எந்த முடிவுகளையும் எடுக்க முடியாத கூட்டங்கள்l தூண்டப்படும் பிரதேசவாதம்! l chakkaraviyugam

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 144

  • @louiesbasti4606
    @louiesbasti4606 17 днів тому +3

    IBC நீங்கள் முதல் நேர்மையாக நடவுங்கள்

  • @UthayaSatkunam-vv8qi
    @UthayaSatkunam-vv8qi 19 днів тому +37

    சீறீதரனின் உறுட்டும் பிரட்டும் இன்னும் எவ்வளவுகாலத்திறிக்கு

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 19 днів тому

      Athatku muthal Archuna vin Vai adaipattuvidum😢

  • @JK-un3cl
    @JK-un3cl 19 днів тому +17

    இயற்கையும் காலமும் பதில் சொல்லும் என்றால் மக்கள் தங்கள் பிரதி நிதியாக எதற்கு உங்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும். உங்கள் சொந்த பிரச்சனையை பார்ப்பதற்கா?

  • @vijayaratnamvijayakumar
    @vijayaratnamvijayakumar 18 днів тому +5

    அருஷ்னாவிடம் அரசியல் கற்கவும் வைத்தியரின் நேர்மையை பாரட்டவும் தூற்ரவேண்டாம் தண்ணீர் பிரச்சனை பற்றி ஏன் கதைக்கவில்லை IBC தமிழ் நடுநிலையான ஊடகம் அல்ல

    • @seetharajendram955
      @seetharajendram955 18 днів тому

      சிறிதரன்அவர்களே, மக்களிடம்அவமானப்படுவதைவிட்டு நீங்களும், சுந்திரனும் குறிப்பாக, மற்றைய நண்பர்களும்பதவியைவிட்டுவிலகி மற்ரவர்களுக்குஇடங்கொடுங்கோ நீங்கள்செயகின்றவேலையைவ ருகின்றமற்ரவர்களாவதுசெய்யட்டுமே உங்களிடம்ஒற்ருமைஇல்லை குடும்பிப்பிடிச்சண்டை எதிர்கீலத்திட்டம்இல்லை, இதெல்லாம்ஒருகட்சி யா ?

  • @mehalavijayendran3626
    @mehalavijayendran3626 19 днів тому +19

    ஐயா உங்களையும் இந்த ஊடகம் பற்றியும் எங்களுக்குத் தெரியும். இப்படி உளறுவதை விட்டுவிட்டு எதையாவது மக்களுக்கு செய்துவிட்டு இங்கு வந்து கூறுங்கள். உங்கள் பேச்சுவன்மையால் தான் மக்களை ஏமாற்றினீர்கள். இப்போதும் தொடர்கிறது. இந்த வரலாறுகள் எல்லாமே எங்களுக்குத் தெரியும். சரி. நீர்த்துப் போன இத் திட்டங்கள் பற்றி கதைப்பதில் அர்த்தமில்லை.

  • @kandiahsamuthrarajah8021
    @kandiahsamuthrarajah8021 18 днів тому +2

    ஸ்ரீதரன் அவர்களே உங்கள் மீது மிக பெரிய அன்பும் மதிப்பும் உள்ளது, நானும் உங்களை போன்று யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பகுதி களில் வாழ்ந்தவன், தயவுசெய்து நீங்கள் வடக்கு மகானம், கிழக்கு மகானம் என சிந்தியுங்கள் இதட்கு தான் பல உயிருகள் காவு கொள்ளப்படத்து என்பதை மறக்கவேண்டாம்.

  • @perasaundarakumaran2214
    @perasaundarakumaran2214 18 днів тому +7

    ஒரு விசரை என்னொரு விசர் interview எடுக்கிறது

  • @antonanthony9466
    @antonanthony9466 19 днів тому +20

    கிளிநொச்சியில் சாராய கடை இல்லை என்று ஒருங்கிணைப்பு குழுவில் கதைத்து கிளிநொச்சியில் எங்கு திரும்பினாலும் சாராய கடை பெற்றுத்தந்த பெருமை சாராய கடை சிறிதரன் வெடி வாயனை சாரும் 😂😂😂

  • @jeevanmini8941
    @jeevanmini8941 19 днів тому +14

    கடந்த 15து வருட காலமாக உங்கள் நடவடிக்கை பாத்துக் கெண்டு தானே இருகின்றோம் கையால் ஆகதாத் தனம்

  • @yogaselva8963
    @yogaselva8963 19 днів тому +7

    மக்களை மடையர்கள் என நினைத்தவர்களின் வரலாற்றை பார்த்தும் திருந்தாத மானிடர்கள்களும் உண்டு .. தூரம் அதிகமில்லை

  • @TinKTin42
    @TinKTin42 19 днів тому +10

    சாராய ஸ்ரீ.. சத்யமூர்த்திக்கு செம்பு காரணம் இருவருக்கும் ஊழல் பங்கு உண்டு
    எல்லா இடத்திலும் இருக்கு எனவே நாம் என்ன செய்வது என்று கூற வெட்கம் இல்லையா?
    சாராய பார் மட்டும் பேசி எடுப்பார்

  • @selvingnanam2465
    @selvingnanam2465 18 днів тому +6

    டாக்டர் சத்தியமூர்த்தி உங்களுடைய நண்பரா இல்லையா?

  • @varansinna807
    @varansinna807 19 днів тому +11

    அர்ச்சுணா செய்ததில் நீங்கள் என்ன தான் செய்தியள்? அர்ச்சுணாவின் அதிரடி இன்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வருட ஆரம்பத்தில் இருந்து எந்த ஒரு பாடசாலையிலும் முதலாம் ஆண்டு ஆறாம் ஆண்டிற்கு கட்டணம் எதுவுமே அறவிட முடியாது. அதே நேரம் அரச உத்தியோகத்தர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 19 днів тому +2

      அர்ச்சுனா செய்து நிறைவேற்றிய வற்றை குறிப்பிடுங்கள்.

    • @varansinna807
      @varansinna807 19 днів тому

      @shanmuganathanmuraleethara7105 மேற்கூறப்பட்டதை மீண்டும் வாசிக்கவும்.

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 18 днів тому

      புதியவர்களின் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்??
      காலம் பதில் சொல்லும் 😅

    • @varansinna807
      @varansinna807 18 днів тому +1

      @@SMat-tc4hr பழையவர்களின் ஊழல்கள் வெளிக்கொணர்ந்து புதிய மாற்றங்களை உருவாக்கி மக்கள் நலன்களை பெற்றதன் பின்னர் முடிவுக்கு வரும் புதியவர்களின் அரசியல்.

    • @varansinna807
      @varansinna807 18 днів тому

      @@shanmuganathanmuraleethara7105 தற்போது மின்சாரப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டிருக்கிறது அப்பு.

  • @arulnesanarulnesan3763
    @arulnesanarulnesan3763 18 днів тому +4

    இந்த முறையோடு நீர் out.மாபியாக்களுக்கு நன்றாக முட்டுக்கொடுக்கிறீர்.😅

  • @M-S_MSvlog
    @M-S_MSvlog 18 днів тому +3

    15 வருடமும் உங்களால் தொகுதிக்குள் நின்று வேலை செய்யத் தெரிவில்லை என்று சொல்கின்றீர்கள், 15 வருடமும் அரசியல் படிப்பினை இல்லை என்றால் எப்போது படிக்கப் போகின்றீர்கள்? மக்கள் நன்றாகப் படித்துவிட்டார்கள். நீங்ககள் 5 வருடத்தில் வீட்டிற்கு அனுப்பப்படுவீர்கள்.

  • @kalaichellankumarasamy1554
    @kalaichellankumarasamy1554 19 днів тому +12

    இந்த ஆள் உருட்டும் பிரட்டும்

  • @rosageetha3443
    @rosageetha3443 14 днів тому

    தொழில் ரீதியாக
    மாற்றுவழியாக
    ஒன்றுக்கும் வழி இல்லை என்றால் மக்களுக்கு என்று ஒரு மாற்றுவழி தேடமுடியாத
    கையாலாகதவர்கள் என்று ஒத்துக் கொள்ளுகிறீர்கள்

  • @perasaundarakumaran2214
    @perasaundarakumaran2214 18 днів тому +2

    ஒரு மரண அறிவித்தல் 3 நாட்கள் பிரசுரிப்பதற்கு கிட்டதட்ட ஒரு லட்சம் வெளி நாட்டில் சுரண்டும் இந்த ஊடகம் அதாவது பிணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனம். முழுக்க வேஷம்.

  • @tamilchannel8286
    @tamilchannel8286 19 днів тому +4

    ஐயா இவர்கள் அரசியல் பாட்டு பாடுகின்றார் கள் இவர் மட்டும்தான் அடுத்தமுறை இவரையும் வெளியேற்றி விடுவார்கள்

  • @M-S_MSvlog
    @M-S_MSvlog 18 днів тому +3

    உங்கள் வாய்பேச்சில் நம்பிக்கை இல்லை ஐயா. இந்த ஊடகமும் உங்களை தட்டி நிமிர்த்த துணிகின்றமை பரிதாபத்திற்கு உரியது

  • @rl5914
    @rl5914 19 днів тому +1

    அணைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தொகுதி முன்னேற்றத்திற்கு
    ஊழலற்று அமைதியாகவும், கட்சிகள் ஒற்றுமையாகவும் ,மக்கள் நலனிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஒரு தலமையின் கீழ் பயணித்து ஐக்கிய இலங்கை முன்னேற வாழ்த்துவோமாக💪🏼🤞👏🏾👏🏾👍💐🙏

  • @jeevanmini8941
    @jeevanmini8941 19 днів тому +10

    ஐயா உங்களுக்கு அரசியல் தெரியாது விட்டு விலகுங்கள் புதியவர்களுக்கு அவள் விடைங்கள் உங்களைப் போன்றவர்களால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது

    • @manimaran4918
      @manimaran4918 18 днів тому

      இவர்களை.. க் கொண்டாந்து நாட்டு... அரசியல் வாதிங்க..
      ஆக.. அமர்த்தியோரைப்.... கேள்வி கேட்டு... கொள்ளையரை ப்.. பிடிங்கள்.. ... ☝🏼☝🏼

  • @simthalayasingam7928
    @simthalayasingam7928 17 днів тому +1

    தம்பி சிறீ தரன் நிங்கள் இவ்வளவு காலம் பதவியில் இருந்து என்னதான் உருப்படியாக செய்தீர்கள இனியும் உங்கள் வெட்டிப் பேச்சுக்களை நிற்பாட்டி.இளம் சமுதாயத்ததுடன் சேர்து செயல்படவும்

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 19 днів тому +1

    இந்த அரசியலை மக்கள் முன் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.

  • @Caran.v
    @Caran.v 19 днів тому +4

    இவருக்கும் எல்லா ஊளளுக்கும் பங்கு இருக்கும் போல

  • @perasaundarakumaran2214
    @perasaundarakumaran2214 18 днів тому +1

    ஒரு கேள்வியை கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் ஏதோ ஒன்றும் இல்லாததை சொல்லி திசை திருப்புவது உங்களின் அரசியல். மக்கள் முட்டாள்கள் என்று உங்கள் இருவருக்கும் நினைப்பு

  • @rasiahpat7005
    @rasiahpat7005 18 днів тому +1

    மன்னிக்கவும் பொதுவா ஊடகம் சார்ந்தவர்கள் தமிழரசியல் சார்ந்தவர்களை விடுத்தது. ஆரோக்கியமான திட்டங்களை வகுக்கக்கூடிய ஆளுமைகளை பேட்டி காண்பது நன்மையே! இவர்கள் அரைத்த மாவையே அரைப்பார்கள் ஒன்றும் புடுங்க தெரியாது...இவர்களுக்கு வைத்தியன் பரவாயில்லை சரி பிழைகளுக்கு அப்பால்.

  • @மகிலன்
    @மகிலன் 19 днів тому +3

    நம்மள இன்னுமா இந்த விசர்ச்சனம் நம்புது து உமக்கு வாழ்வுதான் வாழ்த்துக்கள்

  • @balaarun1012
    @balaarun1012 18 днів тому +1

    சிறிதரன் போன்ற
    பழைய அரசியல் வாதிகள் கேள்வி காணைகளுக்கு ப‌தி‌ல்
    கூற விரும்புவதில்லை அல்லது பொய் கூறுகின்றார்

  • @susanthanthevasenapathy
    @susanthanthevasenapathy 18 днів тому

    Please try your best to bring a sincere unity among Tamil society

  • @SuperRam1980
    @SuperRam1980 18 днів тому

    விரைவில் பக்கச்சார்பற்ற ஊடகம் உதயமாகும் என எதிர்பார்க்கலாம்

  • @mangamotion
    @mangamotion 19 днів тому +2

    Govt tried to give water to Jaffna few years back itself, but still not happened.
    They have to use bottled water. Is this bottled business stopping the the water supply?

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 18 днів тому

      தாழையடியில் கடல் நீர் RO உள்ளது .கூடியவிரைவில் யாழ்பாணம் வரும்

  • @SekarasasekaramSenthilnathan
    @SekarasasekaramSenthilnathan 19 днів тому +2

    கெளரவ.ஸ்ரீதரன்.சேர்.நீங்கள்.சொல்லும்.சில.காரணம்.ஏற்புடையது.நானும்.தமிழராசு.கட்சியிலே.திவிர.ஆதராவளர்.என்ற.வகையிலே.வடமாகணத்தை.பொறுத்தளவிலே.உங்கள்.மீதும்.மு.ப.உ.கெளரவ.சுமத்திரன்.சேர்.மீதும்.நல்லதோரு.அவிப்பிரயங்கள்.இருக்குது....உள்கட்சியிலே.ஏற்பட்ட.சில....குறைபட்டாலே.இரு.அணிகளாக.நிக்கிறியள்.இதநால்........நீங்கள்.இருவரினதும்.மன......நிலையை.நாங்கள்.புரியமுடியவில்லை.அதர்க்கு.அப்பால்....உங்கள்.இருவரின்.இடைவெளி.என்பது.கட்சியின்.ஆதராவாளர்.என்ற.முறையிலே.இருவரும்.பளையமாதிரி.பசத்துடனே.ஒற்றுமைக்கு.எடுத்துக்காட்டாக.எம்மினத்தின்.அரசியல்...விடயங்களையும்..செயல்படுத்தவேணும்.இருவரின்.பிரிவு...நிலைகளை.காரணம்காட்டி.....இருவர்களின்.ஆதராவாளர்கள்.மத்தியிலே.ஒருவர்மாறி....ஒருவரை.விமர்சனம்.செய்வதால்.கட்சி.தொண்டர்கள்.தொடக்கம்.கட்சியின்நலன்விரும்பிகள்.மத்தியிலே.பிரச்சினைகள்.வளர்ந்து.செல்கிறது..........நீங்கள்.இருவரும்.ஒற்றுமையென்ற.எண்ணத்தை.மனதில்.நிறுத்தினால்.மட்டும்தான்......இத்தபிரச்சினைக்கான.தீர்வை.அடையலாம்............................ஊர்.இரண்டுபட்டால்..................கூத்தாட்டிக்கு.கோண்டட்டம்....என்றப்போல்.மார்ருகட்சியும்...விமர்சனம்.செய்வதர்க்கு.எனியும்.இருவரும்.இடமளிக்க....வேண்டாம்.தயவாக.என்.மதிப்புக்குரிய.இருவரையும்.............வேண்டி.நிக்கின்றேன்...............நடந்தவை.நடந்ததாக.இருக்கட்டும்.நடக்க.போறதை.நன்றாக.இரு.அணிகளும்.ஒரு.அணியாக..பயணிக்க.இறைவனை...வேண்டுகிறேன்.

  • @arriyaarsmedidstarcity4450
    @arriyaarsmedidstarcity4450 18 днів тому

    Super...

  • @sivananthanrajah
    @sivananthanrajah 17 днів тому

    உாடகம்...கட்டயன்..ஆழ்😊

  • @MSiva-si3me
    @MSiva-si3me 18 днів тому

    ஓம் ஐயா உங்களின் பிள்ளைகள் பாதுகாப்பாக வெளிநாடுகளில், ஆனால் நீங்கள் பாமரமக்களை உசுப்பேத்தி உசுப்பேத்தி உங்களின் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறீர்கள். கடந்த தேர்தலில் அரும்பொட்டில் எடுபட்டிருக்குறீர்கள். மக்கள் உங்களை எப்போதே நம்பிக்கை இழந்துவிட்டார்கள். வெளிநாடுகளில் கூட மக்கள் உங்களை நம்புகிறார்கள் இல்லை. ஐயா நீ்ங்கள் இனி வேறு ஏதாவது வேலைகள் செய்யலாம். முயற்சிகளை செய்யுங்கள். தொடர்ந்து அலட்டிக் கொள்ளாமல் இருங்கள்.

  • @jeevanmini8941
    @jeevanmini8941 19 днів тому +7

    இவ்வளவு காலமும் எங்கை கோமாவிலை இருந்தாய் தற்குறி

  • @Argoes460
    @Argoes460 19 днів тому +3

    வரலாற்று ஆசிரியரின் பேட்டி ஒருமுறை போய் பார்க்கவும்.

  • @s.baskarkaran-m4n
    @s.baskarkaran-m4n 18 днів тому +2

    கள்ளன் உறுட்டுறான்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 11 днів тому

    ஒட்டுமொத்த சமூகத்தையும் திருப்திப்படுத்த உங்களிடம் ஏதேனும் தீர்வு இருக்கிறதா?

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 18 днів тому

    நிராகர்த்து விட்டார்களே

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 16 днів тому

    ஊடகத்தில் கேள்வி கேட்கும் ஊடகவியலாளர் கேள்விகளைத் ஆணித்தரமாக கேளுங்கள்.
    தடவிக்கொடுகதீர்கள்.

  • @mangamotion
    @mangamotion 19 днів тому +1

    It appears as he says that his party didn't visit houses before the election and that is why didn't win in those areas.
    People judgment is how they involve in wide areas of development of those areas and not by visiting asking for votes.
    Even Governor accept the lack of duty of the officers.
    The officers duty will reflect in many developmental improvement. When politicians are not united how anything will improve.
    Hope NPP will make better changes with the help of their team.

  • @antonanthony9466
    @antonanthony9466 19 днів тому +6

    அனுரவை ஓடிபோய் முதலில் சந்தித்தவர் சாராய கடை சிறிதரன் 😂

  • @appaduraiganesh1882
    @appaduraiganesh1882 19 днів тому +1

    Is the IRANAIMADU TANK WATER FLOWING INTO THE SEA,EVEN NOW??

  • @NaganSrithar
    @NaganSrithar 19 днів тому +1

    😊😊😊😊

  • @manimaran4918
    @manimaran4918 18 днів тому

    தனி மனித ஒழுக்கம்..
    போதிக்க... போதிக்க. ... ஒவ்வொரு....
    ஊருலேயுமே... மீண்டும் உருவாக்கப் படும்... ஒழுக்கமே... ஊர்களுக்கு... ஒரு நிம்மதி...
    தரும்... ☝🏼... ....

  • @paramarajansubramanium9311
    @paramarajansubramanium9311 19 днів тому

    இங்கே இடம்பெறுகின்ற அபிவிருத்தியை செய்யாமல் பாராளுமன்ற போய் கதைத்து பிரயோசனம் இல்லை

    • @jeyandrankanagasabai3886
      @jeyandrankanagasabai3886 18 днів тому +1

      வந்த காசு ஒதுக்க பட்ட காசை பாவிக்க தெரியாதவர்கள் இப்ப கதைத்து என்ன சுகம்

  • @sivananthanrajah
    @sivananthanrajah 17 днів тому

    இந்வெசைமதாதான்...இணவாத்செய்கிறான...சீறிதரன்...கெட்வண்😅😅😅

  • @JanahanPathmanathan
    @JanahanPathmanathan 18 днів тому

    Real politics is not proud boasting

  • @TamilsLivesMatter
    @TamilsLivesMatter 17 днів тому

    Trending NOT rending or renting.

  • @Soorie-lt6px
    @Soorie-lt6px 18 днів тому

    வழி வரைபடம் என்றால் என்ன என்று தெரியாமல் தீர்வுத்திட்டம் என்று சொல்கிறார்

  • @AadhiLingam-ki2wt
    @AadhiLingam-ki2wt 18 днів тому

    பணம் திருப்பி அனுப்பியது

  • @kalaichellankumarasamy1554
    @kalaichellankumarasamy1554 19 днів тому +3

    மகாவலி வரட்டும்,கோவணத்தையும் கழட்டிப்போட்டியள்,வேறு என்ன மிச்சம் இருக்கு

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 16 днів тому

    உங்கள் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி னால் எல்லாம் சரி ஆகிவிடும்.
    15 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்???

  • @antonanthony9466
    @antonanthony9466 19 днів тому +2

    மாகாண சபையில் நீங்கள் செய்த உழல் மக்கள் மறந்துவிடவில்லை விவசாய துறையில் 😂

  • @sparamesan9994
    @sparamesan9994 18 днів тому

    அப்போ ஏன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கான சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக கிளிநொச்சியில் வைத்து கூறிய போது நீங்கள் ஏன் தமிழ் மக்களின் நலன் சார்ந்து வாய் திறந்து பேசவில்லை. இப்போ அர்ச்சனாவை மட்டும் விமர்சிக்கிறீர்கள்.

  • @kunapathykandasamy1205
    @kunapathykandasamy1205 19 днів тому +1

    வாத்தியார் rending இல்லை trending

    • @jeyandrankanagasabai3886
      @jeyandrankanagasabai3886 18 днів тому +1

      அவர் தமிழ் History வாத்தியார்
      அவருக்கு
      "Bar license " ஆங்கிலத்தில் எழத வரும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 18 днів тому

    Thanks Caste Racist Elam Tamils please work with HE the President team to develop the country with God Blessings

  • @SakayamSakayam-b3w
    @SakayamSakayam-b3w 18 днів тому

    ,சிறிதரன் சக்கரைவியூகத்திற்கு உகந்த பேர்வழி

  • @mahesankathiravelu2394
    @mahesankathiravelu2394 19 днів тому +2

    Sir please go and teach history please

  • @antonanthony9466
    @antonanthony9466 19 днів тому +3

    தமிழ் ஈழ போராட்டம் தற்போது உள்ள காலகட்டத்தில் வாய் வெடி மூலம் தமிழ் ஈழ போராட்டம் தொடரும் ஐயா சிறிதரன் வழியில் 😂😂😂

  • @shawnsarvaa6804
    @shawnsarvaa6804 18 днів тому

    MP Sritharan is a curse to Tamils for the last 15 years. He lies all the time; vehicle permits, bar permits, Irana Madu Project to Jaffna and much more...... Now talking a lot because of Dr. Aruchchuna. He should quit politics. He is well settled down in Jaffna and kids studding in Jaffna Hindu College while representing Killinochchi people. Tamils have no future with him.

  • @sivananthanrajah
    @sivananthanrajah 17 днів тому

    கட்டயன்....௭ட்அப்பன்😊😊

  • @ThirurenukaNimal
    @ThirurenukaNimal 16 днів тому

    Malai vilungki murukesan sri😮

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 19 днів тому

    சிறிதரனுக்கு சொல்லுங்கள் பல சின்னப் பிரச்சினைகள் உண்டு அதில் மிகவும் முக்கியமான பிரச்சினை வேலைவாய்ப்பு அரசாங்க உத்தியோகத்தர்கள் அரசிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு தனியார் வேலைகளையும் செய்கிறார்கள் இங்கே தான் பெரும் பிரச்சினைகள் பின்னுக்கு வரும் பட்டதாரிகளுக்கு இரண்டு இடங்களிலும் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது மக்கள் தனியாரிடம் திட்டமிட்டு அனுப்பப் படுகிறார்கள் இலவசம் காசாகிறது பட்டதாரி வேலையில் நடுத்தெருவில் நிற்கிறார்கள் அரசு அனுப்பும் பணம் திட்டமிடல் இன்றி திரும்புகிறது இதற்கு ஈடாக புலம்பெயர் மக்களிடம் இருந்து பெரும் தொகை பணம் மேலதிகமாக வருகிறது ஆனாலும் ஒன்றுமே இல்லாத ஏழைகள் பணம் கொடுத்து எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டி உள்ளது இந்த சிறு துளியில் பாதிப்பு அடைவது ஏழைகள் பட்டதாரிகள் இதுவா சின்னப் பிரச்சினைகள்

  • @easwaryketheswaran4009
    @easwaryketheswaran4009 19 днів тому +1

    Bullshit talk 😢😢😢😢

  • @selvingnanam2465
    @selvingnanam2465 18 днів тому

    Is Dr. Sathyamoorthy your friend or not?

  • @sheenuragu3370
    @sheenuragu3370 16 днів тому

    You are all

  • @srikugansathasivam4791
    @srikugansathasivam4791 19 днів тому

    WHY DO YOU PAY MORE ATTENTION IN UNNECESSARY ISSUES , JAFFNA AREA IS FULL OF PROSPERITY HAVING ALL SORT OF INCENTIVES WHILE VANNI AREA THOUGH KILINOCHY COMES UNDER JAFFNA DISTRICT BASICALLY YOU COULD SAY KILINOCHY IS BEING UNDEVELOPED WHEN YOU COMPARE WITH JAFFNA THEN PLEASE TAKE INTO CONSIDERATION THE PEOPLE RESIDING OUTSKIRTS OF JAFFNA PENINSULA MOSTLY RELY ON PADDY FIELDS AND THEY NEED CONSTANT WATER SUPPLY BUT JAFFNA IS FACING SCARCITY FOR ONLY DRINKING WATER IN SOME AREAS BUT IF IT IS THE CASE THERE IS A NILAVARAI WELL IS MORE THAN HAVING THE CAPACITY TO SUPPLY THE WATER FOR THE WHOLE COUNTRY , IN THAT SENSE SOME POLITICIANS CREATE AN ENVIRONMENT ISSUES TO SPLIT JAFFNA DISTRICT INTO TWO WHICH WOULD DAMAGE THE UNITY OF THE PEOPLE IN LATER STAGE AND WHICH SHOULD HAD BEEN ADDRESSED BY SAMPANTHAN ONCE AND FOR ALL BUT THAT TRAITOR ONLY LOOKED AFTER HIMSELF LIVING IN COLOMBO 7 AND ENJOYED ALL THE THE PRIVILEGES FOR MORE THAN TWENTY YEARS DOING NOTHING FOT THE TAMIL PEOPLE BUT THE SAME ERA IS GOING TO BE BROUGHT BACK BUY SOME POLITICIANS LIKE ARJUNA TO SPLIT THE SOCIETY FOR THEIR WELL BEING ,LIKE MP SRITHARAN DEFINED IF THE TAMIL COMMUNITY WERE TO BELIEVE IN ARJUNA THEN THEY WOULD BE RESPONSIBLE FOR THEIR DISASTROUS LIFE AND THAT WOULD BE THE END
    NOW YOU ARE FIGHTING FOR FEDERALISM WHICH MIGHT PUT YOU IN FURTHER DEEP TROUBLE AND IT IS BETTER TO WORK WITH THE GOVERNMENT AND FIND A SOLUTION TO BE BETTER OFF DON'T TRUST ARJUNA BECAUSE EITHER DEVOLUTION OR RECONCILIATION DEPENDS ON THE MOVEMENT OF THE GOVERNMENT NO TAMIL MINISTERS OR PARLIAMENTARIANS ARE RESPONSIBLE AND HAVING NO POWERS IN DECISION MAKING THEN HOW COULD ARJUNA GIVE YOU A RELIEF, HE IS PLAYING A DRAMA TO CAPTURE
    PROVINCIAL COUNCIL AND THAT'S ALL
    l MYSELF FROM JAFFNA AND A BRITISH CITIZEN ,SO l DON'T HAVE TO WORRY WHAT EVER HAPPENED IN SRILANKA
    l TRY TO GIVE AN ADVICE FOR THE TAMILS
    THAT'S ALL

  • @Siva-pu5lw
    @Siva-pu5lw 18 днів тому

    Sad you mouth.

  • @thavaa.thavaraja2327
    @thavaa.thavaraja2327 19 днів тому

    👍👍👍

  • @nadasathiamoorthy8092
    @nadasathiamoorthy8092 19 днів тому

    Aarmein jfana wes Max du

  • @KanagalingamRasatnam
    @KanagalingamRasatnam 18 днів тому

    😂

  • @VellupillaiKengatharampillai
    @VellupillaiKengatharampillai 19 днів тому +3

    ARCHUNA'S Vedio reaches 45 000 views within 12 hours

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 19 днів тому +1

      MP Sritharan is better than Archuna.
      Within 6 months how much of money Archuna got from diaspora.

  • @vijayalingamnadanasigamany2234
    @vijayalingamnadanasigamany2234 19 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணா அனுபவம்,பொறுமை முக்கியம் நன்றி

  • @RameshRamesh-pq3rc
    @RameshRamesh-pq3rc 19 днів тому +2

    பா ர் சி றி

  • @nathannathan7719
    @nathannathan7719 19 днів тому +1

    முதல்ல யோக்கர் அருசுனவா வெளிய அனுப்பு ண் கா

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr 18 днів тому

      அவர் ஒரு பெரிய யோக்கர் நடிகர்!! 90kids படிப்பறிவில்லாத மக்கள் வைத்து நடக்கும் அரசியல் யோக்கர் .. அவரின் வாழ்கைமுறை , கலாச்சாரம் , சபை இங்கிதம் ,பற்றி எல்லாம் தெரிந்து கொண்டு பேசுவது தான் நல்லது .
      😅😅

  • @muhunthanmahenden1982
    @muhunthanmahenden1982 19 днів тому

    Unnmail ungalooku dhill iruntha take interview Mr dr archuna , neengalum veenaponna oodagam ibc .

    • @prabhaDhaya-c9d
      @prabhaDhaya-c9d 19 днів тому

      Aruvai Archuna petti kettu kathu pulithu vidathu.
      "Naan Aruvai Radinanathan "
      Summa ellam poi.
      Oru nadavakkaiyum ellai .Araththa mavai arakkirathu,mattathu poi kathai kathakkava.

  • @jeevanmini8941
    @jeevanmini8941 19 днів тому

    என்ன தீர்மாணங்கள் எடுத்தீர்கள் எதை அமுல படுத்தீனீர்கள்

  • @thuvarakeeshwaranthiyagara4701
    @thuvarakeeshwaranthiyagara4701 16 днів тому

    ua-cam.com/video/HFri5PO144M/v-deo.htmlsi=Pd5CY0Ox8IHOuHXl

  • @louiesbasti4606
    @louiesbasti4606 17 днів тому

    ua-cam.com/video/JuIxIn_95g4/v-deo.htmlsi=DO1XVCOveD3s1Muv

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 19 днів тому

    😇😇😇 lBC. சத்தி. 🦶🦶🦶🦮🦮

  • @selvaaselvanantham4976
    @selvaaselvanantham4976 16 днів тому

    உங்கள் எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பி னால் எல்லாம் சரி ஆகிவிடும்.
    15 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்???