மிளகாய் செடியில் இலை சுருட்டலா? இதை முயற்சி செய்து பாருங்க.

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 451

  • @neelakandangv1165
    @neelakandangv1165 3 роки тому +3

    மிகச்சிறந்த கானொளி. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் எல்லா மிளகாய்ச் செடியும் நீங்கள் சொன்னதுபோலவேதான் இருக்கு. நான் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன் திரு.சிவா அவர்களே. நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      முயற்சி செய்து பாருங்க. 👍

  • @durgap3788
    @durgap3788 4 роки тому +3

    This year even I am having problem with my chillie plants..
    Will follow this tip and fish spray for a week...
    Thanks

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 5 років тому +5

    I was expecting this video 👍👍 my capsicum is facing this problem

  • @bashajan4224
    @bashajan4224 5 років тому +8

    Correct ah sonnige bro avasthaya iruku kandippa saire thank you

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 3 роки тому +2

    Thanks for sharing this video. Even I am facing the same problem.

  • @janoosnadi8208
    @janoosnadi8208 5 років тому +10

    நல்ல தகவல் உங்கள் சனலில் எல்லா வீடியோவும் பார்ப்பன்.. பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்.. நான் இலங்கை.

  • @Vibewithpinky27
    @Vibewithpinky27 5 років тому +3

    Super anna. Thx u.
    Naanum romba naala kavalapaddudde irunthen.thx

  • @suryaceg
    @suryaceg 3 роки тому +12

    என்னுடைய மிளகாய்ச் செடிகளில் இலை சுருட்டலுக்கு நான் புளித்த மோர்க்கரைசல் தெளித்தேன். இப்போது அவை நோயிலிருந்து மீண்டு, நிறைய காய்கள் கொடுக்கின்றன.

  • @dhanasekar6730
    @dhanasekar6730 4 роки тому +2

    Anna unga vedio ella super good information 👌👌👌👌👌

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 років тому

    சூப்பர் அண்ணா நானும் இது போல் செய்து பார்க்கிறேன் நன்றி அண்ணா 😊👍👌

  • @balamanickam6609
    @balamanickam6609 4 роки тому

    பயன்யுள்ள பதிவுக்கு நன்றி தன்னம்மிக்கை பதிவு

  • @amongthrongs9147
    @amongthrongs9147 5 років тому +2

    Super bro undergoing same problem thank u so much sir.

  • @miruneswaran8320
    @miruneswaran8320 5 років тому +6

    ஆமாம் அண்ணா எங்க மிளகாய் செடியிலும் இந்த பிரச்சனை உண்டு உபயோகமான பதில் நன்றி

  • @neelaveniramasamy7928
    @neelaveniramasamy7928 4 роки тому +1

    Thanks for your idea good 👍

  • @Vishnu-yi9do
    @Vishnu-yi9do 4 роки тому +6

    Air I have lot of ants in my terrace garden.Kindly suggest ...

  • @MaadithottamSachu
    @MaadithottamSachu 5 років тому +1

    How much ml mix one litter water sir?

  • @ameermuckthar9249
    @ameermuckthar9249 5 років тому +1

    மிக்க மகிழ்ச்சி... இவ்வாரான கானொளிகளை அடிக்கடி போடுங்களா.

  • @rameshpram1444
    @rameshpram1444 Рік тому

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரா

  • @dhineshv8020
    @dhineshv8020 4 роки тому

    No boreing clear remedy kalaimathi

  • @kalaisrini85
    @kalaisrini85 4 роки тому

    Hello sir. . Recently I started my small garden. Bcoz Unga video paathu

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 4 роки тому

    Milagai chekkuma vairus,emna koduumaida sami🤦 thaaankuuuu soooooo much bro🙏 ill try tomorrow morning.

  • @asunthafrancis1683
    @asunthafrancis1683 4 роки тому

    It's true I tried I got good results thank you for useful information bro

  • @sidinterior9661
    @sidinterior9661 3 місяці тому

    நல்ல தகவல் சார். நன்றி.

  • @kavimanju1186
    @kavimanju1186 4 роки тому +2

    Thank you sir, but I don't have meen amilam, I have banana amilam I can use tis, pls reply me sir.

  • @ktk.chandarsakersaker3260
    @ktk.chandarsakersaker3260 5 років тому +1

    மிளகாய் செடியில் இலை சுருட்டல் நல்ல தகவல் எனக்கு தேவையான தகவல் மீன் அமிலத்துக்கு பதில் மாற்று கரைசல் எதாவது சொன்னால் நன்றாக இருக்கும் மேலும் மிளகாய் செடியிலேயே பழுத்து அறுவடை செய்ய எத்தனை நாள் காத்திருக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும் சார் மேலும் அடேங்கப்பா தக்காளி விளைச்சல் சூப்பர் வீடியோ கமெண்ட்ஸ்க்கு தங்களின் பதில் எதிர்பார்த்து இருந்தேன் ஆனால் பதில் வரவில்லை மிக்க நன்றி சார்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நன்றி. மன்னிக்கவும். இந்த வாரம் கொஞ்சம் வேலைப்பளு. அதனால் நிறைய கமென்ட்களுக்கு பதில் கொடுக்க முடியவில்லை.
      மீன் அமிலத்துக்கு மாற்று ஓன்று முன்பு கொடுத்திருந்தேன். இந்த வீடியோ பாருங்க. ஆனால் இது மீன் அமிலம் அளவுக்கு பலன் கொடுக்காது. அதுவும் இலை சுருட்டலை எல்லாம் மீட்டு தரும் அளவுக்கு வீரியம் கிடையாது. பஞ்சகாவ்யா ஓரளவுக்கு பலன் கொடுக்கலாம்.
      ua-cam.com/video/oOJMUmlyAfE/v-deo.html

    • @ktk.chandarsakersaker3260
      @ktk.chandarsakersaker3260 5 років тому

      @@ThottamSiva மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சார்

  • @whitelotus7411
    @whitelotus7411 3 роки тому +1

    Super your information Tu.

  • @vetrimanees5300
    @vetrimanees5300 5 років тому

    Super sir...ennoda veettu thottathula epputi thaa erukku sir. Oru nala solution kuthathukku tnx sir

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 5 років тому +5

    " இப்பிடி இருந்த நான்
    ஆப்பிடி ஆயிட்டேன் "
    மீன் அமிலம் இருக்கிறது, மிளகாய் விதைக்க போகின்றேன். நன்றி சிவா.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      :)) தொடங்குங்க. வாழ்த்துக்கள்.

  • @mahaboobmanasa8865
    @mahaboobmanasa8865 5 років тому +5

    அண்ணே நீங்க வேற லெவல்

  • @srimathik6174
    @srimathik6174 5 років тому +2

    Very useful video.

  • @manishriniketan7612
    @manishriniketan7612 4 роки тому

    நல்ல யோசனை... நன்றி

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 років тому +1

    I'll try this idea, Super brother

  • @malarkodiguna2999
    @malarkodiguna2999 4 роки тому

    சிறப்பான தகவல் அண்ணா . இப்பொழுது தான் ஆரம்பித்து சிறப்பாக. செடிகள் வளர்ந்து உள்ளது உங்கள் ஆலோசனையே! அவாழ்கவளமுடன்

  • @dhanaanand2001
    @dhanaanand2001 Рік тому

    I tried sabja flower (thiru neetru pacchailai poo)..

  • @chandhirasivaraman4875
    @chandhirasivaraman4875 5 років тому +2

    Very useful video anna

  • @nalinakrishnanslifestyle2098
    @nalinakrishnanslifestyle2098 5 років тому

    Nanum meen amilam thayarichi vachiruken nalaiku chediellathaiyum kulipaata poren. Thank u sir.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நல்லது. ரொம்ப குளிப்பாட்டி ஜலதோஷம் வந்துற போகுது. பார்த்துகோங்க :))

    • @nalinakrishnanslifestyle2098
      @nalinakrishnanslifestyle2098 5 років тому

      @@ThottamSiva 😂

  • @tiroumalavanemadavackone6522
    @tiroumalavanemadavackone6522 4 роки тому +2

    எங்கள் மனதக்காளி, மிளகாய் செடிகளிலும் இந்த பிரச்சனை தொடர்ந்து உள்ளது

  • @padmavathikumar5718
    @padmavathikumar5718 5 років тому +1

    Superb update 👌👌👍👏 👌💐

  • @karthigayinis5330
    @karthigayinis5330 4 роки тому +2

    Sir if level of dilution or if over consentrate d it will affect our plant?

  • @jocelineartscrafts5281
    @jocelineartscrafts5281 3 роки тому

    Super Anna very useful information thanks for sharing 👍👍👍👍

  • @angusamy5199
    @angusamy5199 4 роки тому

    Super bro thagavaluku Nantri

  • @ramalingamsubramanian7433
    @ramalingamsubramanian7433 3 роки тому

    நல்ல தகவல் சிவா...

  • @sangeethab174
    @sangeethab174 5 років тому +2

    Nice gardening sir

  • @ahashashlin3336
    @ahashashlin3336 5 років тому +2

    Nice Anna. Very good infarmation

  • @jayakumarvaishnavi3952
    @jayakumarvaishnavi3952 5 років тому +1

    Super sir. Meen Amino amilathukku Vera edhavadhu matru unda sir.

  • @dharani5019
    @dharani5019 4 роки тому

    Any other fertilizer please 🙏🙏🙏🙏🙏 say uncle

  • @mathinisithamparapillai4707
    @mathinisithamparapillai4707 3 роки тому

    தகவலுக்கு நன்றி.என்மிளகாய் செடிகளிலும் இதே பிரச்சினை தான்.முதல் தடவையாக நேற்று தெளித்தேன்.மீன் வாடை வீசுகிறது.அப்படித்தான் இருக்குமா?

  • @ramyajegannathan4673
    @ramyajegannathan4673 5 років тому

    Romba nandri anna... good information...

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 роки тому

    Super, மிக அருமை

  • @sowbarnekaRXlB
    @sowbarnekaRXlB 5 років тому

    you are hundred percent correct sir .i have a problem to spray this.after spraying it smells like fish cleaning smell .i have planted the plant near compound wall.i think neighbours are being disturbed by this smell.is there any idea to change this smell

  • @arulbrittobritto7560
    @arulbrittobritto7560 2 роки тому +1

    10 litter ku evlo meen amilam serka ventum bro sonna nalla erukum

  • @thiru2692
    @thiru2692 2 роки тому

    அருமையான பதிவு ❤️

  • @beatmax4044
    @beatmax4044 5 років тому

    Thank you so much bro v usefull video

  • @tspradeep03
    @tspradeep03 Рік тому

    Kalapu uram vanki brinjal plantku potean ...plant sonthu pochu yean sir...pls rly pannuga

  • @mageshashir852
    @mageshashir852 5 років тому +2

    Super super tip's sir

  • @arockiaraj1145
    @arockiaraj1145 2 роки тому

    Unga unga video Rambha Pion ullu thank you

  • @elangoelango6974
    @elangoelango6974 5 років тому +2

    Anna meen amilam pathila banana use panalam nu oru vedio potinga.. athu nalla palan thuratha anna.. meen amilathuku equal ah iruka... Plz reply me

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому +1

      Banana vachi seythathu valarchi ookkiyaa nalla irukkum. Aana meen amilam alavukku effect varathu. Athai use panni ivlo change varuvathu kastam

    • @elangoelango6974
      @elangoelango6974 5 років тому

      @@ThottamSiva thanks for ur reply anna

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 роки тому +2

    nanku valarth sediyil sila samayam nuni karukudhu,alugi poguthu,elai veluri poguthu solution erukutha anna?

  • @jayamathi7534
    @jayamathi7534 4 роки тому +1

    Supper Anna..

  • @mumbaibalconygardenerhobbies
    @mumbaibalconygardenerhobbies 4 роки тому +3

    Hi please let me know dilution you have used for the fish amino sprays and also the measurements for the turmeric garlic spray and how often you sprayed both , thanks .

  • @kathiravanbalakrishnan2812
    @kathiravanbalakrishnan2812 4 роки тому

    Useful message bro tq

  • @premaseethapathy5678
    @premaseethapathy5678 4 роки тому

    Sir nan veedu marinen old veetil chedigal nandrga valarnthadu poottadu pudiya veetil chedigal nandrga pookavilai kaikavilai water mistake endrukarudugiren ninaikiran enna seivathu sollungal

  • @premkumar-tf4zq
    @premkumar-tf4zq 5 років тому +2

    Nandri Anna 🙏 🙏🙏🙏🙏

  • @dhanasekarp3655
    @dhanasekarp3655 5 років тому

    Romba nanri bro nenga neraya garden vlogs podunga mac kuda rounds porathu supera iruku

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நன்றி

    • @dhanasekarp3655
      @dhanasekarp3655 5 років тому

      Hyyo super bro ungakita irunthu rply vanthuduchu na unga periya fan always welcome bro

  • @HarishInfotech
    @HarishInfotech 5 років тому +2

    Super siva bro... let's try it and save my plant and update you bro...

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 роки тому

    panja kavia bathil sana varati manil pudhaikalama?sanapodium morum kalandhu sediku thelikalama?

  • @hemassk52
    @hemassk52 5 років тому

    Good information sir thanks for all

  • @anandhianandhi9384
    @anandhianandhi9384 5 років тому

    Anna romba thanks and super

  • @kalaiselvanm435
    @kalaiselvanm435 Рік тому +1

    மீன் அமிலம் 1லிட்டர் தண்ணீர் எவ்வளவு அளவு

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 4 роки тому

    Thanks for your information sir...

  • @muthulakshmi8821
    @muthulakshmi8821 4 роки тому +1

    அண்ணா செடிகளுக்கு மாதுளம் பழத்தோல். கரைசல் ஊற்றலாமா?

  • @nizamnoor1646
    @nizamnoor1646 4 роки тому +2

    Sir I am having. Lot of flowers but no fruits in my chilly plants

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +2

      Not sure if you are giving Themore Karaisal (2 times in a week gap). Also give a spray of meen amilam every week. Don't water too much for chilli. That also might be a problem for chilli. Water once in 2 or 3 days, depend on the moisture you see in the bag.

    • @apyogapaartiban
      @apyogapaartiban 4 роки тому

      @@ThottamSiva , same problem. I tried once. But more flower fell. I tried seaweed extract no flower fell, but it dried. But no chilli. Is that because it is under direct sunlight? Can I try the other mix ( neam punnakku + kadallai punnakku) ? Please advice. Thank you.

  • @pavithradevi7642
    @pavithradevi7642 3 роки тому

    Meen amilam ilai surutal mattrum ungal grapes leaf yellow colour maravum payan paduthi irundhirgal.
    Meen amilathirku badhilaga banana vechu ithe muraiyil seigira fertilizer use panna result irukuma?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Banana vachchi ready panrathu avlo effect irukkaathu.. Valarchikku use aagum.. But ilai suruttal maathiri periya change kattathu

  • @subhashinikrishnamurthy8020
    @subhashinikrishnamurthy8020 5 років тому

    மிளகாய் நானும் இப்பதான் வைத்திருக்கிறேன்.உங்க ஆலோசனை எனக்கு பேருதவி.நன்றி .😊நன்றி☺நன்றி😊
    மீன் அமிலம் நானும் தயார் பண்ணிருக்கேன்.
    அண்ணா 50 நாள் செடியில தெளிக்கலாமா?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      தெளிக்கலாம்

  • @csvijay01
    @csvijay01 4 роки тому +2

    Plumeria tree laiyum ipdi varum afhuku ithe remedy use pannalam?

  • @ramakrishnanduraisamy8157
    @ramakrishnanduraisamy8157 2 роки тому

    How ML can i put mean amilan for 15 litre tank for sprayer ?

    • @ThottamSiva
      @ThottamSiva  2 роки тому

      Take 20 - 30 ML per liter water

  • @hariharanp3812
    @hariharanp3812 4 роки тому

    Super information.

  • @umamaheswari2948
    @umamaheswari2948 5 років тому

    Nalla tips sonniga

  • @shareislamtamil2726
    @shareislamtamil2726 2 роки тому

    Red ladies finger, kaai vekkudhu. Aanal Udhirndhu vidugiradhu. 3-4 kaai udhirndhuvittadhu. Theervu enna

  • @kalajiam6094
    @kalajiam6094 4 роки тому

    Vanakam Sir .. Meen amelo endral enna eppi seivathu
    ..

  • @ambpi482
    @ambpi482 4 роки тому +2

    யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
    நல்வரவு

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 роки тому

    lackdown nerathil maligai kadaiyea sariya thirapathilai,apo eppidi vidhai,coco peth,vanuvathu?

  • @hemalathasundar6307
    @hemalathasundar6307 3 роки тому

    Neenga use panra Water sprayer details koduka mudiyuma sir?

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому +1

      Intha video paarunga
      ua-cam.com/video/92GD7uGbrJ4/v-deo.html

    • @hemalathasundar6307
      @hemalathasundar6307 3 роки тому

      @@ThottamSiva Nandri 🙏🏻

  • @pezhumalai514
    @pezhumalai514 Рік тому

    Sir meenamilam engu kidaikkum?konjam sollunga

  • @vasanthakumar0639
    @vasanthakumar0639 4 роки тому

    meen,valaipala amilam december la potan ,nedu nal kalithu epa bottle therandalum mukai thulaikum oru smell varuthu sarkarai patalayo?

  • @vlalitha1533
    @vlalitha1533 4 роки тому +1

    sir we are pure vegitarian so say some thing same effect as meen amilam plz

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Panchakavya might help. Pazha karaisal result, I didn't check. You can try with that also.. Check this video,
      ua-cam.com/video/oOJMUmlyAfE/v-deo.html

  • @45911112
    @45911112 Рік тому

    Sir mudivu varai meen karaisal enge kidaikkum nu solla villaye.

  • @ThangamaSvs
    @ThangamaSvs 4 місяці тому

    Elisuruttalvara.ennkaramam😊

  • @howrutoday
    @howrutoday 4 роки тому

    Am a beginner and I started growing greens and one small white flying insect has made lot of holes in palak.. I used neem and liquid soap mix, still the problem persists😭can you pls tell me how this can b controlled

  • @selvan6956
    @selvan6956 4 роки тому

    very useful sir..

  • @nizamnoor1646
    @nizamnoor1646 4 роки тому

    Sir I. My tomato plants there are lots of flowers but no fruits. Also leaves are Curly. Please advice what I should do.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      You have to try the points I mentioned in this video. Give a continuous spray of Fish Amino acid which will give help to recover from leaf curling

  • @gandhimathijeeva5635
    @gandhimathijeeva5635 5 років тому

    Thanks Siva sir.i will try

  • @rathimohan3553
    @rathimohan3553 3 роки тому

    Sir what battery sprayer you use.. name of the brand and cost

    • @ThottamSiva
      @ThottamSiva  3 роки тому

      Hi, Check this video
      ua-cam.com/video/92GD7uGbrJ4/v-deo.html

    • @rathimohan3553
      @rathimohan3553 3 роки тому

      @@ThottamSiva thanks for response sir .. I checked your video very descriptive .. thank a lot.

  • @revathir3531
    @revathir3531 4 роки тому

    Super solution eruku

  • @chitrachitra5768
    @chitrachitra5768 5 років тому

    சூப்பர் அண்ணா மிகவும் அழகாக உள்ளது. எதாவது சந்தேகம் இருந்தால் உங்களிடம் எப்படி கேட்பது சொல்லுங்க அண்ணா.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 років тому

      நன்றி. உங்கள் கேள்விகளை எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்புங்க. 809 823 2857

    • @chitrachitra5768
      @chitrachitra5768 5 років тому

      @@ThottamSiva Ok anna.

  • @prabhavathir8181
    @prabhavathir8181 4 роки тому

    What is other g carnival

  • @abishaabi3144
    @abishaabi3144 4 роки тому

    Anna vellarikkaai chediyil kaai pidika ethavathu tips sollunga anna pls pen poo varavae illa fulla aaaan poo mattum than varuthu oru pen poo vanthuchu bt perusaaga mataenguthu pls rply

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому +1

      Sila kilaikalil nuni ilaigalai cut panni vidunga. Pakka kilaikal varum. Athil niraiya pen pookkal varum. Themore karaisal spray 2 times kodunga

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 роки тому

    Panja kavyam eppadi use panna vendum. I m a vegetarian so it's difficult for me to spray meanamilam

  • @rajamanin3615
    @rajamanin3615 4 роки тому

    தம்பி சிவா , மீன அமிலத்திற்கு மாற்றாக பழம் சர்க்கரை சேர்த்து தயாரித்த அமிலம் பயன் படுத்தலாங்களா..

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      பயன்படுத்தலாம். ஆனால் அது ஒரு வளர்ச்சி ஊக்கியா செயல்படும். மீன் அமிலம் அளவுக்கு இது மாதிரி பிரச்சனைகளை சரி செய்ய உதவாது.

  • @a.r.rengarajangg9987
    @a.r.rengarajangg9987 4 роки тому

    Anna en avarai thattapayiru chedila neraya aswini poochi ruku athu epd remove panrathu neem oil pogave matenguthu anna

    • @ThottamSiva
      @ThottamSiva  4 роки тому

      Avarai, thattai payaru entraale Asuvuni kandippa varum.. Avoid panna mudiyaathu.. Sambal irunthaal thoovi vidunga.. 3G karaisal regular-la spray pannunga (alternate days-la oru 5 times).. Konjam poradi thaan control pannanum.

    • @a.r.rengarajangg9987
      @a.r.rengarajangg9987 4 роки тому

      @@ThottamSiva thanks anna