கஜேந்திரகுமார் அவர்களே நீங்கள் ஒன்றும் புடுங்க போவது இல்லை உங்கள் தாத்தா பேசினார் பேசினார் பேசினார் பேசினார், உங்கள் அப்பா பேசினால் பேசினார் பேசினார் இப்பொழுது நீங்கள் பேசுகிறீர்கள் பேசுகிறீர்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், இப்படி பேசி பேசியே தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டீர்கள் அது சரி உங்கள் சந்ததி தழைக்க உங்கள் சுப போக வாழ்வு நிலைக்க உங்கள் கஜானா குறையாமல் இருக்கும் தானே! அர்ஜுணா இரண்டு மூன்று மாதம் தான் பேசினார் ஒட்டுமொத்த இலங்கையும் நடுநடுங்கிக் கொண்டு இருக்கின்றது அர்ஜுணா பேசினால் ஒட்டுமொத்த ஊடகமும் பேசிக் கொண்டு இருக்கிறது, ஒட்டுமொத்த மக்களுமே பேசிக் கொண்டு இருக்கின்றார்கள் ஒட்டுமொத்த ஊழல் வாதிகளும் வைத்தால அடிக்க அடிக்கப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் , அர்ஜுணா சாதித்த எதை நீங்கள் சாதித்தீர்கள்.
உங்களுக்கு வெக்கம் இல்லையா? அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட உங்களுக்கு தமிழ் தேசியம் மட்டும் பேசி செய்தது ஒன்றும் இல்லை. நேற்று வந்த உங்கள் எல்லோரிலும் சிறியவன் MP.அருச்சுனா சிறிது காலத்தில் சாதித்தது ஏராளம்.போக போக மாற்றங்கள் பலவற்றை காணப்போகிறீர்கள்.
Very true. Dr. is a bit Emotional but his intentions are good. Service to the needy ones. Dr, is following the footsteps of our president policies For some reason few does not want him . why is the question.
நீங்கள் முதல்ல ஒன்றுசேர்த்துவருவின்களா என்று பாருங்க அதுக்குபிறகு அர்சுனபற்றி கதகலாம் இப்போதக்கு மக்கள் பிரசன பொருளாதாரமும் ஊழலும் தான் அதுக்கு என்ன வழி இருக்கு என்று ஆராயுங்க அடுத்தவர்களை வச படுவத நிருதத்துங்க இல்லடிக்கு இப்ப இருக்கிற ஆசனமும் இல்லாம போகும்
இல்லை இல்லை அடுத்த தேர்தலுக்கு வண்டியை தள்ளிக்கொண்டு ஊர் சுற்றுவார். இவருக்கு இழிச்சவாய் சட்டதரணி சுபாஸ் குடை பிடிக்கும். குடை பிடித்தே அந்த ஆளின் சொத்து எல்லாம் போச்சு எப்போ உணரும் சுபாஷ்
அர்ச்சுனா பேசுவது வெட்டிப்பேச்சு என்றால் நீங்கள் இதுவரை பேசியவை எல்லாம் ஈழம் பூத்து குலுங்கி காயாகி கனிந்து மக்கள் எல்லாம் கண்ணீர்என்றால்என்னவென்றே அறியாமல் வாழவைத்துள்ளதோ
1. Every person who are up-to-date of Srilankan economy knows that there is a hiring freeze. With that knowledge, how can someone expect employment for volunteers. Who is being duped. The innocent volunteers.. instead of educating those less informed people, some people ( including the UA-camrs) riding on their shoulders to score a point or two. @@prathapratha9129 2.. Gajendrakumar has clearly articulating well about the polling data and pointed where the fault line is.. 3.. Bringing out lack of progress in development is good but that gives nothing to the development. Someone who is accusing others, should have solutions to fix the problem. None of the MP has any clear plan to improve the standard of life , employment, development, education standard, welfare of the poor and elderly, healthcare delivery.. instead, all accusing each others than productive, constructive conversation.
இப்படி ஊடகங்களில் வஞ்சகத்தை கக்கும் பழைய அரசியல் வாதிகள் தயவு செய்து நீங்கள் பேட்டி கொடுத்து விட்டு ஒருமுறை கொமன்ஸ் பாருங்க அப்போ புரியும் உங்கள் மீது மக்களுக்கு இருக்கும் மரியாதை. அதிருப்தியை
இல்ல நான் மனம் கேட்காமல் ,தாங்க முடியாமல் கேட்கிறேன்.. கஜேந்திர குமார் அவர்களே... ஐயா சம்பந்தன் இருந்தபோது அந்த காலத்தில் நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம் ஒரு நல்ல அறிவான ஒரு அட்வகேட் பாராளுமன்றத்தில் இருக்கிறார். ஆக குறைந்தது கிழக்கு மாகாண மக்களுக்காகவே ஏதாவது நல்லது செய்வார் என்று... விரல் விட்டு எண்ணக்கூடிய மாதிரி ஒரு சில விஷயங்கள் செய்திருக்கின்றார்... ஆனால் அவருடைய நீண்டகால அரசியல் பயணத்தில் அவர் தமிழ் மக்களுக்கு பேசும்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு ஜனாதிபதி மாறும் போதும், உடன் இணைந்து கொண்டு ஏதோ தடுத்து தடுத்து அப்படி இப்படி என்று அவருடைய வாழ்க்கையும் அவருடைய பரம்பரையும் காப்பாற்றிக் கொண்டார். அவர் ஒரு சிறந்த அறிவாளி. மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் சரியாக தமிழ் மக்களுக்கு சேவை செய்திருந்தால் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றத்தை மஹிந்தவின் அரசியலில் கொண்டு வந்திருக்க முடியும்.. ஜனாதிபதி மைந்தே அவர்களுக்கு சம்பந்தன் ஐயா மீது மிகுந்த மரியாதையும் பாசமும் பற்றும் நிறையவே