(கொந்தகை 10) மனோரஞ்சனி-ராதாசெல்வி இடையே போட்டினா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • (#கொந்தகை 10) #மனோரஞ்சனி-#ராதாசெல்வி இடையே போட்டினா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்

КОМЕНТАРІ • 41

  • @thiruarasu2689
    @thiruarasu2689 Рік тому +6

    மிருதங்கம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்க்கு எடுத்துகாட்டாய் இருக்கும் அண்ணன் சிங்கத்துரை... அழகான வாசிப்பு அண்ணன்.....

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 Рік тому +1

    ராதா குரல் சூப்பர் சூப்பர்

  • @sathishkumarannanthagopala4167
    @sathishkumarannanthagopala4167 3 роки тому +1

    8

  • @pandiyanp9181
    @pandiyanp9181 Рік тому +6

    மனோரஞ்சனி மற்றும் ராதா செல்வி இணைந்தால் மாசுதான்

  • @thiruarasu2689
    @thiruarasu2689 Рік тому +4

    கனவு நாடக நடிகர்கள்... முருகன்... வள்ளரசு..... வள்ளி... மனோரஞ்சனி... நாரதர்... கீதபிரியன்... பபூன்.... ராதாகிருஷ்ணன் அல்லது முத்துராஜா
    டான்ஸ்... ராதா செல்வி
    ஆர்மேனியம்.‌‌.. ஜெயமணிகண்டன்
    மிருதங்கம்... அன்பு அண்ணன் சிங்கத்துரை
    ஆல்ரவுண்டு... மதன் ராஜ்
    சீன் தாளம்... வெற்றி வேல்
    யூடியூப்.... மாய குளம் மாதவன் அண்ணன்...
    நாடக அமைப்பு.... சிங்கத்துரை அண்ணன்.. ❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyaramguru7718
    @jeyaramguru7718 3 роки тому +9

    பக்க வாத்தியம் இல்லை...
    பக்கா வாத்தியம்...
    அருமை... அருமை...

  • @SelvamSelvam-wv4bo
    @SelvamSelvam-wv4bo Рік тому +3

    ராதாசெல்வி உங்கள் குரல் மிகவும் அருமை

  • @stalinsstalin6279
    @stalinsstalin6279 Рік тому +3

    வள்ளி குரல் அருமை அருமை அருமை 100/100

  • @mavaimanickammavaimanickam977
    @mavaimanickammavaimanickam977 3 роки тому +8

    புதுகைச் செல்வியே.... அருமை. பாராட்டுக்கள்.

  • @koodalingamvanaraj2016
    @koodalingamvanaraj2016 3 роки тому +6

    அண்ணா மனோரஞ்சனி பாடல்கள் அருமை அண்ணா அடிச்சுக்க ஆளை இல்லை

  • @ShyamSundar-sm3td
    @ShyamSundar-sm3td 3 роки тому +4

    ராதசெல்வி புதுக்கோட்டை மேட்டுப்பட்டி என்பது எங்களுக்கு பெருமை
    M.S.R. ஸ்ரீ பாட் அவர்கள் புதுக்கோட்டை சங்கத்தில் ஒருவர் என்பதும் பெருமையான ஒன்று

  • @muthupandi.8557
    @muthupandi.8557 3 роки тому +5

    Manoranjini sis voice spr👌👌👌

  • @chinnaiahjeganathan119
    @chinnaiahjeganathan119 3 роки тому +6

    Mano and radha super

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 3 роки тому +6

    SONGS SELECTIONS ARE EXCELLENT, VERY SOULFUL VOICE, BOTH SINGERS ARE BORN PERFORMERS.
    WHEN RHYTHMIC BAND PLAYED PERFECTLY WITH SINGERS , I JUST RECOLLECTED MY OLD MEMORIES WITH HEART FEELINGS, THIS IS POORVA JENMA PANDHAM. I AM PROUD OF YOUR STAGE PRESENTATIONS.
    THANKS TO COVID-19 FOR BRINGING US CLOSER , AND ALSO DIGITAL TECHNOLOGY FOR VIEWERS ALL OVER WORLD.

  • @navin1783
    @navin1783 Рік тому +2

    Super

  • @PK-st5xt
    @PK-st5xt 3 роки тому +5

    சொல்வதற்கு வார்த்தையே இல்லை...

  • @192a.santhiyaviiif6
    @192a.santhiyaviiif6 3 роки тому +5

    ராதா செல்வி அக்கா சாங் மிகவும் அருமை

    • @sankarc
      @sankarc 3 роки тому

      இப்பொழுதும் ராதாசெல்வி பாடல்கள் சூப்பர்

  • @helloraja1902
    @helloraja1902 3 роки тому +5

    மிருதங்கம் அருமையோ அருமை சூப்பர் வாழ்த்துக்கள்

  • @murugansathaiah4398
    @murugansathaiah4398 3 роки тому +3

    Mano Avudaiyarkoil taluk vanka...

  • @selviselvi9949
    @selviselvi9949 2 роки тому +1

    Team super yellaraium atuchikka mutiyathu semma entha nadagam mathiri erukkanum nadagamna

  • @vimalraj5731
    @vimalraj5731 3 роки тому +2

    Mano sister super

  • @raghujaaya4961
    @raghujaaya4961 2 роки тому +2

    Mano radha selvi voice very super

  • @rajasekarand6254
    @rajasekarand6254 3 роки тому +1

    இந்த நாடகத்திற்கு பெயர் வள்ளி திருமணமா?

  • @vijaypanipoori
    @vijaypanipoori Рік тому

    வாழ்த்துக்கள்

  • @vijayviji8618
    @vijayviji8618 2 роки тому +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ராதாச்செல்வி...

  • @kajasekar1352
    @kajasekar1352 2 роки тому +1

    Intha nadagam vaikka vendumentral evlo selavagum oru nalaikku

  • @krishnasamyr2224
    @krishnasamyr2224 2 роки тому +1

    Super akka mono

  • @sivak3593
    @sivak3593 2 роки тому +1

    Mano akka renduperum nalla jodi

  • @sivak3593
    @sivak3593 2 роки тому +1

    Ratha akka unga pechu super

  • @manickavelm8857
    @manickavelm8857 2 роки тому +1

    Super

  • @lillyj1608
    @lillyj1608 2 роки тому +1

    Super

  • @michaelrogan842
    @michaelrogan842 2 роки тому +1

    Super Radhaselvi

  • @nsk4756
    @nsk4756 3 роки тому +1

    Super

  • @murugansathaiah4398
    @murugansathaiah4398 3 роки тому +1

    Both are good......

  • @kuttyajith6063
    @kuttyajith6063 3 роки тому +1

    Super.....

  • @rajinikomathi95
    @rajinikomathi95 3 роки тому +1

    Super song

  • @Games-w1d
    @Games-w1d 3 роки тому +1

    👏👏👏👏👏👏👏👏👏👏