வி குமார் இசையமைத்த அட்டகாசமான பாடல்கள் - V Kumar super hit tamil songs

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 335

  • @jeykavi
    @jeykavi 10 місяців тому +174

    இவை msv பாடல்கள் என்று நினைத்தவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @kannaiah7693
      @kannaiah7693 10 місяців тому +4

      Oru sila paadslgsl

    • @thananjeyankandeebanthanap6041
      @thananjeyankandeebanthanap6041 10 місяців тому +2

      எதிர்நீச்சல் MSV இசை என்று நினைத்திருந்தேன்

    • @rajuv3181
      @rajuv3181 10 місяців тому +2

      நானும் அப்படித்தான் நினைத்தேன்.

    • @RadhaKrishnan-bx5wh
      @RadhaKrishnan-bx5wh 4 місяці тому

      திறமை இல்லாத இசையமைப்பாளர்கள் கூட
      முன்னேறி விடுகிறார்கள் ஆனால் அபார இசையாற்றல் உள்ள வி. குமார் போன்றவர்கள்
      உயர்ந்த நிலைக்கு செல்லாதது
      காலத்தின் கோலம் அல்ல
      கடவுளின் ஜாலம்
      சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @jahangirs8329
    @jahangirs8329 9 місяців тому +20

    திரு குமார் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் அருமை. எதிர்நீச்சல் படத்திற்கு சிறந்த இசை அமைத்த அவரால் இசை உலகில் எதிர்நீச்சலிட முடியவில்லை என்பது அவர் புகழை மறைத்து விட்டது

    • @adhinarakumar
      @adhinarakumar 4 місяці тому

      Am born in pudukootai
      That my age 7years I help
      Plat thiruupi poduven
      😊

  • @MuthuKumar-es3nl
    @MuthuKumar-es3nl День тому

    👌🏽👌🏽👏🏽👏🏽👌🏽👌🏽👏🏽👏🏽👌🏽👌🏽👏🏽👏🏽👌🏽👌🏽👏🏽👏🏽
    அனைத்து பாடல்களும் அருமை.
    அருமையான இசை.
    அற்புதமான இசையமைப்பாளர்.
    அவரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
    பாடல்களை வழங்கிய அன்பருக்கு நன்றி.
    🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽

  • @lalithasengottaiyan8791
    @lalithasengottaiyan8791 11 місяців тому +83

    தொகுத்தவருக்கு பாராட்டுக்கள்

  • @ExcitedCondorBird-hg3zq
    @ExcitedCondorBird-hg3zq 11 місяців тому +228

    திரை இசைத்துறையில் அதிஷ்டமில்லாத மிக திறமையான இசையமைப்பாளர் V.குமார் அவர்கள்.காலத்தால் அழிக்க முடியாத பல பாடல்களுக்கு இசையமைத்த ம(றை)றக்கப்பட்ட மேதை.

    • @krishnank2997
      @krishnank2997 11 місяців тому +11

      Super music 2th msv

    • @ariskhan4841
      @ariskhan4841 11 місяців тому +8

      இப்போது தான் கேள்விப்படுகிறேன்

    • @madaniuwais1341
      @madaniuwais1341 11 місяців тому

      இந்த உலகம் அசாதாரண எத்தனை திரமைசாலிகளைத் தவரவிட்டுள்ளது.
      கப்பல்களை ஆழத்தில் மூல்கடித்துவிட்டு தோணிகளைப் பார்த்து கைதட்டி அழைக்கும் உலகம்.

    • @vamana4239
      @vamana4239 11 місяців тому +15

      இருட்டடிப்பு செய்யப்பட்ட அற்புதமான... திறமையான இசையமைப்பாளர்.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 11 місяців тому +5

      Comment Correct sir

  • @321verykind
    @321verykind 11 місяців тому +96

    இப்படி ஒரு இசை அமைப்பாளரை தமிழர்கள் கொண்டாட மறந்தது ஒரு சாபக்கேடு.
    பாடல்கள் தேன்.
    நன்றி

  • @veda6028
    @veda6028 9 місяців тому +15

    அத்தனையும் அருமையான பாடல்கள்.வாழ்த்துக்கள்.

  • @padmanabanraman9155
    @padmanabanraman9155 10 місяців тому +62

    இவரின் மனைவியும் சுசீலா போல சிறந்த பாடகி.அவருக்கும் அதிர்ஷ்டம் இல்லை.அவரது பெயர் சொர்ணா,

    • @guruvananthamv111
      @guruvananthamv111 9 місяців тому +3

      பாடகி சொர்ணா பாடிய சில பாடல்களை கூறுங்களேன் pl.😊.