இருந்தது. அதை அவர் மக்களுக்கு ஒரு சரியான வாய்ப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம் . என்னுடைய சகோதரன் சிவில் சொசைட்டியில் இருந்தார். அப்போது அவர் சம்பந்தன் ஐயா உடனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் நிறையவே பேசியிருந்தார். நிறைய மாற்றங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் நிறைய பாடுபட்டார்கள் சிவில் சொசைட்டி டீயினர். ஆனால் எதிர்பாராத விதமாக எனது சகோதரன் மாரடைப்பால் மரணித்து விட்டார். சிவில் சொசைட்டி இடம் நிறைய ஐடியாக்கள் இருந்தது. நிச்சயமாக நிழைய மாற்றங்கள் வந்திருக்கும். அது இருக்கட்டும். உண்மையில் நீங்கள்.... உண்மையில் நீங்கள் எல்லாம்... அரசியலில் என்னதான் செய்தீர்கள். உங்களால் ஏன் அர்ச்சனாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.??? அவர் செய்வதை எல்லாம் ஏன் உங்களால் செய்ய முடியவில்லை???? நோய்வாய்ப்பட்ட உடலோடு இவ்வளவு வைராக்கியமாக பேட்டி கொடுக்கின்றீர்கள். உங்கள் கடமைகளை உணர்ந்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்திருந்தாலே எவ்வளவோ மதிக்கப்பட்டுருப்பீர்கள். ஆனால் இப்போது வாய் காய்ந்த பு லி போல் மற்றவர்களை அசை போட்டுக் கொண்டு மட்டுமே இருக்கின்றீர்கள். ஊழல் செய்த உங்கள் யாராலும் அர்ச்சனாவை தாங்க முடியாமல் இருக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. அவர் உங்களை காட்டிக் கொடுக்கவில்லை மக்களுக்கு செய்த துரோகங்களை காட்டிக் கொடுக்கின்றார் அவ்வளவுதான். அதைத்தான் நீங்களும் நியாயமாக இருந்து செய்திருக்க வேண்டும்.??? ஊழல் அரசியலில் சிக்கி போன உங்களால் எதை நிதானமாக செய்ய முடியும். இவற்றைத்தான் ஒத்துக் கொள்ள முடியும். அரசன் எவ்வழியோ அரசியல்வாதிகளும் அவ்வழியே😂😂😂. மக்களைப் பிரித்து மேய்ந்து விட்டீர்கள் எல்லோருமாக சேர்ந்து.😂😂😂😂😂😂 இதில் ஒரு சிலர் நியாயவாதி கள் இருந்திருந்தாலும் அவர்களையும் தவறானவர்கள் பணத்தைக் காட்டி மடக்கி விட்டார்கள்.😮😮😮😮😮😮. அதற்குத்தான் இப்போது பாடம் நடக்கின்றது உங்கள் எல்லோருக்கும். பொறுமையாக இருந்து படியுங்கள் தயவுசெய்து வாத்தியாரை குழப்ப வேண்டாம். ❤❤❤❤❤ இப்போது அரசன் எப்படியோ அரசியல்வாதிகளும் அவ்வழியே. குறிப்பாக டாக்டர் .அர்ச்சுனா.❤❤❤
75 வருடங்களாக நீங்கள் உட்பட தமிழ் அரசியல் வாதிகள் சாதித்ததது என்ன. என்ன முயற்சிகள் எடுத்தீர்கள். ஒருவன் முயற்சி செய்கிறேன் என்கிறார்.அவரது முயற்சிக்கு உபத்திரவம் கொடாமல் இருங்களேன்.
சொந்த பிரச்சனையை தீர்க்க ஏலாத நீங்க எங்களுக்கு தீர்வு பெற்றுதருவீர்களா? கூரை ஏறி கோழிபிடிக்க வக்கில்ல,வானம் ஏறி வைகுண்டம் போவோம் என்று சொன்னா நம்ப நாங்கள் முட்டாள்கள் இல்லை…
உங்களுடைய ஈகோவை விட்டு விடுங்கள், அர்ச்சுனாவோடு மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து செயல்படுங்கள், அதுவே நீங்கள் தமிழ்மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய பணி என்பதை உணருங்கள் ஐயா.
தயவுசெய்து நீங்கள் இத்தனை வருடங்கள் என்னத்தை செய்தீர்கள் நீங்கள் மட்டுமே சுகபோக உல்லாச வாழ்கை அனுபவித்து தான் கானும் இனியாவது நல்லது செய்பவர்களுக்கு வழிவிடுங்கள் தமிழ் மக்கள் உங்களை நம்பி 15 வருடங்கள் ஏமாந்தது போதும் பழைய அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் தான் தற்போதைய அரசாங்கமும் அர்ச்சனாவும் பிரச்சனை ஆக உள்ளது மக்கள் எல்லோருக்கும் நல்ல சந்தோசம் மாற்றம் நடந்தது அர்ச்சனா அனுரா வந்தது சிறிது காலத்தில் மிகப்பெரிய அளவில் மாபீயாக்கள் ஊழல் செய்தவர்களை வெளியே கொண்டு வந்தார்கள் நீங்கள் தள்ளி நின்று வழிவிடுங்கள் அதுவே வருங்கால சந்ததிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்
தமிழ் தேசியம் !வடகிழக்கு இணைப்பு ! என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களுக்கு என்ன தேவையென்பதை கண்டறிந்து நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
ஏன் ஐயா நீங்கள் ஒஸ்ரேலியா போங்கவன் ஏன் உங்க நின்று பிசத்துகிறீர்கள் 2009இலிருந்து என்ன தான் செய்தீர்கள் டக்ளஸின் E P D P அரசியல் அதாவது தனிநபர் அரசியல் நடத்தினார் இப்ப அர்ச்சுனா அரசியலுக்கு வந்த பிறகு கொடுக்கு கட்டுறியள்
அருச்சுனா ஒன்றும் பண்ண முடியாது.அவரும் வெட்டுப் பேச்சுத்தான்.பார்ப்பம் அருச்சுனா என்ன பண்ணப் போறான் என்று.இலங்கை அரசியல் யதார்த்தத்தை புரிந்து கதைக்க வேண்டும்.
யாழ் பிரதி நிதித்துவம். கொழும்பில் வாழ்க்கை. முன்னின்று செய்பவனுக்கு சவால் அல்ல சவடால் விடுவது. எவ்வளவு காலத்துக்கு? குறைந்தபட்சம் அரசியல் கைதிகள் விடுவிப்பு??
உங்களால் முடிந்தால் செய்யுங்கள். அடுத்தவனை குறைத்து மதிப்பிடுகிறாயே உனக்கும் அர்ஜூனா விற்கும் எத்தனை வாக்குகள் வித்தியாசம். இனிமேலாவது சேர்த்து இயங்கப் பழகுங்கள்.
