பத்ரகாளி படத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை பாடல் உருவான விதம் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 140

  • @rangachariv8992
    @rangachariv8992 3 роки тому +19

    மிகவும் அருமையான தகவல். சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமிக்கு நன்றி. கங்கை அமரனின் முழுத் திறமையும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று எனக்குள் எப்போதும் ஒரு எண்ணம். நீங்கள் சொல்வது அதை உறுதி செய்கிறது. இருந்தால் என்ன, இளைய ராஜாவுக்கும் இளைய சின்ன ராஜாவாகப் பிறந்ததே அவருடைய நல்லூழ்தானே.

  • @vijayalakshmishriram9255
    @vijayalakshmishriram9255 3 роки тому +8

    Really superb பாட்டு. கண்ணன் ஒரு கைக்கழந்தை. I love it.

  • @harshiniomprakash9697
    @harshiniomprakash9697 2 роки тому +5

    80s kids was really very blessed people to hear all Raja sir's fresh songs..

  • @ganapathy330
    @ganapathy330 Рік тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏👏👏👌👌👌👌👌
    கண்ணன் ஒரு கைக்குழந்தை
    பாடல் உருவானதற்கான விளக்கம்
    மிக அருமை !
    அருமையான அழகான விளக்கம் !
    இவ்வளவு நாளாக தெரியாத நான் தெரிந்து கொள்ளாத
    ஒரு நல்ல தகவலை தந்த உங்களுக்கு
    நன்றி ! நன்றி !
    வாழ்த்துக்கள் ! வாழ்த்துக்கள் !

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw Місяць тому

    மிக சிறப்பு 👏👏👏 நன்றி🙏🙏🙏

  • @sarosaravanan8342
    @sarosaravanan8342 2 роки тому +1

    இளையராஜா அவர்களுக்கு பக்கபலமாக இருந்த்து கங்கை அமரன்

  • @n.ramesh8971
    @n.ramesh8971 3 роки тому +5

    திரு.கங்கை அமரன் அவர்கள் பல அற்புதமான பாடல்கள் எழுதியுள்ளார். அவரை தமிழ்த் திரையுலகம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வைதனையாக இருக்கிறது . மேலும் அவரும் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டதில்லை என்று நினைக்கிறேன் .பல சிறந்த பாடல்கள் எழுதியிருந்தாலும் , அதை எழுதியவர் திரு. கங்கை அமரன் தான் என்று பலருக்கு தெரியாது .
    "அண்ணன் என்ன தம்பியென்ன, சிறு நெல் மணி அசையும், சோலை புஷ்பங்களே என் சோகம், மடை திறந்து பாடும் "போன்ற அற்புதமான பல பாடல்கள்எழுதியுள்ளார். அவர் எழுதிய பாடல்கள் புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் திரு.இளையராஜா அவர்கள் கூட தம்பி கங்கை அமரனை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை அது ஏன் என்று தெரியவில்லை ? தற்போது உள்ள இசையமைப்பாளர்கள் இவரை பாட்டெழுதச் சொல்லலாம். இன்றைய சூழ்நிலைக்கேற்ப பாடல் எழுதுவார் என்பது நிச்சயம் .

    • @antonypaul3016
      @antonypaul3016 3 роки тому

      Illiyaraja's brother ,fortunate as well as unfortunate

  • @shanke300
    @shanke300 3 роки тому +11

    Excellent history of the formation of the song. Maestro magic.

  • @masilamaniragarythams953
    @masilamaniragarythams953 3 роки тому +4

    அருமை சிறப்பு மகிழ்ச்சி இப்படி ஒரு ரகசியம் இருக்கா.

  • @arumugamm6040
    @arumugamm6040 3 роки тому +1

    இந்த தகவல் முற்றிலும் எதிர்பாராத ஒன்று. இசைஞானி அவர்கள் இந்த முருகன் பாடலை இசை வடிவில் கொடுத்திருந்தால் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும்.

