Vaan Meghangale - Live Orchestra | Puthiya Vaarpugal | Gopal | Priyadarshni | Gopal Sapthaswaram

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому +10

    இருவர் குரல் வளம். 👌👌👌👌அருமை அருமை 💐💐💐💐வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏💅💅💅😊

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 Рік тому +14

    🙏🏾 உளமார்ந்த வாழ்த்துக்கள்....
    அனைவரின் பங்களிப்பும் மிக சிறப்பு.... பாடலை பாடிய இருவருக்கும் தனியே பாராட்டுக்கள்.... வாழ்க வளர்க.... 👏👏👏👏👏

  • @Jeyakanthan78
    @Jeyakanthan78 Рік тому +5

    அனைத்தும் இசை கருவிகள், பாடகர்கள் பாடல் முழுவதும் தேவை கெற்ப காட்சி படுத்தி இருப்பது அருமை 👏, பாடகி பிரிய தர்ஷினி அருமையாக பாடியுள்ளார் 👏, நன்றி 🙏

  • @arasezhilan
    @arasezhilan Рік тому +8

    அனைத்தும் சிறப்பு!
    பிரியா, கோபால் இருவரின் குரல், இருவரும் பாடிய விதம் , இசைக்குழுவினர் அனைவரின் விரல்களும் காட்டிய வித்தை என எதைச்சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை. சிறப்பு! சிறப்பு! இந்த நள்ளிரவில் தொடர்ந்து ஆறு முறை கேட்டுவிட்டேன்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      மிக்க நன்றி 🙏

    • @rklaxmenrklaxmen8142
      @rklaxmenrklaxmen8142 Рік тому

      YES BROTHER.

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 7 місяців тому

      @@gopalsapthaswaram6640 நீங்க பாடினத 6 முறை கேட்டேன் என்று சொல்லும் போதே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா யாராவது நீங்கள் பாடியதை முழுதாக கேட்ப்பார்களா என்று

  • @GandhiMahalingam-97
    @GandhiMahalingam-97 Рік тому +17

    இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருக்கிறேன் பாடியவர்கள் மற்றும் இசை குழுவினர் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @ramamoorthyathimoolam6752
    @ramamoorthyathimoolam6752 3 роки тому +23

    மிக மிக அருமையான
    குரல், பிரியா அவர்களுக்கு மேலும்
    இந்த இசை நிகழ்ச்சிக்கு
    மெருகேற்றியது இசை
    வசிப்பவர்களின்
    பங்களிப்பு
    நன்றி

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 роки тому +20

    பாடல் உயிர்ப்போடு உள்ளது உங்கள் அனைவருக்கும் மிக்க
    நன்றி ஐயா இளையராஜா அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகாது.....

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому

      மிக்க நன்றி 🙏

    • @meikamala7378
      @meikamala7378 Рік тому

      😊😊😅😮😮😅😊😅😅😮😮😮😢😢😢😅😅😅😅😊😊😊😅😊😊😊

    • @nagarajanl.nagarajan2673
      @nagarajanl.nagarajan2673 7 місяців тому

      அவர்களுக்கு ஜால்ரா தட்ட ஆள் இல்லை நீங்கள் சேர்ந்து விட்டீர் வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @smpaints8956
    @smpaints8956 11 місяців тому +2

    நான்கு நாட்களுக்கு முன் தான் இந்த பாடலை கேட்டேன்.இருவருக்கும் அருமையான குரல் அன்றிலிருந்து தினமும் இரவில் உங்கள் பாடல்களை யூடியூப் வழியாக டிவியில் பார்க்கிறேன்.

  • @தாய்நிலம்
    @தாய்நிலம் 2 роки тому +47

    பிரியதர்ஷினியின் குரல் இனிமையிலும் இனிமை.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 роки тому +2

      மிக்க நன்றி 🙏

    • @devarajanj9200
      @devarajanj9200 Рік тому +3

      நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப் பாடலை வெகுவாக ரசித்து கேட்கிறேன்(பார்க்கிறேன்)

    • @arumugam8109
      @arumugam8109 Рік тому

      சூப்பர்🙋🙏🌹

    • @archakamsrinivasan6060
      @archakamsrinivasan6060 4 місяці тому

      Very nice.🎉🎉🎉

    • @cmani6789
      @cmani6789 2 місяці тому

      ​@@gopalsapthaswaram6640அ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому +2

    வாவ் அற்புதமான பாடல் 💞💞🙏 அருமையான பதிவு 💞💞💞🙏❤️💜💜 மிக்க நன்றிங்க கோபால் ஐயா பிரியா மேடம் 🙏🙏🙏

  • @keeran9280
    @keeran9280 3 роки тому +4

    அருமை...இனிமை...எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.
    ஒரிஜினல் பாடலை விட தெளிவாக இருப்பதால் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருவர் பாடியதும் மிக அருமை.

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 4 роки тому +12

    மலேஷியா வாசுதேவன்
    ஐயா அவர்கள்
    இந்த பாடலை பாடிய விதம் சற்று வித்தியாசமாக இருப்பதால் எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்கும்
    இதுவரை ஐன்னூருக்கு மேற்பட்ட முறை இந்த பாடலை கேட்டுள்ளேன்.

  • @n.ramesh8971
    @n.ramesh8971 4 роки тому +57

    அருமை
    சொக்கிப் போய்விட்டேன்.
    இருவரும் அற்புதமாக பாடியுள்ளார்கள்,
    வாழ்த்துக்கள்

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 Місяць тому

    மிக அருமையான பாடல்... இருவருமே பாடலை ரசித்து பாடியுள்ளார்கள்... இனிய குரல்வளம் வாழ்த்துக்கள்

  • @jaikumarn9004
    @jaikumarn9004 3 роки тому +10

    Wow.. Fantabulous performance. Mellifluous voices, near perfect archestra and what else? One of the bests of Music Maestro Raja Sir. 👌👌👌👌👌

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +2

      Thank you very much

    • @muthurathinam9428
      @muthurathinam9428 2 роки тому

      Superbly selected words to describe this type of performance by this God gifted female singer..what a beautiful face and very charming=Ming,melodious golden voice..long live good health and suffient wealth..

  • @sundart5017
    @sundart5017 4 роки тому +19

    Beautiful presentation...இருவருமே அருமையாக பாடினீர்கள்

  • @balak.622
    @balak.622 Рік тому +3

    நல்ல ஒருஒருங்கமைவு, பாடியவர்கள்,இசைவளங்கியவர்கள் அனைவருக்கும் நன்றியுடனானவாழ்த்துகள்.❤

  • @govindasamy8991
    @govindasamy8991 3 роки тому +46

    ஐயா மற்றும் அம்மையார் இருவருக்குமே மிகவும் அருமையான குரல் வளத்தை கொடுத்துள்ளான் ஆண்டவன் மிக மிக மிக சிறப்பாக பாடியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் பல.மேலும், குழுவில் உள்ள அனைவரும் மிகவும் அருமையாக அவரவர் பங்களிப்பை கொடுத்துள்ளார்கள் இப் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல.. 🙏💐🤝

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 4 роки тому +32

    அசலை போல் அருமை. பெண் குரல் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். 🎼🎼🎼

  • @azadkader2359
    @azadkader2359 4 роки тому +2

    உண்மையில் புதிய வார்ப்புகள்,திரைப்பட பாடலை ஒருமுறை கேட்ட மனநிறைவுடன் வாழ்த்துகின்றேன்.சூப்பர்.

  • @grksrl5960
    @grksrl5960 3 роки тому +6

    Homely look female singer. Singing/posture/very very simplicity. Everyone will have the soft corner after hearing the song.

  • @vinothakelungaltharapadumj5321
    @vinothakelungaltharapadumj5321 10 місяців тому +2

    Amazing performance both you 😍💖. Congrats 💐

  • @csathishkumar7785
    @csathishkumar7785 2 роки тому +3

    அருமையான பாடல் சிறப்பாக பாடியுள்ளார்கள் மற்றும் சிறந்த இசையமைப்பு, இசைக்கலைஞர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @meenava6325
    @meenava6325 2 роки тому +5

    What a great song, Orchestra superb , all musicians fantastic performance 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤️

  • @Azhgan
    @Azhgan Місяць тому

    அடடே நம்ம தலைவர் பாடுவதை இப்பதான் பார்கிறேன்....supper....

