Jathagam without Birth Time | பிறந்த நேரம் தெரியவில்லையா? | Tamil Astrology

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 205

  • @sureshbabu5687
    @sureshbabu5687 4 роки тому +1

    Sir, very.......Very......heart melting for that situation for Ramya even without having birth of time to predict Lagna. You (actually not you, but I a navi ( navi is slang word for starting from scratch people, here as jathagam.)). Predicted preciously short and nice voice with full explanation. You are the best one Sir Out of of all kinds of the newest technology of astrology of any kind, or even any kinds of masters can not reach your fame and your style of professional prediction Sir. When you take an example out of thousands of request you got, right away to choose one and giving the result as possible as you could (we all know about combination of good or bad planet to support that jathagar's situation) giving the the most possible favorable result to them is the one unbeatable, nobody said the only one way of style of yours. Thanks a lot actually I cried myself for that madam Ramya. But eventually I was very happy for the result she got from you. I thank you very much really to tell thanks to god myself something happened very wrong and got eventually some good solution for that. Thanks a lot again Sir. You and your family got endless God's blessings many more generations to come.

  • @nagalakshmi7800
    @nagalakshmi7800 Рік тому

    Super sir
    My date of birth 18 -01-74 night time 2.50am vidindal date 19
    Enakku astrology na oru alathy priyam, jadagam karkka romba asai.. enakku jadagam parkkum amsam irukka pls

  • @muthuraj.pandiyanmuthurajp7129
    @muthuraj.pandiyanmuthurajp7129 2 роки тому +1

    Thanks. God bless you always happy .

  • @RaviKumar-yh9yf
    @RaviKumar-yh9yf 2 роки тому

    ஐய்ய‌ வணக்கம் எனது பெயர் அ.ரவி குமார் நான் தற்போது படித்து வருகிறேன்,என் வீட்டில் எப்போதும் சன்டையாகவே உள்ளது அது மட்டும் இல்லாமல் நான் விரும்பும் எதுவும் எனக்கு கிடைக்காது என் ஜாதகத்தில் எதாவது பிரச்சனையா என்று ஒரு அச்சம் 28/08/2003, நான் பிறந்த நாள்,சிம்மராசி,பூரம் நட்சத்திரம், துலாம் லக்னம்.இது தான் எனது விபரங்கள் எனது ராசி எப்படி உள்ளது என்று கொஞ்சம் தயவு கூர்ந்து பார்த்து சொல்லுங்க ஐயா . நான் பிறந்த நேரம் என்னவென்றும் எனக்கு தெரியாது அதை பார்த்து சொல்லுங்கள் நன்றி ஐயா.

  • @CManjula-x4n
    @CManjula-x4n 4 місяці тому

    I want to know my son's future. Can I mail his horoscope to you

  • @agaramboyssuriyafans2161
    @agaramboyssuriyafans2161 Рік тому

    Aanumantha Raj 17,02,1975 நேரம் தெரியவில்லையா ஜாதகம் கணிக்க முடியுமா ஐயா

  • @rajeeviram4278
    @rajeeviram4278 5 років тому +1

    ரெம்யாவுக்கு நல்ல பதில் தந்த நீங்கள் இதற்கும் நல்ல பதிலைத் தாருங்கள்! 15-2-1969/7-30 காலை, சனிக்கிழமை, திருவோணம் 1ம் பாதம், கும்ப லக்னம், சந்திரன் இருப்பு 8-8-19.இன்னும் மணமாகவில்லை! இந்த வருடம் மணம் கூடுமா? தாமதமான காரணம் என்ன? Please.!

  • @roshanraj9236
    @roshanraj9236 3 роки тому

    Nandi sir, nenka sonnathu niraya person kku use aaga iruntirukkum, a

  • @NazhriyaBegam
    @NazhriyaBegam 2 місяці тому

    Sir ennukkum perantha time thriyela rasi mesham barani 05,03,1995, morning solunga

  • @MilliNesh-ek1hb
    @MilliNesh-ek1hb Рік тому

    #####அய்யா நான் பிறந்த நாள்,நேரம்,வருடம் எதுவும் இல்லை இவகளையும் மற்றும் என்னோட ஜாதகம் இ்வை அனைத்தையும் எவ்வாறு கண்டு‌ அரிவது நான் பிறந்த இடம் ஜிப்மர் மருத்துவமனையில் பாண்டிச்சேரி ஆகும் தயவு செய்து எனக்கு உதவுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @ushatex1468
    @ushatex1468 3 роки тому

    ஐயா கிரகங்கள் மட்டும் செயல்படுமா??
    நட்சத்திரம் எல்லாம் எதற்கு ஐயா இருக்கு???

