை! ஆண் குரல் சிறந்த முயற்சி! அருமையான பாடல் ..

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому +3

    இனிமை தொடர வாழ்த்துகள் நன்றி

  • @selvantn76
    @selvantn76 3 роки тому +6

    அருமை... குழுவின் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்......

  • @Ganesh-xr1ws
    @Ganesh-xr1ws 3 роки тому +3

    Parallel to original song. Hats off to Ananthu & frida congratulations & best wishes to Gopal Saptha swarangal for bringing up an old song and give life to it.

  • @cssvijay9706
    @cssvijay9706 3 роки тому +2

    Excelent sin,ging and song selection அருமை அருமை

  • @jayaseelansrinivasan4089
    @jayaseelansrinivasan4089 3 роки тому +4

    Amazing performance by Ananthu & Faritha madam . May God bless you both forever .

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому

      Thank you 🙏

    • @chinnathambichandrasekaran71
      @chinnathambichandrasekaran71 3 роки тому

      இது என்னுயிர்பாடல் இந்த பாடல் பாடும்போது நான் புத்தூயிர் பெறுகிறேன்

  • @no20bilaharipm12
    @no20bilaharipm12 3 роки тому

    Faridha,
    I proud you ! rompa arumayana kural . renduperum nallapaadiyachu .
    Congratulations :

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 роки тому

    அருமை அனந்து சார்! பிரமாதம் ஃபரீதா மேடம்!! 👌👏💐💯

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 3 роки тому +2

    Faridaa Madam எப்போதும் போல் உங்கள் குரல் என்னை அப்படியே மெய் மறக்க செய்கிறது

  • @gunaguna7608
    @gunaguna7608 Місяць тому

    semma original polave erukku ❤

  • @musicmate793
    @musicmate793 3 роки тому

    பரிதா, வின் குரலில் அருமையான பாடல், அனந்து சூப்பர் வாய்ஸ்,,, அருமை

  • @p.c.janardhanan3569
    @p.c.janardhanan3569 3 роки тому +2

    It is so wonderful as the original

  • @sirajudeen2252
    @sirajudeen2252 3 роки тому +1

    பரீதா மேடம் சுசீலாமா குரல் அச்சு அசலாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 роки тому +3

    BOTH OF THEM SINGING EXCELLENT. ARUMAI,SUPER.

  • @shaukath7866
    @shaukath7866 3 роки тому +7

    ஏழ்பிறப்பம் இணைந்துருக்கும் குரல்ஒங்ககுரல்களம்மா

  • @mksekarsbt
    @mksekarsbt 3 роки тому +2

    Excellent rendition by Faridha akka. Marvelous orchestra work, thank you

  • @TELCITI
    @TELCITI 3 місяці тому

    அற்புதமான குரல் வளம்.

  • @ananthanarayananvenkataram6731
    @ananthanarayananvenkataram6731 3 роки тому +3

    Farida madam you got super talent,very perfectly able to produce suseelamma'# voice

  • @sureshpaul6763
    @sureshpaul6763 2 роки тому

    Excellent preetha sister. Ananthu sir also superb.

  • @hermanjoseph6813
    @hermanjoseph6813 3 роки тому +2

    Very good meaningful song, very good music, very nice voice Male & Female. Super.

  • @mohamedhakeem9285
    @mohamedhakeem9285 2 роки тому

    Fareedha,
    What a sweet voice ... amazing...May Allah bless you.. I m always listening your song.
    From Srilanka

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 Рік тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்👍
    வாழ்த்துக்கள்🎉🎊

  • @lathikanagarajan7896
    @lathikanagarajan7896 Місяць тому

    Very good ....sang very well with good smile❤

  • @thoughtsculptor3041
    @thoughtsculptor3041 Рік тому

    பரிதாவுக்கு இறைவன் கொடுத்த குரல்வளம் ஹா? சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.பாராட்டுக்கள்.நன்றி

  • @kannanmithran5721
    @kannanmithran5721 3 роки тому +2

    அல்லித்தண்டு காலெடுது, நான் மலரோடு,மற்றும் நான் மாந்தோப்பில் ஆகிய பாடல்களை ப்ரிதா அவர்களின் குரலில் கேட்க ஆசை

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +1

      நிச்சயம் எங்களது பின்வரும் நிகழ்ச்சிகளில் இப்பாடல்களை வழங்கி upload செய்கிறோம்.
      மிக்க நன்றி 🙏

  • @mfarookniwas6377
    @mfarookniwas6377 3 роки тому

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டு சலித்து விட வில்லை அவ்வளவு சூப்பர். இருவரும் சூப்பர்

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 3 роки тому +4

    இருவரும் இணைந்து அருமையாக பாடினார் பாராட்டுக்கள்!

  • @lathaichandran2487
    @lathaichandran2487 Рік тому

    Amazing voice 👌👌💐💐 I am hearing this beautiful song in your magical voice again and again sir. No words .just. superb,🙏🙏🙏🙏🙏

  • @vithyaross8343
    @vithyaross8343 3 роки тому

    சிறந்த குரல் வளம்....இசை அருமை

  • @anantharamanr4357
    @anantharamanr4357 3 роки тому +2

    I've been following her singing from the super singer series, very dedicated and very talented..God bless her with many more laurels to come by.

  • @lakshmananmurali8
    @lakshmananmurali8 3 роки тому +2

    What a beautiful song. Nicely rendered both of u special credit to faridha mam. All the best wishes.

  • @samsulariff8066
    @samsulariff8066 9 місяців тому

    Fentastic

  • @suramanit4425
    @suramanit4425 Рік тому

    இருவரும் அருமையாக பாடி இருக்கிறார்கள் நன்றி வாழ்த்துக்கள் அருமை அருமை இருவரும் ராகங்கள் சூப்பர் சூப்பர் ப்ரீதா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் ஆனந்த் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @BaluMurugan-w6c
    @BaluMurugan-w6c 2 дні тому

    அருமை அசல் பாடல் போல் உள்ளது,

  • @venkatesansundaramurthi5999
    @venkatesansundaramurthi5999 24 дні тому

    Good pritha sister and ananthu sir very nice singing

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +1

    Arputham Arumai congratulations 🙏

  • @VHSS-vi8ez
    @VHSS-vi8ez 3 роки тому +3

    Wondering what magic she has in her voice. So sweet for this song. Keep going.

  • @kmtsss4563
    @kmtsss4563 Рік тому

    சூப்பர் இருவருக்கும் நல்ல குரல் வளம் பெற்றவர்கள்.அருமையாக உள்ளது.எவ்வளவு கஷ்டம் வந்தாலும் இந்த பாடலைக்கேட்டால் அந்த கஷ்டம் பறந்துபோகும் என்பது உண்மை

  • @RajeevKumar-fo6zu
    @RajeevKumar-fo6zu 3 роки тому

    Well performed..singers and orchestra..Farida ma'am sweet voice and cute pronunciation.

  • @kathirveluvaradarajulu8279
    @kathirveluvaradarajulu8279 3 роки тому +2

    A very good song. Both Singers have nicely sang this song. Music is good too.👍.

  • @KP-om9fj
    @KP-om9fj 3 роки тому +4

    Farida ...you're amazing!

  • @emperoroftheaesthetics2428
    @emperoroftheaesthetics2428 2 роки тому

    Both are singing வேற லெவல்!

  • @srinivasans5884
    @srinivasans5884 3 роки тому +1

    Srinivasan , In continuation of my earlier comment I feel happy that I v m enjoyed Ananthu s exlnt singing, I fondly remember the legend MSV, this moment. My very special congrats to Ananthu for his beautiful performance and also the top class musicians of Gopal Sapthasvaram. Keep rocking. Tkuvm and God bless.

  • @samy70554
    @samy70554 3 роки тому +6

    Beautiful singing by Farida.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 3 роки тому +2

    இனிய பாடலை
    மிகவும் சுகமாகப் பிடினார்கள்
    அருமை அருமை.

  • @chandrasekaranb9622
    @chandrasekaranb9622 3 роки тому +1

    Excellent freetha. Wonderful voice. Congratulations. There is no word to appritiate further. Keep it up. All the best.

  • @kamaludeen5472
    @kamaludeen5472 3 роки тому +2

    Very soft song, Melodious and wounderful voice

  • @yegnaa15mani61
    @yegnaa15mani61 3 роки тому +2

    Excellent singing by both...orchestra...an Oscar team ever

  • @VasanthKumar.2334
    @VasanthKumar.2334 7 місяців тому

    Fantastic singers. Thank you.

  • @mksekarsbt
    @mksekarsbt 3 роки тому +3

    And last but not the least, what a melody with such a beautiful dynamics. Raja , the emperor.

  • @venkatesanvenkatesank9655
    @venkatesanvenkatesank9655 3 роки тому +1

    அருமையா பாடுகிறீர் பரிதா

  • @dhabrealam1482
    @dhabrealam1482 3 роки тому

    சூப்பர் வாழ்த்துகள் ,

  • @lathaichandran2487
    @lathaichandran2487 3 роки тому +2

    Beautiful melodious heart touching 👌👌👌❤️

  • @jayjayanthi7148
    @jayjayanthi7148 3 роки тому

    Iruvarum miga azhagaga inimaiyaga paadi irukreergal.... Very nice to hear...

  • @ganesansankaran3945
    @ganesansankaran3945 3 роки тому +1

    Old / melody and nice song. Words and meaning are very clear. Maestro ilayaraja is composing fantastic. You and your troops have done also to equal effect. Thanks🙏

  • @mohandassubramaniam1010
    @mohandassubramaniam1010 3 роки тому

    அருமை மிக மிக அருமை 👍👏👌

  • @Ravi-ne8uz
    @Ravi-ne8uz 2 роки тому

    Fantastic job..🙏 congratulations. Faritha Madem.👌

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 роки тому

    கோபால் சப்தஸ்வரம். இசை. இயற்கையாக.இருக்கிறது. பாடிய பாடகர்கள் மிக அருமையாக பாடினார்கள்

  • @tvmalairaja660
    @tvmalairaja660 2 роки тому

    மொய்குழலில் ..பூச்சூடி.....சரணம்...
    வாலி அய்யா பாடல் வரிகளை அருமையான குரலில் பதிவு செய்துள்ளார்கள்...இருவரும்

  • @sankarasubbuannadurai8047
    @sankarasubbuannadurai8047 3 роки тому +2

    அருமையான குரல் வளம் பெற்ற பாடகர்கள்

  • @sivarajaratnam8052
    @sivarajaratnam8052 3 роки тому +1

    Beautiful voices and song, Thx for sharing

  • @sudharamdasmangu3608
    @sudharamdasmangu3608 10 місяців тому

    Both sang very well. No words to explain...

  • @selvakumarkingslin3747
    @selvakumarkingslin3747 3 роки тому +1

    அருமை...இனிமை..

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 2 роки тому

    🌹Dear Anenthu sir,marvelous sung.An alluring song.Faireetha mam,marvelous sung.Good orc hestration.Keep going 👍😘🙏

  • @zenoraj461
    @zenoraj461 3 роки тому +2

    anandhu and farida nice singing thank you gopal sir

  • @jaganathanrjaganathan3536
    @jaganathanrjaganathan3536 3 роки тому

    அருமையான பாடல்... பாடியவர்வகளுக்கு பாராட்டு

  • @jambunathan9681
    @jambunathan9681 3 роки тому

    Arumayaka iruvarum paadiyulleergal.super

  • @chandrasekaranb9622
    @chandrasekaranb9622 3 роки тому

    Excellent fritha. Congratulations

  • @sivasaras12
    @sivasaras12 3 роки тому +3

    What a singing and composition!