    • @ilaiyaperumalsp9271
      @ilaiyaperumalsp9271 9 місяців тому +4

      இனங்களிலே என்ன இனம் பெண்ணினம். ஜேசுதாஸ் சொர்ணா இருவரும் சேர்ந்து பாடிய பாடல்

    • @mgeethamgeetha8454
      @mgeethamgeetha8454 5 місяців тому

      Ennodu ennenavo ragasiyam from thoodil meen p.jayachandran sir and swarna mam

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh 3 місяці тому +8

    எல்லா விதமான இசை திறமை
    இருந்தும் ஏனோ தெரியவில்லை
    இவர் முன்னுக்கு வர முடியவில்லை இதையெல்லாம்
    பார்க்கும் போது ஜாதகம் என்பதை
    நம்பித்தான் ஆக வேண்டும் ஆனால் மிகவும் அருமையான இசையமைப்பாளரான அண்ணன்
    வி.குமார்அவர்களை மனதார பாராட்டலாமே
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

    • @rajadashesh3796
      @rajadashesh3796 2 місяці тому +1

      You are so right,V.kumar sir is very excellent music director who rase not respected in Tamil new sad

  • @sivajia4656
    @sivajia4656 10 місяців тому +40

    மிக அருமையான இசை அமைத்துள்ளார். வாழ்க அவர் புகழ்.

  • @venkatg6559
    @venkatg6559 11 місяців тому +30

    ஆரம்ப கால பாலச்சந்தர் படங்களிலும் முக்தா ஃபிலிம் பெரும்பாலும் வி.குமார் இசையமைத்துள்ளார்

  • @alexrmanohar9336
    @alexrmanohar9336 10 місяців тому +46

    முண்ணனிகளால் பழி வாங்கப்பட்ட உண்மையான இசை ஞானி.

  • @indralp2869
    @indralp2869 10 місяців тому +40

    வைரம் போல் ஒளி வீச வேண்டியவர்...😢r

  • @Arianayagipuram
    @Arianayagipuram 10 місяців тому +42

    காலத்தால் அழியாத பல்வேறு பாடல்களுக்கு இசை அமைத்த இசை அமைப்பாளர் V.குமார் அவர்கள் .இவர் இசையமைத்த எதிர்நீச்சல் படத்தில் உள்ள தாமரை கன்னங்கள் என்னும் பாடல் இன்றளவும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றுள்ளது

    • @Radja007
      @Radja007  10 місяців тому

      உண்மை

    • @ganesand7664
      @ganesand7664 10 місяців тому

      Yes, suppose to be, but cruelty of fate, he expired in his middle age😢

  • @gopiv608
    @gopiv608 11 місяців тому +97

    1980 முன் இசை அமைப்பாளர்கள்.எல்லாம் மாபெரும் ஜாம்பவான்கள். இன்றளவும் அந்த பாடல்களுக்கு ஜீவன் உள்ளது.அவர்கள் இன்றும் உயிரோடு வாழ்கிறார்கள்.இசையாக🎉❤🎉( இப்போ உள்ள இசை கருவியில் பிளக்கில் போட்டுவிட்டால் நாம் ஒரு இசையை வாசித்தால் அதில் தானாக வேறு இசையும் வரும்) (1980ஸ் முன் இசை nature food) இப்போ இசை fast food.....

    • @C77K77
      @C77K77 11 місяців тому +4

      Dei loosu. Ilayaraja ruled in 80s and 90s.

    • @v.shanmugasundaramsundaram1529
      @v.shanmugasundaramsundaram1529 11 місяців тому

      மூடனே இவர் கூறியதைச் சரியாக படியடா மூதேவி. 1980 க்கு முன் என்பதை ​@@C77K77

    • @kannanshanker5930
      @kannanshanker5930 11 місяців тому +1

      Is there any music directors at all to present music as those legends?

    • @ayshaayshu5241
      @ayshaayshu5241 10 місяців тому +3

      Fast food ஆரோக்கியத்திற்கு கேடு

  • @kesavankesavan9910
    @kesavankesavan9910 11 місяців тому +30

    வி.குமார் மாபெரும் இசையமைப்பாளர் அத்தனையும் தேன் விளம்பரமே இல்லாதவர்

  • @1960vishnu
    @1960vishnu 10 місяців тому +20

    விண்ணுக்கு மேலாடை பாடல் ஒன்று போதும் குமாரின் திறமைக்கு.
    காதுக்கு மேலாடை
    குமாரின் அருமையான பாடல்கள்.

