நன்றி உங்கள் கருத்துக்கு , நான் மூன்று விதமான பத்திய கறி செய்து காட்டி இருக்கிறேன் .அவையாவன மீன் .முட்டை ,கோழி இவற்றில் மீன் ,முட்டை இரண்டுக்கும் நான் தக்காளி சேர்க்கவில்லை .கோழி பத்திய கறிக்கு மட்டும் சுவைக்காக சேர்த்து இருக்கிறேன் .வீடியோவில் வேறு சொல்லி இருக்கிறேன் ,தேவைப்டாதவர்கள் சேர்க்க வேண்டாம் என்று , எப்படியாகிலும் உங்கள் கருத்துக்கு நன்றி மற்றைய வீடியோக்களையும் பாருங்கள் . கோழி பத்திய கறி இணைப்பு ua-cam.com/video/emp4_OtscRI/v-deo.html முட்டை பத்திய கறி இணைப்பு ua-cam.com/video/ZJHCBj9mkz0-/v-deo.html நன்றி
Super sister
பார்க்கவே சாப்பிடவேண்டும் போலிருக்கிறது, அருமையான சரக்குக்கறி சகோதரி, உங்களிடமிருந்து நிறைய இலங்கை ரெசிப்பீஸ் எதிர்பார்க்கிறேன்.
கண்டிப்பக உங்கள் ஆதரவு இருந்தால் இன்னமும் நிறைய வீடியோக்கள் தருவோம் .எங்கள் வீடியோக்கள் பிடித்திருந்தால் மற்றவர்களுடன் பகிருங்கள் .நன்றி ..
எண்ணெய்யில் சரக்குகறி(பத்தியகறி) வதக்குவதில்லை
Super 👌
அருமையான பதிவு சகோதரி 👌
உங்கள் கருத்துக்கு நன்றி.
Super
Thanks ,ப்ளீஸ் எல்லா புதிய வீடியோக்களையும் பாருங்கள்
Oil serkalaama
Pahatkai sunda
பத்தியக் கறிக்கு தக்காளி சேர்ப்பதில்லை
நன்றி உங்கள் கருத்துக்கு , நான் மூன்று விதமான பத்திய கறி செய்து காட்டி இருக்கிறேன் .அவையாவன மீன் .முட்டை ,கோழி இவற்றில் மீன் ,முட்டை இரண்டுக்கும் நான் தக்காளி சேர்க்கவில்லை .கோழி பத்திய கறிக்கு மட்டும் சுவைக்காக சேர்த்து இருக்கிறேன் .வீடியோவில் வேறு சொல்லி இருக்கிறேன் ,தேவைப்டாதவர்கள் சேர்க்க வேண்டாம் என்று , எப்படியாகிலும் உங்கள் கருத்துக்கு நன்றி மற்றைய வீடியோக்களையும் பாருங்கள் .
கோழி பத்திய கறி இணைப்பு ua-cam.com/video/emp4_OtscRI/v-deo.html
முட்டை பத்திய கறி இணைப்பு ua-cam.com/video/ZJHCBj9mkz0-/v-deo.html
நன்றி
Oil poda kodathu pathiya karikku😊
தக்காளி போடக்கூடாது பத்தியக்கறிக்கு