  • @Suganya-kn3mn
    @Suganya-kn3mn 4 роки тому

    Sir my date of birth 30/04/2000.kumba rasi. Pooratathi natchathiram... ennudaiya valkkai, thirumanam eppadi irukkum sollunga sir.... pls...

  • @meenakshivenkatraman5921
    @meenakshivenkatraman5921 3 роки тому

    Sir,my son dob.18.10.82 pobThanjavur.Tob right time Therilla. Morning 7to 9 ‘o clock .correct Jadayampalan Hanna sir.Father no more. He is expired .lunch’s complaint .your answer please sir

  • @தமிழ்கவிதைகள்-த6வ

    ஐயா எனக்கு தெரிந்து ஒருமுறை எனது மாமா ஒருவர் வயதான காலத்தில் படுக்கை நிலையில் இருக்கும் போது அவருக்கு ஜாதகம் கேட்க போயிருந்தோம். இன்னும் எத்தனை நாட்கள் இப்படி இருப்பார் இவர் மீண்டும் எழுவாரா என்பதெல்லாம் அறிய சென்றிருந்தபோது ஜோதிடர் அவரின் பெயரை மட்டும் வைத்து இனிமேல் நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியதில்லை என்றும் இன்னும் இரண்டு மாத காலத்தில் அவர் ஆயுள் முடியை இருக்கிறது என்றும் சொல்லி அனுப்பினார். அதைப்போலவே அவரும் இரண்டு மாத காலத்தில் இறைவனடி சேர்ந்தார். இது எப்படி சாத்தியம் ஆயிற்று தயவு செய்து இது பற்றி ஒரு காணொளியை பதிவிடுங்கள் ஐயா...

  • @karunakaranguruviah7539
    @karunakaranguruviah7539 2 роки тому

    Dear sir
    I did not know my birth date and time,
    If possible to write jathagam
    What i do pls help me.

  • @malarselva5596
    @malarselva5596 3 роки тому

    ஐயா என்னுடைய ராசி நச்சத்திரம் என்னவென்று சொல்ல முடியுமா ஐயா நான் பிரந்த திகதி 1998 January 06 பிரந்த நேரம் 8.00 மணிநேரமுனு சொல்லுராங்க அது சரியா பிழையானு தெரியல ஐயா

  • @ramarram2924
    @ramarram2924 Рік тому

    Kadaga rasi , kadaga laknam, poosam 2m patham , Avani 22,1996.time sollung ayya

  • @akkarpagam7828
    @akkarpagam7828 2 роки тому

    Pengalukku jadhakam elutha date of birth , time matun pothumaga iyya.

  • @viabinimeera2083
    @viabinimeera2083 4 роки тому

    Semmaya sollarenga may God bless her

  • @devirajasekar3169
    @devirajasekar3169 3 роки тому

    ஐயா, உங்கள் வீடியோ பார்த்தேன்,எனக்கும் ஒரு பதிவு போடுங்க, நான் பிறந்த நேரம் தெரியாது,நான்8வது படிக்கும் போது அப்பா இறந்துட்டார்,நான் காதல் திருமணம் பண்ணிக்கிட்டேன், எனக்கு1ஆண்,1பெண்,நான் கல்யாணம் பண்ணதிலிருந்து வேலைக்கு போய்தான் குடும்பத்த பாத்துக்கிரேன்,நானும் கணவரும் பிரிந்து இருக்கிரோம்,

  • @a2zanithavinkuralosai397
    @a2zanithavinkuralosai397 3 роки тому

    அய்யா நான் பிறந்தது 31 03 1997 காலை 11 மணியிலிருந்து 11 கால் மணிக்குl சரியான நேரம் தெரியவில்லை என்னுடைய ராசி நட்சத்திரம் என்ன கூறமுடியுமா அய்யா

