கம கமக்கும் யாழ்ப்பாண மீன் குழம்பு | Jaffna fish curry | Jaffna meen kulambu | Yarl Samayal

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 212

  • @nathans1318
    @nathans1318 6 місяців тому +2

    Thank you Ammah. You talk like my Ammah too. Cooking this recipe today and so looking forward to it. Keep up your good service👏🏾👏🏾🙏🏾🙏🏾

  • @nishanthinisenathirajah9376
    @nishanthinisenathirajah9376 4 роки тому +4

    உண்மையிலேயே எங்கள் அம்மம்மா சமைத்தது போல இருந்தது .மிக்க நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      மிக்க நன்றி நீங்களும் செய்து பார்த்து சொல்லுங்கள்

  • @latharaths3377
    @latharaths3377 5 років тому +11

    எவ்லா. சமையலும் ருசியாக. இருந்தது. தொடரட்டும். இப் பணி. வாழ்த்துக்கள்

    • @YarlSamayal
      @YarlSamayal  5 років тому

      நன்றி,. நிச்சயமாக

  • @hightechvarietyvedeos4608
    @hightechvarietyvedeos4608 Рік тому +1

    Amma meen kuzhambu vere level soopper ❤❤❤❤

  • @jeyamjeni6860
    @jeyamjeni6860 4 місяці тому +1

    இதான் healty க்கு நல்லது எண்ணெய் சேர்க்காதது supper அம்மா 👍

  • @thavarajsubramaniam6772
    @thavarajsubramaniam6772 2 місяці тому +1

    Rombo Nandri Akka👍👌🙏

  • @deviteresa2421
    @deviteresa2421 4 роки тому +3

    Super amma.naan india vanthu 30 varudam enka samayal maranthidan.ini neenka panninamathiri fish curry vaikaporen.thank u very much

  • @rajthilak4770
    @rajthilak4770 3 роки тому +1

    Amma I'm Tamizhan from India and I really like the curry from different way of style.

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      thank you so much, try these and let us know how they comes❤️

    • @rajthilak4770
      @rajthilak4770 3 роки тому

      @@YarlSamayal sure ma

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Рік тому

    I bought this fish today I will going to make this curry now thankyou

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      ❤❤ sure try and let us know how it comes ❤

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 2 роки тому

    Ithu than amma eppavime yal style meen kulampu.jaffna stylela meen kulampukku mankay poddirunthal innum super.

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      om mankai podum vaippanka, kethiyila athu epdii endum oru kanoli poduran ❤️❤️

  • @mariapriscilla5993
    @mariapriscilla5993 Рік тому +1

    Amazing no oil wow that’s why Sri Lankan’s look pretty and healthy 💐

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      yesm try and let us know how it comes ❤

    • @mariapriscilla5993
      @mariapriscilla5993 Рік тому

      We tried came out delicious. Taste good without oil Vera level. It was amazing cooking without oil. Kindly uphold many recipes without oil. Thanks much for our yarl friends 👬 💐

  • @chichimiskitchen
    @chichimiskitchen 2 роки тому +2

    அருமை அம்மா...

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому +1

      மிக்க நன்றிகள் மகள் ❤️

  • @vijayaranjininavaratnam796
    @vijayaranjininavaratnam796 4 роки тому +1

    அப்பம் செய்முறை போடவும்.நன்றி சகோதரி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      கட்டாயம் .. மிக விரைவில் போடுகின்றோம்

  • @s.s4836
    @s.s4836 4 роки тому +1

    உள்ளிபோடதேவைஇல்லையா?அருமை

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      யாழ்ப்பாண மீன் குழம்புக்கு உள்ளி போடுவது கிடையாது .. இப்படி தான் என் அம்மாவும் என்னக்கு செய்ய காட்டித்தந்தா.. ஒரு முறை செய்து பார்த்து சொல்லுங்க எப்பிடி இருக்கு எண்டு

    • @Ickox
      @Ickox 4 роки тому +1

      Back in the days in Jaffna "Ulli" was not very popular in jaffna style cooking unless you cooking paruppu or rasam and it's also expensive. But we simply put Ulli in most curries nowadays, atleast in foreign.

  • @jeevanandhanm8013
    @jeevanandhanm8013 4 роки тому +2

    Simple and lovely prepared , feel very delicious.

