சட்டவிரோத கடற்றொழில் செய்பவர்களை சந்தித்த அர்ச்சுனா!

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ •

  • @samwithbuchu3801
    @samwithbuchu3801 4 дні тому +12

    இவருக்கு பணம்கொடுத்து பேச வைக்கப்பட்டுள்ளது சரியாக தெரியுது

  • @janasajina7904
    @janasajina7904 4 дні тому +7

    லங்கா ஸ்ரீ மாமா ஊடத்திற்கு அர்ஜுனாவை பேசுவது தான் வேலை.

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb 4 дні тому +26

    ஐயா நீங்கள் கூறுவது சரியல்ல , நானும் ஒரு தொழிலாலி கௌரவ பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா அரசியலுக்கு புதிதாக வந்தவர் அவருக்கு சரியான விளக்கத்தை நீங்கள் தான் எடுத்துச் செல்ல வேண்டும், ஊடாகத் துறைக்கு உழைப்புக் காட்டுவதை விட நீங்கள் நேரடியாக mp அர்ச்சுனாவை சந்தித்து பேசலாமே. மாபியாக்களுக்கு ஆதரவளிக்கும் ஊடகங்களுக்கு நேகாணல் செய்வது ஆரோக்கியமானதாக இருக்காது.

    • @rl5914
      @rl5914 4 дні тому +1

      உண்மை 🙌

  • @rajahdrajah5228
    @rajahdrajah5228 4 дні тому +3

    நீர் ஊழல்வாதிகளின் ஏஜன்ட் போல்தெரிகின்றது

  • @SivakaranKaran-l9n
    @SivakaranKaran-l9n 4 дні тому +10

    தயவு செய்து நேரடியாக Doctor அர்ச்சுனா MP உடன் பேசுங்கோ முரண்படாதீர்கள்

  • @kunalankuna921
    @kunalankuna921 4 дні тому +7

    சும்மா உலர வேண்டாம் DR கதைத்து நடக்கிற விஷயத்தை பாருங்க

  • @APPS-somas
    @APPS-somas 5 днів тому +9

    Dr.aruchchuna will come and see you , don’t worry brother.

  • @antonanthony9466
    @antonanthony9466 4 дні тому +24

    என்னடா நீ வந்தது கடல் தொழில் பற்றி கதைக்க வரல அர்ச்சுனனாவை பற்றி கதைக்க மண்டை கழுவி அனுப்பி வைத்து யாரடா 😂

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 4 дні тому +1

      இது ஆரம்பம் தான் அருச்சுனா சிந்தித்து செயல்படவும்

    • @vira4327
      @vira4327 4 дні тому +2

      மணிவண்ணன்+ தவராசா

    • @rl5914
      @rl5914 4 дні тому

      😅😅😅👏🏽👏🏽👍

    • @sivanandarasapanchsadsaram7961
      @sivanandarasapanchsadsaram7961 4 дні тому +3

      @@antonanthony9466 எங்கள் இனம்
      சீரழிந்து போக இவர்களைமாதிரி சோரம்போனதுதான் காரணம் சுயசிந்தனை
      இல்லை நாம் எல்லாக்கஸ்டங்களையும் அனுபவித்தோம் ஆனால் இன்னும் தெளிவு
      இல்லை என்னைகேட்டால் தற்சமயம்
      பயங்கரவாத சட்டம் நடைமுறையில்
      இருப்பதுதான் எங்களுக்கும் (தமிழர்எளுக்கு)
      பாதுகாப்பு .இது வித்தியாசமான சரியான
      சிந்திப்பு. முன்பு இந்த சட்டத்தினால் எம்மை
      அடக்கி ஆள பயன்பட்டது .தற்சமயம் அதிகாரத்தில் இருந்து அடக்கியவர்களை
      அடக்க நடவடிக்கை எடுக்க கௌரவ ஜனாதிபதிக்கு இந்தசட்டம்தான் பலம்

  • @EthambyMatthew-gv1pe
    @EthambyMatthew-gv1pe 5 днів тому +11

    ஸ்ரீதறன் அவர்களுக்கு சமஸ்டி தவிர ஒன்றுமே தெரியாது

    • @rl5914
      @rl5914 4 дні тому +1

      இப்படியே கதைத்து கதைத்து வாழ்க்கை முடியும்😢😢
      ஆறு தலைமுறையாக தொடர்கிறது இப்பிரச்சனை😢🤦🏽

    • @vavuniyalaxmy5994
      @vavuniyalaxmy5994 4 дні тому

      😂😂😂😂😂😂

  • @thiviyarajasingam4097
    @thiviyarajasingam4097 5 днів тому +11

    நீங்கள் போய் கதைக்க வேண்டும் Archchuna உடன்

  • @d.p.2367
    @d.p.2367 5 днів тому +12

    எனக்கு VDO ஒன்று பாா்த்த ஞாபகம்..... Dr.அா்ச்சுணா கூறினாா் சமேளனத்தில் இருப்பவர்கள் உண்மையான மீனவர்கள் இல்லையென்று. ஆகவே பிரச்சனையை பொிதாக்காமல் அவருடன் நோில் கதைக்கவும்.

  • @user-tr5mc2bm6t
    @user-tr5mc2bm6t 4 дні тому +2

    We can understand the aim of you speech, because of the media in front of you IBC, DAN & Lankasiri. You are the trouble maker not Arjuna.

  • @BasilRajkumar
    @BasilRajkumar 5 днів тому +11

    Oh….Lankasri க்குள்ளால வந்திருக்கிறீர் அதுதானே பார்த்தேன்

  • @RobertMendis-d4d
    @RobertMendis-d4d 4 дні тому +4

    இதுக்கும் Drவியாக்கியானம் தருவார் கேளுங்க

  • @angelfreedom246
    @angelfreedom246 4 дні тому +5

    இனி பேச்சு வார்த்தையில்லை என்றால் அடுத்ததாக என்ன நடவடிக்கை என்று அமைச்சரிடம் கேட்டிருக்க வேண்டும்

  • @thevarajahelaiyathamby1732
    @thevarajahelaiyathamby1732 4 дні тому +2

    தனியாக ஒவ்வொருவரையும் சந்திக்கமுடியாது அதுதான் எல்லோரையும் கூப்பிட்டார் நீங்களும் போயிருக்கலாம்

  • @nalinijogathas2252
    @nalinijogathas2252 4 дні тому +2

    Hello? MR- why you didn't go to that meeting? Why you giving interview for who????😡😡😡😡 first you have to learn how to support for a good thing

  • @jul3202
    @jul3202 4 дні тому +2

    முதலில்நீங்கள் ஒருகுழுவைத்தெரிவு செய்து அதன்மூலம் எம பி அர்சுனாவுடன் தொடர்புகெரள்ளவும்நன்மைபயக்கும்

  • @thavachelvykanagaretnam1071
    @thavachelvykanagaretnam1071 5 днів тому +6

    Experienced person speaking since pushed to maximum in life regarding fishing rights

  • @MahesanLoga
    @MahesanLoga 4 дні тому +2

    நீர் கூறுவது சரியல்ல
    அரசியல் , மட்டமான ,பேச்சு,
    விபசுசார ஊடகங்கள்.
    இளைஞரிடம் கையளித்து,
    தார்மீக மாக போனால் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை.
    நன்றி.

  • @prathapratha9129
    @prathapratha9129 4 дні тому +2

    எவ்வளவு காசு ஐயா? 😢

  • @PerinpanathanKadirkamu-t8k
    @PerinpanathanKadirkamu-t8k 4 дні тому +4

    அர்சுனாவுடன் கதையுங்கோ நேரடியாக,

  • @sarojadevisabaranjan4009
    @sarojadevisabaranjan4009 4 дні тому +1

    உன்ர கட்சித்தலைவரிட்ட போய் கதையடா

  • @MuraleeBalasubramaniam
    @MuraleeBalasubramaniam 5 днів тому +1

    True.sir/Bro..

  • @premnalliah9676
    @premnalliah9676 5 днів тому +6

    அவர் உங்களது போன் நம்பர் கேட்டார் தொடர்புகொள்ள. அப்போ எங்கே போனீர்கள்?
    அவரோடு தொடர்பு கொண்டவர்களுடன் அர்ச்சுணா பேசினார்!

    • @JeyamJeni-g7h
      @JeyamJeni-g7h 4 дні тому +1

      அதுக்குத்தான் கடற்தொழில் அமைச்சர் இருக்கிறார்

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 4 дні тому

      @@JeyamJeni-g7htoo many chefs spoil the soup 😅😅

    • @vira4327
      @vira4327 4 дні тому

      இவர் மணிவண்ணன் தவராசா போன்றவர்களின் தூண்டுதலில் பேசுகிறார்

  • @nrajalashmi820
    @nrajalashmi820 4 дні тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 4 дні тому

    Dr,mp you talk

  • @rasathuraimanikam8425
    @rasathuraimanikam8425 4 дні тому +8

    நீங்கள் யார் டக்லஸ் செம்பு தூக்கியயாள் தானே?

  • @siva6321
    @siva6321 5 днів тому +3

    இதற்கு ஒரு வழியுண்டு இந்த சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் பாவித்து ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யும் மீன்களுக்கு தடை விதிக்கலாம். இதை ஐரோப்பிய யூனியனுக்குத் தெரியப் படுத்துங்கள்.

  • @leelasri-k5y
    @leelasri-k5y 5 днів тому +5

    எங்களுடைய எல்லைகளுக்க எவரும் வரமுடியாது இது எவருக்கும் தெரியும் எனவே அர்ச்சனா அவர்களே எல்லாரையும் சேர்த்து கூட்டம் வைத்து கதையுங்கோ ஏனெனில் உங்களை எப்ப கலைப்பம் எண்று இருக்கிறார்கள் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம்

  • @rl5914
    @rl5914 4 дні тому

    அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தொகுதி முன்னேற்றத்திற்கு
    ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

    • @vavuniyalaxmy5994
      @vavuniyalaxmy5994 4 дні тому

      தொகுதி அல்ல, தற்போது மாவட்டம்

  • @sivasarva1935
    @sivasarva1935 4 дні тому +1

    It’s look like you born yesterday

    • @rl5914
      @rl5914 4 дні тому

      😅😅😅👍👍🙌

  • @navambrunner
    @navambrunner 4 дні тому

    இணைந்து வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்

  • @samkantha5396
    @samkantha5396 4 дні тому

    இவரை இயக்குவது யார்... 😡😡😡😡😡😡😡

  • @MenanVaishu
    @MenanVaishu 4 дні тому

    அனுபவம் ,அதிகாரம் ,பணிவு விட்டுக்கொடுப்பு ,மரியாதை, என்று சொல்லி மக்களை இனியும் ஏமாற்ற முடியாது. சமூக ஊடகங்களில் உலா வரும் இளம் சமுதாயத்தை அந்த ஆண்டவனே வந்தாலும் ஏமாற்ற முடியாது.

  • @UkVillaUkVilla
    @UkVillaUkVilla 4 дні тому

    Good

  • @srisenadaniyal6915
    @srisenadaniyal6915 3 дні тому

    மீன் பிடி சம்மேளனம் முதலில் ஒன்று பட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டும். யாரினதும் எடு பிடி என்றால் அர்ச்சுனாவால் தீர்வு காண முடியாது,.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 4 дні тому

    ஐயா அவசரப் படாமல் இருங்கள் நீங்கள் மிகவும் தெளிவாக இருக்கும் ஒருவர் தடுமாற்றம் வேண்டாம் உங்கள் அறிவு ஆலோசனை நிட்சயம் அருச்சுனாவிற்குத்தேவை அவர் உங்களை சந்திப்பார் நீங்கள் அவசரப் படாமல் இருக்க வேண்டும் தயவுசெய்து சில நாட்களில் உங்கள் எல்லா கடல் தொழில் சம்மேளனத்திடம் ஆலோசனை பெறாமல் அவர் பாராளுமன்றத்தில் இது பற்றி கதைக்கமாட்டார் நீங்கள் பொறுமையாக இருங்கள்

  • @RajambikaiNagulaeswaran-rj3lf
    @RajambikaiNagulaeswaran-rj3lf 4 дні тому

    Dr,mp

  • @mahilk.s.sankar7363
    @mahilk.s.sankar7363 4 дні тому

    அவர் அப்படியானவர்களைத் தான் சந்திப்பார் இன்னும் பொறுத்திருந்து பாருங்கள் தன்னுடைய மூளையால் செயல் படுபவனால் தான் திறம்பட செயல் பட முடியும்

  • @thedkannan2401
    @thedkannan2401 4 дні тому

    ஐயா ! அரசாங்கம், (கடற்றொழில் அமைச்சர் ) அர்ச்சனா ஆகியோருடன் பேசிக்கு முதல் நேரில் சென்று ( கடற்தொழில் சம்மே லனம் தாயகம் ) சரி பிழைகளை சுட்டி காட்டுங்கள் தவறும் பட்சத்தில் சரியாக அவர்கள் நடந்தாலும் சில ஊடகங்களே வீடுகட்டி புதுவீடு நிகழ்வுகள் கொண்டாடி விடுவார்க்ள் கவனம் ""

  • @prabhaDhaya-c9d
    @prabhaDhaya-c9d 4 дні тому

    Archuna, India vitkaga velai seykirar.India vitku Ellangayin karaiyoramum Katchathuvum avarakalin kaddiupaddil vara mutchi sekirarkal .Katchaithuvu Elangaiyudayathu. kavanam.Archuna summa Elangai arasiyalaye kulappugirar.

  • @sunderammurugesu7074
    @sunderammurugesu7074 4 дні тому

    இந்த ஊடகத்தில் வாந்தி எடுக்கும் நபர் செய்திகள் பார்ப்பதில்லை போல். நடந்த யாழ் ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் மற்றும் சட்ட மன்றத்திலும் MP திரு கஜேந்திரகுமார் அவர்கள் கடற்றொழிலாளர்களின் பிரச்சனைய மிக ஆழமாக சுட்டி காட்டி பேசியிருந்தார். இதை விட வேறு என்ன செய்ய வேண்டும். குற்றம் சொல்வதை விட்டு விட்டு சரியாக கற்றுகொள்ளுங்கோ.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 5 днів тому +2

    சரியாகச் சொன்னீர்கள்

  • @prathapratha9129
    @prathapratha9129 4 дні тому

    வள் வள் வள் வள் 😅😅😅

  • @sivanandarasapanchsadsaram7961
    @sivanandarasapanchsadsaram7961 5 днів тому +2

    ஒருமாதம் தறசமயம்தான் முடிந்ததை நினவில் வைத்து
    வாயை அகலத்திறவுங்கோ நல்லா
    கதைக்கிறீங்க

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 4 дні тому

  • @palanivetpillaimathimaaran6395

    Please do not blame Archuna. Please meet Archuna and speak to him the real matters. He couldn't have known who are real fishermen and who are back to a political party. He is a real representative of the people.
    Please speak to him. He will never do wrong things. He is a genuine man.

  • @lzcvb12_wr7azc_eucv1ml_9az
    @lzcvb12_wr7azc_eucv1ml_9az 4 дні тому

    Evan enru வரை ஒன்றும் seitha thu kidaijathu.

  • @tharansingham6023
    @tharansingham6023 5 днів тому

    First you go and take to Dr

  • @SannithyMobiles-j6o
    @SannithyMobiles-j6o 4 дні тому

    Ade nee entha kadchi?????

  • @MichelTheivendra
    @MichelTheivendra 5 днів тому +3

    What your problem man,how are you, what your name, please tell. 😮

  • @tthavendran
    @tthavendran 4 дні тому +2

    ஐயா நீங்கள் பாதிக்கப்பட்ட வருத்தத்தில்தான் இப்படிக் கதைக்கிறீங்கள் . இதில் கதைக்கிறதை விட அர்ச்சுனாவோடை கதைத்து இருக்கலாம் .அவர் முன்பே அறிவித்து விட்டுத்தானே சென்றவர்.நீங்கள் தான் அவருடன் தொடர்பு கொள்ள வேணும் அவர் புதியவர் அவருக்குத் தெரியாது.
    நீங்கள் அனுபவம் உள்ளவர் ஒரு முயற்சிதானே ஐயா. அர்ச்சுனாவோடை கதைச்சுப் பாருங்கோ. எதுவும் குறையப் போவது இல்லை🙏

  • @ertox3324
    @ertox3324 4 дні тому

    Dai anru dr rai santhikum pothu enga nithirai kondani

  • @kuttayansuntharaj8026
    @kuttayansuntharaj8026 4 дні тому

    😂😂😂😂😅😅😅