🔴👉 கஜேந்திரகுமார் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ❓❓ (காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு) (Feb 2, 2022) ........................................................................................... 📍 தமிழ்தேசிய மக்கள் முன்னணி நடத்திய சவப்பெட்டி போராட்டம் யாருக்காக❓ தமிழ் மக்களுக்கு இதன் விளைவு என்ன❓❓ சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஏன் அனுமதித்தார்கள்❓❓❓ இவை பற்றிய கேள்விக்களுக்கு பதில் தேடுகிறது இந்தப் பதிவு ‼ தமிழ் தேசியம் தேர்தல் அரசியலுக்கு. ஊரில் நடப்பதோ வியாபாரம் 👇👇👇 ua-cam.com/video/OMHEorG159g/v-deo.html
கஜேந்திரகுமார் அவர்களே நீங்கள் ஒன்றும் புடுங்க போவது இல்லை உங்கள் தாத்தாஐயா கஜேந்திர குமார் அவர்களே, நீங்கள் இவ்வளவு காலமும் செய்த சாதனைகளைப் பற்றி பட்டியல் இட்டு காட்ட முடியுமாநீங்கள் இதுவரை பேசியவை எல்லாம்15 வருசமா இவங்கள் பேசி, மக்கள ஏமாத்தினது போதும் வழி விடுங்க காத்து வரட்டும்அர்ச்சுனா பேசுவது வெட்டிப்பேச்சு என்றால்இவ்வளவு. நாளும். என்ன. ஆணி்்புடீங்கின்னிங்கள். அதை. சொல்லுங்கள் ஈழம் பூத்து குலுங்கி
நாம் வீழ்ந்தது உண்மைதான் ஆனாலும் எங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை. அப்படித்தானே?. அதுசரி, புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு என்ன மயிருக்கடா உங்களின் கோமாளித்தனமான அரசியல் தேவை?. ஆனாலும் எங்கள் வேரை மறக்காமலுக்கே இதில் கவனம்செலுத்துகின்றோம். உங்களால்முடிந்தால், மக்களுக்கான அரசியலை முன்னெடுங்கள், இல்லையேல் ஒதுங்கிவிடுங்கள். நடப்பவை நடக்கட்டும், அப்போது பார்க்கலாம். இதுவரை நடக்காதவையா இனிமேல் நடக்கப்போகின்றது?. 2009இன் பின்பு, முழு இனத்தையுமே அடகுவைத்துவிட்டீர்களே!. அடத்தூஊஊ.
These guys did nothing in the past. Let the young MP Arjuna do sometong for the people. Most importantly he is trying to bring the communities together
முதலில் நீங்களும், உங்கள் கட்சியும் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ? இந்த முறை பாராளுமன்றம் சென்றீர். அடுத்த முறை வீட்டில் தான். மக்கள் தந்த பாடம் எப்படி?
அருச்சுனா 00இல்லை ஐயா 00இல் இருந்து நல்லது செய்ய நினைக்கும் நல்லது செய்யும் எங்கள் வெற்றி நாயகன் தான் ஐயா சூழ்நிலை யை புரிந்து கொள்ள வேண்டும் வணக்கம் நன்றி
நீங்கள் ஒருநாளும் திருந்த போவதில்லை.. மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யப்போவதும்மில்லை. அனைத்து தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் இடையே ஒரு புரிந்துணர்வு இருக்கவேண்டும் என்ற எண்ணமே கிடையாது.
இப்பவும் பாருங்க நல்லது அவரும் பேசட்டும் நாங்களும் பேசுவோம்... யார் குற்றியும் அரிசி வந்தால் சரி என்று சொல்லும் மனபக்குவம் இன்னும் வரவில்லை... தேர்தல் செலவுக்கே வெளிநாட்டில் தண்டி தண்டி செலவு செய்த நீங்கள் எப்படி கொழும்பில் வீடு வாங்க முடிந்தது இரண்டு முறை ஜனாதிபதி தேர்தல் புறக்கணித்து வந்த பெட்டி எல்லாம் எமக்கு தெரியும் இனி எம்மிடம் உங்கள் புளுடா 😂வெல்லாது அடுத்த முறை இந்த ஒரு சீட்டும் வராது ப்ளீஸ் ஒதுங்கி மாணத்தை காப்பாற்றுங்க
உன்னுடைய கருத்தே பார்க்காமல் தான் நான் கருத்து எழுதுகிறேன் ஏன் என்றால் உங்களின் வேடம் கலைந்து விட்டது உங்களின் கருத்தை யாரும் இங்கே கேக்க விரும்பவில்லை
அட சீ.. ஏதாவது சொல்லுவம் எண்டு வந்து பார்த்தா எனக்கு முதல்ல 100 பேருக்கு மேல் சைக்கிள் குமாரை கழுவி ஊதிட்டங்க எனக்கு ஒருவேளை இல்லாம போச்சு... சாணக்கியன், சைக்கிள் குமார் சாராய ஸ்ரீ.. டக் டக்லஸ்.. உட்பட இனி எல்லோரும் அரசை எதிர்த்து பேச மாட்டார்கள் காரணம் பயம் / வெட்டு பேச்சு ஆகி விடும் எனவே இனி இவர்களின் அரசியல் DR அர்சுனானை சுற்றியே யிருக்கும் இலங்கையில் ஊழல் 75 வருடம் இருந்தது.. அவர்கள் மீது நடவடிக்கைடை 75 நாளில் எடு என்று கேட்க்கும் சானக்கியன். சைக்கிள் குமார் போன்றிரின் அரசியல் அறிவு இவ்வளவு தான் ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க 10 வருடம் வேண்டும். இப்போ கிளைகள் தான் வெட்டி எடுக்க முடியும் மரம் வெட்ட 10 வருடம் வேண்டும். பயப்பிடாதீர்கள் இந்த அரசு குறைந்தது 20 வருடம் ஆளும்
எங்களுடைய அரசியல் தலைமகளில் நிதானமாகவும் இராயதந்திரமாகவும் கதைத்து செயல்படும் நபர் என்றால் அது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தான் அவரின் அரசியல் செயட்பாடுகள் விடுதலைப் புலிகளை நினைவு படுத்துகிறது
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !! அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும் .இதன் விளைவு தேசிய கட்சிகளின் இருப்பு வடகிழக்கில் ஓங்கும் ! 🙏🏻 நன்றி
While appreciate your involvement in the Tamil politics, i think it is time to review your performance and make the right decision (may be retire from politics). I don't see any difference between House and Bicycle. Both political parties failed and living in the dream Generally, Tamils are very good in Maths. 🤣
very boring because Gajenthirakumar talks about power sharing under provicial system but tell us first how many of you in the parliment to ask the government you all are at home now. Do you think that you can do it from outside the parliment keeping regular press meets. Better if you go back to your law field really work and make some
ஊடகங்கள் மக்களுக்காக இருக்கவேண்டும் உழைப்புக்காக அல்ல
தங்களை விட மக்கள் வாக்கு தங்கை கொளவ்சலியாவுக்கே அதிகம் நினைவில் கொள்ளவும்
Very true
கஜேந்திரகுமார் அவர்களே நீங்கள் ஒன்றும் புடுங்க போவது இல்லை உங்கள் தாத்தா பேசினார் பேசினார் பேசினார் பேசினார்,
உங்கள் அப்பா பேசினால் பேசினார் பேசினார்
இப்பொழுது நீங்கள் பேசுகிறீர்கள் பேசுகிறீர்கள் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள்,
இப்படி பேசி பேசியே தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து விட்டீர்கள்
அது சரி உங்கள் சந்ததி தழைக்க உங்கள் சுப போக வாழ்வு நிலைக்க உங்கள் கஜானா குறையாமல் இருக்கும் தானே!
அர்ஜுணா இரண்டு மூன்று மாதம் தான் பேசினார் ஒட்டுமொத்த இலங்கையும் நடுநடுங்கிக் கொண்டு இருக்கின்றது
அர்ஜுணா பேசினால் ஒட்டுமொத்த ஊடகமும் பேசிக் கொண்டு இருக்கிறது,
ஒட்டுமொத்த மக்களுமே பேசிக் கொண்டு இருக்கின்றார்கள்
ஒட்டுமொத்த ஊழல் வாதிகளும் வைத்தால அடிக்க அடிக்கப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் ,
அர்ஜுணா சாதித்த எதை நீங்கள் சாதித்தீர்கள்.
அருமை❤❤❤❤😊
Verygood
@@logeswaranarumuganayagam6176 good reply
76 வருடமாக ஐந்தாவது தலமுறை காத்திருக்கிறார்கள் 😢
ஒரு காலத்தில் உங்கள் கட்சியை மாணசிகமாக நிஸ்ஸித்தவன் இப்ப உனது அரசியல் சுயநலம் சார்ந்து உள்ளது
உங்களுக்கு வெக்கம் இல்லையா? அரசியலில் பழமும் தின்று கொட்டையும் போட்ட உங்களுக்கு தமிழ் தேசியம் மட்டும் பேசி செய்தது ஒன்றும் இல்லை. நேற்று வந்த உங்கள் எல்லோரிலும் சிறியவன் MP.அருச்சுனா சிறிது காலத்தில் சாதித்தது ஏராளம்.போக போக மாற்றங்கள் பலவற்றை காணப்போகிறீர்கள்.
Very true. Dr. is a bit Emotional but his intentions are good. Service to the needy ones. Dr, is following the footsteps of our president policies
For some reason few does not want him . why is the question.
Very true 🙏
இம்முறை இவர்களுக்கு ஒரு ஆசனம் அடுத்த முறை அதுவும் இல்லை.
நீங்கள் முதல்ல ஒன்றுசேர்த்துவருவின்களா என்று பாருங்க அதுக்குபிறகு அர்சுனபற்றி கதகலாம் இப்போதக்கு மக்கள் பிரசன பொருளாதாரமும் ஊழலும் தான் அதுக்கு என்ன வழி இருக்கு என்று ஆராயுங்க அடுத்தவர்களை வச படுவத நிருதத்துங்க இல்லடிக்கு இப்ப இருக்கிற ஆசனமும் இல்லாம போகும்
15 வருசமா இவங்கள் பேசி, மக்கள ஏமாத்தினது போதும் வழி விடுங்க காத்து வரட்டும்
ARUCHCHUNAA WIND ,
OK
ஒன்றுமே நடக்காது
அப்பாவி வாக்காளர்கள் இனியும் சிந்தித்து செயல்பட வேண்டும் 🙏
நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழுங்கள்.
Yes please 🙏
போட்டி ஆரோக்கியம் தரவேண்டும்.
தூங்கியது
போதும்.
உண்மை 👏🏾👏🏾👍🙏
நான் இவரின் உறவுக்காரன் ஆனாலும் இவரின் அரசியல் நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லை மன்னிக்கவும்
உன்னால் செய்ய முடியாவிட்டால் ஒதுங்கு
இல்லை இல்லை அடுத்த தேர்தலுக்கு
வண்டியை தள்ளிக்கொண்டு ஊர் சுற்றுவார். இவருக்கு இழிச்சவாய் சட்டதரணி சுபாஸ் குடை பிடிக்கும். குடை பிடித்தே அந்த ஆளின் சொத்து எல்லாம் போச்சு எப்போ உணரும் சுபாஷ்
அர்ச்சுனா பேசுவது வெட்டிப்பேச்சு என்றால்
நீங்கள் இதுவரை பேசியவை எல்லாம்
ஈழம் பூத்து குலுங்கி
காயாகி கனிந்து
மக்கள் எல்லாம்
கண்ணீர்என்றால்என்னவென்றே அறியாமல் வாழவைத்துள்ளதோ
எல்லோரும் ( அரசுனா உட்பட) வெறும் பேச்சுதான். இதில் எந்த வித்தியாசமும் இல்லை.
இவர் புள்ளி விவரங்களை சரியாக சொல்லுகிறார்
Ungalukku,ennaanupavam,irukku udont,teach,maths
Aduthatherthalil uare out
@@senthilnadarajah1901 Neenkal pulli viparam sonnatha maddum parthirukireerkal pola, health minister edam senru aakapoorwamana pechchil eedupaddu seyalil kaddiyathu kannukku theriyavillai polum
1. Every person who are up-to-date of Srilankan economy knows that there is a hiring freeze. With that knowledge, how can someone expect employment for volunteers. Who is being duped. The innocent volunteers.. instead of educating those less informed people, some people ( including the UA-camrs) riding on their shoulders to score a point or two. @@prathapratha9129
2.. Gajendrakumar has clearly articulating well about the polling data and pointed where the fault line is..
3.. Bringing out lack of progress in development is good but that gives nothing to the development. Someone who is accusing others, should have solutions to fix the problem. None of the MP has any clear plan to improve the standard of life , employment, development, education standard, welfare of the poor and elderly, healthcare delivery.. instead, all accusing each others than productive, constructive conversation.
இப்படி ஊடகங்களில் வஞ்சகத்தை கக்கும் பழைய அரசியல் வாதிகள் தயவு செய்து நீங்கள் பேட்டி கொடுத்து விட்டு ஒருமுறை கொமன்ஸ் பாருங்க அப்போ புரியும் உங்கள் மீது மக்களுக்கு இருக்கும் மரியாதை. அதிருப்தியை
You are a fake id
இவ்வளவு. நாளும். என்ன. ஆணி்்புடீங்கின்னிங்கள். அதை. சொல்லுங்கள்
ஐயா கஜேந்திர குமார் அவர்களே, நீங்கள் இவ்வளவு காலமும் செய்த சாதனைகளைப் பற்றி பட்டியல் இட்டு காட்ட முடியுமா?😂
இல்ல நான் மனம் கேட்காமல் ,தாங்க முடியாமல் கேட்கிறேன்..
கஜேந்திர குமார் அவர்களே...
ஐயா சம்பந்தன் இருந்தபோது அந்த காலத்தில் நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம் ஒரு நல்ல அறிவான ஒரு அட்வகேட் பாராளுமன்றத்தில் இருக்கிறார். ஆக குறைந்தது கிழக்கு மாகாண மக்களுக்காகவே ஏதாவது நல்லது செய்வார் என்று...
விரல் விட்டு எண்ணக்கூடிய மாதிரி ஒரு சில விஷயங்கள் செய்திருக்கின்றார்...
ஆனால் அவருடைய நீண்டகால அரசியல் பயணத்தில் அவர் தமிழ் மக்களுக்கு பேசும்படியாக ஒன்றும் செய்யவில்லை. ஒவ்வொரு ஜனாதிபதி மாறும் போதும், உடன் இணைந்து கொண்டு ஏதோ தடுத்து தடுத்து அப்படி இப்படி என்று அவருடைய வாழ்க்கையும் அவருடைய பரம்பரையும் காப்பாற்றிக் கொண்டார்.
அவர் ஒரு சிறந்த அறிவாளி. மாற்றுக்கருத்தும் இல்லை.
அவர் சரியாக தமிழ் மக்களுக்கு சேவை செய்திருந்தால் நினைத்துப் பார்க்க முடியாத மாற்றத்தை மஹிந்தவின் அரசியலில் கொண்டு வந்திருக்க முடியும்.. ஜனாதிபதி மைந்தே அவர்களுக்கு சம்பந்தன் ஐயா மீது மிகுந்த மரியாதையும் பாசமும் பற்றும் நிறையவே இருந்தது.
அதை அவர் மக்களுக்கு ஒரு சரியான வாய்ப்பாகப் பயன்படுத்தி இருக்கலாம் . என்னுடைய சகோதரன் சிவில் சொசைட்டியில் இருந்தார்.
அப்போது அவர் சம்பந்தன் ஐயா உடனும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் நிறையவே பேசியிருந்தார். நிறைய மாற்றங்களை கொண்டு வருவதற்காக அவர்கள் நிறைய பாடுபட்டார்கள் சிவில் சொசைட்டி டீயினர்.
ஆனால் எதிர்பாராத விதமாக எனது சகோதரன் மாரடைப்பால் மரணித்து விட்டார். சிவில் சொசைட்டி இடம் நிறைய ஐடியாக்கள் இருந்தது. நிச்சயமாக நிழைய மாற்றங்கள் வந்திருக்கும்.
அது இருக்கட்டும்.
உண்மையில் நீங்கள்.... உண்மையில் நீங்கள் எல்லாம்... அரசியலில் என்னதான் செய்தீர்கள்.
உங்களால் ஏன் அர்ச்சனாவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.???
அவர் செய்வதை எல்லாம் ஏன் உங்களால் செய்ய முடியவில்லை????
நோய்வாய்ப்பட்ட உடலோடு இவ்வளவு வைராக்கியமாக பேட்டி கொடுக்கின்றீர்கள். உங்கள் கடமைகளை உணர்ந்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்திருந்தாலே எவ்வளவோ மதிக்கப்பட்டுருப்பீர்கள்.
ஆனால் இப்போது வாய் காய்ந்த பு லி போல் மற்றவர்களை அசை போட்டுக் கொண்டு மட்டுமே இருக்கின்றீர்கள். ஊழல் செய்த உங்கள் யாராலும் அர்ச்சனாவை தாங்க முடியாமல் இருக்கின்றது. ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்றது. அவர் உங்களை காட்டிக் கொடுக்கவில்லை மக்களுக்கு செய்த துரோகங்களை காட்டிக் கொடுக்கின்றார் அவ்வளவுதான். அதைத்தான் நீங்களும் நியாயமாக இருந்து செய்திருக்க வேண்டும்.???
ஊழல் அரசியலில் சிக்கி போன உங்களால் எதை நிதானமாக செய்ய முடியும்.
இவற்றைத்தான் ஒத்துக் கொள்ள முடியும். அரசன் எவ்வழியோ அரசியல்வாதிகளும் அவ்வழியே😂😂😂. மக்களைப் பிரித்து மேய்ந்து விட்டீர்கள் எல்லோருமாக சேர்ந்து.😂😂😂😂😂😂 இதில் ஒரு சிலர் நியாயவாதி கள் இருந்திருந்தாலும் அவர்களையும் தவறானவர்கள் பணத்தைக் காட்டி மடக்கி விட்டார்கள்.😮😮😮😮😮😮.
அதற்குத்தான் இப்போது பாடம் நடக்கின்றது உங்கள் எல்லோருக்கும். பொறுமையாக இருந்து படியுங்கள் தயவுசெய்து வாத்தியாரை குழப்ப வேண்டாம். ❤❤❤❤❤
இப்போது அரசன் எப்படியோ அரசியல்வாதிகளும் அவ்வழியே. குறிப்பாக டாக்டர் .அர்ச்சுனா.❤❤❤
75 வருடங்களாக நீங்கள் உட்பட தமிழ் அரசியல் வாதிகள் சாதித்ததது என்ன. என்ன முயற்சிகள் எடுத்தீர்கள். ஒருவன் முயற்சி செய்கிறேன் என்கிறார்.அவரது முயற்சிக்கு உபத்திரவம் கொடாமல் இருங்களேன்.
True . nothing has been done for the 15 years.
உண்மை 👏🏾👏🏾👌🙏
நாட்டில உள்ள பிரச்சினையை தீர்க்க வந்தியளா அல்லது தமிழரசு கட்சியில் உள்ள பிரச்சினையை தீர்க்க வந்தியளா?
15 வருடமாக நீங்கள் வெட்டிப்பேச்சு பேசுகறீர்கள் அது எப்படி ????
கஜேந்திர குமார் அவர்களே உங்களால் இயலாதத்தை ஒரு குறுகிய காலத்தில் அர்ஜுனா இவ்வளவு செய்து விட்டானே என்று கவலையா பொறாமையா?
❤❤❤❤❤❤
Very true 👏👏👏
@@appamurthypannamurthy3055 Poramai payathin uchcha kaddam
உங்களால் எனி மீழ முடியாது
Go home 😮
சொந்த பிரச்சனையை தீர்க்க ஏலாத நீங்க எங்களுக்கு தீர்வு பெற்றுதருவீர்களா? கூரை ஏறி கோழிபிடிக்க வக்கில்ல,வானம் ஏறி வைகுண்டம் போவோம் என்று சொன்னா நம்ப நாங்கள் முட்டாள்கள் இல்லை…
உங்கள் குடும்ப அரசியலில் இருந்து சற்று ஓய்வு எடுங்கள் ஐயா!
உங்களுடைய ஈகோவை விட்டு விடுங்கள், அர்ச்சுனாவோடு மட்டுமல்லாமல் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் இணைந்து செயல்படுங்கள், அதுவே நீங்கள் தமிழ்மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய பணி என்பதை உணருங்கள் ஐயா.
நீங்கள் இவ்வளவு காலமும் புடுங்கிய ஒன்றை காட்ட முடியுமா
ஆஆஆஆஆஆஆஆ. உங்கள். ஆணி்்என்ன. அதை சொல்லுங்கள்.
உங்கள் பூலோகஅரசில் எப்படி போகிறது நீங்கள் செய்தது தான் என்ன கதிரையை சூடா க்கியத்தை த் தவிர
இவர்களெல்லாம் தமிழர்களுக்கு நன்மை செய்து களைத்தவர்கள் மாதிரி...முடியலைப்பா😂
நல்லது விடையம். ஆனால் வைத்தியர் ❤ அமைதியா இறங்கி செல்கிறார் செய்கிறார். இழுவல் இல்லை. சாக்கு போக்கில்லை. விரும்பியதை தனது மனம் போல் செய்கிறார்.❤❤❤❤❤❤
உங்களை மாதிரினாக்கள் இயக்கும்வரை செயல் படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனால் முடியும் நிச்சயமாய்
இவ்வளவு காலம் இவரும் பேசுறார்
தயவுசெய்து நீங்கள் இத்தனை
வருடங்கள் என்னத்தை செய்தீர்கள் நீங்கள் மட்டுமே சுகபோக உல்லாச வாழ்கை அனுபவித்து தான் கானும் இனியாவது நல்லது செய்பவர்களுக்கு வழிவிடுங்கள்
தமிழ் மக்கள் உங்களை நம்பி 15 வருடங்கள் ஏமாந்தது போதும்
பழைய அரசியல்வாதிகளுக்கும் உங்களுக்கும் தான் தற்போதைய அரசாங்கமும் அர்ச்சனாவும் பிரச்சனை ஆக உள்ளது
மக்கள் எல்லோருக்கும் நல்ல சந்தோசம் மாற்றம் நடந்தது
அர்ச்சனா அனுரா வந்தது சிறிது காலத்தில் மிகப்பெரிய அளவில் மாபீயாக்கள் ஊழல் செய்தவர்களை வெளியே கொண்டு வந்தார்கள்
நீங்கள் தள்ளி நின்று வழிவிடுங்கள் அதுவே வருங்கால சந்ததிக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்
சைக்கிள்கள் பழைய இரும்புக்கு போய் பல வருடமாகிடிச்சு
எதைசெய்து கிழிச்சியள்
தமிழ் தேசியம் !வடகிழக்கு இணைப்பு !
என்பதை கொஞ்சகாலம் தள்ளி வைத்துவிட்டு அந்தந்த தொகுதி முன்னேற்றத்தில் அணைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்தி மக்களுக்கு என்ன தேவையென்பதை கண்டறிந்து நல்வழிப்படுத்துங்கள் 🙏🏻
அர்ச்சுணாவிற்கு தெரிந்த மக்கள் பிரச்சினைகளில் ஏதாவது ஒன்று உமக்கு தெரியுமா? போராட்டத்தை பற்றி பேசுவதுதான் உங்கள் பிரச்சினை.
உங்களுக்கு யாராவது ஒருவர் நல்ல கமன்ட் கொடுத்து இருக்கிறார்களா என்று பார்த்தால் புரியும் உள்ள அரசியல் எப்படி என்று.
வாய் பேச்சு வீரர்
இனிமேலாவது நாட்டுக்காகவும் நாட்டுமக்கள் செயற்படுங்கள்
வாயால வடை சுட்டு சுகபோக வாழ்க்கை வாழ்கிறீர்கள்? இதுவரை காலமும் என்னத்த புடுங்கினீர்கள்?
அம்பு இப்ப பள்ளிக்கூடத்துக்கும் இறங்கப்பாக்குது😂😂😂😂
❤❤❤❤❤❤❤
Please respect our Dr❤
ஏன் ஐயா நீங்கள் ஒஸ்ரேலியா போங்கவன் ஏன் உங்க நின்று பிசத்துகிறீர்கள் 2009இலிருந்து என்ன தான் செய்தீர்கள் டக்ளஸின் E P D P அரசியல் அதாவது தனிநபர் அரசியல் நடத்தினார் இப்ப அர்ச்சுனா அரசியலுக்கு வந்த பிறகு கொடுக்கு கட்டுறியள்
அருச்சுனா ஒன்றும் பண்ண முடியாது.அவரும் வெட்டுப் பேச்சுத்தான்.பார்ப்பம் அருச்சுனா என்ன பண்ணப் போறான் என்று.இலங்கை அரசியல் யதார்த்தத்தை புரிந்து கதைக்க வேண்டும்.
சரி பிழைகளுக்கு அப்பால் குறுகிய காலத்தில் வைத்யனால் செய்ய முடிந்ததை அரசியல்வாதிகளால் முடிந்ததா ? சரவெடி அர்ச்சுனன் MP
யாழ் பிரதி நிதித்துவம். கொழும்பில் வாழ்க்கை. முன்னின்று செய்பவனுக்கு சவால் அல்ல சவடால் விடுவது. எவ்வளவு காலத்துக்கு? குறைந்தபட்சம் அரசியல் கைதிகள் விடுவிப்பு??
அம்பு அஎன்ன செய்யிறான் ?கொழும்பில் தான் 2 வது மனைவி.யாழ்ப்பாணத்தில் 3 வது மனைவியுடன்.
முதல் மனைவியுடன் பிள்ளையாம்.😢😂
உங்களால் முடிந்தால் செய்யுங்கள். அடுத்தவனை குறைத்து மதிப்பிடுகிறாயே உனக்கும் அர்ஜூனா விற்கும் எத்தனை வாக்குகள் வித்தியாசம். இனிமேலாவது சேர்த்து இயங்கப் பழகுங்கள்.
🔴👉 கஜேந்திரகுமார் இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் ❓❓ (காலத்தின் தேவை கருதி 'மறுபடியும்' மீள்பதிவு) (Feb 2, 2022)
........................................................................................... 📍 தமிழ்தேசிய மக்கள் முன்னணி நடத்திய சவப்பெட்டி போராட்டம் யாருக்காக❓ தமிழ் மக்களுக்கு இதன் விளைவு என்ன❓❓ சிங்கள ஆட்சியாளர்கள் இதை ஏன் அனுமதித்தார்கள்❓❓❓ இவை பற்றிய கேள்விக்களுக்கு பதில் தேடுகிறது இந்தப் பதிவு ‼ தமிழ் தேசியம் தேர்தல் அரசியலுக்கு. ஊரில் நடப்பதோ வியாபாரம் 👇👇👇 ua-cam.com/video/OMHEorG159g/v-deo.html
கஜேந்திரா சற்று ஒதுங்கி போங்கோ
அரசியல் பின்புலத்தின் பரம்பரை அரசியல் போட்ட பிச்சையும் அரசியல் பின்புலம் எதுவும் இன்றி வந்ததுவும் ஒன்றா….. ?
கஜேந்திரகுமார் அவர்களே நீங்கள் ஒன்றும் புடுங்க போவது இல்லை உங்கள் தாத்தாஐயா கஜேந்திர குமார் அவர்களே, நீங்கள் இவ்வளவு காலமும் செய்த சாதனைகளைப் பற்றி பட்டியல் இட்டு காட்ட முடியுமாநீங்கள் இதுவரை பேசியவை எல்லாம்15 வருசமா இவங்கள் பேசி, மக்கள ஏமாத்தினது போதும் வழி விடுங்க காத்து வரட்டும்அர்ச்சுனா பேசுவது வெட்டிப்பேச்சு என்றால்இவ்வளவு. நாளும். என்ன. ஆணி்்புடீங்கின்னிங்கள். அதை. சொல்லுங்கள்
ஈழம் பூத்து குலுங்கி
நாம் வீழ்ந்தது உண்மைதான் ஆனாலும் எங்கள் மீசையில் மண் ஒட்டவில்லை. அப்படித்தானே?.
அதுசரி, புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்கு என்ன மயிருக்கடா உங்களின் கோமாளித்தனமான அரசியல் தேவை?.
ஆனாலும் எங்கள் வேரை மறக்காமலுக்கே இதில் கவனம்செலுத்துகின்றோம்.
உங்களால்முடிந்தால், மக்களுக்கான அரசியலை முன்னெடுங்கள், இல்லையேல் ஒதுங்கிவிடுங்கள். நடப்பவை நடக்கட்டும், அப்போது பார்க்கலாம். இதுவரை நடக்காதவையா இனிமேல் நடக்கப்போகின்றது?. 2009இன் பின்பு, முழு இனத்தையுமே அடகுவைத்துவிட்டீர்களே!.
அடத்தூஊஊ.
நீங்க படுங்கி தெல்லாம் என்ன?வாய் வடை தானே? சைக்கில் காத்து போனதும் குறைக்க வேண்டியது😂😂
இளையவர்களுக்கு வழிவிடுங்கள்…
நீங்கள் எல்லோரும் எப்போது ஒன்று சேர்ந்து செயல்படுவீர்கள் என்று சொல்ல முடியுமா ஐயா
Tna ஐஉடைச்சது முதலில் நீங்கள் தான்
உங்களை திருத்தமுடியது
இவர் இவ்வளவு காலமும் நிங்கள் என்ன செய்திர்கள்
Wait and see with your media
சும்மா அரசியலில் இருந்து சுத்தப்ப வேண்டாம் ஐயா விட்டு விலகுங்கள் ஐயா.
Gajenthirakumar ponnampalam may be this your last parliamentary change.
அர்ச்சுனா பேசுவது வெட்டிப்பேச்சு என்றால் நீங்கள் இதுவரை தமிழ் மக்களுக்கு என்ன செய்தீர்கள்? மக்களுக்காக நடிச்சது தான் மிச்சம்
உண்மை தான் அவனுக்கு வாய் மட்டும் தான்
நீர் என்னத்தை கிழிசசனீங்கள்?
These guys did nothing in the past. Let the young MP Arjuna do sometong for the people. Most importantly he is trying to bring the communities together
விட்டுக்கொடுப்பற்ற இலட்சிய உறுதியுள்ள நேர்மையான தலைவன். இவர்போன்றோரே தமிழ் தேசிய அரசியலுக்குத் தேவை.
தமிழ் ஊடகம்கள் சிங்கள ஊடகம்கள் போல செயல் படுகின்றன மக்கள் கருத்துக்களை சென்று பாரும்கள்
நீங்கள் என்ன செய்தீர்கள் நாளை என்ன செய்ய முடியும் செயல் படவும்
முதலில் நீங்களும், உங்கள் கட்சியும் மக்களுக்கு என்ன செய்தீர்கள் ? இந்த முறை பாராளுமன்றம் சென்றீர். அடுத்த முறை வீட்டில் தான். மக்கள் தந்த பாடம் எப்படி?
உங்களுடைய இத்தகைய
மாற்றமான உயர்தரமான
சிந்தனை இனிவரும்
காலங்களில் உங்களை
உயர்த்தும்
அருச்சுனா 00இல்லை ஐயா 00இல் இருந்து நல்லது செய்ய நினைக்கும் நல்லது செய்யும் எங்கள் வெற்றி நாயகன் தான் ஐயா சூழ்நிலை யை புரிந்து கொள்ள வேண்டும் வணக்கம் நன்றி
நீங்கள் ஒருநாளும் திருந்த போவதில்லை.. மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யப்போவதும்மில்லை.
அனைத்து தமிழ் பாரளுமன்ற உறுப்பினர் இடையே ஒரு புரிந்துணர்வு இருக்கவேண்டும் என்ற எண்ணமே கிடையாது.
எல்லாம் உங்களால் தான்
Mr பொன்னம்பலம்
நீ ங்க என்ன செய்தீர்கள்
15வருடம் வீண் பேச்சு
வேண்டாம் .வேறு எதாவது வேலையை பாருங்க
இப்பவும் பாருங்க நல்லது அவரும் பேசட்டும் நாங்களும் பேசுவோம்...
யார் குற்றியும் அரிசி வந்தால் சரி என்று சொல்லும் மனபக்குவம் இன்னும் வரவில்லை...
தேர்தல் செலவுக்கே வெளிநாட்டில் தண்டி தண்டி செலவு செய்த நீங்கள் எப்படி கொழும்பில் வீடு வாங்க முடிந்தது
இரண்டு முறை ஜனாதிபதி தேர்தல் புறக்கணித்து வந்த பெட்டி எல்லாம் எமக்கு தெரியும்
இனி எம்மிடம் உங்கள் புளுடா 😂வெல்லாது அடுத்த முறை இந்த ஒரு சீட்டும் வராது ப்ளீஸ் ஒதுங்கி மாணத்தை காப்பாற்றுங்க
சுகாஷ் இல்லனா நீங்க இல்ல
We r lower😂
உன்னுடைய கருத்தே பார்க்காமல் தான் நான் கருத்து எழுதுகிறேன் ஏன் என்றால் உங்களின் வேடம் கலைந்து விட்டது உங்களின் கருத்தை யாரும் இங்கே கேக்க விரும்பவில்லை
அட சீ.. ஏதாவது சொல்லுவம் எண்டு வந்து பார்த்தா எனக்கு முதல்ல 100 பேருக்கு மேல் சைக்கிள் குமாரை கழுவி ஊதிட்டங்க எனக்கு ஒருவேளை இல்லாம போச்சு...
சாணக்கியன், சைக்கிள் குமார் சாராய ஸ்ரீ.. டக் டக்லஸ்.. உட்பட இனி எல்லோரும் அரசை எதிர்த்து பேச மாட்டார்கள் காரணம் பயம் / வெட்டு பேச்சு ஆகி விடும் எனவே இனி இவர்களின் அரசியல் DR அர்சுனானை சுற்றியே யிருக்கும்
இலங்கையில் ஊழல் 75 வருடம் இருந்தது.. அவர்கள் மீது நடவடிக்கைடை 75 நாளில் எடு என்று கேட்க்கும் சானக்கியன். சைக்கிள் குமார் போன்றிரின் அரசியல் அறிவு இவ்வளவு தான்
ஊழல் வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க 10 வருடம் வேண்டும். இப்போ கிளைகள் தான் வெட்டி எடுக்க முடியும் மரம் வெட்ட 10 வருடம் வேண்டும். பயப்பிடாதீர்கள் இந்த அரசு குறைந்தது 20 வருடம் ஆளும்
In colombo luxury life big pain to our tamil nasan think about
Very true
தரமான கருத்துக்கள் உங்களின்உறுதியானகொள்கைஎனக்குபிடித்தது காலம் தாழ்த்தாமல் ஒன்றாகுங்கள்
தமிழரசு தமிழருக்கு செய்த பச்சைத் துரோகம், அதில் சுமந்திரன் கை
MAS is power. No replacing him
தலையங்கத்தை மாற்றினால் போதுமா?,தயவுசெய்து சிந்தியுங்கள் ,சிந்தனையில் மாற்றம் வேண்டும்
Very true
நீங்கள் என்ன கிழிச்சு விட்டீர்
தமிழரசுக்கட்சி நிறைய
குப்பைகளை சேர்த்து
விட்டது
தமிழர்களின் தீர்வு காணும் முன் தலைவர் இடையே காணப்படும் கால்புணர்க்கு தீர்வு காண வேண்டும்.
எங்களுடைய அரசியல் தலைமகளில் நிதானமாகவும் இராயதந்திரமாகவும் கதைத்து செயல்படும் நபர் என்றால் அது கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தான் அவரின் அரசியல் செயட்பாடுகள் விடுதலைப் புலிகளை நினைவு படுத்துகிறது
@@mahilk.s.sankar7363
நினைவு தூபியை எழுப்புங்கள்
@@mahilk.s.sankar7363 நினைவாலயம் எழுப்புங்கள்
@@mahilk.s.sankar7363 நினைவாயம்
@@mahilk.s.sankar7363 நினைவாலயம்?????
உண்மை. சில படிப்பறிவில்லாத கூட்டங்களுக்கு இது புரியாது
எப்பொழுது அணைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒரேயொரு சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறார்களோ அன்றுதான் 76 வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம் !!
அதுவரை பிளவுகளும் பிரச்சனைகளும் தொடரும் .இதன் விளைவு தேசிய கட்சிகளின் இருப்பு வடகிழக்கில் ஓங்கும் !
🙏🏻
நன்றி
While appreciate your involvement in the Tamil politics, i think it is time to review your performance and make the right decision (may be retire from politics).
I don't see any difference between House and Bicycle. Both political parties failed and living in the dream
Generally, Tamils are very good in Maths. 🤣
தமிழரச கட்சி ஒரு நாளா ஒரு ஆணியும் புடுங்க இல்ல
Old story by family politics of the Ponampalam family since 1948.
Business talk/ bullshit talk 😢
Please read comments
Yeah , no one support you, read please
What you did to the people in your time in parliament 😂😂😂
😅😅Nothing
கேள்வி கேப்பவர் ஏன் சேலேக்குள்ளா or பாவாடைக்களா ஒழிந்து நிக்கிறார்
Kajan is our foreign minister, let him focus on rights of Tamil minorities. Arjuna is our interior minister and let him do his job.
What have you done so far you,your father and your grandfather
simply you speak a boring politics
Ninka eallam perija arivalikal thamilarukku eanna seithaninkal sollunko
ஐயா.எல்லாரும்.பிரிந்தது.வேட்பாளர்..பங்கிட்டில்தான்.அதர்கு.சம்மத்தன்.ஐயாவையோ.....சுமத்திரனையோ.தனிப்பட்டு....குர்ரம்சுமத்துவதை.ஏற்கமுடியாது.தமிழரசு.கட்சியை.சார்ந்தவர்களை.சொன்னால்.ஏற்கலாம்.நீங்களும்.சுமத்திரனுக்கு.எதிரானவர்.அவரை.தமிழ்..அரசியபரப்பிலே.இருந்து......விலக்கவேண்டும்மென்பது......சிலரின்.திட்டம்.அவருடைய.....அரசியலில்.மிகவும்.நிதானமகா.செயல்படுத்தக்கூடிய.ஆர்ரல்.சட்டநுணுக்கம்.மிகவு.திறமையானவர்.அதைத்தான்.எல்லரும்.விரும்பமல்.அரை.விமர்சனம்.செய்யத்தொடங்கினர்கள்.இப்ப.சுமத்திரனுக்கு.எதிராக.யார்.எந்தகட்சியாக.இருந்தாலும்.அவர்களையு.இணைத்து.சுமத்திரனை.தூர்ருகிறர்கள்.எல்லம்.காலம்தான்.பதில்.சொல்லும்.
Neenga tamilanukku eanna pannirugayal
very boring because Gajenthirakumar talks about power sharing under provicial system but tell us first how many of you in the parliment to ask the government you all are at home now. Do you think that you can do it from outside the parliment keeping regular press meets.
Better if you go back to your law field really work and make some