  • @salmoncan1831
    @salmoncan1831 4 роки тому +7

    This is the first time seeing Mr.Gopal singing.....Anantham!!! Band...அருமை. Greetings from Malaysia.

  • @sankaranarayanan1276
    @sankaranarayanan1276 Рік тому +2

    இறைவனைவணங்குகிறேன்
    குரல் வளம் மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    எனக்கு இந்த இனிமையான குரல் கிடைக்க இப்பிறவியில் என்னை பெற்றேடுத்ததாய்தந்தையரைவணங்குகிறேன்❤🎉

  • @anbu6699
    @anbu6699 3 роки тому +3

    பிரியா & கோபால் Sir .... extra ordinary voice ..... Congrats

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk 3 роки тому +1

    இருவரும் இனிமையாகப்
    பாடியிருக்கிறார்கள்!
    இளையராஜா அவர்களின் இசையில் உருவான இனிமையான பாடல்!
    மென்மையான காதல் கீதம்!
    Excellent song!

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +6

    அருமை இனிமை அபாரம் வாழ்த்துக்கள்..💓💓

  • @senthilkumarvelanmarimuthu988
    @senthilkumarvelanmarimuthu988 4 місяці тому +1

    Amazing rendition by both of you.

  • @pearl2623
    @pearl2623 2 роки тому +3

    பாடலில் நடித்த நடிகர்களை விட பாடிய இவ்விருவரின் முகங்கள் பாடலுக்குப் பொருத்தமாக உள்ளது.
    அருமையான படைப்பு.

  • @dhanapalannamalai7910
    @dhanapalannamalai7910 Рік тому +1

    மிக அழகான குரல் வளம்..வாழ்த்துகள் இருவருக்கும்..இசை கருவிகள் குழுவினர் அற்புதம்.

  • @sampathkumar3018
    @sampathkumar3018 2 роки тому +3

    Starting with flute ! Super flautist!
    Beautiful singing ! BGM also good with min instruments!

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 Рік тому +2

    பாடலை பாடிய விதம். இசை.ஒலிப்பதிவு.மிக அருமை💐❤️

  • @cvelu9896
    @cvelu9896 2 роки тому +6

    My heart fills with great joy.
    Indeed, it is the song of fruit that falls into the milk and gets drenched with honey.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  Рік тому

      Thank you 🙏

    • @devarajanj9200
      @devarajanj9200 Рік тому

      பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா

  • @keerthikeyan2205
    @keerthikeyan2205 3 роки тому

    வாழ்த்துவதற்கு ஒன்றும் இல்லை... அருமையாக பாடலின் வரிகள் .. சூ.................. ப்பர்

  • @srinivasansv7052
    @srinivasansv7052 4 роки тому +5

    Gopal ji , அருமை. தாங்கள் இசைக்குழு விரைவில் திரையிலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @BDPsongs2831
    @BDPsongs2831 Місяць тому

    இருவரும் அற்புதமாக பாடி இருக்க இருக்கிறார்கள் 🌹அதிலும் பெண் குரல் மிகவும் அற்புதம் 👌

  • @venkatasubramani.5234
    @venkatasubramani.5234 3 роки тому +4

    Superb. What a timing in all respect. Every MATHIRAI of this song is perfect.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 3 роки тому

    Wow wonderful gobal ji All the best 🎉 என்ன ஒரு ஆனந்தமான இசை இளையராஜா ஐயா இன்னும் உலகில் நெம்பர் 1 .2. ரேஞ்சில் இருப்பதற்கு இது போல் பாடல்தான் அத்தாரிட்டி எனக்கொரு மஹா பாக்யம் கிடைத்தது இளையராஜா ஐயாவை 12முறை பார்த்ததும் 3 முறை பேசும் பாக்யமும் கிடைத்தது அந்த கடவுளுக்கு நன்றி அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉🎉

  • @kumars5477
    @kumars5477 4 роки тому +4

    Excellent song selection. Beautiful rendition by Gopal & female singer. Congratulations!