  • @thillainatarajans566
    @thillainatarajans566 4 місяці тому

    லக்கனம் மேஷம் என வைக்கலாமா அய்யா சரியான லக்கனம் கண்டுபிடிப்பது தொடர்பாக தங்களது ஒருவீடியோவில் நான்கு விதிகள் கொடுத்தீர்கள் அதன்படி எங்கள் வீட்டில்அனைவர்க்கும் மிக சரியாகவே உள்ளது அய்யா நன்றி அதன்படி இப்பதிவில் சந்திரன் 1ல் இருப்பதாக எடுத்த்தாலும் மேஷ லக்கனம் 1ஆக வருவதும் சரிதானே ஜோதிடத்தில் ஒருவரலாறுபடைக்கும் அய்யா தாங்கள்தான் தாங்கள் இப்பதிவில்சொன்ன பலன்கள்அனைத்தும்மிக சரியாகவே அந்தபெண்ணுக்கு பொருத்மாக கிரக அன்றைய கோச்சாரநிலைகள் மிக சரியாகளேவந்துவிட்டதேஅய்யா இப்படியாருமேசோல்ல நான்கேட்டதில்லை பிரசன்னஜாதகம் என்று போட்டுகொடுப்பார்களேதவிர இப்பபடி தங்களைப்போல பலன்எடுக்கவேமாட்டார்கள் ஆகவே இப்பதில்கேட்டபெண்ணுக்கு மேஷலக்கனம் மேஷம்ராசியாகும் இது லக்கன விதிகள்படியும் மிகசரியாகவே வருகிறது அந்த பெண் அதிகாலை என்று உத்தேசமாக சொன்னாலும் மேஷத்துக்கு ஏழாம் வீடான துலாம்தான் அதிகாலையாக வருகிறது அதுவும் அதிகாலைதானேவருகிறது லக்கன விதிகள்படுயும்7ல் சந்திரன் சரியாகவேஉள்ளது எனக்கு இப்பதிவில் அந்தபெண்ணுக்கு சரியான லக்கனத்தையும் தங்களால்மட்டுமே கணித்துசொல்லமுடியும் அய்யா எனக்கும் மனது திருப்தியளிக்கும் ஜாதகமே இல்லாத அந்த பெண் ஜோதிடத்தை ஜாதகத்தைமுழுமையாக நம்பி கேட்பதால் கிடைத்ததகவலைவைத்தும் அன்றைய கிரக கோச்சாரநிலைகளை கொண்டும் தங்களால்மட்டுமே முடியம் அய்யா நன்றி வணக்கம்

  • @kavithaimozhi6024
    @kavithaimozhi6024 4 роки тому +1

    En per kalaiselvingha Ayya ennudaiya pirantha neram theriyadhu pirantha nall theriyadhu nayitru kizhamai piranthaen 1978il piranthen adhu mattum than theriyum naan ini vazhkaiyil eppadi iruppen paadhi vaazhkai ennakku mosama pochu meethi vaazhkaiyavathu nalla irukkuma please ayya enukku eppadiyaavathu padhi sollungha ayya.

  • @meerag724
    @meerag724 Рік тому

    Sir, 12.12.1992.time therila sir. Neraya alience varuthu. But poirithu sir. Age 29 sir. Pls sir solunga sir

  • @kavidakavida9577
    @kavidakavida9577 2 роки тому

    ஐயா நான் பிறந்தது ஜனவரி 6 .1984. அம்மா அப்பா இறந்துவிட்டார்கள்.2சகோதரிகள் 1சகோதரன்.நான் காதல் திருமணம் முடித்து 3 குழந்தைகள்.10 அங்கத்தினர் அடங்கிய கூட்டுகுடும்பம்.பல பிரச்சனைகள்....சமாளித்து 15வருடமாக வாழ்ந்துவிட்டேன். எனக்கு தனி குடும்பமாக வாழ வேன்டும் என ஆசை.....அரசாங்கவைத்தியசாலையில் சாதாரன தொழிலிற்காக முயற்சிக்கின்றேன் கூடவே கடனும் இருக்கின்றது.தாலி பாக்கியம் அமையவில்லை...இது எல்லாம் 2022 வருடம் சரியாகிவிடுமா????சொல்லுங்க அண்ணா...திருமதி.ராதா

  • @Ulagu
    @Ulagu 3 роки тому

    வணக்கம் சார், அப்ப அந்த பெண் சொன்ன ரேவதி நட்சத்திரம் தவறா ? ரேவதி மீனத்தில்தானே வரும் ?

