MK Stalin Birthday Celebration - Sivaji Krishnamurthy Fiery Speech | BJP Annamalai | D Jayakumar

Поділитися
Вставка
  • Опубліковано 7 бер 2024
  • MK Stalin Birthday Celebration - Sivaji Krishnamurthy Fiery Speech | BJP Annamalai | D Jayakumar
    #cmstalin #bjp #annamalai #jayakumar #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

КОМЕНТАРІ • 723

  • @brindhaa299
    @brindhaa299 3 місяці тому +136

    சிவாஜி கணேசன் சார் 🙏💕நான் உங்கள் மிகப் பெரிய ரசிகை😂😂

  • @DhanasekaranT-de4wz
    @DhanasekaranT-de4wz 3 місяці тому +36

    இவரது மேடைப்பேச்சு மிகவும் ரசிக்கும்படி உள்ளது. இவரை ஒதுக்கி வைத்தால் நஷ்டம் கட்சிக்குத்தான். இவருக்கல்ல. நன்னிலம் நடராசன், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா போன்ற கொஞ்சம் தர லோக்கலா பேசுகிற ஆட்கள் இல்லாத குறையை இவர் தீர்த்து வைக்கிறார் ❤❤❤❤ his slang. 😂😂😂😂.

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 3 місяці тому +166

    😂😂😂 full formல திரும்பி வந்திருக்காரு 💥💥 அண்ணன் Beast Mode 🔥🔥🔥

  • @CommentMohansVlog53
    @CommentMohansVlog53 2 місяці тому +27

    மிகவும் அருமையான பதிவு 👍💯💯🙏 எங்கள் அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 💪💪💪👌👌👍👍 அருமையான பேச்சு திறமை

  • @harshapraba7421
    @harshapraba7421 3 місяці тому +37

    வெற்றிகொண்டான் இல்லாத குறையை தீர்த்து விட்டார் சிவாஜி

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 3 місяці тому +19

    அருமையான பேச்சு
    தொடரட்டும்
    வாழ்த்துக்கள்

  • @calvinthangasamy7836
    @calvinthangasamy7836 3 місяці тому +58

    மனதில் நியாயமாகப் படுவதை தயக்கம் இல்லாமல் பேசும் திரு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் துணிச்சல் பாராட்டுக்கு உரியது. வாழ்த்துக்கள். பெரியார் புகழ் ஓங்குக...

    • @nehru5675
      @nehru5675 2 місяці тому +3

      ❤❤❤❤❤❤🎉

    • @sanjaigandhi5749
      @sanjaigandhi5749 2 місяці тому +2

      ❤❤❤❤

    • @ramrajgopal6571
      @ramrajgopal6571 2 місяці тому

      😊🎉

    • @jayabalanr481
      @jayabalanr481 2 місяці тому +1

      This man is fit to act in cinema as a joker because there is no actor suitable for joker at present.This man instead of being a politician can go for acting in cinema.because he is unfit to talk about the gentleman annamalai the noble person.thia fellow is unfit for politics.

    • @SettuSP-ry7ql
      @SettuSP-ry7ql Місяць тому

      W​@@ramrajgopal6571

  • @iqbalwatch55
    @iqbalwatch55 3 місяці тому +41

    The real honest DMK speaker Mr sivaji sir.Respected Honeroble chief minister Stalin sir please give him honourable Post to Mr sivaji sir. He is a real diamond of DMK He is eligible for Rajyasabha MP Please Don't forget sir

  • @PugalRK
    @PugalRK 3 місяці тому +98

    Excellent Speach👍👍👍

  • @Manimegalai-sl4oy
    @Manimegalai-sl4oy 3 місяці тому +30

    Super..very .very. great speech .வாழ்த்துகள் அண்ணா!. தளபதி அவர்கள் அண்ணன் .சிவாஜி அவர்களுக்கு திமுக வில் நல்ல.. பொறுப்பு கொடுக்க வேண்டும் என மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

  • @robinrabel2226
    @robinrabel2226 3 місяці тому +34

    இதை ஜெயக்குமார் கேட்க வேண்டும்

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 3 місяці тому +31

    'தீப்பொறி கொண்டான்'
    பரப்புரை அருமை! அருமை!!
    ('தீப்பொறி'ஆறுமுகம்+
    'வெற்றி' கொண்டான்)
    தி.மு.க வினருக்கு உற்சாகத்தையும்,உத்வேகத்தையும் தருவதுஇவரைப் போன்ற இயக்கப் பேச்சாளர்கள்தான் என்றால் மிகையல்ல!!
    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக!
    வாழ்க தந்தை பெரியாரின் புகழ்!!