  • @o.anandhakumar5641
    @o.anandhakumar5641 10 місяців тому +35

    மேஜர் சந்திரகாந்த்,எதிர்நீச்சல்,வெள்ளி விழா,மல்லிகைப்பூ,பொம்மலாட்டம்.இவரின் ஆக சிறந்த இசை அமைப்பில் உருவான படங்கள்.one of the best music director 60s 70s period.i like மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி,வி.குமார், எஸ்.எம்.சுப்பையா நாயுடு music very much.

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 10 місяців тому +31

    தமிழ் திரையுலகில் இப்படி ஒரு உன்னத இசையாமைப்பாளரா... இவருடைய மற்றப் பாடல்களையும் ஒளிபரப்புங்கள்.

    • @Radja007
      @Radja007  10 місяців тому

      Volume 2 கேட்டீர்களா?

  • @gupscups3451
    @gupscups3451 11 місяців тому +38

    மண்ணில் புதைந்த புதையல் போல வாழ்ந்து விட்டு போய்விட்டாரே.அற்புதமான இசையமைப்பாளர்.

  • @manikamjayaraman
    @manikamjayaraman 11 місяців тому +29

    சில பாடல்கள் எம் எஸ் விஸ்வநாதன் மியூசிக் என்று நினைத்துக் கொண்டு . வி. குமாரு என்று ஒரு இசையமைப்பாளர் தெரியாமல். என்ன கொடுமை

  • @vaseer453
    @vaseer453 10 місяців тому +25

    இசையமைப்பாளர் வி குமார் நல்ல இசை ஞானமுள்ள இசை அமைப்பாளர். மதுவுக்கு அடிமையானதால் இவர் வாய்ப்புகள் குறைந்ததாக அறிகிறேன். இருப்பினும் இவர் வழங்கிய பாடல்கள் காற்றிலே கலந்து நிற்கிறது. பாடல்கள் தேர்வு நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
    ராஜ மனோகரன்

  • @vivaansruthi797
    @vivaansruthi797 11 місяців тому +22

    என்ன தவம் செய்தேன்,பால் மனம் பூமனம் பாவை மனம்,தொட்டதா தொடாததா போன்ற எண்ணற்ற பாடல்கள் எவராலும் அமைக்க முடியாத இசையைக் கொண்டுள்ளன!ஒரு நாள் யாரோ என்ன பாடல் சொல்லிக் தந்தாரோ, பனி மலரோ குளிர் நிலவோ......
    !

  • @kamarajs6021
    @kamarajs6021 День тому

    நாம் தமிழர் நல்லவங்களையும் மறந்து விடுவோமே இதில் என்ன சந்தேகம்

  • @JaniD-f9y
    @JaniD-f9y 11 місяців тому +55

    இவரை நினைத்தால் உடனே ஜெய்சங்கர் படங்கள் தான் ஞாபகம் வரும் அருமையான இசை அமைப்பாளர்👃

    • @g.josephfernandez9921
      @g.josephfernandez9921 11 місяців тому +2

      எனக்கு பாலசந்தர் நினைவுக்கு வருவார்.

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf 11 місяців тому +2

      Yes you are correct

  • @subramanyamjosyula2510
    @subramanyamjosyula2510 11 місяців тому +15

    இதில் உள்ள அனைத்துப் பாடல்கள் நிறைந்த படங்களையும்1965-1971க்கு இடைப்பட்ட காலத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.

  • @ravishankars6691
    @ravishankars6691 11 місяців тому +47

    "மெல்லிசை மாமணி" V. குமார் அவர்களின் பாடல்கள் மறக்க & மறைக்க முடியாதவை.

    • @jafarjaman8514
      @jafarjaman8514 11 місяців тому +2

      இசையமைப்பாளர் வி. குமார் அவர்களிடம்
      ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை ஆர்.கே.சேகர் உதவி இசையமைப்பாளராக பணிபுரிந்தார், இளையராஜாவும் அவரிடம் பணிபுரிந்தார்

    • @harleyharish1536
      @harleyharish1536 10 місяців тому +1

      😢❤😊

  • @mourouguessane9985
    @mourouguessane9985 2 місяці тому +4

    எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 11 місяців тому +33

    ஐயா TMS அவர்கள்
    வி.குமார் இசையில் அழகாக பாடியுள்ளது தனிச்சிறப்பு

  • @nabeeskhan007
    @nabeeskhan007 11 місяців тому +67

    காலத்தால் அழிந்து போக முடியாத இனிமையான பாடல்களை தந்து சென்ற , பலருக்கும் மறந்து விட்ட இசை மேதை.
    சிலருக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விட்டதால் பலரும் நினைவு கூறுவது இல்லை.
    அந்த வரிசையில் இவரும் ஒருவர்.
    பல விதமான அற்புதமான பாடல்களை தன்னுடைய இனிமையான இசையில் கட்டி வைத்து போயிருக்கிறார் என்ற கூற்று , ஒரு போதும் பொய்யான கூற்று இல்லை .
    காலம் இவரை ஒரு போதும் மறக்காது.

    • @Radja007
      @Radja007  11 місяців тому +2

      முற்றிலும் உண்மை !

    • @sabapathyk1753
      @sabapathyk1753 11 місяців тому +2

      வலியுடன் கூடிய உண்மை

  • @kothandapani.s2990
    @kothandapani.s2990 11 місяців тому +27

    மிகவும் சிறந்த இசை அமைப்பாளர். என்ன காரணமோ அவரது திறமை அளவிற்கு பிரபல்யம் ஆகவில்லை. இசை பிரியர்கள் இடையே வாழ்வாங்கு வாழ்வார் இவர் V. குமார். 👍🌹🙏🏻.

  • @savithrim946
    @savithrim946 10 місяців тому +17

    ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது " திறமைகள் " யாருக்கும் தெரிவதில்லை.
    நல்ல இசையமைப்பாளர். 🙂🙏

  • @sekaranr7224
    @sekaranr7224 11 місяців тому +54

    அற்புதமான இசையமைப்பு. நல்ல ஞானம். சுகமான ராகங்கள். மனதை கொள்ளைக் கொள்ளும் வண்ணம் மெட்டு. மனதிற்கு நிறைவும் நிம்மதியும் அளிக்கும் வகையில் அமைந்த பாடல்கள்.

  • @ganesanganesan-d6u
    @ganesanganesan-d6u 10 місяців тому +24

    அனைத்தும் அருமையான பாடல்கள்

    • @Radja007
      @Radja007  10 місяців тому

      தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @saposu
    @saposu 5 днів тому +1

    Great legend all his songs superb.. Unbeatable legend8👍👍❤❤

  • @gurusamy9574
    @gurusamy9574 10 місяців тому +15

    வாழ்த்துக்கள் குமார் வியக்க வைத்த இசை

  • @balurr9244
    @balurr9244 10 місяців тому +14

    ஆஸ்காரால் அளவிட முடியாத இசையமைப்பாளர்களுள் ஒருவர்.

  • @mamannar2828
    @mamannar2828 6 місяців тому +5

    உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
    இலங்கை வானொலியில் அதிகம் ஒலி பரப்பட்ட பாடல்

  • @rajendranm64
    @rajendranm64 10 місяців тому +7

    அற்புதமான இசை அமைப்பாளர் வி குமார் அவர் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!

  • @kamarajs6021
    @kamarajs6021 День тому

    வேறென்ன சந்தேகம் வரும் நமக்கு

  • @meenakshisundarammeenakshi2322
    @meenakshisundarammeenakshi2322 11 місяців тому +30

    தமிழ் திரைப்பட உலகில் நிறைய நல்ல பாடல்களை‌ கொடுத்து சென்ற சிறந்த இசை அமைப்பாளர் மறைந்த குமார் அவர்களை கொண்டாட தவறிவிட்டோம் என்பது கசப்பான உண்மை என்றாலும் அவரின் பாடல்களை இன்றும் என்னைப்போல் பல ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. இசை ரசிர்களின் மனதில் என்றும் வாழ்வார் குமார் அவர்கள்.🙏🙏🎤🪈🎻🪕🎺🥁📻🎸🎧📺

    • @marialawrence9290
      @marialawrence9290 10 місяців тому +2

      காதோடு தான் நான் பாடுவேன்__என காலத்தால் அழியாத முத்திரை பதித்த வித்தகர் இவர்.K பாலச்சந்தர் இயக்கிய பல படங்களில் இவரது திறமையின் தனித்துவம் காணலாம்.இவரது மனைவி K.சுவர்ணாவும்பின்னணி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • @loganathanc1808
    @loganathanc1808 10 місяців тому +14

    மிகவும் சரி அவர் இசை மிகவும் வேறுமாதிரி மிகவும் நல்ல இசை வாழ்கவே

    • @Desanesan
      @Desanesan 10 місяців тому

      இவருடன் பணியாற்றிவர்களை பேட்டி கண்டு பதிவேற்றம் செய்வார்களோ யாராயினும்.

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 3 місяці тому +2

    1960-1990பொற்காலங்கள் என்றைக்கும் மறக்க முடியாத நினைவுகள்

  • @phoenixservicedapts1941
    @phoenixservicedapts1941 10 місяців тому +14

    பாலச்சந்தரின் முதல் choice m s v. அடுத்து வி குமார். ❤

    • @ganesand7664
      @ganesand7664 10 місяців тому

      No, during 60s, KB's first choice was Kumar, subsequently during 70s( after Kumar expired) he gave chances to MSV later on chances to Ilayaraja, Maragathamani and so on...🎉

  • @vksekar8752
    @vksekar8752 10 місяців тому +14

    அலட்டல் ஆடம்பரம் ஆரவாரம் இல்லாத ஜனரஞ்சக கலைஞன்.
    அந்த காலகட்ட சின்ன பட்ஜட் படங்களில் இவர் கொடுத்த ஹிட்டான பாடல்களால் வெற்றிபெற்ற படங்கள் நிறைய ....
    KB சார் இவருக்கு அதிக படங்களில் வாய்ப்பு அளித்திருப்பார்...❤

  • @ganesans2842
    @ganesans2842 10 місяців тому +14

    எனக்கு மிகவும் பிடித்த இசை மேதை குமார் அவர்கள்.

  • @michaelstephan7519
    @michaelstephan7519 11 місяців тому +10

    சொல்ல வார்த்தை இல்லை பாதம் பண்ணிகிறையன் நன்றி நன்றி

  • @MihaarLK
    @MihaarLK 4 місяці тому +2

    விதி என்ற விபத்தில் விபரீதமாக சிக்கியவர்களில் இவரும் ஒருவர்.எப்போதாவது இவர் பாடல் கேட்கும்போது மனதில் ஒரு இனம்புரியாத பூரிப்பு ஏற்படும்.இவர் ஆத்மா சாந்தி பெற பிரார்திக்கிறேன்

  • @ravivaradhan4956
    @ravivaradhan4956 11 місяців тому +16

    விண்ணுக்கு மேலாடை பருவமழை மேகம். - what a beautiful song!! I didn’t know that this was V Kumar’s composition. Wonderful music and lyrics.

  • @narayananragavan7698
    @narayananragavan7698 11 місяців тому +23

    அவரது பெயர் பிரபல்யம் அல்ல ஆனால் அவரது ஒவ்வோரு பாடலும் அற்புதம் அமர்கலம் பாவம் அவருக்கு தீர்க்காயுசு இல்லாமல் போச்சு அவர் நேறைய பாட்டு கொடுத்துருப்பார் சினிமாவுக்கு

  • @selvakumark9342
    @selvakumark9342 11 місяців тому +12

    இவர் இசை பாடல் கேக்கும் போது நான் சின்ன வயசுல உள்ளதெய் நினைவு படுத்து கெறது

  • @ayshaayshu5241
    @ayshaayshu5241 10 місяців тому +10

    எல்லா பாடலும் பிரசித்தம் மிகவும் பிடித்த பாடல்கள்

  • @SaanthamTamil
    @SaanthamTamil 11 місяців тому +22

    வெள்ளி விழா படத்தில் வரும் காதோடுதான் நான் பேசுவேன் பாடல் அவரின் ஆகச்சிறந்த மெலடி பாடல் L R ஈஸ்வரி க்கு முதல் மெலடி tune கொடுத்தவர் இவர்தான்

  • @vasugidevaraju3302
    @vasugidevaraju3302 3 місяці тому +1

    Thank you Paris Tamilan for lovely songs from v.kumar ❤❤❤❤❤❤❤

  • @m.mohamedgani
    @m.mohamedgani 11 місяців тому +28

    அற்புதமான இசையமைப்பாளர் இவரின் அனைத்து பாடல்களையும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்

  • @selvakumark9342
    @selvakumark9342 11 місяців тому +8

    பாடல் வரிகள் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பு எறைச்சல் இல்லாத இசை அமைப்பு....மிகவும் அழகா உள்ளது ❤❤❤❤❤❤❤

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 11 місяців тому +12

    மெல்லிசை விஸ்வநாதன் அவர்களை தன் இசையில் பாட வைத்த மாமேதை இசை சாம்பவான் திரு V குமார் அவர்கள் .

  • @kopirankan1591
    @kopirankan1591 5 місяців тому +4

    எல்லா பாடல்களும்அருமையாக உள்ளது பாரிஸ் தமிழன் அவர்களுக்கு நன்றி இசையமைப்பாளர் குமார் அவர்கள் இசை இனிமை நன்றி

  • @magesbala8985
    @magesbala8985 11 місяців тому +8

    அருமையான இசை அமைப்பு ஏன் தமிழ் திரை உலகம் கண்டு கொள்ளவில்லை.

  • @ilaiyaperumalsp9271
    @ilaiyaperumalsp9271 9 місяців тому +1

    இரு கோடுகள் ஒரு படம் போதும் இவரின் திறமைக்கு

  • @MuruganN-f2g
    @MuruganN-f2g 4 місяці тому +2

    இனச. அமுதுபடைப்பாளளி

  • @kannammalt3021
    @kannammalt3021 11 місяців тому +35

    இனிமை!!!!!இவ்வளவு திறமையிருந்தும் பேசப்படாமலே போனது ஏன்??

    • @adithya67
      @adithya67 10 місяців тому

      You know in film industry, you should have luck man, without luck, if you give 100 hit, no body is going to talk.. v.kumar almost all the film acted by the jaishankar , he is the music director.

    • @kannammalt3021
      @kannammalt3021 9 місяців тому

      @@adithya67 Yes..... OK.... Anyhow we like his songs..... Still.....

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 11 місяців тому +23

    மிக சிறந்த இசையமைப்பாளர்❤❤❤

  • @kannanpk1348
    @kannanpk1348 4 місяці тому +1

    அருமையான இசை அமைப்பாளர் . காலத்தால் அழியாத பாடல்கள்

  • @ATHIRIPUTHIRI2621
    @ATHIRIPUTHIRI2621 11 місяців тому +35

    இவர்..இளையராஜா வை விடச் சிறந்த இசையமைப்பாளர்..

    • @RajamaniSaiganesh
      @RajamaniSaiganesh 11 місяців тому +7

      இங்கே எதுக்கு கம்பேரிசன். இசைஞானி அவர்களின் இசை வேறு பரிமாணம். உங்களின் எண்ணம் தவறு

    • @selvakumark9342
      @selvakumark9342 11 місяців тому +4

      அவர் அவர்க்கு ஒரு திறமை உண்டு அது போல V . குமார் க்கும் உண்டு....

    • @adithya67
      @adithya67 10 місяців тому +2

      Yes this is true, every one got their own talent, illaitaraj is different than Kumar.. please if you know about music , you know both of them, how they are great in different angle. If you ask your grand parents , sure they will tell you about this director and viswanathan ramamurthy.

    • @o.anandhakumar5641
      @o.anandhakumar5641 10 місяців тому +3

      நீங்கள் சொல்வது 100 சதவிகிதம் முற்றிலும் உண்மை.

    • @sriprabugovindan5069
      @sriprabugovindan5069 9 місяців тому +1

      இவ்வளவு இசையமைப்பாளர் இருக்கும் போது இளையராஜாவை விடன்னு சொல்றீக பாத்திகளா...கதறுக...கதறுக...

  • @abalanabalan6384
    @abalanabalan6384 10 місяців тому +5

    எல்லாம் நல்ல பாடல்கள்

    • @Radja007
      @Radja007  10 місяців тому

      மிக்க நன்றி

  • @srk8360
    @srk8360 11 місяців тому +34

    அற்புதமான பாடல்கள்.
    மிகச்சிறந்த திறமைசாலி.ஜொலிக்கமுடியாமல்போனதுதான் சோகம்..... இவருடைய இசைத்தொகுப்பை
    தந்தது பாராட்டுக்குரியது..👍👍 நன்றி 💞🙏💐💐💐💐💐💜💕💜💕💜💕💜💕

  • @selvakumark9342
    @selvakumark9342 11 місяців тому +8

    இப்படி ஒரு இசை மேதை..... இன்றும் மன்னிக்கவும் என்றும் மக்கள் மனதில் குடி கொண்டு இருப்பார்....❤❤❤

  • @ramaswathy491
    @ramaswathy491 11 місяців тому +11

    இவரின் அனைத்து பாடல்களும் கேட்க கேட்க மனதை மயக்கும் ரம்யமான பாடல்கள். எனக்குத் தெரிந்த வரை இவர் மிக அதிக அளவில் கே.பி சாரின் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Місяць тому +1

    All songs are super

  • @kannagiravindran9438
    @kannagiravindran9438 10 місяців тому +7

    I am the big fan of V.Kumar... Especially in the films of
    K.Balachandar, his music outstanding and very impressive.

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 10 місяців тому +5

    சில பக்கவாத்தியங்களை வைத்து கொண்டு பக்கா வான பாடல் இசையை வெளிப்படுத்திய அன்றை ய இசை அமைப்பாளர்கள் தான் உண்மையானவர்கள்

  • @irudayaraj3541
    @irudayaraj3541 9 місяців тому +1

    உண்மைதான்.

  • @AbdulAzeez-vo4pm
    @AbdulAzeez-vo4pm 9 місяців тому +1

    Very beautiful songs 🎵 thank you

  • @rajanchockan4867
    @rajanchockan4867 7 місяців тому +2

    நான் மெதுவாக தொடுகின்ற போது...ஆஹா... என்ன இனிமை❤
    இவரது இசையில் வெளிவந்த பாடல்களை மட்டும் தனியாக இன்றுதான் கேட்டேன்.. எம் எஸ் வி ஐயாவையே மிஞ்சும் வகையில் சில பாடல்கள்... அனைத்து பாடல்களும் அற்புதம். ஏன் பெரிய அளவில் பேசபடாமல் போனாரென்று தெரியவில்லை... அவர் கொடுத்த இசை விருந்துக்கு மிக்க நன்றி.. சூப்பர்

  • @kannanramu8301
    @kannanramu8301 11 місяців тому +5

    குமார் அய்யா போலவே நமது டி ம் எஸ் அய்யாவையும் நாம் கொண்டாடவில்லை

    • @Udhayakumar1958-pd4bh
      @Udhayakumar1958-pd4bh 10 місяців тому +1

      அய்யா மறுபடியும் அடித்துச் சொல்லுங்கள்

    • @adithya67
      @adithya67 10 місяців тому +1

      Hello ask your grand father or your father, they like t.m soundarajan y viswanathan ramamurthy y they will tell you all this things.. now the period is different music, am in the 50, love illailaraja , because that time he is more popular, wherever you go, you will hear the music of illailaraja. Now if you ask the present generation, will tell you different music director.

    • @Radja007
      @Radja007  10 місяців тому

      @@adithya67 உண்மை நண்பரே

    • @tilakshekar6150
      @tilakshekar6150 9 місяців тому +1

      டி எம் எஸ் அவர்கள் உலகின் சிறந்த பாடகர் யாரும் அவரை வெல்ல முடிய வில்லை அது தான் அவரின் சிறப்பு.

  • @SubashChowdhury-m1z
    @SubashChowdhury-m1z 4 місяці тому +1

    Legendry v Kumar sir,s music composed was over shadowing all other prominent composers over past days

  • @JayaPerumal-jw4cg
    @JayaPerumal-jw4cg 4 місяці тому +1

    அண்ணா நீங்க மனிதனை மயக்க வில்லை அவர்களுல்ல இறைவனை எழுப்பி உள்ளீர்கள் 🙏

  • @chandruponnaiah6723
    @chandruponnaiah6723 11 місяців тому +7

    அனைத்துப் பாடல்களும் மிகவும் அருமை மிகுதிப் பாடல்களையும் தருமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி ❤

    • @Radja007
      @Radja007  10 місяців тому

      விரைவில்

  • @johnsilvester2707
    @johnsilvester2707 11 місяців тому +6

    இன்று தேவா போல் அன்று குமாா் அவா்கள்....

  • @boopathyb918
    @boopathyb918 11 місяців тому +7

    இப்படிபட்ட பாடல் எல்லாதலைமுறையிணரும்
    கேட்கக்கூடுப்பிணைவேண்டும்

  • @tilakshekar6150
    @tilakshekar6150 9 місяців тому

    சூப்பர் பாடல் அமைப்பு.

  • @jasminejasmine655
    @jasminejasmine655 11 місяців тому +14

    அருமையான, இனிமையான பாடல்கள் 👍🏻

  • @lathasuresh4606
    @lathasuresh4606 11 місяців тому +11

    புரட்சித்தலைவர் காலத்தில் வி குமார் இசையத்த பாடல்களை விரும்பி கேட்ப்போம் அந்த வகையில் இந்த பாடல்களும் புரட்சித்தலைவரின் பாடல் போல் இனிமையானவையே

    • @nausathali8806
      @nausathali8806 11 місяців тому

      ஆமாம் சகோதரரே...
      அதற்கு காரணம்... மாமன்னரின் இசையை போன்றே இவரது இருப்பதால்...
      அந்த இனிமைகள் நம்மை ஈர்த்தது...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 11 місяців тому

      @@nausathali8806 நன்றி ப்ரோ

  • @subbiaha1370
    @subbiaha1370 11 місяців тому +8

    அருமை
    சிறந்த பாடல் தொகுப்பு
    நல்ல பதிவு
    வாழ்த்துகள்.

  • @rajadashesh3796
    @rajadashesh3796 9 місяців тому +1

    A regened in Tamil cinema is V.kumar sir, who never given define by the Tamil cinema is very sad, This song were wrongly understand those were of MSV, who never given respect to the great dream,who sade

  • @BlackscorpionScorpion-u1u
    @BlackscorpionScorpion-u1u 11 місяців тому +4

    Super songs 🤩🤩🤩

  • @jafarjaman8514
    @jafarjaman8514 11 місяців тому +5

    காலங்களால் என்றும் மறக்க முடியாத உன்னதமான இசையமைப்பாளர்,

  • @palaniswamyr8269
    @palaniswamyr8269 11 місяців тому +4

    ஏறக்குறைய அனைத்தும் துள்ளலிசைப் பாடல்கள். அருமையாக தொகுத்துத் தந்தமைக்கு நன்றி. TMS, சுசீலா அம்மா combination Super. காலமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். இசையால் வசமாகா இதயம் எது?

  • @tilakshekar6150
    @tilakshekar6150 9 місяців тому

    நூற்றுக்கு நூறு வி குமார் சிறப்பு.

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 10 місяців тому +1

    அந்த காலத்தில் வரையறுக்கப்பட்ட கருவிகள்.ஆகவே பாடல் வரிகள் அழகு,.ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பாடல் வரிகளை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை,music instrumental sounds mattume ulladhu.. காலத்தால் ஆழியாதா பாடல்கள்.குமார் ஐயா இந்த பாடல்களில் என்றும் இருப்பார்.🙏🙏🙏🌹🌹🌹❤❤❤❤

  • @ukkirapandian
    @ukkirapandian 10 місяців тому +4

    அருமையான பாடல் தொகுப்பு... மறந்த இசை கலைஞரை நினைவு படுத்தும் வகையில் உள்ளது ❤🎉🎉🎉V.KUMAR🎉🎉🎉

  • @sanjeevip7539
    @sanjeevip7539 10 місяців тому +1

    வாழ்க விகுமாரின் புகழ்

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 11 місяців тому +6

    திறமையாளர்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுப்பதில்லை😢

  • @Georgesan7throws
    @Georgesan7throws 10 місяців тому +3

    We remember Him from our inner heart.

  • @SubraMani-p6h
    @SubraMani-p6h 9 місяців тому

    எல்லா பாடல்களுக்கும் நன்றாக இசையமைத்துள்ளார்.

  • @prabagarann8647
    @prabagarann8647 10 місяців тому +1

    தமிழ்த் திரையுலகம் பெற்ற முன்வரிசை இசை அமைப்பாளர்.

  • @ramadurairajagandhi4265
    @ramadurairajagandhi4265 4 місяці тому

    ஒருவருக்கு கர்னாடக சங்கிதத்தில் ஈடுபாடு இருந்தால் தான்...இதை போல் காதுக்கு ஒரு தேனிசை கொடுக்க முடியும். இதில் திரு.குமார் அவர்கள், கே.வி.மஹாதேவன் ஐயா, விஸ்வநாதன் ஐயா அவர்கள், இப்போது. .இசைஞானி ஐயா..இன்றிருக்கும் தலைமுறைகள் எல்லாம் வேறும் சப்தம், இசை இல்லை...திரு.குமார் அவர்களின் இசையில் எல்லாம் ராகங்களும் கலந்த கலவை...உன்னை வாழ்த்தி பாடுகிறேன்..சுசிலம்மா குறளில் என்ன அருமையான பாடல். இசைஞானியே இதிலிருந்து காப்பி அடித்தார் போல் தெரிகிறது அந்த கீட்டார் ஒளி...வாழ்த்துக்கள்..

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 10 місяців тому +1

    நன்றி, சூப்பர் பாடல்கள், ஜெய் சங்கர் குரல் TMS❤❤❤

  • @vasuent1
    @vasuent1 4 місяці тому +1

    nice to know. Looks like Balachander has given lot of chances to Mr Kumar