  • @santhirajamanj5423
    @santhirajamanj5423 10 місяців тому +1

    Simply superb. Very nice
    👌👍

  • @dgreginald9554
    @dgreginald9554 3 роки тому +4

    Excellent voice priya amma,i just love your voice... You will be a great singer one day hats off amma

  • @rajendrannagiah8331
    @rajendrannagiah8331 2 роки тому +2

    Nostalgic. Both of you bring back the past memories. Thanks to Gopal Sapthaswaram.

  • @balachandran5476
    @balachandran5476 4 роки тому +7

    Simply superb . Congratulations to the entire music troupe. Keep going 👍

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 роки тому

      Thank you very much 🙏
      Please subscribe our channel and press bell icon 🔔

  • @chenniappansubramaniam2808
    @chenniappansubramaniam2808 Місяць тому

    Priyadarshani l like ur voices wonderful i viewed this video 5 times within 3 hours tonight. Ur performance was wonderful in this songs. Ur costumes ans smile is very cute, cutest and excellent..

  • @rajasekarans7192
    @rajasekarans7192 Рік тому

    உண்மையில் என்னை மறந்து ரசித்து கேட்டேன். அருமை. வாழ்த்துக்கள்

  • @dorairajsrinivasan8504
    @dorairajsrinivasan8504 3 роки тому +19

    அன்பு சகோதரியின் அமுதகானமும் தெய்வாம்சம் பொருந்திய
    அவரின் அன்பிழையோடிய முகமும் என் நெஞ்சில் நீங்கா நினைவுகள்

  • @srinivasank1468
    @srinivasank1468 17 днів тому

    Both r singing nicely! Congratulations to them and the troupe who r also playing well

  • @parthibangopal
    @parthibangopal 4 роки тому +4

    Superb. Anyone will be attracted by the voice and music. This ferformence seems to be better than the original song.

  • @fredytennisroy517
    @fredytennisroy517 18 днів тому

    சூப்பர் சிஸ்டர்❤❤❤❤

  • @TheDrvel
    @TheDrvel 4 роки тому +9

    Beautiful song beautifully sung by two beautiful artists, their voice out of this world , oozing honey outbursts all the time . Orchestra is no doubt outstanding too . Second time listening now it will be several time’s to day on the Lock Down London .no doubt about that also .

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 3 роки тому +2

    Excellent Presentation. Evergreen song of late 70's. Male and Female Singer have presented this song Very very nicely.

  • @nagarajt.k8749
    @nagarajt.k8749 4 роки тому +5

    வீணை வாசித்த கலைஞர் அவர்கள் சிறப்பு பாராட்டுக்கு உரியவர். அந்த சிவகாமி மகனிட ம் என தொடங்கும் பாட லிலும் அருமையான வாசிப்பு. வாழ்க வளர்க. அவரின் கை பேசி எண் கிடைத்தால் மகிழ்வேன்.

  • @saagithyaparavaigal3224
    @saagithyaparavaigal3224 Місяць тому

    அனைவரின் பங்களிப்பும் ரசனையின் உச்சம் வாழ்த்துக்கள்...

  • @m.sivakumarmuthu3709
    @m.sivakumarmuthu3709 3 роки тому +9

    Excellent Singing , music & wonderful orchestra 👏👏👏

  • @selwynjebaraj8230
    @selwynjebaraj8230 11 місяців тому

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.❤ அருமையாக பாடியுள்ளார்கள்‌.‌👍

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 3 роки тому +19

    உங்கள் இசை குழுவுக்கு என் வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  3 роки тому +2

      மிக்க நன்றி 🙏

    • @natarajm7550
      @natarajm7550 Рік тому

      @@gopalsapthaswaram6640 , இனிமையான குரலில் இனிமையான பாடல்

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 місяці тому +1

    வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள் ஸப்தஸ்வர நாயகன் கோபலனை!