  • @kuttijathu9757
    @kuttijathu9757 2 роки тому

    Aiya vanakkam en peyar manjuladevi birthday 1992.02.18 birth time theriyathu nan enna rasi nadsaththiram

  • @SaranyaSaranya-ii8ps
    @SaranyaSaranya-ii8ps 2 роки тому

    Name piramilasri birth date 10.06.2019 monday time sariya theriyala please sollunga sir jathakam eluthanum📝

  • @TAMILNANBANCrush-With-You
    @TAMILNANBANCrush-With-You 2 роки тому

    ஐயா வணக்கம் என் பெயர் சின்னத்தம்பி ஈரோடு மாவட்டம் எனக்கு பிறந்த தேதியும் ஜாதகமும் தெரியாது கிடையாது என்னால் எப்படி பிறந்த தேதி மற்றும் ஜாதகத்தை தெரிந்து கொள்வது தயவுசெய்து எனக்கு ஒரு நல்ல தகவலை கூறுங்கள்

  • @ssuganthi2537
    @ssuganthi2537 8 місяців тому

    வணக்கம் சார் 🙏

  • @arockiyamary4712
    @arockiyamary4712 3 роки тому

    Sir engu brantha neram theriyavlli athikali enru en batty kurinarkal 21.2.1978en vallgail paratha thunbamelli thayavi sethu nan enrasi ennavenru kurugal sir sethupoividalam Pol ullathu iya en peyair Arockiamary

  • @Stephenlubbb9999
    @Stephenlubbb9999 3 роки тому

    Pengalukku pirantha neram vaithu jaathagam yaluthanumaa illa ruthuvana neram yaluthanumaa sir solunga sir plsss

    • @karkuzhalia8283
      @karkuzhalia8283 3 роки тому

      ஐயா , பிறந்தநாள் தெரியவில்லை, நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது விடுதியில் தங்கி படித்து,பிஎச்டி வரை விடுதியில் தங்கி படித்து, பேராசிரியர் ஆக பணிபுரிகிறேன் திருமணம் ஆகி ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர் என்னுடன் 3, அக்கா,1தம்பி, உடன் பிறந்தவர்கள் ஆவர்,எனது தந்தைக்கு 2 திருமணம் ஆகி 1ஆண்,1பெண்உள்ளது கூட்டு குடும்பமாக உள்ளோம், அணைவரும் கும் திருமணம் ஆகி விட்டது, எனக்கு ராசி நட்சத்திரம் தெரியவில்லை கூறவும் ஐயா

  • @padmanapanpalanisamy4880
    @padmanapanpalanisamy4880 Рік тому

    எனது பிறந்த தேதி 10.11.55 காலை

  • @VenkatesanThirupathi-ux6js
    @VenkatesanThirupathi-ux6js 4 місяці тому

    Anna i don't my date of birth....how can i identify my rasi

  • @RajanRajan-kz2sv
    @RajanRajan-kz2sv 3 роки тому

    Sir en peyar Parthasarathi enakku time year theriyalla pankuni matham 24 piranthathennu mattum theriyum really alliance pakkathukku enna pannanum nakshathram karthikai please konjam sollunka

  • @rajam270
    @rajam270 3 роки тому

    Ayya yen peyar M.Raja sekar yennudaya birth date 25-06-2002 Tuesday (sevvai kilamai) naan pirantha time yenakku theriya villai kaalaiyoo,mathiyamoo,iravoo theriyavillai yennudaya Raasi yennavendru paarththu solla mudiuma .pleeeeessss.naan oru pennai virumbukiren avaludaya veettil Raasi poruththam paarththu thaan thirumanam seithu vaippaarkalaam ithil yentha vitha maatru karuththum illai yendru kavalayoodu solkiraal .aanaal naan oru kiristin .yenakku yaarenum theyavu koornthu pathil sollavum

  • @Stephenlubbb9999
    @Stephenlubbb9999 3 роки тому

    Yanaku yaluthala sir yatha vachu yaluthanum sir solunga sir jaathagam nerama illa ruthuvana nerama sir solunga plss plss

  • @Kmekala
    @Kmekala 3 роки тому

    Sir my daughter name janani date of birth 21.12.1998 time theriyala monday morning 5.30.or 33innu doubt aa irrukku sir eappdi konduppippathu pls sir pls sir. Natchathiram uthiradam rasi. Time mattum theriyalathanusu