  • @hemalatha-hy1lc
    @hemalatha-hy1lc 3 роки тому +8

    ஆஹா ஆஹா அற்புதம்

  • @mahamarble2721
    @mahamarble2721 3 роки тому +2

    அற்புத பொக்கிஷம் 🌺👌👌👍🏼🙏

  • @senaakaniansivaa6259
    @senaakaniansivaa6259 2 роки тому

    அரிய தகவல்.
    அருமை
    அழகு
    சிறப்பு !!
    என் மனம் கவர்ந்த பாடல் இது !!

  • @tablamurugesan
    @tablamurugesan 3 роки тому +6

    அருமையான தகவல். குரல் இனிமை.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 3 роки тому +2

    அருமை சிறப்பு மகிழ்ச்சி

  • @madavanu340
    @madavanu340 3 роки тому +7

    அருமையாக பாடியுள்ளீர்கள்

  • @Barathi157
    @Barathi157 2 роки тому

    நல்லா இருக்கு உங்கள் கருத்து குறல்

  • @suraensuraen773
    @suraensuraen773 3 роки тому +1

    சிறந்த பாடலாசிரியர் கவிஞர் கங்கை அமரன் அவர்களை நாம் கொண்டாடுவோம்!....

  • @sena3573
    @sena3573 3 роки тому

    நல்ல பாடல் எனக்கு பிடித்த பாடல் நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 роки тому +19

    மோஹன ராகத்தில் அமைந்த பாடல்.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 3 роки тому +5

    You have a good voice and thanks for the information.🙏

  • @saravanant9209
    @saravanant9209 3 роки тому +3

    This song is the song which KJ Yesudas first song in Tamizh under Music King Maestro SIR. ILAIYARAAJA Composition.

  • @isaimelodybeats1911
    @isaimelodybeats1911 Рік тому

    One of the most favorite song

  • @rajarajanmuthiah8726
    @rajarajanmuthiah8726 10 місяців тому

    Raja sir, one man army..❤❤❤

  • @arankankarupaiah2428
    @arankankarupaiah2428 3 роки тому +3

    Nalla kural valam thangaluku

  • @beinghuman5285
    @beinghuman5285 3 роки тому +1

    Very nice song by Illayaraja sir

  • @santhideivam2268
    @santhideivam2268 3 роки тому

    Superb.Ts.ஐயா

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 3 роки тому

    Arumaiyana pathivu ana
    Super awaiting more from you
    Naalah paaduruenga ana nenga super voice AUGUSTINE violinist from Malaysia

  • @akhilkumar461
    @akhilkumar461 3 роки тому +1

    Mohanam janyam of Melakarta Number 65 Mecha Kalyani or 28 Hari kaamboji. Excellent music and beautiful lyrics. Sai RAM

  • @dr.dineshkumar1187
    @dr.dineshkumar1187 3 роки тому

    அருமையான பதிவு

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 3 роки тому +3

    Raja. Sir.super. hits. 28.5.2021.🎹🎻🎸🎵🥁🎶🎺🎼🎹🎸🎻👍

  • @saikanth2993
    @saikanth2993 3 роки тому

    Semma thagaval and u r a super singer

  • @parthasarathy1861
    @parthasarathy1861 3 роки тому

    சபாஷ் அருமையான செய்தியும் இனிமையான பாடலும் தந்த உங்களுக்கு நன்றி

  • @krishnamoorthy4778
    @krishnamoorthy4778 3 роки тому +1

    அற்புதம்

  • @jothilakshmi1198
    @jothilakshmi1198 3 роки тому +1

    முருகனின் முழுபாடலும் கிடைக்குமா?

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 2 роки тому

    Great

  • @itspeaks1
    @itspeaks1 3 роки тому +6

    Late Vaalli sir has told this in one function that he came to know this only after many years. Gangai Amaran has told the background of this song in one Vaali function.
    .

  • @elayarajahbalu
    @elayarajahbalu 3 роки тому +1

    Till date Raja sir have respect on MSV

  • @sivagayathri2019
    @sivagayathri2019 3 роки тому +1

    Arumai arumai

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu 6 місяців тому

    RAAGAM SOLLIYIRUKKALAM SIR😂 THANK YOU. SIR

  • @maduraithiruppathimadurait7322
    @maduraithiruppathimadurait7322 2 роки тому

    மிக அருமையாக சொன்னீர்கள் அண்ணா, இளையராஜாவின் இசையிலே ஏசுதாஸ் பாடிய முதல் பாடல் என்று சொல்ல மறந்து விட்டீர்களே

  • @brucelee4971
    @brucelee4971 3 роки тому +2

    நல்ல தகவல்

  • @anikuttan16
    @anikuttan16 3 роки тому

    Very Nice sir.Thank you.

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 роки тому +5

    * முகக்கவசம் உயிர்கவசம் *

    • @amutharahul9425
      @amutharahul9425 3 роки тому +1

      *முக கவசம் உயிர் நாசம்*

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 3 роки тому

    I love to hear your voice 😜

  • @manikandanp4156
    @manikandanp4156 3 роки тому

    THAVAM,,,, THAVAM,,,,, THAVAM........ INTHA PAATTU,..!!!

  • @udhayusk1334
    @udhayusk1334 3 роки тому +2

    இளையராஜா அவர்கள் இசையமைப்பாளர் ஆவதற்கு முன் கிட்டார் கலைஞராக இருந்தார். அவர் கிட்டார் வாசிக்கும் ஒரு வீடியோகூட நான் பார்த்ததில்லை. இசைஞானியின் வாசிப்பை பார்க்க வேண்டும் என்ற ஆசை ரொம்ப நாளா இருக்கிறது

  • @mohammediqbal3885
    @mohammediqbal3885 3 роки тому

    Really super

  • @srikannan6452
    @srikannan6452 3 роки тому +1

    Good song....

  • @amutharahul9425
    @amutharahul9425 3 роки тому

    அட அடா 🔥🤩👍

  • @subramaniann9661
    @subramaniann9661 3 роки тому

    Great singing

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 3 роки тому

    Superub🙏

  • @kandasamym6600
    @kandasamym6600 3 роки тому

    Very nice

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 роки тому +2

    Vallie sir ❤🙏🏿

  • @ranikasinathan6176
    @ranikasinathan6176 3 роки тому

    Valee is legend

  • @spbkumaran728
    @spbkumaran728 3 роки тому

    Appadina antha tune ku vaali eluthina lyrics enna sir?

  • @sena3573
    @sena3573 3 роки тому +3

    கங்கை அமரன் அவர்களை தமிழ் சினிமா முழுமையாக பயன்படுத்தவில்லை பன்முக ஆற்றல் கொண்டவர் அவரை குறித்து நீங்கள் பதிவுகள் போட்டால் நன்றாக இருக்கும் சார்

  • @tippushabir4300
    @tippushabir4300 3 роки тому

    Again. Have to joined raja and amaran

  • @musicminds842
    @musicminds842 Рік тому

    வேறு நபர்கள் அரைத்த மாவு இது.புதிதாக போடுங்கள்.நன்றி.

  • @amutha.j5229
    @amutha.j5229 3 роки тому

    21.7.2021. 7.38 am

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 3 роки тому +1

    Athey kankal Super hit movie directed by A.C.Trloka Chandler Sir

  • @jaganms2690
    @jaganms2690 3 роки тому +5

    பாடல் வரிகளை மட்டும் சொன்னால் போதும். பாடவேண்டியதில்லை

    • @r.govindarajanrangarajan8638
      @r.govindarajanrangarajan8638 3 роки тому

      Correct

    • @rasmusverkehr4510
      @rasmusverkehr4510 3 роки тому +3

      ஏன் பாடுநா என்ன?

    • @antonypaul3016
      @antonypaul3016 3 роки тому

      Sir you can play original along with your notes

    • @suraensuraen773
      @suraensuraen773 3 роки тому

      சும்மா இருங்கப்பா! நல்லாத்தான் பாடுகிறார்.தகவலை தெரிந்து கொள்ளுங்கள் சும்மா பாடதே பாடதே என்று பதிவிடாதீர்களப்பா...

  • @thiyagarajanmarudhaiveeran1814
    @thiyagarajanmarudhaiveeran1814 8 місяців тому

    இளையராஜா கூறியது இப்பாடல் ஷோபா சந்திரசேகர நாடகத்துக்கான பாடல் மெட்டு.

  • @sangilisir8790
    @sangilisir8790 3 роки тому

    good

  • @sandiinno
    @sandiinno 2 роки тому

    Why gangai amaran not develop..
    Extreme attitude & talent than I mean Ilayaraja

  • @krishnarajanshanmugam2785
    @krishnarajanshanmugam2785 Рік тому

    🎉verry good Tamil so why there are changing tamil god dong to kanan he is not god valy pappanar😮😮

  • @Gstar.5
    @Gstar.5 3 роки тому

    Director Sridhar kita Raja sir somnatha inga vanthu maathi katha vidura?

  • @rajasekarsaroja4999
    @rajasekarsaroja4999 3 роки тому +4

    Nalla arumaiya patuna Susheela va entha Illaiyaraja apadiyee onum illama panitaru.. But P Susheela tha ennum Top Level la erukaru.. Avar matum tha ethu varai 25000 n below songs paadi erukaru.. Atha Guinness world record certificate vanki erukirar

  • @shankarshan407
    @shankarshan407 3 роки тому +11

    கங்கை அமரன் ஒரு சிறந்த கவிஞர் வைரமுத்துவை காட்டிலும்... சந்தேகம் இருந்தால் இருவரின் பாடல் வரிகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.

    • @saravanant9209
      @saravanant9209 3 роки тому

      Absolute Nonsense Statement.

    • @shankarshan407
      @shankarshan407 3 роки тому

      @@saravanant9209 how explain. ?

    • @saravanant9209
      @saravanant9209 3 роки тому

      @@shankarshan407 You the one who initiated the statement. So, give me the reason behind how you have conveyed that.

    • @saravanant9209
      @saravanant9209 3 роки тому

      @@shankarshan407 Basic thing is Apple should be Compared with Apple. However, what you compared is Apple with A Jack Fruit. So, let me know how you concluded. Thx

    • @shankarshan407
      @shankarshan407 3 роки тому

      I simply explained you, Vairamuthu songa lines always sexual lines. But you analys other writters song.

  • @ramamurthymurthy8361
    @ramamurthymurthy8361 3 роки тому

    👌🙏🙏

    • @marimanikam3999
      @marimanikam3999 3 роки тому

      தாங்கள் கூறியதில் பொய் கலப்பில்லாத சரியான தகவல் சுவாரஸ்யமாக இருந்தது. நீங்கள் பாடுங்கள் நன்றாக உள்ளது. அனைவரும் சங்கீதம் கற்றுக் கொண்டு பாட முடியுமா ?இங்க என்ன கச்சேரியா நடக்கின்றது.

  • @VijayKumar-nh9wd
    @VijayKumar-nh9wd 3 роки тому

    Super

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 8 місяців тому

    You don't sing and kill the song TELL THE MATTER ONLY MAN

  • @trkindia7838
    @trkindia7838 10 місяців тому

    நீ பாடாத... சகிக்கல...

  • @nashwaran473
    @nashwaran473 3 роки тому

    Sir we watch your videos very very informative but please don't sing we beg you please

  • @kodilingamraja705
    @kodilingamraja705 3 роки тому

    Nee thana annaiku antha manjal colour sattai pooti irrunthai ok

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 3 роки тому +4

    இந்த பாடலை முதல் வரியை எடுத்து கொண்டு முழு பாடலையும் பாட முடியும்.
    கண்ணன் ஒரு கை குழந்தை
    இந்த வரிகளை மட்டும் வைத்து கொண்டு முழு பாடலையும் பாடலாம்.
    ஒரு தாழ்மையான வேண்டுகோள்.
    தயவு செய்து நீங்கள் பாடவேண்டாம். பாடல் வரிகளை மட்டும் சொல்லுங்கள்.
    பாடும் போது சுருதி லயம் பேதம் நிறைய இருக்கிறது.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 роки тому

      Nalla thagaval.paalum palamum kaikalil aenthi paattaium ithu pola padalam.

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 3 роки тому

      @@lathalaxman9757
      If you write tamil in english script, IY is difficult for me to understand. Whats the second song? I didn't get it.

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 роки тому

      @@radhakrishnansubramanian6279 Film name:paalum palamum. song :paalum palamum kaikalil aenthi.

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 3 роки тому

      @@lathalaxman9757
      Yes. True. I know. Thanks. I didn't mention as this episode talks about pathrakali movie song

    • @manoharibai8902
      @manoharibai8902 3 роки тому +1

      Chinna chinna aasai mattum veedu varai uravu ippadi pala paadal paadalaam

  • @venkatts7919
    @venkatts7919 3 роки тому +1

    கண்டிப்பாக.விளம்பரம் செய்ய வேண்டாம்

    • @AbineshSornappan2007
      @AbineshSornappan2007 3 роки тому +1

      yes i agree

    • @venkatts7919
      @venkatts7919 3 роки тому

      @@AbineshSornappan2007 தவறு மண்ணிவேண்டும் இடையில் வரும் விளம்பரம் .என்பது உண்மை

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 роки тому +5

    அன்ன பூர்ணி படத்திலே வீ குமார் போட்ட ப் பாட்டோட அட்டைக் காப்பி இது !
    கண்ணனுக்கு கோபம் என்ன? நெஞ்சில் வரும் தாபம் என்ன? என்ற இதே ஜேசுதாஸ் சுசீலா பாடியது நீங்க வேணூ கேட்டுப் போருங்க விலாரி அவர்களே!! நானும் உங்கள் ஊர்தான் !! இவ்ளோ பேசுறவரூ இந்தக் காப்பி மட்டைன்னூ தெரிஞ்சுக்கலையே! அப்ப நீங்க எதையுமே எடுத்தோம் கவுத்தோமின்னுதா சொல்றீங்களா?!

    • @superboyscomedes8256
      @superboyscomedes8256 3 роки тому +20

      அன்ன பூரணி படம் ரிலீஸ் 1978,... பத்ரகாளி படம் ரிலீஸ் 1976... காப்பி அடிச்சது வி குமார் தான்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +4

      Dear@@superboyscomedes8256avargale maestro V.Kumar avargalidam panniyaatriyavar,saayal irukkalam,please Veru VAARTHTHAI use pannalam:
      Helen mam avargalukku pazhaiya Isai amaippalargal mattume pidikkum................................!
      .

    • @damuganapathy7600
      @damuganapathy7600 3 роки тому +2

      அருமை. ஆக்கியது யார் என்ற சர்ச்சை வேண்டாம்.
      அழகானவைகளெல்லாம் அருமையானவைகள் தான்.
      மீண்டும் சந்திக்க தூண்டும் ஒரு இசை அழைப்பிதழ்..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 роки тому +1

      Anbar@@damuganapathy7600 ye Unmaiyana isairasigar, paarattukkal!

    • @nagalakshminalanagula9016
      @nagalakshminalanagula9016 3 роки тому

      Andhadhu thermal pesa vendam

  • @gopigalatta
    @gopigalatta 3 роки тому +1

    please don't sing - please

  • @thangavelsujimon1332
    @thangavelsujimon1332 3 роки тому +1

    பொய்,.......

    • @GUKNAIR
      @GUKNAIR 3 роки тому

      எனக்கும் தோன்றுகிறது இது பொய் என்று. வாலி வாலிதான். அவரை மிஞ்ச யாருமில்லை.

    • @karthikeyannamachivayam8221
      @karthikeyannamachivayam8221 3 роки тому

      # கங்கை அமரன் சாதாரண ஆள் அல்ல. அவரும் நூற்றுக்கணக்கான பாடல்கள் எழுதி இருக்கிறார்.
      # நூறு படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

  • @kmlb3382
    @kmlb3382 3 роки тому +1

    DEI
    NEE
    YENDA
    IPPADI
    REEEEEEEL
    SOOOOTHRA.....
    PANNNNI...
    KOOOOOO....

    • @rasmusverkehr4510
      @rasmusverkehr4510 3 роки тому +1

      நாயே அவரு சொல்லி இருக்கறது உண்மை

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 3 роки тому

    அற்புதம்