யாழ்ப்பாண முறையில் மீன் சரக்கு கறி / மீன் பத்திய கறி/FISH SARAKKU CURRY/ FISH PATHTHIYA CURRY.

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 75

  • @yasothapushparatnam5081
    @yasothapushparatnam5081 Рік тому

    Super and I will try your recipe 👌

  • @panaikulampanaikulam517
    @panaikulampanaikulam517 3 роки тому

    Superb recipe. Well and good.

  • @rajananthankaanthan5077
    @rajananthankaanthan5077 Рік тому

    அரைத்தகுழம்பு...good

  • @ramyapillai3704
    @ramyapillai3704 10 місяців тому

    சூப்பர் 👍

  • @nsundaramoorthy186
    @nsundaramoorthy186 4 роки тому +1

    Superb. Mouth watering.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @ravikumarts8845
    @ravikumarts8845 5 років тому +3

    மீன் குழம்பைவிட உங்கள் தமிழ் அழகு.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      கருத்துக்கு நன்றி .உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன் ,நன்றி

  • @christetaleoniejerome7131
    @christetaleoniejerome7131 5 років тому +2

    Very clear explanation's

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  5 років тому +1

      உங்கள் கருத்துக்கு நன்றிகள் .

  • @balabjayakumar5679
    @balabjayakumar5679 4 роки тому +1

    Nice one

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      Thanks for watching .Please subscribe and watch my latest videos ,thanks

  • @janu5077
    @janu5077 4 роки тому +3

    அம்மா irupathu srilanka 🙏🙋from jaffna

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      நீங்கள் சொல்வது விளங்கவில்லை...

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி...

  • @abilashsivarasa4049
    @abilashsivarasa4049 5 років тому +3

    Thank you so much its nice

  • @kannanselva4192
    @kannanselva4192 4 роки тому +3

    Neankal canada va???

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      ஓம் நான் கனடாதான் ..எங்கள் பழைய ,புதிய வீடியோக்களை பாருங்கள் .பிடித்தால் நண்பர்களுடன் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் , சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் ..கருத்துக்கு நன்றி .....

  • @vanyamylove
    @vanyamylove 3 роки тому

    Super

  • @theepanca
    @theepanca 4 роки тому +2

    Thank you.

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி.. எங்கள் மற்றைய வீடியோக்களையும் பாருங்கள் .பிடித்திருந்தால் உறவினர்,நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  • @danieltkrtk4836
    @danieltkrtk4836 4 роки тому +1

    Great explanation sister 😄👍

  • @swamiastrologer5247
    @swamiastrologer5247 Рік тому

    Why you don't add tomato

  • @saralakoneswaran4148
    @saralakoneswaran4148 Рік тому

    👌🏽

  • @wwenov1830
    @wwenov1830 4 роки тому +4

    They don’t use oil ! That’s the best part of the recipe

  • @sumilamahendrean6781
    @sumilamahendrean6781 5 років тому +1

    Very tasty 🙋

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  5 років тому

      செய்து பார்த்து கருத்து சொன்னதுக்கு நன்றி

  • @jeyayummycook7731
    @jeyayummycook7731 4 роки тому

    Wow super. from jeya yummy cook

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      Thank you very much for your comment .please watch our other videos ,and please subscribe our channel thank you very much

  • @epsipalpush8966
    @epsipalpush8966 2 роки тому

    Pathyyathul ipadi ellam vathaki sekirelai enkaludaya padi amma pasaiyakathan ellam arakkirathu.ninka enna srilankava?maravarkalai keddu tarinthu kollunkal.

  • @rajithathiyagarajah7652
    @rajithathiyagarajah7652 22 дні тому

    சீரகம் 1/2 table spoon or 1/2 tea spoon? ஒவ்வொரு தடவையும் மாறி மாறி சொல்லி இருக்கிறீர்கள்

  • @wolverineanteater6260
    @wolverineanteater6260 5 років тому +3

    Where do you buy this frying pan...very nice fish curry mouthwatering 👍

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  5 років тому

      கடைகளில் இங்கு வாங்கலாம் .கருத்துக்கு நன்றி ,செய்து பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்

    • @joisykanagarajah6412
      @joisykanagarajah6412 10 місяців тому

      ​அ

  • @neethirajahkandasamy9890
    @neethirajahkandasamy9890 4 роки тому +1

    Thankyou sister

  • @devaduraig8454
    @devaduraig8454 5 років тому

    SUPERB

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      நன்றி ,உங்கள் ஆதரவை தாருங்கள் .

  • @sivathasjeyanthi5762
    @sivathasjeyanthi5762 4 роки тому

    வித்தியாசக செய்து காட்டியுள்ளீர்கள் நன்றி மரக்கரண்டி அல்லது அகப்பை பாவியுங்கோ முடிந்தால் மண்சட்டி இன்னும் நல்லது

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.உங்கள் ஆலோசனைப்படி செய்கிறோம்.. எங்கள் மற்றைய வீடியோக்களையும் பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
      தாமரை..

  • @srikannan985
    @srikannan985 5 років тому +1

    Now where are you sisy

  • @surenkanthasamy4527
    @surenkanthasamy4527 5 років тому

    அக்கா பத்தியக்கறி நல்லாக இருக்கிறது .

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      நன்றி .தம்பி உங்கள் கருத்துக்கு

  • @arifababuarifababu503
    @arifababuarifababu503 4 роки тому

    👌👌👌👌👌👌👌🤤🤤🤤🤤

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 роки тому

    உள்ளீடுகளை பட்டியலிடவும். தெளிவாக கூறவும். எவ்வளவு மிளகு?

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  3 роки тому

      வீடியோவின் ஆரம்பத்தில் எல்லாமே எவ்வளவு அளவு, என்ன பொருடகள் தேவை என்று சொல்லப்பட்டு இருக்கிறது. வீடியோவின் ஆரம்பத்தில் பார்க்கவும்.

  • @yaashanjaani4883
    @yaashanjaani4883 4 роки тому

    Ethu paththiya kari kidaijathu. Athaijum varukkakkudathu

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      பச்சையா செய்தால் அதிக மனம் இருக்கும் ,அதனால் வறுத்து செய்கிறேன் .உங்கள் கருத்துக்கு நன்றி

    • @mangaleswarysubash7306
      @mangaleswarysubash7306 4 роки тому

      Om. அதே தான். வறுக்ககூடாது.

  • @arulselvipathmanathan7613
    @arulselvipathmanathan7613 Рік тому

    வறுக்காமல், வதக்காமல் சரக்கு கறி சமைப்பதே ஆரோக்கியம்

  • @navashanthikrishnasamy236
    @navashanthikrishnasamy236 Рік тому

    அரச்சகறி(பத்தியகறி]சரக்குகறி -!இந்!- தமிழ்

  • @rajasathiya1370
    @rajasathiya1370 4 роки тому +1

    நாலு துண்டு மீனுக்கு நாலு லீட்டர் தண்ணிவிட்டு 40, பேர் அடிபட்டு சாப்பிடுவீர்களே ?கனடாவிலும் இதே பாணிதானா ?என்ன என்மேல் கோவம் வருதா ?உப்பை ஏன் வதக்குரியல் அம்மா வன்னிக்கு வாருங்கள் நான் சமத்துத்தாறன் சாப்பிட்டுப்பாருங்கள் அல்லது மடடக்கலப்பு போயி றால் குழம்பும் பச்சை அரிசி சோறும் சாப்பிட்டுப்பாருங்கள் .

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி ...இது செய்து காட்டுவதற்காக எடுத்தது .நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எங்கள் ஊர் மீன் வாங்க கடைக்கு போக வேண்டும் என்றால்
      காரில் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் போனாலும் ஒரு மணித்தியாலம் எடுக்கும் . மற்றைய வீடியோக்களையும் பாருங்கள் ,நன்றி

  • @epsipalpush8966
    @epsipalpush8966 Місяць тому

    Nononono ipadi ilai

  • @mohans7896
    @mohans7896 4 роки тому

    👅👅👅👅👅👅👅

  • @thiakuthiaku7953
    @thiakuthiaku7953 2 роки тому

    You are talking too much

  • @Helios_YT-p7i
    @Helios_YT-p7i 4 роки тому +1

    தமிழில் ஒழுங்கா பேசுங்க மம்மி

    • @ThamaraiKitchen
      @ThamaraiKitchen  4 роки тому

      உங்கள் கருத்துக்கு நன்றி

  • @selvaranikannappan6346
    @selvaranikannappan6346 3 роки тому

    Super

  • @navashanthikrishnasamy236
    @navashanthikrishnasamy236 Рік тому

    அரச்சகறி(பத்தியகறி]சரக்குகறி -!இந்!- தமிழ்

  • @navashanthikrishnasamy236
    @navashanthikrishnasamy236 Рік тому

    அரச்சகறி(பத்தியகறி]சரக்குகறி -!இந்!- தமிழ்

  • @navashanthikrishnasamy236
    @navashanthikrishnasamy236 Рік тому

    அரச்சகறி(பத்தியகறி]சரக்குகறி -!இந்!- தமிழ்