  • @gnanasekar2050
    @gnanasekar2050 Місяць тому

    Love from tamilnadu

  • @reemakhalid5373
    @reemakhalid5373 4 роки тому

    அம்மா உங்கள் சமையல் மிகவும் அருமையாக உள்ளது முளகாய் தூள் எப்படி செய்வது என்று சொல்லவும் I am in Saudi Arabia

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html
      எப்படி செய்வது எண்டு இதுல சொல்லி இருக்கம் பாருங்க

    • @reemakhalid5373
      @reemakhalid5373 4 роки тому

      மிக்க நன்றி அம்மா😘❤

  • @Manivasagam-if7xx
    @Manivasagam-if7xx 10 місяців тому

    சூப்பர்

    • @YarlSamayal
      @YarlSamayal  8 місяців тому

      மிக்க நன்றிகள் ❤️

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому

    மிகவும் நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      மிக்க நன்றி

  • @govithanu1030
    @govithanu1030 4 роки тому +1

    பருத்தித்துறை வடை மற்றும் எள்ளுப்பாகு செய்து காட்டுங்கோ

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      நிச்சயாமாக மிக விரைவில் .

  • @Roshel27547
    @Roshel27547 2 роки тому +1

    Superb aunt☺️

  • @scvj1071
    @scvj1071 Рік тому

    Thank you for sharing appama recipe 🙃

  • @estheranthoni
    @estheranthoni 4 роки тому +3

    I tried this because I needed to make fish curry for somebody. It was tasty. Thanks for uploading.

  • @ulagamuthuulagamuthu7554
    @ulagamuthuulagamuthu7554 4 роки тому

    Ungal tamil arumai samaiyalum arumai

  • @janusong2442
    @janusong2442 5 років тому +4

    Supper acca

  • @afroseakbar4974
    @afroseakbar4974 4 роки тому +1

    Nice meen kulambu

  • @sanakya9830
    @sanakya9830 3 роки тому

    Superb enakku kesari seivathu kaddungalen plz

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      nichyamaaka makal, mika viraivil seithu kaadukintrom.

  • @amsnaathan1496
    @amsnaathan1496 4 роки тому +1

    Devil chicken,veg pickles,dodhal செய்து காண்பியுங்கள் அம்மா,நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +1

      கடடாயமாக கெதியில் எவ்வாறு செய்வது எண்டு போடுகின்றோம்

  • @sinnaduraipuvirajaseelan8937

    Super

  • @sharineethiagarajah5010
    @sharineethiagarajah5010 Рік тому

    Hi. Can I ask...your chilli powder is it just plain chilli powder or is it a curry powder with chilli in it?

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      it is curry powder, we already put a video in our channel please check ❤❤

  • @JoseEllen1
    @JoseEllen1 9 місяців тому

    Great recipe. No garlic?

    • @JoseEllen1
      @JoseEllen1 9 місяців тому

      I've watched some of your other fish recipes, too. You never use garlic in the fish curries. Is there a specific reason? Does it taste bad together?

    • @YarlSamayal
      @YarlSamayal  7 місяців тому +1

      no we dont use garlic for fish curries, like how my mother use to do. so no not using that

    • @JoseEllen1
      @JoseEllen1 7 місяців тому

      @@YarlSamayal thanks

  • @sivakamisundari8459
    @sivakamisundari8459 4 роки тому +2

    Your Tamil is awesome

  • @simpletamil
    @simpletamil 5 років тому +7

    நல்ல கைவண்ணம் !

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 роки тому

    Wow😍😍😍🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 4 роки тому +7

    இலங்கை வந்தா சாப்பிட வரலாமா😜

  • @thavarajsubramaniam6772
    @thavarajsubramaniam6772 2 місяці тому

    Akka, kathirikai varuval senji kattungol. Nandri🙏

    • @YarlSamayal
      @YarlSamayal  2 місяці тому

      nichayamaaka mika viraivil podukirom ❤

  • @selvarajahpartheepakanthan7525

    வணக்கம் அம்மா😊😊 நன்றி

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      ❤❤மிக்க நன்றிகள் ❤

  • @kindlove1346
    @kindlove1346 4 роки тому +4

    Fantastic amma👌👌👌.but could you please make currys in two types of using coconut milk and not.becoz the most people in foreign countries avoid to add coconut milk in curries 🙂🙂🙂🙂🙂🙂🙂.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +4

      Sure :) From the next recipes we will tell how to make these with very less coconut milk or without it. Thank you for your feedback :)

  • @thiviSiva
    @thiviSiva 5 років тому +4

    👍👍💪

  • @iniyama1840
    @iniyama1840 4 роки тому +1

    Wow super thank u

  • @pangajvalli9834
    @pangajvalli9834 4 роки тому +2

    Came out well, thanks much!!!

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +1

      Happy to hear that. Try other dishes as well

  • @sumilamahendrean6781
    @sumilamahendrean6781 5 років тому +3

    Very 😋 tasty

  • @mkevin51
    @mkevin51 Рік тому

    Kanyakumari ( south tamil nadu ) meen kozhambu uhm ipdi daan .

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      ahh, puthu thakaval enkaluku.. ❤️

  • @sansayangajanithy1302
    @sansayangajanithy1302 4 роки тому +1

    SuPer

  • @sandrasilver4554
    @sandrasilver4554 6 місяців тому

    Meen Enna peyar.

  • @berginifrancis
    @berginifrancis 9 місяців тому

    Thanks a lot.

    • @YarlSamayal
      @YarlSamayal  8 місяців тому

      Most welcome!❤❤❤❤

  • @shermashakilar7150
    @shermashakilar7150 3 роки тому

    Tamil accent s super.

  • @shreefabevi9329
    @shreefabevi9329 2 роки тому

    மீன் மசாலா எப்படி செய்வது குரிப்பு அனுப்புங்கல்

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      நிச்சயமா மகள், மிக விரைவில் பதிவேற்றுகிறோம்.. ❤️

  • @jencykelaskar4681
    @jencykelaskar4681 4 роки тому

    நன்றி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      மிக்க நன்றி

  • @thanjaimanam7095
    @thanjaimanam7095 4 роки тому

    591 like 👍புதிய தோழி இணைந்துள்ளேன் சகோதரி அருமையான செய்முறை விளக்கம் மீன் குழம்பு அருமை

  • @sweetangle3048
    @sweetangle3048 5 років тому +4

    Awesome 👌👌👌👌 keep rocking

  • @ammuammu-fj8tv
    @ammuammu-fj8tv Рік тому

    அம்மா நிங்கள் மிளகு சீரகம் உள்ளிஅரைத்து போடுகிறதுல்லையா மீன்குழம்புக்கு

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      நாங்கள் போடுவது இல்லை, எங்கட அம்மா இப்பிடி தான் காட்டி தந்தவ

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Рік тому

    👌👏🙏🏼

  • @at.dinesh5401
    @at.dinesh5401 4 роки тому +2

    மீன் ஆரம்பத்தில் போட்டால் கரையாதா?
    மீனை குழம்பு கொதித்த பின்னர் போடலாமா???

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +2

      இல்லை மகன் .. நீங்க காணொளியிலேயே பாக்கலாம் மீன் கரையாது.. இப்பிடி போடுறதால தான் மீன் ருசியா இருக்கும் . ஒருக்கா இப்பிடி பண்ணி பாருங்க

    • @at.dinesh5401
      @at.dinesh5401 4 роки тому

      @@YarlSamayal ok done....

  • @hameedabeevi4527
    @hameedabeevi4527 4 роки тому

    👌😋ennoda. Umma. Njabakam

  • @abi7087
    @abi7087 3 роки тому

    Super 👍👍👍👍

  • @viliyavincent2728
    @viliyavincent2728 4 роки тому

    சாம்பாரு செய்வது எப்படி அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      மிக விரைவில் பதிவேற்றுகின்றேன் :)

  • @t1lax
    @t1lax 4 роки тому +1

    Just chili powder or curry powder?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +1

      ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html This one - Jaffna style chilli powder (மிளகாய் தூள் )

    • @t1lax
      @t1lax 4 роки тому

      Yarl Samayal Thank you!

  • @mohamedidhris5949
    @mohamedidhris5949 4 роки тому +2

    அம்மா! இதற்கான மிளகாய்த்தூள் செய்வது எப்படி என்று விளக்குங்கள்.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +3

      கடடாயம்.. கெதியில் மிளகாய் தூள் செய்வது எவ்வாறு எண்டு போடுகின்றோம்

  • @Keetha555
    @Keetha555 3 роки тому

    Super beautiful

  • @ramaganapathy6074
    @ramaganapathy6074 4 роки тому

    Good mother

  • @kirishathiru3682
    @kirishathiru3682 4 роки тому

    உங்கள் சமையல் அனைத்தும்அருமையாக இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களை கொஞ்சம் கவனித்து செய்யுங்கள். முக்கியமாக கருவேப்பிலை போட மறக்க வேண்டாம். உங்கள் மகள் வீட்டு தோட்டம் வைத்திருப்பதாக சொன்னீர்கள். ஒரு கண்டு வைத்தால் தானாக வளர போகுது.நன்றி சகோதரி

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      எங்கள் வீட்டிலும் மரம் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் காணொளியில் காட்டிட மறந்து விடுகின்றோம்.. இனி இதனை கவனத்தில் கொள்கின்றோம்.

  • @nishagunabalasingam1410
    @nishagunabalasingam1410 2 роки тому

    Hi can you make it with cow milk or no milk, in Canada we don’t use coconut milk

    • @YarlSamayal
      @YarlSamayal  2 роки тому

      Sure, we already uplaod a video without coconut milk. please check that ❤️

  • @geethasuthan3359
    @geethasuthan3359 4 роки тому +1

    பூண்டு மிளகு சீரகதூள் இடித்து போடதேவையில்லையா?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +1

      இல்லை தேவை இல்லை

    • @Ickox
      @Ickox 4 роки тому +2

      I ll put few cloves of garlic

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      Ya. You can add them according to your taste

  • @rubyraga3542
    @rubyraga3542 4 роки тому

    Nice

  • @moufimoufiya4911
    @moufimoufiya4911 4 роки тому

    Nanri Amma

  • @Tamilgirl93
    @Tamilgirl93 2 роки тому

    Thank you for the video. Can you explain the difference between 1st coconut milk, 2nd coconut milk and 3rd coconut milk?

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      It depends on the thickness of the milk. if we wash it for the first time and take milk, it is 1st cocounnt milk. and for the secound time, then the thickness of milk will be less noh, that is 2nd and so on
      ❤️

  • @nithyanaganathan2618
    @nithyanaganathan2618 5 років тому +8

    மீன் குழம்பு நல்லாத்தான இருக்கிறது. ஆனால் இப்ப நவராத்திரி நேரத்திலையா இதைப் போடுறது? கொழுககட்டை மோதகம் செய்வது எப்படி என போடவும்

    • @YarlSamayal
      @YarlSamayal  5 років тому +1

      நிச்சயமாக, இனி வரும் நேரங்களில் இவை கவனிக்கப்படும்

    • @Ickox
      @Ickox 4 роки тому +1

      Aiyo, karumam🤦🏼‍♂️

  • @pathmavelappan5094
    @pathmavelappan5094 4 роки тому

    Attahasam 🙌💐👌👍

  • @kerrydavid7899
    @kerrydavid7899 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அம்மா

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому +1

      மிக்க நன்றி

  • @devanluxmy2335
    @devanluxmy2335 Рік тому

    Super fish curry ❤

  • @mageswarig9309
    @mageswarig9309 3 роки тому

    Super ma'am 🙏🙏

  • @skanthaSubra
    @skanthaSubra 4 роки тому +2

    Where is manjal thuul?

  • @rajeskumar5233
    @rajeskumar5233 4 роки тому

    Thank you.

  • @85sumy
    @85sumy 2 роки тому

    no need garlic???

  • @kasiyarramar2022
    @kasiyarramar2022 4 роки тому +2

    மீன் குழம்பு வைப்பதில் மீனுக்கு மீன் வித்தியாசம் இல்லையா? எல்லா மீனும் ஒரே மாதிரி வைக்கலாமா?

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +1

      ஓம் எல்லாம் இப்பிடி வைக்கலாம்.. இதுவே உங்களுக்கு குழம்பு கொஞ்சம் தடிப்பா வேணும் எண்டா தேங்கா பாலை கொஞ்சம் குறைவா விடுங்கோ

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 роки тому

    Rava idli seithu kaddunko

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      kadayam. Keethiyila seithu kaduram

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 4 роки тому

    Jaffna meen theeyal seithu kaddunko

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      kadayam kethiyila seithu kaduram

  • @limitededition2962
    @limitededition2962 4 роки тому

    super Aunty 👍🏽

  • @suthanikasuthanika9255
    @suthanikasuthanika9255 3 роки тому

    Pavakkai Kari solli thanka Amma

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      ua-cam.com/video/ZKT1R4Eslow/v-deo.html
      erkanave podu irukam parunka

  • @thiakuthiaku7953
    @thiakuthiaku7953 Рік тому

    If I come,can I get meals from you

  • @nirmalaprasad
    @nirmalaprasad Рік тому

    What's the name of the fish?

    • @YarlSamayal
      @YarlSamayal  Рік тому

      கயல் மீன், mullet fish

  • @jayaalakshmi1868
    @jayaalakshmi1868 4 роки тому

    Yalpanam healthy sweet dishes please

  • @marinaangel4720
    @marinaangel4720 4 роки тому

    Very nice 👍 Thanks 🙏

  • @kowsisolomon985
    @kowsisolomon985 4 роки тому

    Vlog podunga paati

  • @Kkaran-r7i
    @Kkaran-r7i Місяць тому

    Men sothi

  • @sanar2761
    @sanar2761 4 роки тому

    Milakai thool araipathu appadi

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      Muthale podu iruku. parunka ua-cam.com/video/vaBczEHPsy0/v-deo.html

  • @KabilanKabilan-wb9mz
    @KabilanKabilan-wb9mz 8 місяців тому

    Meen udangiratha

  • @rajasathiya1370
    @rajasathiya1370 3 роки тому +1

    யாழ்ப்பாணியல் குழம்புக்குள் மீனை சுழி ஓடித்தான் பிடிக்கவேண்டும் பத்து லீட்டர் தண்ணிக்குள் மூன்று மீன் துண்டு போடுவியல்

    • @YarlSamayal
      @YarlSamayal  3 роки тому

      ஹ்ஹா நீங்க யாழ்ப்பாணத்து வீடுகளில் சாப்பிட்டதில்லை எண்டு நினைக்கிறேன்..

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 роки тому

      @@YarlSamayal அக்கா எனது ஐந்து வருட படிப்பு யாழ் பல்கலைக்கழகம் (வன்னிக்கு ஓவருநாளும் சாப்பாட்டுக்கு போக முடியாதுதானே)

  • @saroo7497
    @saroo7497 4 роки тому

    No oil?

  • @rajeemaju4671
    @rajeemaju4671 5 років тому +4

    Cury thadikkala😏😏

    • @latharaths3377
      @latharaths3377 5 років тому +1

      இன்னும் சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்தால் தடிக்கும்

    • @YarlSamayal
      @YarlSamayal  5 років тому

      எந்த குழம்பும் தடிக்க வேண்டும் என்றால் கூடுதலான நேரம் மெல்லிய நெருப்பில் ( அடுப்பு என்றால் தணலில் ) விடவும்.
      உங்களுக்கு வேண்டிய தடுப்பில் அடுப்பில் இருந்து இறக்கலாம்.

  • @janu5077
    @janu5077 4 роки тому

    Pundu என்றல் உள்ளி srilanka 🤔

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      ஓம் பூண்டினை இங்கே உள்ளி என்று சொல்லுவார்கள்

  • @Ickox
    @Ickox 4 роки тому

    Veedu kamakakka velinaatula samaikka mudiyaathu. 😏

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому +1

      Hahah.. avaru solla koodathu.. enku irunthalum unkal kai varnathinai kada mudiyum.. ithe pol seithu sollunkal. kama kamakkinratha illaya endu

    • @Ickox
      @Ickox 4 роки тому +1

      @@YarlSamayal
      Athu romba sari but enka veedu manakkum endu sonnen. Only summer la thaan window, door thirakka mudiyum 😥
      Your cooking style is easy to follow.

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      Amam athu ennamo unmai than .. unkal atharavuku nantrii :)

  •  4 роки тому

    to earn some money in youtube ,you guys revealing our traditional ways of cooking to everyone? ,

    • @YarlSamayal
      @YarlSamayal  4 роки тому

      so you are keeping them with yourself. What are you try to say. dont teach anyone what you know. like a selfish people

  • @thanjaimessthiruvanmiyur5074
    @thanjaimessthiruvanmiyur5074 4 роки тому

    Super

  • @villagesmancookq8399
    @villagesmancookq8399 4 роки тому

    Super

  • @ebalajijamuna878
    @ebalajijamuna878 4 роки тому

    Super

  • @skkitchen8919
    @skkitchen8919 4 роки тому

    Super