  • @leccalecca9975
    @leccalecca9975 3 роки тому

    Sir Enhusband jadhagam miss aiduchu avru jathagam kattam theriyavendume avru rasi nadchathiram theriume pirntha date theium ,(1-9-1985) but time theriyal jathagam kattam theryanume pls sir ennaku jathaga kattam theriyanuem

    • @leccalecca9975
      @leccalecca9975 3 роки тому

      Avaru rasi meenam nadchathiram udtharadathi

  • @sithysamsol7098
    @sithysamsol7098 4 роки тому +1

    Please anakkum sollugga jothedar
    Anathu birthday day's 1974 September 4
    Morning 4/15 puthan kelamai so naan antha rasi anbathai please sollugga Aiya please please reply thagga

  • @ramalakshmi2235
    @ramalakshmi2235 4 роки тому

    Aiya enaku 39year enaku jathagam eluthamal vittuvittarkal intha vayathil jathagam Eluthalama

  • @sriramajeyam4589
    @sriramajeyam4589 3 роки тому

    Nan kadaga rasi posam ntchathiram endru unmaiya plz patthu sollunga

  • @arrowtechnologiesprivateli2334
    @arrowtechnologiesprivateli2334 4 роки тому

    Ennoda date of birth 30.05.1967 nan Enna kilamyil piranthen ennoda rasi nachathiram laughnam Enna please tell me sir

  • @ganeshr4082
    @ganeshr4082 5 років тому

    Hi sir Super ah iruthuchu unga method of astrology... ramya sister ku congrats

  • @Mathschildrencom
    @Mathschildrencom 4 роки тому

    My son date of birth 23.01.2020 time 9.54 a.m
    Avanuku purveegam set aguma nu solluga sir plz

  • @kesavamoorthykrishnan9386
    @kesavamoorthykrishnan9386 3 роки тому

    22/06/1991 saturday but time theriyaathu enaku gov job kidaikuma sir

  • @ohmyfoodsumathi
    @ohmyfoodsumathi 5 років тому +1

    Date ,time theriyathu eppadi jathagam pakkuradhu,rudhu time iruntha pakkalama

    • @kongumoorthi5380
      @kongumoorthi5380 4 роки тому

      திருமணத்திற்கு மட்டும் பார்க்கலாம்....

  • @bsureshkumar7499
    @bsureshkumar7499 3 роки тому

    Verygoodsir

  • @prakashkgp4232
    @prakashkgp4232 4 роки тому

    Sir en per priyanka.s enakku..jadhagam..eludhunadhu confution achu...birthday date 6.4.1995 thursday kuththu mathippa time pottu eludhunanga..rasi.rishabam.natachithiram.mirugasiresam..apdi..amma vitla paththu sonnanga..Ana..Inga
    Vitla jadhagam eludhunadhu midhunam mirugaseerisam...enakku varan vandhadhu..midhunam..mirugaseerisam...k agadhu sollittanga..enakku..ipo ena rasi..theriyanum...pls reply sir

  • @prasanas9580
    @prasanas9580 3 роки тому

    Sir eanakum kita thata intha nelai than nan thaai vayuthula irukum pothea appa thavari vitar udan pirantha yarum ilai en amma vum vearu oru valkai amaithu kondu eanai kavanika vila so kasta sulal ikatana nelaila oruvarai virupam ilamal oru valkai kulanthai ullathu but yaru help ilama poradurean alugaiya varuthu pls thirvu solunga 14.12.85 time theariyala ena rasi nakshathiram pls solunga please

  • @ramyabharathi5486
    @ramyabharathi5486 2 роки тому

    Iyaaa naan oruvarai virumbugiren, avanga yaarum illa, neram star theriyala but raasi thulaam iyaa help pannunga naanum avangalum senthu vaazhanum time therinja pothum, naa avangalukag irukken

  • @gowthamaputhanbalaraman6589
    @gowthamaputhanbalaraman6589 4 роки тому

    ஐயா வணக்கம், அந்த நபர் உங்களிடம் ரெவதி நட்சதிரம் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படி என்றால் சந்திரன் மீன ராசியில் தானே வரவேண்டும். அதிகாலை 3 மணிக்கு அல்லது 3-10 மணிக்கு முன்பு பிறந்திருந்தால் அவர் சொன்னபடி ரெவதி நட்சதிரம். சந்திரனை மேஷ ராசிக்கு மாற்ற காரணம் என்ன?

  • @kishoreb902
    @kishoreb902 3 роки тому

    Sir I m trying for upsc is possible to clear? O5 / 07/1992 03.50 a.m ..puram 3 ,simmarasi, rishabha langanam, job poyetu Padika mudiyum ha ? Unmaiyelea nan upsc exam pass pannuvan ... plz reply me sir

  • @imthiyazahmed1751
    @imthiyazahmed1751 3 роки тому

    Vanakkam sir, dob 12/07/1978
    I don't know time, please tell me my astrology about getting government job is possible ,iam suffering from severe financial crisis and I'm poor

  • @divyakrishi963
    @divyakrishi963 4 роки тому

    Ayya pls enaku jadhagam solunga 06.11.1997 thursday birth place saidapet birth tym ni8 10.30 to 11.30 irukum bt crt ah theriyala pls solunga

  • @jeewajeewadharshika9006
    @jeewajeewadharshika9006 Рік тому

    அய்யா எனது பெயர் திவ்யா எனது அண்ணாவின் பிறந்த நேரம் தெரியவில்லை அவர் 1994.02.09 இல் பிறந்தார் அவரின் பிறந்த நேரத்தை பார்த்து சொல்லுங்க அய்யா

    • @jeewajeewadharshika9006
      @jeewajeewadharshika9006 Рік тому

      எனது தந்தை மட்டும் எம்மோடு இருக்கிறார் அம்மா உயிரோடு இருக்கிறார் ஆனால் எம்மோடு இல்லை அண்ணாவிற்கு 2 தங்கைகள் அவர்கள் இருவரும் திருமணம் முடித்து விட்டனர்

  • @viswanathans1781
    @viswanathans1781 5 років тому +1

    அருமை ஐயா

  • @balachandar9765
    @balachandar9765 Рік тому

    Name.balachandar
    Date 18.06.2001
    Day.monday
    Jathagam

  • @Uma-lg3uh
    @Uma-lg3uh 3 роки тому +1

    Sir Ennoda mama 03:05:2001 ( May month) pirandhanga but sariyana time theriyala sir please sollamudiyuma 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 nanga5 years ahh love pandrom Neraiya problems face pannitu vandhuttom ippotha parents manasu maari okk sollirukkanga so....engalukku marriage aagapoguthu athukkaga jathagam venum sir Parents jathagam kekranga aana sariyana time venum sir please engalukku help pannunga sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...ennoda jathagam irukkuya sir ennoda mama kku birth time venum yaarukkume sariya theriyala 😔😔😔😔😔😔😔😔😔😔😔😔please sir help me🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavidakavida9577
    @kavidakavida9577 2 роки тому +1

    ஐயா.வணக்கம்.நான் பிறந்தது 1984.1.6நேரம் தெரியாது.என்னுடைய வாழ்க்கை இனிமேல் எப்படி அமையும்.

  • @ramarram2924
    @ramarram2924 Рік тому

    Ayya oru help ayya enakku birth date theriyum ana time theriyathu ayya

  • @MuthuKumar-zh9xx
    @MuthuKumar-zh9xx 3 роки тому

    Sir என்னுடைய பிறந்த தேதி 29.9.1988 பிறந்த நேரம் தெரியவில்லை எனக்கு ஒரு தங்கை ஒரு அண்ணன் பிறந்த இரண்டு நாளில் இறந்துவிட்டான் நான்கடனால் சொத்துகளை விற்றுவிட்டேன் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்னுடைய ஜாதகத்தில் எப்படி உள்ளது அய்யா எனக்காக ஒரு Video போடுங்கள்

  • @ramarram2924
    @ramarram2924 Рік тому

    Place Tiruchirapalli ayya

  • @venkatesan846
    @venkatesan846 День тому

    ஐயா உங்களை பாத பணிந்து வணங்குகிறேன்
    என் பெயர் வெங்கடேசன் என் தந்தையார் பெயர் வடமலை
    நான் இறந்தது மாதம் கார்த்திகை மாதம் ஏழாம் தேதி
    வருடம் 1978 கிழமை திங்கள் கிழமை மணி நேரம் எனக்கு தெரியவில்லை ஏ தாய் தந்தைகள் சாதனை எழுதி வைத்திருந்தார் அது கடன் தொல்லை காரணத்தால் நான் கிழித்து எறிந்து விட்டேன் இது தயவு செய்து கண்டுபிடித்தால் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

  • @Kamalraj05
    @Kamalraj05 3 роки тому

    sir enaku piranda date eduvum teriya villai nan eppdi jadagam partu kolvadu plz help pannunga sir plz

  • @lathalatharamadas7669
    @lathalatharamadas7669 3 роки тому

    Name vinoth.date of birth 10.4.1996.raasi dhanush.born time therila sir sollunga

  • @jayanthieditingtamil8988
    @jayanthieditingtamil8988 6 місяців тому

    Jayanthi 04/12/1999,time theeiyala amma illa appa irukkanga

    • @venkatesan846
      @venkatesan846 День тому

      உங்களுக்கு பதில் வந்துவிட்டது ஐயா

    • @venkatesan846
      @venkatesan846 День тому

      உங்களில் பதில் வந்திருச்சா ஐயா

  • @jayalovesumuthu8435
    @jayalovesumuthu8435 4 роки тому

    Pranthathu valarpraiya theumpraiy a epadi kandupdippthu

  • @chandirachandira7598
    @chandirachandira7598 3 роки тому

    03.04.1992 பிறந்த நாள் என்னுடைய ஜாதகம் சொல்லுங்கள் ஐயா

  • @vairamuththugowsalya134
    @vairamuththugowsalya134 Рік тому

    🙏aiya nan sirilanka nan pirenththe thethi 1991/02/25/neram theriyathu rasi nansaththirem theriyathu nan pirenthu 6masaththila amma veninattukku poittagka pottu inakku 2 1/2vayasila vanthagka pireku 3vajasi mudinsa udana en amna irentgiddagka inakku oru thagkasi pirentha udana irunthu poidagka apparem appabum 6vajesila kanamel poiddagka inakku oru anna thagkassi nan nangka 3perum oruththerum overthther viddil valntham ippo anna illa uiroda nan thaniya valkiran sonthem yarum illatha anathaiya valrem en rasi nansaththirem enna nu parththu sollugka aiya

  • @chiyanboobalan8275
    @chiyanboobalan8275 3 роки тому

    Na 5.6.2001 ana enna rashi theriyala pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 soluinga

  • @SasiKala-kx8uw
    @SasiKala-kx8uw Рік тому

    ஐயா என் பிறந்த தேதி

  • @silambarasan4601
    @silambarasan4601 4 роки тому

    Sir, birth date theriyum birth time theriyathu, enna thosam nu eppati kantupitippathu.Please sollunga

  • @tamilselvi-hw5gj
    @tamilselvi-hw5gj 3 роки тому

    Sir 27/06/2000 la perantha sir but enakku time theriyala sir Enna pannanum sollungka sir plsssssssssss

  • @jeyakumar7594
    @jeyakumar7594 4 роки тому

    Hai ji nan 15/02/1985
    N
    Time night time theriyale enaku appa illa amma iruk
    anke en rasi dhanu ninaikiren natchathiram puradam enaku Thai maman oru oruthar thangai irandu per end rasi Sarita sollunga

  • @devirajasekar3169
    @devirajasekar3169 3 роки тому

    எனக்கு ஒரு நல்ல பதிவை போடுங்க ஐயா

  • @babyshalini1315
    @babyshalini1315 4 роки тому

    Enaku date therium rasi therium ana time theriyala kojam solunga . 16 _12_1999. Meena rasi.kojam solunga sir 🙏🙏

  • @mercyrethnabai3690
    @mercyrethnabai3690 2 роки тому

    பிறந்த நேரம் தெரியாது ஜாதம் கணிக்க முடியுமா

  • @gayathridevasenapathi4957
    @gayathridevasenapathi4957 4 роки тому

    என்னுடைய பிறந்த நேரம் தெரியவில்லை.. ஜாதகம் கணிக்க முடியுமா ஐயா

  • @nandhinig1353
    @nandhinig1353 4 роки тому

    5.6.1998 and 6.11.1998.indha date of birth ku marriage nadakuma nu sollunga please

  • @abinayaprem7194
    @abinayaprem7194 4 роки тому

    mesha langunam ,lagunadhula chevvai,ept patta kanavan amaium? Ayya

  • @ramarram2924
    @ramarram2924 Рік тому

    Ayya vannakkam

  • @ilairani2106
    @ilairani2106 4 роки тому

    20.05.1991 .10.30.piranthen Monday. Eannoda kastam solla 2page venum. Pls eanakum jathagam rasi natchtharam theriyanum. Pls.

  • @AganTamil141
    @AganTamil141 3 роки тому

    Super

  • @srimedia6636
    @srimedia6636 3 роки тому

    Hi sir my birth place ariyalur 27.04.1995 7.10 am kulla piranthen sariyana time theriyala.laganam theriyala iyya

  • @sharumathy6453
    @sharumathy6453 5 років тому

    Aiyaaa....en peyar sharmathy. Appa enudaya 13 vayathil eranthutaru. Amma matrum rendu thangai udan vazhkiren. Enudaya peyar pirantha neram parthu vaikala nu Appa sllirukangaa. 13.05.1996 piranthen. Naan kadantha 5 varudamai kadhalikiren...enaku kadhal thirumanam amiyuma...en vazhgai epadi irukum....kadhal thirumanam kudumbam erkuma...en vithi epadi irukum endru thayavu seithu sollungalen

  • @rokithramesh2624
    @rokithramesh2624 4 роки тому

    சார் வணக்கம்
    என்னுடைய பிறந்த நாள் 24.04.1979
    நேரம் தெரியாது காலை 10 to 11 இருக்கும் ராசி நட்சத்திரம் செல்லுங்கள் சார்.

    • @rokithramesh2624
      @rokithramesh2624 4 роки тому

      பிறந்த இடம் முசிறி தமிழ்நாடு இந்தியா

  • @lillymary5801
    @lillymary5801 3 роки тому

    Date of birth : 13.05.1986 Lilly Mary

  • @suryakumar2744
    @suryakumar2744 4 роки тому

    Sir en date of birth 06.12.1996 but enaku raasi natschathiram ethum theriyala enaku jadhakame Ila so pls sollunga sir .pls

  • @srinivasanr5781
    @srinivasanr5781 3 роки тому

    09 May 1408 03:00 am.This is Thalapakka Annamacharya birth details. Is it possible to make Jathaka kattam.

  • @babuh9828
    @babuh9828 5 років тому

    Sir vanakkam... Ennoda birth date 15/06/1984. Time 07:26 am. Birth place Palamedu, vadipatti tk, Madurai. Enakku Marriage aki 7year aachu... Enakkum en wifekum courtla maintenance case nadakkudhu... Ennoda Wife Return varuvaangala illa varamaattaangala.... Enakku innoru Marriage panna Chance irukka... Pls sollunga Sir...ennoda conditiona nenachu dhookkame varamaattengudhu.... Dhoonki 1 year achu....

  • @ஓம்நமச்சிவாயம்

    Enathu rasi theriyathu aiya

  • @hasinahasina4684
    @hasinahasina4684 4 роки тому

    22.8.1994 dob ooty porantha Edam ena rasinu solluga sir

  • @gopalakrishnana4142
    @gopalakrishnana4142 2 роки тому

    பிறந்தநேரம் தெரியாது ஆனால் மாலை தேதி 21. 2.1986 திருச்சி இலக்கணம் ராசி கூறவும்

  • @devijohnson3688
    @devijohnson3688 4 роки тому

    Sir name gajathiran dob 08.04.1990,time and birth palce thariyala pls rasi natchathiram konjam sollunga pls

  • @licbalu8233
    @licbalu8233 3 роки тому

    God bless you sir

  • @girishpunitha617
    @girishpunitha617 5 років тому

    Iam punithavani enakku thirumanam natanthu 5yrs achu en husband death 4 yrs 1 baby irukan enga vi2la vera marriage panurenu solurainga enakku pathu solurainga plsss vi2la pathu irukkainga antha paiyan DOB balasubramani 8.4.1998 time 11.00manikku mela am dindugal my DOB 20.10.1993 time 10.50am Coimbatore plsss pathu solurainga sir

  • @dineshp5824
    @dineshp5824 4 роки тому

    vanakam ayya ennaku ( birthday) date month year ellam theriyum but time therila ? DOB vachu epdi time kandu pudikarathu

    • @balajichavan1193
      @balajichavan1193 2 роки тому

      Epdi kandu pidichinga nu sollunga enakum illa time

  • @aishanishan1143
    @aishanishan1143 3 роки тому

    ஜயா பிறந்த நேரம் தெரியாது என்ன செய்வது

  • @deepthideepthideepthi833
    @deepthideepthideepthi833 3 роки тому

    23.03.1996 time theriyala rasi nachathiram sollunga please