    • @Pilgili
      @Pilgili 3 місяці тому

      ஏண்டா கேணப்புண்ட இவன் பேசுறது உனக்கு திமுக வினருக்கு உற்சாகத்த கொடுக்குமா ? இதுல கர்த்தரை வேற இழுக்குற

  • @TokTikTamil
    @TokTikTamil 3 місяці тому +42

    தலைவா...வா....🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @sanjaigandhi9927
    @sanjaigandhi9927 3 місяці тому +41

    அண்ணன் சிவாஜி பேச்சு மிகச்சிறப்பு உங்களுடைய பேச்சைக் கேட்க ஆவலாக இருந்தேன் இப்போது மன நிறைவு அடைந்தேன் வாழ்க பல்லாண்டு

    • @mohamedabbas6099
      @mohamedabbas6099 3 місяці тому +2

      Yes sir good speech 4 DMK I like more ayya speech.

  • @ragunathapandian.v8564
    @ragunathapandian.v8564 3 місяці тому +24

    நீ தான்யா உண்மையான உடன்பிறப்பு ❤️❤️❤️ புல்லரிக்குதுயா

  • @padmanabhanb2318
    @padmanabhanb2318 3 місяці тому +27

    Super explanation of Govt investment on IPS . He is rash but very logical

    • @sunill9619
      @sunill9619 2 місяці тому

      Ya go vote for dmk and be a fellow thief.

    • @padmanabhanb2318
      @padmanabhanb2318 2 місяці тому

      @@sunill9619 And you can continue to be with the Dakoo team of BJP .

  • @sms1379
    @sms1379 3 місяці тому +25

    💥Good speech 🔥 innum iruku 💯

  • @Raj-gt3fh
    @Raj-gt3fh 3 місяці тому +21

    Excellent speech👍👍👌👌

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 3 місяці тому +19

    அருமையான பேச்சு

  • @smartadvisory2365
    @smartadvisory2365 3 місяці тому +23

    நீங்க சூப்பர் ஸ்டார் என்றுமேஅருமையான பேச்சு

  • @bisvanathan
    @bisvanathan 2 місяці тому +8

    Sir now i am big fan of your speech ❤❤❤

  • @user-zx2nt9ds4r
    @user-zx2nt9ds4r 3 місяці тому +17

    Super veera sivaji. anna God bles anna

  • @manis7945
    @manis7945 3 місяці тому +154

    இத்தனை நாட்களாக நீ எங்கிருந்தாய் சகோதரா?
    சும்மா பிச்சி உதறீட்ட போ.உன்னை மிஞ்ஜ இனி ஒருவன் பிறந்துதான் வரவேண்டும்

    • @anthonyraj30092
      @anthonyraj30092 3 місяці тому +6

      முற்றிலும் உண்மை

    • @sarkumar1753
      @sarkumar1753 3 місяці тому

      இவர் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பேசி சர்ச்சை ஆனதால் கட்சி கொடுத்த தண்டனையை அனுபவித்து விட்டு புதுத் தெம்புடன் எழுச்சி பெற்று வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறார்!

    • @sanjivikumar3686
      @sanjivikumar3686 3 місяці тому +3

      Jail la irundhaaaaan

    • @jothimurugesan6178
      @jothimurugesan6178 3 місяці тому +4

      சிறந்த பேச்சாளர், ரொம்ப வருஷங்களாக பேசுகிறார்.

    • @samsona1847
      @samsona1847 3 місяці тому +2

      இது எப்போது பேசின வீடியோ??

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 3 місяці тому +6

    நகைச்சுவையோடும் எதார்த்தமாகவும் நல்ல பேச்சாளர் இவருடைய பேச்சை மொத்த தொகுப்பாக சேகரித்து போட்டால் மிகவும் பின்னால் வரும் சந்ததிகளுக்கு நல்ல ஒரு விளக்கமாக அமையும்

  • @hariproff4578
    @hariproff4578 3 місяці тому +19

    Vera level speech.. ❤❤❤

  • @artsam470
    @artsam470 3 місяці тому +7

    வந்துட்டேன் சொல்லு மீண்டும் வந்துட்டேன் சொல்லு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி

  • @spaul5047
    @spaul5047 3 місяці тому +16

    அருமை , இனிமை, எளிமை சூப்பர்.

  • @udhayasuriyan7945
    @udhayasuriyan7945 3 місяці тому +34

    சூப்பர் பேச்சு

  • @alikeps9086
    @alikeps9086 3 місяці тому +5

    அருமை

  • @arvikumar1697
    @arvikumar1697 3 місяці тому +18

    Mass speech THALAIVAA

  • @ragunathank9455
    @ragunathank9455 3 місяці тому +126

    கிருஷ்ணமூர்த்தி பேச்சு சூப்பர், சார்.

  • @ebrahime4511
    @ebrahime4511 3 місяці тому +7

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்

  • @JayaKumari0191
    @JayaKumari0191 3 місяці тому +10

    Sivaji Krishna Murthy sir madd speech 👏👏👏👏👏👏

  • @ponnivalavanponnivalavan1109
    @ponnivalavanponnivalavan1109 3 місяці тому +5

    அருமையானா பேசு வணக்கம்.... மிகவும் தரமான பதிவு.... வாழ்த்துக்கள்

  • @somasundaram.k8979
    @somasundaram.k8979 3 місяці тому +3

    Mr. Krishnamurthi Interesting SPEECHES with evidences!!!
    More than that your MEMORIES
    REALLY APPRECIATED!!!
    KEEP IT UP!!! ... kss/-

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 3 місяці тому +7

    சிவாஜியின் பேச்சு அருமை.

  • @sachinramesh8013
    @sachinramesh8013 3 місяці тому +39

    தலைவா சூப்பர்

  • @ayyanarsamys3612
    @ayyanarsamys3612 3 місяці тому +18

    Mass speach

  • @shahulhameed4824
    @shahulhameed4824 3 місяці тому +63

    திமுக வின் வின்னர் தலைமை பேச்சாளர் இவரின் ஏதார்த்த பேச்சை அடிச்சிக்க இனி ஒருவர் பிறந்து வரணும் செம்ம மாஸ் வாழ்த்துக்கள் 💐

  • @periyakaruppanpandian3725
    @periyakaruppanpandian3725 3 місяці тому +58

    Super thaliva 🙏🙏

  • @vikky9534
    @vikky9534 3 місяці тому +40

    வாழ்த்துக்கள் சிவாஜி அண்ணா,,, அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 3 місяці тому +8

    Anan nenga Vera level ❤❤❤❤

  • @selvaperia8512
    @selvaperia8512 3 місяці тому +6

    சூப்பர் பேச்சு.❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ayyanarsamys3612
    @ayyanarsamys3612 3 місяці тому +20

    I support Shivaji Krishnamurthi

  • @shajahans235
    @shajahans235 3 місяці тому +37

    Sivaji bro 🔥speech 💐💐💐

  • @gopalk605
    @gopalk605 3 місяці тому +44

    Marvellous speech. I like it

  • @lakshminarayananjln8888
    @lakshminarayananjln8888 3 місяці тому +23

    அருமை நண்பர் பேச்சு

  • @shanthisekar7083
    @shanthisekar7083 3 місяці тому +8

    வா தல வா திமுகவில் நாங்கள் குடும்பம் குடும்பமாகத்தான் இருப்போம் இது குடும்பகட்சித்தான் எவனும் ஓன்னும் புடுங்க முடியாது

  • @hbwc5060
    @hbwc5060 3 місяці тому +22

    Super brothers 😂

  • @jhonnyj3724
    @jhonnyj3724 3 місяці тому +32

    Excellent speach sir

  • @peerzadia455
    @peerzadia455 3 місяці тому +39

    Super🎉

  • @FunnyCanoe-km5do
    @FunnyCanoe-km5do 3 місяці тому +17

    சூப்பர் தல

  • @nextpmsanthosh
    @nextpmsanthosh 3 місяці тому +10

    Vera level Thalaiva🎉🎉🎉

  • @vasanth3301
    @vasanth3301 3 місяці тому +29

    ❤❤❤

  • @Freedomaspirants
    @Freedomaspirants 3 місяці тому +45

    Va thala ❤

  • @kickff1015
    @kickff1015 3 місяці тому +9

    Super super super super super super super super super sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-vf7on2vh1f
    @user-vf7on2vh1f 3 місяці тому +7

    Thalaivan is back 🔥🔥🔥

  • @habitatarchitects242
    @habitatarchitects242 3 місяці тому +21

    🔥 🔥 🔥

  • @user-mr9kv7rs8p
    @user-mr9kv7rs8p 3 місяці тому +7

    Supper thaliva

  • @jackcinjohn665
    @jackcinjohn665 3 місяці тому +25

    ❤😂!

  • @nitheshpranavraju4213
    @nitheshpranavraju4213 3 місяці тому +55

    அண்ணன் சிவாஜி வாழ்க ❤❤❤❤❤

  • @sathiyaseelan2946
    @sathiyaseelan2946 2 місяці тому +2

    அண்ணா நான் உங்க ரசிகன் எலக்சன் எப்ப வருதுணு விட நீங்கள் பிரச்சாரத்திற்கு எப்ப வருவிங்கனு எனது மிகப்பெரிய எதிர்பார்ப்பு..

  • @jegadeesanrr2503
    @jegadeesanrr2503 3 місяці тому +7

    Super sir.

  • @kumarasamya1684
    @kumarasamya1684 3 місяці тому +23

    சூப்பர் ஐயா ஐபிஎஸ் க்கு இப்படி விளக்கம் சொன்னதற்கு நன்றி

    • @senthamizhan7481
      @senthamizhan7481 Місяць тому +1

      மாநில தலைவராக ஒரு கட்சிக்காரரை நியமிப்பார்களென்றால் பாஜகவில் ஆள் கிடைக்காமல் ஒரு சிரிப்பு போலீசை நியமித்த இருக்கிறார்கள். அந்த ஆட்டுக்குட்டியோ தன்னை மோடியை விட நாம் தான் பெரிய ஆள் என்று எண்ணி துள்ளிக் குறிக்கிறது. விரைவில் தான் பலிகடா ஆகப்போவதை மறந்து

  • @m.ravidanam409
    @m.ravidanam409 3 місяці тому +7

    Super spech Anna

  • @Jumbalaka876
    @Jumbalaka876 3 місяці тому +17

    ❤❤

  • @MANIROCKS18
    @MANIROCKS18 3 місяці тому +8

    super speech

  • @imranvlog7387
    @imranvlog7387 3 місяці тому +12

    Vera level thalaivar reyy❤😂

  • @solomonsala8029
    @solomonsala8029 3 місяці тому +8

    Super thaiva nee vazlha

  • @abdulthayub3186
    @abdulthayub3186 3 місяці тому +13

    Super super ❤❤🎉🎉

  • @shinuafhna5800
    @shinuafhna5800 3 місяці тому +17

    Thalaivaaaa 😂😂😂😂😂😂 mass

  • @advocateshujath7900
    @advocateshujath7900 3 місяці тому +19

    Sivaji Krishnamurthy is sufficient to close the jalsa party den.

  • @maheswariprasad3136
    @maheswariprasad3136 3 місяці тому +3

    Excellent speech Sir.

  • @user-lo2zr1pc3g
    @user-lo2zr1pc3g 3 місяці тому +69

    தில்லு நிமிர்ந்து நில்லு
    அதான் தி மு க 🎉🎉🎉🎉🎉

  • @ranjithcherry3442
    @ranjithcherry3442 3 місяці тому +11

    6:51 thalaiva 😂😂😂

  • @Singerellan
    @Singerellan 3 місяці тому +4

    Super anna

  • @rosap0102
    @rosap0102 3 місяці тому +5

    Happy birthday .CM

  • @rockvikram
    @rockvikram 3 місяці тому +29

    🔥🔥🔥💥👌👏👏👏

  • @balajibala5158
    @balajibala5158 3 місяці тому +8

    👏🏻👏🏻👏🏻🖤❤️

  • @-Pradeep-rock-2008.
    @-Pradeep-rock-2008. 3 місяці тому +9

    Super good speech 👍

  • @-CSK-23
    @-CSK-23 3 місяці тому +77

    நீங்க படிச்சிருக்கலாம் IAS/IPS. என்னா ஒரு ஞாபக சக்தி.
    Organised speech, connecting dots without missing points.
    அந்த லூசு அண்ணாமலய வந்து அவரோட மூத்தரத்த வாங்கி குடிச்சிட்டு போக சொல்லுங்கப்பா….

  • @sakthidasansakthidasan9752
    @sakthidasansakthidasan9752 2 місяці тому +2

    சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள்

  • @Itsmanizz
    @Itsmanizz 3 місяці тому +14

    2026la TVK va enna panna poraro 😂

    • @imranvlog7387
      @imranvlog7387 3 місяці тому +3

      DMK vae seendatha varaikum thalaivar onnum panna mataru😂

  • @arun.9474
    @arun.9474 3 місяці тому +4

    Thalaivan on fire🔥🔥

  • @anbalagana4435
    @anbalagana4435 3 місяці тому +15

    Super

  • @prabhakaranmani2055
    @prabhakaranmani2055 2 місяці тому +1

    அருமை அருமை

  • @eesakarizma
    @eesakarizma 3 місяці тому +2

    Sivaji Anna come to Cuddalore for election speech... Lots of fans waiting for your speech 🔥🔥🔥🔥

  • @disochris8783
    @disochris8783 3 місяці тому +23

    Sivaji sir sivaji sir sivaji sir 🎉🎉🎉🎉

  • @PraKash-zm8dx
    @PraKash-zm8dx 3 місяці тому +4

    Super sir

  • @ushapm5236
    @ushapm5236 2 місяці тому +2

    சிவாஜி அண்ணா சூப்பர் உங்கள் ரசிகை

  • @natesandurai8793
    @natesandurai8793 3 місяці тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் 👏🏾👍🏾👏🏾👌🏾🌹

  • @arun4615
    @arun4615 3 місяці тому +8

    Superb😂🎉🎉

  • @sathyas9565
    @sathyas9565 2 місяці тому +2

    Excellent Speech Super Super Super 👌👌👌👌👌💯

  • @thiyagarajant7162
    @thiyagarajant7162 3 місяці тому +5

    MK Stalin is brother MK Svaji is write

  • @marynazeer962
    @marynazeer962 3 місяці тому +3

    Super anna🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @SureshKumar-hb9kz
    @SureshKumar-hb9kz 3 місяці тому +2

    Super anna congratulations

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 3 місяці тому +2

    Thalivar sivaji Krishnamurthy forever mass super star speech

  • @Nagfo
    @Nagfo 3 місяці тому +3

    Sivaji is super

  • @kamaldeenkamaldeen392
    @kamaldeenkamaldeen392 3 місяці тому +9

    சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நெய்வேலி (கடலூர் மாவட்டம்) வந்து பேச வேண்டும் அவர் பேச்சை கேட்க வேண்டும்! மிகவும் ஆவலாக உள்ளது!!

    • @sekarvara6094
      @sekarvara6094 2 місяці тому +1

      Varra vottu kooda vizathu dmk ku

  • @ushapm5236
    @ushapm5236 2 місяці тому +1

    சிவாஜி அண்ணா நீங்க சூப்பரா பேசுறீங்க உங்க பேச்சைக் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம்