நாடாளுமன்றத்தில் திருமாவளவனை பந்தாடிய நிர்மலா சீதாராமன் | ThamaraiTV

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 2,5 тис.

  • @PremaMohanasundaram
    @PremaMohanasundaram 6 місяців тому +170

    எப்படி வெட்கமே இல்லாமல் பேசுகிறீர்கள் திருமா??? உங்கள் கூட்டணி கட்சியிடம் சொல்லுங்கள் டாஸ்மாக் மூட வேண்டும் என்று!

    • @mukkonam3635
      @mukkonam3635 Місяць тому

      வெட்கமா?? அப்படீனா 🤣 டீ,, கா கூட்டம்

  • @premkumar-sf8xo
    @premkumar-sf8xo 7 місяців тому +141

    தமிழக சட்டமன்றத்தில் சாராயத்தை பற்றி பேச
    யோக்கியதை கிடையாது
    நீ பேசுவது உன் கட்சி பொதுகூட்டம் இல்லை

  • @ravisujatha225
    @ravisujatha225 6 місяців тому +131

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச வேண்டிய பிரச்சனை இங்கு பேசராப்ள தெருமா மன்னிக்கவும் வெறும்.

  • @SATHISHKumar-vh4ql
    @SATHISHKumar-vh4ql 6 місяців тому +111

    மிக சிறந்த முறையில் பதில் அளித்துள்ளார்நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்

    • @KaruppuSamy-wk9jr
      @KaruppuSamy-wk9jr 15 днів тому

      Jp 1:43 1:44 1:44 1:44 1:44 1:45 1:46 1:46 1:47 1:47 1:47 1:47 mn❤ 2:19 2:19 2:19 2:20 2:20

    • @Sellamuthu-w7n
      @Sellamuthu-w7n День тому

      Adei 😂

  • @clearmaths5657
    @clearmaths5657 6 місяців тому +98

    இங்க பேசினால் தான் திரும்பி அடிக்க மாட்டாங்க..!

  • @radhamanoharrasu5216
    @radhamanoharrasu5216 7 місяців тому +138

    நீங்கள் பேசுவது நாடக டயலாக்போல் உள்ளது.
    இதற்கு முன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் காங்கிரஸ் ஆட்சி செய்துள்ளது.?

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 7 місяців тому +866

    திருமா முதலில் தமிழ் நாட்டில் திராவிட மாடலிடம் போய் தைரியம் இருந்தால் சொல்

    • @pskumar8414
      @pskumar8414 6 місяців тому

      தமிழ் நாடு அரசிடம் பேசி இருந்தால் இந் நேரம் எம் பி ஆக்கியிருக்க மாட்டார்கள்.எம் டி ஆக்கி கவுத்திருப்பாங்க.அதனால் பயந்தது பார்லிமென்டில் பேசி வேண்டுதல் வைக்கிறார்.

    • @ravikrish8175
      @ravikrish8175 6 місяців тому +17

      அப்புறம்.யாரு கழிவறையில் வழுக்கி..
      இல்லை.. இல்லை.. அது சரிப்படாது..😂

    • @rameshradha6283
      @rameshradha6283 6 місяців тому +21

      அவ சொல்ல மாட்டாங்க ஒரு சுத்து நக்கி

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 6 місяців тому +14

      தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 6 місяців тому +17

      குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்

  • @balakrishnan6147
    @balakrishnan6147 7 місяців тому +794

    நீங்கள் 40 ம் வெற்றி பெற்றீர்கள் ஆனால் பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம் என்று கூறமுடியுமா?

  • @vijayasaf2832
    @vijayasaf2832 6 місяців тому +87

    ரத்ததிலும் , தசையிலும் வெக்கமே இல்லாமல் ஊறி போன ஒருவனால் மட்டுமே இப்படி பேச முடியும். திருமா

    • @ArasuPower
      @ArasuPower Місяць тому +1

      சரி தான்

  • @bingo2163
    @bingo2163 6 місяців тому +53

    உங்கள் எம் எல் ஏ களை சட்ட மன்றத்தில் பேச சொல்லு.... இல்லையெனில் ராஜினாமா பண்ணுங்க.....

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 6 місяців тому +150

    வெட்கம்கெட்ட தெருநாய் குரைக்கும் இடம் அங்கு அல்ல
    இங்கு

    • @sundaramsadagopan7795
      @sundaramsadagopan7795 6 місяців тому +3

      Sir, not street dogs but well fed leashed dogs trained in barking only.

  • @l______e_s_s567
    @l______e_s_s567 6 місяців тому +807

    ஸ்டாலின் கிட்ட கேட்க வேண்டியதெல்லாம் அங்க போய் கேக்குறான்... 🤦🏻🤦🏻🤦🏻

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 6 місяців тому +15

      தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 6 місяців тому +10

      குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்

    • @dhanamr8858
      @dhanamr8858 6 місяців тому +4

      உண்மை தான்😂😂😂

    • @naturalhoney1977
      @naturalhoney1977 6 місяців тому +3

      உண்மை சார்

    • @sivaprakash5499
      @sivaprakash5499 6 місяців тому +2

      😂😂

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 6 місяців тому +385

    குருமாவை எல்லாம் MP ஆக்கிய இந்த கொத்தடிமை தமிழ்நாட்டு மக்களை சொல்லவேண்டும்...

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому +13

      @@andalvaradharaj1127 Why do you blame Thirumaa? You should regret for the foolish people of Chidambaram, who voted him to power. It’s a shame on the people of Chidambaram.

    • @shantivasan7988
      @shantivasan7988 6 місяців тому +4

      Yes

    • @VellaipandiVellaipandi
      @VellaipandiVellaipandi 6 місяців тому +1

      உண்மை!!

    • @ManiSk-yg5bn
      @ManiSk-yg5bn 6 місяців тому

      En thugudhi makkalai sella vendum

    • @ManiSk-yg5bn
      @ManiSk-yg5bn 6 місяців тому +1

      Nan Kuwait la irunthu vanthen bjp oddu podu vatharga

  • @Senikasri2456
    @Senikasri2456 6 місяців тому +38

    டேய் குருமா நீ சொல்வதெல்லாம் தமிழ்நாட்ல தான் டா நடக்குது

  • @SureshSuresh-uh1pi
    @SureshSuresh-uh1pi 6 місяців тому +9

    திருமா தமிழ்நாட்டுல யாருடா இருக்க அங்கபோய் கேளுட திருமா 👍👍👍

  • @chandrasekaranvenkataraman2997
    @chandrasekaranvenkataraman2997 7 місяців тому +128

    இந்த கேள்வியை சுடலையை போய் கேள்.

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 6 місяців тому +379

    திருமா உனக்கு சுடு சுரணை இருந்தா சட்ட மன்றத்தில் உன் எம்எல்ஏ என் பேசவில்லை

    • @ravikrish8175
      @ravikrish8175 6 місяців тому +6

      அது இல்லாததால் பேசவில்லை..😂😂

    • @SenthilKumar-ck5ix
      @SenthilKumar-ck5ix 6 місяців тому

      தி.மு.க வின் கைக்கூலி தெருமா

    • @kamaraj9892
      @kamaraj9892 6 місяців тому +1

      இந்திய மாநிலம் அனைத்திற்கும் பேசவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில்தான் பேசவேண்டும் ஒருமாநிலத்திற்குமட்டும் பேசினால் சட்டமன்றத்தில் பேசலாம்.

    • @solomonselvaraj7275
      @solomonselvaraj7275 6 місяців тому

      ​@ravikrish8175 thiruma pesiyadhu India mulukka kallasarayam irukkakudadhunu adhukku maami tamilnatepathi pesithu anthe oorugamaamikku theriyele indiamulukka saarayethe olikkanumuna parliament le thaan pesenumnu election le nikkadhe maami paadam nadathunaala

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому

      @@premkumaraishwarya2899 If his MLAs raise questions, where from they’ll get the money? It’s again, the people’s fault to have voted them to power

  • @sindhubath2928
    @sindhubath2928 Місяць тому +3

    நான் கூட comment பன்றவங்கள தப்பா நெனைச்சிருக்கேன்... உண்மையா எல்லாம் இப்பதான் தெளிவா இருக்கீங்கன்னு நெனைக்கிறேன் honest கமெண்ட் சரி 👍👍👍🙏🙏🙏

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 6 місяців тому +10

    தமிழ்நாட்டில் சாராயம் விற்கப்படுகிறது திமுக ஆட்சியில் என்பதை தெளிவாக எடுத்துக் கூறிய குருமாவுக்கு நன்றி

  • @BalaMurugan-zz8jo
    @BalaMurugan-zz8jo 7 місяців тому +415

    பொய் பேசும் குருமா பேசும்போது அமைதி காப்பது ஏன்? நிதியமைச்சர் பேசும்போது கூச்சல் இடும்நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @masilakamaraj2503
      @masilakamaraj2503 7 місяців тому +17

      தமிழக சட்ட சபையிலும் இப்டியே பேசனும்.

    • @sathriyanc7218
      @sathriyanc7218 6 місяців тому +13

      ​@@masilakamaraj2503சட்டசபையில் எதிர்க்கட்சியில் இருக்க அந்த 70 நபர்களும் இவர்களுடைய பங்காளிகள் அப்புறம் எப்படி இது மாதிரி பேசுவாங்க😮

    • @senthilshanmugam9243
      @senthilshanmugam9243 6 місяців тому

      இந்த முட்டாள் தமிழ்நாட்டை அசிங்க படுத்துகிறான். இவனுக்கு ஓட்டு போட்ட மக்கள் முட்டாள்கள்.

    • @Mahalingam-js9wp
      @Mahalingam-js9wp 6 місяців тому

      இவர்களின் அயோக்கியத்தனத்தை மக்கள் புரிந்து கொள்கிறார்களா ?இல்லை இலவசமாக பிரியாணி பொட்டலத்தை வாங்கிகொண்டு முட்டாள்களாக இருப்பார்களா என்பதை மக்கள்தான் உணரவேண்டும்.

    • @vasanthisrinivas6165
      @vasanthisrinivas6165 6 місяців тому

      Kanja,sarayam,kachara eduthele Stalin photo thane irukku vekkama illaya pesatharku

  • @solomonrajaiah2362
    @solomonrajaiah2362 6 місяців тому +234

    இதே பேச்சு தமிழ் நாட்டில் பேசினால்.சோறு இல்லை இவருக்கு.தன்மானத்துடன் துணிவுடன் இருக்க தமிழ் உணர்வு இருக்க வேண்டும்

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 6 місяців тому +3

      இவன் குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்

    • @muniswamy831
      @muniswamy831 6 місяців тому +5

      குருமாவுக்கு சரியான செருப்படி

    • @sindhubath2928
      @sindhubath2928 Місяць тому

      உண்மை

  • @RaviRavi-t1k
    @RaviRavi-t1k 7 місяців тому +204

    இதை தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் உங்கள் MLAக்கள் கூவுலாமே ஏன் இங்க முடியாது

    • @ravikrish8175
      @ravikrish8175 6 місяців тому +3

      அடி யாரு வாங்குறது..
      அவங்களுக்கும் குடும்பம் குட்டி இருக்கில்ல..😂

    • @fighting-ag-injustice
      @fighting-ag-injustice 6 місяців тому +1

      குருமா தெழுங்குகாரன்னு சொல்லுறாஙாக..கருணாநிதி சொந்தகாரன்

  • @muruganantham.s5464
    @muruganantham.s5464 6 місяців тому +30

    கூட்டனி சுயநல அரசியல் வியாபாரி திருமா யோசித்து பாருங்கள்

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 6 місяців тому +8

    அருமை மிக அருமை ...திருமா அவர்களே.....ஆனால் ஒரு சந்தேகம்.... நீங்கள் ஒன்றிய அரசுக்கு சொல்லுகிறீர்களா இல்லை தமிழக அரசுக்கு சொல்லுகிறீர்களா..... சட்டசபையில் பேசவேண்டியதை... பாராளுமன்றத்தில் பேசுவது வேடிக்கை.... நீங்கள் நமது மாநில அரசை மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்த அழுத்தம் தரவேண்டும் நண்பரே....செய்வீர்களா.....

  • @dhandapanir6561
    @dhandapanir6561 7 місяців тому +194

    போதைக்கு துனைபோகிற நீயெல்லாம் பேசலாமா?

  • @ravindranbalasubramanian9532
    @ravindranbalasubramanian9532 7 місяців тому +104

    கள்ள சாராயத்தை பற்றி பேசுவது தங்கள் கூட்டனி கட்சிக்கு தெறியுமா

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 7 місяців тому +894

    போதைப் பொருள் தடுப்பு சட்டத்தை பேச குறுமாவுக்கு என்ன தகுதி இருக்கிறது.

    • @lakshmanankrish1017
      @lakshmanankrish1017 7 місяців тому +1

      Their INDI alliance parties only selling all drugs & arrested

    • @anijoe1690
      @anijoe1690 7 місяців тому

      Enada ithu Avar kootani katchila irunthalum yar thappu panunalum thappunu than soldrar. Ithu kooda puriyatha muttals

    • @pdharmalingam3374
      @pdharmalingam3374 7 місяців тому +8

      நீங்கள் மதுவிலக்கை பற்றி பேச என்ன தகுதியை எதிர்பார்க்கிறீர்கள்

    • @Eshanth-yb5qz
      @Eshanth-yb5qz 6 місяців тому +33

      ​@@pdharmalingam3374தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கிட்ட சொல்ல முடியவில்லை ஏன் சொல்ல முடியவில்லை என்றால் தகுதியற்ற நபர் ஆவார்

    • @sathriyanc7218
      @sathriyanc7218 6 місяців тому

      ​@@pdharmalingam3374அவர் தமிழ்நாட்டில இங்க வாயைத் திறக்கவே மாட்டாரு, சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு பக்கோடா சாப்பிட்டு இருப்பாரு, ஏன் கேள்வி கேட்க மாட்டேன்றீங்கன்னு யாராவது கேட்டா அவங்கள இவரோட சீட்டாக்களை வைத்து அடக்குவாரு அடிதடி பண்ணுவாரு, அப்புறம் என்ன மயிருக்கு நாடாளுமன்றத்தில் மதுவிலக்கு பத்தி பேசலாம் ஸ்டாலின் கிட்ட பேசலாமே.

  • @mpsmsnagarHm-eb1or
    @mpsmsnagarHm-eb1or 6 місяців тому +41

    முதலில் உங்கள் நண்பர்கள் கட்சி முதுகை தடவிக் அழுக்கை அகற்றும் பணி செய்யட்டும்!😂😂😂

  • @Thangaraj-ix5hp
    @Thangaraj-ix5hp 6 місяців тому +17

    மக்கள் வேதனை படனும் வெட்கப்படனும் நல்ல ஒரு வேட்பாளரை இழந்ததற்கு

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 7 місяців тому +406

    இவர் கட்சி 500 இடங்களை பிடித்து விட்டதோ? இரண்டு இடத்துக்கு கழகத்துக்கு வால் பிடிக்கும் இவரெல்லாம் இப்படி பேசலாமா?

  • @saktheeg9292
    @saktheeg9292 7 місяців тому +301

    1958 ல் காங்கிரஸ் கட்சி ஆட்சி. ஏன் அதை அமலுக்கு கொண்டு வரவில்லை?

  • @mohanrms3919
    @mohanrms3919 6 місяців тому +65

    வாங்கிய பணத்துக்கு தமிழ்நாட்டில் பேசினால் பல்லை உடைப்பாங்க அதனால் டெல்லியில் கூவுறார்

  • @Indiancookingchannel-sf7hf
    @Indiancookingchannel-sf7hf 6 місяців тому +16

    மருத்துவத்தில் அனைத்து இட ஒதுக்கீடுகளையும் எடுத்துவிட வேண்டும்

  • @Thangaraj-ix5hp
    @Thangaraj-ix5hp 6 місяців тому +8

    இதுவே புதிதமிழகத்தின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இருந்திருந்தால் இன்று பாராளுமன்றம் நடுங்கும்

  • @maharajantraja348
    @maharajantraja348 6 місяців тому +115

    (MP) முட்டடால் தமிழ்நாட்டுல உண்ணுடைய கூட்டனி ஆட்சிதான??? முதலில் இங்கே மதுவிலக்கை அமல்படுத்த சொல் அப்புறம் ?? வடக்கே போகலாம்

  • @hadesgaming7416
    @hadesgaming7416 7 місяців тому +478

    களளக்குறிச்சி - கோள்வி எழுப்பினியா ?????

    • @anijoe1690
      @anijoe1690 7 місяців тому

      Athae kallakurichila la oru ponnu death apo ne pesuniyada

    • @ravikrish8175
      @ravikrish8175 6 місяців тому +7

      அவனுக்கும் பசிக்கும்ல்ல..

    • @newworld6013
      @newworld6013 6 місяців тому +6

      வாயில அவனுக vachitanuga pola

    • @vijayakumarbose
      @vijayakumarbose 6 місяців тому

      கள்ள குறிச்சி - 10 லட்சம்; கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் அடிமை சாசனம் அல்லது வெளியேற 10 லட்சம்

    • @arund2140
      @arund2140 6 місяців тому +4

      Ivan oru DMK admai

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 7 місяців тому +157

    ஏண்டா பொரிக்கிநாயே கள்ளககுறிச்சி எங்கடா இருக்கிறது ?

    • @anijoe1690
      @anijoe1690 7 місяців тому +2

      Yen ungaluku theriyatha poi map parunga porukki

    • @sathriyanc7218
      @sathriyanc7218 6 місяців тому

      ​@@anijoe1690ஹலோ மிஸ்டர் சீட்டா உங்க நொண்ணனுக்கு எங்கோ வட கிழக்குல இருக்க மணிப்பூர் என்ற மாநிலம் தெரியும் ஆனால் பக்கத்தில் இருக்கிற இவர்கள் கூட்டணி ஆளும் வங்கதேச சந்தேஷ்காளி தெரியாது, மத்திய பிரதேசத்தில் தலித்துகளுக்கு ஆபத்து என்றால் அரசு நடவடிக்கை எடுத்த பிறகும் இவன் குறை கூறிக் கொண்டிருப்பான் ஆனால் வேங்கை வயல் தெரியாது, நாங்குநேரி தெரியாது, எம்எல்ஏ கருணாநிதி மருமகள் தலித் பெண்ணை சித்திரவதை செய்தது தெரியாது.

    • @gangatharan3367
      @gangatharan3367 6 місяців тому +2

      ​@@anijoe1690நீ பெரிய புலுத்தியா நெனச்சுகிட்ட

    • @anijoe1690
      @anijoe1690 6 місяців тому

      @@gangatharan3367 athu epadida otumotham BJP support panra oruthanukum respect theriyala

    • @anijoe1690
      @anijoe1690 6 місяців тому

      Neenga periya p***** ninachithana mathavangala mathikama pesura ithula aduthavanuku sombu thookam vanthutan

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 6 місяців тому +139

    தமிழ் நாட்டில் உங்கள் கூட்டனி அரசுதானே.... முதலில் அங்கே மதுவிலக்கு அமல் படுத்தலாமே...

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому

      @@kumarkrishnasamy1669 DMK doesn’t know to make revenue other than liquor trade. We, Tamilians are really the gold who’ve voted these morons in the parliament election. We deserve it.

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому

      @@kumarkrishnasamy1669 Unfortunately, Thirumaa wouldn’t have understood what Nirmala spoke.

    • @MaryA-ht3gb
      @MaryA-ht3gb 6 місяців тому

      Avrukku thereyadhu 😂😂😂😂😂😂

    • @MaryA-ht3gb
      @MaryA-ht3gb 6 місяців тому

      Avrukku thereyadhu 😂😂😂😂😂😂

    • @ganesanpriya-tr6vr
      @ganesanpriya-tr6vr 6 місяців тому

      விற்பனை செய்வது திருடர் முன்னேற்ற கழகம். ஆனால் கோரிக்கை வைப்பது மத்திய அரசிடம். எலே திருமா போய் ஸ்டாலின் கிட்ட போய் சொல்லுடா நாய.

  • @arulmaniarulmani3325
    @arulmaniarulmani3325 6 місяців тому +2

    வாழ்த்துகள் அம்மா

  • @shivas5594
    @shivas5594 Місяць тому +1

    நிர்மலா டீச்சர் உள்ளவரை நீங்கள் அனைவரும் மாணவர்களே

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 7 місяців тому +119

    எல்லா பிற்போக்கு சக்திகளும் இண்டி கூட்டணியில்தான் உள்ளன.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 7 місяців тому +2

      தேசிய அளவில் மது விலக்கு கோருவது தப்பா?

    • @IamPrincy007
      @IamPrincy007 7 місяців тому +8

      ​@@bharathbharath1442முதலில் தமிழ்நாட்டில் வரவேண்டும் என குருமா, சுடலையிடம் பேச தில் இருக்கா? 😂😂😂

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 7 місяців тому

      @@bharathbharath1442 உன் தெருவை சுத்தமாக வைத்திருக்க துப்பில்லை. தெருவைக் கூட்டுபவனை விட்டு மற்றவனை நோவதேன்? கோடிகள் செய்யும் மாயாஜாலம். 20+65 உயிர்கள் போயுள்ளன. ஒரு கண்டனமும் தெரிவிக்கவில்லை.

    • @anijoe1690
      @anijoe1690 7 місяців тому +1

      ​@@IamPrincy007solirukarae one day porattam nadathinarae enga poiruntha

    • @sathriyanc7218
      @sathriyanc7218 6 місяців тому

      ​@@anijoe1690போராட்டம் பண்ணி கிழிச்சான் , அரசாங்கத்தை நடவடிக்கை எடுக்க சொல்லாம அதிகாரிகள் மேல குறை சொல்லிட்டு உட்கார்ந்துட்டு இருக்கான். திமுக அரசு உத்தரவு கொடுத்தாள் போலீஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் ஆனால் சாராயம் காய்ச்சுபவர்களே அவர்கள் தான் அப்புறம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 7 місяців тому +171

    கொத்தடிமை கூட்டணி தோழமை நொட்டுதல்

  • @rameshmogan1076
    @rameshmogan1076 6 місяців тому +113

    இரண்டு சீட்டை வச்சுக்கிட்டு திருமா அப்படி பேசுறாரு என்ன கொடுமை இதெல்லாம்

    • @muthumurugan3802
      @muthumurugan3802 6 місяців тому +7

      எலும்பு துன்டுக்கு ஆசை பட்டவன் பேசுவான்

  • @smartlink3118
    @smartlink3118 6 місяців тому +6

    முட்டாள் சட்ட மன்றத்தில் அல்லவா பேசியிருக்க வேண்டும். அங்கே தொட்டிலை ஆட்டுவது இங்கே பிள்ளையை கிள்ளி விடுவது.

  • @deepamanoj1734
    @deepamanoj1734 7 місяців тому +68

    உங்களுக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்களே அவர்களைச் சொல்ல வேண்டும்.

  • @saktheeg9292
    @saktheeg9292 7 місяців тому +129

    எந்த கட்சி 240 MP பெற்றது. திமுக கூட்டணியில் 40 எம் பி ஏன் ஆட்சி செய்ய முயற்சி செய்து பார்?

  • @Shanmugam-yy3gl
    @Shanmugam-yy3gl 6 місяців тому +125

    குருமா ரொம்ப நல்லவன் தமிழ் நாடு பற்றி கள்ள சாராயம் பற்றி தெளிவாக சொல்லி விட்டான்

    • @honestrajt09
      @honestrajt09 6 місяців тому

      Poda punda avara pathi pesa unaku Ena thakuthi iruku

  • @RavikumarRavikumar-cr5cy
    @RavikumarRavikumar-cr5cy 5 місяців тому +1

    Super madam ,ur talk right

  • @venkatramang7803
    @venkatramang7803 6 місяців тому +1

    Super speech mam 06;23

  • @vimalaruskin4232
    @vimalaruskin4232 6 місяців тому +282

    அருமை யான பதிலடி நிர்மலா கொடுத்துள்ளார்

    • @ravinautmech5552
      @ravinautmech5552 6 місяців тому

      Podi mayiru

    • @Multicrackers
      @Multicrackers 6 місяців тому

      ஒஒஒஒஒ நீ என்ன சொல்ல வர

  • @premkumaraishwarya2899
    @premkumaraishwarya2899 6 місяців тому +57

    டை சட்ட மன்றத்தில் என் பேசவில்லை குருமா வளவன்

  • @drsrinivasan9329
    @drsrinivasan9329 7 місяців тому +438

    ஏண்டா நொள்ளநாயே 99 அதிக யா 240 அதிகமா?

    • @laksmikarrg-jb2mx
      @laksmikarrg-jb2mx 6 місяців тому

      Muttalada nee ethirka5chiyila 235 PEASUDA venna adhan modi vachan paru appu 72 minister la 28 PEARU thaiyir stham na Nadu engha POHUDHU 3 percent ulla prami uku itthanai minister theavaiya

    • @துரைஐக்கோடு
      @துரைஐக்கோடு 6 місяців тому +3

      99.😂😂😂😂

    • @padmasunderasan4680
      @padmasunderasan4680 6 місяців тому

      ​@@துரைஐக்கோடு😂😂

    • @rajeshr8121
      @rajeshr8121 6 місяців тому +3

      Rahul will say 99 😂😂😂😂😂

    • @sugumarmukambikeswaran8449
      @sugumarmukambikeswaran8449 6 місяців тому

      இந்தப் பெருக்கிக் இவனுகள் எல்லாம் சேர்ந்த கூட்டணி 230 என்பான். அதே சமய‌ம் பஜக சேர்ந்த nda கூட்டணி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைத்தது சொல்ல மாட்டான் தெருப் பெருக்கி.

  • @elangomuthusamy5497
    @elangomuthusamy5497 Місяць тому

    தாயேவாழ்கவளமுடன்

  • @s.m.s2306
    @s.m.s2306 6 місяців тому +1

    குருமா குழம்பிட்டார்..அவனுங்க இழுக்க வேண்டிய பிரச்சினையை இவரே எடுத்து கொடுக்கிறார்...

  • @rameshmogan1076
    @rameshmogan1076 6 місяців тому +36

    திருமாவளவன் இங்கு பேசுவதை விட ஸ்டாலின் வீட்டுக்கு சென்று பேசலாம்

  • @radhaganeshan9108
    @radhaganeshan9108 6 місяців тому +38

    "ஊருக்கு உபதேசம் உனக்கில்லை" என்று திருமா சொல்ராரா. Shame on him. Who vote & elec him? Shame, shame.

  • @sureshbabunb2088
    @sureshbabunb2088 7 місяців тому +125

    என்ன குருமா அடி பலமா.

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Місяць тому

    மாநில அரசின் கையாளாகாத்தனத்தை பாராளுமன்றத்தில் பேசிய திருமா வாழ்க

  • @rajendrans1217
    @rajendrans1217 Місяць тому +1

    அய்யா திருமாஅவர்களே சாராயகூட்டணிளதானே நீங்க இருக்கிங்க நேராசொல்லவேன்டியதுதானே.சாராயகடையமூடலேன்னாகூட்டனிலேஇருந்துவெளியபோயிருவோம்னு.😂😂

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 7 місяців тому +96

    வெட்கமில்லை இந்த திருமாக்கு

  • @kasiramansundararaghavan1840
    @kasiramansundararaghavan1840 6 місяців тому +130

    Mr. திருமா அவர்களே 40/40 வெறும் பஜ்ஜி சாப்பிடவா?

    • @jayasrikumar
      @jayasrikumar 6 місяців тому +1

      😅

    • @ersureshnarain9770
      @ersureshnarain9770 6 місяців тому

      @@kasiramansundararaghavan1840 Please, as Tamilians, ask yourselves, why the hell you voted them to rule the state. We don’t deserve any better treatment as long as we’re going to vote for money.

    • @ManiSk-yg5bn
      @ManiSk-yg5bn 6 місяців тому

      It's true

  • @அழகர்-ந9ச
    @அழகர்-ந9ச 7 місяців тому +32

    அண்ணா உங்கள் கூட்டணி அரசு கள்ளக்குறிச்சி சாவு 65 தெறியாதா

  • @pragapraveen6450
    @pragapraveen6450 6 місяців тому

    Super speech mam

  • @rajmn1444
    @rajmn1444 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉 super nirmala amma

  • @DuraiPalam
    @DuraiPalam 7 місяців тому +68

    மோடி ஜி சர்க்கார் ஜெய் பாரதம் ஜெய்ஹிந்த்

  • @ELANGOELANGO-uj5os
    @ELANGOELANGO-uj5os 6 місяців тому +33

    99 அதிக யா 240 அதிகமா?வால் பிடிக்கும் இவரெல்லாம் இப்படி பேசலாமா?களளக்குறிச்சி -..............பேசலாமா?போதைக்கு துனைபோகிற இவரெல்லாம் இப்படி பேசலாமா?

  • @AndavanPerumal
    @AndavanPerumal 6 місяців тому +43

    தமிழ் நாட்டில் விற்பது எல்லாம். (டாஸ்மாக்) அருமையான. டானிக்

  • @nagarajanr9027
    @nagarajanr9027 6 місяців тому +6

    பாராளுமன்றத்திலே தமிழிலில் பேசுகிறார், ஹிந்தி பேச தெரியாது போல. இந்த தமிழக மக்களைச் சொல்லணும்.

    • @tamodarangovinthapillai7304
      @tamodarangovinthapillai7304 6 місяців тому

      தமிழ் உணர்வை பாராட்டுக்கள் ஆனால் இந்தியில் பேச வேண்டும் என்று அவசியம் இல்லை ஆனால் உலக பொது மொழி ஆங்கிலம் அதில் பேசலாம்.....‌அவர் தமிழில் பேசி பிறகு ஆங்கிலத்தில் சற்று விளக்கி இருக்கலாம் ஆனால்........?

    • @BalamuruganS-y7m
      @BalamuruganS-y7m 6 місяців тому

      நல்ல வேலை திருமா தமிழில் பேசினார். ஒரு வேளை ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ பேசியிருந்தால் ஒட்டுமொத்த இந்திய மக்கள் காரி துப்பி இருப்பார்கள். எந்த மொழியில் பேசுவது முக்கியமில்லை என்ன பேசுகிறோம் தான் முக்கியம். ஏனெனில் இவர் வைத்த குற்றச்சாட்டு அனைத்தும் தமிழ் நாட்டில் நடக்கிறது..

  • @RajeshGanna-cw6kg
    @RajeshGanna-cw6kg 6 місяців тому

    Super mam🎉🎉🎉🎉🎉 vidadhinga

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 6 місяців тому +128

    60 பேர் இறந்தபோது
    கள்ளச்சாராயம் ஏன் பேசலை?.

  • @elangovan.m.1594
    @elangovan.m.1594 6 місяців тому +35

    அடிக்கடி திராவிட மாடல் கள்ள சாராயத்தை ஞாபகப்படுத்த வேண்டும். மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.

    • @sornajegajothijegajothi628
      @sornajegajothijegajothi628 6 місяців тому

      ஆமாம் ஞாபகமறதி தான் இல்லன்னா‌கோவில்அசிங்கம்னவரை எப்படி ஜெயிக்க வைத்தானுவோ மடமக்கள்

    • @சரித்திரன்
      @சரித்திரன் 6 місяців тому

      இடை தேர்தலில் திமுக வெற்றி😂

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan 6 місяців тому +23

    ஒன்றிய மாநில அரசு செய்ய வேண்டிய வேலை‌ (தற்போதய திராவிட ஆளும் கட்சியைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி)

  • @tirupathi4144
    @tirupathi4144 6 місяців тому +3

    திருமாவளவன் அவர்கள் மனசாட்சியோடு பேசணும் மதுவிலக்கு பற்றி மு க ஸ்டாலினிடம் என்ன கோரிக்கை நீங்க வச்சீங்க மதுவிலக்கு மூடனும் மு க ஸ்டாலினிடம் நீங்க கோரிக்கை வைக்கலாம் இதுக்கு எதுக்கு நடிக்கிறீங்க உள்ளூரில் ஓணான் பிடிக்காதவர் வெளியூரில் உடும்பு பிடிக்க போனாரா தமிழ்நாட்டில் உள்ள மு க ஸ்டாலினிடம் மதுவிலக்கு மூடு என்று சொல்றதுக்கு உங்களுக்கு திரான் இல்லை தமிழ்நாட்டில் பிரஸ் மீடியாவிடம் மதுவிலக்கு மூடுங்கள் என்று சொல்லுவதற்கு உங்களுக்கு திராணி இல்லை அதனாலதான் அங்கே போய் சொல்றீங்க நானும் மதுவிலக்கு பத்தி பேசினேன் என்று மக்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு இது நாடகம அல்லவா

  • @kumarankumaran963
    @kumarankumaran963 6 місяців тому

    அருமை நிர்மலா அம்மா 👍👍👍

  • @stardelta4332
    @stardelta4332 6 місяців тому +25

    நீட் தேர்வு வேண்டாம் என்று சட்ட சபையில் சட்டம் நிறைவேற்றம் போதாது
    உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெற வேண்டியதுதானே...

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 7 місяців тому +18

    திரு மாவுக்கு சரியான சவுக்கடி.

  • @k.eswaramoorthi2332
    @k.eswaramoorthi2332 7 місяців тому +40

    கெஞ்சி கூத்தாடி இரண்டு சீட் கூட்டணி தயவுல ஜெயிச்சுட்டு என்ன பேச்சு பேசுற

  • @ponsankar4988
    @ponsankar4988 6 місяців тому +1

    Super...SEETHA G

  • @RT0770
    @RT0770 6 місяців тому +2

    இதெல்லாம் ஒரு finance minister....😂😂 திருமாவளவன் இந்தியா முழுமைக்கும் பேசுகிறார். GST na இந்தியா முழுமைக்கும் வசூலிப்போம் .. மது விலக்கு என்றால் தமிழ்நாட்டு முதல்வர் கிட்ட சொல்லுங்கன்னு சொல்ற லட்சணம் .. இது ஒரு finance minister 😂😂😂

  • @sivavenkat2005
    @sivavenkat2005 6 місяців тому +20

    தமிழக மக்களுக்கு அறிவு இருந்தால் தானே.

  • @karthikmeenu2764
    @karthikmeenu2764 7 місяців тому +16

    திருமா அவர்கள் தமிழ்நாட்டு சட்டசபை என்று நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்று நினைக்கிறேன் அல்லது அவர் இங்கு பேச முடியவில்லையே என்ற வேதனையில் பேசுகிறார் போல் தோன்றுகிறது

  • @ravindhran7302
    @ravindhran7302 6 місяців тому +3

    Jai niramala sitharaman❤🎉🙏👍✋🥰🇮🇳

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 6 місяців тому +2

    *மது 🍷 குடியை நிறுத்த ஒரே வழி*
    குடிமகன், குடிமகள் இந்த இரண்டு பேரும் குடி போதையை நிறுத்த ஒரே வழி அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மந்திர தியான பயிற்சியால், *ஓம்* மந்திர தியான பயிற்சி, *ஓம் ஹ்ரீம் நம சிவாய* மந்திர தியான பயிற்சி, *ஓம் நமோ நாராயணாய* மந்திர தியான பயிற்சி,
    *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
    கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
    ஹரே ராம ஹரே ராம,
    ராம ராம ஹரே ஹரே*.!! ஹரே கிருஷ்ண மஹா மந்திர தியான பயிற்சிகளால் மட்டுமே இந்த உலகில் பிறந்த அனைத்து குடிமகன்களும், குடிமகள்களும் மது குடிபோதையை நிறுத்தி அன்புடனும், அமைதியாகவும், ஆனந்தமாக வாழ ஒரே வழி. மற்றும் இதர தீய பழக்கங்களும் ஒழியும்..!!
    தினமும் குறைந்தது 2 மணி நேரம் அஷ்டாங்க யோகா பயிற்சியும் மற்றும் மஹா மந்திர தியான பயிற்சிகயும் அன்புடன் செய்யுங்கள். தூய மனதுடன் கடவுள் உணர்வுடன் சத்வ குணத்தில் ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், பனிவுடனும், நம்பிக்கையுடனும், பாசத்துடனும், அன்புடனும், கருணையுடனும், அமைதியுடனும் ஆனந்தமாக வாழ பழகுங்கள்.
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்..!!
    இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்..!!
    உங்கள் சேவகன் 🙏

  • @vellingirisubbannagounder8690
    @vellingirisubbannagounder8690 7 місяців тому +37

    போட்ட காசுக்கு குரைத்து விட்டா போதும்

  • @KBC1123RAJARAJACHOZHAN
    @KBC1123RAJARAJACHOZHAN 6 місяців тому +16

    போதைப்பொருள்கள் அதிகம் நடமாடும் மாநிலம் தமிழ்நாடு முதலிடம் உங்கள் கூட்டணியில் இருக்கும் ஆட்சியை பதில் கேளுங்கள் கேள்வி

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 7 місяців тому +72

    குருமா கல்லகுருச்சி மரந்துட்டியா😂😂😂😂

    • @anijoe1690
      @anijoe1690 7 місяців тому +2

      First Tamil padichitu vanthu katharu

    • @sathriyanc7218
      @sathriyanc7218 6 місяців тому +4

      ​@@anijoe1690தமிழ் தெரிஞ்ச அறிவாளி ஏண்டா தங்கிலீஷில் டைப் பண்ணிட்டு இருக்க.

    • @anijoe1690
      @anijoe1690 6 місяців тому

      @@sathriyanc7218 ok first of all you learn Tamil properly and come here to speak ok

    • @sathriyanc7218
      @sathriyanc7218 6 місяців тому +2

      @@anijoe1690 ஆமா இவர் எனக்கு தமிழ் தேர்வு வச்சு எனக்கு தமிழ் தெரியாது என்று கண்டுபிடித்திருக்காரு, தமிழ் ஒழுங்கா தெரிந்ததால தான் தமிழ்ல பதிவு போட்டுட்டு இருக்கேன், நீ அரைகுறையாக இருக்கறதுனால தான் தமிழ விட்டுட்டு தங்கிலீஷ்ல டைப் பண்ணிட்டு இருக்க.

    • @anijoe1690
      @anijoe1690 6 місяців тому

      @@sathriyanc7218 oh my god correct the spelling of kallakurichi and maranthutiya .

  • @JayavelU-r8l
    @JayavelU-r8l 6 місяців тому +1

    தமிழகம் எம்பிக்களை கேள்விகளுக்கு ஒரே லீடர் நிதி அமைச்சர்

  • @JaganathanKalaimani-vw7pl
    @JaganathanKalaimani-vw7pl 6 місяців тому

    Super mam

  • @rajkumarj2545
    @rajkumarj2545 6 місяців тому +43

    தமிழக சட்டமன்றத்தில் இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய எம்எல்ஏக்கள் பேச வேண்டும்....முடியுமா?

    • @alagarstocks7763
      @alagarstocks7763 6 місяців тому +2

      Notuvaanunga...neet ah vilakitaa commission varum la panni payal ivan

  • @ponmanir6574
    @ponmanir6574 7 місяців тому +18

    இதெல்லாம் ஒரு ஜென்மம்

  • @ananthanbalajiananthan10
    @ananthanbalajiananthan10 6 місяців тому +13

    அண்ணே நீங்க பத்தாம்பு பெயிலு அண்ணே நான் எட்டாம்பு பாஸு அண்ணே அந்த செந்தில் காமெடி தான் நியாபகம் வருகிறது!!!

  • @priyakiran4457
    @priyakiran4457 Місяць тому

    Super

  • @elaanju5484
    @elaanju5484 6 місяців тому +1

    Chidambaram தொகுதி என்பதில் நான் சிருமைகொல்கிறேன்

  • @kumarkrishnamurthy6498
    @kumarkrishnamurthy6498 7 місяців тому +22

    Shame ..Shame னு சொல்றதுக்கு மாதம் 1 . 5 Lakhs சம்பளமா ? நல்ல வேலையா இருக்கே

  • @AjithKumar-bx4vk
    @AjithKumar-bx4vk Місяць тому +1

    Ma'am lovely speech maam🎉🎉🎉🎉😂 Thiruttu thimukka they Kazhagam

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 6 місяців тому +14

    யாரு எதை பேசணும் என்ற விவஶ்த்தை இல்லையா

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 7 місяців тому +22

    போபோதை பொருள்.பொய் சொல்லும் போது பரவாயில்லை இவரும் தடுமாறுகிறாரே நம்ம திருமா 😅

  • @bala_krishnan-r8g
    @bala_krishnan-r8g 6 місяців тому

    மாட்டுக்கறி மண்டையன் அறிவில்லாமல் பேசுவது தமிழக மானம் பறிபோகிறது

  • @tamilandeva394
    @tamilandeva394 6 місяців тому

    8 th Std school சிறுவர்கள் பஸ்ஸில் பேசிக் கொண்டிருப்பதை நான் கேட்க நேர்ந்தது..
    "திருzமாவளவனை யார் எம் பி ஆக்கினது, ஸ்டாலின் கிட்ட கேக்க வேண்டிய கேள்வி எல்லாம் பைனான்ஸ் மினிஸ்டர் கிட்ட கேட்டுட்டு இருக்கான் இவன் என்ன லூசா?"
    என்று பேசுவதை கேட்டு வெறுத்துப் போனேன்..
    பரவாயில்லை போனால் போகட்டும் அடுத்த ஐந்து கிளாஸ் படிக்கும் சிறுவர்கள் இவன் லூசா என்று கேட்பதற்குள் திருத்திக் கொள்ளவும்..

  • @shivaya22
    @shivaya22 6 місяців тому +10

    திருமாவளவன் அவர்களே, மதுவிலக்கு கொண்டு வருகிறேன் என்றால், உங்க கூட்டணி கட்சியில் உடனே பேசுங்க அவங்க சொன்னா அடுத்த நாளே மதுவிலக்கு வந்துரும் ஏன் அவங்க கிட்ட பேசுறது இவ்வளவு யோசிச்சிட்டு பாராளுமன்றத்தில் வந்து பேசிட்டு இருக்கீங்க, இங்க மக்கள் பிரச்சினை என்ன அதை பேசுங்க, உங்க கூட்டணி கட்சி திமுக கிட்ட பவர் இருக்குது அவங்க நினைச்சா ஒரு கையெழுத்து மதுவில கொண்டு வரலாம், தயவுசெய்து திமுகவுக்கு முட்டு கொடுக்காம ஆக்கப்பூர்வமா ஏதாவது பண்ணுங்க