  • @S.Murugan427
    @S.Murugan427 4 роки тому +28

    Gopal Sir, Super.
    மீண்டும் ஒரு பழைய பாடலை பாடி மகிழ்வித்தமைக்கு மிக்க நன்றி.
    Editing கூட நன்றாக இருக்கிறது.
    இன்னும் நிறைய எதிர்பாக்கிறோம்.
    வாழ்த்துக்கள். 🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  4 роки тому +2

      மிக்க நன்றி சார் 🙏
      நிச்சயம் வேறு சில பாடல்களும் upload செய்வோம்.
      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏

  • @rajendranv4327
    @rajendranv4327 3 роки тому

    இனிமை இனிமை இந்த பாடல் எங்கு கேட்டாலும் நின்று கேட்டுவிட்டு செல்வேன் இன்று என்னை தேடி வந்திருக்கிரது அருமை நன்றி

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +8

    🌹 சகோதரர் குரல் மிக இ னிமை,சகோதரி பிரிய தர் ஷினியின் குரலும் மிக இ னிமை.இசை பணி தொடர இதயம் கனிந்த வாழ்த்துக் கள்🎤🎸🐬🤗🔥😘🙏

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 17 днів тому

    First time seeing Gopal Ji singing and he has a very good voice.👍🙏

  • @roshnivlogs
    @roshnivlogs 4 роки тому +5

    superb Gopal Sir..your voice like honey...and madam voice also...sweet..!

  • @avimalaanandaraj3554
    @avimalaanandaraj3554 4 роки тому +1

    அருமையான பாடல். நன்றி அய்யா. வாழ்க வளமுடன்.

  • @geethaavasu6996
    @geethaavasu6996 2 роки тому +3

    Gopal sir, naan unga theevira rasigai, fantastic voice, god bless you and your group, family, thank you sir

  • @tdhanasekaran2756
    @tdhanasekaran2756 Рік тому +1

    Excellent singing and perfect orchistisation

  • @ilangovanetambidore6431
    @ilangovanetambidore6431 4 роки тому +3

    Great Performance by the 2 singers Priyadarshni and Gopal Great rendering by the orchestra Great flutist very talented Wish you all the best

  • @venkatesandasan9688
    @venkatesandasan9688 2 роки тому +1

    அருமையான பாடல் வாழ்த்துகள்

  • @nmks25
    @nmks25 4 роки тому +3

    100% perfect. Singers and Orchestration are excellent. Thank you for releasing evergreen songs. No worries

  • @siddabattunilakshmninaraya7938
    @siddabattunilakshmninaraya7938 10 місяців тому

    Wonderful singing... Congratulations sir..&..madam🎤🏆🏆❤🎉

  • @nattharmohamednattharmoham1248
    @nattharmohamednattharmoham1248 4 роки тому +18

    அருமை அருமை அருமை கலைக்குழுவின் அனைவருமே பாராட்டுக்குரியவர்கள் வாழ்க கலைக்குழு வளர்க அவர் புகழ்🌟🌟🌟🌟🌟👌👌🙏😜🤣

  • @msworld5597
    @msworld5597 2 роки тому

    சொல்லவார்த்தையில்லை ..வாத்யங்கள் பாடகர் கள் த்தனை சிறப்பு வாழ்க

  • @ragavansundaram4326
    @ragavansundaram4326 4 роки тому +3

    Wonderful performance. Rocking in all songs. Good troop.. congrats

  • @gurushevs8148
    @gurushevs8148 3 роки тому

    Wonderful performance. Like supper. வாழ்க வளமுடன் வாழ்த்துகள். நன்றி யுடன். Music director gurushev

  • @chandrasekaranpalanivel5072
    @chandrasekaranpalanivel5072 3 роки тому +4

    My heart full thanks to all members participated in the music group.
    .

  • @KK-xd7bg
    @KK-xd7bg 2 роки тому +2

    I would have watched this video nearly 100 times. Superb!

  • @mohanamtc7694
    @mohanamtc7694 4 роки тому +7

    Especially priyadharssni's voice is God's gift. Great voice. Dr.T.C.MOHANAM, Advocate PONDICHERRY

  • @nallaperumalc5218
    @nallaperumalc5218 4 місяці тому

    இனிய குரல்... வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @gayathriramesh3803
    @gayathriramesh3803 4 роки тому +3

    Very nice. Both u and priyadarshini rocked. Sama song selection.

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Рік тому

    WOW SUPERB BROTHER. GOPAL SAPTHASWARAM VAAN MEGHANGALE LIVE ORCHESTRA PUTHIYA VAARPUGAL GOPAL PRIYADARSHNI GOPAL SAPTHASWARAM. BROTHER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI BROTHER WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN BROTHER. GOPAL SAPTHASWARAM. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @m.eswaranm.eswaran8942
    @m.eswaranm.eswaran8942 4 роки тому +3

    The lady singer concentrates her track with accurate approach which results finest quality and her voice also recalls the original track and singer so the lady singer part is very fine and perfect by its approach.
    Thanks
    M.Eswaran from Madurai
    22.9.2020

  • @murugeshansgoodtring9390
    @murugeshansgoodtring9390 9 днів тому

    Super excited song lyrics 🎉🎉🎉🎉❤

  • @gandhimohan.d6620
    @gandhimohan.d6620 3 роки тому +6

    இசைஞானி பாடலை இனிமையாக பாடிய பாடகர்களுக்கும் இசை குழவினர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @Makilvan
    @Makilvan 10 місяців тому +1

    Very fine voices both are given best perfomance

  • @Muthukumar-xv1qw
    @Muthukumar-xv1qw 4 роки тому +67

    அனைவரும் சிறப்பாக செய்துள்ளீர் இசை குழுவினர் மிகவும் அருமை அந்த கோவில் மணி,வீணை எல்லாம் அப்படியே இசைஞானி குழுவினர் போலே இருந்தது, சிறப்பு வாழ்த்துகள் ..

  • @rameshrajaram4657
    @rameshrajaram4657 4 роки тому +1

    Very nice yaar
    Really both are singing fantastic
    வாழ்த்துகள்

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 3 роки тому +7

    First time hearing you Sir !!a real revelation . Wonderful singing by both of you .👍

  • @jesuraja8856
    @jesuraja8856 2 роки тому

    இருவர் பாடுவதுமே சூப்பர்..அதிலும் அந்த பெண்மணி சிரித்தமுகத்துடன் பாடுவது அழகோ அழகு..

  • @kavyashni256
    @kavyashni256 2 роки тому +3

    Female voice is extra ordinary ... Both are Amazing ❤️❤️❤️

  • @a.nizamuddeen6538
    @a.nizamuddeen6538 11 місяців тому

    பிரியதர்ஷனியின் குரல் மிகவும் அருமை. பாடல் மிகவும் இனிமை. நான் தொடந்து கேட்கும் பாடல் இது.

  • @user-jp3ll1tp2g
    @user-jp3ll1tp2g 4 роки тому +3

    இந்தப் பாடலுக்கு ஒரு தனிச்சிறப்பு
    ஜானகி அம்மா
    அவர்கள் ‌பாடலை பாட தொடங்கும் போது
    கோவில் மணியை ஒளிக்கச் செய்து தொடங்கியது
    அது போல
    மலேசியா வாசுதேவன்
    ஐயா அவர்கள் பாடலை
    பாடத் தொடங்கும்போது
    கையைத் தட்டி ஒளிக்கச் செய்து பாடலை பாடத் தொடங்குவது
    எந்தப் பாடலுக்கும் இல்லாத
    ஒரு தனிச்சிறப்பு.

  • @AnandaP-qn3pl
    @AnandaP-qn3pl Рік тому +2

    Both are great singing superb voice congrats 👌🌹

  • @ambalavanant
    @ambalavanant 3 роки тому +7

    I really loved the way Gopal sir sang it with a smile in his face

  • @JeyakanthanA
    @JeyakanthanA День тому

    This song recreated 💯 to original version of film song, congrats 👌

  • @sridharankathirasen9506
    @sridharankathirasen9506 4 роки тому +7

    Absolutely beautiful voice and sweet. Both singers 🙏lovely sing this song well done madam and sir

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 4 роки тому +2

    அருமை அருமை excellent performance... 👏👏👏👃👌👌👌

  • @dmuthukumar599
    @dmuthukumar599 4 роки тому +3

    அருமையான பாடல் பதிவு நண்பரே வணக்கம்

  • @nanjukuttyr-ip6sh
    @nanjukuttyr-ip6sh 21 день тому

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது